Professional Documents
Culture Documents
(Original PPT) Bible-Doctrines-04 - வேதாகம - உபதேசங்களின் - பிரதான - நோக்கம்
(Original PPT) Bible-Doctrines-04 - வேதாகம - உபதேசங்களின் - பிரதான - நோக்கம்
Doctrines
வேதாகம
4 உபதேசங்களின்
பிரதான நோக்கம்
YESUDAS SOLOMON BIBLE MINUTES
பொருளடக்கம்
• வேதாகம உபதேசங்கள்
கொடுக்கப்பட்ட பிரதான 4
நோக்கங்கள்
BIBLE MINUTES
BIBLE MINUTES
வேதாகம உபதேசங்களின் பிரதான நோக்கம்
1. எல்லா மனிதரும்
தேறினவர்களாக,
பிதாவை போல் பூரண சற்
குண ரா
க
2 தீமோ 3:16,17; கொலோ 1:28
1 தீமோ 4:6, 13-15;
மத் 5:48; கொலோ 3:14
BIBLE MINUTES
வேதாகம உபதேசங்களின் பிரதான நோக்கம்
2. முழுமையான
இரட்
சிப்
படைய / இரட்சிப்பில்
நிலைத்திருக்க
• 1 தீமோ 4:17 - உன்னைக்குறித்தும்
உபதேசத்தைக்குறித்தும் எச்சரிக்கையாயிரு,
இவைகளில் நிலைகொண்டிரு, இப்படிச்
செய்வாயானால், உன்னையும் உன் உபதேசத்தைக்
கேட்பவர்களையும் இரட்சித்துக்கொள்ளுவாய்.
• மத் 24:13 - முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே
இரட்சிக்கப்படுவான். BIBLE MINUTES
வேதாகம உபதேசங்களின் பிரதான நோக்கம்
3. கள்ள/போலியான
உபதேசங்களிலிருந்து
தப்பித்துக்கொள்ள
• மத் 24:4; மத் 7:15; மாற் 13:5,6,21; கலா 1:7-9; யூ தா
• 1 தீமோ 4:1 - ஆகிலும், ஆவியானவர் வெளிப்படையாய்ச் சொல்லுகிறபடி,
பிற்காலங்களிலே மனச்சாட்சியில் சூடுண்ட பொய்யருடைய மாயத்தினாலே
சிலர் வஞ்சிக்கிற ஆவிகளுக்கும் பிசாசுகளின் உபதேசங்களுக்கும்
செவிகொடுத்து, விசுவாசத்தை விட்டு விலகிப்போவார்கள்.
• 1 தீமோ 4:6 - (வேதாகம உபதேசங்களை) நீ சகோதரருக்குப்
போதித்துவந்தால், விசுவாசத்திற்குரிய வார்த்தைகளிலும் நீ அநுசரித்த
நற்போதகத்திலும் தேறினவனாகி, இயேசுகிறிஸ்துவுக்கு நல்ல
ஊழியக்காரனாயிருப்பாய்.
• 1 தீமோ 4:7 - சீர்கேடும் கிழவிகள் பேச்சுமாயிருக்கிற கட்டுக்கதைகளுக்கு
விலகி, தேவ பக்திக்கேதுவாக முயற்சிபண்ணு. BIBLE MINUTES
வேதாகம உபதேசங்களின் பிரதான நோக்கம்
4. கள்
ள உபதேசிகளை கண ் டன ம்
பண்ணக்கூடிய திறமை பெற
• மத் 24:1-13
• தீத் 1:9 - ஆரோக்கியமான உபதேசத்தினாலே
புத்திசொல்லவும், எதிர் பேசுகிறவர்களைக்
கண்டனம் பண்ணவும் வல்லவனுமாய் இருக்கும்படி,
தான் போதிக்கப்பட்டதற்கேற்ற உண்மையான
வசனத்தை நன்றாய்ப் பற்றிக்கொள்ளுகிறவனுமாய்
இருக்கவேண்டும்.
BIBLE MINUTES
முடிவுரை