You are on page 1of 4

வேலும் மயிலும் துணை

1. இது மிகவும் சக்திோய் ந்தது. ஆச்சரியப் படத்தக்க முணையில்


எல் லா வதேர்கணையும் ததய் ேங் கணையும் முன் னிணலப்படுத்தி
சரேைனது அடியார்கணை எதிர்ப்வபாணர அடிவயாடு அழித்து
இல் லாமல் தசய் துவிடும் என் பதாகப் தபாருை் . எதிரிகை்
என் பணத தீணம, ேறுணம, வநாய் கை் துயரங் கை் என் று தகாை் ேது
சாலச்சிைந்தது!

பட்சைங் கை் அமுது தசய் யும் வினாயகன் ோழ் க! திருமாலும்


திருமகளும் ோழ் க! சந்திர சூரியவராடு அயிராேதம் எனும்
வதேவலாக யாணனயும் ோழ் க! முப்பத்து மூன் று வகாடி
ோனேர்கை் உை் ை வதேவலாகம் ோழ் க! பிரம் மா விஷ்ணு,
மவகசன் ஆகிய மூேர் ோழ் க! கருடனும் , கந்தர்ேரும் ,
முனிகளும் ரிஷிகளும் இந்திரனும் அேனது வதவி
இந்திராைியும் ோழ் க! சித்தர்கை் , வித்யாதரர்கை் , இணசபாடி
உலவும் கின் னரர்கை் இேர்கவைாடு மை் ை வதேணதகளும் ோழ் க!
முருகனது அடியார்கணை எதிர்க்கும் தீணமணய முழுேதுமாக
அழித்திடும் சக்தியாயுதமான ஞானவேல் ோழ் க!

2. முருகப் பிரானுக்கு ஞானமாகிய சக்தி வேணலத் தந்தேை்


அன் ணன பார்ேதி! அேணைப் பலப்பல தபயர்கை் தசால் லி
ேைங் குேர். இதில் அன் ணனணயப் வபாை் றும் இந்த
நாமங் கை் தான் சக்திோய் ந்தணே. இந்தப்பதிகத்ணத ஓதுேதால்
அன் ணன அருை் கிட்டும் . அேை் தந்த வேலின் சக்தி எத்தணகயது!
முருகனது அடியார்கணை எதிர்க்கும் தீணமணய முழுேதுமாக
அழித்திடும் சக்தியாயுதமான ஞானவேல் ோழ் க!

3. முன் தனாருகாலத்தில் அழியாத்தன் ணம தபை வதேரும்


அசுரரும் மந்தரமணலணய மத்தாக்கி ோசுகி எனும் பாம் பிணனக்
கயிைாக்கிப் பாை் கடணலக் கணடந்தனர். அப் வபாது ேலிதபாைாத
நாகத்தின் ோயினின் றும் தகாடியவிடம் தகாப்பைித்து தபருகி,
கிரகங் கை் சுழலும் இந்த மை்டலத்ணத எரிக்கலாயிை் று. அந்த
ஆலகாலத்ணத சிேன் அமுதுதசய் து கை்டத்தில் நிறுத்தி
நீ லகை்டன் ஆனார். அந்த அரவிணனப் பிடித்து, தன் அலகினால்
குத்தி, இருகால் கைால் மிதித்துத் தன் சிைகுகணை விரித்து
எடுத்து உதறும் ேல் லணம தபை் ைது முருகனது ோகனமாகிய
மயில் ! முருகனது அடியார்கணை எதிர்க்கும் தீணமணய
முழுேதுமாக அழித்திடும் சக்தியாயுதமான ஞானவேல் ோழ் க!

4. அன் ணன தந்த வேலும் ேலியது! முருகன் ஏறும் மயிலும்


ேலியது! அந்த முருகனது ேல் லணம தசால் லிமுடியுவமா?
ஆைேம் - கன் மம் - மாணயயின் உருோன தாருகன் ,
சிங் கமுகன் , சூரபதுமன் , அக்னிமுகன் , பானுவகாபன் ஆகிய
அசுரர்கணையும் அேர்கைது அரக்கர் பணடகணையும்
தபாடிப் தபாடியாக்கினான் முருகன் . அசுரரது முடிகை் சிதை,
ரத்ததேை் ைத்தில் யாணன, குதிணரகை் , வதர்கை் , அசுரரது
அஸ்திரங் களும் ஆணடகளும் சுழன் று ஓடுகிைதாகச்
தசால் கிைார் சுோமிகை் ! வகாபாவேசத்வதாடு குமரன்
சக்திவேணலச் சுழை் ை, குதித்தும் எகிறியும் தணலயை் ை உடல் கை்
[கேந்தம் ] ஜதிவயாணசவபால் ஆடுேது பயங் கரமாக இருந்தணத
காட்டும் ேரிகை் . முருகனது அடியார்கணை எதிர்க்கும் தீணமணய
முழுேதுமாக அழித்திடும் சக்தியாயுதமான ஞானவேல் ோழ் க!

5. முருகனது தநை் றியில் ஒைிவீசும் திரு தேை்ைீை்றிணனக்


கை்டதுவம தீய சக்திகை் என் று உலகத்வதார் அச்சப்படும்
துர்த்வதேணதகை் எல் லாம் அனலில் இட்ட தமழுகுவபால் கருகிச்
சாம் பலாகிவிடும் . வபய் ச்சி, உறுமுனிக் காட்வடரி, இரிசி, அவகார
கை்டம் , வகாரகை்ட சூனியம் , பில் லி, வமாஹினிப் பிசாசு, பூதம் ,
குட்டிச்சாத்தான் , வேதாைம் , சாகினிகை் , டாகினிகை் , சாமுை்டி,
பகேதி, ரத்தக்காட்வடரி, ஓடித் ததால் ணலதரும் முனிகை்
ஆகியணே இன் றும் கிராமப் புைங் கைில் நடமாடுேதாகச்
தசால் கின் ைனர். இதை் தகல் லாம் முடிவு கட்ட கந்தன் திருநீ று
அைிந்தால் வபாதும் ! முருகனது அடியார்கணை எதிர்க்கும்
தீணமணய முழுேதுமாக அழித்திடும் சக்தியாயுதமான
ஞானவேல் ோழ் க!

6. இந்தப்பதிகம் உலகில் உை் ை 8000 ேணகயான வநாய் கணைப்


பட்டியல் இட்டு, அணனத்துக்கும் சஞ் சீவினி மருந்து முருகனது
திருநீ று என் று காட்டுகிைது. பணகேருக்குச் சை்டமாருததமனும்
புயலாகேரும் முருகன் வநாய் கணைத் தீர்ப்பான் என் று காட்டும்
பதிகம் . முருகனது அடியார்கணை எதிர்க்கும் தீணமணய
முழுேதுமாக அழித்திடும் சக்தியாயுதமான ஞானவேல் ோழ் க!

7. மஹாவமரு, உதயகிரி, ஹஸ்திகிரி, சக்ரோை மணல, நிஷாதம் ,


விந்திய மணல, நரசிம் மகிரி, அத்திகிரி ஆகிய மணலகை்
விைங் கும் இந்த உலகிணன எட்டுத் திக்குகைிலும் அஷ்ட திக்
கஜங் கைான புஷ்பதந்தம் , ஐராேதம் , புை்டரீகம் , குமுதம் ,
சார்ேதபௌமம் , சுப்ரதீபம் , அஞ் சனம் , ோமனம் ஆகிய எட்டு
யாணனகை் தாங் கி நிை் கின் ைன. அதுவபால் , அச்சுறுத்தக்கூடிய
ஆதிவசடன் , ோசுகி, மஹாபத்மன் , கார்க்வகாடகன் , பாலகுைிகன் ,
தக்கன் , பதும வசஷன் வபான் ை நாகங் களுவம, முருகன் ஏறிேரும்
மயில் பைந்தாவல அஞ் சிநடுங் குமாம் . அப்படியிருக்க
அடியேர்கைாகிய நமக்கு என் ன பயம் ? முருகனது அடியார்கணை
எதிர்க்கும் தீணமணய முழுேதுமாக அழித்திடும்
சக்தியாயுதமான ஞானவேல் ோழ் க!

8. முருகணன யாதரல் லாம் ேைங் குகிைார்கை் ததரியுமா?


சந்திரன் , பிரமன் , இந்திரன் , வதேர்கை் , சூரியன் , ரிஷிகை் ,
பாேபுை்யக் கைக்தகழுதும் சித்திர குப் தன் - எல் வலாரும்
கரங் கணை முடிவமல் குவித்து ேைங் குகின் ைனர். சரஸ்ேதி,
இந்திராைி, சப்தமாதர்கை் , ஆகிவயாரும் ேனங் குகின் ைனர்.
தந்ணதக்குப் பிரைேம் உணரத்த தசே் விதழ் கைில்
புன் னணகவயாடு அழவக உருோக விைங் கும் முருகனது
வமனியில் , கந்தம் , புனுகு, சே் ோது ஆகிய ோசணனத்
திரவியங் கை் பரிமைிக்க, ேை் ைி வதோணனயுடன் கூடி நின் ை
அழணக விஷ்ணுவும் பிரமனும் புகழ் ந்து பாட, சங் கு சக்கரம்
ஏந்திய ணகயன் திருமால் மருகன் சரேைனது அன் பர்களுக்கு
வேலுை்டு விணனயில் ணல மயிலுை்டு பயமில் ணல. முருகனது
அடியார்கணை எதிர்க்கும் தீணமணய முழுேதுமாக அழித்திடும்
சக்தியாயுதமான ஞானவேல் ோழ் க!

9. ஈவரழு பதினான் கு உலகும் குலுங் கியது! ஏழு கடல் களும்


ேை் றின! அரக்கர் தணலகை் சுக்கு நூைாக தநாறுங் கின!
கிதரௌஞ் ச மணலயாய் நின் ை சூரபதுமன் உடல்
தபாடிப் தபாடியானது! கை் கைாகச் சிதறி முருகன் காலடியில்
தூசியாக ஆனது! அறுந்த உடல் கை் அங் குமிங் கும் ஓடின!
உடலின் பாகங் கை் சிதறின. சூரணன அழித்தபின் முருகன்
தேை் றிவீரனாக கதிர்காமம் , பழனி, ஆவினன் குடி, அருைாசலம் ,
கயிணல - இங் தகல் லாம் திக் விஜயம் தசய் து சினம் தைிந்த
பரமகுருோக அமர்ந்த இடம் திருத்தைிணக! முருகனது
அடியார்கணை எதிர்க்கும் தீணமணய முழுேதுமாக அழித்திடும்
சக்தியாயுதமான ஞானவேல் ோழ் க!

10. முருகன் உணையும் வகாயில் களும் அேை் றின் வகாபுரங் கைின்


அழகும் , தீர்த்தங் கைின் சிைப்பும் எப்படி ேர்ைிப்பது.
மயிவலறிேரும் ேடிவேலன் யாருணடய மருமகன் ? ஒருமுணை
யாணன ஒன் று திருமாணலப் பூசிக்கத் தாமணர மலர்
பறித்தவபாது, முதணல ஒன் று காணலக் கே் ே, ஆதிமூலவம
எனக்கதறிய யாணனணயக் காப்பாை் றியேன் திருமால் . திருமால்
மருகன் முருகன் . முருகவனா பரவமசுேரன் தந்த பரமானந்த
சச்சிதானந்த ஸ்ேரூபன் . முருகனது அடியார்கணை எதிர்க்கும்
தீணமணய முழுேதுமாக அழித்திடும் சக்தியாயுதமான
ஞானவேல் ோழ் க!

வேலுை்டு விணனயில் ணல! மயிலுை்டு பயமில் ணல!!


கந்தனுை்டு கேணலயில் ணல!!!

You might also like