You are on page 1of 42

Beginner Course - தேவன்/God

தேவன் நம்த ோடு


தேசும் வழிகள்
YESUDAS SOLOMON

BIBLE MINUTES
ப ொருளடக்கம்

• ஏன் இந்ே வீடித ோ?


• இந்ே கோலத்தில் தேவன் நம்த ோடு தேச ே ன்ேடுத்தும்
பிரேோன ோன / முக்கி ோன வழி
• முக்கி குறிப்புகள்
• தேவன் தேசும் ற்ற வழிகள்

BIBLE MINUTES
ஏன் இந்ே வீடித ோ?

BIBLE MINUTES
ஏன் இந்ே வீடித ொ?
• ஆவிக்குரி வளர்ச்சி டை
• உங்களுக்கும் தேவனுக்கும் உள்ள ஆன்மீக உறவு வளர
• உங்களுடை அன்றோை வோழ்வில் தேவனுடை சித்ேத்டே அறி
• ஒன்றுக்கும் த ற்ப்ேட்ை வழிகளில் தேவன் தேசுவோர்
• எதிர்ப்ேவர்களின் கருத்து
• தவேம் வழி ோய் ட்டுத தேசுவோர்
• ஊழி ர்களிைம் ட்டுத தேசுவோர்
• ஞோனஸ்நோனம் எடுத்ேோல் ட்டுத
• அபிதேகம் அவசி ம்

BIBLE MINUTES
தேவன் நம்த ோடு தேசும்
பிரேோன ோன / முக்கி ோன வழி

BIBLE MINUTES
1. ரிசுத்ே தவேொகம வசனத்தின் மூலமொக
▪ கிறிஸ்ேவ தவே ோன "ேரிசுத்ே தவேோக ம்" / டேபிள் வசனங்களின் மூலம் தேவன்
தேசுவோர்
ேரிசுத்ே தவேம் / டேபிள் சத்தி ோனது:
▪ ஒவ்வவோரு எழுத்தும் சத்தி ோனது - ேோனி 10:21
▪ எழுத்துக்கள் தசர்ந்ே வோர்த்டேகள் சத்தி ோனது - 2 சோமு 7:28; நீதி 22:20
▪ வோர்த்டேகள் தசர்ந்ே வசனங்கள் சத்தி ோனது - சங் 119:43,160; த ோவோ
17:17; 2 வகோரி 6:7; 2 தீத ோ 2:15; வவளி 22:6
▪ வசனங்கள் தசர்ந்ே ேரிசுத்ே தவேம் சத்தி ோனது - சங் 119:142; ல் 2:6
எழுதினவர்கள்:
▪ தேவ ஆவியினோல் ஏவப்ேட்டு எழுதினோர்கள் - 2 தீத ோ 3:16
▪ சு ோய் தேசவில்டல, எழுேவில்டல - 2 தேது 1:21
▪ தேவதன ேங்கு ேங்கோக வவளிப்ேடுத்தி எழுதிடவத்ேோர் - எபி 1:1,2

BIBLE MINUTES
1. ரிசுத்ே தவேொகம வசனத்தின் மூலமொக
ேரிசுத்ே தவேம் ற்ற புத்ேகங்கடள விை சிறந்ேது:
▪ வல்லட உள்ளது / It has power - எபி 4:12
▪ ஜீவன் உள்ளது / It has Life - எபி 4:12
▪ ஆவி ோய் இருக்கிறது - த ோவோ 6:63
வசனத்தின் மூலம் எப்ேடி தேசுவோர்:
▪ தவேம் வோசிக்கும் தேோது
▪ னப்ேோைம் வசய்ே வசனங்கள் மூலம்
▪ வசன கோலண்ைர்
▪ வசன அட்டை
▪ Bible Stickers - வசன ஸ்டிக்கர்
▪ Bible Boards - வசன தேோர்ட்
▪ ற்றும் ேல

BIBLE MINUTES
முக்கி குறிப்பு
BIBLE MINUTES
முக்கி குறிப்பு
• ந க்கு புரியும் வடகயில் தேவன் வவவ்தவறு வழிகளில் தேசுகிறோர்
• எந்ே வடகயில் தேசினோலும், எப்வேோழுது தேசினோலும், எப்ேடி தேசினோலும் ேரிசுத்ே
தவே ோகி டேபிளில் வசோல்லப்ேட்ைேற்கு ோறோக ஒருநோளும் தேச ோட்ைோர்
• கீழ்கோனும் ஏேோவது ஒருவடகயில் உங்கதளோடு தேசுவேோக வேரிந்ேோல், அது
தவேத்தில் உள்ளேடி இருக்கிறேோ என்று ேோர்ப்ேது மிகவும் அவசி ம்
• அப்ேடி ேோர்க்கவில்டல என்றோல் கள்ள உேதேசங்களில் சிக்கிக்வகோள்ள தநரிடும்
• இன்டறக்கு அதநகர், தவேத்தில் இருக்கிறேோ என்று ேோர்க்கோ ல், தவேத்டே
ேங்களுடை இஷ்ைத்திற்கு ஏற்ே புரிந்துவகோண்டு ேவறோன ேோடேயில் வசல்கிறோர்கள்,
ற்றவர்கடளயும் வகடுக்கிறோர்கள்
• தேவன் ேோன் தேசுகிறோர் என்ேடே ேல முடற உறுதிப்ேடுத்தி வகோள்வது அவசி ம்
• நோம் சரி ோக புரிந்துக்வகோள்ளும் வடர ந க்கு திரும்ே திரும்ே வசோல்லிவகோடுப்ேேற்கு
தேவன் ஆ த்ே ோகதவ இருக்கிறோர்

BIBLE MINUTES
2. தேவன் நம்முடை கோது தகட்க
தேசுவோர்

BIBLE MINUTES
2. தேவன் நம்முடட கொது தகட்க த சுவொ்
• ஆேோம் - ஆதி 3:9-19
• தநோவோ - ஆதி 6:13-21
• ஆபிரகோம் - ஆதி 12:1-3
• த ோதச - ோத் 20:1-17
• த ோசுவோ - த ோசு 1:1-9
• சிறுவன் சோமுதவல் - 1 சோமு 3:1-14
• நோத்ேோன் - 2 சோமு 7:4-16
• எலி ோ - 1 இரோ 17:2-4; 1 இரோ 19:11-13
• எதரமி ோ - எதர 1:4,5
• த ோபு - த ோபு 40, 38:1
• த ோபுவின் நண்ேர்களிைம் - த ோபு 42:7,8
• சீைர்களிைத்தில் - த் 3:17; 17:5

BIBLE MINUTES
3. தூேர்கள் மூல ோக

BIBLE MINUTES
3. தூே்கள் மூலமொக
ேடை ஏற்ேோடு:
• ஆபிரகோம் - ஆதி 18
• தலோத்து - ஆதி 19
• ேோனித ல் - ேோனி 8:16-26; 9:21-27 (கோபிரித ல்)
• ேோவிது - 1 நோளோ 21:16 - (வெபிக்கும் தேோது தேவடன தநோக்கி வெபித்ேோர்)
புதி ஏற்ேோடு:
• சகரி ோ - லூக் 1:11-20
• ரி ோள் - லூக் 2:26-37
• த ய்ப்ேர்கள் - லூக் 2:8-14
• சில வேண்கள் - த் 28:5-7
• தேதுரு - சிடறச்சோடலயிலிருந்து வவளித வருேல் - அப் 12:7-10

BIBLE MINUTES
4. இ ற்டக மூல ோக

BIBLE MINUTES
4. இ ற்டக மூலமொக
இ ற்டக மூல ோக தேசுவது, கண்களினோல் ேோர்த்து புரிந்துவகோள்ள முடியும்
சங் 19:1-4
• வொனங்கள் தேவனுடட மகிடமட பவளிப் டுத்துகிறது, ஆகொ விரிவு அவருடட
கரங்களின் கிரிட ட அறிவிக்கிறது.
• கலுக்குப் கல் வொ்த்டேகடளப் ப ொழிகிறது, இரவுக்கு இரவு அறிடவத்
பேரிவிக்கிறது.
• அடவகளுக்குப் த ச்சுமில்டல, வொ்த்டேயுமில்டல, அடவகளின் சத்ேம்
தகட்கப் டுவதுமில்டல.
• ஆகிலும் அடவகளின் சத்ேம் பூமிப ங்கும், அடவகளின் வசனங்கள் பூச்சக்கரத்துக்
கடடசிவடரக்கும் பசல்லுகிறது; அடவகளில் சூரி னுக்கு ஒரு கூடொரத்டே
ஸ்ேொபித்ேொ்.

BIBLE MINUTES
4. இ ற்டக மூலமொக
அப் 14:15-17
• மனுஷதர, ஏன் இப் டிச் பசய்கிறீ்கள்? நொங்களும் உங்கடளப்த ொலப் ொடுள்ள
மனுஷ்ேொதன; நீங்கள் இந்ே வீணொன தேவ்கடளவிட்டு, வொனத்டேயும் பூமிட யும்
சமுத்திரத்டேயும் அடவகளிலுள்ள ொவற்டறயும் உண்டொக்கின ஜீவனுள்ள
தேவனிடத்திற்குத் திரும் தவண்டுபமன்று உங்களுக்குப் பிரசங்கிக்கிதறொம்.
• பசன்ற கொலங்களில் அவ் சகல ஜனங்கடளயும் ேங்கள் ேங்கள் வழிகளிதல
நடக்கவிட்டிருந்தும்,
• அவ் நன்டம பசய்துவந்து, வொனத்திலிருந்து மடைகடளயும் பசழிப்புள்ள
கொலங்கடளயும் நமக்குத் ேந்து, ஆகொரத்தினொலும் சந்தேொஷத்தினொலும் நம்முடட
இருே ங்கடள நிரப்பி, இவ்விேமொய் அவ் ேம்டமக்குறித்துச் சொட்சி
விளங்கப் ண்ணொதிருந்ேதில்டல என்றொ்கள்.

BIBLE MINUTES
4. இ ற்டக மூலமொக

தரோ 1:18-20
• தேவடனக்குறித்து அறி ப் டுவது அவ்களுக்குள்தள பவளிப் ட்டிருக்கிறது;
தேவதன அடே அவ்களுக்கு பவளிப் டுத்தியிருக்கிறொ்.
• எப் டிப ன்றொல், கொணப் டொேடவகளொகி அவருடட நித்தி வல்லடம
தேவத்துவம் என் டவகள், உண்டொக்கப் ட்டிருக்கிறடவகளினொதல,
உலகமுண்டொனதுமுேற்பகொண்டு, பேளிவொய்க் கொணப் டும்; ஆேலொல் அவ்கள்
த ொக்குச்பசொல்ல இடமில்டல.

BIBLE MINUTES
5. பிற உயிரினங்கள் மூல ோக

BIBLE MINUTES
5. பிற உயிரினங்கள் மூலமொக
1. எண் 22:28-31
• உடதன க்த்ே் கழுடேயின் வொட த் திறந்ேொ்; அது பிதல ொடமப் ொ்த்து: நீ் என்டன
இப்ப ொழுது மூன்றுேரம் அடிக்கும் டி நொன் உமக்கு என்ன பசய்தேன் என்றது.
• அப்ப ொழுது பிதல ொம் கழுடேட ப் ொ்த்து: நீ என்டனப் ரி ொசம் ண்ணிக்பகொண்டு
வருகிறொய்; என் டகயில் ஒரு ட்ட ம்மொத்திரம் இருந்ேொல், இப்ப ொழுதே உன்டனக்
பகொன்றுத ொடுதவன் என்றொன்.
• கழுடே பிதல ொடம தநொக்கி: நீ் என்டனக் டகக்பகொண்ட கொலமுேல் இந்நொள்வடரக்கும் நீ்
ஏறின கழுடே நொன் அல்லவொ? இப் டி உமக்கு எப்த ொேொகிலும் நொன் பசய்ேது உண்டொ
என்றது. அேற்கு அவன்: இல்டல என்றொன்.
2. 1 இரோ 17:6 - எலி ொவுக்கு கொகங்கள் அப் மும், இடறச்சியும் பகொண்டு வந்ேன
3. த ோனோ 1, 2 அதி - மீன் த ொனொடவ விழுங்குேல்

BIBLE MINUTES
6. வசோப்ேனம் / கனவு வழி ோக
தேசுவோர்

BIBLE MINUTES
6. பசொப் னம் / கனவு வழி ொக த சுவொ்

• ோக்தகோபு - ஆதி 28:12


• சோவலோத ோன் - 1 இரோ 3:5 (ஞோனம்)
• த ோதசப்பு - ரி ோடள குறித்து ( த் 1:20); எகிப்துக்கு தேோக
( த் 2:13); இஸ்ரதவல் தேசத்திற்கு தேோக ( த் 2:19-22)
• சோஸ்திரிகள் - த் 2:12

BIBLE MINUTES
7. ேரிசனங்கள் மூல ோக தேசுவோர்

BIBLE MINUTES
7. ேரிசனங்கள் மூலமொக த சுவொ்
• கனவு/வசோப்ேனம் என்ேது தவறு, ேரிசனம் என்ேது தவறு
• ோக்தகோபு - ஆதி 46:2 - எகிப்துக்கு தேோக
• ேோவீது - 1 நோளோ 21:16 - நி ோ த்தீர்ப்பு
• ஏசோ ோ - ஏசோ 6:1-8 - தேவனுடை ேரிசுத்ேம்
• ேோனித ல் - ேோனி 7,8,10
• எதசக்கித ல் - எதச 37
• அனனி ோ - அப் 9:10 - ேவுலுக்கோக

BIBLE MINUTES
7. ேரிசனங்கள் மூலமொக த சுவொ்

• வகோர்வநலியு - அப் 10:3-6 - தேதுருடவ வர டவக்க


• தேதுரு - அப் 10:10-16 - வகோர்வநலியு வீட்டுக்கு தேோக
• ேவுல்
• அப் 16:9 - க்தகதேோனி ோ
• அப் 19:9 - ஆறுேல் ேடுத்ேப்ேட்ைோர்
• அப் 23:11 - எருசதலமில் ஆறுேல் ேடுத்ேப்ேட்ைோர்
• ஆவியில் ேரிசித்ேல்
• ஒருவர் - 2 வகோரி 12:1-4 - மூன்றோம் வோனம் வடரக்கும்
• அப். த ோவோன் - வவளிப்ேடுத்தின விதசேம்

BIBLE MINUTES
8. முகமுக ோய் தேசுவோர்
(நோம் கோணமுடி ோது)

BIBLE MINUTES
8. முகமுகமொய் த சுவொ் (நொம் கொணமுடி ொது)

• முகமுக ோய் தேவன் வந்ேோலும் நோம் ேோர்க்கமுடி ோது, அவடர


ேோர்த்து உயிதரோடு இருக்க முடி ோது - அந்ே அளக்கு கிட
நிடறந்ேவர், ஒளி ோனவர் - நீ என் முகத்டேக் கொணமொட்டொய், ஒரு
மனுஷனும் என்டனக் கண்டு உயிதரொடிருக்கக்கூடொது ( ொத் 33:20)
த ோதச
• ொத் 17:6 - ஓதரபிதல நொன் உனக்கு முன் ொகக் கன்மடலயின்தமல் நிற்த ன்;
நீ அந்ேக் கன்மடலட அடி; அப்ப ொழுது ஜனங்கள் குடிக்க அதிலிருந்து
ேண்ணீ் புறப் டும் என்றொ்
• ொத் 33:21-23 - என் பின் க்கத்டேக் கொண் ொய்; என் முகதமொ கொணப் டொது

BIBLE MINUTES
8. முகமுகமொய் த சுவொ் (நொம் கொணமுடி ொது)

எலி ோ
• 1 இரொஜொ 19:11 - இதேொ, க்த்ே் கடந்துத ொனொ்; லத்ே ப ருங்கொற்று உண்டொயிற்று;
ஆனொலும் அந்ேக் கொற்றிதல க்த்ே் இருக்கவில்டல; கொற்றிற்குப்பின் பூமி அதி்ச்சி
உண்டொயிற்று; பூமி அதி்ச்சியிலும் க்த்ே் இருக்கவில்டல
• 1 இரொஜொ 19:12 - அக்கினி உண்டொயிற்று; அக்கினியிலும் க்த்ே் இருக்கவில்டல;
அக்கினிக்குப்பின் அம்ந்ே பமல்லி சத்ேம் உண்டொயிற்று.
• 1 இரொஜொ 19:13 - இதேொ, எலி ொதவ, இங்தக உனக்கு என்ன கொரி ம் என்கிற சத்ேம்
அவனுக்கு உண்டொயிற்று.
அப். த ோவோன்
• பவளிப் டுத்தின விதசஷம் - க்த்ேருடட நொளில் ஆவிக்குள்ளொதனன் (பவளிப் 1-22)

BIBLE MINUTES
9. உள்ளத்தில் தேசுவோர்

BIBLE MINUTES
9. உள்ளத்தில் த சுவொ்
• உள்-உணர்வு / உள்ளுணர்வு / Intuition
• த ோபு 32:8,18 - உணர்த்துவோர்
• ோத் 4:15 - உணர்த்துவோர்
• த ோவோன் 16:8 - ேரிசுத்ே ஆவி ோனவர் உணர்த்துவோர்
• வ ல்லி சத்ேம்
• எல்லோவற்றிருக்கும் வெபித்து தகட்க தவண்டும் - 1 சோமு 30:8
• நித்ேமும் நம்ட நைத்துவோர் - ஏசோ 58:11
• ஆவி ோனவர் தேோதிப்ேோர் - லூக்கோ 12:12
• ஆவி ோனவர் சகல சத்தி த்திற்குள்ளும் நைத்துவோர் - த ோவோ 16:13
• ஆவி ோனவர் வரப்தேோகிற கோரி ங்கடள அறிவிப்ேோர் - த ோவோ 16:13

BIBLE MINUTES
9. உள்ளத்தில் மூலம் த சுவொ்
• வவளிச்சம் / illumination / light
• ேரிசுத்ே ஆவி ோனவர் வகோடுக்கும் ஒரு வவளிச்சம்
• தவே வசனத்திலிருந்து, ந து இருே த்தில் வருவது
• ேோனோக வருவது கிடை ோது; நோம் வசனத்தில் தேடும்தேோது உண்ைோவது - த் 4:4;
த ோவோ 20:31; அப் 17:11; 2 தீத ோ 2:15; 1 தேது 2:2,3
• தவேத்தில் நோம் தேடும் கோரி த்டே விளக்க ேரிசுத்ே ஆவி ோனவர் னிேர்கடள
ே ன்ேடுத்துவதும் உண்டு
• பிலிப்பு எத்தித ோப்பி ந்திரி - அப் 8:30-35
• ேவுல் - வேசதலோனிக்தக யூேருக்கு - அப் 17:1-3
• ஆக்கில்லோ பிரிஸ்கில்லோ - அப்வேோல்தலோவுக்கு - அப் 18:24-26
• அப்வேோல்தலோ - ஆகோ ோ யூேருக்கு - அப் 18:28

BIBLE MINUTES
10. ற்ற னிேர்கள் மூல ோக
தேசுவோர்

BIBLE MINUTES
10. மற்ற மனிே்கள் மூலமொக த சுவொ்
• தேோேகர், ேடலவர்கள், மூப்ேர்கள், த ய்ப்ேர்கள், ஊழி ர்கள் மூலம்
- ஏசோ 30:20-21; சங் 141:5; 2 சோமு 7:3
• தீர்க்கேரிசிகள் மூலம் - 2 சோமு 7:15; 1 வேச 5:20
• வரம் வேற்றவர்கள் மூலம் - 1 வகோரி 13, 14 அதிகோரங்கள்
• வேரி வர்கள், அறிஞர்க்ள், சக னிேர்கள் - அப் 18
• அனனி ோ - ேவுல் - அப் 9
• தேதுரு - வகோர்வநலியு - அப் 10
• அப்தேோஸ்ேலர்கள் - யூேரல்லோே சடேகள் - அப் 15

BIBLE MINUTES
11. ேோைல்கள், புத்ேகங்கள்
மூல ோக

BIBLE MINUTES
11. ொடல்கள், புத்ேகங்கள் மூலமொக
• தவே வசனங்கள்/உேதேசங்கள் இல்லோேடவ
• தவே வசனங்கள்/உேதேசங்கள் உள்ளடவ
• கள்ள உேதேசங்கள் நிடறந்ேடவ
• உேோரணம்
• சங்கீேங்கள்
• தவேநோ க சோஸ்திரி ோர், கிருஷ்ணபிள்டள, சோரோள் நவதரோஜி, ேந்டே
வேர்க் ோன்ஸ், எமில் வெேசிங் ற்றும் ேல
• த ோட்சபிர ோணம்
• சகரி ோ பூணன், R ஸ்ைோன்லி, ற்றும் ேல

BIBLE MINUTES
12. சூழ்நிடலகள் மூல ோக

BIBLE MINUTES
12. சூழ்நிடலகள் மூலமொக

த் 26:74-75
• அப்வேோழுது அவன்: அந்ே னுேடன அறித ன் என்று வசோல்லி,
சபிக்கவும் சத்தி ம்ேண்ணவும் வேோைங்கினோன். உைதன தசவல் கூவிற்று.
• அப்வேோழுது தேதுரு: தசவல் கூவுகிறேற்குமுன்தன நீ என்டன
மூன்றுேரம் றுேலிப்ேோய் என்று இத சு ேன்னிைத்தில் வசோன்ன
வசனத்டே நிடனத்துக்வகோண்டு, வவளித தேோய், னங்கசந்து
அழுேோன்.

BIBLE MINUTES
13. அடை ோளங்கள் மூல ோக

BIBLE MINUTES
13. அடட ொளங்கள் மூலமொக

நி ோ 6:36-40
• அப்வேோழுது கிதித ோன் தேவடன தநோக்கி: தேவரீர் வசோன்னேடி என் டகயினோதல இஸ்ரதவடல
இரட்சிக்கதவண்டு ோனோல்,
• இதேோ, நோன் யிருள்ள ஒரு தேோடலக் களத்திதல தேோடுகிதறன்; ேனி தேோலின்த ல் ோத்திரம் வேய்து,
பூமிவ ல்லோம் கோய்ந்திருந்ேோல், அப்வேோழுது தேவரீர் வசோன்னேடி இஸ்ரதவடல என் டகயினோல் இரட்சிப்பீர்
என்று அதினோதல அறிதவன் என்றோன்.
• அப்ேடித ஆயிற்று. அவன் றுநோள் கோலத எழுந்திருந்து, தேோடலக் கசக்கி, அதிலிருந்ே ேனிநீடர
ஒரு கிண்ணம் நிடற ப் பிழிந்ேோன்.
• அப்வேோழுது கிதித ோன் தேவடன தநோக்கி: நோன் இன்னும் ஒருவிடச ோத்திரம் தேசுகிதறன், உ து தகோேம்
என்த ல் மூளோதிருப்ேேோக; தேோலினோதல நோன் இன்னும் ஒதரவிடச தசோேடனேண்ணட்டும்; தேோல் ோத்திரம்
கோய்ந்திருக்கவும் பூமிவ ங்கும் ேனி வேய்திருக்கவும் கட்ைடளயிடும் என்றோன்.
• அப்ேடித தேவன் அன்று ரோத்திரி வசய்ேோர்; தேோல் ோத்திரம் கோய்ந்திருந்து, பூமிவ ங்கும் ேனி
வேய்திருந்ேது.

BIBLE MINUTES
14. ஊரீம் தும்மீம் மூல ோக

BIBLE MINUTES
14. ஊரீம் தும்மீம் மூலமொக

• இந்ே கோலத்தில் இந்ே வடகயில் தேசுகிறோரோ என்ேது வேரி வில்டல


• ஏதேோத்தின் த ல் ோர்ப்ேேக்கம் வேோங்க விைப்ேடும்; சிலதவடள
ஆல த்திலும் வேோங்க விைப்ேடும்
• அந்ே ோர்ப்ேேக்கத்தில் ஊரீம் தும்மீம் என்ேது இருக்கும்
• தீர்க்கேரிசி ஒருவன் அேற்கு முன்ேோக வந்து தீர்க்கேரிசனம் வசோல்லும்
தேோது ஒரு வவளிச்சம் வந்ேோல் அது உண்ட ோன தீர்க்கேரிசனம்;
இல்டலத ல் அது கள்ள தீர்க்கேரிசனம்
• ொத் 28:30; தலவி 8:8; எண் 27:21; உ ொ 33:8; 1 சொமு 28:6; எஸ் 2:63; பநதக 7:65

BIBLE MINUTES
முடிவுடர
• தேவன் னிேனிைம் தேச தவண்டும் என்றோல் எந்ே வடகயிலும் தேசலோம். த ோவோ
14:26; 16:13 ன்ேடி ேரிசுத்ே ஆவி ோனவரின் பிரேோன தவடலத நம்த ோடு தேசி நம்ட
சரி ோன வழியில் நைத்துவதே
• ஒன்றுக்கும் த ற்ப்ேட்ை வழிகளிலும் தேவன் தேசுவோர்
• எந்ே வடகயில் தேசினோலும், தேவன் ேோன் தேசுகிறோரோ என்ேடே தவேத்டே டவத்து
உறுதி வசய் னும்
• தேவன் தேசுவடே தகட்க, உங்கடள ேயிற்றுவியுங்கள்
• இந்ே வீடித ோ மூல ோ தகட்ைடவகள் உங்களுக்கு புரிந்திருக்கும் என்று வநடனக்கிதறன்.
• தேவடனக் குறித்து த லும் அறிந்துக்வகோள்ள எங்களுடை ற்ற வீடித ோக்கடளயும்
ேோருங்கள்.
• ஏேோவது தகள்விகள் இருந்ேோல் WhatsApp அல்லது Email மூல ோக
வேோைர்புக்வகோள்ளுங்கள்.
• தேவனுடை சத்ேத்டே தகட்கும்ேடி உங்களுக்கு கிருடே அருளுவோரோக

BIBLE MINUTES
Thank You
To know more, please watch other related videos from our YouTube channel
or Facebook page and feel free to contact us for any further questions

By Phone / WhatsApp Email Social


+91 90190 49070 wordofgod@wordofgod.in YouTube: Bible Minutes
+91 76765 05599 Facebook: Bible Minutes

You might also like