You are on page 1of 10

மணவாட்டியின் த ாழியராகிய

புத்தியுள்ள கன்னிகககள்
(உபத்திரவகால இரத்த சாட்சிகள்)
கர்த்தராகிய இயயசு மத்யதயு 25 ம் அதிகாரத்தில் கூறிய பத்து
கன்னிககககைக் குறித்த உவகமகய கிறிஸ்தவர்கைில்
பபரும்பாய ாயனார் தவறாகயவ விைங்கிபகாள்ளுகிறார்கள்.
இவ்வுவகமயில் கர்த்தராகிய இயயசு நடுராத்திரியில் பவைிப்படுவது
அவர் தமது சகபகய எடுத்துக்பகாள்ை பவைிப்படும் வருகக எனவும்,
புத்தியுள்ை கன்னிகககள் வருககயில் எடுத்துக்பகாள்ைப்படும்
மணவாட்டி சகப என்றும் புத்தியில் ாத கன்னிகககள் அப்யபாது
ககவிடப்படுபவர்கள் என்றும் தவறான அபிப்பிராயங்பகாள்ளுகின்றனர்.

இவ்வுவகமயில் கூறப்பட்டிருக்கும் பத்து கன்னிகககளும்


கர்த்தராகிய இயயசுவின் இரகசிய வருககயில் ககவிடப்பட்ட
சகபயாராகும். சகபயின் கா த்தில் கற்புள்ை கன்னிககயாக (2 பகாரி
11:2) ஜீவித்து, எந்யநரமும் விழித்திருந்து, கிறிஸ்துவுக்கு மணவாட்டியாக
மாறுகிறதற்கு தங்ககை ஆயத்தமாக்கிக்பகாள்ைாமல், மற்றவர்கள்
தூங்குகிறதுயபா தூங்கியதினிமித்தம் (1 பதச 5:6) இரகசிய வருககயில்
ககவிடப்பட்டவர்களே இவர்கள்.

அதற்கு பின்பு புத்தியுள்ை கன்னிககயாக ஜீவித்தது கிறிஸ்துவின்


மணவாட்டிக்கு யதாழியாகும் வாய்ப்பு மட்டுயம ககவிடப்பட்ட சகபக்கு
மீ தியாயிருக்கும். ககவிடப்பட்டவர்கைில் ஒரு கூட்டத்தார் முதல்
மூன்றகர வருட கா த்தில் அந்திகிறிஸ்துகவ பின்பற்றாமல்
யதவனுக்கு உண்கமயாயிருந்து இரத்த சாட்சிகைாய் மரிப்பார்கள்.
இதினிமித்தம் இவர்கள் புத்தியுள்ை கன்னிகககள் என்று
அகழக்கப்படுகின்றனர். அப்யபாதும் யதவனுக்கு உண்கமயற்று
அந்திகிறிஸ்துகவ பின்பற்றுகிறவர்கள் புத்தியில் ாத கன்னிகககள் என
அகழக்கப்படுகின்றனர். புத்தியுள்ை கன்னிககககை யசர்த்துக்
பகாள்ளும்படியாக கர்த்தராகிய இயயசு நடுராத்திரியில் (முதல் மூன்றகர
வருட முடிவில்) பவைிப்படுவார்.
மணவாளகனயும் மணவாட்டிகையும் எதிர்ககாண்டுபபாக புறப்பட்ட
கன்னிகககள்

சி பழங்கா புதிய ஏற்பாட்டு ககபயழுத்து பிரதிகைில் (Greek


Manuscript) மத்யதயு 25:1 பின்வருமாறு கூறப்பட்டுள்ைது: “அப்பபாழுது
பரய ாகராஜ்யம் தங்கள் தீவட்டிககைப் பிடித்துக்பகாண்டு,
மணவாளனுக்கும் அவருகடை மணவாட்டிக்கும் எதிர்பகாண்டுயபாகப்
புறப்பட்ட பத்து கன்னிகககளுக்கு ஒப்பாயிருக்கும்” என்று
எழுதப்பட்டுள்ைது. இகத சி ஆங்கி பமாழிபபயர்ப்புகளும் (TPT, WYC),
கத்ளதோலிக்க மமோழிமெயர்ப்புகளும் (Vulgate, DRA, CPDV), சில அரோமிக்
மமோழிமெயர்ப்புகளும் (ABPE, LB) உறுதிப்ெடுத்துகிறது. இது மணவாட்டி
ஏற்கனயவ எடுத்துக்பகாள்ைப்பட்டுவிட்டாள் என்பகதயும், இப்யபாது
மணவாைனுக்கும் அவருகடய மணவாட்டிக்கும் எதிர்பகாண்டுயபாகப்
புறப்பட்ட பத்து கன்னிகககளும் சகபயில் மீ தியான யவபறாரு
கூட்டத்தார் எனவும் விைங்கிக்பகாள்ை ாம்.

மணவாட்டிைின் பதாழிைர் பத்துப்பபர்

பத்துக் கன்னிகககள் என்பகத சி ஆங்கி பமாழிபபயர்ப்புகைில் (ISV,


NLT, NRSV, CEB, CJB, EXB, GW, PHILLIPS, TLB, NOG, NCV, NIRV, VOICE)
மணவாட்டிைின் பதாழிைர் பத்துப்பபர் (Ten bridesmaids) என
கூறப்பட்டிருக்கிறது. இது, புத்தியுள்ை கன்னிகககள் மணவாட்டி அல்
எனவும், இவர்கள் மணவாட்டியின் யதாழியர் (bridesmaids) எனவும்
உறுதிப்படுகிறது.

தூங்கிை கன்னிகககள்

கிருகபயின் கா த்தில் ஜீவிக்கும் சகபயானது எப்யபாதும்


விழிப்புள்ைதாயிருக்க யவண்டும் என அறிவுறுத்தப்பட்டிருக்கிறது (மத்
24:42; 25:13; மாற் 13:33-37; லூக்கா 12:37; 21:36; 1பதச 5:6). ஆககயால்
கர்த்தராகிய இயயசு தமது சகபகய எடுத்துக்பகாள்ை வரும்யபாது
சகபயார் தூங்குகிறவர்கைாக கண்டுபிடிக்கப்படாதிருக்க (மாற் 13:36)
யவண்டும் என திட்டவட்டமாக எச்சரிக்கப்பட்டிருக்கிறது. அப்யபாது
விழித்திருப்பவர்கைாக கண்டுபிடிக்கப்பட்டவர்கள் மாத்திரயம
எடுத்துக்பகாள்ைப்படுவார்கள். தூங்கிக்பகாண்டிருக்கிறவர்கைாக (1பதச
5:7) கண்டுபிடிக்கபட்டவர்ககை அந்த நாைானது அவர்ககை
திருடகனப்யபா பிடித்துக்பகாள்ளும் (1பதச 5:4) என யவதம் பதைிவாக
கூறுகிறது.

ஆனால் பத்து கன்னிககககைப் பற்றிய உவகமயில் புத்தியுள்ை


கன்னிகககளும், புத்தியில் ாத கன்னிகககளும் நித்திகர
மைக்கமகடந்து தூங்கிவிட்டார்கள். புத்தியுள்ைவர்களும்
புத்தியில் ாதவர்களுமான கன்னிகககள் தூங்குவது, கர்த்தருகடய
வருககயில் ககவிடப்பட்டு உபத்திரவ கா த்தினூடாகச் பசல்பவர்கைின்
அனுபவத்கதக் காட்டுகிறது. இரவுக்கும் இருளுக்கும் உள்ைானவர்கைாகி
(1பதச 5:5) இராத்திரியிய பவறிபகாண்டு தூங்குகிறவர்கள் (1பதச 5:7)
ஒருயபாதும் கர்த்தருகடய வருககயில் எடுத்துக்பகாள்ைப்பட முடியாது.

மணவாளன் வரத்தாமதித்தபபாது வந்த நித்திகர மைக்கம்

மணவாைன் வரத் தாமதித்தயபாது பத்து கன்னிகககள் எல் ாரும்


நித்திகரமயக்கமகடந்து தூங்கினார்கள் (மத்யதயு 25:5) என இயயசு
கூறுகிறார். இது மணவாைன் இப்யபாது வரமாட்டார் இன்னும்
தாமதமாகும் என்று அவருகடய வருககக்கு ஆயத்தமாகுவகத
அ ட்சியம்பண்ணி, எப்பபாழுதும் விழித்திருந்து பஜபித்த
அனுபவத்தி ிருந்து அவர்கள் வி கி பசன்றகதயய காண்பிக்கிறது.
தங்கள் எஜமான் வந்து தட்டும்யபாது, உடயன அவருக்குத் திறக்கும்படி
எப்பபாழுது வருவார் என்று காத்திருக்கிற மனுஷகரப்யபால் (லூக்கா
12:36) அவருகடய வருகககயக் குறித்த எதிர்பார்ப்பு அவர்களுக்கு
இல் ாதயத நித்திகர மயக்கமகடவதற்கான காரணம்.
இயயசுகிறிஸ்துவினுகடய மகிகமயின் பிரசன்னமாகுதக எதிர்பார்த்து
(தீத்து 2:13), அவருகடய பிரசன்னமாகுதக விரும்பி (2 தீயமா 4:18)
ஜீவிப்பவர்கைால் எப்படி அவருகடய வருககயின் தாமதத்கத
தங்களுக்கு சாதகமாக்கி நித்திகர மயக்கமகடந்து தூங்க முடியும்?
ஆகயவ பத்து கன்னிகககளும் நிச்சயமாக மணவாட்டியின்
கூட்டத்திற்குட்பட்டவர்கைாக இருக்க முடியாது.

மணவாளன் வரத்தாமதித்தாலும் தூங்காத கற்புள்ள கன்னிகக

பவைிச்சத்தின் பிள்கைகைாகவும் பக ின் பிள்கைகைாகவும் (1பதச


5:5) தூங்காமல், விழித்துக்பகாண்டு பதைிந்தவர்கைாயிருக்கிறவர்கள்
(1பதச 5:6) மாத்திரயம கிறிஸ்துவின் இரகசிய வருககயில்
எடுத்துக்பகாள்ைப்படுவார்கள். அவர்கள் கற்புள்ை கன்னிகக (2 பகாரி 11:2)
என்று அகழக்கப்படுகின்றனர். மணவாைன் வரத் தாமதித்து (2 யபதுரு
3:9), அவர் நிகனயாத நாழிககயிய வருவாரானாலும்
ஆயத்தமாயிருந்து (மத்யதயு 24:44) எப்பபாழுதும் பஜபம்பண்ணி
விழித்திருப்பயத (லூக்கா 21:36). மணவாட்டியின் அனுபவமாகும்.

தீவட்டியும் எண்கணயும்

சகபயின் கா த்தில் பரிசுத்த ஆவியின் அபியஷகத்கத பபறும்யபாது


நாம் யதவனுகடய ஆவி, வல் கம ஆகியவற்றினால் நிரப்பப்பட்ட
தீவட்டிகைாகியறாம். தீவட்டிகள் எரிய எண்பணய் அவசியமாயிருக்கிறது.
எண்பணய் என்பது யதவனுகடய வசனத்தி ிருந்து பரிசுத்த ஆவியின்
மூ ம் நாம் பபற்றுக்பகாள்ளுகிற பவைிப்படுத்தல்கைினால் நமக்கு
கிகடக்கிற யதவ கிருகபகயக் காட்டுகிறது. “இப்பபாழுதும் சயகாதரயர,
நீங்கள் பக்திவிருத்தியகடயவும் பரிசுத்தமாக்கப்பட்ட
அகனவருக்குள்ளும் உங்களுக்குச் சுதந்தரத்கதக் பகாடுக்கவும்
வல் வராயிருக்கிற யதவனுக்கும் அவருகடய கிருகபயுள்ை
வசனத்துக்கும் உங்ககை ஒப்புக்பகாடுக்கியறன்” (அப். 20:32) என அப்.
பவுல் கூறுகிறார்.

தீவட்டியுடனும் எண்கணயுடனும் ஆைத்தமாைிருந்த கன்னிகககள்

பஜயங்பகாண்ட சகப இரகசிய வருககயில்


எடுத்துக்பகாள்ைப்படும்யபாது பரிசுத்த ஆவியானவரும்
எடுத்துக்பகாள்ைப்படுவார் என்பகத நாம் அறிந்திருக்கியறாம். பகழய
ஏற்பாட்டு பரிசுத்தவான்கைின் மத்தியில் பரிசுத்த ஆவியானவர் ஒரு
எல்க க்குட்பட்ட குகறந்த அைவில் மாத்திரயம பசயல்பட்டு வந்தது
யபா யவ, பஜயங்பகாண்ட சகப எடுத்துக்பகாள்ைப்பட்ட பின்பு ஏழு
வருட உபத்திரவ கா த்தின் முதல் பாதியில் அந்திகிறிஸ்துகவ
பின்பற்ற மறுத்து யதவகன பின்பற்றுபவர்கைின் மத்தியிலும் பரிசுத்த
ஆவியானவர் ஓர் எல்க க்குட்பட்ட அைவில் மாத்திரயம பசயல்படுவார்.
புத்தியுள்ை கன்னிகககள் தீவட்டிகைில் எண்பணயுடன்
ஆயத்தமாயிருந்தனர் என்று கூறப்பட்டிருப்பது இகதயய குறிக்கிறது.

உதாரணமாக பரிசுத்த ஆவியின் அபியஷகத்கத பபற்றிராதவனும்


பரிசுத்த ஆவியின் அபியஷகம் பபற்ற சகபயின் ஒரு
பகுதியாயிராதவனுமான யயாவான்ஸ்நானன் எரிந்து பிரகாசிக்கிற ஒரு
விைக்காக ஜீவித்து ஊழியம் பசய்தான் என்று கூறப்பட்டுள்ையத.
கிருகபயின் கா த்தில் மணவாட்டியாக ஆயத்தமாகுவகத அ ட்சியம்
பண்ணியவர்கள் இப்யபாது அந்திகிறிஸ்துவின் மிகுந்த உபத்திரவங்ககை
சகித்து மணவாட்டியின் யதாழியராக தங்ககை ஆயத்தப்படுத்துவார்கள்.

எண்கணய் ககாடுக்காத கன்னிகககள்

எண்பணய் யகட்ட புத்தியற்றவர்களுக்கு எண்பணய் பகாடுக்காமல்


விற்கிறவர்கைிடத்திற் யபாய் வாங்கிக்பகாள்ளுமாறு புத்தியுள்ை
கன்னிகககள் (மத்யதயு 25:9) ஆய ாசகன பகாடுத்தார்கள். யகட்கிற
ஒருவருக்கு பகாடுக்க மறுப்பது மணவாட்டியின் சுபாவம் அல்
என்பதினால் புத்தியுள்ை கன்னிகககள் மணவாட்டியாக இருக்க முடியாது
என்பது பதைிவாகிறது.

மணவாட்டிைின் பதாழிைருக்காக நடுராத்திரிைில் கவளிப்படும்


மணவாளன்

கர்த்தராகிய இயயசு ஏழு வருட உபத்திரவ கா த்கத ஒருவனும்


கிரிகய பசய்யக்கூடாத இராக்கா ம் என்று குறிப்பிடுகிறார் (யயாவான்
9:4). நடுராத்திரி என இயயசு குறிப்பிடுவது ஏழு வருட இராக்கா த்தின்
நடுப்பகுதியாகிய முதல் மூன்றகர வருட முடிகவ காண்பிக்கிறது.
புத்தியுள்ை கன்னிகககைாகிய உபத்திரவகா இரத்த சாட்சிககை
யசர்த்துபகாள்ளுவதற்காக அவர் நடுராத்திரியில் பவைிப்படுவார் (மத் 25:6)

ஆனால் பூரணமாக்கப்பட்ட சகபகய எடுத்துக்பகாள்ைப்படுவதற்காக


கர்த்தராகிய இயயசு சாயங்கா த்திய ா, நடுராத்திரியிய ா, யசவல்கூவும்
யநரத்திய ா, காக யிய ா, எப்பபாழுது வருவார் (மாற்கு 13:35) என்று
அதற்கான யவகை குறிப்பிடப்படாமல் இரகசியமாயிருக்கிறது.

கலிைாண வட்டுக்குள்
ீ பிரபவசித்த மணவாட்டிைின் பதாழிைர்

நடுராத்திரியில் மணவாைன் வந்தயபாது ஆயத்தமாயிருந்த புத்தியுள்ை


கன்னிகககள் அவயராயடகூடக் க ியாண வட்டுக்குள்
ீ பிரயவசித்தார்கள்
(மத் 25:10). இது ஆட்டுக்குட்டியானவரின் க ியாண விருந்தாகிய ஆயிர
வருட அரசாட்சியில் இவர்கள் விருந்தினராக பங்யகற்பகத
காண்பிக்கிறது. கதவு அகடக்கப்பட்டது (மத்யதயு 25:10) என்பது இரத்த
சாட்சிகைின் கா ம் முடிவகடந்து விட்டது என்பகதயும் இனி யாரும்
இரத்த சாட்சிகைாக மரிப்பதில்க என்பகதயும் காண்பிக்கிறது.
இரண்டாம் மூன்றகர வருட மகோ உபத்திரவ கா த்தில் இரண்டு
சோட்சிகளே (எலியோ, ஏளனோக்கு) தவிர ளவறு ஒருவரும் இரத்த
சாட்சிகைாக மரிப்பதில்க .

கன்னியருக்குத் த ாககயில்கை

“…கன்னியருக்குத் மதோளகயில்ளல (உன் 6:8)

உெத்திரவ கோலத்தில் அந்திகிறிஸ்துளவ ெின்ெற்ற மறுத்து இரத்த


சோட்சிகேோக மரிக்கும் புத்தியுள்ே கன்னிளககள், ஒருவனும்
எண்ணக்கூடோததுமோன திரேோன கூட்டமோக கோணப்ெடுவோர்கள் (மவேி 7:9)
உெத்திரவ கோலத்தில் திரேோக மரிக்கும் புத்தியுள்ே கன்னிளககளேக்
குறித்ளத “கன்னியருக்குத் மதோளகயில்ளல” என்று உன்னதப்ெோட்டில்
எழுதப்ெட்டுள்ேது (உன் 6:8).

ஆனோல் கிறிஸ்துவின் திவ்விய சுெோவங்கேோல் ஒன்றோக்கப்ெட்டு


இரகசிய வருளகயில் எடுத்துக்மகோள்ேப்ெடும் சளெளய குறித்து
"உத்தமிளயோ ஒருத்தி" (உன்னதப்ெோட்டு 6:9) என்றும், ஆண்ெிள்ளே (மவேி
12:5) என்றும், மணவோட்டி (மவேி 21:2,9; 22:17) என்றும் ஒருளமயில்
கூறப்ெட்டுள்ேது.

மூன்று வி கன்னிகககளுக்காக மும்முகற கவளிப்படும் கிறிஸ்து

❖ கற்புள்ை கன்னிககக்காக கர்த்தராகிய இயயசு ஏழு வருட


இராக்கா ம் துவங்குவதற்கு சற்று முன்பு இரகசியமாக
பவைிப்படுவார்.

❖ புத்தியுள்ை கன்னிகககளுக்காக கர்த்தராகிய இயயசு ஏழு வருட


இராக்கா த்தின் நடுப்பகுதியாகிய நடுராத்திரியில் பவைிப்படுவார்.

❖ புத்தியில் ாத கன்னிககககையும் மற்றவர்ககையும்


நியாயந்தீர்ப்பதற்காக கர்த்தராகிய இயயசு ஏழு வருட
இராக்கா த்தின் முடிவில் பகிரங்கமாக பவைிப்படுவார்.
பத்து கன்னிககககளப் பற்றிை உவகமைின் பின்னணி

சகபயின் கா த்தில் இரகசிய வருககக்கு ஆயத்தமாயிராமலும்


விழித்திராமலும் தூங்கியதினிமித்தம் இராக்கா த்திற்கு
தள்ைப்பட்டவர்கைின் (பத்து கன்னிகககைின்) நி வரத்கத உதாரணமாக
கவத்து, கர்த்தராகிய இயயசு இங்யக மணவாட்டிகய (இரகசிய
வருககக்கு ஆயத்தமாகும் சகபகய) எச்சரிக்கிறார். இதுளவ இந்த
உவகமயின் பின்னணியாயிருக்கிறது.

• கர்த்தராகிய இயயசு இவ்வுவகமகய கூறத்துவங்குவதற்கு முன்பும்


கூறிமுடித்த பின்பும் தமது இரகசிய வருகககய குறித்தும்
மணவாட்டியின் ஆயத்தத்கத குறித்தும் கூறியிருக்கிறார் (மத்
24:42,50 ; மத் 25:13).

• நிகனயாத யவகையில் பவைிப்படும் இரகசிய வருகககய குறித்து


கூறியதற்கு (மத் 24:42,50 ; மத் 25:13) நடுவில் நடுராத்திரி வருகககய
(மத் 25:6) குறித்து கூறப்பட்டிருக்கிறது.

• விழித்திருப்பவர்ககை குறித்து கூறப்பட்டிருப்பதற்கு (மத் 24:42 ; மத்


25:13) நடுவில் அதற்கு முற்றிலும் மாறான தூங்கிய இரு
கூட்டத்தாகர குறித்து உவகமயாக கூறப்பட்டிருக்கிறது.

கற்புள்ள கன்னிககயும் பத்துக் கன்னிகககளும்

➢ பரிசுத்த ஆவியின் அபியஷகம் (தீவட்டி) பபற்ற புதிய ஏற்பாட்டு


சகபயில் மூன்று விதமான கன்னிகககள் காணப்பட்டனர்.

➢ அவர்கைது ஜீவியயம அவர்ககை கற்புள்ை கன்னிகக என்றும்


புத்தியுள்ை கன்னிகககள் என்றும் புத்தியில் ாத கன்னிகககள்
என்றும் யவறுபடுத்தியது.

➢ புத்தியுள்ை கன்னிகககளும் புத்தியில் ாத கன்னிகககளும் பத்துக்


கன்னிகககள் என அறியப்பட்டனர்.

➢ அவர்கைில் ஒருவரும் பகட்டுப்யபாகாமல் எல் ாரும்


மனந்திரும்பயவண்டுபமன்பதற்கோக மணவோேனுளடய வருளக
தோமதித்துக் மகோண்டிருந்தது…

➢ மணவாைனுகடய வருககயின் தாமதத்கத தங்கைின்


நிர்விசாரமான ஜீவியத்திற்கு சாதகமாக பயன்படுத்திய பத்துக்
கன்னிகககளும் நித்திகரமயக்கமகடந்து தூங்கிவிட்டார்கள்.
அதினிமித்தம் அவர்கைின் தீவட்டிகளும் அகணந்தது என்பது
நிச்சயம்.

➢ கற்புள்ை கன்னிககயயா மணவாைனின் தாமதத்கத தனது


ஜீவியத்தின் பூரணத்திற்கு சாதகமாக பயன்படுத்தி விழித்திருந்தாள்.

➢ நிகனயாத யநரத்தில் மணவாைன் பவைிப்பட்டயபாது விழித்திருந்த


கற்புள்ை கன்னிளகயோகிய தமது ஒயர உத்தமிகய தமது
மணவாட்டியாக தம்யமாடு யசர்த்துக்பகாண்டார்.

➢ ஆயத்தமில் ாமலும் தூங்குகிறவர்கைாகவும் கண்டுபிடிக்கப்பட்ட


பத்துக் கன்னிகககளும் ககவிடப்பட்டனர்.

➢ அந்த யநரத்தில்தாயன பகற்கா ம் முடிவகடந்து ஒருவரும் கிரிகய


பசய்யக்கூடாத ஏழு வருட இராக்கா ம் துவங்கியது.

➢ ககவிடப்பட்ட பத்துக் கன்னிகககளும் அந்த இராக்கா த்தில்


சிக்கிக்பகாண்டனர்.

➢ உ கமுண்டானதுமுதல் இதுவகரக்கும் சம்பவித்திராததும், இனி


யமலும் சம்பவியாததுமான மிகுந்த உபத்திரவம் அக்கா த்தில்
உண்டாயிருந்தது.

➢ மணவாட்டியின் யதாழியகர யசர்த்துக்பகாள்ளுவதற்காக அந்த


இராக்கா த்தின் நடுப்பகுதியாகிய நடுராத்திரியில் மணவாைன்
மீ ண்டும் வருகிறார் என்றும் அவருக்கு எதிர்பகாண்டுயபாகப்
புறப்படுங்கள் என்கிற அறிவிப்பானது இப்யபாது அந்த பத்துக்
கன்னிகககளுக்கும் பகாடுக்கப்பட்டது.

➢ ளமலும் வானத்தில் பறந்த மூன்று தூதர்கள் மூ மாக மூன்று


விதமோன அறிவிப்புகளும் எச்சரிக்ளகயோக பகாடுக்கப்பட்டது.

➢ பகற்கா த்தின் அந்த நிகனயாத நாகை நஷ்டப்படுத்திய அந்த


பத்துக் கன்னிகககளுக்கு இப்யபாது அந்த இராக்கா த்தின்
நடுராத்திரி மட்டுயம எஞ்சியிருந்தபடியால் அவர்கள் தங்கள்
தீவட்டிககை ஆயத்தப்படுத்தினார்கள்.

➢ அந்த இராக்கா த்திலும் அவர்கைில் ஐந்துயபர்


புத்தியுள்ைவர்கைாகவும் ஐந்துயபர் புத்தியற்றவர்கைாகவும்
காணப்பட்டனர்.
➢ புத்தியுள்ைவர்கள் தங்கள் தீவட்டிகயைாடுங்கூடத் தங்கள்
பாத்திரங்கைில் எண்பணகயயும் ஆயத்தப்படுத்தினார்கள்

➢ புத்தியில் ாதவர்கள் தங்கள் தீவட்டிககை எடுத்துக்பகாண்டார்கள்.


ஆனால் எண்பணகயயயா ஆயத்தம் பசய்யவில்க .

➢ மணவாைகனயும் மணவோட்டிளயயும் சந்திக்க புறப்பட்ட இவ்விரு


கூட்ட கன்னிகககளுக்கும் அவகர சந்திப்பதற்கு மூன்றகர வருடம்
(1260 நாள்) பிரயாணப்பட யவண்டியதாயிருந்தது. ஏபனனில்
அப்யபாது தாயன ஏழு வருட இராக்கா த்தின் நடுராத்திரி வரும்.

➢ அந்திகிறிஸ்துவின் மிகுந்த உபத்திரவங்கைின் மத்தியிலும்


மூன்றகர வருடம் முழுவதும் அவர்களுகடய தீவட்டி எரிந்து
பிரகாசிக்க யவண்டும்.

➢ புத்தியில் ாதவர்கைிடத்தில் எண்பணய் இல் ாததினால்


அவர்கைின் தீவட்டி அகணந்தது.

➢ புத்தியில் ாதவர்கள் புத்தியுள்ைவர்ககை யநாக்கி: உங்கள்


எண்பணயில் எங்களுக்குக் பகாஞ்சங்பகாடுங்கள், எங்கள் தீவட்டிகள்
அகணந்துயபாகிறயத என்றார்கள்.

➢ புத்தியுள்ைவர்கள் பிரதியுத்தரமாக: அப்படியல் , எங்களுக்கும்


உங்களுக்கும் யபாதாம ிராதபடி, நீங்கள் விற்கிறவர்கைிடத்திற்
யபாய், உங்களுக்காக வாங்கிக்பகாள்ளுங்கள் என்றார்கள்.

➢ தங்கள் தீவட்டி அகணந்தபடியால் தங்கள் பிரயாணத்கத


அவர்கைால் பதாடரமுடியவில்க . ஏபனனில் அந்த
இராக்கா த்தில் தீவட்டியின் பவைிச்சம் மிக அவசியமாயிருந்தது.

➢ ஆககயால் விற்கிறவர்கைிடத்தில் எண்பணய் வாங்குவதற்காக


அவர்கள் திரும்பி யபானார்கள்.

➢ அப்படியய அவர்கள் வாங்கப்யபானயபாது அதற்குள்ைாக நடுராத்திரி


வந்து விட்டது.

➢ திட்டமிட்டபடியய அந்த இராக்கா த்தின் நடுராத்திரியில்


மணவாைன் வந்துவிட்டார்.
➢ எண்பணய் குகறவுபடாததினால் பதாடர்ந்து பிரகாசிக்கிற
தீவட்டியயாடு பிரயாணம்பண்ணிய புத்தியுள்ை கன்னிகககள்
அவகர சந்தித்தார்கள்.

➢ அப்யபாது புத்தியுள்ை கன்னிகககைாகிய மணவாட்டியின் யதாழியர்


யாவரும் அவயராயடகூடக் க ியாண வட்டுக்குள்

பிரயவசிக்கும்படியாக யசர்த்துக்பகாள்ைப்பட்டார்கள்.

➢ மூன்றகர வருடங்களுக்கு முன்பு மணவாட்டி


எடுத்துக்பகாள்ைப்பட்டதினிமித்தம் முழு பரய ாகமும் க ியாண
விடாகிப்யபாயிருந்தது.

➢ இப்யபாது க ியாண வட்டின்


ீ கதவு அகடக்கப்பட்டது.

க வுக்கு உள்தேயும் க வுக்கு தவேிதயயும்!

❖ சகபயின் கா த்தில் அவருளடய வோசற்ெடியில் நித்தம்


விழித்திருந்து, அவருளடய கதவு நிளலயருளக கோத்திருந்த (நீதி 8:34)
கற்புள்ை கன்னிகக, நித்திய விவோகத்திற்கோக நிகனயாத நாைில்
மணவாட்டியாக எடுத்துக் பகாள்ைப்பட்டாள். அவள் தன்
அளறக்குள்ளே ெிரளவசித்து, கதவுகளேப் பூட்டிக்மகோண்டு, சினம்
கடந்துளெோகுமட்டும் மகோஞ்சளநரம் (ஏழு வருடம்)
ஒேித்துக்மகோண்டோள் (ஏசோயோ 26:20)

❖ சகபயின் கா த்தில் தூங்கியதினிமித்தம் சினம் கடந்துளெோகும்


இரோக்கோலத்திற்கு தள்ேப்ெட்ட புத்தியுள்ை கன்னிகககள், அந்த
இரோக்கோலத்தில் ஆயத்தமோகியதினிமித்தம், மணவாட்டியின்
யதாழியராக நடுராத்திரியில் கலியோண வட்டின்
ீ கதவுக்குள்
ளசர்த்துக்மகோள்ேப்ெட்டோர்கள்.

❖ சகபயின் கா த்திலும் தூங்கி, உபத்திரவ கா த்திலும்


ஆயத்தமாகாத புத்தியில் ாத கன்னிகககள் கதவுக்கு பவைியய
தள்ைப்பட்டனர்.

வாசற்படியிதை நின்று ட்டியவருக்கு க கவ ிறக்கா வர்களுக்கு


அந்த பரதைாக கதவு இனி ஒருபபாதும் திறக்கப்படாபத. ஐதயா!

You might also like