You are on page 1of 19

பாவம்

பாவம் - Sin

4
ஆதாமின் ச ாதனையும்
ச ாச , இசேசுவின்
ச ாதனையும்
BIBLE MINUTES
YESUDAS SOLOMON
பாவம்
பபாருளடக்கம்
1. ஆதாமின் முதல் பாவம்
2. எல்லா னிதருக்கும் வரும் 3 வித ாை உலக
ச ாதனைகள்
3. ஆதாம் ஏவாளும் 3 வித ச ாதனைகளும்
4. இரண்டாம் ஆதா ாகிே இசேசு எப்படி ச ாதனைனே
வவன்றார்?
5. ச ாச எப்படி ச ாதனைனே வவன்றார்?
6. நம்முனடே ச ாதனைகளில் வவற்றி வபற
7. ஆதாமுக்கும் இசேசுவுக்கும் உள்ள வித்திோ ங்கள் BIBLE MINUTES
பாவம்

1. ஆதாமின் முதல் பாவம்

BIBLE MINUTES
பாவம்
1. ஆதாமின் முதல் பாவம்
ஆதிோக ம் 3:1-24
1. ாத்தான் / ர்ப்பத்தின் (பாம்பு) மூல ாய், தந்திர ாய் ஏவானள
ஏ ாற்றுகிறான்
2. சதவனுனடே கட்டனளனே மீற னவக்கிறான்
3. ஏவானள வகாண்டு ஆதான யும் பாவத்திற்கு உடந்னதோக்குகிறான்
4. ஆதாமும் ஏவாளும் சதவ சித்தத்னத வ ய்ோ ல் சபாைதால் பாவிகளாய்
ாறுகிறார்கள்
5. ஆதாம் தனலவைாைபடிோல், அவசை இந்த பாவத்திற்கு
வபாறுப்பாளைாய் இருக்கிறான், ஆனகோல் தான் சவதத்தில் ஆதாமின்
பாவம் என்று நாம் வாசிக்கிசறாம்
6. சதவன் என்ை நடந்தது என்று வி ாரிக்கிறார் BIBLE MINUTES

7. சதவன் தண்டனை வகாடுக்கிறார்


பாவம்

2. எல்லா னிதருக்கும் வரும்


3 வித ாை உலக
ச ாதனைகள்

BIBLE MINUTES
பாவம்
2. எல்லா மனிதருக்கும் வரும் 3 விதமான உலக
ச ாதனனகள்

1 சோவா 2:16 ஏவைனில், ாம் த்தின் இச்ன யும், கண்களின் இச்ன யும்,
ஜீவைத்தின் வபருன யு ாகிே உலகத்திலுள்ளனவகவளல்லாம்
பிதாவிைாலுண்டாைனவகளல்ல, அனவகள் உலகத்திைாலுண்டாைனவகள்.

1. ாம் இச்ன
2. கண்களின் இச்ன
3. ஜீவைத்தின் வபருன

BIBLE MINUTES
பாவம்

3. ஆதாம் ஏவாளும் 3 வித


ச ாதனைகளும்

BIBLE MINUTES
பாவம்
3. ஆதாம் ஏவாளும் 3 வித ச ாதனனகளும்

ஆதி 3:6 - அப்வபாழுது ஸ்திரீோைவள், அந்த விருட் ம் புசிப்புக்கு நல்லதும்,


பார்னவக்கு இன்பமும், புத்தினேத் வதளிவிக்கிறதற்கு இச்சிக்கப்படத்தக்க
விருட் மு ாய் இருக்கிறது என்று கண்டு, அதின் கனினேப் பறித்து, புசித்து, தன்
புருஷனுக்கும் வகாடுத்தாள்; அவனும் புசித்தான்.

1. ாம் இச்ன - புசிப்புக்கு நல்லது


சவறு சில உதாரணங்கள் (சரா 6:12; கலா 5:19)
2. கண்களின் இச்ன - பார்னவக்கு இன்ப ாைது
சவறு சில உதாரணங்கள் ( த் 5:28; ாற் 7:22)
3. ஜீவைத்தின் வபருன - புத்தினே வதளிவிக்கிறது
சவறு சில உதாரணங்கள் ( ாற் 7:22; 1 சபது 4:3) BIBLE MINUTES
பாவம்

4. இரண்டாம் ஆதா ாகிே


இசேசு எப்படி ச ாதனைனே
வவன்றார்?
BIBLE MINUTES
பாவம்
4. இரண்டாம் ஆதாமாகிய இசயசு எப்படி
ச ாதனனனய பவன்றார்?

த் 4:1-12

1. ாம் இச்ன - கல்லுகள் அப்ப ாக


த் 4:4 னுஷன் அப்பத்திைாசல ாத்திர ல்ல, சதவனுனடே வாயிலிருந்து
புறப்படுகிற ஒவ்வவாரு வார்த்னதயிைாலும் பினைப்பான் என்று எழுதியிருக்கிறசத
2. கண்களின் இச்ன - இராஜ்ேங்களும் அனவகளின் கின யும்
த் 4:10 - உன் சதவைாகிே கர்த்தனரப் பணிந்துவகாண்டு, அவர்
ஒருவருக்சக ஆராதனை வ ய்வாோக என்று எழுதியிருக்கிறசத
3. ஜீவைத்தின் வபருன - தூதர்களுக்கும் ச லாைவர்
த் 4:7 உன் சதவைாகிே கர்த்தனரப் பரீட்ன பாராதிருப்பாோக என்றும் BIBLE MINUTES
எழுதியிருக்கிறசத
பாவம்

5. ச ாச எப்படி
ச ாதனைனே வவன்றார்?

BIBLE MINUTES
பாவம்
5. சமாச எப்படி ச ாதனனனய பவன்றார்?

எபி 11:24-26

1. ாம் இச்ன
அநித்திே ாை பாவ ந்சதாஷங்கனள அநுபவிப்பனத பார்க்கிலும் சதவனுனடே
ஜைங்கசளாசட துன்பத்னத அநுபவிப்பனதசே வதரிந்துவகாண்டான்
2. கண்களின் இச்ன
எகிப்திலுள்ள வபாக்கிஷங்களிலும் கிறிஸ்துவினிமித்தம் வரும் நிந்னதனே
அதிக பாக்கிேவ ன்று எண்ணிைான்
3. ஜீவைத்தின் வபருன
பார்சவானுனடே கு ாரத்தியின் கன் என்ைப்படுவனத வவறுத்தான் BIBLE MINUTES
பாவம்

6. நம்முனடே ச ாதனைகளில்
வவற்றி வபற

BIBLE MINUTES
பாவம்
6. நம்முனடய ச ாதனனகளில் பவற்றி பபற

ச ாதனைகனள வவன்ற இசேசு கிறிஸ்து ந க்கு உதவி வ ய்வார்:

• எபி 4:15 நம்முனடே பலவீைங்கனளக்குறித்துப் பரிதபிக்கக்கூடாத


பிரதாை ஆ ாரிேர் ந க்கிரா ல், எல்லாவிதத்திலும் நம்ன ப்சபால்
ச ாதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருக்கிற பிரதாை ஆ ாரிேசர
ந க்கிருக்கிறார்.

• எபி 2:18 ஆதலால், அவர்தாச ச ாதிக்கப்பட்டுப் பாடுபட்டதிைாசல,


அவர் ச ாதிக்கப்படுகிறவர்களுக்கு உதவிவ ய்ே வல்லவராயிருக்கிறார்.
BIBLE MINUTES
பாவம்

7. ஆதாமுக்கும்
இசேசுவுக்கும் உள்ள
வித்திோ ங்கள்
BIBLE MINUTES
பாவம்
7. ஆதாமுக்கும் இசயசுவுக்கும் உள்ள வித்தியா ங்கள்

ஆதாம் இசேசு கிறிஸ்து


1. முதல் ஆதாம் இரண்டாம் ஆதாம்
2. முந்திை ஆதாம் பிந்திை ஆதாம்
3. பாவம் நுனைந்தது கிருனப நுனைந்தது
4. பாவம் வபருகிைது கிருனப வபருகிைது
5. மீறுதல் வந்தது இலவ இரட்சிப்பு வந்தது
6. குற்றப்படுத்துதல் நீதி ாைாக்கப்படுதல்
7. ரணம் ஆளுனக வ ய்தது நீதி ஆளுனக வ ய்தது
8. கீழ்ப்படிோன கீழ்ப்படிதல்
9. எல்லா னிதர்களும் பாவிகளாைர் ஏற்றுக்வகாண்டவர்கள் நீதி ாைாைர் BIBLE MINUTES
10. நித்திே ரணம் நித்திே ஜீவன் / வாழ்வு
பாவம்
7. ஆதாமுக்கும் இசயசுவுக்கும் உள்ள வித்தியா ங்கள்

ஆதாம் இசேசு கிறிஸ்து


11. ண்னண பண்படுத்த னிதனர பண்படுத்த
12. பாவத்தின் காரணர் பாவத்தின் பரிகாரி
13. ரணத்தின் காரணர் ரணத்னத வஜயித்தவர்
14. ரணத்தில் முதற்சபராைவர் உயிர்த்வதழுதலில் முதற்சபராைவர்
15. ாபம் வந்தது ாப விச ாக்ஷைம் வந்தது
16. பாவ னிதன் பாவம் அறிோதவர்
17. சதவனிடமிருந்து பிரித்தவர் சதவனிடம் ஒப்புரவாக்கிைவர்

சரா 5:12-21; 2 வகாரி 5:21; எபி 4:15; எபி 7:26; 1 சபது 2:22; 1 சோவா 3:5;
ஆதி 1-5 அதி; ஏ ா 53 அதி; த்சதயு, ாற்கு, லூக்கா, சோவான் ஆக ங்கள் BIBLE MINUTES
பாவம்
முடிவுனர

• இந்த வீடிசோ மூல ா சகட்டனவகள் உங்களுக்கு புரிந்திருக்கும் என்று


நினைக்கிசறன்.
• பாவம் ம்பந்தப்பட்ட காரிேங்கனள குறித்து ச லும் அறிந்துக்வகாள்ள
எங்களுனடே ற்ற வீடிசோக்கனளயும் பாருங்கள்.
• எங்களுனடே Telegram App Channel ற்றும் Website-ல்
அனைத்னதயும் இலவ ாக PDF, PPT, Audio, Video வடிவில்
Download வ ய்துவகாள்ளலாம். உங்கள் னபகளில் பேன்படுத்தலாம்.
• ஏதாவது சகள்விகள் இருந்தால் WhatsApp அல்லது Email
மூல ாக வதாடர்புக்வகாள்ளுங்கள்.
• பாவத்னத குறித்து ரிோக புரிந்துக்வகாள்ள சதவன் உங்களுக்கு
உதவி வ ய்வாராக. BIBLE MINUTES
பாவம்

Thank You
To know more, please watch other related videos from our YouTube channel or Facebook
page and you can download all the resources free of cost from www.WordOfGod.in

By Phone / WhatsApp Email Social


+91 90190 49070 wordofgod@wordofgod.in YouTube: Bible Minutes
+91 76765 05599 Facebook: Bible Minutes

Download All resources from Telegram App Channels or from our website:
https://t.me/TamilBibleStudy https://t.me/TamilChristianPDFs www.WordOfGod.in

You might also like