You are on page 1of 1

சித்திரை கத்திரி :

சூரியன் தனது பயணத்தில் மேஷம் ராசி முதல் ேீ னம் ராசி வரர 12


ராசிகளில் ஒவ்வவாரு ராசிகளிலும் ஒரு ோதம் சஞ்சரிப்பார். மேஷம் ராசி
பரணி நட்சத்திரம் மூன்றாம் பாதத்தில் பிரமவசிக்கும் நாள் வதாடங்கி,
மராகிணி நட்சத்திரம் முதல் பாதத்தில் சஞ்சரிக்கும் நாள் வரரயுள்ள
காலத்ரத அக்னி நட்சத்திரம் என்கிமறாம்.

இக்காலம் ஒவ்வவாரு ஆண்டும் சித்திரர 21ஆம் மததி முதல் ரவகாசி


14ஆம் மததி வரர இருக்கும். நடப்பாண்டு சித்திரர 22 அதாவது இன்று
காரல 7.53 ேணிக்கு வதாடங்கி ரவகாசி 15ஆம் மததி அதாவது 28ஆம் மததி
பகல் 12.45 ேணி வரர அக்னி நட்சத்திர காலோகும். இந்த காலகட்டத்தில்
சூரியன் உச்சப்பலம் வபறுகிறார். இதனால் வவப்பம் அதிகரித்து காணப்படும்.
அக்னி நட்சத்திரம் காலகட்டத்தில் வவப்பமும், ஈரப்பதமும் அதிகோக
இருக்கும் மபாது நம் உடலில் இருந்து வவப்பம் வவளிமயற முடியாத நிரல
ஏற்படுகிறது. ஆரகயால் உடல் அளவு ேீ றி சூடு அரடகிறது. வவப்பத்தின்
வகாடுரேயாலும், தவறான உணவு பழக்கத்தாலும் பல்மவறு மநாய்களுக்கு
ஆளாக மநரிடும்.

You might also like