You are on page 1of 4

நவக்கிரக மந்திரம் தமிழ்

சூரியன்
சீலமாய் வாழச் சீரருள் புரியும்
ஞாலம் புகழும், ஞாயிறே ற ாற்ேி!
சூரியா ற ாற்ேி, சுதந்திரா ற ாற்ேி!
வரியா
ீ ற ாற்ேி, வினைகள் கனைவாய்!

- 7000 முறை ச ொல்ல வேண்டும்.

 ததாண்டு: ஞொயிைன்று நன்சகொறையொக வகொதுறை, அல்லது ர்க்கறை


ைிட்ைொய் சகொடுக்க வேண்டும்.

சந்திரன்
எங்கள் குனேகள் எல்லாம் தீர்க்கும்
திங்கறை ற ாற்ேி!, திருவருள் தருவாய்
சந்திரா ற ாற்ேி!, சத்குரு ற ாற்ேி!
சங்கடந் தீர்ப் ாய் சதுர ற ாற்ேி!

7000 முறை ச ொல்ல வேண்டும்.

 ததாண்டு: திங்களன்று நன்சகொறையொக ைொட்டுப்பொல் அல்லது அரி ி


சகொடுக்க வேண்டும்.
தசவ்வாய்
சிேப்புறு மணிறய தசவ்வாய்த் றதறவ!
குனேயிலா தருள்வாய் குணமுடன் வாழ
மங்கள் தசவ்வாய் மலரடி ற ாற்ேி!
அங்காரகறை அவதிகள் நீ க்கு!

 ததாண்டு: ச வ்ேொய்க்கிழறை நன்சகொறையொக ிேப்பு பயறு


சகொடுக்கவேண்டும்.

புதன்
இதமுே வாழ இன்ைல்கள் நீ க்கு
புத கவாறை த ான்ைடி ற ாற்ேி!
தந்தந் தாள்வாய் ண்தணாலியாறை
உதவிறய யருளும் உத்தமா ற ாற்ேி!!

 ததாண்டு: புதனன்று நன்சகொறையொக உளுத்தம் பருப்பு


சகொடுக்கவேண்டும்.

குரு
குணமிகு வியாழக் குரு கவாறை
மணமுடன் வாழ மகிழ்வுடைருள்வாய்!
ிருகஸ் தி வியாழப் ரதகுரு றநசா
கிரக றதாஷமின்ேிக் கடாஷித் தருள்வாய்!!

 ததாண்டு: ேியொழனன்று நன்சகொறையொக குங்குைப்பூ அல்லது


ைஞ் ள் அல்லது ர்க்கறை சகொடுக்கவேண்டும்.
சுக்கிரன்
சுக்கிரமூர்த்தி சு மிக யீவாய்
வக்கிரமின்ேி வரமிகத் தருள்வாய்!
தவள்ைிச் சுக்கிர வித்தக றவந்றத
அள்ைிக் தகாடுப் ாய் அடியார்க்கருறை!!

 ததாண்டு: துணி அல்லது சேள்ளிக்கிழறை ஒரு சபண்ணிைம்


சேண்றண அல்லது தயிர் நன்சகொறை சகொடுக்கவேண்டும்.

சைி
சங்கடந் தீர்க்கும் சைி கவாறை
மங்கைம் த ாங்க மைம் னவத்தருள்வாய்!
சச்சரவின்ேிச் சாகா தநேியில்
இச்சகம் வாழ இன்ைருள் தா தா!!

 ததாண்டு: னிக்கிழறையன்று நன்சகொறையொக ஒரு எருறை அல்லது


எள் ேிறதகள் சகொடுக்கவேண்டும்.

ராகு
அரதவனும் ராகு அய்யறை ற ாற்ேி!
கரவா தருள்வாய் கஷ்டங்கள் நீ க்கி
ஆகவருள் புரி அனைத்திலும் தவற்ேி!
ராகுக்கைிறய ரம்மியா ற ாற்ேி!!

 ததாண்டு: னிக்கிழறை ன்று நன்சகொறையொக உளுத்தம் பருப்பு


அல்லது வதங்கொய் சகொடுக்கவேண்டும்.
றகது
றகதுத் றதறவ கீ ர்த்தித் திருறவ
ாதம் ற ாற்ேி ா ம் தீர்ப் ாய்!
வாதம், வம்பு வழக்கு கைின்ேி
றகதுத் றதறவ றகண்னமயாய் ரட்சி!!

 ததாண்டு: ேியொழனன்று நன்சகொறையொக கருப்பு ைொடு அல்லது


கருப்பு கடுகு சகொடுக்கவேண்டும்.

You might also like