You are on page 1of 16

மனந்திரும்புதல் - Repentance

2 மனந்திரும்புதல்
என்றால் என்ன?

BIBLE MINUTES YESUDAS SOLOMON


பொருளடக்கம்
• வேதம் என்ன சொல்கிறது?
• கிரேக்க வார்த்தையின் அர்த்தம்
• மனந்திரும்புதல் என்றால் என்ன?
• மனஸ்தாபமா அல்லது தேவனுக்கேற்ற
துக்கமா?
• எவைகளுக்கு முன்னானது

BIBLE MINUTES
BIBLE MINUTES
வேதம் என்ன
சொல்கிறது?

BIBLE MINUTES
வேதம் என்ன சொல்கிறது?

எவைகளிலிருந்து மனந்திரும்பனும்?
1. பாவக் கிரியைகளிலிருந்து - சக 1:4; கலா 5:9-
21;எபே5:5; வெளி16:17
2. செத்த கிரியைகளிலிருந்து - எபி 6:1
3. உலகத்தை விட்டு - 1 யோவா 2:15; யாக் 4:4
4. சுய விருப்பத்திலிருந்து - 2 கொரி 5:15; லூக் 14:26
5. பிசாசிடமிருந்து - அப் 26:18; கொலோ 1:13

BIBLE MINUTES
வேதம் என்ன சொல்கிறது?

எதை நோக்கி மனந்திரும்பனும்?


1. தேவனிடத்திற்கு திரும்புவது - அப் 20:21;
சக 1:3
2. நீதியான வாழ்க்கைக்கு - ரோமர் 6:13

BIBLE MINUTES
கிரேக்க
வார்த்தையின்
அர்த்தம்

BIBLE MINUTES
கிரேக்க வார்த்தையின்
அர்த்தம்
• Metanoia - மனந்திரும்புதல் - Repent
• Metamellomai - மனஸ்தாபம் - Repent or Regret
• Luph (Lupay) - மனஸ்தாபம் - Repent or Regret
• ஆங்கிலத்தில் “Repent” என்று தவறாக அநேக
இடங்களில் வருகிறது
• மனஸ்தாபம் என்றால் வருத்தப்படுவது,
துக்கப்படுவது
• மனந்திரும்புதல் = உள்ளான மனம் + திரும்புதல்
• தீர்மானம் எடுத்து, சரியான திசைக்கு
திரும்பி நடப்பது

BIBLE MINUTES
மனந்திரும்புதல்
என்றால் என்ன?

BIBLE MINUTES
மனந்திரும்புதல் என்றால்
என்ன?
ஒரு வரியில் சுருக்கமாக சொல்ல
வேண்டுமானால்:
“தீர்மானம் எடுத்து, தவறை நிறுத்தி,
தவறான பாதையிலிருந்து திரும்பி,
சரியான பாதைக்கு செல்வது”

வேதத்தில் உதாரணம்: லூக் 15; சங் 119:59,60

BIBLE MINUTES
மனஸ்தாபமா அல்லது
தேவனுக்கேற்ற
துக்கமா?

BIBLE MINUTES
மனஸ்தாபமா அல்லது
தேவனுக்கேற்ற துக்கமா?
2 கொரி 7:9-11
• மனஸ்தாபமல்ல, தேவனுக்கேற்ற துக்கம் வேண்டும்
• மனஸ்தாபம் என்றால் வருத்தப்படுவது, துக்கப்படுவது
• ஜெபிக்கும்போது, ஆராதனை வேலையில், பிரசங்கம் முடிந்தவுடன்
ஒப்புக்கொடுப்போம், பிறகு பழைய வாழ்க்கையே - எனென்றால் மனஸ்தாபம்
மட்டுமே வந்தது, மனந்திரும்புதல் இல்லை
தேவனுக்கேற்ற துக்கம் என்ன செய்யும்:
• மனந்திரும்புதலை குறித்து - ஜாக்கிரதையையும்
• எல்லா பாவமும் நீங்கும்வரை - குற்றந்தீர நியாயஞ்சொல்லுதலையும்
• பாவத்தின் மீது - வெறுப்பையும்
• தேவ - பயத்தையும்
• இரட்சிப்பு, நீதியின் மேல் - ஆவலையும்
• தேவனுக்காக ஆவிக்குரிய வளர்ச்சியான - பக்திவைராக்கியத்தையும்
• சீர்ப்பொருந்த, மன்னுப்பு பெற, தேவனோடு ஒப்புரவாக - கண்டிப்பையும்

BIBLE MINUTES
எவைகளுக்கு
முன்னானது

BIBLE MINUTES
எவைகளுக்கு முன்னானது
• விசுவாசத்திற்கு முன்னானது - மாற் 1:14-15; அப்
20:20-21
• பாவ மன்னிப்புக்கு முன்னானது - மாற் 1:-4; லூக்
24:46-47; அப் 2:38
• மனந்திரும்புதல் வேற, பாவ மன்னிப்பு வேற
• ஆத்துமா குணப்பட முன்னானது - அப் 3:19,20 (Only in
KJV & Tamil)

BIBLE MINUTES
முடிவுரை
• உண்மையான மனந்திரும்புதல் என்பது தீர்மானம் எடுத்து, தவறை
நிறுத்தி, தவறான பாதையிலிருந்து திரும்பி, சரியான பாதைக்கு செல்வது
• மனந்திரும்புதலை குறித்து மேலும் அறிந்துக்கொள்ள எங்களுடைய
மற்ற வீடியோக்களையும் பாருங்கள்.
• எங்களுடைய Telegram App Channel மற்றும் Website-ல் அனைத்தையும்
PDF, PPT Audio & Video வடிவில் இலவசமாக Download
செய்துக்கொள்ளுங்க, உங்கள் சபைகளில் பயன்படுத்துங்க.
• ஏதாவது கேள்விகள் இருந்தால் WhatsApp அல்லது Email மூலமாக
தொடர்புக்கொள்ளுங்கள்.
• உண்மையான மனந்திரும்புதலை கண்டடைய தேவன் உதவி
செய்வாராக

BIBLE MINUTES
Thank You
To know more, please watch other related videos from our YouTube channel
or Facebook page and feel free to contact us for any further questions

By Phone / WhatsApp Email Social

+91 90190 49070 wordofgod@wordofgod.in YouTube: Bible Minutes


+91 76765 05599 Facebook: Bible Minutes

Download All resources from Telegram App Channels or from our website:

https://t.me/TamilBibleStudy https://t.me/TamilChristianPDFs www.WordOfGod.in

You might also like