You are on page 1of 23

2

ஸ்ரீ வாராகி அந்தாதி

கவிமாமணி இலந்தத சு இராமசாமி


3

ஸ்ரீ வாராகி அந்தாதி

கவிமாமணி இலந்தத சு இராமசாமி


4

ஸ்ரீ வாராகி அந்தாதி

கவிமாமணி இலந்தத சு இராமசாமி

சுந்தர் பதிப்பகம்
2, 29வது ததரு
தில்தல கங்கா நகர்
தசன்தை- 600061
பபான்: 044-22671249

கவிமாமணி இலந்தத சு இராமசாமி


5

ஸ்ரீ வாராகி அந்தாதி

முன்னுதர

2010ம் ஆண்டு எைக்குக் பகாலைில் புற்றுபநாய் வந்தது. புற்று பநாய்


அறுவதக சிகிச்தச நன்கு முடிந்து பிரச்சிதைகள் ஏதுமில்லாமல்
இருந்தால் “அப்பாதவ வாராகி அந்தாதி எழுதச் தசால்கிபேன்: என்று
என் மகன் இராகவன் பவண்டிக்தகாண்டான். அறுவதக சிகிச்தச நன்கு
முடிந்தது. பிரச்சிதைகள் ஏதுமில்தல. எைபவ நான் வாராகி அந்தாதி
எழுதத் ததாடங்கிபைன். 14 பாடல்கள் எழுதிபைன். பிேகு
அதமரிக்காவுக்குச் தசல்ல பநர்ந்தது. அதமரிக்காவில் அந்தாதி
எழுதிதவத்த குேிப்பபடு காணாமல் பபாய்விட்டது.
குருவிடம் தசான்ைபபாது “பரவாயில்தல. 27 பாடல்கள் வரும் தாரக
அந்தாதி(திருநட்சத்திர மாதல) எழுதுங்கள்” என்ோர். அதன்படி வாராகி
திருநட்சத்திர மாதலயும் வாராகி பஞ்சகமும் எழுதிபைன்.

ஜூன் 2017ல் ததாதலந்து பபாை குேிப்பபடு தற்தசயலாகக் தகக்குக்


இதடத்தது. 14 பாடல்களும் மிகச்சிேப்பாக அதமந்திருந்தை. ததாடர்ந்து
எழுதுவதா அல்லது அப்படிபய அதரகுதேயாக விட்டுவிடுவதா என்று
சஞ்சலப்பட்படன். அன்று மாதல வட்டின்
ீ அருகிலிருக்கும் தடாகக்
கதரயிலிருந்த இருக்தகயில் அமர்ந்து இததப்பற்ேி
எண்ணிக்தகாண்டிருந்பதன். ஏதாவது குேிப்புக் கிதடக்காதா எை
எண்ைிபைன். அப்தபாழுது வாைத்தத நிமிர்ந்து பார்த்தால் மிக அழகாை
வராஹ உருவத்தில் ஒரு பமகம் வாலில் ஒரு முடிபபாட்டுச் சுற்ேிிிய
நிதலயில் காட்சி தகாடுத்தது. சரி, சூசகமாக உத்திரவு கிதடத்துவிட்டது
எை எழுதத் ததாடங்கிபைன். ஆஷாட நவராத்ரிக்குள் எழுதி முடித்துவிடு
என்ோன் மகன்.

முதலில் நான் எழுதிய பபாது எைக்கு வாராகி மந்திர உபபதசம்


இல்தல. ஆைால் தற்பபாது உபபதசம் தபற்ேிருந்பதன். எைபவ மூல
மந்திரத்தின் அத்ததை அட்சரங்களும் அந்தாதியில் வரவிதழந்பதன்.
அது தவிர பகசாதி பாத வர்ணதை, ஆயுதங்கள், மாற்றுப் தபயர்கள்

அதைத்ததயும் தகாண்டுவர விரும்பிபைன். சிரமமில்லாமல்

அதமந்துவிட்டை. ஓரிடத்தில் ஒருபாடதல எண்ணம் என்று


ததாடங்கியிருந்பதன். வண்ணம் , கிண்ணம் என்று இரண்டு
எழுதுதககதைப் பயன்படுத்திபைன். மூன்ோவதாகத் திண்ணம் என்ே
எதுதகதயச் சரியாக அந்த இடத்திற்கு ஏற்ேவாறு பயன்படுத்த
இயலவில்தல.

கவிமாமணி இலந்தத சு இராமசாமி


6

ஸ்ரீ வாராகி அந்தாதி

அப்தபாழுது என் எதிபர எங்கள் பரமகுரு பூர்ணாைந்தநாதர் எழுதியுள்ை


மந்த்ரார்த்தங்கள் புத்தகம் இரூந்தது. அதத எடுத்துப்பிரித்பதன். பிரித்த
பக்கத்தில் உண்ணம் என்ே தசால் என்கண்ணில் பட்டது. உஷ்ணம்
என்று தபாருள். அததப்பற்ேி இதணயத்தில் ஆய்வு தசய்பதன். .
பதவாரத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கிேது. எைபவ பரமகுருவின்
அருளும் கிதடத்துவிட்டது எை எண்ணி அபத தசால்தல அந்தாதியில்
பயன்படுத்திபைன். மிகப்தபாருத்தமாக அதமந்துவிட்டது.

இந்த அந்தாதிதய எழுத எழுத சந்தவசந்தம் கூகுள் குழுமத்திலும் முக


நூல் குழுமத்திலும் இட்படன். கூகுள் குழுமத்தில் கவிஞர்கள் சிவ
சிவா, பகாபால், அைந்த், சரண்யா ஆகிபயார் சில திருத்தங்கள்
ததரிவித்தைர். தகாள்ைத்தக்கதவ தகாண்டு அந்தாதிதய ஆஷாட
நவராத்திரி முடிவு திைத்தில் எழுதி முடித்பதன்.
அன்தை அருைால் விக்கிைமின்ேி மிக அழகாக அதமந்துவிட்டது.

சூசகம் காட்டித் ததாடரப் புரிந்தநற் சூக்குமத்தின்


வாசகம் தானிதில் வந்தது, வவறு வழியிலதாய்
யாசகம் வகட்வடன் அவள்தந்தாள், தந்ததத யான்ததாடுத்வதன்
மாசகம் காக்கின்ற வாராகி பாதங்கள் வாழ்த்துகவவ!

உபாசதை அைித்த குருவுக்கும் குருபத்ைிக்கும் நன்ேி

அன்புடன்
இலந்தத சு இராமசாமி

4-7-2017

கவிமாமணி இலந்தத சு இராமசாமி


7

ஸ்ரீ வாராகி அந்தாதி

வாராஹி அந்தாதி
காப்பு
சூசகமாய் என்தைத் ததாடரதவத்தாள் வாராகி
வாசகமாய் இங்பக வதைகின்பேன் - யாசகமாய்
வார்த்ததகதை பவண்டுகிபேன், வள்ைல் கணபதிபய
பநர்த்திகதை நீபய நிகழ்த்து.
குரு துதி
எந்திர மாக இங்பக இயங்கிடும் வாழ்க்தக தன்தைத்
தந்திர மாக ஏபதா தள்ைிபய தசலுத்து கின்போம்
மந்திரம் உபபத சித்பத வாழ்க்தகதய மாற்ேி தவத்த
சிந்ததயில் குடியி ருக்கும் பதசிகர் குருதாள் பபாற்ேி

நூல்
உலகங்கள் பகாடி ஒருநிதல பயாபட உருளுதகயில்
விலகுங்கள் என்ேந்த வதியில்
ீ ஓலம் விதைவதில்தல
கலகங்கள் தீரக் கருத்துடன் என்றும் கைிந்ததவற்ேித்
திலகங்கள் இட்டுச் சிரிப்பவள் வாராகி ததய்வதபம 1

வதபம புரிவாள், வழிவழி தீதம வதைபவரும்


பதபம பணியும் பரிசிதை தநஞ்சில் பதித்திடுவாள்
இதபம புரிவாள், எமக்குப் பிதழதசய் எதிரிகதை
அதபம புரிவாள் அடியருக் தகன்தேன்றும் ஆைந்தபம! 2

ஆைந்த மார்க்கம் அவைது மார்க்கம், அதடந்துவிடின்


தாதைந்த மார்க்கமும் சார்ந்திட பவண்டாம் தரியலர்தம்
ஊைந்த மாக உலர்த்திடும் பதவிதய உற்ேவர்க்கு
வாைந்த வதி
ீ வசப்படும் வாராகி வாழ்த்துவபை! 3

வாழ்த்திட வாயும் வணங்கிடக் தககளும் வந்துமுன்பு


தாழ்த்திடச் தசன்ைியும் தந்தநம் தாய்பதம் சார்ந்துமைம்
ஆழ்த்திட பவபே அதைினும் பமைிதல யாதுைபதா?
ஊழ்த்ததட யில்தல உறுதி உறுதி உறுதியிபத! 4

உறுதி தைரா உைமும் உணர்ந்பத உதரத்திடுநா


மேதி அதடயா வதகயும் தபேபவ வரந்தருவாள்
அறுதியிட் டன்தை அபயம் எைபவ அதடந்துவிடின்
இறுதி வருநாள் எமபயம் பபாக்கி எதிர்நிற்பபை! 5

கவிமாமணி இலந்தத சு இராமசாமி


8

ஸ்ரீ வாராகி அந்தாதி

நின்தேதிர் தீதம நிகழ்ந்திடும் முன்பை நிறுத்துபவள்


கன்தேதிர் கண்டு கசியும் பசுதவைக் காக்கின்ேவள்
மன்தேதிர் வாதம் வருமுைர் மாற்ேம் வழங்குபவள்
தவன்தேதிர் நிற்பவள், வித்தகி, வாராகி வரியபை!
ீ 6

வரி,
ீ எதிலும் விதரந்து தசயல்படும் வறுதடயாள்

சூரி, பயங்கரி, சூலி, புதடத்ததழு சூக்குமத்தாள்.
நாரி, நலந்தரு நாயகி, மங்கதல நாைிலத்பத
மூரி அரிமிதச முந்திடு வாள்சிைம் மூண்தடழபவ! 7

எழதவப்பாள், என்றும் எமக்கு நலம்புரிந் பததிலதர


விழதவப்பாள், வழ்த்தி
ீ விழுந்பதார் மைத்தில் விழிப்புணர்த்தித்
ததாழதவப்பாள், பக்தி சுடர மைத்ததத் துதைந்தததை
உழதவப்பாள், தபரவி, உன்ைதம் தந்பத உயர்த்துவபை! 8

உயர்த்துவள் வாசவி உத்தண்டி, வாராகி உத்தமியாள்


வியர்த்தம் எதுவும் விதையும் முைமதத பவரருப்பாள்
அயர்த்திடும் பபாதஸ்வ ரூடா உடபை அருள்புரிவாள்
முயற்சிகள் நன்ோய் முடிப்பாள் வராக முகத்திைபை! 9

முகத்தில் வதைபற்கள், பமாந்திடும் மூக்குடன் மூவிழியும்


தகத்தகச் பசாதி இரத்ை மகுடத் தைிச்சிேப்பும்
தகர்க்கும் உலக்தகயும் சங்குடன் சக்ரம் தைிமழுவும்
அகத்தில் சுரந்திடும் அன்பும் துலங்கும் அருைவபை! 10

அவபை தைபதி ஆவாள் அவபை அணித்ததலவி


அவபை அமர்க்கைத் பதேிப் பதகதய அதிரதவப்பாள்
அவபை பிரத்யக்ஷ வாராகி, பதவிக் கணுக்கமவள்
அவபை லலிதத அணிநகர் வாயில் அமர்பவபை! 11

அமர்க்கைம் உற்ேிடில் ஆயிரம் ஆயிரம் ஆகநிற்பாள்


தமர்க்கு நலஞ்தசயும் தன்தமயி ைாைருட் சாததையாள்
எமைவன் முன்வரின் எம்தமர் என்பே எதிர்நிற்பவள்
எமக்கிைி பவதேது பவண்டும் நம் அன்தை இருக்தகயிபல! 12

இருக்கும் தபாழுதும் இைிய தபாழுதாய் இயங்கிடபவ


உருக்க முடபை உைத்திைில் வாராகி ஓங்கவிடு
தருக்கங்கள் இல்தல சலைங்கள் இல்தல சரிவருநல்
தபருக்கம் நிதேயும் பிணியிதல என்தேக்கும் பீடுகபை! 13

கவிமாமணி இலந்தத சு இராமசாமி


9

ஸ்ரீ வாராகி அந்தாதி

பீடு தபருக்கும், பிணிக்குமிவ் வாழ்வின் பிடியகன்பே


கூடு விழுந்திடக் கூட்டிைில் மீ ண்டும் குறுகிவிடா
வடு
ீ கிதடக்கும், விதழவுடன் வாராகி தமல்லியலின்
ஈடுபவ ேில்லா இதணயடி பபாற்ே எழுமின்கபை 14

மின்ைதல ஏவி விதையாடு கின்ேவள் வித்ததயிபல


முன்ைிதல பசர்க்கும் முதல்வி அடுதபாேி பமாதல்கைின்
புன்ைிதல தாழ்த்திப் தபாருள்நிதல காட்டிப் புைிததநேிக்
கன்ைதல ஊட்டிக் கருத்திைில் நிற்பாள் கைிவுடபை! 15

கைிவுடன் ஐம்கிதலௌம் ஐம்தமனும் மந்திரக் காப்பிதைபய


தைியிருந் பதசரி யாை சமயம் தைில்நிதைந்பத
இைிபத நபமாதவை ஏத்திப் பகவதி என்றுதரத்து
மைத்தில் இருத்த வழங்குவள் வார்த்தாைி வார்த்ததகபை! 16

வார்த்தாைி என்று வழங்கும் தபயரின் வதகப்படிபய


வார்த்ததகள் ஆை வகுப்பாள் எதிரிதய வாதத்திபல
வார்த்தத தடுமாே தவப்பாள், அடியர் மயக்கிருதைத்
தூர்த்தருள் தசய்வாள், ததாழுததன்றும் தசால்லுக பதாத்திரபம! 17

பதாத்திரம் தசய்து ததாழுது பணியத் துதணநிற்பவள்


யாத்திதரப் பபாதிைில் ”வாராகி வாராகி அச்சமின்ேிக்
காத்தருள்” என்ேிடக் காக்கும் வழித்துதணக் காரியவள்
ஏத்திப் புகழ மகிழ்வள் வராக எழில்முகிபய! 18

”வராக முகிபய, வராக முகிபய மகிழ்ந்திதசக்கும்


இராகம் அேிபயன், எைினும் உருகி இலகுமைம்
பராவி தநகிழ்ந்து பரவசத் தாழ்ந்து பணியுமிந்தச்
சராசரி என்தையும் தாங்குக” என்பபன் ததயபுரிபய! 19

புரியும் தசயல்கள் புைிதப் படபவ புரிகுதவபயல்


அரியள் அந் பதயந் திைியாள் அருள்வாள், அகம்தநகிழ்ந்பத
உருக, ”வருந்பதல் இருந்திைிக் காப்பபன் உறுதி”தயன்பாள்
தபருதமகள் யாவும் தபரிதும் கடந்த தபரியவபை! 20

தபரிய தசயல்கள் தபருதம தகாடுத்திடப் பீடுதரும்


அரிய தசயல்கள் எைிதாய் அதடந்திட ஐம்நமஹ
உரிய முதேயில் உதவிடும், தீதம ஒழிந்திடபவ
தரியலர் கண்டஞ்சம் பபகரம் பற்றுவள் ஜம்பிைிபய! 21

கவிமாமணி இலந்தத சு இராமசாமி


10

ஸ்ரீ வாராகி அந்தாதி

இைிதம, கடுதம இரண்டும் கலந்த எரிகதணபய


மைபமா கவதல விழுபஹ துவிதை மேித்தருள்வாய்
முைிதவ மேத்தில் முகிழ்க்கும் தபருந்திேல் பமாஹிைிபய
இைியிவ் வுலகில் அதமதி நிலவ இைிதருபை! 22

அருள்தரும் ஹஸ்தம் அைிகுணம் காட்டும் அேமலபவா


அரும்தபரும் பபறுகள் அள்ைிக் தகாடுக்கும் அகமலபவா
கிரிசக் கரத்தில் கிடுகிடு தவன்பே தகலிப்பவபை
திரிமைஸ் தம்பிைி சர்வ உலகும் திரிபவபை! 23

பவைக் தகாடிபய, பராபட்ட ரீகா பதடத்ததலவி


துவை விடாமல் ததாழுபவர் வாழத் ததாடுப்பவபை
குவதை நிேத்தாய் தகாடுமைத் துஷ்டர் தகாடுக்கறுத்பத
புவைம் புரக்கும் புைிதப் தபரும்புகழ்ப் பூரணிபய! 24

அணிபசர் அரக்கர் அலேி நடுங்கி அவதியுேப்


பணிதசய் பதடகதைப் பார்தவதயான் ோபல பகதடதயைத்
துணிவாய் இயக்கிச் சுடர்ப்பிர காசம் ததாடுப்பவபை
பிணிபசர் விசுக்ரன் தபரும்பதட மாய்த்த தபருந்திேபல! 25

திேபல, திேல்கைின் பசர்ததாகுப் பபதபருஞ் சீற்ேமுைாய்


மேம்பசர் விசுக்ரன் வலிமிகு துஷ்டன் மடமதடை
அேப்பபார் விடுத்பத அமர்புரி பபாதில் அவதையுடன்
இேக்கப் புரிந்தாய், இதமயவர் பபாற்ேி இதசத்தைபர! 26

இதசத்தைர் பதவர், “எதமக்காத் தவபை, எதிரிலிபய


திதசத்தைம் எங்கும் திரிதரு பஞ்சமித் ததய்வதபம
ததசத்திரள் தகாள்தண்ட நாதா, அரிக்ை ீ, தயவுதடபயாய்
புசித்திடும் பபய்க்கும் விடாத பசிப்பிணி பபாக்கிதைபய! 27

பபாக்கியம் நல்கும் புரந்தரி, பபாத்ரிணி, பபாற்றுகிபோம்


பாக்கியம் தபற்ேைம் நாதமைப் பாரில் பரவுகிோர்
ஆக்கிதை தசய்வாய் அதட்டிப் பரிவுடன் ஆதரிப்பாய்
காக்கிோய், சர்வமும், பவதேமக் பகதும் கதியிதலபய! 28

கதிதயைத் பதவர் கழல்பணிந் தாரம்தம காட்சிதந்தாள்


துதிதசய ஏற்புை ஆஷாட மாதம் துலங்குகிே
விதிநவ ராத்திரி பவண்டிப் பரவி விழதவடுக்கச்
சதிவரு சர்வ சழக்குகள் நீக்குவள் சத்தியபம! 29

கவிமாமணி இலந்தத சு இராமசாமி


11

ஸ்ரீ வாராகி அந்தாதி

சத்திய வாக்குத் தருவாள் அதற்குத் தகுந்தபடி


சித்தம் உறுதிதசலுத்துதல் பவண்டும் திடமுடபை
நித்தியம் பநாக்கி நிகழ்த்துதல் பவண்டும், நிதைவவதைப்
பத்திர மாகப் பதித்திடல் பவண்டும் பலித்திடபவ! 30

பலித்திடும் சித்தி பதடத்திடும் மந்திரம் பல்முதேபய


ஒலித்திட பவண்டும் உபாசதைப் பபேதன் உன்ைதபம!
சலித்து முமுக்ஷு ததகதம தபறுமருள் தந்தருள்வாய்
சிலிர்க்கும் விசுத்திக்கு பமலுயர் ஆக்தஞயின் பதவததபய! 31

பதவதத உன்ேன் திருமுகம் ஞாைத் ததைிவைிக்கும்


ஆவத தைத்தும் அேபம நிதைக்கதி யாயதடந்தால்
காவல் மலிநின் இராஜ்ஜியம் எஃகின் கைவுறுதி
பமவிடும், எல்லாம் விசித்திரம், வாராகி வித்தகிபய! 32

வித்தக மாய்ப்பல அஸ்த்திரம் தககைில் வற்ேிருக்க



எத்ததை லாகவ மாக அவற்தே இயக்குகிோய்
தமத்தபவ தம்பைம் தசய்பத எதிரிகள் வழ்த்துகிோய்

அத்தகு வரம்
ீ அலே அடிக்கும் அவர்கதைபய! 33

கதைதயக் கதைந்து கதிதர வைர்க்கும் கதிப்தபாருபை


கதைப்பப தபருகும் கைத்பத தபாருதும் கதைப்பிலிபய!
விதைத்த தசயலில் விதிர்த்த பதடகள் வியப்பதடந்பத
வதைய வருவர் மயங்கி விழுவர் வணங்குவபர! 34

வணங்குவர் பதவர் சகல உயிர்கள் மைமுணர்ந்பத,


இணங்குவர் சீக்கிரம் பாதம் ததாழுதிட ஏதிலர்கள்,
பிணங்குவர் தம்தமயும் வஸ்யம் புரிந்திடும் தபற்ேியிதைச்
சுணங்குதல் இன்ேி எைக்கைிப் பாயருட் தூயவபை! 35

தூய மைத்துடன் ஐம்கிதலௌம் இட்டகம் தூண்டிவிடின்


மாயம் விலகும், மைமருள் தபட்டக மாய் தநருக்கத்
தாயம் கிதடக்கும் டகடக தவன்பே சடுதியிபல
பநயம் தகாடுக்கும், நிதேந்திடும் வாழ்க்தகயில் நிம்மதிபய! 36

மதிதயத் துலக்கி மைத்திைில் ஹூம்காரம் வந்ததாலிக்க


விதிதய மயக்கி அதுவிடும் அஸ்த்திரம் வழ்ச்சியுே

அதிசயம் கூட்டி அருள்தரும் வாராகி அம்தமயடி
துதிதசயப் பட்தடைச் சூழ்ந்திடும் ஞாைம் சுடர்விடுபம! 37

கவிமாமணி இலந்தத சு இராமசாமி


12

ஸ்ரீ வாராகி அந்தாதி

சுடபர, திருபவ, துகைறு கட்டிைஞ் சுந்தரிபய


ததாடராய் உைதருள் சூக்கும மந்திரம் தசால்பவர்க்பக
இடபரதும் வாரா தததிர்நின்று காக்கின்ே எம்மரசி
குடரில் பிேவாப் தபருதநேி கூட்டிடக் பகாரிக்தகபய! 38

பகாரிக்தக தவத்பதன், குேிப்தபதிர் பார்த்துக் குதேயிரந்பதன்


யாரிக்தக பற்ேி அதழத்துன் அருகில் அமரதவப்பார்
பசரிக்தக கூப்பித் ததரிந்ததவ தசால்லிச் தசபித்திடினும்
பாரிக்தக என்ேைின் பக்தன்தக என்பே பரிந்துதரபய! 39

உதரக்க உதரக்க உருப்தபறும் மந்திரம், உதழத்துமிக


அதரக்க அதரக்க அருமணம் சந்தைத் தாவதுபபால்
கதரக்கக் கதரக்கக் கரம்வரும் சித்தி, கடந்துபினும்
சுரக்கச் சுரக்கத் துரிய நிதலக்கவள் தூக்குவபை! 40

தூக்கிடும் அந்நிதல தசாப்பைத் தூபட ததாடங்கிடினும்


பபாக்கிடும் பபாது புைிதப் புலத்திடம் பபாட்டுதவப்பாள்
வாக்கிடும் யாவும் வசப்படும், அன்தை மைமுவந்பத
ஆக்கிடும் யாவும் அவள்பரம் , அன்தையின் ஆக்கிதைபய! 41

ஆக்கிதை என்பே அேிந்ததை, பின்னும் அதுமேந்து


பபாக்கிதை யாயின் தபாறுத்திட மாட்டாள் புகலுமருள்
வாக்கிதைத் தந்தாள், வரத்திதைத் தந்தாள் வழிதமாழியும்
நாக்கிதைத் தந்தாள் நமக்கிைி பவதேது நாைிலத்பத! 42

நிலத்தத அகழ்ந்து தநகிழ்த்திக் கிழங்தகடு பநர்த்தியுை


பலத்ததப் தபாருந்திய பற்கள் பதடத்தவள், பாழ்படுமும்
மலத்தத உதடபயன் மமதத அகழ்ந்து மணிபுரச் தசம்
புலத்தில் இருக்கப் புரிவாள் கவிதத புதைந்திடபவ! 43

புதைவுகள் உன்திருப் தபான்ைடி பபாற்ேிப் புகழ்ந்திடவும்


நிதைவுகள் என்றும் நிைது புகதழ நிகழ்த்திடவும்
கைவுகள் உள்ளும் கைிந்தருள் தசய்யும் கருப்தபாருபை
உதைமகிழ் வூட்டிடும் உத்தியும் சற்பே உதவுகபவ! 44

உதவிடும் எண்ணம் உைதபாழு பதபபாய் உதவிடவும்


எதுவரி னும்நிை திச்தச எைமுைம் ஏற்ேிடவும்
சததமை நின்பதம் சார்ந்து பணிந்து ததழத்திடவும்
விதவித மாக விருதுகள் கூடவும் பவண்டிைபை! 45

கவிமாமணி இலந்தத சு இராமசாமி


13

ஸ்ரீ வாராகி அந்தாதி

பவண்டுவ ததல்லாம் மிகத்திடம் தகாண்டுை பமைிநலம்


பாண்டமி திங்பக அதன்பணி தாபை பரிந்துதசயல்
ஆண்டிடும் தநஞ்சத் ததமதி இைிய அகமகிழ்ச்சி
ஈண்தடன் தசயலால் இதேநிதல எய்தல், இதவயருபை! 46

இதவயதவ என்ேிவண் ஏததது பகட்பினும் என்ைிதேபய


அதவயதவ தம்தம அைிப்பது பற்ேி அேிந்தவள்நீ
எதவஎதவ நன்தம எைக்தகை நீமைம் எண்ணுதவபயா
அதவஅதவ நன்பே அைித்திடு பகட்க அேிந்திலபை! 47

அேிந்திபலன் அம்மா அேிதவனும் ஒன்தே, அேிந்தவதர


அேிந்பதன் எைபவ அகந்ததப் பிடியில் அகமகிழ்ந்பதன்
மதேந்ததவ பாதி மேதியில் மீ தி வழிந்துவிட
உதேந்ததவ தம்தம உைதவை எப்படி ஓதுவபை! 48

ஓதும் படிக்பக ஒருதமாழி இன்பே உைதததுவும்


மீ தம் இதலதான், அதில்தபருங் காயம் விழுந்திருந்த
பபாதம் உைது, தபாருந்து மணமும் தபாலிகிேபத
ஆதர வாயததப் பற்ேி எழவுன் அருளுைபத! 49

பதடித் திரியாச் சிேப்புை என்தையும் பதடதவத்தாய்


வாடி அதலந்பத வைத்தில் புகுந்து வருந்தவிதல
மூடித் திேந்துயிர் மூச்தச அடக்க முயலவில்தல
பாடித் ததாழுபதன், பணிந்பதன் அதடந்தாய் பரவசபம! 50

பரவச மாய்க் கரு பமகம் நிேத்ததப் பகிர்ந்தைிக்க


ஒருவச மாை கருங்குழல் பமபல ஒயிலதசய
உருவச மாை கரண்டகத் பதாற்ே ஒைிமகுடம்
திருவச மாகத் திருமுடி பமதலழில் பசர்க்கிேபத! 51

பசரும் அழகுத் திருப்பிதே பமதலாைி சிந்திநிற்கச்


சீ ரும் சிேப்பும் திகழும் பவைம் திகழ்வரிதச
சாரும் விைிம்பில் தைியழ பகற்ேத் ததழவயிரம்
ஆரும் ஒைிதரும் அன்தை சிரசில் அணிமுடிபய! 52

கவிமாமணி இலந்தத சு இராமசாமி


14

ஸ்ரீ வாராகி அந்தாதி

கவிமாமணி இலந்தத சு இராமசாமி


15

ஸ்ரீ வாராகி அந்தாதி

முடிந்த வதரயில் முகதவழில் தசால்ல முயலுகிபேன்


படிந்துை தநற்ேியில் கஸ்தூரிப் தபாட்டு, பதகவர்கதைத்
தடிந்த வயிரப் பதடதயனும் பற்கள் ததகமுகிதலக்
கதடந்த நிேமுகம் கம்பீ ரதவழில் கச்சிதபம! 53

கச்சித மாகக் கதவதட யாவிரு காதுகளும்


எச்சரிக் தகயாய் எதிரி அதசதவ எடுத்துதரக்கும்
நிச்சய மாய்மூ விழிகைில் தரௌத்திரம், பநசம்வரும்
வச்சிர மூக்கு வருவை பமாந்து வழங்கிடுபம! 54

வழங்கும் அைவில் வைப்தபழில் காட்டும் மணிக்கழுத்து


முழங்கும் குரலில் முைிதவக் கலக்கும் , தமாழியதிரும்
விழுங்கும் திருவாய் விரும்பிக் கைிவும் மிகவிைம்பும்
ஒழுங்கில் அதமபதாள் இயங்கும் மதலக்கும் உயரத்திபல! 55

உயர்ந்து விைங்கும் உரங்தகாள் கரங்கைில் உற்ேிருந்பத


இயங்கும் பதடகள் இயக்கிடும் பதவி இலாகவத்தில்
தியங்கும் பதகவர் திரிரதம் கண்டு சிலும்பிடுவர்
மயங்கும் உலகம் வலதிடப் பாக வலிதமயிபல! 56

வலிவுதட வாைம்பு சக்கரம் சாட்தட வைர்கததயும்


வலப்புேக் தககைில் வாகாய் இயங்க, வருமிடத்பத
கிலிதரும் சங்தகாடு தாமதர சூலம் வில் பகடயமும்
தபாலிவுே ஓர்புலி வாகைம் ஏறுவள் பபாயமர்ந்பத!! 57

பததவ கருதி உலக்தக கலப்தப திருக்கரங்கள்


பமவிட அங்குசம் பாசம் எடுப்பள் மிைிர்கரங்கள்
ஏவிடும் ஆயுதம் என்ைதவப் பபாததன் தேவரேிவார்
பூவும் ஒருபதட ஆகிடும் அன்தையின் பபார்க்கைத்பத! 58

பபார்க்கைத் தில்லாத பபாதில் அபயம் தபாருந்துகரம்


வார்த்தாைி காட்டி வரம்தரு வாைவள் வள்ைதலைச்
சாத்திரம் கற்ேவர் சாற்றுவர் உண்டிங்குச் சான்றுபல
காத்திடு வாைவள் தகராசி தநஞ்சில் கருதிடபவ! 59

கவிமாமணி இலந்தத சு இராமசாமி


16

ஸ்ரீ வாராகி அந்தாதி

கவிமாமணி இலந்தத சு இராமசாமி


17

ஸ்ரீ வாராகி அந்தாதி

திடமும், பரப்பும் திரட்சிச் தசழுதமயும் பசர்ந்துயர்ந்த


இடமும் உதடய எழில்தகாங்தக மீ தில் இரத்திைங்கள்
வடமும், ஒைிரும் மணிதபாதி மாதல வரிதசகளும்
அடர்கச்தச பூண்ட அழகும் உதரக்க அரியைபவ! 60

அரிதின் அரியள் அரியின் வராஹ அமரிைிபல


தபரிய அைவில் தபாருபத உதவிய தபற்ேியிைாள்
உரிய திருமலர் நாபியும் வரீ ஒைிவயிறும்
விரியும்கம் பீரமும் வரமும்
ீ எங்ஙன் விைம்புவபத! 61

விைம்ப இயலா விதரவும் தபாலிவும் மிகவலிவும்


வைமும் வடிவும் வதிதிருக் கால்கள் வைப்பததயும்
வைியின் விதரவும் வயிர வலிவும்தகாள் மாண்பதங்கள்
உைத்தில் பதித்பத ஒருமுக மாய்த்திைம் உன்னுகபவ! 62

உன்தை அேிய உணர்த்திடு பாதம், உயர்மதேச்தசால்


தன்தைக் கடந்து ததழத்திடு பாதம், தகததகை
மின்தைக் கதரத்து விைங்கிடு பாதம், மிகநலஞ்தசய்
அன்தையின் பாதம் அகம்பதி, ஞாை அருள்தபேபவ! 63

தபேபவ றுைபதா, பிேங்கிடு நூபுரம் பபறுதபற்பே


தநேிபசர் பதத்தில் நிதேயணி யாக நிதேந்திருக்கும்
தபாேிபசர் அழதகப் புகழ்ந்து வணங்கிடப் பபாய்ப்தபேபவார்
அேமும் உைபதா? அவள்பதம் நல்கும் அதைத்ததயுபம! 64

அதைத்தும் அவைின் அருதைை எண்ணி அனுதிைமும்


நிதைத்து மைத்தில் நிதேத்து, ஜபங்கள் தநேிமுதேபய
திதைத்துதண யாகச் தசயினும் உறுதித் திேமுணர்ந்பத
பதைத்துதண யாகப் பலன்கள் தகாடுப்பாள் பரிவுடபை! 65

பரியபமல் அரிபமல் கரிபமல் புலிபம்ல் பருந்ததன்பமல்


எருதம மிதசப்பல வாகைம் ஏேிடும் ஏந்திதழயாள்
உரிதம யுடபை உைம்நிதை பவாருக் குதவிடுவாள்
உரிய முதேயில் உயர்வு தபறுவர் உபாசகபர! 66

உபாசதை தந்த உயர்குரு பபாற்ே, உவந்தவள் நல்


உபாயம் கைவில் உதரப்பாள் வழிகள் உணர்த்திடுவாள்
கபாலம் பிரம்பு கரத்திைில் ஏந்திக் கடுகிவந்பத
அபாயம் விலக்கி அருள்வாள் அடியருக் காதரபவ! 67

கவிமாமணி இலந்தத சு இராமசாமி


18

ஸ்ரீ வாராகி அந்தாதி

தரதவை ஓர்தக அபயம் பிடித்திடும் தண்ணைிதயப்


புரதவைச் தசால்லிப் புைிதத் திருப்பதம் பபாற்ேிதசய்பத’
இரவிைில் பூதச புரிபவர் மூலத் திருக்குமந்த
அரதவ எழுப்புவள் ஆக்தஞக்கு பமபல அனுப்புவபை 68

புவைம் தகாணர்ந்து புதுப்தபாலி வூட்டிய பூரணிதய


மவுைம் இருந்து மைத்துள் ஜபம்தசய்து மந்திரத்ததக்
கவைத் துடபை கருத்தில் இருத்திக் கசிந்துருகித்
தவைமும் மஞ்சள் சிவப்பு மலர்களும் சாத்துகபவ 69

சாகச பமாயிதல தந்திர பமாயிதல சாததையாய்த்


பதகசம் பந்தத் துடன்புரி தசய்தகச் சிேப்புகபைா
ஆகுதமன் தேண்ணி அதன்வழி சித்தி அதடவதினும்
ஏகம் அவள்தபயர் எண்ணிச் ஜபம்தசய எய்திடுபம! 70

எய்த நிதைப்பதவ ஏதும், முயற்சி எதுவுமின்ேி


எய்தும் எைமைம் எண்ணிட பவண்டாம், எடுத்ததசயல்
தசய்யும் தபாழுதிைில் சிக்கல் இலாதவள் தசய்திடுவாள்
தபாய்யும் புரட்டும் புரிய நிதைத்தால் தபாசுக்குவபை! 71

தபாசுக்தகை எல்லாம் புலப்படும் என்ோல் புலப்படுமா?


நசுக்கிடும் ஐம்தபாேி நாட்டியம் தன்தை நைியடக்கி
வசப்படு என்பே மைத்ததப் பிடிக்குள் வரவழக்க
விசுக்கிரன் தன்தை விழதவத்த அன்தைதய பவண்டுகபவ! 72

பவேிதல அன்தை வியன்லலி தாபர பமஸ்வரியாள்


மாேிதல என்பதத மாதா தசருகைம் மீ துதரத்தாள்
கூறுகள் இல்தல குழுக்களும் இல்தல குேித்துடலில்
வறுதகாண்
ீ தடான்ோய் விைங்கிடும் சக்தி விகற்பங்கபை! 73

கற்ப தநடுநாள் கணக்கிட ஒண்ணாக் ககைதவைி


அற்புதத் திற்பக அதசவும் இயக்கமும் யாரைித்தார்?
முற்பட முற்பட முற்படு கின்ே முதற்ததலவி
சிற்பதர ஞாைத் திரிபுதர பக்கம் திகழ்பவபை! 74

திகழ்கின்ே ஸ்ரீபுரப் பூபுரம் வாழும் திருவுதடயாய்


புகழ்கின்ே தசால்லில் தபாருைாய் இருக்கும் புைிதவதி
நிகழ்கின்ே யாவும் தநேிமா ேிடாமல் நிகழ்த்திடுவாய்
அகழ்கின்ே தன்தம அேிவாய் உைக்பக அதடக்கலபம! 75

கவிமாமணி இலந்தத சு இராமசாமி


19

ஸ்ரீ வாராகி அந்தாதி

அதடக்கலம் என்ேிட அன்தை அைிக்கும் அபயதநேி


பதடக்கல மாகப் பரிந்து புரக்கும் பலன்தகாடுக்கும்
ததடப்படும் எல்லாம் தகர்த்திடும், பக்தி ததையேியாக்
கதடப்படு பவாருக்கும் காரிய சித்திகள் தகவருபம! 76

வரும்படி கூடும், மைத்தில் தவறுத்த மைிதர்களும்


வரும்படி பவண்டி மகிழ்ந்பத அதழப்பர், மதேந்திருந்த
அரும்படிப் தபல்லாம் அகம்படும், அன்தை அருைிருந்தால்
கரும்படி பற்ேிக் கடித்துச் சுதவக்கும் கணக்கதுபவ! 77

கணக்கின் ததாடக்கம் கணக்கின் முடிப்பு கணக்கிதடயில்


இணக்கம் சுணக்கம், பிணக்கம், எைப்பல் இயக்கதமலாம்
“வணக்கம் எைபவ மமதத அடக்கி வணங்குதகயில்
மணக்க மணக்க வதிந்திட வாராகி மாற்றுவபை! 78

மாற்றுப் தபயர்கள் பலவுை, பாரில் வழங்குவை


பபாற்றும் சமயஸங் பகதா சிதவயருள் பபாத்ரிைியாள்
ஏற்றுசங் பகதா மகாபசதை ஆக்ஞாசக் பரஸ்வரியாள்
சாற்ேப் தபயர்பல ஆயிரத் தின்பமல் தகவுடபை! 79

தகவுடன் உன்மத்த தபரவி யாகத் ததயபுரிவாள்


பகர்ந்திடும் தசாப்பைந்தன்ைில் தகவல் பரிந்தைிப்பாள்
திதகத்திடும் வண்ணம் மதேத்தருள் தசய்வாள் திரஸ்கரிணி
வதகவதக அங்க உபாங்க பிரத்யங்க மாகவந்பத! 80

வந்பத குழப்பி மயக்கும் விைாக்கள் மைத்ததழுப்ப


சந்பத கதமலாம் சரிவரத் தீர்த்பத ததயபுரிவாள்
அந்பத அந்திைி யாள்நதம என்தேக்கும் ஆதரிப்பாள்
சிந்தா மணியில்லம் பசர்ந்து வதிதலும் சித்திக்குபம! 81

சித்தில் மயங்கிச் தசயலிதை பவறு திதசதிருப்பப்


புத்தி மயங்கும் தபாருளும் மயங்கும் புைிதவருள்
முத்திதய பநாக்கி முதலடி என்பே முதைந்தததைப்
பத்திர மாகவுள் பக்கம் திருப்பப் பகல்வருபம! 82

வருபம பதிந்த வழித்தடம், முன்பவ் வழிநடந்பதார்


தருபபா ததையில் சரியாய் நடக்கும் தகுதிவரும்
தபருபமா கவதலப் பிணிதீர்ந் துவிடும் பிேப்பிேப்பு
வருபமா இைியும்?, வரபவற் புைதவள் வாசலிபல! 83

கவிமாமணி இலந்தத சு இராமசாமி


20

ஸ்ரீ வாராகி அந்தாதி

வாசல் வதரயிலும் வந்து படியில் வழுக்கிவிழும்


ஊசல் மைத்தவர் ஓங்கிப் புரியும் உபாசதையில்
பூசல் இருக்கும், புைிதம் இராது, தபாசுங்குகிே
வாசம் வருதகயில் யார்தான் பபாடுவர் வாயிைிபல! 84

வாய்மணக் கும்படி மந்திரம் தசால்லி மைத்திலிதே


பபாய்மணக் கும்படி புத்தி தசலுத்திப் புைிதமுை
பூமணக் கும்படி பூதசகள் தசய்தால் புகழுடபை
நீமணக் கும்படி நின்தை உயர்த்துவள் நிச்சயபம! 85

நிச்சய மாக நியதிப் படிதான் நிகழுதமை


எச்சம யத்தும் இதசத்திட பவண்டாம் எமதிதேவி
நிச்சய மாை நியதிதயக் கூட தநேிப்படுத்தி
அச்சம யத்திைில் ஆற்ேல் தகாடுப்பாள் அதமவுேபவ! 86

அதமதி தகடுக்கிே அச்சம் ததாதலய அருமருந்தாய்


சமமை வில்தசம் கயிற்ேில் முடிபல தாமதமத்து
நமதிதே மந்திரம் நாமுச் சரித்து நலம்விதழந்பத
அதமவுேக் கட்டிட அச்சம் ததாதலந்திடும் அச்சமுற்பே! 87

அச்சம் ததாதலயும் அதமதி தபருகும் அகந்ததயதும்


மிச்ச மிலாது விலகும், எதிர்க்கும் விதைகதைபய
துச்சம் எைபவ ஒதுக்கித் ததாடரும் துணிவுவரும்
உச்ச நலபம தருவாள் உைமும் உவந்திடபவ!! 88

உவந்து மகிழ்ந்பத உதரத்திடும் மந்திர உச்சரிப்பும்


சிவந்த மலர்தகாடு தசய்திடும் பூதசயும் சிரத்ததயுடன்
குவிந்த ஒருமுகக் தகாள்தகயும், தீதம தகாளுமுணர்வு
தவிர்ந்த நிதலயும் ததழத்திட நல்ல தைம்வருபம! 89

தைந்தரும் ஞாைம் தரும்தபரும் சாந்தம் தவழுகிே


மைந்தரும் பதக வலிதம தரும் தநஞ்சம் மாறுபடா
இைந்தரும், தவற்ேிகள் ஏதும் ததடபய இலாதபடி
திைந்தரும் கார்குழல் வாராகி பதவி திருக்கண்கபை! 90

கண்ணுக் கிைியது காட்சிகள் காணுதல், காைமிதச

பண்ணுக் கிைியது பாடல்கள் பாடுதல், பாங்குதடய


மண்ணுக் கிைியது மாசறு வாசதை, வாழ்வுயர்த்தும்
எண்ணுக் கிைியது வாராகி மந்திரம் எண்ணுவபத! 91

கவிமாமணி இலந்தத சு இராமசாமி


21

ஸ்ரீ வாராகி அந்தாதி

எண்ணம் சிேப்பது எழில்சுதவ சிந்ததயில், ஏற்ேயிதச


வண்ணம் சிேப்பது சந்தக் குழிப்பிைில், வாட்டுகிே
உண்ணம் சிேப்பது தகால்குைிர் தன்ைில் , உயர்ந்தமைக்
கிண்ணம் சிேப்பது வாராகி நல்லருட் பகணியிபல! 92

பகணி அமுதத்ததக் கிண்ணம் நிரப்பிடக் பகண்தமயுடன்


ஆணி அடித்த அதசயா உறுதி அவசியபம
பதாணி எைபவ கடதலக் கடக்கத் துதணயிருப்பாள்
பபணி வணங்கப் தபரிதும் மகிழ்வள் தபரியவபை! 93

தபரியவள், அன்தை , தபரிய இடம்வசி பபறுதடயாள்அரியவள்,


அன்பின் அரசி , தகாடுதம அடக்கிடபவ
உரியவள். பகாபம் உதடயவள், உண்தம உணர்ந்துநலம்
புரிபவள், அன்பர் புைித மைங்கண்டு பூரிப்பபை! 94

பூபுரம் வாழ்பவள், பூரணி, பச்தச புதைகிேவள்


ஸ்ரீபுரம் எங்கும் திரிதரு பதவி திருவடிபசர்
நூபுரம் கூடப் பதடயாய்ப் புதடத்து தநாறுக்கிடுபம
பகாபுரம் ஏேிக் குரல்தகாடுப் பபாமவள் தகாற்ேங்கபை! 95

தகாற்ே மலாததாரு பகாலம் அேியாக் தகாலுவரசி


சுற்ேங் கைாகச் சுடரும் எழுவர் துதணயிருக்கச்
சற்றும் தைராத ததரியம் நல்கும் தயவுதடயாள்
அற்ேங்கள் மூன்றும் அழித்தருள் தசய்வாள் அரவதணத்பத! 96

அதணபபாட ஒண்ணாத ஆதசகள் பற்ேி அதலக்கழிக்க


மதணபபாட் டமர்ந்து வழிகாண லின்ேி வருந்துதகயில்
புதணயாக வந்து தபாழுபதறும் முன்பை புரந்திடுவாள்
இதணபவ ேிலாத எதமயாளும் ததய்வம் எதிரிருந்பத! 97

எதிராய் இருப்பாள் இைிய வருக்கும் இழிந்தவர்க்கும்


புதிராய் இருப்பாள் புகல அரியள்:, புகலதடந்தால்
கதியாய் இருப்பாள் கரத்ததப் பிடித்பத கைிவுதசய்வாள்
மதியாய் இருப்பாள் வழக்கில் வலிவுடன் வாதிடபவ! 98

வாது புரிந்து வததபடல் ஏதைமன் வாசல்வரும்


பபாது , வணங்கிப் புகழ்ந்தருள் வாராகி பபாற்ேிதசாலி
தீது புரியா திைிய வதகயில் ததைிவுதந்பத
ஏதம் இலதாய் விடுவன்நம் பதவி இடம்தகாணர்ந்பத! 99

கவிமாமணி இலந்தத சு இராமசாமி


22

ஸ்ரீ வாராகி அந்தாதி

எண்ணம் சிேப்பது எழில்சுதவ சிந்ததயில், ஏற்ேயிதச


வண்ணம் சிேப்பது சந்தக் குழிப்பிைில், வாட்டுகிே
உண்ணம் சிேப்பது தகால்குைிர் தன்ைில் , உயர்ந்தமைக்
கிண்ணம் சிேப்பது வாராகி நல்லருட் பகணியிபல! 92

பகணி அமுதத்ததக் கிண்ணம் நிரப்பிடக் பகண்தமயுடன்


ஆணி அடித்த அதசயா உறுதி அவசியபம
பதாணி எைபவ கடதலக் கடக்கத் துதணயிருப்பாள்
பபணி வணங்கப் தபரிதும் மகிழ்வள் தபரியவபை! 93

தபரியவள், அன்தை , தபரிய இடம்வசி பபறுதடயாள்


அரியவள், அன்பின் அரசி , தகாடுதம அடக்கிடபவ
உரியவள். பகாபம் உதடயவள், உண்தம உணர்ந்துநலம்
புரிபவள், அன்பர் புைித மைங்கண்டு பூரிப்பபை! 94

பூபுரம் வாழ்பவள், பூரணி, பச்தச புதைகிேவள்


ஸ்ரீபுரம் எங்கும் திரிதரு பதவி திருவடிபசர்
நூபுரம் கூடப் பதடயாய்ப் புதடத்து தநாறுக்கிடுபம
பகாபுரம் ஏேிக் குரல்தகாடுப் பபாமவள் தகாற்ேங்கபை! 95

தகாற்ே மலாததாரு பகாலம் அேியாக் தகாலுவரசி


சுற்ேங் கைாகச் சுடரும் எழுவர் துதணயிருக்கச்
சற்றும் தைராத ததரியம் நல்கும் தயவுதடயாள்
அற்ேங்கள் மூன்றும் அழித்தருள் தசய்வாள் அரவதணத்பத! 96

அதணபபாட ஒண்ணாத ஆதசகள் பற்ேி அதலக்கழிக்க


மதணபபாட் டமர்ந்து வழிகாண லின்ேி வருந்துதகயில்
புதணயாக வந்து தபாழுபதறும் முன்பை புரந்திடுவாள்
இதணபவ ேிலாத எதமயாளும் ததய்வம் எதிரிருந்பத! 97

எதிராய் இருப்பாள் இைிய வருக்கும் இழிந்தவர்க்கும்


புதிராய் இருப்பாள் புகல அரியள்:, புகலதடந்தால்
கதியாய் இருப்பாள் கரத்ததப் பிடித்பத கைிவுதசய்வாள்
மதியாய் இருப்பாள் வழக்கில் வலிவுடன் வாதிடபவ! 98

வாது புரிந்து வததபடல் ஏதைமன் வாசல்வரும்


பபாது , வணங்கிப் புகழ்ந்தருள் வாராகி பபாற்ேிதசாலி
தீது புரியா திைிய வதகயில் ததைிவுதந்பத
ஏதம் இலதாய் விடுவன்நம் பதவி இடம்தகாணர்ந்பத! 99

கவிமாமணி இலந்தத சு இராமசாமி


23

ஸ்ரீ வாராகி அந்தாதி

இடம்பிடித் தாபை எழில்கரிக் காவில் இதமுடபை


தடம்பதித் தாைகி லாண்படஸ் வரியாய்த் தயவுதடயாள்,
திடம்பதித் பதயவள் பசர்பதி தசன்று தஜபிக்தகயிபல
உடம்தபடுப் தபன்ப ததாருபபா துமிதல உலகிைிபல! 100

நூற்பயன்

வாராகி அந்தாதி வாழ்த்தி மைத்திருத்திப்


பாரா யணம்தசய்து பாடிைால்- சீ ராக
எல்லாம் நடக்கும் இைிதம தயலாம் பசரும்
வல்லாங்கு வாழும் வதக.

கவிமாமணி இலந்தத சு இராமசாமி


24

ஸ்ரீ வாராகி அந்தாதி

கவிமாமணி இலந்தத சு இராமசாமி

You might also like