You are on page 1of 22

மனந்திரும்புதல் - Repentance

எதுவெல்லாம்
மனந்திரும்புதல்
கிடையாது?
BIBLE MINUTES YESUDAS SOLOMON
ப ொருளடக்கம்

நாம் மனந்திரும்புதல் என்று தெறாக நிடனத்துக்வகாண்டிருக்கும்


8 காரியங்கள்

BIBLE MINUTES
எதுவெல்லாம் மனந்திரும்புதல்
கிடையாது?

BIBLE MINUTES
எதுபெல்லொம் மனந்திரும்புதல் கிடடயொது?

1. உணர்ச்சி ெசப்படுெது அல்ல


2. ெருத்தப்படுெது / மனஸ்தாபம் மட்டும் அல்ல
3. சுயநீதி அல்ல - ததெ துடண இல்லாம நல்ல மனிதராக முயற்சி வசய்ெது அல்ல
4. சமய / மத நம்பிக்டக அல்ல
5. குற்ற உணர்ச்சி மட்டும் அல்ல
6. சத்தியத்டத அறிந்து டெத்திருப்பது மட்டும் அல்ல
7. மத சைங்குகள் அல்ல
8. மனந்திரும்புதலுக்கும் விசுொசத்திற்கும் ஆதாரமில்லாதவசயல்கள் வசய்ெது அல்ல

BIBLE MINUTES
1. உணர்ச்சி ெசப்படுெது அல்ல

BIBLE MINUTES
1. உணர்ச்சி ெசப் டுெது அல்ல
ஆவிக்குரிய கூட்ைங்களில் கலந்துக்வகாள்ளும்தபாததா, பாைல் ஆராதடனகளில்
கலந்துக்வகாள்ளும்தபாததா, நம்முடைய உள்ளம் குத்தப்படும்தபாது, ஐதயா நாம் சரியாக
நைக்கவில்டல என்று ததான்றும்தபாது நம்டம அறியாமல் உணர்ச்சிெசப்பட்டு சில
தநரங்களில் அழுதும் கூை அர்ப்பணிப்தபாம், ஒப்புக்வகாடுப்தபாம்.
ஆனால் அந்த இைத்டத விட்டு வசன்றபின்தபா, நம்முடைய படைய ொழ்க்டகதான்
வதாைரும். மாற்றம் இருக்காது. இப்படிப்பட்ை உணர்ச்சிெசப்படுதல் உண்டமயான
மனந்திரும்புதல் கிடையாது.
• உணர்வு ெந்த பின், மனந்திரும்புதல் ெரும், பின்பு பாெமன்னிப்பு வெபம்
ெரும் - 2 நாளா 6:37
• இந்த உணர்வு வீட்டுக்கு வசன்ற பின்னும் இருக்கதெண்டும், உணர்ச்சிெசப்பட்டு
மனந்திரும்புபெர்களுக்கு ததெடன ததடும் உணர்வு இருப்பதில்டல -
சங் 14:2; தராமர் 3:11

BIBLE MINUTES
2. ெருத்தப்படுெது / மனஸ்தாபம்
மட்டும் அல்ல

BIBLE MINUTES
2. ெருத்தப் டுெது / மனஸ்தொ ம் மட்டும் அல்ல

• ெருத்தப்படுெது தெறல்ல, மனஸ்தாபப்படுெது தெறல்ல


• ஆனால் அததாடு நின்றுவிடுெது உண்டமயான மனந்திரும்புதல் கிடையாது
2 வகாரிந்தியர் 7:10
ததெனுக்தகற்ற துக்கம் பின்பு மனஸ்தாபப்படுகிறதற்கு இைமில்லாமல் இரட்சிப்புக்தகதுொன
மனந்திரும்புதடல உண்ைாக்குகிறது; வலௌகிக துக்கதமா மரணத்டத
உண்ைாக்குகிறது.

BIBLE MINUTES
3. சுயநீதி அல்ல - ததெ துடண
இல்லாம நல்ல மனிதராக முயற்சி
வசய்ெது அல்ல

BIBLE MINUTES
3. சுயநீதி அல்ல - ததெ துடண இல்லொம நல்ல
மனிதரொக முயற்சி பசய்ெது அல்ல
ஏசாயா 64:6
நாங்கள் அடனெரும் தீட்ைானெர்கள்தபால இருக்கிதறாம்; எங்களுடைய நீதிகவளல்லாம்
அழுக்கான கந்டததபால இருக்கிறது, நாங்கள் அடனெரும் இடலகடளப்தபால்
உதிருகிதறாம்; எங்கள் அக்கிரமங்கள் காற்டறப்தபால் எங்கடள
அடித்துக்வகாண்டுதபாகிறது.

BIBLE MINUTES
4. சமய / மத நம்பிக்டக அல்ல

BIBLE MINUTES
4. சமய / மத நம்பிக்டக அல்ல
மத்ததயு 3:7-10
பரிதசயரிலும் சதுதசயரிலும் அதநகர் தன்னிைத்தில் ஞானஸ்நானம் வபறும்படி ெருகிறடத
அென் கண்டு: விரியன் பாம்புக் குட்டிகதள! ெருங்தகாபத்துக்குத் தப்பித்துக்வகாள்ள
உங்களுக்கு ெடககாட்டினென் யார்? மனந்திரும்புதலுக்கு ஏற்ற கனிகடளக் வகாடுங்கள்.
ஆபிரகாம் எங்களுக்குத் தகப்பன் என்று உங்களுக்குள்தள வசால்லிக்வகாள்ள
நிடனயாதிருங்கள்; ததென் இந்தக் கல்லுகளினாதல ஆபிரகாமுக்குப் பிள்டளகடள
உண்டுபண்ண ெல்லெராயிருக்கிறார் என்று உங்களுக்குச் வசால்லுகிதறன்.
இப்வபாழுதத தகாைரியானது மரங்களின் தெர் அருதக டெத்திருக்கிறது;
ஆடகயால், நல்ல கனிவகாைாத மரவமல்லாம் வெட்டுண்டு அக்கினியிதல
தபாைப்படும்.

BIBLE MINUTES
5. குற்ற உணர்ச்சி மட்டும் அல்ல

BIBLE MINUTES
5. குற்ற உணர்ச்சி மட்டும் அல்ல

அப்தபாஸ்தலர் 24:24,25
சில நாடளக்குப்பின்பு தபலிக்ஸ் யூத ஸ்திரீயாகிய தன் மடனவி துருசில்லாளுைதன கூை
ெந்து, பவுடல அடைப்பித்து, கிறிஸ்துடெப்பற்றும் விசுொசத்டதக் குறித்து அென்
வசால்லக்தகட்ைான். அென், நீதிடயயும், இச்டசயைக்கத்டதயும், இனிெரும்
நியாயத்தீர்ப்டபயும்குறித்துப் தபசுடகயில், தபலிக்ஸ் பயமடைந்து: இப்வபாழுது நீ
தபாகலாம், எனக்குச் சமயமானதபாது உன்டன அடைப்பிப்தபன் என்றான்.

BIBLE MINUTES
6. சத்தியத்டத அறிந்து
டெத்திருப்பது மட்டும் அல்ல

BIBLE MINUTES
6. சத்தியத்டத அறிந்து டெத்திருப் து மட்டும் அல்ல
யூதாஸ்காரிதயாத் (மத் 27:3-5; அப் 1:16-24)
• இதயசு கிறிஸ்துவுைதன இருந்தான்
• இதயசு தான் ததெனுடைய குமாரன் என்று அறிந்திருந்தான்
• இதயசு தான் பாெத்தின் பரிகாரி, அதற்காக மனுஷகுமாரனாய் ெந்தார் என்றும் வதரியும்
• இதயசு குற்றமற்றெர், ஒரு பாெமும் வசய்யாதெர் என்று அறிந்திருந்தான்
• இதயசு தான் வமய்யான ததென் என்றும் அறிந்திருந்தான்
• இதயசு தான் ெழியும், சத்தியமும், ஜீெனுமாய் இருக்கிறார் என்றும்
அறிந்திருந்தான்

BIBLE MINUTES
7. மத சைங்குகள் அல்ல

BIBLE MINUTES
7. மத சடங்குகள் அல்ல
• பாரம்பரியமாக கிறிஸ்தெராக இருப்பது மனந்திரும்புதல் அல்ல
• கிறிஸ்தெ மதத்திதல அங்கத்தினராக இருப்பதல்ல
• கிறிஸ்தெ மதத்தில் உள்ள சைங்குகடள சரியாக வசய்துெருெது அல்ல
• பாெ மன்னிப்பு சீட்டு வபறுெது அல்ல
• அப் பவுல் - பிலி 3:4-8
விருத்ததசதனம் - சைங்கு, பரிதசயன் - சடபப்பிரிவு, பக்தி டெராக்கியம் - சடபடய
துன்புறுத்தியது, நியாயபிரமாணம் - சன்மார்க்க ொழ்வு;
நஷ்ைவமன்று எண்ணிதனன், எண்ணிக்வகாண்டிருக்கிதறன்

BIBLE MINUTES
8. மனந்திரும்புதலுக்கும்
விசுொசத்திற்கும் ஆதாரமில்லாத
வசயல்கள் வசய்ெது அல்ல

BIBLE MINUTES
8. மனந்திரும்புதலுக்கும் விசுெொசத்திற்கும் ஆதொரமில்லொத
பசயல்கள் பசய்ெது அல்ல
தயாொன் 6:26-28
இதயசு அெர்களுக்குப் பிரதியுத்தரமாக: நீங்கள் அற்புதங்கடளக் கண்ைதினால் அல்ல,
நீங்கள் அப்பம் புசித்துத் திருப்தியானதினாதலதய என்டனத் ததடுகிறீர்கள் என்று
வமய்யாகதெ வமய்யாகதெ உங்களுக்குச் வசால்லுகிதறன்.
அழிந்துதபாகிற தபாெனத்திற்காக அல்ல, நித்தியஜீென்ெடரக்கும் நிடலநிற்கிற
தபாெனத்திற்காகதெ கிரிடய நைப்பியுங்கள்; அடத மனுஷகுமாரன் உங்களுக்குக்
வகாடுப்பார்; அெடரப் பிதாொகிய ததென் முத்திரித்திருக்கிறார் என்றார்.
அப்வபாழுது அெர்கள் அெடர தநாக்கி: ததெனுக்தகற்ற கிரிடயகடள
நைப்பிக்கும்படி நாங்கள் என்ன வசய்யதெண்டும் என்றார்கள்.

BIBLE MINUTES
முடிவுடர

• அப்படி என்றால் உண்டமயான மனந்திரும்புதல் என்றால் என்ன? அடுத்த வீடிதயாவில்


அடதக் குறித்து பார்ப்தபாம்
• மனந்திரும்புதடல குறித்து தமலும் அறிந்துக்வகாள்ள எங்களுடைய மற்ற
வீடிதயாக்கடளயும் பாருங்கள்.
• எங்களுடைய Telegram App Channel மற்றும் Website-ல் அடனத்டதயும் இலெசமாக
Download வசய்துக்வகாள்ளுங்க, உங்க சடபகளில் பயன்படுத்துங்க.
• ஏதாெது தகள்விகள் இருந்தால் WhatsApp அல்லது Email மூலமாக
வதாைர்புக்வகாள்ளுங்கள்.
• உண்டமயான மனந்திரும்புதடல கண்ைடைய ததென் உதவி வசய்ொராக

BIBLE MINUTES
Thank You
To know more, please watch other related videos from our YouTube channel
or Facebook page and feel free to contact us for any further questions

By Phone / WhatsApp Email Social

+91 90190 49070 wordofgod@wordofgod.in YouTube: Bible Minutes


+91 76765 05599 Facebook: Bible Minutes

Download All resources from Telegram App Channels or from our website:

https://t.me/TamilBibleStudy https://t.me/TamilChristianPDFs www.WordOfGod.in

You might also like