You are on page 1of 3

மதிப்பிற்கு உரிய பாரத பிரதமரின் வழிகாட்டுதலின் படி கொரோனா

வைரசுக்கு எதிராக மாபெரும் போர்

" வரும் ஞாயிறு அன்று இரவு ஒன்பது மணிக்கு ஒன்பது நிமிடம் தீப ஒளி
பிராத்தனை " இந்த அன்பு கட்டளை கொரோனா வைரசுக்கு மரண சாசனமாக
அமையும் என்பது உறுதி .

ஞாயிறு இரவு ஒன்பது மணிக்கு விருச்சிக் லக்கினம் உதயம் . அன்று


காலை 6.10 மணிக்கு சூரிய உதயம் ஆகையால் இரவு ஒன்பது மணிக்கு சூர்ய
ஹோரை செவ்வாய் உபஹோரை

அந்த குறிப்பிட்ட நேரத்தில் விருச்சிக லக்கினம் விசாக நட்சத்திரத்தில்


அமைந்துள்ளது.விசாக நட்சத்திரத்தின் அதிதேவதைகள் தேவர்களின்
தலைவர் இந்திரன் மற்றும் தேவ புரோகிதன் அக்னி ( இவர்களின் கூட்டு
ஸ்வரூபமான இந்திராக்னியும் இந்த நட்சத்திரத்தின் அதிதேவதை தான் )
அக்கினியின் வரியம்
ீ தேவசேனாதிபதி ஸ்ரீசுப்புரமணியரும் இந்த
நட்சத்திரத்தின் அதிதேவதையாவர். விசாக விஜயன் ( சக்திகளை ஒன்று
திரட்டி மனதை ஒரு முகப்படுத்தி தன் லட்சியத்தை நோக்கி சென்று
வெற்றி பெற்றவர் - இது இந்த திருநாமத்திற்கு விளக்கம் ) என்ற
திருநாமமும் அவருக்கு உண்டு. இந்த நட்சத்திரம் ஒன்று கூட்டல்
பெருக்குதல் பிரித்தல் மாற்றுதல் திரட்டுதல் போன்ற இயக்கங்களை
வெளிப்படுத்த கூடியது . ஸ்ரீ சிவனார் தன் சக்திகளை ஒன்று திரட்டி
நெற்றிகண் வழியாக ஸ்ரீசுப்புரமணியரை உருவாக்கினார்.ஸ்ரீபராசக்தி அவர்கள்
தன் சக்திகளை ஒன்றுகூட்டி அதை சக்திவேலாக வெளிப்படுத்தி
ஸ்ரீகார்த்திகையருக்கு தந்து அருளினார்.விசாக நட்சத்திரம் தன் இயக்கத்தின்
மூலம் வ்யாபன சக்தியை அருளக்கூடியது.வ்யாபன சக்தி என்பது
ஒருவரின் இலட்சியங்களை நோக்கி இழுத்து சென்று அதில் வெற்றியும்
அடையவைப்பது.ஸ்ரீசுப்ரமணியர் சூரபத்மன் என்கின்ற கொரோனவை
வழ்த்தியது
ீ இந்த சக்தியின் மேன்மையை உயர்த்துக்கின்றது.விசாகம் என்ற
பெயருக்கு பல அர்த்தம் உள்ளது.'விசா'என்றால் நுழைவது 'கா' என்றால்
சுவர்க்கம் என்று அர்த்தம் இன்னும் ஒரு அர்த்தம் 'விஸ்'என்றால் விஷம்
தேவையற்றது மலம் என்று அர்த்தம் 'அகா' என்றால் வெளிப்படுவது
வெளிப்படுத்துவது என்று அர்த்தம் இந்த நட்சத்திரத்தில் சந்திரன் நீட்சம்
அடைகின்றார்.ஆகையால் விசாக நட்சத்திரம் சந்திரனின் மலத்தன்மையை
உணர்த்தி மென்மையான ஆன்மிக எழுற்சி நிலைக்கு ஒருவரை எடுத்து
செல்வதை குறிக்கிறது.ஸ்ரீ சுப்ராமணியர் ஸ்ரீ சூரபத்மனை பிழந்து மாபெரும்
எழுச்சி நிலையில் தன்னுடன் இணைத்து கொண்டார்.

விசாக நட்சத்திரத்தின் வடிவம் குயவன் சக்கரம்


தோரணவாயில்,தேவேந்திரன் மற்றும் தேவசேனாதிபதி அவர்களின் கையில்
இருக்கும் வஜ்ராயுததின் ஒத்து இருக்கும்.வஜ்ராயுதம் வெவ்வேறு
பரிணாமத்தில் இயங்கிகொண்டு இருக்க கூடிய அக்னியின் சக்தியை ஒன்று
திரட்டி வெளிப்படுத்த கூடிய கருவியாகும்.இந்த நேரத்தில் அனைவரும்
ஒன்று கூடி விளக்கு ஏற்றுகையில் வஜ்ராயுதத்தின் சக்தி வெளிப்படும்.அன்று
சந்திரன் சுக்கிரனின் நட்சத்திரத்தில் இருக்கிறார்.விசாக நட்சத்திரம்
துலாராசியையும் விருச்சகராசியும் இணைக்கும் பாலமாக இருக்கிறது
ஆகையால் ஸ்ரீமஹாலட்சுமி அருளைப்பெற்று நோய் அகன்று வளமுடன்
வாழ அன்று இரவு "தீப ஒளி " வழிபாடு செய்யவேண்டும்.

இந்த நட்சத்திரத்தின் முக்கிய இயக்கமான ஒன்று கூட்டல் சேர்த்தல்


இணைத்தல் போன்றவற்றின் சொரூபமாகவே இதன் அதிதேவதையாக
இந்திராகினி [ இந்திரன் +அக்னி ] இருக்கிறார்.ஹோமத்தில் தேவர்களுக்கு
அக்னியில் கூட்டு மூலிகைகள் போடபட்டு பிராத்தனை செய்யபடுகிறது.தேவர்
கூட்டத்தின் சக்தியாக ஸ்ரீஇந்திரன் இருக்கின்றார் புலன்களின் கூட்டு சக்தியே
நான் என்கின்ற அடையாளம் இருக்கிறது.இந்த நான் என்கின்ற இயக்கத்தின்
பிரதிப்பளிப்பாகவே தேவேந்திரன் இருக்கின்றார் .
ஸ்ரீ சுப்ராமணியர் சூரபத்மனை அழிக்க படைகளுடன் சென்று கூட்டாக
போர் புரிந்தது அனைவரும் அறிந்ததே விருச்சிக லக்கினத்திற்கு நிதியின்
அரசனாக இருக்ககூடிய குரு காலபுருஷ தத்துவத்தில் நீதியின் அரசனாக
திகழ்கின்றார் இவர் விருச்சிக லக்கினத்தின் வரிய
ீ வரிய
ீ ஸ்தானத்தில்
நீட்சத்தில் இருக்கிறார்,இது காலபுருஷ தத்துவத்தில் கரும ஸ்தானம் ஆகும்
.இந்த நிலை அசுரனாக இருந்த பொழுது சூரபத்மனின் எழுச்சி நிலையை
சுட்டிகாட்டுகிறது,சூரபத்மனின் அராஜகத்தில் இருந்து தப்பிக்க தேவர்கள்
அனைவரும் ஒன்று கூடி ஸ்ரீ சிவனாரை பிராத்தித்து ஸ்ரீ சுப்ராமணியர்
என்கின்ற மகாசக்தியை வெளிபடுத்தினார்களோ அதேபோல் விசாக
நட்சத்திரத்தின் கூட்டு சக்தியை கூட்டாக நாம் பயன்படுத்தி இந்த
விசாகநட்சத்திரத்தின் இயக்கத்தின் சொவரூபமாக இருக்ககூடிய
ஸ்ரீசுப்ரமணியர் என்கின்ற மகாசக்தியை வெளிப்படுத்துவோம்,லக்கினாதிபதி
வரிய
ீ கிரகமான செவ்வாய் வரிய
ீ ஸ்தானத்தில் உச்சமாக இருக்கின்றார்
அவரே எதிரிகளை வழ்த்தக்கூடிய
ீ ஆறாம் இடத்தின் அதிபதியாக
வருகிறார்,இந்த ஆறாம் இடம் காலபுருஷ தத்துவத்தில் ஒன்றாம் இடமாக
வருகிறது,இது சூரியன் உச்சம் பெரும் ஸ்தானமாக இருக்கின்றது,வரும்
மாதம் சூரியன் உச்சம் அடைகிறார்.இந்த ஸ்தானத்தை உச்ச செவ்வாய்
பார்த்துக்கொண்டு இருக்கின்றார். செவ்வாய் கிரகத்தின் அதி தேவதை ஸ்ரீ
சுப்ரமணியர் . என் ஒன்பது செவ்வாய்க்கு உரியது . கால புருஷ தத்துவத்தில்
ஒன்பதாம் வட்டின்
ீ அதிபதியின் நட்சத்திரத்தில் லக்கினம் அமைக்க பட்டு
உள்ளது . விருச்சிக லக்கணத்திற்கு ஒன்பதாம் வடு
ீ குருவிற்கு உச்ச வடாக

அமைந்து உள்ளது . விருச்சிக லக்கணத்திற்கு ஒன்பதிற்கு உரிய சந்திரன்
பத்தாம் வட்டில்
ீ . காலபுருஷத்துவத்திற்கு ஒன்பதாம் வட்டிற்கு
ீ உரிய குரு
பத்தாம் வட்டில்
ீ .

You might also like