You are on page 1of 6

காலங்களும் கால நியமங்களும்!

ஏழு காலங்கள் பத்து கால நியமங்கள்


(Seven Ages) (Ten Dispensations)
காலங்கள் என்பது நாட்களின் கால நியமம் என்பது, வதவன்
துவக்கமற்ற முந்தின நித்தியம் தம்முரைய ஜனங்களுைன் ஒரு
முதல் பிந்தின நித்தியம் குறிப்பிட்ை நியமம் அல்லது
வரையிலான பல்வவறு யுகங்கள் பிைமாணத்தின் மூலம் செயல்படும்
அல்லது உலகங்களாகும். குறிப்பிட்ை காலவரையரறயாகும்.

1. முந்தின நித்தியம்

நாட்களின் துவக்கமற்ற அநாதி


முதல் ெிருஷ்டிப்பின் துவக்கம் _
வரையிலான அநாதி காலமாகும்
(ெங் 90:2; மீ கா 5:2; எபி 7:3).

2. தூதர்களின் காலம் 1. தூதர்களின் கால நியமம்

வதவ தூதர்களின் ெிருஷ்டிப்பு வதவ தூதர்களின் கால நியமத்தில்


முதல் அவர்களில் ெிலரில் ெிலர் பாவஞ்செய்து விழுந்து
அநியாயம் கண்டுபிடிக்கப்பட்டு வபானதிலிருந்து (எவெ 28:16; 2
விழுந்துவபானது வரையிலான வபதுரு 2:4), அவர்களுக்கு பாவம்
காலமே தூதர்களின் காலம் (எவெ செய்யக்கூைாசதன்ற பிைமாணம்
28:15). சகாடுக்கப்பட்ைது என்பது
நிச்ெயமாகிறது.
3. பாவம் அறியாமமயின் காலம் 2. பாவம் அறியாமமயின் கால
நியமம்

முதல் மனுஷனின் ெிருஷ்டிப்பு முதல் மனுஷனுக்கு விலக்கப்பட்ை


முதல் அவனது விழுரக கனிரய புெிக்கக் கூைாசதன்ற ஒரு
வரையுள்ள காலமே பாவம் கட்ைரள சகாடுக்கப்பட்டிருந்தது
அறியாமேயின் காலோகும் (ஆதி (ஆதி 2:16-17). மேலும்,
2:25). பலுகிப்பபருகி, பூேிமய நிரப்பி,
அமத (பூேிமய) கீ ழ்ப்படுத்தி, சகல
ஜீவராசிகமளயும்
ஆண்டுபகாள்ளுங்கள் என்ற சில
பிைமாணங்களும்
பகாடுக்கப்பட்டிருந்தது (ஆதி 1:28).

4. பூர்வ கால உலகம் 3. மனச்சாட்சியின்கால நியமம்

முதல் மனுஷனின் விழுரக ஆதாமுரைய விழுரக முதல்


முதல் ஜலப்பிைளயம் வரையுள்ள வமாவெ வரையுள்ள இக்கால
காலம் (2 மபதுரு 2:5). நியமத்தில் வதவனுரைய
பிைமாணம் ஜனங்களுரைய
மனச்ொட்ெியில் சகாடுக்கப்
5. இப்பபாழுதிருக்கிற பபால்லாத பட்டிருந்தது (வைாமர் 2:15; 5:12,14).
பிரபஞ்சம்

ஜலப்பிைளயம் முதல் 4. நியாயப்பிரமாணகால நியமம்


அர்சமகவதான் யுத்தம் வரையுள்ள
காலம் (கலாத்தியர் 1:4). வமாவெ முதல் வயாவான்ஸ்நானன்
வரையுள்ள (லூக் 16:16), இக்கால
நியமத்தில் நியாயப்பிைமாணம்
சகாடுக்கப்பட்ைது (வயாவான் 1:17).
5. இமைக்கால நியமம்

கிறிஸ்துவின் மூன்றரை வருை


ஊழிய காலமாகிய இக்கால
நியமத்தில் ஒருபக்கம் நியாயப்
பிைமாணமும் மறுபக்கம்
கிறிஸ்துவின் உபவதெமும்
வபாதிக்கபட்ைது (வயாவா. 3:10; 7:16)

,, 6. கிருமபயின் கால நியமம்

சபந்சதசகாஸ்வத நாள் முதல்


ெரப எடுத்துக்சகாள்ளப்படுவது
வரையுள்ள இக்கால நியமத்தில்,
கிறிஸ்து, அவர்தம் அப்வபாஸ்தல
ருரைய உபவதெங்கள்
பிைமாணமாக சகாடுக்கப்பட்டிருக்
கிறது (2 வயாவான் 1:9; அப் 2:42).

7. உபத்திரவ கால நியமம்

ெரப எடுத்துக்சகாள்ளப்படுவ
திலிருந்து எருெவலம் ஆலயத்தில்
பாழாக்கும் அருவருப்பு
ஸ்தாபிக்கப்படுவது வரையுள்ள
இக்கால நியமத்தில் (சவளி 12:6,
14;13:5: தானி 7:25) 3 தூதர்களின்
அறிவிப்புகள் பிைமாணமாக
சகாடுக்கப்படும் (சவளி 14:6-12).
8. மகா உபத்திரவ கால நியமம்

பாழாக்கும் அருவருப்பு
ஸ்தாபிக்கப்படுவது முதல்
,, அர்சமகவதான் யுத்தம் வரையுள்ள
இக்கால நியேத்தில், இரு
ொட்ெிகளின் தீர்க்கத்தரிெனங்கள்
பிைமாணமாக சகாடுக்கப்படும்
(தானி 12:7; சவளி 11:2-3).

6. இனி வரும் உலகம் 9. ஆயிர வருஷ அரசாட்சி


(ஆயிர வருஷ அரசாட்சி)

அர்சமகவதான் யுத்தம் முதல் ஆயிை வருஷ அைொட்ெியில்


வகாகு மாவகாகு யுத்தம் வரை (எபி ெீவயானிலிருந்து வவதமும்
2:5 ; 6:5). எருெவலமிலிருந்து வெனமும்
புறப்படும் (மீ கா 4:2).

7. பிந்தின நித்தியம் 10. பிந்தின நித்தியம்

சவள்ரள ெிங்காென நியாயத்தீர்ப்பு அஸ்திபாைங்களுள்ள நகைம்


முதல் முடிவற்ற நித்தியம் (1 (சீமயான், புதிய எருசமலம்), புதிய
சகாரி. 15:24). வானம், புதிய பூமி ஆகிய
இம்மூன்று இைங்களில் வாெம்
பண்ணும் நீதிமான்கள் வதவரனச்
வெவிப்பார்கள் (சவளி 21:1-3).

பாவிகள் நித்திய அக்கினிக்கடலில்


சதாகாலமும் வாதிக்கப்படுவார்கள்
(பவளி 14:10b-11; 20:13-5; 21:8).
ஆசியாவிலிருந்த ஏழு சபபகளும் ஏழு சபபக் காலங்களா?

முதல் நூற்றாண்டில் ஆெியாவிலிருந்த ஏழு ெரபகளுக்கும் தூதுகள்


சகாடுக்கப்பட்ைன (சவளி 2:1-29; 3:1-22). அந்த ஏழு ெரபகளும் ெரபயின்
ஏழு சமபக் காலங்கரள குறிக்கிறது என்றும், அந்த ஏழு சமபகளின்
நிலவரோனது இப்பூேியில் பவவ்மவறு நூற்றாண்டுகளில் எழும்பும்
சமபகளின் பவவ்மவறு நிலவரங்கள் என்றும், அந்த ஏழு காலங்களில்
ெரபக்கு ஏழு தூதுவர்கரள வதவன் எழுப்புகிறார் என்றும் ெிலர்
கருதுகின்றனர். இது, கிறிஸ்துவின் ஒமர சரீரோகிய ெரபரயக் குறித்த
வதவ வநாக்கத்திற்கு முற்றிலும் எதிைானதாகும். சமபயின் காலம் ஏழாக
பிரிக்கப்பட்டிருக்கிறது என்பதற்கு யாபதாரு மவத ஆதாரமுேில்மல.

வதவனுரைய ஜனங்கள் அவரை பின்பற்றும்படி அவைால்


சகாடுக்கப்படும் பிைமாணங்கரள அடிப்பரையாக ரவத்வத கால
நியமங்கள் பிரிக்கப்படுகின்றன. ஒவ்சவாரு கால நியமங்களிலும்
அந்தந்த கால நியமங்களுக்வகற்றவாறு வதவன் ஜனங்களுக்கு
பிைமாணங்கரள சகாடுக்கிறார். தூதர்களின் காலம் முதல் பிந்தின
நித்தியம் வரை வதவன் அளிக்கும் பிைமாணங்களின்படி பத்து கால
நியமங்கள் காணப்படுகின்றன. ெரப வதான்றிய சபந்சதசகாஸ்வத நாள்
முதல் ெரப பூமியிலிருந்து எடுத்துக்சகாள்ளப்படும் நாள் வரையுள்ள
காலம் ஒவை காலமாகும். அதில் எந்த உட்பிரிவுகளும் இல்ரல. அது
கிருரபயின் காலம் அல்லது ெரபயின் காலம் அல்லது பரிசுத்த
ஆவியானவரின் காலம் என்று அரழக்கப்படுகிறது.

ஏழு சபபகபளக் குறித்த ததவ த ாக்கம்!

ஆசியாவில் முதல் நூற்றாண்டிலிருந்த ஏழு சமபகமளயும் குறித்த


மதவனுமடய பிரதானோன மநாக்கமே அமவகள் கிறிஸ்துவின்
இைகெிய வருரகக்கு ஆயத்தப்பை வவண்டும் என்பதாகும். இமத
அவர்களுக்கு பகாடுக்கப்பட்ட தூதுகளிலிருந்மத அறிந்துபகாள்ளலாம்.
விழித்திருப்பவர்களுக்காக அவர் ஒரு திருடமனப்மபால் வரும் (பவளி
16:15) தேது வருமகமய குறித்து அவர் கூறுவமத நாம் கவனிப்மபாம்:
➢ ...நான் சீக்கிரோய் உன்னிடத்தில் வந்து,... (பவளி 2:5)

➢ ...நான் சீக்கிரோய் உன்னிடத்தில் வந்து,... (பவளி 2:16)

➢ ...நான் வருேளவும்... (பவளி 2:25)

➢ திருடமனப்மபால் உன்மேல் வருமவன், நான் உன்மேல்


வரும்மவமளமய... (பவளி 3:3)

➢ இமதா, சீக்கிரோய் வருகிமறன்,.. (பவளி 3:11)

இவ்விதோக கர்த்தராகிய இமயசு தேது வருமகமயக் குறித்த


சத்தியத்மத சமபகளுக்கு திட்டவட்டோக கூறுகிறார். இதிலிருந்து ஏழு
சமபகளும் இரகசிய வருமகக்கு ஆயத்தப்பட மவண்டுபேன்ற மநாக்கில்
தாமன அமவகளுக்கு தூதுகள் பகாடுக்கப்பட்டன என பதளிவாகிறது.
ஏழு சமபகளுக்கும் பகாடுக்கப்பட்ட தூதுகள் அமனத்தும் வருமகக்கு
ஆயத்தப்படும் முதல் நூற்றாண்மட பதாடர்ந்து வரும் எல்லா
நூற்றாண்டுகளிலுமுள்ள சமபயார் யாவருக்கும் உரியதாயிருக்கிறது.

சமபயின் நட்சத்திரங்கள்: ெரபயின் காலம் முழுவதற்கும் போத்தம்


ஏழு நட்ெத்திை தரலவர்கள் எழும்புவார்கள் என்பதும் நிைாகரிக்கப்பை
வவண்டியவத. கிறிஸ்து தமது வலது கைத்தில் ஏந்தியிருந்த ஏழு
நட்ெத்திைங்களும் ஆெியாவிலிருந்த ஏழு ெரபகளுக்கான வதவ
ஊழியர்களாவர் (சவளி 1:20). அதுமபாலமவ எல்லா
நூற்றாண்டுகளிலுமுள்ள (ெரபயின் காலம் முழுவதும்) மதவ ஊழியர்
யாவரும் கிறிஸ்துவின் வலது கைத்தில் நட்ெத்திைங்களாக
ஏந்தப்படுகிறார்கள். ெரபயின் காலம் முழுவதற்கும் வதவனுரைய
கிருரபயின் சுவிவெஷமும் (அப் 20:24), ஐந்து வித ஊழியர்கரளயும்
(எவப 4:11-13) வதவன் ெரபக்கு அளித்திருக்கிறார். அன்புைன் ெத்தியத்ரத
ரகக்சகாண்டு கிறிஸ்துவுக்குள் வளரும்படி சகாடுக்கப்பட்ை ஐந்து வித
ஊழியர்களும் முதலாம் நூற்றாண்டுக்கு மட்டுமல்ல, அது ெரப
எடுத்துக்சகாள்ளப்படுவது வரைக்குமாகும்.

You might also like