You are on page 1of 29

Sai Viratham in Tamil

Sai Baba Nav Guruvar vrath

ஷீர்டி சாய் விரதம்

ஸ்ரீ சாய் விரத கதத

ககாகிலா என்ற பெண்மணியும் அவர் கணவர் மகேஷும் குஜராத்தில் ஒரு


ஊரில் வசித்து வந்தனர். இருவரும் அன்னிகயானியமாக இருந்தனர். ஆனால்
மககஷ் அவர்கக ா சுொவத்தில் சண்தைகாரராக இருந்தார். வதரமுதறயற் ற
கெச்சு சிடுமூஞ் சித்தனம் நிதறந்தவறாக இருந்தார். அக்கம் ெக்கத்தினர் அவரது
சுொவத்தினால் பதால் தல அதைந்தனர்.

ஆனால் ககாகிலா அம் மாக ா மிகவும் ஒழுக்க பநறி உ ் பெண்மணிியாக


இருந்தார். இதறவன் கமல் தீரா நம் பிக்தக பகாண்டு அதனத்ததயும் சகித்துக்
பகாண்டிருந்தார். பகாஞ் சம் பகாஞ் சமாக அவர் கணவரின் வியாொரம் நஷ்ைம்
அதைய ஆரம் பித்து வருமானமும் நின்று கொய் விை்ைது. மககஷ் வீை்டிகலகய
இருக்க துவங் கினார். அதனால் இன்னும் அவர் சுொவம் கமாசமாதைந்தது.
முன் ெய் விை அதிக சிடுமூஞ் சி ஆனார்.

ஒரு மதிய கநரம் ஒரு முதிய சாது அவர் வீை்டுக் கதவருகில் நின்றார். முகத்தில்
அபூர்வமான ஒ ியும் , கதஜஸும் நிரம் பி இருந்தது. அவர் ககாகிலாவிைம் சாதம் ,
ெருெ் பு அ ிக்கும் ெடி ககை்ைார். ககாகிலாவும் சாதம் , ெருெ்பு அ ித்து இரு தக
கூெ் பி நமஸ்காரம் பசய் தார். சாதுவும் "சாயி உங் கத சுகமாக தவெ் ொர் "
என்று ஆசீர்வாதம் பசய் தார்.

ககாகிலா அம் மாளும் , " அய் யகன சுகம் , சாந்தி என்ெது எங் க ்
குடும் ெதத்திகலகய இல் தல பொன்றிருக்கிறது." என்று வருத்தமாக கூறி, தன்
துன்ெம் நிதறந்த கதததய கூறினார்.

சாதுவும் ஸ்ரீ சாயிொொவின் விரதத்தத ெற் றி கூறினார்.

9 வியாழக்கிழதமக ் ெழ, திரவிய ஆகாரங் க ் அல் லது ஒருகவத உணவு


உை்பகாண்டு, முடிந்தால் சாயி ொெவின் ககாயிலுக்கு பசல் லவும் . வீை்டிகலகய
சாயி ொொவிற் க்கு 9 வாரங் க ் பூதஜ பசய் யவும் . சாயி விரதம் 9 வாரங் க ்
இருந்து விதிமுதறெ்ெடி நிதறவு பசய் யவும் . ஏதழகளுக்கு உணவு அ ித்து சாயி
விரத புத்தகங் கத 5, 11, 21 என்ற எண்ணிக்தகயில் விநிபயாகிக்கவும் . இெ் ெடி
சாயி விரததத்தின் மகிதமதய ெரெ்பினால் சாயி உங் க ின் அதனத்து
ஆதசகத யும் நிதறகவற் றுவார். இந்த விரதம் கலியுகத்திற் கு ஏற் ற மிக
உன்னதமான அற் புதங் க ் நிகழ் த்தும் விரதம் . இந்த விரதம் கண்டிெ் ொக
அதனவருக்கும் மிகுந்த ெலன்கத அ ிக்க வல் லது. ஆனால் விரதம் இருெ் கொர்
சாயி ொெவின் கமல் மிகுந்த நம் பிக்தகயும் ெக்தியும் தவத்தல் மிக அவசியம் .
யார் கமற் கூறியெடி விரதத்தத நிதறவு பசய் கிறார்கக ா சாயி ொொ அவர்
விருெ் ெங் கத நிச்சயம் நிதறகவற் றுவார் என்று ஆசீர்வதித்துவிை்டு பசன்றார்.

ககாகிலா அம் மாளும் 9 வியாழக்கிழதமக ் விரதம் இருந்து 9வது வியாழன்


அன்று ஏதழகளுக்கு உணவு அ ித்திதார். சாயி விரத புத்தகங் கத
விநிகயாகித்தார். அவர்க ் வீை்டில் சண்தை சச்சரவு பெயர வுக்கு கூை
இல் லாமல் கொய் விை்ைது. வீை்டில் பெரும் அதமதி, சுகம் , ஆனந்தம் நிலவியது.
அகத சமயம் மககஷின் சுொவமும் மாறி, அவருதைய வியாெரமும் சூடு பிடித்தது.
சிறிது நாை்க ிகலகய ஆனந்தமும் பசல் வமும் பெருகியது. கணவன் மதனவி
இருவரும் ஆனந்தமாய் வாழலாயினர்.

ஒரு நா ் ககாகிலா அம் மா ின் தமத்துனரும் , தமத்துனர் மதனவியும்


சுரத்திலிருந்து வந்திருந்தனர். கெச்கசாடு கெச்சாக, தங் க ் குழந்ததக ால்
ெடிெ் பில் கவனம் பசலுத்த முடியவில் தல என்றும் ெரிை்தசயில் பெயில்
ஆகிவிை்ைனர் என்றும் வருத்தெ் ெை்ைனர். ககாகிலா 9 வியாழக்கிழதமக ்
விரதத்தின் மஹிதமதயக்கூறினார். சாயி ெக்தியினால் குழந்ததக ் நன்கு
ெடிக்கத் துவங் குவர். ஆனால் சாயிொொவின் கமல் அதீத விசுவாசமும் ,
நம் பிக்தகயும் தவத்தல் அவசியம் . சாயி அதனவருக்கும் அரு ் புரிவார் என்று
கூறினார்.

அவர் மதனவி விரத விதிமுதறகத ககை்ைார். ககாகிலா கூறலானார்.”9


வியாழக்கிழதமக ் ெழ, திரவிய ஆகாரங் கத உை்பகாண்டு, முடியாதவர்க ்
ஒரு கவத உணவு அருந்தி இந்த விரதம் பசய் ய கவண்டும் . 9
வியாழக்கிழதமகளும் சாயி ொொ ககாவிலுக்கு பசன்று தரிசனம் பசய் து
வரவும் .”

கமலும்

• இந்த விரதம் ஆண், பெண் குழந்ததக ் யார் கவண்டுமானாலும்


பசய் யலாம் . வியாழக்கிழதம சாயி ொொ ஃகொகைா விர்க்கு பூதஜ பசய் யவும் .

• மஞ் ச ் நிற மலர்க ் (அல் லது) மாதல அணிவித்து, தீெம் ஊதுெத்தி ஏற் றி,
பிரசாதம் நிகவதனம் பசய் து, விநிகயாகம் பசய் து சாயிொொதவ ஸ்மரதண
பசய் யவும் .
• சாயி விரத கதத, சாயி ஸ்மரதண, சாயி ொமாதல, சாயி ெவானி
இவற் தற ெக்தியுைன் ெடிக்கவும் .

• 9வது வியாழக்கிழதம 5 ஏதழகளுக்கு உணவு அ ிக்கவும் .

• 9வது வியாழக்கிழதம சாயி விரத புத்தகங் கத இலவசமாக


விநிகயாகிக்கவும் . (5 அல் லது 11 அல் லது 21 என்ற எண்ணிக்தகயில் )

சுரத்திலிருந்து அவரது தமத்துனர் மதனவியின் கடிதம் சிறிது நாை்க ிகலகய


வந்தது. அதில் அவரது குழந்ததக ் சாயி விரதம் இருெ் ெதாகவும் , மிக நன்றாக
ெடிக்கத் துவங் கிவிை்ைனர் என்றும் கூறி இருந்தார்.

கமலும் அவரும் இந்த விரதம் இருந்ததாகவும் , விரத புத்தகங் கத ஆபீஸில்


விநிகயாகம் பசய் ததாகவும் எழுதி இருந்தார். அதத ெற் றி அவர் எழுதுதகயில்
அவர் கதாழி சாருவின் மகளுக்கு சாயி விரத ெலனாக மிக நல் ல இைத்தில் வரன்
அதமந்து நல் ல விதமாக திருமணம் நைந்தது. அவர் ெக்கத்து வீை்டில்
வாசிெ் ெவரின் நதகெ் பெை்டி பதாதலந்து கொய் இருந்தது. அவரும் சாயி விரதம்
இருந்தார். 2 மாதங் களுக்கு பிறகு நதகெ் பெை்டி திரும் ெ கிதைத்து விை்ைது. (யார்
திருெ் பிக் பகாண்டு தவத்தார் என்ெது பதரியாது) இெ் ெடி ெல அற் புதங் க ்
நைந்தன.

சாயி விரதத்தினால் ஏற் பட்ட பல அற் புத நலன்கள்

இந் த விரத புத்தகத்தத முதன் முதலில் குஜராத்தியில் எழுதிய நிஷா


ஜானியின் பசாந் த அம் புவம் . அவர் எழுதுகிறார்.

முட்டி வலி ஆச்சரியமாக மறறந் த கறத

எந் த வியாதியானாலும் சாயி நாமத்தத ஜபித்தால் வியாதியின் தீவிரமும் ,


வலியும் குதறந் துவிடும் . சிறிது நாை்க ில் வியாதி பூரண
குணமதைந்துவிடும் .

எனக்கு கால் முை்டிக ில் வலி ஏற் ெை்ைது . சிறிது நாை்க ் முன் பு எலும் பு
முறிவு ஆகி இருந்துது . அதனால் எலும் புக ின் சில துணுக்குக ் தனியாகி
முை்டிதய அழுத்தி வலி ஏற் ெடுத்திக்பகாண்டு இருந்தது. ைாக்ைர் ஆெகரஷன்
பசய் து பகா ் ச் பசான் னார் . அனால் நான் பசய் து பகா ் வில் தல .
சிறிது நாை்க ில் சரியாகிவிை்ைது . பிறகு திடீபரன் று முை்டியில் மீண்டும்
வலிக்க ஆரம் பித்தது . ஆறு நாை்க ் ஒரு அடி கூை எடுத்து தவக்க
ததரியமில் தல. வலிகயா தாங் க முடியாமல் இருந்தது . விடுமுதறதய கழிக்க
அதனவரும் ஷீர்டி பசல் ல திை்ைமிை்ைனர். என் னால் அவர்கக ாடு பசல் வது
நிதனத்துக் கூை ொர்க்க முடியவில் தல. கால் முை்டி வலியால் பெரும்
ரகத கய பசய் துவிை்கைன் . காலும் முை்டியும் தனி தனியாக பிரிந்து விடும்
கொல் இருந் தது. அவ் வ வு தா ாத வலி.
எனக்கு சாய் ொொ வின் கமல் ெக்தி இருந்தது. விரதமும் அவ் வெ் கொது
இருந்திருக்கிகறன் . அனால் விதிமுதறகயாடு கூடிய விரதகமா , பூதஜ பசய் து
கதத ெடித்கதா பசய் ததில் தல. என் உறவினர் ஒருவர் 9வியாழக்கிழதம விரத
மஹிதம ெற் றி கூறினார். எனக்கு 9 வியாழக்கிழதமக ் விரதம் இருக்க
கவண்டும் என் று உந் துதல் ஏற் ெை்ைது. நான் ததரியத்தத
வரவதழத்துக்பகாண்டு ஸ்கூை்ைரில் உை்கார்ந்து சாயிொொ ககாவிலுக்கு
பசன் கறன் . ககாவிலில் அவரிைம் ெ்ரார்த்தித்கதன் . நானும் ஷீர்டி பசல் ல
கவண்டும் . ராஜஸ்தான் சுத்தி ொர்க்க கவண்டும் . இந் த வழியும் கவததனயும்
தா முடியவில் தல. நான் இந் த ககாவிலின் வாசதல தாண்டுவதற் கு ் முை்டி
வலி மதறந் தா ் நான் 9 வியாழக்கிழதமக ் விரதம் முதறெ் ெடி பசய் து
ஒழுங் காக விரத நிதறவும் பசய் கவன் எண்டு ொொ விைம் கவண்டிகனன் .

என் ன ஒரு ஆச்சரியம் ? என் வாழ் நா ில் இெ்ெடிெ்ெை்ை அனுெவகமா அற் புதகமா
ஏற் ெை்ைதில் தல. ககாவிலின் வாசற் ெடிக்கு வந் தவுைன் என் வலி மாயமாக
மதறந்துவிை்ைது . நான் ஆனந் தக் கூத்தாடிகனன் . பிறகு 15 நாை்க ் ஷீர்டி ,
ராஜஸ்தான் பசன் று வந் கதாம் . நிதறய நைந் கதன் . சாயி அரு ால் மதலகய
ஏறிகனன் . முை்டி வலி பெயர் அ வுக்குக்கூை இல் தல.

ஒன்பது வியாழக்கிழறம சாயி விரத விதிமுறறகள்

1). இந்த விரதம் ஆண்,பெண்,குழந்ததக ் யார் கவண்டுமானாலும்


பசய் யலாம் .
2) விரதத்தத எந்த ஒரு வியாழக்கிழதமயானாலும் சாயி நாமத்தத
எண்ணி ஆரம் பிக்கலாம் .
3) எந்த காரியதிற் காக ஆரம் பிக்கிகறாகமா,அதத தூய மனதில் சாயி
ொொதவ எண்ணி பிரார்தித்துக் பகா ் கவண்டும்
4) காதல அல் லது மாதல சாயி ொொவின் கொை்கைாவிற் கு பூதஜ பசய் ய
கவண்டும் .
இந்த
விரதத்ததெழ,திரவியஆகாரங் க ் (ொல் ,டீ,காபி,ெழங் க ் ,இனிெ்புக ் )
உை்பகாண்டு பசய் யவும் .அெ்ெடி நா ் முழுவதும் பசய் யமுடியாதவர்க ்
ஏதாவது ஒரு கவத (மதியகமா,இரகவா) உணவு அருந்தலாம் . நா ்
முழுவதும் ெை்டினியாக இந்த விரதம் பசய் யகவ கூைாது
5) ஓரு தூய ஆசனத்தில் அல் லது ெலதகயில் மஞ் ச ் துணிதய விரித்து
சாயி ொொ ெைத்தத தவத்து தூய நீ ரால் துதைத்து சந்தனம் குங் குமம்
தவத்து திலகம் இை கவண்டும்
6)மஞ் ச ் நிறமலர்க ் மாதல சாயிொொ ெைத்திற் கு
அணிவித்து,தீெம் ,ஊதுெத்தி ஏற் றி ,பிரசாதம் .(ெழங் க ் ,
இனிெ்புக ் ,கற் கண்டு எதுவானாலும் ) தநகவத்தியம்
தவத்து,விநிகயாகம் பசய் து சாயி ொொதவ ஸ்மரதண பசய் யவும் .
7. முடிந்தால் சாயிொொவின் ககாவிலுக்குச் பசல் லவும் . வீை்டிகலகய சாயி
ொொவுக்கு 9 வாரங் க ் பூதஜ பசய் யவும் சாயி விரத கதத, சாயி
ொமாதல, சாயி ெவானி இவற் தற ெக்தியுைன் ெடிக்கவும் .
8) பவ ியூர் பசல் வதானாலும் இந்த விரதம் கதைபிடிக்கலாம் .
9) விரதத்தின் ஒன்ெது வாரங் க ில் பெண்களுக்கு மாத விலக்கு அல் லது
இன்ன பிற காரணங் க ாகல விரதம் பசய் ய முடியவில் தல என்றால்
அந்த வியாழக்கிழதம கணக்கில் எடுத்து பகா ் ாமல்
இன்பனாருவியாழக்கிழதம விரதம் இருந்து 9 வியாழக்கிழதமக ்
நிதறவு பசய் யவும்
விரத நிதறவு விதிமுதறக ்
1) ஒன்ெதாவது வியாழக் கிழதம ஐந்து ஏதழகளுக்கு உணவு அ ிக்கவும்
(உணவு தங் க ால் இயன்றது) கநராக உணவு அ ிக்க முடியாதவர்க ்
யார் மூலமாகவும் ெணகமா,உணவுெ் பொருக ா பகாடுத்து ஏற் ொடு
பசய் யவும் .
2) சாயிொொவின் மஹிதம மற் றும் விரதத்தத ெரெ்புவதற் காக 9ஆவது
வியாழக் கிழதம இந்த சாயி விரத புத்தகங் ¸¨Ç நம் முதைய வீை்டிற் கு
அருகில் வசிெ்ெவர்,பசாந்த ெந்தம் பதரிந்தவர் என்று இலவசமாக
விநிகயாகிக்கவும் ( 5 அல் லது11அல் லது 21 என்ற எண்ணிக்தகயில் ).
3) விநிகயாகிக்கும் அன்று பூதஜயில் தவத்த பிறகு
விநிகயாகிக்கவும் .இதனால் புத்தகத்தத பெறும் ெக்தர்க ின்
விருெ்ெங் களும் நிதறகவறும்
4) கமற் கூறிய விதிமுதறக ின்ெடி விரதமும் ,விரத நிதறவும் பசய் தால்
நிச்சயமாக எண்ணிய காரியம் நிதறகவறும் . இது சாயி ெக்தர்க ின்
அதசக்க முடியாத நம் பிக்தக .

Sai Paamaalai

ஷீர்டிகய உலகின் அழகிய புனிதத்தலம்

ஸ்ரீ சாயிொொ அவதரித்து அரு ிய தலம்

கல் ெதருவினும் கெறு பெற் ற கவெ் ெ மரம்

அதன் மடியில் அமர்ந்தாகர இதறவனின் வரம்

ெதினாறு வயகத நிரம் பிய ொலகனாம்

ெல சூரிய சந்திரர் கசர்ந்த ஒ ிெ் பிழம் ொம்

ஞானம் அழகு நிதறந்த ஆண்ைவர் மகனாம்

நீ ர் அமர்ந்ததும் கசெ்பு கவம் பும் இனிெ் ொனதாம்

திருகவ அமர்ந்தா ் உன் பநற் றியில் திலகமாய்


கதஜஸ், பஸௌம் யம் நிதறந்த உருவமாய்

பவய் யில் ,மதழ ொராமல் தவமும் பசய் தாய்

ொலகன் ரூெத்திகல உலகில் கதான்றினாய்

உன் தாய் தந்தத குலம் யாரும் அறியாகர

உலகம் என் வீடு,இதற என் தாய் என்றாகய

சிலர் பமாழிந்தனர் நீ சிவனின் ரூெம்

சிலர் அறிந்தனர் நீ விஷ்னுவின் ரூெம்

தத்தாத்கரய ரூெகமா? ஸ்ரீ ராமகன நீ தானா?

பீர் அவுலியாகவா? ெரெ் ரே்மகம நீ தாகனா?

எந்த ரூெமானாலும் நீ கய எங் க ் பதய் வமானாய்

ெக்தனின் இஷ்ை ரூெத்திகல தரிசனமும் அ ிெ் ொய்

எத்ததன எத்ததன லீதலக ் புரிந்தாய்

எண்ணற் ற ஏதழக ின் துன்ெங் க ் துதைத்தாய்

பதவிை்ைாத இன்ெமன்கறா உந்தன் திருக்கதத தான்

ககை்ெவரும் தித ெ்ெகர கானில் கதனருவி தான்

மத, ஜாதி கெதங் க ால் அழியும் மானிைம்

உய் வுற உறவுெ் ொலம் அதமத்த மோஅவதாரம்

சாந்த் ெடீலின் குதிதரதய கதடித் தந்தாய்

திருமண வீை்ைாகராடு ஷீர்டிதய அதைந்தாய்

ஆன்மீகத் கதைலில் அதனவதரயும் அதழத்தாய்

அருக ாடு கசர்த்து அற் புத அனுெவங் களும் தந்தாய்

மசூதித்தாயாம் துவாரகாமாயி!அதில் வசித்து,

ெக்தர்கத ரை்சிக்கும் நீ அன்தனயன்கறா? சாயி

திருகரம ித்த உதி அருமருந்தாகும் - உன்

திருஅருை்ொர்தவ என் துயரிதன கொக்கும்

அரு ் துனியில் எங் க ் ொெங் க ் தூசாகும் -உன்

திருெ் ொதங் க ் பதாை்ை ஷீர்டி பசார்க்கமாகும்


அதைக்கலம் புகுந்கதாதர அன்புைன் ரை்சித்தாகய-உன்

அற் புத லீதலக ் அமுகத!அமுதினும் இனிய கெரமுகத

நீ ருற் றி அகல் தீெங் க ் எரியச் பசய் தாய்

ஒ ிகஜாதியிகல அஞ் ஞான இரு ் கத ந்தாய்

ெக்தனின் கண்க ் நீ ர் பசாறிந்தாகல அக்கணகம,

துயர் துதைக்க அவன் அருகில் நிற் ொகய

தாமு அண்ணா ஜாதகத்தில் ஒரு ககா ாறு

வருந்தி அழுதார் இல் தலகய புத்திரெ் கெறு

உன் திருவடி அதைந்தார்க்கு இல் தல ஜாதககம

அ ித்தாய் மாங் கனிக ் அதைந்தார் தாமு சந்தானகம

விதிதயயும் மீறுகம உன் அற் புத அருளுகம

நம் பிக்தகயுைன் ெக்தன் உன்தன ெணிந்திை்ைாகல

சிவெக்தன் கமகாதவயும் நீ சினந்தாகய,

உன்தன முஸ்லிம் என்று கெதம் பகாண்ைதாகல

ெக்தருக்கு ் க இல் தல ஏற் றத்தாழ் கவ

கமகாவுக்கும் நீ இரக்கம் காை்டினாகய

உ ்க கய அவதன நீ உருமாற் றினாகய

உன்னில் சிவம் கண்டு அவன் இதற அதைந்தாகன

கங் தக, யமுதன நீ ர் உன் ொதத்தில் பசாறிந்தாகய

தாஸ்கனுவின் ெ் ரயாதக தாகம் தணித்தாகய

மசூதியில் அமர்ந்து நீ அ ித்தாய் ஞாகனாெகதசம்

ெசியுற் கறாருக்கு பசய் வீர் அன்னதானம்

ஏதழக ் கமல் இரக்கம் பகா ் என்றாகய

ஷீர்டியின் கல் ,புல் கூை கெறு பெற் றகத

உன் திருவடி முத்தமிை்டு இதறவதன அதைந்தகத

அெ் புல் லும் , கல் லுமாய் நானிருந்தாகல-உன்

திருவடிதய என் சிரகஸந்தி க ித்திறுெ்கெகன


எத்ததன தவம் பசய் கதன் நான் அறிகயகன

இக்கணம் உதனத்பதாழும் கெறு பெற் கறகன

இதறயரு ் பெற் ற மனிதரால் மை்டுகம

உன்தன பூஜிக்கும் ொக்கியம் கிை்டிடுகம

உன் அருை்ொர்தவ என்கமல் ெை்ைாகல

என் தீவிதன கொய் ஆனந்தம் நிதறந்திடுகம

உன் பமன்கரங் க ் என் சிரஸின் கமல் தவெ் ொகய

உத்தமன் நிதனத் பதாழுகின்கறாம் பசவிமடுெ் ொகய

உன் ொதாரவிந்தம் பதாை்ை தூசு ஒன்று கொதுகம,

என் கண்க ிகல ஒற் றிக் பகாண்ைாடிடுகவகன

உன் ெதகமலத் தீர்த்தம் என் நாவில் ெை்ைாகல

நான் பெற் ற இன்ெத்தத ொடிக் க ித்திடுகவகன

என் கனவினில் என்தன ஆை்பகா ் வாகய

நிஜந்தனிகல நிதமும் என் துதன நிற் ொகய

அணுவிலும் அணுவானாய் ,அகில அண்ைமும் நீ யானாய்

எங் பகங் கு கநாக்கிலும் நீ கய நிற் கின்றாய்

என் அன்தன நீ ! தந்தத நீ ! இவ் வுலதககய!

மூவடியாய் அ ந்திை்ை திருமாலும் நீ

அகிலம் உன் இல் லம் ,அண்ை சராசரம் உன் ரூெம்

அடியார்க்கு அரு அல் லவா நீ எடுத்தாய் அவதாரம்

குகசலதனயும் குகெரனாக்கும் சக்தி இருந்துகம.

உன் உணதவ பிச்தச எடுத்து உண்ைாய்

சாயி நாமகம கொக்கிடும் ெல துக்கங் க ்

சாயி நாமகம அ ித்திடும் ெரம சுகங் க ்

சாயி நாமத்தினால் வியாழன் விரதம் பூண்ைாகல

சாயி நாமம் நல் கும் ெல நன்தமகளுகம

கநாயுற் கறார் பிணி கவததன நீ ங் கிடுகம


துயருற் கறார் துன்ெங் க ் பதாதலந்திடுகம

சாயி கிருதெயால் தரித்திரம் மதறந்திடுகம

சாயி விரதத்தால் சுகம் , சாந்தி வீை்டில் நிலவிடுகம

சாயி நாமம் தினமும் ஜபித்தாலுகம,

ஒன்ெது வியாழன் சாயி விரதம் பூண்ைாலுகம,

சாயி வருவார்,இரங் குவார் நம் மிைகம,

துன்ெம் கத வார்,தருவார் ஆனந்தகம,

சாயிகய சாச்வதம் !சாயிகய சத்தியம் !

இதத நம் புெவன் வாழ் விலில் தல பெருந்துன்ெம்

சாயிகய ெரகமஸ்வரன்,சாயிகய ெரமாத்மன்

சாயிகய ெராசக்திரூென்,சாயிகய ெரந்தாமன்

நம் பிக்தக ெக்தி ,பொறுதமயுைன் சரணதைகவாம்

சாயி அரு ால் ெரெ்ரே்மானந்தம் அதைகவாம்

ஸ்ரீ சாயிநாதருக்கக அர்ெ்ெணம் .

ஸ்ரீ சாயி ஸ்மரறை

வாரும் சாயி, வாரும் சாயி!

வாரும் சாயி, வாரும் சாயி!

ெக்தர் உம் தம அதழக்கின்கறாம் !

விருெ் ெம் ஈகைற கவண்டும் !

ெக்தி ெலமுற கவண்டும் !

வாரும் சாயி, வாரும் சாயி!

வாரும் சாயி, வாரும் சாயி!

துக்கம் கொக்க வாரும் சாயி!

ஆனந்தம் அ ிக்க வாரும் சாயி!

கசய் உம் தம அதழத்கதன் சாயி!


தாய் மனகதாடு இலகுவாய் சாயி!

வாரும் சாயி,வாரும் சாயி!

கீர்த்தனம் சாயி, பூதஜ சாயி!

வாழ் வும் சாயி, வ மும் சாயி!

ஆனந்தம் சாயி, பசல் வம் சாயி!

அற் புதம் சாயி,அெயம் சாயி!

வாரும் சாயி, வாரும் சாயி!

ஷீர்டி வாசி எங் க ் சாயி!

ெக்தரின் இனிய அன்ெர் சாயி!

கருதணக் கைகல எங் க ் சாயி!

அரு ் ொர்தவ ொரும் சாயி!

வாரும் சாயி, வாரும் சாயி!

கிழக்கும் சாயி,கமற் கும் சாயி!

வைக்கும் சாயி,பதற் கும் சாயி!

எத்திதசயில் நீ இருந்தாலும் சாயி!

வாரும் சாயி, வாரும் சாயி!

ஹிந்து சாயி, முஸ்லிம் சாயி!

ஜீவன் சாயி,யாத்திதர சாயி!

கயசு சாயி, குருநானக் சாயி!

வாரும் சாயி, வாரும் சாயி!

தர்மம் சாயி ! கர்மம் சாயி!

தியானம் சாயி!தானம் சாயி!


தூணிலும் சாயி துரும் பிலும் சாயி!

வாரும் சாயி, வாரும் சாயி!

திருெ் தி சாயி முக்தி சாயி!

பூமி சாயி ஆகாயம் சாயி

சாந்தி சாயி ஓம் சாயி!

வாரும் சாயி, வாரும் சாயி!

வாரும் சாயி, வாரும் சாயி!

சத்யம் சாயி, சிவம் சாயி!

சுந்தரம் சாயி ஈச்வரன் சாயி!

இரக்கம் சாயி எ ியவர் சாயி!

அன்பு சாயி அதமதி சாயி!

வாரும் சாயி, வாரும் சாயி!

வாரும் சாயி, வாரும் சாயி!

சக்தி சாயி ெக்தி சாயி!

சிவன் சாயி விஷ்னு சாயி!

ெ் ரே்மா சாயி ெஞ் சபூதம் சாயி!

வாரும் சாயி, வாரும் சாயி!

ஸ்ரீ தத்தாத்ரரய பாவனி

ஜய கயாகீஸ்வர தத்த தயா ா,

ஜகத்திதன ஆக்கிய மூலாதாரா

அத்ரி அநுசூயா கருவியாய் பகாண்ைாய் ,

ஜக நன்தமக்காககவ அவதரித்தாய்

பிரம் மா, ேரிேரரின் அவதாரம் ,


சரணாகதர்க ின் பிரணாதாரம்

அந்தர்யாமி,சத்சித் ஆனந்தன்,

பிரசன்ன சத்குரு இருகதாளுதையன்

அன்னபூரணி தய கதா ில் தவத்தாய் ,

சாந்தி கமண்ைலம் கரகமந்தினாய்

நாலு,ஆறு ெல கதாளுதையான்,

அ விலா ஆற் றலுதைய புஜமுதையான்

நின் சரண் புகுந்கதன் அறியாமூைன்,

வாரும் திகம் ெரா ! கொகுகத பிராணன்

அர்ஜுனனின் தவக்குரல் ககை்டு கிருதயுகத்திகல,

அக்கணகம பிரசன்னம் ஆனாகய

அ விலா ஆனந்தம் .சித்தி அ ித்தாய் ,

முடிவில் ெரம ெத முக்தியும் அ ித்தாய்

இன்று எனக்கரு ஏன் இத்ததன தாமதம் ?

உதனயன்றி எனக்கில் தல புகலிைம்

விஷ்ணுசர்மா ெக்திக்கிரங் கினாய் ,

அவன ித்த சிரார்த்த உணவு அருந்தி ரை்சித்தாய்

ஜம் ெ அசுரனால் பதால் தல கதவருக்கக,

ததய புரிந்தாய் நீ அமரருக்கக

மாதய ெரெ் பி திதிசுததன,

இந்திரன் கரத்தால் வதம் பசய் வித்தாய்

அ விலா லீதலக ் புரிந்தாகய,

அவற் தற வர்ணிக்க இயலுகமா சிவரூெகன

பநாடியில் ஆயுவின் புத்திர கசாகம் கொக்கினாய் ,

மகதன உயிர்ெ்பித்து ெற் றற் றவனாக்கினாய்

சாத்யகதவ,யது,பிரே்லாத,ெரசுராமருக்கக,

கொதித்தாய் நீ ஞாகனாெகதசகம
அ விலா ஆரு ் ஆற் றல் உதைகயாகன,

என் குரல் ககை்க ஏன் மறுத்தாகய

உன் தரிசனம் காணாமல் நானுகம,

இறுதி காகணன்,வாரீர ் இக்கணகம

த்விஜஸ்திரீயின் அன்தெ பமச்சினாகய,

பிறந்தாய் நீ அவ ின் மகனாககவ

ஸ்மர்த்துகாமி, கலியுக கிருொ கன,

ெடிெ் ெறியா வண்ணாதன உய் வித்தாகய

வயிற் று வலியில் துடித்த அந்தணதன காத்தாகய

வல் லகெசதன கயவ காலனிைமிருந்து காத்தாகய

என்தனெ் ெற் றிய அக்கதற உனக்கில் தலகய,

என்தன நிதனெ் ொய் ஒரு முதறகயனுகம

ததழக்கச் பசய் தாகய உலர்ந்த ெை்ைமரம் ,

என்னிைம் ஏன் இத்ததன உதாசீனம்

முதிய மலை்டு பெண்ணின் கனவிதனகய,

கசய் அ ித்து பூர்த்தி பசய் தாகய

அந்தனின் பவண்குஷ்ைம் நீ க்கினாகய,

அவன் ஆதசகத நிதறவு பசய் தாகய

மலை்பைருதமதய ொல் பசாறிய தவத்தாய் ,

அந்தணனின் தரித்திரம் கொக்கினாய்

அவதரக்காய் பிச்தசயாய் ஏற் றாய் ,

அந்தணனுக்கு தங் கக்குைம் அ ித்தாய்

ெதி இறந்த ெத்தினியின் துயர் துதைத்தாய் ,

தத்தன் உன்னரு ால் உயிர்த்பதழுந்தான்

பகாடூர முன்விதனதயெ் கொக்கினாய் ,

கங் காதரனின் மகதன உயிர்ெ்பித்தாய்

மகதான்மத் புதலயனிைம் கதாற் றனகர,


ெக்த திரிவிக்ரமதர ரை்சித்தாகய

ெக்த தந்துக் தன்னிஷ்ைெ் ெடிகய,

ஸ்ரீ தசலம் அதைந்தான் இதமெ்பொழுதிகல

ஒகர கநரத்தில் எடுத்தாய் எை்டு ரூெங் கக ,

உருவமற் றும் ெலரூெமுதையவகன

தரிசனம் பெற் று தன்யமானகர,

ஆனந்தம் அதைந்த உன் ெக்தருகம

யவனராஜன் கவததன நீ க்கினாகய,

ஜாதிமத கெதம் உனக்கில் தலகய

ராம கிருஷ்ண அவதாரங் க ிகல,

நீ பசய் த லீதலக ் கணக்கில் தலகய

கல் ,கணிதக,கவைம் ,ெசு,ெை்சியுகம.

உன்னரு ால் முக்தி அதைந்தனகர

நாமம் நவிலும் கவஷதாரியும் உய் வாகன,

உன் நாமம் நல் காத நன்தமயில் தலகய

தீவிதன,பிணி துன்ெம் பதாதலயுகம,

சிவன் உன் நாமம் ஸ்மரித்தாகல

பில் லி, வசிய தந்திரம் இம் சிக்காகத,

ஸ்மரதணகய கமாை்சம் தந்திடுகம

பூத,சூனிய,ஜந்து அசுரர்,ஓடிடுகம,

தத்தர் குண மஹிதம ககை்ைதுகம

தத்தர் புகழ் ொடும் தத்த ெவானிதயகய,

தூெகமற் றி தினம் ொடுெவனுகம

இரு கலாகத்திலும் நன்தம பெறுவாகன,

கசாகம் என்ெதத அறியாகன

கயாக சித்தி அவன் அடிதமயாகுகம,

துக்க தரித்திரம் பதாதலந்திடுகம


ஐம் ெத்திரு வியாழக்கிழதம நியமமுைகன,

தத்த ெவானி அன்புைன் ெடித்தாகல

நிதமும் ெக்தியுைன் ெடித்தாலுகம,

பநருங் கான் அருகில் காலனுகம

அகநக ரூெமிருந்தும் இதற ஒன்கற,

தத்துவமறிந்தவதன மாதய அண்ைாகத

ஆயிரம் பெயரிருந்தும் நீ ஒருவகன,

தத்த திகம் ெரா நீ தான் இதறவகன

வந்தனம் உதன பசய் கவன் ெலமுதற நானுகம,

கவதம் பிறந்தது உன் மூச்சினிகல

கசஷனும் வர்ணித்து கத ெ் ொகன,

ெல ஜன்மபமடுத்த ொமரன் எெ் ெடி வர்ணிெ் கெகன

நாமம் ொடிய அனுெவம் திருெ் தி தந்திடுகம,

உதன அறியாமூைன் வீழ் ந்திடுவாகன

தவசி தத்வமசிஅவன் இதறவகன,

ொடு மனகம ஜயஜயஸ்ரீ குருகதவகன

ொவனி - ஐம் ெத்திரு ொை்டு வரிக ்

ஸ்மர்த்துகாமி - ஸ்மரித்தவுைன் ஓடி வருெவர்

திதிசுதன் ராக்ஷஸன்

அர்ஜுனன் - ஸேஸ்ரார்ஜுனன்

த்விஜ - இருமுதற பிறவி எடுத்த அந்தண தவசிய

க்ஷத்திரிய குலத்கதார்

ஸ்ரீ ஷீரடி சாயி பாபாவின் அஷ்ரடாத்ர சத நாமாவளி

1.ஓம் ஸ்ரீ சாயி நாதாய நம:

2.ஓம் ஸ்ரீ லக்ஷ்மி நாராயணாய நம:

3.ஓம் ஸ்ரீ கிருஷ்ண ராம சிவ மாருத்யாதி ரூொய நம:


4.ஓம் கசஷ சாயிகன நம:

5.ஓம் ககாதாவரீ தை ஷீரடி வாஸிகன நம:

6.ஓம் ெக்த ே்ருதாலயாய நம:

7.ஓம் ஸர்வ ே்ருத்வாஸிகன நம:

8.ஓம் பூதாவாஸாய நம:

9.ஓம் பூத ெவிஷ்யத் ொவ வர்ஜிதாய நம:

10.ஓம் காலாதீதாய நம:

11.ஓம் காலாய நம:

12.ஓம் காலகாலாய நம:

13.ஓம் காலதர்ெதமனாய நம:

14.ஓம் ம் ருத்யுஞ் ஜயாய நம:

15.ஓம் அமர்த்யாய நம:

16.ஓம் மர்த்யாெயெ் ரதாய நம:

17.ஓம் ஜீவாதாராய நம:

18.ஓம் ஸர்வாதாராய நம:

19.ஓம் ெக்தாவன ஸமர்த்தாய நம:

20.ஓம் ெக்தாவன ெ் ரதிக்ஞாய நம:

21.ஓம் அன்னவஸ்த்ரதாய நம:

22.ஓம் ஆகராக்யகஷமதாய நம:

23.ஓம் தனமாங் கல் யெ் ரதாய நம:

24.ஓம் ருத்திஸித்திதாய நம:

25.ஓம் புத்ர மித்ர க த்ர ெந்துதாய நம:

26.ஓம் கயாககஷமவோய நம:

27.ஓம் ஆெத்ொந்தவாய நம:

28.ஓம் மார்க்கெந்தகவ நம:

29.ஓம் புக்திமுக்திஸ்வர்காெவர்கதாய நம

30.ஓம் ெ் ரியாய நம:


31.ஓம் ெ் ரீதிவர்தனாய நம:

32.ஓம் அந்தர்யாமிகன நம:

33.ஓம் ஸச்சிதாத்மகன நம:

34.ஓம் ஆனந்தாய நம:

35.ஓம் ஆனந்ததாய நம:

36.ஓம் ெரகமச்வராய நம:

37.ஓம் ெரெ் ரம் ேகண நம:

38.ஓம் ெரமாத்மகன நம:

39.ஓம் ஞானஸ்வரூபிகண நம:

40.ஓம் ஜகத பித்கர நம:

41.ஓம் ெக்தனாம் மாத்ரு தாத்ரு பிதாமோய நம:

42.ஓம் ெக்தாெயெ் ரதாய நம:

43.ஓம் ெக்த ொராதீனாய நம:

44.ஓம் ெக்தானுக்ரே காதராய நம:

45.ஓம் சரணாகதவத்ஸலாய நம:

46.ஓம் ெக்தி சக்தி ெ் ரதாய நம:

47.ஓம் ஞான தவராக்யதாய நம:

48.ஓம் ெ் கரமெ் ரதாய நம:

49.ஓம் ஸம் சய ே்ருதய பத ர்ெல் ய ொெகர்ம வாஸனா க்ஷயகராய நம:

50.ஓம் ே்ருதய க்ரந்திகெதகாய நம:

51.ஓம் கர்மத்வம் சிகன நம:

52.ஓம் சுத்த ஸத்வஸ்திதாய நம:

53.ஓம் குணாதீத குணாத்மகன நம:

54.ஓம் அனந்த கல் யாண குணாய நம:

55.ஓம் அமித ெராக்ரமாய நம:

56.ஓம் ஜயிகன நம:

57.ஓம் துர்தர்ஷாகஷாெ் யாய நம:


58.ஓம் அெராஜிதாய நம:

59.ஓம் த்ருகலாககக்ஷு அஸ்கந்திதகதகய நம:

60.ஓம் அசக்யராஹிதாய நம:

61.ஓம் ஸர்வசக்தி மூர்த்தகய நம:

62.ஓம் ஸுரூெஸுந்தராய நம:

63.ஓம் ஸுகலாசனாய நம:

64.ஓம் ெேுரூெ விஸ்வ மூர்த்தகய நம:

65.ஓம் அரூொவ் யக்தாய நம:

66.ஓம் அசிந்த்யாய நம:

67.ஓம் ஸுக்ஷ்மாய நம:

68.ஓம் ஸர்வாந்தர்யாமிகன நம:

69.ஓம் மகனாவாக தீதாய நம:

70.ஓம் ெ் கரமமூர்த்தகய நம:

71.ஓம் ஸுலெதுர்லொய நம:

72.ஓம் அஸோய ஸோயாய நம:

73.ஓம் அநாதநாத தீனெந்தகவ நம:

74.ஓம் ஸர்வொரெ் ருகத நம:

75.ஓம் அகர்மாகனக கர்மஸுகர்மிகன நம:

76.ஓம் புண்யச்ரவண கீர்த்தனாய நம:

77.ஓம் தீர்த்தாய நம:

78.ஓம் வாஸுகதவாய நம:

79.ஓம் ஸதாம் கதகய நம:

80.ஓம் ஸத்ெராயணாய நம:

81.ஓம் கலாகநாதாய நம:

82.ஓம் ொவனானகாய நம:

83.ஓம் அம் ருதாம் சகவ நம:

84.ஓம் ொஸ்கரெ் ரொய நம:


85.ஓம் ெ்ரே்மசர்யதெ: சர்யாதிஸுவ் ரதாய நம:

86.ஓம் சத்ய தர்ம ெராயணாய நம:

87.ஓம் ஸித்கதச்வராய நம:

88.ஓம் ஸித்த ஸங் கல் ொய நம:

89.ஓம் கயாககச்வராய நம:

90.ஓம் ெகவகத நம:

91.ஓம் ெக்தவத்ஸலாய நம:

92.ஓம் ஸத்புருஷாய நம:

93.ஓம் புருகஷாத்தமாய நம:

94.ஓம் ஸத்ய தத்வகொதகாய நம:

95.ஓம் காமாதி ஸர்வ அக்ஞானத்வம் ஸிகன நம:

96.ஓம் அகெதா நந்தானுெவெ் ரதாய நம:

97.ஓம் ஸமஸர்வமதஸம் மதாய நம:

98.ஓம் தஷிணாமூர்த்தகய நம:

99.ஓம் கவங் ககைசரமணாய நம:

100.ஓம் அத்புதானந்தசர்யாய நம:

101.ஓம் ெ் ரென்னார்த்திேராய நம:

102.ஓம் ஸம் ஸாரஸர்வதுக்கக்ஷயகராய நம:

103.ஓம் ஸர்வவித்ஸர்வகதாமுகாய நம:

104.ஓம் ஸர்வாந்தர்ெஹிஸ்திதாய நம:

105.ஓம் ஸர்வ மங் க கராய நம:

106.ஓம் ஸர்வாபீஷ்ைெ் ரதாய நம:

107.ஓம் ஸமரஸஸன்மார்கஸ்தாெனாய நம:

108.ஓம் ஸ்ரீ ஸமர்த்தஸத்குரு ஸாயிநாதாய நம:

மங் க ம் ****** மங் க ம் ****** மங் க ம்

Sai bhavaani
ஜய ஈஷ்வர் ஜய சாயி தய ார்!

நீ கய ஜகத்தின் ொதுகாெ் ொ ர்!

தத்த திகம் ெர பிரபு அவதாரம் !

இவ் வுலககம உந்தன் தக வசம் !

பிரே்மாச்சயுத ஷங் கர அவதாரம் !

சரணதைந்பதாரின் ெ் ராணநாதம் !

தரிசனம் தாரீர ் ஓ! என் பிரபுகவ!

கொதும் இந்த பிறவிெ் பிணியுகம!

கவெ் ெ மரத்தடியினில் கதான்றினாய் !

கிழிந்த கெ் னிகய பொன்னாதையாய் !

பிதஷதெ கதா ின் அணிகலனாய் !

கலியுகத்தில் நீ ஆவதரித்தாய் !

ஏதழ எ ிகயாதர உய் வித்தாய் !

ஷிரடியில் வாசம் பசய் தாய் !

ஜனங் க ின் மனத்தத பகா ் த பகாண்ைாய் !

குழலூதும் கண்ணனும் நீ யானாய் !

ததய நிரம் பியகத உந்தன் விழிக ் !

அமுது பசாரிந்தகத உந்தன் பமாழிக ் !

புண்ணிய தலமானகத துவரகாமாயி!

அங் கு வாசிதாகர எங் க ் சாயி!

ொொவின் துனிஅங் கு எரியும் !

நம் ொவங் க ் அங் கு தூசாகும் !

வழி தவறிய அடிகயன் பெருமூைன்!

நீ கய எம் தம வழி நைத்தும் ஆசான்!

ெல் லாயிரம் ெக்தர் உன்தன ெணிந்தனகர!

கருணாமூர்த்தி என்தன நீ மறவாகத!

மூகல சாஸ்திரி என்ற அந்தண ஸ்வாமி!


உம் மில் கண்ைார் குரு ககாொல் ஸ்வாமி!

விஷெ் ொம் பு ஷாமாதவத் தீண்டியுகம!

விஷமிரக்கி அரு ினாய் ஜீவனுகம!

பிர ய மழதய பசால் லால் தடுத்தாய் !

ெக்தர்கத முக்தர்க ் பசய் தாய் !

ககாதுதமதய அதரத்தாய் அரதவயிகல!

அரதவயில் காலராவும் அதரந்தகத!

உன் திருவடியில் தவத்கதன் என் சிரம் !

மனமிரங் கி அருளும் எனக்கு வரம் !

மனதின் விருெ் ெம் நிதறகவற் றுவாய் !

பிறவிக்கைலின் துன்ெம் நீ க்குவாய் !

ெக்த பீமாஜியும் கநாயால் தவித்தான்!

ெல விதமான சிகிச்தசக ் எடுத்தான்!

உந்தன் ெவித்திர உதி உண்ைான்!

ஷய கராகம் கொய் சுகமாய் வாழ் ந்தான்!

காகாஜி கண்ைார் உன் திவ் ய ரூெம் !

அவருக்கு அ ித்தாய் நீ விை்ைல் ரூெம் !

தாமுவிர்க்கு அ ித்தாய் சந்தானம் !

அவர் மனம் அதைந்தகத சந்கதாஷம் !

கிருொநிதி, எனக்கு கிருதெ பசய் !

தீனதயா ா! என் கமல் ததய தவ!

உைல் , பொரு ் , மனம் யாவும் உமக்கக!

அ ித்திடுவாய் நற் கதி எமக்கக!

கமகாவும் உன்தன அறியாமகல!

முஸ்லிம் கெதம் பகாண்ைாகன!

உன்னில் காை்டினாய் சிவதனயுகம!

கமகாவும் அதைந்தான் ெரமெதகம!


என்தணக்கு ெதிலாய் நீ ரூற் றியுகம!

ஒ ி பகாடுத்தாய் கஜாதிக்குகம!

அததன கண்ைவர் பமய் மறந்தனகர!

ககை்ைவர் வியெ் பு மா வில் தலகய!

ஷாந்த் ொை்டில் ஆழ் ந்தார் கவதலயிகல!

குதிதரதய இரு மாதம் காணவில் தலகய!

சாயி நீ அவருக்கு இரங் கினாய் !

பதாதலந்த குதிதரதய மீை்டுத் தந்தாய் !

நம் பிக்தக, பொறுதம மனத்தில் தவ!

சாயி, சாயி என்கற தினமும் ஜெம் பசய் !

ஒன்ெது வியாழன் விரதம் பசய் வாய் !

பவற் றி நிச்சயம் உமக்கக என்றாய் !

தாத்யாவின் உயிர் ஊசலாடியதும் !

தந்தாகய நீ உன் ஆயுத யும் !

தாய் ொயாஜா அன்ொய் தந்த பராை்டி!

தாத்யா உயிதர காத்தகதா? சாயி!

ெசு, ெை்சிக ிைம் இரக்கம் பகாண்ைாய் !

அன்ொகலகய எமக்கு அரசனானாய் !

எல் கலார்ொலும் உன் அரு ் கநாக்கு!

ெக்தனுக்க ித்தாய் அமுத வாக்கு!

திருவடி ெணிந்த ெக்தருக்கக!

நீ கய தந்தாய் அதைக்கலகம!

அமுதினும் இனிய உன் வசனங் க ் !

கொக்கும் ெக்தனின் மன விசனங் க ் !

தூணில் துரும் பில் இருக்கின்றாகய!

உன் லீதலக ் அற் புத ொைங் கக !

உன்தனெ் ொை பசாற் க்க ் கதடுகிகறன்!


அறிவிலி நான் மதைமயில் தவிக்கிகறன்!

தீனதயா ா, நீ கர்ணனினும் வ ் ல் !

உன்தன துதித்தால் பதாதலயும் இன்னல் !

ஓ! சாயி! என் கமல் ததயபகா ் வாய் !

காதல, மாதல எவ் கவத யும் நிதமும் !

சாயி நாமம் நாவும் ொடிை கவண்டும் !

திைெக்தியுைன் ொடும் ெக்தனுகம!

ெரமெதம் நிச்சயம் அதைவாகன!

தினமும் காதல, மாதல இரு கவத யும் !

சாயி புகழ் ொடும் இெ் ொ வரிகத யும் !

ெக்தியுைன் ொடுெவர் துதணயாவார் சாயி!

அவகர நம் தம பெற் ற தாயி!

சாயி லீதல உதரக்கும் இெ் ெதிகங் க ் !

பசெ் பியதவ அதனத்தும் ரத்தினங் க ் !

நம் பிக்தக, பொறுதமயுைன் சாயிதய துதிெ் கொம் !

ததைக ் நீ ங் கி பவற் றி அதைகவாம் !

சாயிகய அகண்ை சக்தி ரூெம் !

மனதத வசீகரிக்கும் அழகு ரூெம் !

தூய மனமுைன் ஸ்மரதண பசய் என் மனகம!

தினம் ஜபி சத்குரு சாயி நாமகம!

ஆனந்த ககாடி பிரே்மாண்ை நாயக ராஜாதிராஜ கயாகிராஜ ெரெ் ரே்ம ஸ்ரீ


சச்சிதானந்த ஸத்குரு சாயிநாத் மோராஜ் கி பஜய்

சாயி அஷ்ைகம்

சாயிபாபாவின் 11 உறுதி மமாழிகள் 1 ஷிர்டியில் காலடி ெடும் ெக்தனுக்கு வரும்


ஆெத்து விலகிவிடும் .

2 என் சமாதியின் ெடி ஏறுெவனின் அதனத்து துக்கங் களும் கொக்குகவன் .


3 இவ் வுலதக விை்டு என் பூத உைல் மதறந் தாலும் ெக்தன் அதழத்தால் ஓடி வருகவன்
.4 திை ெக்தி , நம் பிக்தக விசுவாசத்துைன் யாசிெ்ெவன் ஆதசதய என் சமாதி பூர்த்தி
பசய் யும் .

5 இன் னும் நான் உயிருைன் இருக்கிகறன் என் று எெ் பொழுதும் உணரவும் . இததன
சாத்தியபமன் றறிந்து அனுெவம் பெறுவீர்.
6 என் தன சரணதைந்தும் பவறும் தககயாடு திரும் பினான் என் று எந் த ெக்தனாவது
இருந் தால் அவதன எனக்கு காண்பியுங் க ் .
7 ெக்தர் என் தன எெ் ெடிெ் ெை்ை ெக்தியுைன் உணருகிறாகனா , அெ் ெடிெ் ெை்ை
அனுெவங் க ் அவனுக்குத் தருகவன் .
8 எெ் பொழுதும் உங் க ் சுதமகத நான் சுமக்கிகறன் .என் வாக்கு
பொய் யாவதில் தல
9 நீ ங் க ் ககை்ெது எல் லாம் நான் பகாடுெ் கென் . என் உதவிதயயும் , அருத யும்
அ ் ித்தர நான் காத்திருக்கிகறன் .
10 ெக்தியுைன் என் பமாழிகத மனதில் ஏற் ெவனுக்கு நான் கைன் ெை்ைவன் ஆகவன் .
11 என் திருவடிகத அதைந் த ெக்தன் பெரும் ொக்கியவான் ஆவான் .

சாய் பாபாவிற் கு நிரவதனம்

ஓ ! சாய் ொொ ஏற் றரு ் வாகய - நான் அன்புைன் அ ித்திை்ை உணவிதனகய.


ொசமுைன் நல் ல இனிெ் புகத பசய் கதகன. ெக்தியுைன் ெல ெண்ைங் க ்
சதமத்கதகன. ொல் ககாவா, ொயசம் , பொங் கல் நீ ககை்ைாகல , தருவிெ் கென்
உனக்கு உணவு அ ிக்தகயிகல. கங் தக , யமுதன , காவிரியின் நீ ர் தருகவகன.
அறுசுதவ உணவு, அன்னமும் அ ிெ் கெகன. பகாழுந்து பவற் றிதல , ொக்கு
கிராம் புைகன , ஏலமும் கசர்த்து தாம் பூலம் அ ிெ் கெகன. வியாழக்கிழதம சாய்
பூதஜ பசய் கவகன. தினமும் சாய் நாதருக்கு அ ிெ் கெகன. சாயியின் அரு ால்
ஆனந்தம் பெருகிடுகம.

சாயி ஆர்த்தி

ஆரத்தி எடுெ் கொம் ஸ்ரீ சாயி உமக்கக

ஆரத்தி எடுெ் கொம் வியாழக்கிழதமயுகம

ெரமானந்த சுகத்திதன அ ிெ் ொகய

ததயயுைன் இன்னரு ் பசய் வாகய

துக்க , கசாக , சங் கைம் தீர்த்தரு ் வாகய


வாழ் வில் ஆனந்தம் கொங் க அரு ் வாகய

என் மனதில் உன்தன நிதனத்ததுகம

அக்கணகம வந்து அனுெவம் தந்தாகய

உந்தன் திருஉதி பநற் றியில் இை்ைதுகம

அதனத்து பதால் தலக ் பதாதலந்தனகவ

சாயி நாமகம தினம் பஜபித்கதாகம

பநாடியிலும் உம் தம யாம் பிரிகயாகம

வியாழக்கிழதம உன்தன பூஜித்கதாகம

கதவா உன் கிருதெயால் நலம் அதைந்கதாகம

ராம, கிருஷ்ண, ேனுமான் ரூெத்திகல

அழகு தரிசனம் எமக்கு அ ிெ் ொகய

ெல மத முதறயில் பூஜித்துகம

ெக்தர் குதற ககை்ைரு ் புரிவாகய

சாயியின் நாமம் பவற் றி நல் கிடுகம

கதவா பவற் றியின் அர்த்தம் நீ தாகன

சாயிதாசனின் ஆரத்தி ொடுெவனுகம

சர்வ சுகம் , ஷாந்தி வ ம் பெறுவாகன (ஆரத்தி)

நாம ஸ்மரறை

ேகர ராம் ேகர ராம் - ராம் ராம் ேகர ேகர

ேகர கிருஷ்ண ேகர கிருஷ்ண - கிருஷ்ண கிருஷ்ண ேகர ேகர

ேகர சாயி ேகர சாயி - சாயி சாயி ேகர ேகர

ேகர ொொ ேகர ொொ - ொொ ொொ ேகர ேகர

ேகர தத்த ேகர தத்த - தத்த தத்த ேகர ேகர

சாயி ப் ரார்த்தறன
குருவாய் உந்ததனத் பதாழுகதன் சாயிநாதா

உன்னருத எனக்குத் தருவாய் சாயிநாதா

என் வாழ் விற் கு வழிகாை்டுவாய் சாயிநாதா

இன் ெ துன்ெம் நிதறந்த வாழ் வின் ஒ ியாவாய் சாயிநாதா

வியாழன் கதாறும் விரதம் இருந்கதன் சாயிநாதா

உலகெ் ெற் தற விை்பைாழிக்க அரு ் வாய் சாயிநாதா

குருவாயூரெ் ெதன உன்னிைத்தில் பகாண்டு ் சாயிநாதா

ககாமதி அம் மனின் அருதம மககன சாயிநாதா

உந்தன் சரித்திரம் ெடித்திை அரு ் வாய் சாயிநாதா

உந்தன் ொதகமலம் சரண் அதைந்கதாம் சாயிநாதா

எனக்கு விஜயம் அரு ் வாய் சாயிநாதாசாயி அஷ்ைகம்

சாயி அஷ்டகம்

1. அம் பிதக பெற் ற ஐங் கரதன துதித்பதழுதும் அடிகயனின் அய் யன்


சாயிநாதகன! அத்ரி அனுசுயா ஈன்ற மும் மூர்த்தி கசர் தத்த அவதாரகம!
வாசுகியால் கதையெ்பெற் று அமுது பொங் கிய தலம் ஷீர்டியில்
எழுந்தரு ிய ெரெ் ரே்மகம. கற் ெகத்தருகவ! கலியுகத்தின் கண்கண்ை
பதய் வகம , ஸ்ரீ ொத வல் லெகன! நரசிம் ம சரஸ்வதிகய அக்கல் ககாை்
ஸ்வாமி ஸமர்த்தகன! ெக்தனின் இன்னல் கொக்கும் அனாத ரை்சககன.
அல் லாவின் புதல் வகன! இைர் நீ க்கி , துயர் துதைத்து நலம் நல் க விதரந்து
வந்து அரு ் வாய் புண்ய நகர் ஷீர்டி வாச சாயிநாதகன.

2. அனுதினமும் சாயிநாமகம பிரதானபமன்று எனக்கு விதித்த கைதமயும்


மறந்து உன்தனகய நிதனத்து , உன் ொதகம ெணிந்து , ெலவித பூதஜக ்
பசய் கதன் உன் திருக்கத்தத ெடித்கதன் திருநாமம் பஜபித்கதன். உன்
பசாற் ெடி அன்னதானமிை்கைன். பிறர் மனதத கநாகடித்து அறிகயன்.
இத்ததன பசய் தும் இக்கணம் இன்னல் வந்திை யாம் பசய் த பிதழதான்
யாபதன உணர்த்திடுவாய் . ெக்தி கவைம் பூண்டு கொலி நாைகம் புரியும்
அற் ெபனன்று என்தனெ் புரிந்திை்ைாயா? குழம் பித் தவிக்கும் எனக்கு
விதரந்து வந்து அரு ் வாய் புண்யநகர் ஷீர்டி வாச சாயிநாதகன

3. வசீகர அரு ாகல ெக்ததர உன் ெக்கம் காணச் பசய் தாகய. ககாைானு
ககாடி ெக்தர் உன் ொதம் ெற் றியதால் , அடிகயனுக்கு இறங் கிை உமக்கு
கநரமில் தலயா? மனமில் தலயா? பநாடிெ் பொழுதும் உன்தன பிரிகயன்.
இதமெ்பொழுதும் உன்தன விலகிகைன். என் ெக்தியில் நீ கண்ை பிதழ
அறிகயன் சாயி! முன்விதனகயா? தீவிதனகயா? நானறிகயன்.
தீவிதனதய தீக்கிதரயாக்க உன் தயபவான்று கொதுகம. கருணா சாகரா!
தாயிலும் கமலான ததய மனம் பகாண்ைவகன. பசய் அழுதால்
தாங் குகமா உன் மனகம? உன் நமமகம பிதற் றும் எனக்கு விதரந்து வந்து
அரு ் வாய் புண்ய நகர் ஷீர்டி வாச சாயிநாதகன

4. பகாடும் விை நஞ் சு பகாண்ை அரவம் தீண்டியும் , ஷாமாதவ காலனின்


பிடியிலிருந்து காத்தாகய! ஸர்கவசா! கசஷசாயி! என்தனக் காத்தரு
ஏனிந்த தயக்கம் ? கண்க ் நீ ர் பசாரிந்து காய் ந்தும் கொனகத. நாவும்
சாயிநாமம் ொடிகய உலர்ந்தும் கொனகத. என் கமல் நீ பகாண்ை ககாெம்
அறிகயகன. உன் நிதனவின்றி கவறுஎததயும் நிதனத்திகைகன. நீ கய
அதைக்கலம் என்று தஞ் சமும் அதைந்கதகன. என் ெக்திகிறங் கி
இக்கணகம என் கண் முன்கன கதான்றி கவண்டிய வரம் அ ித்த்திை
விதரந்து வந்து அரு ் வாய் புண்ய நகர் ஷீர்டி வாச சாயிநாதாகன

5. தூய மனதில் நான் உன் கமல் பகாண்டு ் ெக்தி சத்தியகம. உன்


திருக்கதத ககை்டு சாயி ெக்தனாகி , சாயி பித்தனாயும் ஆகனகன. உன்
ொத மலரில் ெக்தியுைன் விழுந்து கிைந்கதகன. நீ என்தனெ் ொராமல்
கொனால் அது நியாயமில் தலகய. என் துயர் நீ கொக்காவிடில் உலகம்
நம் தம ககலி கெசுகம , சாயி உன்னிைம் இறங் கவில் தல உன் ெக்தி ஒரு
நாைககம என்று என்தன தூற் றுகம. சாயி ெக்தனுக்கா துயரம் ? உலகம்
உன்தனயும் ெழிக்குகம. உலகம் உன்தன ெழித்தால் என் மனம்
தாங் காகத. ெழிச் பசால் லிலிருந்து காெ்ொற் றி ெக்ததன அரு விதரந்து
வந்து அரு ் வாய் புண்ய நகர் ஷீர்டி வாச சாயிநாதகன

6. ஏதுமறியா மூைனாய் , அறிவிலியாய் இதறவதன அறியாமல் திரிந்த


என்தன உன் ொதம் காணச் பசய் து ெக்தனாக்கினாய் . எம் மதமும்
சம் மதம் என்ற சர்வதத்வ கொதககன. இக்கணம் எனக்கு வந்த துயர் நீ
கொக்காவிடில் நாஸ்திகம் ஆனந்த எக்கா மிடுகம. பதய் வம்
பொய் யானகத என்று எ ் ி நதகயாடுகம. ெக்தி நம் பிக்தகதய ஏசிடுகம.
நீ பொய் யில் தல , நீ சத்தியபமன்று நான் அறிகவகன. உண்தமயாய்
உலகம் முழுதில் வியாபிக்கின்றாய் என்று பெருதமயுைன் ெதற சாற் றும்
எனக்கு விதரந்து வந்து அரு ் வாய் புண்ய நகர் ஷீர்டி வாச சாயிநாதகன.

7. அக்னி கோத்ரியாய் துனிதய எரிய விை்டு , அரும் உதியால் ெக்தனின்


பிணி , துயர் கொக்கும் துவாரகாமாயி வாழ் ஆனந்த சாயி! ெஞ் சபூதமும்
உன் அதசவிகல விரல் பசாடுக்கில் விதிதயகய மாற் றும் விஸ்வநாதகன ,
ெ்ரம் ம ஸ்வரூெகன! உம் தம யன்றி யாதரயும் அறியாத என்
கவததனதயெ் கொக்கிடுவாய் . துன்ெக்கைலில் தத்த ிக்கும் எமக்கு
கதாணியாய் வந்திடுவாய் . என் விண்ணெ்ெங் கத விருெ்ெமாய் க் ககை்டு
என் இன்னல் கத ந்து இன்ெம் தருவாய் . ஈடில் லா பசல் வமும் , பவற் றியும்
, பிணியில் லா வாழ் வும் , இதற அருளும் , நற் கதியும் பெற் றிை விதரந்து
வந்து அரு ் வாய் புண்ய நகர் ஷீர்டி வாச சாயிநாதகன

8. யாமிருக்க ெயகமன்! நம் பிக்தக பொறுதம மிக்க ெக்தி பகா ் என்றாய் .


எத்ததன காலம் பொறுதம காெ்கென். பொறுதமக்பகாரு எல் தல
உண்கை. நான் உயர் கைவு ் இல் தலகய. ஜனன மரணம் எய் தும் அற் ெ
மானிைெ் பிறவிகய. காலம் கைந்து விை்ைகத. என்தனயும் தாண்டி ெலர்
முன் பசன்று விை்ைனகர. கவதலயில் பநஞ் சும் கனக்கிறகத. கதால் வியில்
துவண்டு , கவததனயில் மாண்டு தூண்டிலிை்ை , புழுகொல் துடிதுடிக்கும்
ெக்தனுக்கிரங் கி கவண்டிய ெதினாறு பசல் வமிக்க வ மான வாழ் வும் ,
சீரும் சிறெ்பும் , ஆகராக்கியம் ஆயுளும் , புகழ் தரும் பவற் றியும் , தன
தானம் அதனத்தும் இனிகத தந்திை விதரந்து வந்து அரு ் வாய் புண்ய
நகர் ஷீர்டி வாச சாயிநாதகன

ஸ்ரீ சாயிநாதார்ெ்ெணமஸ்து சுெம் ெவது

You might also like