You are on page 1of 18

வேதாகம உபவதசங்கள் - Bible Doctrines

கள்ள உபதேசங்கள்
9 வருவேற்கான
காரணங்கள்

YESUDAS SOLOMON BIBLE MINUTES


பபாருளடக்கம்

• கள்ள உபதேசங்கள் ஏன் உண்டாகிறது?


• அேற்கான 9 காரணங்கள் என்னனன்ன?

BIBLE MINUTES
கள்ள உபவதசங்களுக்கான காரணங்கள்

1. இரண்டுக்கும் சமமான முக்கியத்துவம்


னகாடுப்பதில்லை
1. மத் 6:33
• தேவனுலடய இராஜ்யம் - சுவிதசஷம், இரட்சிப்பு, சலபயில்
தசர்க்கப்படுேல், அேரிசனமான சரீரமாகிய சலபயில்
கட்டப்படுேல், தேவன் நமக்குள் வசிப்பது, கர்த்ேருக்கு
ஊழியம் னசய்வது, கலடசியில் பரதைாக இராஜ்யம் தசர்வது
• அவருலடய நீதி என்பது - தேவனுலடய சித்ேத்லே
னசய்வது, கட்டலளகலள லகக்னகாள்ளுவது, அவருடனான
ஐக்கியத்தில் வளருவது, அவருலடய உள்ளத்தின்
வாஞ்லசலய நிலறதவற்றுவது BIBLE MINUTES
கள்ள உபவதசங்களுக்கான காரணங்கள்

1. இரண்டுக்கும் சமமான முக்கியத்துவம்


னகாடுப்பதில்லை
2. ஏசா 8:20 - விடியற்காைத்து னவளிச்சம் தவண்டுமானால்
• தவேத்லே - உபதேசத்லே, சட்டத்லே, Teaching,
Doctrines, Law
• சாட்சியின் ஆகமத்லே - உோரணம், சாட்சிகள், Testimony,
Witness, Example

BIBLE MINUTES
கள்ள உபவதசங்களுக்கான காரணங்கள்

2. தவோகம உபதேசங்களின் பிரோன தநாக்கத்லே


விட்டுவிடல்
2 தீதமா 3:16,17 (வீடிதயா எண் 4-ஐ பாருங்கள்)
• தேறினவனாகவும்,
• எந்ே நற்கிரிலயயுஞ் னசய்யத் ேகுதியுள்ளவனாகவும்
இருக்கும்படியாக,
• உபதேசத்துக்கும்
• கடிந்துனகாள்ளுேலுக்கும்
• சீர்திருத்ேலுக்கும்
• நீதிலயப் படிப்பிக்குேலுக்கும் BIBLE MINUTES
கள்ள உபவதசங்களுக்கான காரணங்கள்

3. உபதேசமானது பங்கு பங்காக


னவளிப்படுத்ேப்பட்டுள்ளலே அறியாதிருப்போல்
• தவோகம உபதேசமானது தேவனிடம் இருந்துோன்
னகாடுக்கப்படுகிறது - தயாவா 7:16,17; ஏசா 28:9,13; யாத்
24:12
• அலே தேலவயான அளவில் அவ்வப்தபாது (பங்கு பங்காக)
னகாடுத்திருக்கிறார் - எபி 1:1,2

BIBLE MINUTES
கள்ள உபவதசங்களுக்கான காரணங்கள்

4. முக்கியமான சலப கூடுலககளில் உபதேசங்கள்


தபாதிக்கப்படுவதில்லை
உபா 11:20
• வீட்டில் உட்கார்ந்திருக்கிறதபாதும்
• வழியிதை நடக்கிறதபாதும்
• படுத்துக்னகாள்ளுகிறதபாதும்
• எழுந்திருக்கிறதபாதும் அலவகலளக்குறித்துப் தபசுவீர்களாக

BIBLE MINUTES
கள்ள உபவதசங்களுக்கான காரணங்கள்

4. முக்கியமான சலப கூடுலககளில் உபதேசங்கள்


தபாதிக்கப்படுவதில்லை
• 2 நாளா 17:9 - பட்டணங்களினைல்ைாம் திரிந்து
ஜனங்களுக்குப் தபாதித்ோர்கள்
• எஸ்றா 7:25 - பிரமாணங்கலள அறியாேவர்களுக்கு
அலவகலள உபதேசிக்கவுங்கடவாய்.
• சங் 51:13 - பாேகருக்கு உமது வழிகலள உபதேசிப்தபன்

BIBLE MINUTES
கள்ள உபவதசங்களுக்கான காரணங்கள்

4. முக்கியமான சலப கூடுலககளில் உபதேசங்கள்


தபாதிக்கப்படுவதில்லை
இதயசு:
▪ மத் 4:23 - இதயசு னஜப ஆையங்களில் உபதேசித்ோர் - சிறு
கூடுலககள் என்று எடுத்துக்னகாள்ளைாம்
▪ மத் 26:55 - இதயசு தினந்தோறும் தேவாையத்தில் உபதேசித்ோர் -
சலபயின் முக்கியமான கூடுலக என்று எடுத்துக்னகாள்ளைாம் (லூக்
19:47, லூக் 21:38)
▪ மாற் 6:6 - இதயசு கிராமங்களிதை உபதேசித்ோர் (லூக் 13:22)
▪ லூக் 13:22 - இதயசு பட்டணங்கள்தோறும் உபதேசித்ோர்
▪ மத் 5:1 - இதயசு மலையின்தமல் உபதேசித்ோர்
▪ மாற் 6:34 - இதயசு வனாந்திரத்தில் உபதேசித்ோர்
BIBLE MINUTES
கள்ள உபவதசங்களுக்கான காரணங்கள்

4. முக்கியமான சலப கூடுலககளில் உபதேசங்கள்


தபாதிக்கப்படுவதில்லை
அப்தபாஸ்ேைர்கள்:
• அப் 5:42 - அப்தபாஸ்ேைர்கள் தினந்தோறும் தேவாையத்தில்
உபதேசித்ேனர்
• அப் 5:42 - அப்தபாஸ்ேைர்கள் தினந்தோறும் வீடுகளில்
இலடவிடாமல் உபதேசித்ேனர்
• அப் 16:13 - அப்தபாஸ்ேைர்கள் ஓய்வுநாளில் பட்டணத்துக்கு
னவளிதய, ஆற்றினருதக உபதேசித்ேனர்
• அப் 20:20 - அப். பவுல் வீடுகள்தோறும் உபதேசித்ோர்
• 2 னேச 2:15 - அப்தபாஸ்ேைர்கள் நிருபங்கள்/கடிேங்கள்
மூைமாகைாவது உபதேசித்ேனர் BIBLE MINUTES
கள்ள உபவதசங்களுக்கான காரணங்கள்

4. முக்கியமான சலப கூடுலககளில் உபதேசங்கள்


தபாதிக்கப்படுவதில்லை
ஆதைாசலன:
▪ 1 தீதமா 4:13 - வாசிக்கிறதிலும் புத்தினசால்லுகிறதிலும்
உபதேசிக்கிறதிலும் ஜாக்கிரலேயாயிரு
▪ 2 தீதமா 4:2 சமயம் வாய்த்ோலும் வாய்க்காவிட்டாலும்
ஜாக்கிரலேயாய்த் திருவசனத்லேப் பிரசங்கம்பண்ணு; எல்ைா நீடிய
சாந்ேத்தோடும் உபதேசத்தோடும் கண்டனம்பண்ணி, கடிந்துனகாண்டு,
புத்தினசால்லு.
▪ தீத்து 2:1 நீதயா ஆதராக்கியமான உபதேசத்துக்தகற்றலவகலளப்
தபசு.
▪ எஸ்றா 7:10 தவேத்லே ஆராய, அதின்படி னசய்ய,
கட்டலளகலளயும் நீதிநியாயங்கலளயும் உபதேசிக்க இருேயத்லேப்
பக்குவப்படுத்ே தவண்டும் BIBLE MINUTES
கள்ள உபவதசங்களுக்கான காரணங்கள்

5. நூேனமான னவளிப்பாடுகலள உபதேசமாக்குவது


▪ கூட்டக்கூடாது - உபா 4:2; னவளி 22:18
▪ குலறக்ககூடாது - உபா 4:2; னவளி 22:19
▪ புரட்டக்கூடாது - கைா 1:7-9
▪ கைக்ககூடாது - 2 னகாரி 2:17
அதநகர் தவறுவிேமாய் நடக்கிறார்கள்; அவர்கள் கிறிஸ்துவின்
சிலுலவக்குப் பலகஞனரன்று உங்களுக்கு அதநகந்ேரம்
னசான்தனன், இப்னபாழுது கண்ணீதராடும் னசால்லுகிதறன் - பிலிப்
3:18
BIBLE MINUTES
கள்ள உபவதசங்களுக்கான காரணங்கள்

6. கட்டுக்கலேகளுக்கு, வீண்தபச்சுக்கு முக்கியத்துவம்


1 தீதமா 1:3-6
• னேய்வீக பக்திவிருத்திக்கு ஏதுவாயிராமல், ேர்க்கங்களுக்கு
ஏதுவாயிருக்கிற கட்டுக்கலேகலளயும் முடிவில்ைாே வம்சவரைாறுகலளயும்
கவனியாேபடிக்கும், நீ சிைருக்குக் கட்டலளயிடும்னபாருட்டாக
• சுத்ேமான இருேயத்திலும் நல்மனச்சாட்சியிலும் மாயமற்ற விசுவாசத்திலும்
பிறக்கும் அன்தப.
• இலவகலளச் சிைர் தநாக்காமல் வீண்தபச்சுக்கு இடங்னகாடுத்து
விைகிப்தபானார்கள்
1 தீதமா 6:20-21
• ஓ தீதமாத்தேயுதவ, உன்னிடத்தில் ஒப்புவிக்கப்பட்டலே நீ காத்துக்னகாண்டு,
சீர்தகடான வீண்தபச்சுகளுக்கும், ஞானனமன்று னபாய்யாய்ப்
தபர்னபற்றிருக்கிற னகாள்லகயின் விபரீேங்களுக்கும் விைகு. சிைர் அலேப்
பாராட்டி, விசுவாசத்லேவிட்டு வழுவிப்தபானார்கள்
BIBLE MINUTES
கள்ள உபவதசங்களுக்கான காரணங்கள்

7. சாத்ோலன / பிசாசின் உபதேசங்கலள


பின்பற்றுேல்
ஏனனனில் இேற்குமுன்தன சிைர் சாத்ோலனப் பின்பற்றி
விைகிப்தபானார்கள் - 1 தீதமா 5:15

BIBLE MINUTES
கள்ள உபவதசங்களுக்கான காரணங்கள்

8. பண ஆலச
பண ஆலச எல்ைாத் தீலமக்கும் தவராயிருக்கிறது; சிைர் அலே
இச்சித்து, விசுவாசத்லேவிட்டு வழுவி, அதநக தவேலனகளாதை
ேங்கலள உருவக் குத்திக்னகாண்டிருக்கிறார்கள் - 1 தீதமா 6:10

BIBLE MINUTES
கள்ள உபவதசங்களுக்கான காரணங்கள்

9. தபாட்டி னபாறாலம / Competition


சிைர் னபாறாலமயினாலும் விதராேத்தினாலும், சிைர் நல்மனதினாலும்
கிறிஸ்துலவப் பிரசங்கிக்கிறார்கள். சிைர் என் கட்டுகதளாதட
உபத்திரவத்லேயுங்கூட்ட நிலனத்து, சுத்ேமனதோதட கிறிஸ்துலவ
அறிவியாமல், விதராேத்தினாதை அறிவிக்கிறார்கள்.
சுவிதசஷத்திற்காக நான் உத்ேரவு னசால்ை
ஏற்படுத்ேப்பட்டவனனன்று அறிந்து, சிைர் அன்பினாதை
அறிவிக்கிறார்கள். இேனானைன்ன? வஞ்சகத்தினாைாவது,
உண்லமயினாைாவது, எப்படியாவது, கிறிஸ்து அறிவிக்கப்படுகிறார்;
அேனால் சந்தோஷப்படுகிதறன், இன்னமும் சந்தோஷப்படுதவன் -
பிலிப் 1:15-18
BIBLE MINUTES
முடிவுரர

• கள்ள உபதேசங்கள் ஏன் வருகிறது என்பலே குறித்து னேளிவாய்


அறிந்துனகாண்டிருப்பீர்கள்
• இந்ே வீடிதயா மூைமா தகட்டலவகள் உங்களுக்கு புரிந்திருக்கும்
என்று னநலனக்கிதறன்.
• தவோகம உபதேசங்கலள குறித்து தமலும் அறிந்துக்னகாள்ள
எங்களுலடய மற்ற வீடிதயாக்கலளயும் பாருங்கள்.
• ஏோவது தகள்விகள் இருந்ோல் WhatsApp அல்ைது Email
மூைமாக னோடர்புக்னகாள்ளுங்கள்.
• தவோகம உபதேசங்கலள சரியாக புரிந்துக்னகாள்ள தேவன்
உங்களுக்கு உேவி னசய்வாராக
BIBLE MINUTES
Thank You
To know more, please watch other related videos from our YouTube channel
or Facebook page and feel free to contact us for any further questions

By Phone / WhatsApp Email Social


+91 90190 49070 wordofgod@wordofgod.in YouTube: Bible Minutes
+91 76765 05599 Facebook: Bible Minutes

You might also like