You are on page 1of 14

ஆவிக்குரிய வளர்ச்சி / Spiritual

Growth

1 மறவாதே
BIBLE MINUTES

DAVID EMMANVEL G
பொருளடக்கம்

• அறிமுகம் - சங் 103:1,2


• அவர் செய்த சகல உபகாரங்களையும் மறக்ககூடாது
• நன்மைகளை மறக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
• முடிவுரை

BIBLE MINUTES
BIBLE MINUTES
1. அறிமுகம்
(சங் 103:1,2)

BIBLE MINUTES
1. அறிமுகம்
சங்கீதம் 103:1,2
• என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி; என் முழு உள்ளமே,
அவருடைய பரிசுத்த நாமத்தை ஸ்தோத்திரி.
• என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி; அவர் செய்த சகல
உபகாரங்களையும் மறவாதே.
• என் முழு உள்ளத்தோடும் முழு ஆத்துமாவோடும், கர்த்தரையும்
அவருடைய பரிசுத்த நாமத்தை ஸ்தோத்தரிக்க வேண்டும்

BIBLE MINUTES
2. அவர் செய்த சகல
உபகாரங்களையும்
மறக்ககூடாது

BIBLE MINUTES
2. அவர் செய்த சகல உபகாரங்களையும் மறக்ககூடாது

சங்கீதம் 103:3-5
அவர் உன் அக்கிரமங்களை எல்லாம் மன்னித்து
உன் நோய்களையெல்லாம் குணமாக்கி
உன் பிராணனை அழிவுக்கு விலக்கி மீட்டு
உன்னைக் கிருபையினாலும்
இரக்கங்களினாலும் முடிசூட்டி
நன்மையினால் உன் வாயைத் திருப்தியாக்குகிறார்
கழுகுக்கு சமானமாய் உன் வயது திரும்ப வாலவயதுபோலாகிறது.
BIBLE MINUTES
3. நன்மைகளை மறக்காமல்
இருக்க என்ன செய்ய
வேண்டும்?

BIBLE MINUTES
3. நன்மைகளை மறக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

2 நாளா 32:25
• எசேக்கியா தனக்குச் செய்யப்பட்ட உபகாரத்திற்குத்தக்கதாய் நடவாமல்
மனமேட்டிமையானான்

மீகா 6:8
• மனுஷனே, நன்மை இன்னதென்று அவர் உனக்கு அறிவித்திருக்கிறார்;
நியாயமஞ்செய்து, இரக்கத்தைச் சிநேகித்து, உன் தேவனுக்கு முன்பாக
மனத்தாழ்மையாய் நடப்பதை அல்லாமல் வேறே என்னத்தைக் கர்த்தர்
உன்னிடத்தில் கேட்கிறார்.
BIBLE MINUTES
4. முடிவுரை

BIBLE MINUTES
முடிவுரை
• கர்த்தரை ஸ்தோத்தரி
• மனதாழ்மையாக நட

சங்கீதம் 103:1,2
• என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி; என் முழு உள்ளமே,
அவருடைய பரிசுத்த நாமத்தை ஸ்தோத்திரி.
• என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி; அவர் செய்த சகல
உபகாரங்களையும் மறவாதே.

BIBLE MINUTES
முடிவுரை

“தேவன் நமக்கு செய்த நன்மைகளை மறந்தால் மனமேட்டிமை வரும்.


மனமேட்டிமை அழிவைக் கொண்டு வரும்;
மறக்காமல் நன்றி சொல்லித் துதித்தால் மனதாழ்மை வரும் மனத்தாழ்மை
நீடுழிவாழ வைக்கும்”
அதையே தேவன் விரும்புகிறார்

BIBLE MINUTES
முடிவுரை
• இந்த வீடியோ மூலமாக கேட்டவைகள் உங்களுக்கு புரிந்திருக்கும் என்று
நினைக்கிறேன்.
• ஆவிக்குரிய வளர்ச்சிக்கான வழிகளை குறித்து மேலும் அறிந்துக்கொள்ள
எங்களுடைய மற்ற வீடியோக்களையும் பாருங்கள்.
• எங்களுடைய Telegram App Channel மற்றும் Website-ல்
அனைத்தையும் இலவசமாக Download செய்துக்கொள்ளலாம்.
• கேள்விகள் இருந்தால் WhatsApp அல்லது Email மூலமாக
தொடர்புக்கொள்ளுங்கள்.
• வேதாகம உபதேசங்களை சரியாக புரிந்துக்கொள்ள தேவன்
உங்களுக்கு உதவி செய்வாராக.
BIBLE MINUTES
Thank You
To know more, please watch other related videos from our YouTube channel or Facebook
page and you can download all the resources free of cost from www.WordOfGod.in

By Phone / WhatsApp Email Social


+91 90190 49070 wordofgod@wordofgod.in YouTube: Bible Minutes
+91 76765 05599 Facebook: Bible Minutes

Download All resources from Telegram App Channels or from our website:
https://t.me/TamilBibleStudy https://t.me/TamilChristianPDFs www.WordOfGod.in

You might also like