Professional Documents
Culture Documents
(Original PPT) Bible-Doctrines-05 - வேதாகம - உபதேசங்களை - குறித்த - நமது - பொறுப்பு - என்ன
(Original PPT) Bible-Doctrines-05 - வேதாகம - உபதேசங்களை - குறித்த - நமது - பொறுப்பு - என்ன
Doctrines
வேதாகம
5 உபதேசங்களை குறித்த
நமது கடமை /
பொறுப்பு என்ன?
YESUDAS SOLOMON BIBLE MINUTES
பொருளடக்கம்
BIBLE MINUTES
BIBLE MINUTES
வேதாகம உபதேசங்களை குறித்த நமது பொறுப்பு
1. பற்றிக்கொள்ளனும்
• தீத்து 1:9 ஆரோக்கியமான
உபதேசத்தினாலே புத்திசொல்லவும்,
எதிர்பேசுகிறவர்களைக் கண்டனம் பண்ணவும்
வல்லவனுமாயிருக்கும்படி, தான்
போதிக்கப்பட்டதற்கேற்ற உண்மையான வசனத்தை
நன்றாய்ப் பற்றிக்கொள்ளுகிறவனுமாய்
இருக்கவேண்டும்.
BIBLE MINUTES
வேதாகம உபதேசங்களை குறித்த நமது பொறுப்பு
2. மனபூர்வமாய் கீழ்படியனும்
• ரோமர் 6:17 முன்னே நீங்கள் பாவத்திற்கு
அடிமைகளாயிருந்தும், இப்பொழுது உங்களுக்கு
ஒப்புவிக்கப்பட்ட உபதேச சட்டத்திற்கு நீங்கள்
மனப்பூர்வமாய்க் கீழ்ப்படிந்ததினாலே தேவனுக்கு
ஸ்தோத்திரம்.
BIBLE MINUTES
வேதாகம உபதேசங்களை குறித்த நமது பொறுப்பு
3. கைக்கொள்ளனும் /
கடைப்பிடிக்கனும்
• 2 தீமோ 1:13 ஆரோக்கியமான வசனங்களின்
சட்டத்தைக் கைக்கொண்டிரு
• 2 தெச 2:15 உங்களுக்கு உபதேசித்த
முறைமைகளைக் கைக்கொள்ளுங்கள்
BIBLE MINUTES
வேதாகம உபதேசங்களை குறித்த நமது பொறுப்பு
4. வளரனும் /
தேறினவனாகனும்
• கொலோ 1:28 எந்த மனுஷனையும் கிறிஸ்து
இயேசுவுக்குள் தேறினவனாக நிறுத்தும்படிக்கு,
அவரையே நாங்கள் அறிவித்து, எந்த மனுஷனுக்கும்
புத்திசொல்லி, எந்த மனுஷனுக்கும் எல்லா
ஞானத்தோடும் உபதேசம்பண்ணுகிறோம்.
• 1 தீமோ 4:6 இவைகளை நீ சகோதரருக்குப்
போதித்துவந்தால், விசுவாசத்திற்குரிய வார்த்தைகளிலும்
நீ அநுசரித்த நற்போதகத்திலும் தேறினவனாகி,
இயேசுகிறிஸ்துவுக்கு நல்ல ஊழியக்காரனாயிருப்பாய். BIBLE MINUTES
வேதாகம உபதேசங்களை குறித்த நமது பொறுப்பு
5. நிலைத்திருக்கனும்
• 2 யோவா 1:9 கிறிஸ்துவின் உபதேசத்திலே
நிலைத்திராமல் மீறி நடக்கிற எவனும் தேவனை
உடையவனல்ல; கிறிஸ்துவின் உபதேசத்தில்
நிலைத்திருக்கிறவனோ பிதாவையும் குமாரனையும்
உடையவன்.
BIBLE MINUTES
வேதாகம உபதேசங்களை குறித்த நமது பொறுப்பு
6. எச்சரிக்கையாய்
இருக்கனும்
• மத் 7:15 கள்ளத் தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாய்
இருங்கள்
• மத் 24:4 ஒருவனும் உங்களை வஞ்சியாதபடிக்கு
எச்சரிக்கையாய் இருங்கள்
• 1 தீமோ 4:1 சிலர் வஞ்சிக்கிற ஆவிகளுக்கும் பிசாசுகளின்
உபதேசங்களுக்கும் செவிகொடுத்து, விசுவாசத்தை விட்டு
விலகிப்போவார்கள்.
• கலா 1:7 வேறொரு சுவிசேஷம் இல்லையே; சிலர் உங்களைக்
கலகப்படுத்தி, கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தைப் புரட்ட
மனதாயிருக்கிறார்களேயல்லாமல் வேறல்ல. BIBLE MINUTES
வேதாகம உபதேசங்களை குறித்த நமது பொறுப்பு
7. தைரியமாய் போராடனும்
• யூதா 1:3 பரிசுத்தவான்களுக்கு ஒருவிசை
ஒப்புக்கொடுக்கப்பட்ட விசுவாசத்திற்காக நீங்கள்
தைரியமாய்ப் போராடவேண்டுமென்று உங்களுக்கு
எழுதி உணர்த்துவது எனக்கு அவசியமாய்க் கண்டது.
• தீத்து 1:9 எதிர்பேசுகிறவர்களைக் கண்டனம்
பண்ணவும் வல்லவனுமாய் இருக்கும்படி, தான்
போதிக்கப்பட்டதற்கேற்ற உண்மையான வசனத்தை
நன்றாய்ப் பற்றிக்கொள்ளுகிறவனுமாய்
இருக்கவேண்டும்.
BIBLE MINUTES
வேதாகம உபதேசங்களை குறித்த நமது பொறுப்பு
8. போதிக்கனும்
• மத் 28:20 நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும்
அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு
உபதேசம்பண்ணுங்கள்.
• 2 தீமோ 4:2 சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும்
ஜாக்கிரதையாய்த் திருவசனத்தைப் பிரசங்கம்பண்ணு; எல்லா நீடிய
சாந்தத்தோடும் உபதேசத்தோடும் கண்டனம்பண்ணி,
கடிந்துகொண்டு, புத்திசொல்லு.
• தீத்து 2:1 நீயோ ஆரோக்கியமான உபதேசத்துக்கு
ஏற்றவைகளைப் பேசு.
• 2 தீமோ 2:15 நீ வெட்கப்படாத ஊழியக்காரனாயும் சத்திய
வசனத்தை நிதானமாய்ப் பகுத்துப் போதிக்கிறவனாயும் உன்னைத்
தேவனுக்கு முன்பாக உத்தமனாக நிறுத்தும்படி ஜாக்கிரதையாயிரு. BIBLE MINUTES
வேதாகம உபதேசங்களை குறித்த நமது பொறுப்பு
9. உபதேசிகிறதில்
ஜாக்கிரதையாய்
இருக்கனும்
• 1 தீமோ 4:13
• வாசிக்கிறதிலும்
• புத்திசொல்லுகிறதிலும்
• உபதேசிக்கிறதிலும் ஜாக்கிரதையாயிரு.
BIBLE MINUTES
முடிவுரை
1. பற்றிக்கொள்ளனும்
2. மனபூர்வமாய் கீழ்படியனும்
3. கைக்கொள்ளனும் / கடைப்பிடிக்கனும்
4. வளரனும் / தேறினவனாகனும்
5. நிலைத்திருக்கனும்
6. எச்சரிக்கையாய் இருக்கனும்
7. தைரியமாய் போராடனும்
8. போதிக்கனும்
9. உபதேசிகிறதில் ஜாக்கிரதையாய் இருக்கனும் BIBLE MINUTES
முடிவுரை