You are on page 1of 2

Lessons 3 & 4

English (NIV)
1. Colossians 2:6 - So then, just as you received Christ Jesus as Lord, continue to live
your lives in him,

2. Colossians 2:7 - rooted and built up in him, strengthened in the faith as you were
taught, and overflowing with thankfulness.

3. Colossians 2:8 - See to it that no one takes you captive through hollow and
deceptive philosophy, which depends on human tradition and the elemental spiritual
forces of this world rather than on Christ.

4. II Thessalonians 2:15 - So then, brothers and sisters, stand firm and hold fast to the
teachings we passed on to you, whether by word of mouth or by letter.

5. Romans 12:1 - Therefore, I urge you, brothers and sisters, in view of God’s mercy, to
offer your bodies as a living sacrifice, holy and pleasing to God—this is your true and
proper worship.

6. Romans 12:2 - Do not conform to the pattern of this world, but be transformed by the
renewing of your mind. Then you will be able to test and approve what God’s will
is—his good, pleasing and perfect will.

7. Colossians 3:16 - Let the message of Christ dwell among you richly as you teach
and admonish one another with all wisdom through psalms, hymns, and songs from
the Spirit, singing to God with gratitude in your hearts.

8. Colossians 3:17 - And whatever you do, whether in word or deed, do it all in the
name of the Lord Jesus, giving thanks to God the Father through him.

தமிழ்
1. கொலோசெயர் 2:6 - ஆகையால், நீங்கள் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை
ஏற்றுக்கொண்டபடியே, அவருக்குள் வேர்கொண்டவர்களாகவும்,
அவர்மேல் கட்டப்பட்டவர்களாகவும், அவருக்குள் நடந்துகொண்டு,

2. கொலோசெயர் 2:7 - நீங்கள் போதிக்கப்பட்டபடியே, விசுவாசத்தில்


உறுதிப்பட்டு, ஸ்தோத்திரத்தோடே அதிலே பெருகுவர்களாக.

3. கொலோசெயர் 2:8 - லௌகிக ஞானத்தினாலும், மாயமான


தந்திரத்தினாலும், ஒருவனும் உங்களைக் கொள்ளைகொண்டு
போகாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அது மனுஷர்களின் பாரம்பரிய
நியாயத்தையும் உலகவழிபாடுகளையும் பற்றினதேயல்லாமல்
கிறிஸ்துவைப்பற்றினதல்ல.
4. 2 தெசலோனிக்கேயர் 2:15 - ஆகையால், சகோதரரே, நீங்கள்
நிலைகொண்டு, வார்த்தையினாலாவது நிருபத்தினாலாவது நாங்கள்
உங்களுக்கு உபதேசித்த முறைமைகளைக் கைக்கொள்ளுங்கள்.

5. ரோமர் 12:1 - அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப்


பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக
ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு
உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க
புத்தியுள்ளஆராதனை.

6. ரோமர் 12:2 - நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல்,


தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம்
இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே
மறுரூபமாகுங்கள்.

7. கொலோசெயர் 3:16 - கிறிஸ்துவின் வசனம் உங்களுக்குள்ளே சகல


ஞானத்தோடும் பரிபூரணமாக வாசமாயிருப்பதாக; சங்கீ தங்களினாலும்
கீ ர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர்
போதித்து புத்திசொல்லிக்கொண்டு, உங்கள் இருதயத்திலே கர்த்தரைப்
பக்தியுடன் பாடி;

8. கொலோசெயர் 3:17 - வார்த்தையினாலாவது கிரியையினாலாவது, நீங்கள்


எதைச் செய்தாலும், அதையெல்லாம் கர்த்தராகிய இயேசுவின்
நாமத்தினாலே செய்து, அவர் முன்னிலையாகப் பிதாவாகிய தேவனை
ஸ்தோத்திரியுங்கள்.

You might also like