You are on page 1of 19

வேதாகம உபதேசங்கள் - Bible

Doctrines

வேதாகம
2 உபதேசங்கள்
அவசியமா?
YESUDAS SOLOMON BIBLE MINUTES
பொருளடக்கம்
• இன்றைய சூழ்நிலை
• உபதேசத்திற்கு
முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது
• கைக்கொள்ள கட்டளை
பெற்றிருக்கிறோம்
• உபதேசிக்க கட்டளை
பெற்றிருக்கிறோம்
• பின்வரும் சந்ததிக்கு சொல்ல வேண்டும்
• கள்ள உபதேசங்கள் அநேகம் BIBLE MINUTES
BIBLE MINUTES
இன்றைய சூழ்நிலை

BIBLE MINUTES
இன்றைய சூழ்நிலை

• வேதப்பாடத்திற்கு ஆட்கள்
வருவதில்லை
• வேதத்தை தெளிவாய் போதிப்பதற்கு
அநேக தலைவர்களுக்கு தெரிவதில்லை
• வேதத் தை வருஷ த்
திற்
குஒரு முறை கூ
ட முழுவதுமாக படி
ப்
பது
இல்லை
• ஆ சீர்
வாத செய்தி
களுக்கும்
, வாக்
குத்
தத்த
செய் தி
களுக்குமேமுக்
கியத்துவம்கொ டுக்கிறோம்
• பாடல் ஆராதனை, ஜெப கூட்டம், வாக் கு
த்
தத்த
ஆ ரா தனை போன ்றவற்று
க்குத்தான்மு
க்கியத்து
வம்
• 100 வசனங்கள் கூட மனப்பாடமாய்
தெரி யாத வி
சுவாசி
களும்தலைவர் களும்எத்தனை எத்தனை BIBLE MINUTES
உபதேசத்திற்கு
முன்னுரிமை
கொடுக்கப்பட்டுள்ளது
BIBLE MINUTES
1. உபதேசத்திற்கு முன்னுரிமை

• அப் 2:42 - உறுதியாய்


தரித்திருந்தார்கள்
• உபதேசத்திலும், அந்நியோந்நியத்திலும்/ஐக்கியம்
• அப்பம் பிட்குதலிலும், ஜெபம்பண்ணுதலிலும்
• 2 தீமோ 3:16,17 - வசனங்களெல்லாம்
• உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும்
• சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும்
BIBLE MINUTES
கைக்கொள்ள கட்டளை
பெற்றிருக்கிறோம்

BIBLE MINUTES
2. கைக்கொள்ள கட்டளை பெற்றிருக்கிறோம்

• மத் 28:19
• நான் கட்டளையிட்ட்தை
கைக்கொள்ளும்படி
• 2 தெச 2:15
• உங்களுக்கு உபதேசித்த முறைமைகளைக்
கைக்கொள்ளுங்கள்
• 2 தீமோ 1:13
• ஆரோக்கியமான வசனங்களின் சட்டத்தைக் கைக்கொண்டிரு
• தீத்து 1:9
• உண்மையான வசனத்தை நன்றாய்ப் பற்றிக்கொள்ளனும் BIBLE MINUTES
உ ப தே ச ிக ் க
கட ் ட ளை
பெ ற ் ற ிரு க் க ி
ற ோம ்
BIBLE MINUTES
3. உபதேசிக்க கட்டளை பெற்றிருக்கிறோம்

• இயே சு - மத் 28:19, யோவா


12:49; 7:16
• பிதாவாகிய தேவன்
சொன்னவைகளை தான்
உபதேசித்தார்
• நான் கட்டளையிட்ட
யாவையும்
கைக்கொள்ளும்படி
உபதேசம் பண்ணுங்கள் BIBLE MINUTES
3. உபதேசிக்க கட்டளை பெற்றிருக்கிறோம்

• பவுல் - தீத்து 2:1; 1:9; 2 தீமோ 4:2


• ஆரோக்கியமான உபதேசத்துக்கு
ஏற்றவைகளைப் பேச வேண்டும்
• ஆரோக்கியமான உபதேசத்தினாலே
புத்திசொல்ல வேண்டும்
• அதற்காக உண்மையான வசனத்தை நன்றாய்ப்
பற்றிக்கொள்ள வேண்டும்
• எல்லா நீடிய சாந்தத்தோடும் உபதேசத்தோடும்
கண்டனம்பண்ணி, கடிந்துகொண்டு, புத்திசொல்லு
BIBLE MINUTES
ப ன ி ் வரு ம ்
ச ந ் தத ிக ் கு
ச ொல ் ல
வே ண் டு ம ்
BIBLE MINUTES
4. பின்வரும் சந்ததிக்கு சொல்ல வேண்டும்

• சங் 78:1-8
• நாங்கள் கேள்விப்பட்டு அறிந்தோம்
• எங்கள் பிதாக்கள் அவைகளை எங்களுக்குத்
தெரிவித்தார்கள்
• பின்வரும் சந்ததியான பிள்ளைகளுக்கு நாங்கள்
அவைகளை மறைக்காமல்.. விவரிப்போம்.
• தேவன் வேதத்தை ஸ்தாபித்து/கொடுத்து
• தங்கள் பிள்ளைகளுக்கு அறிவிக்க கட்டளையிட்டார்
• இனிப் பிறக்கும் பிள்ளைகளாகிய
பின்சந்ததியாருக்கும் அறிவிக்க கட்டளையிட்டார் BIBLE MINUTES
கள் ள
உ ப தே ச ங் கள ்
அநே கம ்
உ ள் ளத ால ்
BIBLE MINUTES
5. கள்ள உபதேசங்கள் அநேகம் உள்ளதால்

• ரோமர் 16:17,18; 1 தீமோ 1:11


• நாம் கற்றுக்கொண்ட உபதேசத்திற்கு விரோதமாய்
• 2 தீமோ 4:3,4
• சுய இச்சைகளுக்கேற்ற உபதேசம்
• கட்டுக்கதைகளால் நிறைந்த உபதேசம்
• 2 தீமோ 2:16,17
• தேவையில்லாத பேச்சு பேசும் கள்ள போதகர்கள்
• அப் 20:29,30
• கொடிதான ஓநாய்கள்
• யூதா 3 - ஒருமுறை ஒப்புவிக்கப்பட்ட விசுவாசம் BIBLE MINUTES
முடிவுரை

• நாம் ஒவ்வொருவரும் செய்ய


வேண்டியது
• வேதத்திலுள்ள உபதேசங்களை அறிந்து
இருப்பது மிகவும் அவசியும்
• வேத உபதேசங்களை கைக்கொண்டு நடப்பது
அவசியும்
• வேதத்தை/வசனத்தை உபதேசிப்பது
அவசியம்
• நம்முடைய பின் சந்ததிக்கு
சொல்லிக்கொடுப்பது நம் கடமை
• கள்ள உபதேசிகளுக்கு/போதகர்களுக்கு
எச்சரிக்கை BIBLE MINUTES
முடிவுரை

• இனிமேலாவது வேதப்பாடங்களுக்கு
முக்கியத்துவம் கொடுக்க
ஒப்புக்கொடுப்போம்
• இந்த வீடியோ மூலமா கேட்டவைகள் உங்களுக்கு
புரிந்திருக்கும் என்று நெனைக்கிறேன்.
• வேதாகம உபதேசங்களை குறித்து மேலும்
அறிந்துக்கொள்ள எங்களுடைய மற்ற
வீடியோக்களையும் பாருங்கள்.
• ஏதாவது கேள்விகள் இருந்தால் WhatsApp அல்லது
Email மூலமாக தொடர்புக்கொள்ளுங்கள்.
• ஆவிக்குரிய வாழ்வில் வளர்ச்சி அடைய தேவன்
உங்களுக்கு உதவி செய்வாராக BIBLE MINUTES
Thank You
To know more, please watch other related videos from our YouTube channel
or Facebook page and feel free to contact us for any further questions

By Phone / WhatsApp Email Social


+91 90190 49070 wordofgod@wordofgod.in YouTube: Bible Minutes
+91 76765 05599 Facebook: Bible Minutes

You might also like