Professional Documents
Culture Documents
(Original PPT) God-02 - தேவனை - அறிந்துக்கொள்வது - அவசியமா
(Original PPT) God-02 - தேவனை - அறிந்துக்கொள்வது - அவசியமா
2
கடவுளை/தெய்வத்தை/
தேவனை அறிந்துக்கொள்வது
அவசியமா?
YESUDAS SOLOMON
BIBLE MINUTES
பொருளடக்கம்
தேவனை அறிந்துக்கொள்வது
அவசியமா, அதனால் நமக்கு
என்ன நன்மை கிடைக்கும்?
BIBLE MINUTES
தேவனை அறிந்துக்கொள்வது அவசியமா?
• தேவனே சொல்கிறார் - சங் 46:10 - நீங்கள் அமர்ந்திருந்து, நானே
தேவனென்று அறிந்துகொள்ளுங்கள்
• தாவீது தன் மகனுக்கு இப்படி ஆலோசனை கொடுக்கிறார் - 1 நாளா
28:9 - என் குமாரனாகிய சாலொமோனே, நீ உன் பிதாவின் தேவனை
அறிந்து, அவரை உத்தம இருதயத்தோடும் உற்சாக மனதோடும்
சேவி; .. நீ அவரைத் தேடினால் உனக்குத் தென்படுவார்; நீ அவரை
விட்டுவிட்டால் அவர் உன்னை என்றைக்கும் கைவிடுவார்.
• நித்திய ஜீவன் கிடைக்கும் - யோவா 17:3 - ஒன்றான
மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு
கிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்
BIBLE MINUTES
தேவனை அறிந்துக்கொள்வது அவசியமா?
• கனிக்கொடுக்க, நற்கிரியைகளை செய்ய வைக்கும் - 2 பேது 1:8 -
..உங்களை நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை அறிகிற
அறிவிலே வீணரும் கனியற்றவர்களுமாய் இருக்கவொட்டாது.
• கிருபையும் சமாதானமும் பெருகும் - 2 பேது 1:2 - தேவனையும்
நம்முடைய கர்த்தராகிய இயேசுவையும் அறிகிற அறிவினால்
உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் பெருகக்கடவது.
• உலகத்தின் அசுத்தங்களுக்கு தப்பலாம் - 2 பேது 2:20 -
கர்த்தரும் இரட்சகருமாயிருக்கிற இயேசுகிறிஸ்துவை அறிகிற
அறிவினாலே உலகத்தின் அசுத்தங்களுக்குத் தப்பினவர்கள்..
BIBLE MINUTES
தேவனை அறிந்துக்கொள்வது அவசியமா?
• பலியை பார்க்கிலும் தேவனை அறிகிற அறிவு முக்கியம் -
ஓசியா 6:6 - பலியை அல்ல இரக்கத்தையும்,
தகனபலிகளைப்பார்க்கிலும் தேவனை அறிகிற அறிவையும்..
விரும்புகிறேன்.
• தேவனை போல பூரண சற்குணராய் மாறலாம் - மத் 5:48;
மத் 19:21; கொலோ 3:14; சங்கீதம் 115:8 - ஆனால்
விக்கிரகங்களை பண்ணுகிறவர்களும், அவைகளை
நம்புகிறவர்கள் யாவரும், அவைகளைப்போலவே
இருக்கிறார்கள்
BIBLE MINUTES
முடிவுரை:
• சாத்தானை, அசுத்த ஆவிகளைப் பற்றி அதிகமாய்
பேசுகிறவர்கள் உண்டு
• கடைசி காலத்தை குறித்து அதிகமாய் பேசுகிறவர்கள் உண்டு
• வாக்குதத்தங்களை குறித்து, ஆசீர்வாதத்தை குறித்து, கிருபையைக்
குறித்து பேசுகிறவர்கள் உண்டு
• ஆனால் தேவனை அறிந்துக்கொள்ள வேண்டிய அவசியத்தை
பேசுகிறவர்கள் மிக மிக குறைவே
• யோபு 22:21 - தேவனை அறிந்து தேவனோடு பழகுவதால்
நமக்கு நன்மைதான் உண்டாகும்
BIBLE MINUTES
முடிவுரை
• எரேமியா 9:23-24 - நாம் பெருமைப்பட, பெரியதாக நினைக்க/பேச இந்த
உலகில் ஒன்று இருக்கும் என்றால் அது தேவனை அறிந்து உணர்ந்து
இருக்கிறதே
• ஞானி தன் ஞானத்தைக்குறித்து மேன்மைபாராட்டவேண்டாம்; பராக்கிரமன்
தன் பராக்கிரமத்தைக்குறித்து மேன்மைபாராட்டவேண்டாம்; ஐசுவரியவான்
தன் ஐசுவரியத்தைக்குறித்து மேன்மைபாராட்டவேண்டாம்;
மேன்மைபாராட்டுகிறவன் பூமியிலே கிருபையையும், நியாயத்தையும்
நீதியையும் செய்கிற கர்த்தர் நான் என்று என்னை அறிந்து
உணர்ந்திருக்கிறதைக்குறித்தே மேன்மைபாராட்டக்கடவன் என்று கர்த்தர்
சொல்லுகிறார்; இவைகளின்மேல் பிரியமாயிருக்கிறேன் என்று கர்த்தர்
சொல்லுகிறார்
BIBLE MINUTES
• இவ்வளவு நாள் எப்படி இருந்தீர்களோ
முடிவுரை
தெரியாது, இனிமேலாவது தேவனை
அறிந்துக்கொள்ள, புரிந்துக்கொள்ள
முயற்சி செய்யுங்கள்
• இந்த வீடியோ மூலமா கேட்டவைகள்
உங்களுக்கு புரிந்திருக்கும் என்று
நெனைக்கிறேன்.
• தேவனைக் குறித்து மேலும்
அறிந்துக்கொள்ள எங்களுடைய மற்ற
வீடியோக்களையும் பாருங்கள்.
• ஏதாவது கேள்விகள் இருந்தா WhatsApp
அல்லது Email மூலமாக தொடர்புக்கொள்ளுங்கள்.
• தமக்கு பிரியமானதை நீங்கள்
செய்யும்படி
BIBLE MINUTES தேவன் உங்களுக்கு
Thank You
To know more, please watch other related videos from our YouTube channel
or Facebook page and feel free to contact us for any further questions