You are on page 1of 7

ஸ்கந்த புராணம் - பகுதி 41

===================அனைத்து முகநூல் மற்றும் வாட்சாப்


நண்பர்களுக்கு உறவினர்களுக்கு அனைவருக்கும் அட்வான்ஸ் ஸார்வரி
வருட தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்
==============பானுகோபன் தோற்று ஓடல்
===================

பானுகோபன் ஆர்ப்பரித்து எழுந்தான். பலலட்சம் படை வரர்களை



திரட்டிக் கொண்டு முருகன் தங்கியிருக்கும் இடம் வந்தான்.
முருகப்பெருமான் வரபாகுவை
ீ அழைத்து, அந்த பானுகோபனைக்
கொல்வது உன் வேலை, என உத்தரவிட்டார். வரபாகுவுக்கோ
ீ மகிழ்ச்சி
தாங்கவில்லை. முருகன் இட்ட கட்டளையில் வெற்றிபெற பல்வேறு
வியூகங்களை வகுத்து பானுகோபனுடன் போராடினான். இருவருமே
தீரர்கள் என்பதால் ஒருவர் மாறி ஒருவர் மயக்கநிலைக்குச் சென்று
மீ ளுமளவு போராடினர். எத்தனை அஸ்திரங்களை மாறி மாறி
எய்தாலும், அவர்களால் ஏதும் செய்ய முடிய வில்லை. கடைசியாக
தன்னிடமிருந்த மோகாஸ்திரத்தை பானுகோபன் எய்தான். இது
எப்பேர்ப்பட்டவரையும் கட்டி போட்டுவிடும். அவன் எதிர்பார்த்தபடியே
வரபாகுவும்,
ீ பூதப்படைகளும் அந்த அஸ்திரத்துக்கு கட்டுப்பட்டனர்.
மயங்கிக் கிடந்த அவர்கள் மீ து பாணங்களை எய்தான் பானுகோபன்.
ரத்த வெள்ளத்தில் பலர் மடிந்தனர். வரபாகு
ீ போன்றவர்கள் எழ
முடியாமல் மயங்கி விட்டனர். கருணைக்கடலான முருகப்பெருமான்
இந்தக் காட்சியைக் கண்டார். தன்னிடமிருந்த அமோகாஸ்திரத்தை
பானுகோபன் மீ து எய்தார். அது மோகாஸ்திரத்தை அடித்து
நொறுக்கியது. மோகாஸ்திரம் சக்தி இழந்ததும் மயங்கிக் கிடந்த
பூதப்படைகள் எழுந்தன. இது முருகனின் கருணையால் நடந்தது
என்பதையறிந்து அவரை போற்றிப் புகழ்ந்தனர். பின்னர் ஆக்ரோஷமாக
சண்டையிட்டனர்.

வரபாகு
ீ தன்னிடமிருந்த பாசுபதாஸ்திரத்தை எடுத்தான். பானுகோபன்
மீ து எய்யத் தயாரானான். இந்த அஸ்திரத்தை தடுக்கும் அஸ்திரத்தை
பானுகோபன் கொண்டுவரவில்லை. அவனுக்கு என்ன செய்வதென
தெரியவில்லை. பாசுபதாஸ்திரம் தன் மீ து ஏவப்பட்டால், உயிர் போவது
உறுதி என்பது தெரிந்து விட்டது. போரில் இருந்து பின் வாங்கினான்
தேரை திருப்பினான். அரண்மனையை நோக்கி சென்றான். அவனை
அவமானம் பிடுங்கித் தின்றது. மீ ண்டும் போர்க்களம் போவேன். அந்த
வரபாகுவை
ீ ஒரு நாழிகை (24 நிமிடம்) நேரத்தில் கொல்வேன்
இல்லாவிட்டால், அக்னி வளர்த்து அதில் விழுந்து உயிரை விடுவேன்,
என்று சபதம் செய்தான். அந்த சபதம் அசுரகுலத்தை உலுக்கியது. தன்
குமாரன் பானுகோபனின் தோல்வி சூரபத்மனை எரிச்சலடைய செய்தது.
கடும் கோபமாக இருந்த அவன், இனி யாரையும் நம்பி பயனில்லை.
நானே நேரில் யுத்தகளத்திற்கு செல்கிறேன். அந்தச் சிறுவன் முருகனை
ஒரு கணத்தில் பிடித்து வருகிறேன். என்று தன் பங்கிற்கு சபதம்
செய்துவிட்டு இரவு முழுவதும் தூங்காமல் இருந்தான். மறுநாள்
லட்சக்கணக்கான படைகள் தயாராயின.

தொடரும்...

ஓம் சரவண பவாய நமஹ!

#ஆறுமுக_விலாசமும்

#ஆறுமுக விலாசமும் பன்னிரு கண்கள் ஈராறு கரமான அழகும்,


அய்யனின் மகுடமுடி நவரத்ன ப்ரகாச அலங்கார ஜோதி அழகும்,
கோரும் அடியார்கள் வினை தீர்த்திடும்ஆறுமுகக் குண்டல
ஜொலிப்பின் அழகும்,
குஞ்ஜரி தெய்வயானை குறவள்ளி ரஞ்ஜிதன் புன்சிரிப்பான முகமும்,
ஏறுமயில் ஏறிவிளையாடவும் கரமதனில் ஈட்டி வேல் பார்வை
அழகும்,
இடையில் ஒட்டியாணமும் பட்டுகள் பளபளென இருபாதத் தண்டை
அழகும்,
பாருலகத்தோர் புகழும் பன்னிரு விழிக் கருணை பகவானின் மேனி
அழகை
யாராலும் வர்ணிக்க முடியாத ஆறுமுக ஐயனைப் போற்றி செய்வோம்.
#ஸ்ரீஅருணகிரிநாதர்_அருளிய
#திருவருணைத்_திருப்புகழ்

#பாலாய் நூலாய்த் தேனாய் நீளாய்ப்


பாகாய் வாய்சொற் கொடியார்தாம்

#பாடா வாடா வேடா வாலே


பாடா யீடற் றிடைபீறுந்

#தோலா லேகா லாலே யூனா


லேசூழ் பாசக் குடில்மாசு

#தோயா மாயா வோயா நோயால்


சோர்வாய் மாளக் கடவேனோ?

#ஞாலா மேலா வேதா போதா


நாதா சோதிக் கிரியோனே!

#ஞானா சாரா வானாள் கோனே


நானா வேதப் பொருளோனே!

#வேலா பாலா சீலா காரா


வேளே வேடக் கொடிகோவே!

#வரா
ீ தாரா ஆறா தாரா
வரா
ீ வரப்

பெருமாளே!

#ஸ்ரீஅருணகிரிநாதர்_அருளிய
#கதிர்காம
(#ஸ்ரீலங்கா) #திருப்புகழ்.

#கடகட கருவிகள் தபவகி ரதிர்கதிர்


காமத் தரங்கம் மலைவரா!

#கனகத நககுலி புணரித குணகுக
காமத் தனஞ்சம் புயனோட
#வடசிக ரகிரித விடுபட நடமிடு
மாவிற் புகுங்கந் தவழாது
வழிவழி தமரென வழிபடு கிலனென
வாவிக் கினம்பொன் றிடுமோதான்
#அடவியி ருடியபி நவகும ரியடிமை
யாயப் புனஞ்சென் றயர்வோனே!
#அயிலவ சமுடன ததிதிரி தருகவி
யாளப் புயங்கொண் டருள்வோனே!
#இடமொரு மரகத மயில்மிசை வடிவுள
ஏழைக் கிடங்கண் டவர்வாழ்வே!
#இதமொழி பகரினு மதமொழி பகரினு
மேழைக் கிரங்கும் பெருமாளே!
#பொருள் :
கடகட கருவிகள் தப = கடகட என்று சப்திக்கும் பறைகளின்
பேரொலியும் அடங்குமாறு
வகிர் அதிர் = வரிப்புலிகளின் ஒலி அதிர்கின்ற
கதிர் காம = கதிர்காமத்துக் கடவுளே!
தரங்கம் அலைவரா
ீ = அலைகள் வசும்
ீ கடலினை உனது வேலால்
அலைவுறச் செய்த வரனே!

கனகத நககுலி = பெருமையையும் கோபத்தையும் உடைய மலை
போன்ற யானை வளர்த்த தேவயானையை
புணர் இத குண குக = மணந்த இனிய குணத்தோனே, என் இதயக்
குகையில் இருக்கும் குகனே!
காம அத்தன் அஞ்ச அம்புயன் ஓட = மன்மதனின் தந்தையாகிய
திருமால்
பயப்பட, பிரம்மா ஓடிட,
வடசிகரகிரி தவிடுபட நடமிடு = வட மேரு மலைச் சிகரம்
தவிடுபொடியாக நடனம் செய்யும்
மாவிற் புகுங்கந்த = குதிரை போன்ற மயில் மீ து ஏறி வருகின்ற கந்தக்
கடவுளே!
வழாது வழிவழி தமரென = தவறாமல் வழிவழியாக வந்த உறவினன்
என்னும்படி யான்
வழிபடுகிலன் = வழிபடுகின்றவனாக இல்லேன் எனினும்
என் அவா விக்கினம் பொன்றிடுமோதான் = எனது
மூவாசைகளும் துன்பங்களும் அழிந்து ஒழிந்திடுமோ?
அடவியிருடி அபிநவ
குமரியடிமையாய = காட்டில் சிவமுனிவர்
உருவத்தில் தவத்திலிருந்த ரிஷியின்அற்புதப் புதுமையான குமாரி
வள்ளிக்கு அடிமையாகிச் சென்று
புனஞ்சென்று அயர்வோனே = அவள் இருந்த தினைப்புனத்துக்குப்
போய், தளர்ச்சி அடைந்தவனே!
அவசமுடன் அ ததி திரிதரு கவியாள = மயக்கத்துடன் ஒருநாள்
காட்டிலே திரிந்து கொண்டிருந்த கவியாகிய பொய்யாமொழிப் புலவரை
ஆண்டருள
அயில் புயங்கொண்டு
அருள்வோனே = வேலினைத் தோளில்
ஏந்திச் சென்று அருள் புரிந்தவனே!
இடமொரு மரகத மயில்மிசை
வடிவுள = தம் உடலின் இடது
பாகத்தில் ஓர் மரகத மயிலை மிஞ்சிய அழகுள்ள
ஏழைக்கு இடங்கண்டவர்வாழ்வே = ஏந்திழையாம் பார்வதிக்கு
இடம்(தன் மேனியில் இடப்பகுதி) தந்தவரான சிவபிரானின் செல்வனே!
இதமொழி பகரினு மதமொழி பகரினும் = அடியேன் இனிய
மொழிகளைக் கூறினாலும், ஆணவம் தொனிக்கும் பேச்சுக்களைப்
பேசினாலும்,
ஏழைக்கு இரங்கும் பெருமாளே = இந்த ஏழையினிடத்தில்
கருணை காட்டும் பெருமாளே!
#ஸ்ரீஅருணகிரிநாதர்_அருளிய
#கதிர்காமத்_
திருப்புகழ்
#சரத்தே யுதித்தா யுரத்தே குதித்தே
சமர்த்தா யெதிர்த்தே வருசூரைச்
#சரிப்போன மட்டே விடுத்தா யடுத்தாய்
தகர்த்தா யுடற்றா னிருகூறாச்

#சிரத்தோ டுரத்தோ டறுத்தே குவித்தாய்


செகுத்தாய் பலத்தார் விருதாகச்

#சிறைச்சேவல் பெற்றாய் வலக்கார முற்றாய்


திருத்தா மரைத்தா ளருள்வாயே!

#புரத்தார் வரத்தார் சரச்சே கரத்தார்


பொரத்தா னெதிர்த்தே வருபோது

#பொறுத்தார் பரித்தார் சிரித்தா ரெரித்தார்


பொரித்தார் நுதற்பார் வையிலேபின்

#கரித்தோ லுரித்தார் விரித்தார் தரித்தார்


கருத்தார் மருத்தூர் மதனாரைக்

#கரிக்கோல மிட்டார் கணுக்கான முத்தே


கதிர்க்காம முற்றார் முருகோனே!
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

#தரணிதனில்_அறுபத்து_அறுகோடி
.
#தரணிதனில் ஆறுபத்து அறுகோடி தீர்த்தமும் சரவணத்துள் அடக்கம்
சாற்றுமோர் எழுகோடி மந்திரங்களும் உன் சடாக்ஷரத்துள் அடக்கம்

#விரதமிகு நவகோடி சித்தர்களும் உனது சுபவக்ஷனந்தனில்


ீ அடக்கம்
மேலான தேவாலயங்களும் உன் ஆறுபடை வட்டினிற்குள்
ீ அடக்கம்

#இரவி_முதல் முப்பத்து முக்கோடி தேவரும் உன் இதயகமலத்துள்


அடக்கம்
ஈரேழு புவனமுதல் அண்டங்கள் பலவும் உன் இடத்தினில்
அடக்கமய்யா!
#வரிசைமிகு பக்தஜன பரிபாலனா மோக வள்ளி குஞ்சரி மணாளா!
வனசமலர் அயல்மதனை அருள் சரச கோபாலன் மருகச ரவண
முருகனே!

You might also like