You are on page 1of 44

ஸ்ரீரங் கம்

ஸ்ரீமத் ஆண்டவன் ஆஸ்ரமம்


ககோவவ

திருவாடிப்பூரம்
வவபவம்

11.08.2021

போரோயண போசுரங் கள்


1. திருப்பாவவ 2.நாச்சியார் திரும ாழி
போரோயணம் செய் து ஆண்டோளின்
அனுக்கிரஹம் சபறவும்
சந்தமிகு தமிழ் மறை

|| தனியன்கள் ||
ஸ்ரீ வேதாந்த வதஶிகன் தனியன்

रामानुज दयापात्रं ञानवैराग्य भूषणम ् ।


श्रीमद्वे ङ्कटनाथार्यं वन्दे वेदान्तदे शिकम ् ॥
ராமாநுஜ த3யாபாத்ரம் ஜ்ஞாந றேரக்3ய பூ4ஷணம் |
ஸ்ரீமத்3 வேங்கடநாதா2ர்யம் ேந்வத3 வேதா3ந்தவத3ஶிகம்||

கூரத்தாழ்ோன் அருளிச் சசய்த, குருபரம்பறர தனியன்

लक्ष्मीनाथसमारमभां नाथयामुनमध्यमाम ् ।
अस्मदाचाययपययन्तां वन्दे गरु
ु परं पराम ् ॥
லக்ஷ்மீநாத2 ஸமாரம்பா4ம் நாத2 யாமுந மத்4யமாம் ।
அஸ்மதா3சார்ய பர்யந்தாம் ேந்வத3 கு3ரு பரம்பராம் ||

எம்சபருமானார் (ஊறடயேர்) தனியன்

यो ननत्यमच्युतपदामबुजयुग्मरुक्न -
व्यामोहतस्तददतराणण तण
ृ ायमेने ।
अस्मद् गुरोभयगवतोस्य दयैकशसन््ोोः
रामानुजस्य चरणौ िरणं प्रपद्ये ॥
வயா நித்யமச்யுத பதா3ம் பு3ஜ யுக்3ம ருக்ம
வ்யாவமாஹதஸ் ததி3தராணி த்ருணாய வமவந |
அஸ்மத்3கு3வரார் ப4க3ேவதாஸ்ய தறயக ஸிந்வதா4 :
ராமாநுஜஸ்ய சரசணௌ ஶரணம் ப்ரபத்3வய ||

தனியன்கள் 1
நம்மாழ்ோர் தனியன்
(ஆளேந்தார் அருளிச் சசய்தது)

माता पपता यव
ु तयस्तनया पवभनू तोः
सवं यदे व ननयमेन मदन्वयानाम ् ।
आद्ययस्य नोः कुलपतेवक
य ु लाशभरामं
श्रीमत ् तदङ्घ् रियग
ु लं प्रणमाशम मूर्ध्ना ॥
மாதா பிதா யுேதயஸ் தநயாவிபூ4தி:
ஸர்ேம் யவத3ே நியவமந மத3ந்ேயாநாம் |
ஆத்3யஸ்ய ந: குலபவதர் ேகுளாபி4ராமம்
ஸ்ரீமத் தத3ங்க்4ரி யுக3ளம் ப்ரணமாமி மூர்த்4நா ||

ஆழ்ோர்ேர்கள், உறடயேர் தனியன்


(ஸ்ரீ பராசரபட்டர் அருளிச்சசய்தது)

भूतं सरश्च महदाह्वय भट्टनाथ


श्रीभक्क्तसार कुलिेखर योगगवाहान ् ।
भक्ताङ्घ् रिरे णु परकाल यतीन्र शमश्रान ्
श्रीमत ् पराङ्कुिमुननं प्रणतोक्स्मननत्यम ् ॥
பூ4தம் ஸரஶ்ச மஹதா3ஹ்ேய ப4ட்டநாத2
ஸ்ரீ ப4க்திஸார குலஶஶக2ர வயாகி3ோஹாந் |
ப4க்தாங்க்4ரி வரணு பரகால யதீந்த்3ர மிஶ்ராந்
ஸ்ரீமத் பராங்குஶமுநிம் ப்ரணவதாஸ்மி நித்யம்॥

தனியன்கள் 2
முதலாயிரம்
சபரியாழ்ோர் திருசமாழி

தனியன்
(நாதமுனிகள் அருளிச்செய்தது)

गरु
ु मख
ु मन्ीत्य प्राह वेदानिेषान ्
नरपनतपररक्लृप्तं िुल्कमादातुकामोः ।
श्विुरममरवन्द्यं रङ्गनाथस्य साक्षात ्
द्पवजकुलनतलकं तं पवष्णगु चत्तं नमाशम ॥
கு3ருமுக3 மநதீ4த்ய ப்ராஹ வேதா4ந ஶஶஷாந்
நரபதி பரிக்லுப்தம் ஶுல்க மாதா3து காம:
ஶ்ேஶுர மமர ேந்த்3யம் ரங்க3நாத2ஸ்ய ஸாக்ஷாத்
தி3விஜகுல திலகம் தம் விஷ்ணு சித்தம் நமாமி ||

(பாண்டியபட்டர் அருளிச்செய்தது)
இருகற்பநநரிசெ செண்பா

மின்னார் தடமதிள்சூழ் வில்லிபுத்தூசரன்று ஒருகால்

சசான்னார் கழற்கமலம் சூடிவனாம் * முன்னாள்

கிழியறுத்தான் என்றுறரத்வதாம் * கீழ்றமயினிற்வசரும்


ேழியறுத்வதாம் சநஞ்சவம! ேந்து.

பாண்டியன்சகாண்டாடப் பட்டர்பிரான் ேந்தாசனன்று *

ஈண்டிய சங்கசமடுத்தூத * வேண்டிய

வேதங்கவளாதி விறரந்து கிழியறுத்தான் *


பாதங்கள் யாமுறடய பற்று.

தனியன்கள் 3
சபரியாழ்ொர் திருச ாழி -திருப்பல்லாண்டு
§ பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு *

பலவகாடி நூைாயிைம்,

மல்லாண்ட திண்வதாள்மணிேண்ணா *
உன்வசேடி சசவ்வி திருக்காப்பு. 1

அடிவயாவமாடும் நின்வனாடும் *
பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு *
ேடிோய் நின்ேலமார்பினில் *
ோழ்கின்ை மங்றகயும் பல்லாண்டு **
ேடிோர் வசாதி ேலத்துறையும் *
சுடராழியும் பல்லாண்டு *
பறடவபார்புக்கு முழங்கும் *
அப்பாஞ்ச சன்னியமும் பல்லாண்வட. 2

ோழாட்பட்டு நின்றீருள்ளீவரல் *

ேந்து மண்ணும்மணமும் சகாண்மின் *

கூழாட்பட்டு நின்றீர்கறள *

எங்கள் குழுவினில் புகுதசலாட்வடாம் **

ஏழாட்காலும் பழிப்பிவலாம் நாங்கள் *

இராக்கதர்ோழ் *
இலங்றக பாழாளாகப் பறடசபாருதானுக்குப் *
பல்லாண்டு கூறுதுவம 3

ஏடுநிலத்தில் இடுேதன் முன்னம்ேந்து *

எங்கள் குழாம்புகுந்து *கூடுமனமுறடயீர்கள் *

ேரம்சபாழி ேந்துஒல்றலக்கூடுமிவனா **

நாடும் நகரமும் நன்கறிய *

நவமா நாராயணாயசேன்று *
பாடுமனமுறடப்பத்தருள்ளீர் ! *
ேந்து பல்லாண்டு கூறுமிவன 4

அண்டக்குலத்துக்கதிபதியாகி *

அசுரரிராக்கதறர *
இண்றடக்குலத்றத எடுத்துக்கறளந்த *
இருடீவகசன்தனக்கு**

சதாண்றடக்குலத்திலுள்ளீர் ! ேந்தடிசதாழுது *

ஆயிரம்நாமம் சசால்லி * பண்றடக்குலத்றதத் தவிர்ந்து *


பல்லாண்டு பல்லாயிரத்தாண்சடன்மிவன 5

எந்றத தந்றத தந்றத தந்றத தம்மூத்தப்பன் *

ஏழ்படிகால்சதாடங்கி *ேந்துேழிேழி ஆட்சசய்கின்வைாம் **

திருவோணத்திருவிழவில் அந்தியம்வபாதிலரியுருோகி *

அரிறயயழித்தேறன *பந்தறனதீரப் பல்லாண்டு *


பல்லாயிரத்தாண்சடன்று பாடுதுவம. 6

தீயிற்சபாலிகின்ை சசஞ்சுடராழி *
திகழ் திருச்சக்கரத்தின் *

வகாயிற்சபாறியாவல ஒற்றுண்டுநின்று *

குடிகுடி ஆட்சசய்கின்வைாம் **

மாயப்சபாருபறட ோணறன *
ஆயிரந்வதாளும் சபாழிகுருதிபாய *

சுழற்றிய ஆழிேல்லானுக்குப் *
பல்லாண்டு கூறுதுவம 7

சநய்யிறட நல்லவதார் வசாறும் *


நியதமும்அத்தாணிச்வசேகமும் *

றகயறடக்காயும் கழுத்துக்குப் பூசணாடு *


காதுக்குக்குண்டலமும் **

சமய்யிட நல்லவதார் சாந்தமும் தந்து *

என்றன சேள்ளுயிராக்க ேல்ல *

றபயுறடநாகப் பறகக்சகாடியானுக்குப் *
பல்லாண்டு கூறுேவன. 8

உடுத்துக்கறளந்த நின்பீதகோறடயுடுத்துக் *

கலத்ததுண்டு *
சதாடுத்த துழாய்மலர் சூடிக்கறளந்தன *

சூடும் இத்சதாண்டர்கவளாம் **
விடுத்த திறசக்கருமம் திருத்தி *
திருவோணத்திருவிழவில் *

படுத்த றபந்நாகறணப் பள்ளிசகாண்டானுக்குப் *


பல்லாண்டு கூறுதுவம. 9

எந்நாள் எம்சபருமான் *
உன்தனக்கடிவயாசமன்சைழுத்துப்பட்ட

அந்நாவள * அடிவயாங்களடிக்குடில் *

வீடுசபற்று உய்ந்தது காண் **

சசந்நாள் வதாற்றித் *

திருமதுறரயுள் சிறலகுனித்து * ஐந்தறலய

றபந்நாகத்தறலப்பாய்ந்தேவன ! *
உன்றனப்பல்லாண்டு கூறுதுவம. 10

§ அல்ேழக்சகான்றுமில்லா *
அணிவகாட்டியர்வகான் * அபிமானதுங்கன்

சசல்ேறனப்வபாலத் *

திருமாவல! நானும் உனக்குப்பழேடிவயன் **

திருப்பள்ளிசயழுச்சி
तमेव मत्वा परवासद
ु े वं
रङ्गेियं राजवदहय णीयम ् |
प्राबोग्क ं योऽकृत सूक्क्तमालां
भक्ताङ्निरे णुं भगवन्तमीडे ||
தவமே மத்ோ பரோஸுவத3ேம்
ரங்வக3ஶயம் ராஜேத3ர்ஹணீயம் |
ப்ரவபா3த4கீம் வயாSக்ருத ஸூக்திமாலாம்
ப4க்தாங்க்4ரி வரணும் ப4க3ேந்தமீவட3 ||

மண்டங்குடிசயன்பர் மாமறைவயார் மன்னியசீர் *

சதாண்டரடிப்சபாடி சதான்னகரம் *

ேண்டுதிணர்த்தேயல் சதன்னரங்கத்தம்மாறனப் *
பள்ளிஉணர்த்தும் பிரானுதித்தவூர்.
§ கதிரேன் குணதிறசச் சிகரம் ேந்தறணந்தான் ,

கறனயிருள் அகன்ைது காறலயம் சபாழுதாய் *

மது விரிந்சதாழுகின மாமலசரல்லாம் ,

ோனேர் அரசர்கள் ேந்து ேந்தீண்டி **

எதிர்திறச நிறைந்தனர் இேசராடும் புகுந்த ,

இருங்களிற்றீட்டமும் பிடிசயாடு முரசும் *

அதிர்தலில் அறலகடல் வபான்றுளசதங்கும் ,


அரங்கத்தம்மா ! பள்ளிசயழுந்தருளாவய 1

சகாழுங்சகாடி முல்றலயின் சகாழுமலரணவிக் ,

கூர்ந்தது குணதிறச மாருதம்இதுவோ *

எழுந்தன மலரறணப் பள்ளிசகாள்ளன்னம் ,


ஈன்பனி நறனந்ததம் இருஞ்சிைகுதறி **

விழுங்கிய முதறலயின் பிலம்புறர வபழ்ோய் ,

சேள்சளயிறுை அதன் விடத்தினுக்கனுங்கி *


அழுங்கிய ஆறனயின் அருந்துயர் சகடுத்த,
அரங்கத்தம்மா ! பள்ளிசயழுந்தருளாவய 2

சுடசராளி பரந்தன சூழ்திறசசயல்லாம் ,

துன்னிய தாரறக மின்சனாளி சுருங்கிப் *

படசராளி பசுத்தனன் பனிமதிஇேவனா ,

பாயிருளகன்ைது றபம்சபாழிற்கமுகின் **

மடலிறடக்கீறி ேண்பாறளகள் நாை ,

றேகறை கூர்ந்தது மாருதம்இதுவோ *

அடசலாளி திகழ்தரு திகிரியந்தடக்றக ,


அரங்கத்தம்மா ! பள்ளிசயழுந்தருளாவய 3

வமட்டிளவமதிகள் தறளவிடும் ஆயர்கள் ,

வேய்ங்குழவலாறசயும் விறடமணிக்குரலும் *

ஈட்டிய இறசதிறச பரந்தன ேயலுள் ,

இரிந்தன சுரும்பினம் இலங்றகயர் குலத்றத **

ோட்டிய ேரிசிறல ோனேவரவை ! ,

மாமுனி வேள்விறயக்காத்து * அேபிரதம்

ஆட்டிய அடுதிைல் அவயாத்திசயம்மரவச ! ,


அரங்கத்தம்மா ! பள்ளிசயழுந்தருளாவய. 4
புலம்பினபுட்களும் பூம்சபாழில்களின்ோய் ,

வபாயிற்றுக் கங்குல் புகுந்தது புலரி *

கலந்தது குணதிறசக் கறனகடலரேம் *

களிேண்டு மிழற்றிய கலம்பகம் புறனந்த **

அலங்கலந்சதாறடயல்சகாண்டு அடியிறண பணிோன்,

அமரர்கள் புகுந்தனர் ஆதலில் அம்மா *

இலங்றகயர்வகான் ேழிபாடு சசய்வகாயில் ,


எம்சபருமான் ! பள்ளிசயழுந்தருளாவய. 5

இரவியர் மணிசநடுந்வதசராடும் இேவரா? ,

இறையேர் பதிசனாரு விறடயரும்இேவரா? *

மருவிய மயிலினன் அறுமுகன் இேவனா ? ,


மருதரும் ேசுக்களும் ேந்து ேந்தீண்டி **

புரவிவயாடு ஆடலும் பாடலும்வதரும் ,

குமரதண்டம் புகுந்தீண்டிய சேள்ளம் *

அருேறரயறனயநின் வகாயில்முன்இேவரா?,
அரங்கத்தம்மா ! பள்ளிசயழுந்தருளாவய 6

அந்தரத்தமரர்கள் கூட்டங்கள் இறேவயா ? ,

அருந்தே முனிேரும் மருதரும் இேவரா? *

இந்திரனாறனயும் தானும் ேந்திேவனா? ,


எம்சபருமான்! உன்வகாயிலின் ோசல் **

சுந்தரர் சநருக்க விச்சாதரர் நூக்க ,


இயக்கரும் மயங்கினர் திருேடித்சதாழுோன் *

அந்தரம் பாரிடம் இல்றல மற்றிதுவோ? ,


அரங்கத்தம்மா ! பள்ளிசயழுந்தருளாவய 7

ேம்பவிழ் ோனேர் ோயுறை ேழங்க ,

மாநிதி கபிறலஒண் கண்ணாடிமுதலா *

எம்சபருமான் படிமக்கலங் காண்டற்கு ,

ஏற்பனோயின சகாண்டு நன்முனிேர் **

தும்புருநாரதர் புகுந்தனர் இேவரா? ,

வதான்றினன் இரவியும் துலங்சகாளி பரப்பி *


அம்பர தலத்தினின்று அகல்கின்ைது இருள்வபாய் ,
அரங்கத்தம்மா ! பள்ளிசயழுந்தருளாவய 8

§ ஏதமில் தண்ணுறம எக்கம்மத்தளி ,

யாழ்குழல் முழேவமாடு இறசதிறசசகழுமி *

கீதங்கள் பாடினர் கின்னரர் சகருடர்கள் ,

கந்தருேர் அேர் கங்குலுள்எல்லாம் **

மாதேர் ோனேர் சாரணர் இயக்கர் ,

சித்தரும் மயங்கினர் திருேடிசதாழுோன் *

ஆதலில் அேர்க்கு நாவளாலக்கம் அருள ,


அரங்கத்தம்மா ! பள்ளிசயழுந்தருளாவய 9

§ கடிமலர்க்கமலங்கள் மலர்ந்தன இறேவயா? ,

கதிரேன் கறனகடல் முறளத்தனன் இேவனா? *

துடியிறடயார் சுரிகுழல் பிழிந்துதறிக் ,


துகிலுடுத்வதறினர் சூழ்புனல் அரங்கா **
சதாறடசயாத்த துளேமும் கூறடயும்சபாலிந்து,
வதான்றியவதாள் சதாண்டரடிப்சபாடிசயன்னும்

அடியறன * அளியன் என்ைருளி உன்னடியார்க்கு

ஆட்படுத்தாய் ! , பள்ளி எழுந்தருளாவய ! 10


ஆண்டாள் அருளிச்செய்த
திருப்பாசெ
தனியன்கள் (ஸ்ரீ பராெர பட்டர் அருளிச்செய்தது)

நீளாதுங்க3 ஸ்தநகி3ரி தடீ ஸுப்த முத்3வபா3த்4ய க்ருஷ்ணம்


பாரார்த்2யம் ஸ்ேம் ஶ்ருதி ஶதஶிரஸ் ஸித்3த4 மத்4யாபயந்தீ |
ஸ்வோச்சி2ஷ்டயாம் ஸ்ரஜி நிக3ளிதம் யா ப3லாத்க்ருத்ய பு4ங்க்வத
வகா3தா3 தஸ்றய நம இத3மித3ம் பூ4ய ஏோSஸ்து பூ4ய : ꠱

அன்னேயல்புதுறே ஆண்டாள்அரங்கற்குப் *

பன்னுதிருப்பாறேப் பல்பதியம் * இன்னிறசயால்

பாடிக்சகாடுத்தாள் நற்பாமாறல * பூமாறல

சூடிக்சகாடுத்தாறளச் சசால்லு.

சூடிக்சகாடுத்த சுடர்க்சகாடிவய சதால்பாறே *

பாடியருளேல்ல பல்ேறளயாய் ! * நாடி நீ

வேங்கடேற்கு என்றன விதிசயன்ை இம்மாற்ைம் *

நாம்கடோ ேண்ணவம நல்கு.

§ மார்கழித்திங்கள் மதிநிறைந்த நன்னாளால் *


நீராடப்வபாதுவீர்! வபாதுமிவனா வநரிறழயீர் ! *

சீர்மல்கும் ஆய்ப்பாடிச் சசல்ேச்சிறுமீர்காள் *


கூர்வேல் சகாடுந்சதாழிலன் நந்தவகாபன் குமரன் **

ஏரார்ந்த கண்ணி யவசாறத இளஞ்சிங்கம் *


கார்வமனிச்சசங்கண் கதிர்மதியம் வபால் முகத்தான் *

நாராயணவன நமக்வக பறைதருோன் *


பாவரார் புகழப் படிந்வதவலாசரம்பாோய் 1

றேயத்து ோழ்வீர்காள் ! நாமும் நம்பாறேக்குச்*

சசய்யும் கிரிறசகள் வகளீவரா *

பாற்கடலுள் றபயத்துயின்ை பரமனடிபாடி *

சநய்யுண்வணாம் பாலுண்வணாம் நாட்காவல நீராடி**

றமயிட்சடழுவதாம் மலரிட்டு நாம்முடிவயாம் *


சசய்யாதன சசய்வயாம் தீக்குைறள சசன்வைாவதாம் *
ஐயமும் பிச்றசயும் ஆந்தறனயும் றககாட்டி *
உய்யுமாசைண்ணி உகந்வதவலாசரம்பாோய். 2

§ ஓங்கியுலகளந்த உத்தமன் வபர்பாடி *

நாங்கள் நம்பாறேக்குச் சாற்றி நீராடினால் *

தீங்கின்றி நாசடல்லாம் திங்கள் மும்மாரி சபய்து *

ஓங்கு சபருஞ்சசந்சந லூடு கயலுகளப் **

பூங்குேறளப்வபாதில் சபாறிேண்டு கண்படுப்பத் *


வதங்காவத புக்கிருந்து சீர்த்த முறலபற்றி -

ோங்கக் * குடம் நிறைக்கும் ேள்ளல் சபரும்பசுக்கள் *


நீங்காதசசல்ேம் நிறைந்வதவலாசரம்பாோய். 3

ஆழி மறழக்கண்ணா ! ஒன்று நீ றக கரவேல் *

ஆழியுள்புக்கு முகந்து சகாடார்த்வதறி *


ஊழிமுதல்ேன் உருேம்வபால் சமய்கறுத்துப் *

பாழியந்வதாளுறடப் பற்பநாபன் றகயில்**

ஆழிவபால்மின்னி ேலம்புரிவபால் நின்ைதிர்ந்து *

தாழாவத சார்ங்கம் உறதத்த சரமறழவபால் *

ோழஉலகினில் சபய்திடாய் * நாங்களும்


மார்கழி நீராட மகிழ்ந்வதவலாசரம்பாோய் 4

மாயறன மன்னு ேடமதுறர றமந்தறனத் *


தூயசபருநீர் யமுறனத் துறைேறனத் *

ஆயர்குலத்தினில் வதான்றும் அணிவிளக்றகத்*

தாறயக் குடல்விளக்கம் சசய்த தாவமாதரறனத் **


தூவயாமாய் ேந்துநாம் தூமலர் தூவித்சதாழுது *

ோயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப் *

வபாய பிறழயும் புகுதருோன் நின்ைனவும் *


தீயினில் தூசாகும் சசப்வபவலாசரம்பாோய் 5

புள்ளும் சிலம்பினகாண் புள்ளறரயன்வகாயில் *

சேள்றள விளிசங்கின் வபரரேம் வகட்டிறலவயா *

பிள்ளாய் ! எழுந்திராய் வபய்முறல நஞ்சுண்டு *

கள்ளச்சகடம் கலக்கழியக் காவலாச்சி **


சேள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்திறன *

உள்ளத்துக்சகாண்டு முனிேர்களும் வயாகிகளும் *

சமள்ள எழுந்து அரிசயன்ைவபரரேம் *


உள்ளம்புகுந்து குளிர்ந்வதவலாசரம்பாோய். 6

கீசுகீசசன்று எங்கும் ஆறனச்சாத்தன் * கலந்து

வபசின வபச்சரேம் வகட்டிறலவயா? வபய்ப்சபண்வண ! *

காசும்பிைப்பும் கலகலப்பக் றகவபர்த்து *

ோச நறுங்குழல் ஆய்ச்சியர் ** மத்தினால்

ஓறசபடுத்த தயிரரேம் வகட்டிறலவயா *


நாயகப்சபண்பிள்ளாய் ! நாராயணன் மூர்த்தி *

வகசேறனப்பாடவும் நீ வகட்வட கிடத்திவயா? *


வதசமுறடயாய் ! திைவேவலாசரம்போய். 7

கீழ்ோனம் சேள்சளன்று எருறம சிறுவீடு *

வமய்ோன் பரந்தனகாண் மிக்குள்ள பிள்றளகளும் *


வபாோன் வபாகின்ைாறரப் வபாகாமல்காத்து *

உன்றனக்கூவுோன் ேந்துநின்வைாம் ** வகாதுகலமுறடய -

பாோய்! எழுந்திராய் பாடிப்பறைசகாண்டு*

மாோய் பிளந்தாறன மல்லறரமாட்டிய *


வதோதி வதேறனச் சசன்றுநாம் வசவித்தால் *
ஆோசேன்ைாராய்ந் தருவளவலாசரம்பாோய் 8

தூமணிமாடத்துச் சுற்றும் விளக்சகரிய *

தூபம் கமழத் துயிலறணவமல் கண்ேளரும் *

மாமான் மகவள ! மணிக்கதேம் தாள்திைோய் *

மாமீர் ! அேறளசயழுப்பீவரா ** உன்மகள்தான்

ஊறமவயா? அன்றிச்சசவிவடா? அனந்தவலா *

ஏமப்சபருந்துயில் மந்திரப்பட்டாவளா *

மாமாயன் மாதேன் றேகுந்தசனன்சைன்று *


நாமம் பலவும் நவின்வைவலாசரம்பாோய் 9

வநாற்றுச்சுேர்க்கம் புகுகின்ை அம்மனாய் *

மாற்ைமும் தாராவரா ோசல் திைோதார் *


நாற்ைத்துழாய்முடி நாராயணன் * நம்மால்

வபாற்ைப் பறைதரும் புண்ணியனால் ** பண்சடாருநாள்

கூற்ைத்தின் ோய்வீழ்ந்த கும்பகரணனும்*

வதாற்றும் உனக்வக சபருந்துயில்தான் தந்தாவனா *

ஆற்ை அனந்தலுறடயாய் ! அருங்கலவம ! *


வதற்ைமாய் ேந்து திைவேவலாசரம்பாோய் 10

கற்றுக்கைறேக் கணங்கள் பலகைந்து *

சசற்ைார் திைலழியச் சசன்று சசருச்சசய்யும் *

குற்ைசமான்றில்லாத வகாேலர்தம் சபாற்சகாடிவய *


புற்ைரேல்குல் புனமயிவல! வபாதராய் **

சுற்ைத்துத் வதாழிமார் எல்லாரும் ேந்து * நின்

முற்ைம்புகுந்து முகில்ேண்ணன் வபர்பாடச் *


சிற்ைாவத வபசாவத சசல்ேப்சபண்டாட்டி *
நீ எற்றுக்குைங்கும் சபாருவளவலாசரம்பாோய். 11

கறனத்திளங்கற்சைருறம கன்றுக்கிரங்கி *

நிறனத்து முறலேழிவய நின்றுபால்வசார *

நறனத்தில்லம் வசைாக்கும் நற்சசல்ேன் தங்காய் *

பனித்தறலவீழ நின்ோசற் கறடபற்றிச் **


சினத்தினால் சதன்இலங்றகக் வகாமாறனச்சசற்ை *

மனத்துக்கினியாறனப் பாடவும் நீ ோய்திைோய் *


இனித்தான் எழுந்திராய் ஈசதன்னவபருைக்கம் *
அறனத்தில்லத்தாரும் அறிந்வதவலாசரம்பாோய் 12

புள்ளின்ோய்கீண்டாறனப் சபால்லாஅரக்கறனக் *

கிள்ளிக்கறளந்தாறனக் கீர்த்திறமபாடிப்வபாய்ப் *

பிள்றளகசளல்லாரும் பாறேக் களம்புக்கார் *

சேள்ளிசயழுந்து வியாழம் உைங்கிற்று **

புள்ளும்சிலம்பினகாண் வபாதரிக்கண்ணினாய் *

குள்ளக்குளிரக் குறடந்து நீராடாவத *

பள்ளிக்கிடத்திவயா பாோய் ! நீ நன்னாளால் *


கள்ளம்தவிர்ந்து கலந்வதவலாசரம்பாோய் 13
உங்கள்புறழக்கறட வதாட்டத்து ோவியுள் *

சசங்கழுநீர் ோய்சநகிழ்ந்து ஆம்பல்ோய் கூம்பினகாண் *

சசங்கல்சபாடிக்கூறர சேண்பல்தேத்தேர் *

தங்கள்திருக்வகாயில் சங்கிடுோன் வபாதந்தார் **

எங்கறளமுன்னம் எழுப்புோன் ோய்வபசும் *

நங்காய் ! எழுந்திராய் நாணாதாய் ! நாவுறடயாய் *

சங்சகாடு சக்கரம் ஏந்தும் தடக்றகயன் *


பங்கயக்கண்ணாறனப் பாவடவலாசரம்பாோய். 14

எல்வல! இளங்கிளிவய ! இன்னம் உைங்குதிவயா! *


சில்சலன்ைறழவயன்மின்! நங்றகமீர்! வபாதர்கின்வைன்*

ேல்றலஉன்கட்டுறரகள் பண்வடயுன் ோயறிதும் *

ேல்லீர்கள் நீங்கவள நாவனதான்ஆயிடுக **


ஒல்றலநீ வபாதாய் உனக்சகன்ன! வேறுறடறய *

எல்லாரும்வபாந்தாவரா வபாந்தார் வபாந்சதண்ணிக்சகாள்*


ேல்லாறன சகான்ைாறன மாற்ைாறர மாற்ைழிக்க

ேல்லாறன * மாயறனப் பாவடவலாசரம்பாோய். 15

§ நாயகனாய்நின்ை நந்தவகாபனுறடய -

வகாயில்காப்பாவன! * சகாடித்வதான்றும் வதாரண -

ோயில்காப்பாவன! * மணிக்கதேம் தாள்திைோய் *

ஆயர்சிறுமியவராமுக்கு ** அறைபறை

மாயன் மணிேண்ணன் சநன்னவல ோய்வநர்ந்தான் *

தூவயாமாய் ேந்வதாம் துயிசலழப்பாடுோன் *

ோயால் முன்னம் முன்னம் மாற்ைாவத அம்மா! * நீ


வநய நிறலக்கதேம் நீக்வகவலாசரம்பாோய் 16

அம்பரவம தண்ணீவர வசாவை அைஞ்சசய்யும் *

எம்சபருமான் நந்தவகாபாலா! எழுந்திராய் *

சகாம்பனார்க்சகல்லாம் சகாழுந்வத ! குலவிளக்வக *

எம்சபருமாட்டி யவசாதாய்! அறிவுைாய் **

அம்பரமூடறுத் வதாங்கி உலகளந்த *

உம்பர்வகாமாவன! உைங்காசதழுந்திராய் *
சசம்சபாற்கழலடிச் சசல்ோ ! பலவதோ ! *
உம்பியும் நீயும் உைங்வகவலாசரம்பாோய் 17

§ உந்துமதகளிற்ைன் ஓடாதவதாள்ேலியன் *
நந்தவகாபாலன் மருமகவள! நப்பின்னாய்! *

கந்தம்கமழும் குழலீ ! கறடதிைோய் *

ேந்சதங்கும் வகாழி அறழத்தன காண் **மாதவிப்

பந்தல்வமல் பல்கால் குயிலினங்கள் கூவினகாண்*

பந்தார்விரலி! உன்றமத்துனன் வபர்பாடச் *

சசந்தாமறரக்றகயால் சீரார் ேறளசயாலிப்ப *


ேந்துதிைோய் மகிழ்ந்வதவலாசரம்பாோய். 18

குத்துவிளக்சகரிய வகாட்டுக்கால் கட்டில்வமல் *


சமத்சதன்ை பஞ்ச சயனத்தின் வமவலறிக் *

சகாத்தலர் பூங்குழல் நப்பின்றன சகாங்றகவமல் *

றேத்துக்கிடந்த மலர்மார்பா! ோய்திைோய்! **

றமத்தடங்கண்ணினாய்! நீ உன் மணாளறன *


எத்தறனவபாதும் துயிசலழ ஒட்டாய்காண்!*

எத்தறனவயலும் பிரிோற்ைகில்லாயால் *
தத்துேமன்று தகவேவலாசரம்பாோய். 19

முப்பத்துமூேர் அமரர்க்கு முன்சசன்று *


கப்பம் தவிர்க்கும் கலிவய! துயிசலழாய் *

சசப்பமுறடயாய் ! திைலுறடயாய் * சசற்ைார்க்கு

சேப்பம் சகாடுக்கும் விமலா! துயிசலழாய் **

சசப்பன்ன சமன்முறலச் சசவ்ோய்ச்சிறுமருங்குல் *

நப்பின்றன நங்காய்! திருவே! துயிசலழாய் *

உக்கமும் தட்சடாளியும் தந்துன்மணாளறன *


இப்வபாவத எம்றம நீராட்வடவலாசரம்பாோய். 20

ஏற்ைகலங்கள் எதிர்சபாங்கி மீதளிப்ப *

மாற்ைாவத பால்சசாரியும் ேள்ளல்சபரும்பசுக்கள் *

ஆற்ைப்பறடத்தான் மகவன! அறிவுைாய் *

ஊற்ைமுறடயாய் ! சபரியாய் ! ** உலகினில்


வதாற்ைமாய் நின்ைசுடவர ! துயிசலழாய் *

மாற்ைார்உனக்கு ேலிசதாறலந்து உன்ோசற்கண்*


ஆற்ைாதுேந்து உன்னடி பணியுமாவபாவல
வபாற்றியாம் ேந்வதாம் புகழ்ந்வதவலாசரம்பாோய். 21

அங்கண்மாஞாலத்தரசர் * அபிமான

பங்கமாய் ேந்து நின் பள்ளிக்கட்டிற்கீவழ *


சங்கமிருப்பார் வபால் ேந்து தறலப்சபய்வதாம் *

கிங்கிணிோய்ச் சசய்த தாமறரப்பூப்வபாவல **

சசங்கண் சிறுச்சிறிவத எம்வமல் விழியாவோ *

திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற்வபால்*


அங்கணிரண்டும் சகாண்டு எங்கள்வமல் வநாக்குதிவயல்
எங்கள்வமல் சாபம் இழிந்வதவலா சரம்பாோய் 22

§ மாரிமறலமுறழஞ்சில் மன்னிக்கிடந்துைங்கும் *
சீரியசிங்கம் அறிவுற்றுத் தீ விழித்து *

வேரி மயிர் சபாங்க எப்பாடும் வபர்ந்துதறி *

மூரி நிமிர்ந்து முழங்கிப் புைப்பட்டுப் **


வபாதருமா வபாவல நீ பூறேப்பூேண்ணா * உன்

வகாயில் நின்று இங்ஙவன வபாந்தருளிக் * வகாப்புறடய

சீரிய சிங்காசனத்திருந்து * யாம்ேந்த


காரியம் ஆராய்ந்தருவளவலா சரம்பாோய் 23

§ அன்று இவ்வுலகம் அளந்தாய்! அடிவபாற்றி *

சசன்ைங்குத் சதன்னிலங்றக சசற்ைாய் திைல்வபாற்றி *

சபான்ைச்சகடம் உறதத்தாய்! புகழ்வபாற்றி *


கன்றுகுணிலா எறிந்தாய்! கழல்வபாற்றி **

குன்றுகுறடயாய் எடுத்தாய் ! குணம்வபாற்றி *


சேன்று பறகசகடுக்கும் நின்றகயில் வேல்வபாற்றி*

என்சைன்று உன்வசேகவம ஏத்திப்பறைசகாள்ோன் *


இன்றுயாம்ேந்வதாம் இரங்வகவலாசரம்பாோய் 24

ஒருத்தி மகனாய்ப் பிைந்து * ஓர்இரவில்

ஒருத்திமகனாய் ஒளித்துேளரத் *

தரிக்கிலானாகித்தான் தீங்குநிறனத்த *

கருத்றதப்பிறழப்பித்துக் கஞ்சன்ேயிற்றில் **
சநருப்சபன்ன நின்ை சநடுமாவல * உன்றன

அருத்தித்து ேந்வதாம் பறை தருதியாகில் *

திருத்தக்க சசல்ேமும் வசேகமும் யாம்பாடி *


ேருத்தம் தீர்ந்து மகிழ்ந்வதவலாசரம்பாோய். 25

மாவல! மணிேண்ணா! மார்கழி நீராடுோன் *


வமறலயார் சசய்ேனகள் வேண்டுேன வகட்டிவயல்

ஞாலத்றதசயல்லாம் நடுங்க முரல்ேன *

பாலன்ன ேண்ணத்து உன் பாஞ்சசன்னியவம **

வபால்ேன சங்கங்கள் வபாய்ப்பாடுறடயனவே *

சாலப்சபரும்பறைவய பல்லாண்டிறசப்பாவர *

வகாலவிளக்வக சகாடிவய விதானவம *


ஆலினிறலயாய் ! அருவளவலாசரம்பாோய் 26

§ கூடாறர சேல்லும்சீர் வகாவிந்தா! * உன்தன்றனப்-

பாடிப்பறைசகாண்டு யாம்சபறுசம்மானம் *

நாடுபுகழும் பரிசினால் நன்ைாகச் *

சூடகவம வதாள்ேறளவய வதாவடசசவிப்பூவே **

பாடகவமசயன்ைறனய பல்கலனும் யாம்அணிவோம் *

ஆறடயுடுப்வபாம் அதன்பின்வனபாற்வசாறு *

மூடசநய்சபய்து முழங்றக ேழிோரக் *


கூடியிருந்து குளிர்ந்வதவலாசரம்பாோய் 27

§ கைறேகள் பின்சசன்று கானம்வசர்ந்துண்வபாம் *

அறிசோன்றுமில்லாத ஆய்க்குலத்து * உன்தன்றனப்


பிைவிசபறுந்தறனப் புண்ணியம் யாமுறடவயாம் *

குறைசோன்றுமில்லாத வகாவிந்தா! ** உன் தன்வனாடு

உைவேல்நமக்கு இங்குஒழிக்கஒழியாது *

அறியாத பிள்றளகவளாம் * அன்பினால் உன்தன்றன

சிறுவபரறழத்தனவும் சீறியருளாவத *
இறைோ ! நீ தாராய் பறைவயவலாசரம்போய் 28

§ சிற்ைஞ்சிறுகாவல ேந்து உன்றனச்வசவித்து*

உன் சபாற்ைாமறரயடிவய வபாற்றும் சபாருள்வகளாய்*


சபற்ைம்வமய்த்துண்ணும் குலத்தில் பிைந்து*

நீ குற்வைேல் எங்கறளக் சகாள்ளாமல் வபாகாது **

இற்றைப்பறைசகாள்ோன் அன்றுகாண்வகாவிந்தா! *

எற்றைக்கும் ஏவழழ்பிைவிக்கும் * உன்தன்வனாடு

உற்வைாவம யாவோம் உனக்வகநாம்ஆட்சசய்வோம்*


மற்றை நங்காமங்கள் மாற்வைவலாசரம்பாோய். 29

§ ேங்கக்கடல்கறடந்த மாதேறனக்வகசேறன *

திங்கள் திருமுகத்துச் வசயிறழயார் சசன்றிறைஞ்சி *

அங்கப்பறைசகாண்டோற்றை * அணிபுதுறேப்
றபங்கமலத்தண்சதரியல் பட்டர்பிரான் வகாறதசசான்ன**

சங்கத்தமிழ்மாறல முப்பதும் தப்பாவம *

இங்கிப்பரிசுறரப்பார் ஈரிரண்டு மால்ேறரத்வதாள் *


சசங்கண்திருமுகத்துச் சசல்ேத்திருமாலால்*
எங்கும்திருேருள்சபற்று இன்புறுேசரம்பாோய். 30

ஆண்டாள் திருேடிகவள சரணம்


நாச்சியார் திரும ாழி
தனியன்
(திருக்கண்ண ங்ககயாண்டான் அருளிச்மெய்தது)

அல்லிநாள்தாமரைமமல்ஆைணங்கினின்துரணவி *
மல்லிநாடாண்ட மடமயில் மமல்லியலாள் *
ஆயர்குலமேந்தனாகத்தாள் * மதன்புதுரே
மேயர்பயந்தவிளக்கு.

முதல் திருச ாழி - கதமயாரு திங்களும்


§ ரதமயாருதிங்களும் தரைவிளக்கித் ,
தண்மண்டலமிட்டு மாசிமுன்னாள் *

ஐயநுண்மணற்மகாண்டு மதருேணிந்து ,

அழகினுக்கலங்கரித்து அணங்கமதோ! **
உய்யவுமாங்மகாமலா என்றும ால்லி ,

உன்ரனயும்உம்பிரயயும் மதாழுமதன் *

மேய்யமதார்தழலுமிழ் க்கைக்ரக ,
மேங்கடேற்குஎன்ரன விதிக்கிற்றிமய. 1

மேள்ரளநுண்மணற்மகாண்டு மதருேணிந்து ,

மேள்ேரைப்பதன்முன்னம் துரைபடிந்து *
முள்ளுமில்லாச்சுள்ளிமயரிமடுத்து,

முயன்றுஉன்ரன மநாற்கின்மைன் காமமதோ !**

கள்ளவிழ் பூங்கரண மதாடுத்துக்மகாண்டு ,

கடல்ேண்ணமனன்பமதார் மபமைழுதி *

புள்ளிரன ோய்பிளந்தாமனன்பது ஓர்,


இலக்கினில் புகஎன்ரன எய்கிற்றிமய. 2

மத்த நன்னறுமலர் முருக்கமலர்மகாண்டு ,

முப்மபாதும்உன்னடிேணங்கி *
தத்துேமிலிமயன்று மநஞ்ம ரிந்து,

ோ கத்தழித்துஉன்ரனரேதிடாமம **

மகாத்தலர் பூங்கரண மதாடுத்துக்மகாண்டு ,

மகாவிந்தன் என்பமதார் மபமைழுதி *


வித்தகன் மேங்கடோணமனன்னும் ,
விளக்கினில் புகஎன்ரன விதிக்கிற்றிமய. 3
சுேரில்புைாண நின்மபமைழுதிச் ,

சுைே நற்மகாடிக்களும் துைங்கங்களும் *

கேரிப்பிணாக்களும் கருப்புவில்லும் ,

காட்டித்தந்மதன் கண்டாய்காமமதோ ! **

அேரைப்பிைாயம்மதாடங்கி , என்றும்

ஆதரித்மதழுந்த என்தடமுரலகள் *

துேரைப்பிைானுக்மக ங்கற்பித்துத் ,
மதாழுதுரேத்மதன் ஒல்ரலவிதிக்கிற்றிமய. 4

ோனிரடோழும் அவ்ோனேர்க்கு ,
மரையேர்மேள்வியில் ேகுத்தஅவி *

கானிரடத்திரிேமதார் நரிபுகுந்து ,

கடப்பதும்மமாப்பதும் ம ய்ேமதாப்ப **
ஊனிரடயாழி ங்கு உத்தமர்க்மகன்று ,

உன்னித்மதழுந்த என்தடமுரலகள் *

மானிடேர்க்மகன்று மபச்சுப்படில் ,
ோழகில்மலன் கண்டாய் மன்மதமன ! 5

உருவுரடயார் இரளயார்கள் நல்லார் ,

ஓத்து ேல்லார்கரளக்மகாண்டு * ரேகல்

மதருவிரடஎதிர்மகாண்டு , பங்குனிநாள்
திருந்தமே மநாற்கின்மைன் காமமதோ ! **
கருவுரட முகில்ேண்ணன் காயாேண்ணன்,

கருவிரளமபால்ேண்ணன் கமலேண்ணத் *

திருவுரடமுகத்தினில் திருக்கண்களால் ,
திருந்தமே மநாக்மகனக்கருள் கண்டாய் 6

காயுரடமநல்மலாடு கரும்பரமத்துக் ,

கட்டியரிசி அேலரமத்து *

ோயுரட மரையேர் மந்திைத்தால் ,

மன்மதமன ! உன்ரன ேணங்குகின்மைன் **


மத முன்னளந்தேன் திரிவிக்கிைமன் ,

திருக்ரககளால் என்ரனத் தீண்டும்ேண்ணம் *

ாயுரடேயிறும் என்தடமுரலயும் ,
தைணியில் தரலப்புகழ் தைக்கிற்றிமய 7
மாசுரடயுடம்மபாடு தரலயுலறி ,

ோய்ப்புைம்மேளுத்து ஒருமபாதுமுண்டு *

மதசுரடத்திைலுரடக் காமமதோ ! ,

மநாற்கின்ைமநான்பிரனக் குறிக்மகாள்கண்டாய் **

மபசுேமதான்றுண்டு இங்குஎம்மபருமான் ! ,

மபண்ரமரயத் தரலயுரடத் தாக்கும்ேண்ணம் *

மக ேநம்பிரயக் கால்பிடிப்பாமளன்னும் ,
இப்மபறுஎனக்கு அருள்கண்டாய் 8

மதாழுதுமுப்மபாதும் உன்னடிேணங்கித் ,
தூமலர்தூய்த் மதாழுமதத்துகின்மைன் *
பழுதின்றிப் பாற்கடல்ேண்ணனுக்மக,

பணிம ய்துோழப் மபைாவிடில்நான்**

அழுதழுதலமந்தம்மா ேழங்க ,

ஆற்ைவும் அதுஉனக்கு உரைக்கும்கண்டாய் *


உழுேமதாமைருத்திரன நுகங்மகாடுபாய்ந்து,
ஊட்டமின்றித் துைந்தாமலாக்குமம 9

§ கருப்புவில் மலர்க்கரணக் காமமேரளக் ,

கழலிரணபணிந்து அங்குஓர்கரியலை *
மருப்பிரனமயாசித்துப் புள்ோய்பிளந்த ,
மணிேண்ணற்குஎன்ரனேகுத்திமடன்று

**மபாருப்பன்னமாடம் மபாலிந்துமதான்றும் ,
புதுரேயர்மகான் விட்டுசித்தன்மகாரத *
விருப்புரடயின் தமிழ்மாரலேல்லார் ,
விண்ணேர்மகானடி நண்ணுேமை. 10

இரண்டாம் திருச ாழி -நா ாயிரம்


§ நாமமாயிைம்ஏத்தநின்ை , நாைாயணா! நைமன ! * உன்ரன
மாமிதன்மகனாகப்மபற்ைால் , எமக்குோரததவிருமம **

காமன் மபாதருகாலமமன்று , பங்குனிநாள் கரடபாரித்மதாம் *


தீரமம ய்யும்சிரீதைா ! , எங்கள்சிற்றில்ேந்து சிரதமயமல. 1
இன்றுமுற்றும் முதுகுமநாே , இருந்திரழத்த இச்சிற்றிரல *

நன்றும் கண்ணுைமநாக்கி, நாங்மகாளும் ஆர்ேந்தன்ரனத்தணிகிடாய் **

அன்று பாலகனாகி , ஆலிரலமமல்துயின்ை எம்மாதியாய் *

என்றும் உன்தனக்கு எங்கள்மமல் ,இைக்கமமழாதது எம்பாேமம. 2

குண்டுநீருரைமகாளரீ! , மதயாரன மகாள்விடுத்தாய்! * உன்ரனக்


கண்டு மாலுறுமோங்கரளக் ,கரடக்கண்களாலிட்டு ோதிமயல் **

ேண்டல்நுண்மணல்மதள்ளி ,யாம் ேரளக்ரககளால் சிைமப்பட்மடாம் *

மதண்திரைக்கடற்பள்ளியாய் ,எங்கள்சிற்றில்ேந்து சிரதமயமல 3

மபய்யுமாமுகில்மபால்ேண்ணா ,உன்தன்மபச்சும்ம ய்ரகயும் *எங்கரள

ரமயமலற்றிமயக்க , உன்முகம் மாயமந்திைந்தான் மகாமலா?**

மநாய்யர் பிள்ரளகமளன்பதற்கு , உன்ரனமநாே நாங்கள் உரைக்கிமலாம் *

ம ய்யதாமரைக்கண்ணினாய் , எங்கள்சிற்றில்ேந்து சிரதமயமல 4

மேள்ரளநுண்மணற்மகாண்டு , சிற்றில்விசித்திைப்பட * வீதிோய்த்

மதள்ளி நாங்களிரழத்தமகாலம் , அழித்தியாகிலும் உன்தன்மமல்**

உள்ளமமாடியுருகலல்லால் , உமைாடமமான்றுமிமலாம் கண்டாய் *

கள்ளமாதோ ! மக ோ ! ,உன்முகத்தன கண்களலல்மே. 5

முற்றிலாத பிள்ரளகமளாம் , முரலமபாந்திலாமதாரம * நாள்மதாறும்

சிற்றில்மமலிட்டுக்மகாண்டு,நீசிறிதுண்டு திண்மணனநாம் அது கற்றிமலாம்*

கடரலயரடத்து அைக்கர்குலங்கரள , முற்ைவும்ம ற்று *


இலங்ரகரயப் பூ லாக்கிய ம ேகா! , எம்ரமோதிமயல். 6

மபத நன்கறிோர்கமளாடு , இரேமபசினால் மபரிதுஇன்சுரே *

யாதுமமான்ைறியாத பிள்ரளகமளாரம , நீநலிந்து என்பயன் **

ஓதமாகடல்ேண்ணா! , உன் மணோட்டிமாமைாடு சூழறும் *

ம துபந்தம் திருத்தினாய்! , எங்கள்சிற்றில்ேந்து சிரதமயமல. 7

ேட்டோய்ச்சிறுதூரதமயாடு , சிறுசுளகும் மணலும்மகாண்டு *

இட்டமா விரளயாடுமோங்கரளச் , சிற்றிலீடழித்து என்பயன்? **

மதாட்டுரதத்து நலிமயல்கண்டாய் , சுடர்ச் க்கைம் ரகயிமலந்தினாய் *

கட்டியும் ரகத்தால் இன்னாரம , அறிதிமய கடல்ேண்ணமன ! 8


முற்ைத்தூடுபுகுந்து , நின்முகம்காட்டிப் புன்முறுேல்ம ய்து *

சிற்றிமலாடுஎங்கள் சிந்ரதயும் , சிரதக்கக்கடரேமயா? மகாவிந்தா! **

முற்ைமண்ணிடம்தாவி , விண்ணுை நீண்டளந்து மகாண்டாய்! * எம்ரமப்

பற்றி மமய்ப்பிணக்கிட்டக்கால்,இந்தப்பக்கம்நின்ைேர் என்ம ால்லார்? 9

§ சீரதோயமுதமுண்டாய்! , எங்கள் சிற்றில்நீ சிரதமயமலன்று *


வீதிோய் விரளயாடும் , ஆயர்சிறுமியர் மழரலச்ம ால்ரல **

மேதோய்த் மதாழிலார்கள் ோழ், வில்லிபுத்தூர்மன் விட்டுசித்தன்தன் *

மகாரதோய்த் தமிழ்ேல்லேர் , குரைவின்றி ரேகுந்தம் ம ருேமை 10

மூன்றாம் திரும ாழி --க ாழி அழைப்பதன்


§ மகாழியரழப்பதன் முன்னம் , குரடந்து நீைாடுோன் மபாந்மதாம் *

ஆழியஞ்ம ல்ேன் எழுந்தான் , அைேரணமமல் பள்ளிமகாண்டாய் **

ஏரழரமயாற்ைவும் பட்மடாம் , இனிமயன்றும் மபாய்ரகக்கு ோமைாம் *

மதாழியும் நானும் மதாழுமதாம் , துகிரலப் பணித்தருளாமய. 1

இது என்புகுந்தது இங்குஅந்மதா! , இப்மபாய்ரகக்கு எவ்ோறு ேந்தாய் ? *

மதுவின் துழாய்முடிமாமல ! , மாயமன ! எங்களமுமத ! **

விதியின்ரமயால் அதுமாட்மடாம் , வித்தகப்பிள்ளாய் ! விரைமயல் *

குதிமகாண்டு அைவில் நடித்தாய் ! , குருந்திரடக் கூரைபணியாய் 2

எல்மல! ஈமதன்ன இளரம? , எம்மரனமார் காணிமலாட்டார் *

மபால்லாங்கு ஈமதன்று கருதாய் , பூங்குருந்மதறியிருத்தி **

வில்லால் இலங்ரகயழித்தாய்! , நீ மேண்டியமதல்லாம் தருமோம் *


பல்லாரும் காணாமம மபாமோம் , பட்ரடப் பணித்தருளாமய. 3

பைக்கவிழித்துஎங்கும்மநாக்கிப் , பலர்குரடந்தாடும் சுரனயில் *

அைக்கநில்லா கண்ணநீர்கள் , அலமருகின்ைோ பாைாய் **

இைக்கமமமலான்றுமிலாதாய் !, இலங்ரகயழித்த பிைாமன ! *

குைக்கைசு ஆேது அறிந்மதாம் , குருந்திரடக்கூரைபணியாய். 4

காரலக்கதுவிடுகின்ை , கயமலாடுோரளவிைவி *
மேரலப் பிடித்மதன்ரனமார்கமளாட்டில் , என்ன விரளயாட்மடா? **

மகாலச்சிற்ைாரட பலவும்மகாண்டு , நீமயறியிைாமத *


மகாலம்கரியபிைாமன ! , குருந்திரடக்கூரைபணியாய் !. 5
தடத்தவிழ் தாமரைப்மபாய்ரகத் , தாள்கள் எம்காரலக்கதுே *

விடத்மதமளறிந்தாமல மபால , மேதரன ஆற்ைவும் பட்மடாம் **

குடத்ரதமயடுத்மதை விட்டுக் , கூத்தாடேல்ல எங்மகாமே ! *

படிற்ரைமயல்லாம் தவிர்ந்து , எங்கள் பட்ரடப்பணித்தருளாமய 6

நீரிமல நின்று அயர்க்கின்மைாம் , நீதியல்லாதன ம ய்தாய் *

ஊைகம் ாலவும் ம ய்த்தால் , ஊழிமயல்லாம் உணர்ோமன **


ஆர்ேம்உனக்மகயுரடமயாம் , அம்மரனமார் காணில்ஒட்டார் *

மபாைவிடாய் எங்கள்பட்ரடப் , பூங்குருந்மதறியிைாமத. 7

மாமிமார் மக்கமளயல்மலாம் , மற்றும்இங்கு எல்லாரும்மபாந்தார் *


தூமலர்க்கண்கள்ேளைத் , மதாரலயிைாத்துயில்ோமன **

ம மமமலன்றிது ாலச் , சிக்மகனநாம்இதும ான்மனாம் *

மகாமளஆயர்மகாழுந்மத ! , குருந்திரடக்கூரைபணியாய் ! 8

கஞ் ன் ேரலரேத்த அன்று , காரிருமளல்லில் பிரழத்து *

மநஞ்சுதுக்கம் ம ய்யப்மபாந்தாய் , நின்ை இக்கன்னியமைாரம **

அஞ் உைப்பாள்அம ாரத , ஆணாட விட்டிட்டிருக்கும் *

ேஞ் கப்மபய்ச்சி பாலுண்ட , மகிரமயிலீ ! கூரைதாைாய். 9

§ கன்னியமைாடு எங்கள்நம்பி , கரியபிைான் விரளயாட்ரட *

மபான்னியல் மாடங்கள் சூழ்ந்த , புதுரேயர்மகான் பட்டன்மகாரத **

இன்னிர யால் ம ான்னமாரல , ஈரைந்தும் ேல்லேர்தாம்மபாய் *


மன்னிய மாதேமனாடு , ரேகுந்தம் புக்கிருப்பாமை. 10

நான்காம் திருச ாழி – சதள்ளியார் பலர்


§ மதள்ளியார் பலர்,ரகமதாழும் மதேனார் *

ேள்ளல் , மாலிருஞ்ம ாரல மணாளனார் **

பள்ளி மகாள்ளுமிடத்து , அடிமகாட்டிட *

மகாள்ளுமாகில் , நீகூடிடுகூடமல. 1

§ காட்டில் மேங்கடம் , கண்ணைபுைநகர் *

ோட்டமின்றி , மகிழ்ந்துரை ோமனன் **

ஓட்டைா ேந்து , என்ரகபற்றி *


தன்மனாடும் கூட்டுமாகில் , நீகூடிடுகூடமல. 2
பூமகன் புகழ்ோனேர் , மபாற்றுதற்காமகன் *

அணிோணுதல் , மதேகி மாமகன் **

மிகுசீர் , ேசுமதேர் தம் *

மகாமகன்ேரில் , கூடிடுகூடமல 3

ஆய்ச்சிமார்களும் , ஆயரும் அஞ்சிட *

பூத்தநீள் , கடம்மபறிப் புகப்பாய்ந்து **


ோய்த்த காளியன்மமல் , நடமாடிய *

கூத்தனார்ேரில் , கூடிடுகூடமல 4

மாடமாளிரகசூழ் , மதுரைப்பதிநாடி*
நந்மதருவின் , நடுமே ேந்திட்டு **

ஓரடமாமதயாரன , உரதத்தேன் *

கூடுமாகில் , நீகூடிடுகூடமல 5

அற்ைேன் , மருதம்முறிய நரடகற்ைேன் *

கஞ் ரன , ேஞ் ரனயில் ம ற்ைேன் **


திகழும் , மதுரைப்பதி *

மகாற்ைேன்ேரில் , கூடிடுகூடமல 6

அன்று இன்னாதனம ய் , சிசுபாலனும் *


நின்ைநீள்மருதும் , எருதும்புள்ளும் **

மேன்றிமேல்விைல் , கஞ் னும் வீழ *


முன்மகான்ைேன்ேரில் , கூடிடுகூடமல 7

ஆேலன்புரடயார் தம் , மனத்தன்றி மமேலன் *

விரைசூழ் , துேைாபதிக்காேலன் *

கன்றுமமய்த்து , விரளயாடும் *

மகாேலன்ேரில் , கூடிடுகூடமல 8

சகாண்டவகாலக் , குருளுருோய்ச்சசன்று *

பண்டுமாேலிதன் , சபருவேள்வியில் *

அண்டமும்நிலனும் , அடிசயான்றினால் *
சகாண்டேன்ேரில் , கூடிடுகூடமல 9
பழகுநான்மரையின் , மபாருளாய் *

மதமமாழுகு ோைணம் , உய்யஅளித்த **

எம்அழகனார் , அணியாச்சியர் சிந்ரதயுள் *

குழகனார்ேரில் , கூடிடுகூடமல 10

§ ஊடல்கூடல் , உணர்தல் புணர்தரல *

நீடுநின்ை , நிரைபுகழ் ஆய்ச்சியர் **

கூடரலக் , குழற்மகாரத முன்கூறிய *

பாடல்பத்தும் ேல்லார்க்கு , இல்ரலபாேமம 11

ஐந்தாம் திருச ாழி - ன்னுசபரும்புகழ்


(எம்சபரு ாசைக் கூவியசைக்கும்படி குயிசல நெண்டுதல்)
§ மன்னுமபரும்புகழ்மாதேன்,
மாமணிேண்ணன் மணிமுடிரமந்தன்

தன்ரன * உகந்தது காைணமாக ,

என் ங்கிழக்கும் ேழக்குண்மட **


புன்ரனகுருக்கத்தி ஞாழல்ம ருந்திப் ,

மபாதும்பினில் ோழும்குயிமல *

பன்னிஎப்மபாதும் இருந்துவிரைந்து ,
என்பேளோயன் ேைக்கூோய். 1

மேள்ரளவிளி ங்கு இடங்ரகயில்மகாண்ட ,

விமலன்எனக்கு உருக்காட்டான் *
உள்ளம்புகுந்து என்ரனரநவித்து,

நாளும்உயிர்மபய்து கூத்தாட்டுக்காணும் **

கள்ளவிழ்ம ண்பகப் பூமலர்மகாதிக் ,

களித்திர பாடும்குயிமல ! *

மமள்ளவிருந்து மிழற்றிமிழற்ைாது ,
என்மேங்கடேன் ேைக்கூோய் 2

மாதலிமதர்முன்புமகால்மகாள்ள ,
மாயன் இைாேணன்மமல் * ைமாரி-
தாய்தரலஅற்ைற்றுவீழத்,
மதாடுத்ததரலேன் ேைமேங்கும்காமணன்**
மபாதலர்காவில் புதுமணம்நாைப் ,

மபாறிேண்டின்காமைம்மகட்டு *

உன்காதலிமயாடு உடன்ோழ்குயிமல ,
என்கருமாணிக்கம்ேைக்கூோய். 3

என்புருகிஇனமேல்மநடுங்கண்கள் ,

இரமமபாருந்தா பலநாளும் *

துன்பக்கடல்புக்கு ரேகுந்தன்என்பதுஓர் ,

மதாணிமபைாது உழல்கின்மைன் **

அன்புரடயாரைப் பிரிவுறுமநாய் ,
அதுநீயும்அறிதிகுயிமல *

மபான்புரைமமனிக் கருளக்மகாடியுரடப் ,
புண்ணியரன ேைக்கூோய் 4

§ மமன்னரடயன்னம் பைந்துவிரளயாடும் ,

வில்லிபுத்தூர் உரைோன்தன் *
மபான்னடி காண்பமதார் ஆர யினால் ,

என்மபாருகயற்கண்ணிரன துஞ் ா **

இன்னடிசிமலாடு பாலமுதூட்டி ,

எடுத்தஎன்மகாலக்கிளிரய *
உன்மனாடுமதாழரம மகாள்ளுேன்குயிமல ! ,
உலகளந்தான் ேைக்கூோய் 5

எத்திர யும் அமைர் பணிந்மதத்தும் ,

இருடீமக ன் ேலிம ய்ய *

முத்தன்னமேண்முறுேல் ம ய்யோயும் ,

முரலயும் அழகழிந்மதன்நான் **

மகாத்தலர்காவில் மணித்தடம் ,

கண்பரடமகாள்ளும் இளங்குயிமல ! *

என்தத்துேரன ேைக்கூகிற்றியாகில் ,
தரலயல்லால் ரகம்மாறிமலமன 6

மபாங்கியபாற்கடல் பள்ளிமகாள்ோரனப் ,
புணர்ேமதார்ஆர யினால் * என்

மகாங்ரககிளர்ந்து குரமத்துக்குதுகலித்து ,
ஆவிரயஆகுலம்ம ய்யும் அங்குயிமல **

உனக்மகன்ன மரைந்துரைவு ,

ஆழியும் ங்கும்ஒண்தண்டும் *

தங்கியரகயேரன ேைக்கூவில் ,
நீ ாலத்தருமம்மபறுதி 7

ார்ங்கம் ேரளயேலிக்கும் ,

தடக்ரகச் துைன் மபாருத்தமுரடயன் *

நாங்கள் எம்மில் இருந்மதாட்டியகச் ங்கம் ,

நானும்அேனும்அறிதும் **
மதங்கனிமாம்மபாழில் ம ந்தளிர்மகாதும் ,

சிறுகுயிமல * திருமாரல

ஆங்கு விரைந்மதால்ரல கூகிற்றியாகில் ,


அேரனநான் ம ய்ேனகாமண 8

ரபங்கிளிேண்ணன் சிரீதைமனன்பமதார் ,
பா த்து அகப்பட்டிருந்மதன் *

மபாங்மகாளி ேண்டிரைக்கும் மபாழில்ோழ்குயிமல ! ,

குறிக்மகாண்டு இதுநீமகள் **

ங்மகாடு க்கைத்தான் ேைக்கூவுதல் ,


மபான்ேரள மகாண்டுதருதல் *

இங்குள்ள காவினில் ோழக்கருதில் ,


இைண்டத்மதான்மைல் திண்ணம்மேண்டும் 9

அன்றுலகமளந்தாரன உகந்து ,

அடிரமக்கண்அேன் ேலிம ய்ய *

மதன்ைலும் திங்களும் ஊடைத்து ,

என்ரனநலியும் முரைரமஅறிமயன் **

என்றும்இக்காவில் இருந்திருந்து ,

என்ரன ததர்த்தாமத நீயும்குயிமல *

இன்று நாைாயணரன ேைக்கூோமயல் ,


இங்குற்று நின்றும் துைப்பன் 10
§ விண்ணுைநீண்டு அடிதாவிய ரமந்தரன ,

மேற்கண்மடந்ரதவிரும்பி *

கண்ணுை என்கடல்ேண்ணரனக் கூவு ,

கருங்குயிமல என்ைமாற்ைம் **

பண்ணுறு நான்மரைமயார் புதுரேமன்னன் ,

பட்டர்பிைான் மகாரதம ான்ன *

நண்ணுறு ோ கமாரல ேல்லார் ,


நமமா நாைாயணாயமேன்பாமை 11

ஆறாம் திரும ாழி – வாரண ாயிரம்


§ ோைணமாயிைம் , சூழேலஞ்ம ய்து *
நாைணநம்பி , நடக்கின்ைான் என்சைதிர் **

பூைணமபாற்குடம் , ரேத்துப்புைமமங்கும் *

மதாைணம்நாட்டக் , கனாக்கண்மடன் மதாழீ!நான் 1

நாரளேதுரே , மணமமன்று நாளிட்டு *

பாரளகமுகு , பரிசுரடப்பந்தற்கீழ் **

மகாளரிமாதேன் , மகாவிந்தமனன்பான் ஓர் *

காரளப்புகுதக் , கனாக்கண்மடன் மதாழீ! நான் 2


இந்திைனுள்ளிட்ட , மதேர்குழாமமல்லாம் *

ேந்திருந்துஎன்ரன , மகட்மபசி மந்திரித்து **


மந்திைக்மகாடியுடுத்தி , மணமாரல *

அந்தரிசூட்டக் , கனாக்கண்மடன் மதாழீ!நான் 3

நால்திர த்தீர்த்தம் மகாணர்ந்து , நனிநல்கி *

பார்பனச்சிட்டர்கள் , பல்லாமைடுத்மதத்தி **

பூப்புரனகண்ணிப் , புனிதமனாடு என்தன்ரன *

காப்பு நான்கட்டக் , கனாக்கண்மடன் மதாழீ!நான் 4

கதிமைாளி தீபம் , கல முடமனந்தி *


திரிளமங்ரகயர்தாம் , ேந்துஎதிர்மகாள்ள **

மதுரையார்மன்னன் , அடிநிரலமதாட்டுஎங்கும் *

அதிைப்புகுதக் , கனாக்கண்மடன் மதாழீ!நான் 5


மத்தளம்மகாட்ட , ேரி ங்கம் நின்றூத *

முத்துரடத்தாமம் , நிரைதாழ்ந்த பந்தற்கீழ் **

ரமத்துனன் நம்பி , மதுசூதன்ேந்துஎன்ரனக் *

ரகத்தலம்பற்ைக் , கனாக்கண்மடன் மதாழீ!நான் 6

ோய்நல்லார் , நல்லமரைமயாதி மந்திைத்தால் *

பாசிரல நாணல்படுத்துப் , பரிதிரேத்து **

காய்சின மாகளிைன்னான் , என்ரகப்பற்றி *

தீேலஞ்ம ய்ய , கனாக்கண்மடன் மதாழீ!நான் 7

இம்ரமக்கும் , ஏமழழ்பிைவிக்கும் பற்ைாோன் *


நம்ரமயுடயேன் , நாராயணன் நம்பி **

ம ம்ரமயுரடய , திருக்ரகயால் தாள்பற்றி *

அம்மிமிதிக்கக் , கனாக்கண்மடன் மதாழீ! நான் 8

ேரிசிரல ோள்முகத்து , என்ரனமார்தாம் ேந்திட்டு *

எரிமுகம் பாரித்து , என்ரன முன்மன நிறுத்தி **


அரிமுகன் அச்சுதன் , ரகம்மமல்என்ரகேத்து *

மபாரிமுகந்தட்டக் , கனாக்கண்மடன் மதாழீ!நான் 9

குங்குமமப்பி , குளிர் ாந்தமட்டித்து *


மங்கலவீதி , ேலம்ம ய்து மணநீர் **

அங்கு அேமனாடும் , உடன்ம ன்று அங்குஆரனமமல் *

மஞ் னமாட்டக் , கனாக்கண்மடன் மதாழீ!நான் 10

§ ஆயனுக்காகக் , தான்கண்ட கனாவிரன *


மேயர்புகழ் , வில்லிபுத்தூர்மகான் மகாரதம ால் **

தூயதமிழ்மாரல , ஈரைந்தும்ேல்லேர் *
ோயும் நன்மக்கரளப் மபற்று , மகிழ்ேமை 11.

ஏைாம் திருச ாழி - கருப்பூரம் நாறும ா


§ கருப்பூைம் நாறுமமா? , கமலப்பூநாறுமமா *

திருப்பேளச்ம வ்ோய்தான் , தித்தித்திருக்குமமா **

மருப்மபாசித்த மாதேன்தன் , ோய்ச்சுரேயும் நாற்ைமும் *

விருப்புற்றுக்மகட்கின்மைன் , ம ால்லாழி மேண் ங்மக ! 1


கடலில்பிைந்து , கருதாது * பஞ்சசனன்

உடலில்ேளர்ந்துமபாய் , ஊழியான் ரகத்தலத்து **

இடரில் குடிமயறித் , தீயேசுைர் *

நடரலப்படமுழங்கும் , மதாற்ைத்தாய் நற் ங்மக ! 2

தடேரையின் மீமத , ைற்கால ந்திைன் *

இரடயுோவில் ேந்து , எழுந்தாமல மபால **


நீயும் ேடமதுரையார் மன்னன் , ோசுமதேன் ரகயில் *

குடிமயறி வீற்றிருந்தாய் , மகாலப்மபருஞ் ங்மக! 3

ந்திைமண்டலம்மபால் , தாமமாதைன் ரகயில் *


அந்தைமமான்றின்றி , ஏறிஅேன்ம வியில் **

மந்திைம் மகாள்ோமய மபாலும் , ேலம்புரிமய *

இந்திைனும்உன்மனாடு , ம ல்ேத்துக்மகலாமன 4

உன்மனாடு உடமன , ஒருகடலில் ோழ்ோரை *

இன்னார் இரனயாமைன்று , எண்ணுோரில்ரல காண் *

மன்னாகிநின்ை , மதுசூதன் ோயமுதம் *

பன்னாளும் உண்கின்ைாய் , பாஞ் ன்னியமம 5

மபாய்த்தீர்த்தமாடாமத , நின்ைபுணர்மருதம் *

ாய்த்தீர்த்தான் ரகத்தலத்மத ,* ஏறிக்குடிமகாண்டு *

ம ய்த்தீர்த்தமாய் நின்ை ,ம ங்கண்மால் தன்னுரடய *


ோய்த்தீர்த்தம் பாய்ந்தாடேல்லாய் , ேலம்புரிமய 6

ம ங்கமல நாண்மலர்மமல் , மதனுகரும்அன்னம்மபால் *

ம ங்கண்கருமமனி , ோசுமதேனுரடய **

அங்ரகத்தலமமறி , அன்னே ஞ்ம ய்யும் *

ங்கரையா! உன்ம ல்ேம் , ாலஅழகியமத 7

உண்பதும ால்லில் , உலகளந்தான்ோயமுதம் *


கண்பரடமகாள்ளல் , கடல்ேண்ணன் ரகத்தலத்மத **

மபண்பரடயார் உன்மமல் , மபரும்பூ ல் ாற்றுகின்ைார் *

பண்பலம ய்கின்ைாய் , பாஞ் ன்னியமம 8


பதினாைாமாயிைேர் , மதவிமார் பார்த்திருப்ப *

மதுோயில் மகாண்டாற்மபால் , மாதேன்தன்ோயமுதம் **

மபாதுோக உண்பதரனப் , புக்கு நீயுண்டக்கால் *

சிரதயாமைா உன்மனாடு? , ம ல்ேப்மபருஞ் ங்மக ! 9§

பாஞ் ன்னியத்ரதப் , பற்பநாபமனாடும் *

ோய்ந்தமபருஞ்சுற்ைமாக்கிய , ேண்புதுரே **
ஏய்ந்தபுகழ்ப் பட்டர்பிைான் , மகாரத தமிழ் ஈரைந்தும் *

ஆய்ந்மதத்த ேல்லார் , அேரும்அணுக்கமை 10

எட்டாம் திருச ாழி - விண்ணீல ம லாப்பு


§ விண்ணீல மமலாப்பு , விரித்தாற்மபால் மமகங்காள் ! *
மதண்ணீர்பாய்மேங்கடத்து , என்திருமாலும்மபாந்தாமன ? **

கண்ணீர்கள் முரலக்குேட்டில் , துளிம ாைச்ம ார்மேரன *

மபண்ணீர்ரமயீடழிக்கும் , இதுதமக்கு ஓர்மபருரமமய 1

மாமுத்தநிதிம ாரியும் , மாமுகில்காள்! * மேங்கடத்து

ாமத்தினிைங்மகாண்ட , தாடாளன் ோர்த்ரதமயன்மன **

காமத்தீயுள் புகுந்து , கதுேப்பட்டு இரடக்கங்குல் *

ஏமத்மதார் மதன்ைலுக்கு , இங்கிலக்காய் நானிருப்மபமன 2

ஒளிேண்ணம் ேரளசிந்ரத , உைக்கத்மதாடு இரேமயல்லாம்

எளிரமயால்இட்டுஎன்ரன , ஈடழியப்மபாயினோல் **

குளிைருவி மேங்கடத்து , என்மகாவிந்தன் குணம்பாடி *


அளியத்த மமகங்காள்! , ஆவிகாத்திருப்மபமன 3

மின்னாகத்மதழுகின்ை , மமகங்காள்! * மேங்கடத்துத்

தன்னாகத்திருமங்ரக , தங்கியசீர்மார்ேர்க்கு **
என்னாகத்திளங்மகாங்ரக , விரும்பித்தாம் நாள்மதாறும் *

மபான்னாகம் புல்குதற்கு , என்புரிவுரடரம ம ப்புமிமன 4

ோன்மகாண்டு கிளர்ந்மதழுந்த , மாமுகில்காள் * மேங்கடத்துத்


மதன்மகாண்ட மலர்சிதைத் , திைண்மடறிப் மபாழிவீர்காள் **

ஊன்மகாண்ட ேள்ளுகிைால் , இைணியரன உடலிடந்தான் *


தான்சகாண்ட சரிேறளகள் , தருமாகில் சாற்றுமிவன 5
லங்மகாண்டு கிளர்ந்மதழுந்த , தண்முகில்காள் ! * மாேலிரய

நிலங்மகாண்டான் மேங்கடத்மத , நிைந்மதறிப்மபாழிவீர்காள்

உலங்குண்ட விளங்கனிமபால் , உள்மமலியப்புகுந்து *


என்ரனநலங்மகாண்ட நாைணற்கு , என்நடரலமநாய் ம ப்புமிமன 6

§ ங்கமாகடல்கரடந்தான் , தண்முகில்காள் * மேங்கடத்துச்

ம ங்கண்மால் ம ேடிக்கீழ் , அடிவீழ்ச்சிவிண்ணப்பம் **

மகாங்ரகமமல்குங்குமத்தின் , குழம்பழியப்புகுந்து * ஒருநாள்

தங்குமமல் , என்னாவி தங்குமமன்று உரையீமை 7

கார்காலத்மதழுகின்ை , கார்முகில்காள் * மேங்கடத்துப்

மபார்காலத்மதழுந்தருளிப் , மபாருதேனார் மபர்ம ால்லி **

நீர்காலத்மதருக்கில் , அம்பழவிரலமபால் வீழ்மேரன *

ோர்காலத்து ஒருநாள் , தம்ோ கம் தந்தருளாமை 8

மதயாரன மபாமலழுந்த , மாமுகில்காள் * மேங்கடத்ரதப்

பதியாக ோழ்வீர்காள்! , பாம்பரணயான் ோர்த்ரதஎன்மன *

கதிமயன்றும் தானாோன் , கருதாது * ஓர்மபண்மகாடிரய

ேரதம ய்தான் என்னும்ம ால் , ரேயகத்தார் மதியாமை 9

§ நாகத்தினரணயாரன , நன்னுதலாள் நயந்துஉரைம ய் *

மமகத்ரத மேங்கடக்மகான் , விடுதூதில்விண்ணப்பம் **

மபாகத்தில் ேழுோத , புதுரேயர்மகான் மகாரததமிழ் *


ஆகத்து ரேத்துரைப்பாைேர் , அடியாைாகுேமை 10

ஒன்பதாம் திருச ாழி - சிந்துரச் மெம்ம ாடி


(திரு ாலிருஞ்மொகல அழககர வழி டுதல்)

§ சிந்துைச்ம ம்மபாடிப்மபால், திருமாலிருஞ்ம ாரலமயங்கும் *

இந்திைமகாபங்கமள, எழுந்தும் பைந்திட்டனோல் **

மந்தைம்நாட்டிஅன்று, மதுைக்மகாழுஞ் ாறுமகாண்ட *


சுந்தைத்மதாளுரடயான், சுழரலயில்நின்று உய்துங்மகாமலா 1

மபார்க்களிறுமபாரும், மாலிருஞ்ம ாரலயம்பூம்புைவில் *

தார்க்மகாடி முல்ரலகளும், தேளநரககாட்டுகின்ை **


கார்க்மகாள் படாக்கள்நின்று, கழறிச்சிரிக்கத்தரிமயன் *
ஆர்க்குஇடுமகா? மதாழீ! , அேன்தார்ம ய்த பூ ரலமய 2

கருவிரளமயாண்மலர்காள்!, காயாமலர்காள் ! * திருமால்

உருமோளி காட்டுகின்றீர், எனக்கு உய்ேழக்மகான்றுஉரையீர்*


திருவிரளயாடு திண்மதாள், திருமாலிருஞ்ம ாரல நம்பி *
ேரிேரளயில் புகுந்து, ேந்திபற்றும் ேழக்குளமத. 3

ரபம்மபாழில் ோழ்குயில்காள்!, மயில்காள்! ஒண்கருவிரளகாள்!

ேம்பக்களங்கனிகாள்!, ேண்ணப்பூரே நறுமலர்காள் ! **

ஐம்மபரும்பாதகர்காள்!, அணிமாலிருஞ்ம ாரல நின்ை *

எம்மபருமானுரடய நிைம், உங்களுக்கு என்ம ய்ேமத? 4

துங்கமலர்ப்மபாழில்சூழ், திருமாலிருஞ்ம ாரலநின்ை *

ம ங்கண்கருமுகிலின், திருவுருப்மபால் ** மலர்மமல்


மதாங்கிய ேண்டினங்காள்!, மதாகுபூஞ்சுரனகாள்! *

சுரனயில்தங்கும ந்தாமரைகாள்!, எனக்குஓர் ைண் ாற்றுமிமன 5

§ நாறுநறும்மபாழில், மாலிருஞ்ம ாரல நம்பிக்கு * நான்


நூறுதடாவில்மேண்ரணய், ோய்மநர்ந்து பைாவிரேத்மதன் **

நூறுதடாநிரைந்த, அக்காைேடிசில் ம ான்மனன் *


ஏறுதிருவுரடயான், இன்றுேந்துஇரே மகாள்ளுங்மகாமலா 6

இன்றுேந்துஇத்தரனயும், அமுதும ய்திடப்மபறில் * நான்

ஒன்று நூைாயிைமாக்மகாடுத்துப், பின்னும்ஆளும்ம ய்ேன் **


மதன்ைல்மணங்கமழும், திருமாலிருஞ்ம ாரல தன்னுள்
நின்ைபிைான் * அடிமயன் மனத்மதேந்து * மநர்படிமல. 7

காரலமயழுந்திருந்து, கரியகுருவிக்கணங்கள் *

மாலின்ேைவும ால்லி, மருள்பாடுதல் மமய்ம்ரமமகாமலா?**

ம ாரலமரலப்மபருமான், துேைாபதிமயம்மபருமான் *
ஆலினிரலப் மபருமான், அேன் ோர்த்ரதயுரைக்கின்ைமத 8

மகாங்கலரும்மபாழில், மாலிருஞ்ம ாரலயில் மகான்ரைகள் மமல்*

தூங்குமபான்மாரலகமளாடு, உடனாய்நின்று தூங்குகின்மைன் **

பூங்மகாள் திருமுகத்து, மடுத்தூதிய ங்மகாலியும் *


ார்ங்கவில் நாமணாலியும், தரலப்மபய்ேது எஞ்ஞான்றுமகாமலா 9
§ ந்மதாடு காைகிலும் சுமந்து தடங்கள் மபாருது *
ேந்திழியும் சிலம்பாறுரட, மாலிருஞ்ம ாரலநின்ை சுந்தைரன

சுரும்பார் குழல், மகாரத மதாகுத்துரைத்த *


ம ந்தமிழ்பத்தும்ேல்லார், திருமாலடி ம ர்ேர்கமள 10

பத்தாம் திருச ாழி – கார்க்மகாடல்பூக்காள்


§ கார்க்மகாடல்பூக்காள்!, கார்க்கடல்ேண்ணன் என்மமல் * உம்ரமப்

மபார்க்மகாலம்ம ய்து, மபாைவிடுத்தேன் எங்குற்ைான் ? **

ஆர்க்மகாஇனிநாம், பூ லிடுேது? * அணிதுழாய்த்


தார்க்மகாடும் மநஞ் ந்தன்ரனப், பரடக்கேல்மலன்அந்மதா! 1

மமல்மதான்றிப்பூக்காள்!, மமலுலகங்களின் மீதுமபாய் *

மமல்மதான்றும்ம ாதி!, மேதமுதல்ேர் ேலங்ரகயில் **

மமல்மதான்றும்ஆழியின், மேஞ்சுடர்மபாலச்சுடாது * எம்ரம


மாற்மைாரலப்பட்டேர், கூட்டத்துரேத்துக்மகாள்கிற்றிமை 2

மகாரேமணாட்டி!, நீஉன் மகாழுங்கனிமகாண்டு *

எம்ரமஆவிமதாரலவிமயல், ோயழகர் தம்ரமயஞ்சுதும் **

பாவிமயன்மதான்றிப் பாம்பரணயார்க்கும் தம்பாம்புமபால் *


நாவுமிைண்டுள ோய்த்து, நாணிலிமயனுக்மக. 3

முல்ரலப்பிைாட்டி!, நீஉன்முறுேல்கள்மகாண்டு * எம்ரம

அல்லல்விரளவிமயல், ஆழிநங்காய்! உன்னரடக்கலம் **


மகால்ரலயைக்கிரய மூக்கரிந்திட்ட, குமைனார்
ம ால்லும் மபாய்யானால், நானும் பிைந்தரம மபாய்யன்மை 4.

பாடும்குயில்காள்!, ஈதுஎன்னபாடல்? * நல்மேங்கட-

நாடர்நமக்கு ஒருோழ்வுதந்தால் , ேந்துபாடுமின் **

ஆடும்கருளக்மகாடியுரடயார் , ேந்து அருள்ம ய்து *

கூடுேைாயிடில் , கூவிநும் பாட்டுக்கள் மகட்டுமம 5

கணமாமயில்காள்! , கண்ணபிைான் திருக்மகாலம் மபான்று *

அணிமாநடம் பயின்ைாடுகின்றீர்க்கு , அடிவீழ்கின்மைன் **

பணமாடைேரணப் , பற்பலகாலமும் பள்ளிமகாள் *


மணோளர் நம்ரமரேத்த , பரிசிது காண்மிமன 6
நடமாடித்மதாரகவிரிக்கின்ை , மாமயில்காள் ! * உம்ரம

நடமாட்டம்காணப் , பாவிமயன் நான்ஓர்முதலிமலன் **

குடமாடுகூத்தன் , மகாவிந்தன் மகாமிரைம ய்து * எம்ரம

உரடமாடுமகாண்டான் , உங்களுக்கு இனிமயான்றுமபாதுமம? 7

மரழமய ! மரழமய ! மண்புைம் பூசி , உள்ளாய் நின்று *

மமழுகூற்றினாற் மபால் , ஊற்று நல்மேங்கடத்துள் நின்ை **


அழகப்பிைானார் தம்ரம , என்மநஞ் த்தகப்படத் தழுவிநின்று *

என்ரனத் ததர்த்திக் மகாண்டு , ஊற்ைவும் ேல்ரலமய 8

கடமல ! கடமல ! உன்ரனக் கரடந்து , கலக்குறுத்து *

உடலுள்புகுந்துநின்று , ஊைலறுத்தேற்கு **

என்ரனயும்உடலுள் புகுந்துநின்று , ஊைலறுக்கின்ை மாயற்கு *

என்நடரலகமளல்லாம் , நாகரணக்மக ம ன்றுரைத்திமய 9

§ நல்லஎன்மதாழி , நாகரணமிர நம்பைர் *

ம ல்ேர்மபரியர் , சிறுமானிடேர் நாம்ம ய்ேமதன்?**

வில்லிபுதுரே , விட்டுசித்தர் தங்கள்மதேரை *

ேல்லபரிசு ேருவிப்பமைல் , அதுகாண்டுமம 10

திம ான்றாம் திரும ாழி – தாமுகக்கும்


§ தாமுகக்கும் தம்ரகயில் , ங்கமமமபாலாமோ *

யாமுகக்கும் எங்ரகயில் , ங்கமும் ஏந்திரழயீர் **

தீமுகத்து நாகரணமமல் , ம ரும் திருேைங்கர் *

ஆ! முகத்ரத மநாக்காைால் , அம்மமன! அம்மமன ! 1

எழிலுரடய அம்மரனமீர்! , என்னைங்கத்தின்னமுதர் *

குழலழகர் ோயழகர் , கண்ணழகர் **

மகாப்பூழில் எழுகமலப்பூேழகர் , எம்மானார் * என்னுரடய

கழல்ேரளரயத் , தாமும் கழல்ேரளமய யாக்கினமை 2

§ மபாங்மகாதம்சூழ்ந்த , புேனியும்விண்ணுலகும் *

அங்காதும் ம ாைாமம , ஆள்கின்ை எம்மபருமான் **

ம ங்மகாலுரடய , திருேைங்கச்ம ல்ேனார் *

எங்மகால்ேரளயால் , இடர் தீர்ேைாகாமத 3


மச் ணிமாட , மதிளைங்கர் ோமனனார் *

பச்ர ப்பசுந்மதேர் , தாம்பண்டுநீமைற்ை **

பிச்ர க்குரையாகி , என்னுரடய மபய்ேரளமமல் *

இச்ர யுரடயமைல் , இத்மதருமே மபாதாமை 4

மபால்லாக்குைளுருோய்ப் , மபாற்ரகயில் நீமைற்று *

எல்லாவுலகும் , அளந்துமகாண்ட எம்மபருமான் **


நல்லார்கள்ோழும் , நளிைைங்க நாகரணயான் *

இல்லாமதாம் ரகப்மபாருளும் , எய்துோமனாத்துளமன 5

ரகப்மபாருள்கள் முன்னமம , ரகக்மகாண்டார் * காவிரிநீர்


ம ய்ப்புைளமோடும் , திருேைங்கச்ம ல்ேனார் **

எப்மபாருட்கும் நின்று , ஆர்க்கும்எய்தாது * நான்மரையின்

ம ாற்மபாருளாய் நின்ைார் , என்மமய்ப்மபாருளும் மகாண்டாமை 6

உண்ணாது உைங்காது , ஒலிகடரலயூடறுத்து *

மபண்ணாக்ரகயாப்புண்டு , தாமுற்ைமபமதல்லாம் **

திண்ணார்மதிள்சூழ் , திருேைங்கச்ம ல்ேனார் *

எண்ணாமத தம்முரடய , நன்ரமகமள எண்ணுேமை 7

§ பாசிதூர்த்துக்கிடந்த , பார்மகட்கு * பண்மடாருநாள்

மாசுடம்பில் நீர்ோைா , மானமிலாப்பன்றியாம் **

மதசுரடய மதேர் , திருேைங்கச்ம ல்ேனார் *


மபசியிருப்பனகள் , மபர்க்கவும் மபைாமே 8

கண்ணாலம்மகாடித்துக் , கன்னிதன்ரனக் ரகப்பிடிப்பான் *

திண்ணார்ந்திருந்த , சிசுபாலன் மத ழிந்து **

அண்ணாந்திருக்கமே , ஆங்கேரளக்ரகப்பிடித்த *

மபண்ணாளன் மபணும்ஊர் , மபரும்அைங்கமம 9

§ ம ம்ரமயுரடய , திருேைங்கர்தாம்பணித்த *
மமய்ம்ரமப்மபருோர்த்ரத , விட்டுசித்தர் மகட்டிருப்பர் **

தம்ரமயுகப்பாரைத் , தாமுகப்பமைன்னும் ம ால் *

தம்மிரடமய மபாய்யானால் , ாதிப்பார்ஆர்இனிமய 10


பன்னிரண்டாம் திருச ாழி- ற்றிருந்தீர்கட்கு

§ மற்றிருந்தீர்கட்கு அறியலாகா ,

மாதேமனன்பமதார் அன்புதன்ரன *

உற்றிருந்மதனுக்கு உரைப்பமதல்லாம் ,

ஊரமயமைாடு ம விடர்ோர்த்ரத **

மபற்றிருந்தாரள மயாழியமேமபாய்ப் ,

மபர்த்மதாருதாயில் ேளர்ந்தநம்பி *

மற்மபாருந்தாமற் களமரடந்த ,
மதுரைப்புைத்துஎன்ரனஉய்த்திடுமின் 1

நாணி இனிமயார் கருமமில்ரல ,

நாலயலாரும் அறிந்மதாழிந்தார் *

பாணியாதுஎன்ரன மருந்தும ய்து ,

பண்டுபண்டாக்கஉறுதிைாகில் **

மாணியுருோய் உலகளந்த ,

மாயரனக்காணில் தரலமறியும் *

ஆரணயால் நீர்என்ரனக் காக்கமேண்டில் ,


ஆய்ப்பாடிக்மக என்ரன உய்த்திடுமின் 2

தந்ரதயும்தாயும் உற்ைாரும்நிற்கத் ,
தனிேழிமபாயினாள் என்னும்ம ால்லு *
ேந்தபின்ரனப்பழிகாப்பரிது ,

மாயேன்ேந்து உருக்காட்டுகின்ைான் **
மகாந்தளமாக்கிப் பைக்கழித்துக் ,

குறும்பு ம ய்ோமனார் மகரனப்மபற்ை *

நந்தமகாபாலன் கரடத்தரலக்மக ,
நள்ளிருட்கண் என்ரனஉய்த்திடுமின் 3

அங்ரகத்தலத்திரடஆழிமகாண்டான் ,

அேன்முகத்தன்றி விழிமயமனன்று *

சசங்கச்சுக்மகாண்டுகண்ணாரடயார்த்துச் ,

சிறுமானிடேரைக்காணில் நாணும் **

மகாங்ரகத்தலமிரேமநாக்கிக்காணீர் ,
மகாவிந்தனுக்கல்லால்ோயில் மபாகா*
இங்குத்ரதோழ்ரே மயாழியமேமபாய் ,
யமுரனக்கரைக்குஎன்ரன உய்த்திடுமின் 4

ஆர்க்கும் என்மனாயிது அறியலாகாது ,

அம்மரனமீர் ! துழதிப்படாமத *
கார்க்கடல்ேண்ணமனன்பாமனாருேன் ,

ரககண்டமயாகம் தடேத்தீரும் **

நீர்க்கரைநின்ை கடம்ரபமயறிக் ,

காளியனுச்சியில் நட்டம்பாய்ந்து *

மபார்க்களமாக நிருத்தம்ம ய்த ,


மபாய்ரகக்கரைக்கு என்ரனஉய்த்திடுமின் 5

கார்த்தண்முகிலும் கருவிரளயும் ,

காயாமலரும் கமலப்பூவும் *

ஈர்த்திடுகின்ைன என்ரனேந்திட்டு ,

இருடீமக ன் பக்கல் மபாமகமயன்று **


மேர்த்துப்பசித்து ேயிைர ந்து ,

மேண்டடிசிலுண்ணும்மபாது * ஈமதன்று

பார்த்திருந்து மநடுமநாக்குக்மகாள்ளும் ,
பத்தவிமலா னத்து உய்த்திடுமின் 6

ேண்ணந்திரிவும் மனங்குரழவும் ,

மானமிலாரமயும் ோய்மேளுப்பும் *

உண்ணலுைாரமயும் உள்மமலிவும் ,

ஓதநீர்ேண்ணன் என்பாமனாருேன் **

தண்ணந்துழாமயன்னும் மாரலமகாண்டு ,

சூட்டத்தணியும் * பிலம்பன்தன்ரனப்

பண்ணழியப் பலமதேன் மேன்ை ,


பாண்டிேடத்து என்ரனஉய்த்திடுமின் 7

கற்றினம்மமய்க்கிலும் மமய்க்கப்மபற்ைான் ,

காடுோழ் ாதியுமாகப் மபற்ைான் *

பற்றியுைலிரடயாப்புமுண்டான் ,

பாவிகாள்! உங்களுக்கு ஏச்சுக்மகாமலா? **


கற்ைனமபசி ே வுணாமத ,
காலிகளுய்ய மரழதடுத்து *

மகாற்ைக்குரடயாக ஏந்திநின்ை ,
மகாேர்த்தனத்துஎன்ரனஉய்த்திடுமின் 8

கூட்டிலிருந்து கிளிஎப்மபாதும் ,
மகாவிந்தா! மகாவிந்தா! என்றுஅரழக்கும் *

ஊட்டக்மகாடாது ம றுப்பனாகில் ,

உலகளந்தாமனன்று உயைக்கூவும் **

நாட்டில்தரலப்பழிமயய்தி ,

உங்கள் நன்ரமயிழந்து தரலயிடாமத *

சூட்டுயர்மாடங்கள் சூழ்ந்துமதான்றும் ,
துேைாபதிக்கு என்ரனஉய்த்திடுமின் 9

§ மன்னுமதுரை மதாடக்கமாக ,

ேண்துேைாபதி தன்னளவும் *

தன்ரனத்தமருய்த்துப் மபய்யமேண்டித் ,

தாழ்குழலாள் துணிந்ததுணிரே *

மபான்னியல்மாடம் மபாலிந்துமதான்றும் ,

புதுரேயர்மகான் விட்டுசித்தன் மகாரத *

இன்னிர யால்ம ான்ன ம ஞ்ம ால்மாரல ,


ஏத்தேல்லார்க்குஇடம் ரேகுந்தமம 10

பதிமூன்றாம் திருச ாழி – கண்ணம ன்னும்

§ கண்ணமனன்னும் கருந்மதய்ேம் , காட்சிப்பழகிக்கிடப்மபரன *

புண்ணில்புளிப்மபய்தாற்மபாலப் , புைம்நின்று அழகுமப ாமத **

மபண்ணின் ேருத்தமறியாத , மபருமானரையில் பீதக

ேண்ணோரடமகாண்டு , என்ரன ோட்டம்தணியவீசீமை 1

பாலாலிரலயில் துயில்மகாண்ட , பைமன் ேரலப்பட்டிருந்மதரன *

மேலால்துன்னம் மபய்தாற்மபால் , மேண்டிற்மைல்லாம் மப ாமத **

மகாலால் நிரைமமய்த்து ஆயனாய்க் , குடந்ரதக்கிடந்தகுடமாடி *

நீலார் தண்ணந்துழாய் மகாண்டு , என்மநறிமமன்குழல் மமல்சூட்டீமை 2

கஞ்ர க்காய்ந்தகருவில்லி, கரடக்கமணன்னும் சிரைக்மகாலால்


மநஞ்சூடுருே ஏவுண்டு , நிரலயும் தளர்ந்து ரநமேரன **
அஞ்ம மலன்னான் அேமனாருேன், அேன் மார்பணிந்த ேனமாரல *

ேஞ்சியாமத தருமாகில் , மார்பில் மகாணர்ந்து புைட்டீமை 3

ஆமைஉலகத்து ஆற்றுோர்? , ஆயர்பாடி கேர்ந்துண்ணும் *

காமைறுழக்க உழக்குண்டு , தளர்ந்தும் முறிந்தும் கிடப்மபரன **

ஆைாேமுதமரனயான் தன் , அமுதோயிலூறிய *


நீர்தான்மகாணர்ந்து புலைாமம , பருக்கி இரளப்ரப நீக்கீமை 4

அழிலும்மதாழிலும்உருக்காட்டான், அஞ்ம மலன்னான் அேமனாருேன் *

தழுவிமுழுகிப் புகுந்மதன்ரனச் , சுற்றிச்சுழன்று மபாகானால் **

தரழயின் மபாழில்ோய் நிரைப்பின்மன , மநடுமாலூதி ேருகின்ை *

குழலின்மதாரளோய் நீர்மகாண்டு , குளிைமுகத்துத் தடவீமை 5

நரடமயான்றில்லா உலகத்து , நந்தமகாபன் மகமனன்னும் *

மகாடியகடிய திருமாலால் , குளப்புக்கூறுமகாளப்பட்டு **

புரடயும்மபயைகில்மலன் நான் , மபாட்கன்மிதித்தஅடிப்பாட்டில் *


மபாடித்தான் மகாணர்ந்து பூசீர்கள் , மபாகாவுயிமைன்னுடம்ரபமய 6

மேற்றிக்கருளக்மகாடியான் தன், மீமீதாடா உலகத்து *

மேற்ைமேறிமதமபற்ைதாய் , மேம்மபயாக ேளர்த்தாமள **

குற்ைமற்ை முரலதன்ரனக் , குமைன்மகாலப் பரணத்மதாமளாடு *

அற்ைகுற்ைமரேதீை , அரணயஅமுக்கிக்கட்டீமை 7

உள்மளயுருகி ரநமேரன , உளமளா இலமளாமேன்னாத *

மகாள்ரள மகாள்ளிக்குறும்பரனக் , மகாேர்த்தனரனக்கண்டக்கால் *

மகாள்ளும் பயமனான்றில்லாத , மகாங்ரகதன்ரனக்கிழங்மகாடும் *

அள்ளிப்பறித்திட்டு அேன்மார்விமலறிந்து , என்னழரலத்தீர்மேமன 8

மகாம்ரமமுரலகள் இடர்தீைக் , மகாவிந்தற்குஓர்குற்மைேல் *


இம்ரமப்பிைவி ம ய்யாமத , இனிப்மபாய்ச்ம ய்யும் தேந்தாமனன் **

ம ம்ரமயுரடய திருமார்பில் , ம ர்த்தாமனலும்ஒருஞான்று *

மமய்ம்ரமம ால்லி முகம்மநாக்கி , விரடதான்தருமமல் மிகநன்மை 9

§ அல்லல்விரளத்தமபருமாரன , ஆயர்பாடிக்கு அணிவிளக்ரக

வில்லிபுதுரே நகர்நம்பி , விட்டுசித்தன் வியன்மகாரத **


வில்ரலத்மதாரலத்த புருேத்தாள் , மேட்ரகயுற்று மிகவிரும்பும்*
ம ால்ரலத்துதிக்க ேல்லார்கள், துன்பக்கடலுள் துேளாமை 10
தி ான்காம் திரும ாழி - ட்டி ம ய்ந்து
§ பட்டிமமய்ந்மதார் காமைறு , பலமதேற்குஓர்கீழ்க்கன்ைாய் *

இட்டீறிட்டு விரளயாடி , இங்மகமபாதக்கண்டீமை **


இட்டமான பசுக்கரள , இனிதுமறித்து நீரூட்டி *

விட்டுக்மகாண்டு விரளயாட , விருந்தாேனத்மத கண்மடாமம 1

அனுங்கஎன்ரனப் பிரிவும ய்து , ஆயர்பாடி கேர்ந்துண்ணும் *


குணுங்குநாறிக் குட்மடற்ரைக் , மகாேர்த்தனரனக்கண்டீமை **

கணங்கமளாடு மின்மமகம் , கலந்தாற்மபால் ேனமாரல *

மினுங்கநின்றுவிரளயாட , விருந்தாேனத்மதகண்மடாமம 2

மாலாய்ப்பிைந்த நம்பிரய , மாமலம ய்யும் மணாளரன *

ஏலாப் மபாய்களுரைப்பாரன , இங்மகமபாதக்கண்டீமை **

மமலால் பைந்தமேயில்காப்பான் , வினரத சிறுேன் சிைமகன்னும் *

மமலாப்பின்கீழ்ேருோரன , விருந்தாேனத்மதகண்மடாமம 3

கார்த்தண் கமலக்கண்மணன்னும் , மநடுங்கயிறுபடுத்தி * என்ரன

ஈர்த்துக்மகாண்டு விரளயாடும் , ஈ ன்தன்ரனக்கண்டீமை? **

மபார்த்தமுத்தின்குப்பாயப் , புகர்மால்யாரனக்கன்மைமபால் *

மேர்த்து நின்று விரளயாட , விருந்தாேனத்மத கண்மடாமம 4

§ மாதேன்என்மணியிரன , ேரலயில்பிரழத்த பன்றிமபால் *

ஏதுமமான்றும் மகாளத்தாைா , ஈ ன்தன்ரனக்கண்டீமை?**


பீதகோரடயுரட தாழப் , மபருங்கார்மமகக்கன்மைமபால் *

வீதியாைேருோரன , விருந்தாேனத்மத கண்மடாமம 5

தருமமறியாக்குறும்பரனத் , தன்ரகச் ார்ங்கமதுமேமபால் *


புருே ேட்டமழகிய , மபாருத்தமிலிரயக்கண்டீமை **

உருவுகரிதாய் முகம்ம ய்தாய் , உதயப்பருப்பதத்தின்மமல் *

விரியும்கதிமை மபால்ோரன , விருந்தாேனத்மத கண்மடாமம 6

மபாருத்தமுரடய நம்பிரயப் , புைம்மபால்உள்ளும்கரியாரன *

கருத்ரதப்பிரழத்து நின்ை , அக்கருமாமுகிரலக்கண்டீமை **


அருத்தித்தாைா கணங்களால் , ஆைப்மபருகு ோனம்மபால் *
விருத்தம் மபரிதாய் ேருோரன , விருந்தாேனத்மத கண்மடாமம 7

மேளிய ங்மகான்றுரடயாரனப் , பீதகோரடயுரடயாரன *

அளிநன்குரடய திருமாரல , ஆழியாரனக்கண்டீமை **

களிேண்டுஎங்கும் கலந்தாற்மபால் , கமழ்பூங்கழல்கள் தடந்மதாள்மமல் *

மிளிைநின்றுவிரளயாட , விருந்தாேனத்மத கண்மடாமம 8

§ நாட்ரடப்பரடமயன்று அயன்முதாலாத்தந்த , நளிர்மா மலருந்தி *

வீட்ரடப்பண்ணி விரளயாடும் , விமலன்தன்ரனக்கண்டீமை?**


காட்றட நாடித் வதனுகனும் , களிறும் புள்ளும் உடன்மடிய*
வேட்றடயாடி ேருோறன , விருந்தாேனத்வத கண்வடாவம 9

§ பருந்தாட்களிற்றுக்கருள்ம ய்த , பைமன் தன்ரன *


பாரின்மமல் விருந்தாேனத்மத கண்டரம , விட்டுசித்தன்மகாரதம ால்

மருந்தாமமன்று தம்மனத்மத, ரேத்துக்மகாண்டு ோழ்ோர்கள்

மபருந்தாளுடய பிைானடிக்கீழ்ப் , பிரியாதுஎன்றும்இருப்பாமை 10

நாச்சியார் திருசமாழி முற்றும்

You might also like