You are on page 1of 17

வேதாகம உபதேசங்கள் - Bible

Doctrines

உபதேசங்களை
12 அடையாளம் காண்பது
எப்படி - பாகம் 2

DAVID EMMANVEL G BIBLE MINUTES


பொருளடக்கம்

1. அறிமுகம்
2. உபதேசத்தை அடையாளம் காண இவைகளை கவனிக்க
வேண்டும்
3. ஆரோக்கியமான உபதேசத்தால் / போதகத்தால்
ஏற்படும் மாற்றங்கள்
4. எப்படி உபதேசிக்க / போதிக்க வேண்டும்
5. தேவ ஆலோசனைகள்

BIBLE MINUTES
BIBLE MINUTES
1. அறிமுகம்

BIBLE MINUTES
1. அறிமுகம்

• யோபு 36:22 - தேவன் ஒருவரே சிறந்த போதகர்


• சங்கீதம் 32:8 - நடக்க வேண்டிய வழியை
காட்டுவார்
• 2 நாளா 18:18-21
• பொய்யின் ஆவியின் போதனை அழிவின்
வழியை காட்டியது

BIBLE MINUTES
2. உபதேசத்தை அடையாளம்
காண இவைகளை கவனிக்க
வேண்டும்

BIBLE MINUTES
2. உபதேசத்தை அடையாளம் காண இவைகளை
கவனிக்க வேண்டும்
ஆரோக்கியமான உபதேசம்/போதனையின் நோக்கம் என்ன
• பரம இராஜ்யம் - 2 தீமோ 4:18, பிலி 3:20, கொலோ 3:1
• பரிசுத்தம் - பிலி 1:11; 1 தெச5:23; எபே5:26,27; 1 தெச 3:13
• இயேசுவின் வருகை - 1 தெச4:16,17; ( 1 தெச 1:10; 2:19; 3:13;
4:16,17; 5:23 )
• உயிர்தெழுதல் - பிலி 3:10; அப் 24:15
• நித்திய ஜீவன் - தீத்து 1:3; 3:6
கள்ள உபதேசத்தை அடையாளம் காண இவைகளை
கவனிக்க வேண்டும்
• விசுவாசம்
• நம்பிக்கை/கொள்கை BIBLE MINUTES
3. ஆரோக்கியமான
உபதேசத்தால் / போதகத்தால்
ஏற்படும் மாற்றங்கள்

BIBLE MINUTES
3. ஆரோக்கியமான உபதேசத்தால் / போதகத்தால்
ஏற்படும் மாற்றங்கள்
• இருதயம் குத்தப்படும் - அப் 2:37
• மனந்திரும்புதல் - சங் 51:13
• தேவ சித்தம் - ரோமர் 2:18
• சுத்தம் - யோவான் 15:3
• விசுவாசம் - யோவா 4:41,42; ரோம 10:17
• தேவபக்தி - 1 தீமோ 6:3
• பக்தி விருத்தி - 1 தீமோ 1:3
• இருதயம் கொழுந்து விட்டு எரியும் லூக்கா 24:32;
அப் 18:25
• தேறினவனாக மத் 13:52; 2 தீமோ 3:16,17; கொலோ BIBLE MINUTES
1:28; கொலோ 4:12
4. எப்படி உபதேசிக்க / போதிக்க
வேண்டும்

BIBLE MINUTES
4. எப்படி உபதேசிக்க / போதிக்க வேண்டும்

1) அப் 6:4
• தேவ வசனத்தை
2) 1 பேதுரு 4:11
• தேவனுடைய வாக்கியங்களின்படி போதிக்கக்கடவன்
3) உபா 4:10
• கற்றுக்கொண்டு
4) தீத்து 3:8
• திட்டமாய் போதிக்க வேண்டும்
BIBLE MINUTES
4. எப்படி உபதேசிக்க / போதிக்க வேண்டும்
5) 2 தீமோ 2:15
• சத்திய வசனத்தை நிதானமாய்ப் பகுத்துப் போதிக்க
வேண்டும்
6) 1 கொரி 2:13
• பரிசுத்த ஆவி போதிக்கிற வார்த்தைகளாலே பேசி
• அவிக்குரியவைகளை ஆவிக்குரியவைகளோடே
சம்பந்தப்படுத்திக் காண்பிக்க வேண்டும்
7) 2 கொரி 2:17
• துப்புரவாகவும்
• தேவனால் அருளப்பட்ட பிரகாரமாகவும்
BIBLE MINUTES
• கிறிஸ்துவுக்குள் தேவசந்நிதியில் பேசுகிறோம்
4. எப்படி உபதேசிக்க / போதிக்க வேண்டும்
8) எசேக்கியேல் 44:23
• அவர்கள் பரிசுத்தமானதற்கும்
பரிசுத்தமல்லாததற்கும், தீட்டானதற்கும்
தீட்டல்லாததற்கும் இருக்கும் வித்தியாசத்தை
போதிக்க வேண்டும்
9) 1 தெச 2:4
• தேவனுக்கே பிரியமுண்டாகப் பேசுகிறோம்
10) 1 தெச 1:5
• வல்லமையோடும்,
• பரிசுத்த ஆவியோடும்,
BIBLE MINUTES
• முழு நிச்சயத்தோடும்
5. தேவ ஆலோசனைகள்

BIBLE MINUTES
5. தேவ ஆலோசனைகள்
• தேவனுக்கு மகிமை செலுத்த வேண்டும் -அப் 12:21-23
• செய்ய வேண்டிய கடமை மாத்திரமே செய்தோம் என
சொல்ல வேண்டும் - லூக்கா 17:10
• உண்மை உள்ளவனாக இருக்க வேண்டும் - யோவான்
7:18; மத் 25:21
• மாதிரியாய் இருக்க வேண்டும் - 1 தீமோ 4:12
• ஜாக்கிரதையாய் இருக்க வேண்டும் - 1 தீமோ 4:13
• நிலைத்திருக்க வேண்டும் - 1 தீமோ 4:15; 1கொரி 7:20
• தரித்திருக்கடவன் - ரோமர் 12:7,8
• சத்திய வேதம் வாயில் இருக்க வேண்டும் - மல்கியா
2:6,7 BIBLE MINUTES
முடிவுரை
• ஆரோக்கியமான உபதேசங்களை அடையாளம்
கண்டுக்கொண்டு நம்முடைய ஆத்துமாவை
காத்துக்கொள்ள பரிசுத்த ஆவியானவர்
நமக்கு உதவி செய்வாராக
• இந்த வீடியோ மூலமா கேட்டவைகள் உங்களுக்கு
புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.
• வேதாகம உபதேசங்களை குறித்து மேலும் அறிந்துக்கொள்ள
எங்களுடைய மற்ற வீடியோக்களையும் பாருங்கள்.
• ஏதாவது கேள்விகள் இருந்தால் WhatsApp அல்லது Email
மூலமாக தொடர்புக்கொள்ளுங்கள்.
• ஆரோக்கியமான உபதேசங்களை கடைபிடிக்க,
மற்றவர்களுக்கு கற்றுக்கொடுக்க தேவன் உங்களுக்கு உதவி
செய்வாராக BIBLE MINUTES
Thank You
To know more, please watch other related videos from our YouTube channel
or Facebook page and feel free to contact us for any further questions

By Phone / WhatsApp Email Social


+91 90190 49070 wordofgod@wordofgod.in YouTube: Bible Minutes
+91 76765 05599 Facebook: Bible Minutes

You might also like