You are on page 1of 26

சிரியரவின் ப ரரினரல் யரருக்கு இலர ம்?

-முகமது ஹசன்

(முன்னரள் எத்திபயரப் ிய தூதர்)

-இ. ர.சிந்தன்
உலகப் ப ரரசரகும் அமமரிக்கரவின் கனவு: ................................................................................ 4

பசரவியத் யூனியன் – ரஷியர – திவரல் வரலரறு: ......................................................................... 6

ஈரரக் ப ரரும் அமமரிக்கர எதிர் ரரரத விளைவும்: ..................................................................... 8

சீனரளவ அமமரிக்கர சுற்றிவளைத்தது எப் டி? ......................................................................... 13

ரஷியரளவ அமமரிக்கர சுற்றிவளைத்தது எப் டி? ..................................................................... 15

இஸ்பரலுக்கு என்ன இலர ம்? ..................................................................................................... 21

துருக்கிக்கு என்ன இலர ம்? ......................................................................................................... 23

சவுதி அபர ியரவிற்கு என்ன இலர ம்? ...................................................................................... 23

சிரியரவின் ிரச்சளன மட்டுமர இது?.......................................................................................... 24


ஒரு ஐந்தரண்டுகளுக்கு முன்னர் சிரியர என்கிற நரடு குறித்து ம ரிதரக நரம்
அறிந்திருக்கமரட்ப ரம். ஆனரல் இன்று சர்வசரதரரணமரக டீக்கள
விவரதங்கைில்கூ சிரியர ஒரு ப சும ரருைரகியிருக்கிறது. அப் டி சிரியரவில்
என்னதரன் ந க்கிறது? சிரியரவின் உள்நரட்டுப்ப ரருக்கு யரமரல்லரம் கரரணம்?
இப்ப ரரினரல் ரதிக்கப் டுவதும்/ ரதிக்கப் ப்ப ரவதும் யரர்? இப்ப ரரினரல்
இலர ம் அள யப்ப ரவது யரர்? சிரியரவில் மதர ங்கிய ப ரர் சிரியரபவரடு
முடிந்துவிடுமர அல்லது மூன்றரம் உலகப்ப ரருக்கரன ஆயத்தப் ணிகைர? இது
ப ரன்ற ல பகள்விகளுக்கு விள கள் பதடும் முயற்சிபய இக்கட்டுளரத்மதர ர்….

உலகில் மனிதர்கள் பதரன்றியது முதல் ல்பவறு கரரணங்களுக்கரக ல்பவறு


கரலகட் ங்கைில் சண்ள களும் ப ரர்களும் ஏதரவமதரரு குதியில்
ந ந்துமகரண்ப தரன் வந்திருக்கின்றன. ஆங்கரங்பக சில குதிகைில் சில
குழுக்களுக்குள்ளும் சில நரடுகளுக்குள்ளும் ந ந்துமகரண்டிருந்த சண்ள கள், 20 ஆம்
நூன்றரண்டின் துவக்கத்தில் உலகின் சக்திவரய்ந்த நரடுகள் இருகுழுக்கைரக நின்று
சண்ள யிட்டுக்மகரண் முதலிரண்டு உலகப்ப ரர்களையும் இவ்வுலகம்
ரர்த்திருக்கிறது. அப்ப ரர்களுக்குப் ின்னர் அளமக்கப் ட் ஐ.நர. உள்ைிட்
சர்வபதச அளமப்புகளும், ஏரரைமரக ளகமயழுத்தி ப் ட் ஒப் ந்தங்களும், உலக
அரங்கில் அளமதிளயத்தரபன மகரண்டுவந்திருக்கபவண்டும். ஆனரல் அதற்கு மரறரக,
அபத அளமப்புகளையும் ஒப் ந்தங்களையும் யன் டுத்திக்மகரண்டு, மீண்டும் தனது
ஆதிக்கத்ளத மசலுத்த வலிளமம ற்ற நரடுகள் புறப் ட்டுவிட் ன.

இரண் ரம் உலகப்ப ரருக்கு முன்னர் உலகின் ல நரடுகளை தனது


கட்டுப் ரட்டிற்குள் ளவத்து ஆதிக்கம் மசலுத்திவந்த ிரிட் ன், ிரரன்சு, ஸ்ம யின்,
ஹரலந்து, ஜப் ரன், மஜர்மனி ப ரன்றளவ இரண் ரம் உலகப்ப ரரில் ம ரும்
இழப்புகளை சந்தித்தன. சில நரடுகள் ப ரரில் பதரற்றதரல் வலுவிழந்தும், சில நரடுகள்
ப ரரினரல் உண் ரன ரதிப் ினரல் வலுவிழந்தும் ப ரயின. அப்ப ரரில்
மவற்றிம ற்றிருந்தரலும் மிகப்ம ரிய இழப்புகளை சந்தித்த நரடு பசரவியத் யூனியன்
தரன். பசரவியத் யூனியனின் எல்ளலகள் சுற்றிவளைக்கப் ட்டும், எல்ளலப்புற நரடுகள்
ஆக்கிரமிக்கப் ட்டும், இறுதியில் தனது எல்ளலக்குள்பையும் நுளழந்துவிட்
மஜர்மனிளய எதிர்த்து பநருக்கு பநரரக சண்ள யி பவண்டிய கட் ரயத்தில் பசரவியத்
யூனியன் இருந்தது. அதற்கு பநர்மரறரக அமமரிக்கரவுக்பகர இப் டியரன
ிரச்சளனகளையும் இழப்புகளையும் எதிர்மகரள்ைபவண்டிய அவசியம் ஏற் வில்ளல.
அமமரிக்க நிலத்திற்குள் உலகப்ப ரர்கள் நுளழயபவயில்ளல, அதனரல்
சிறியைவிலரன ள களை ளவத்துக்மகரண்ப ட்டும் ரமலும்
மதரட்டும்மதர ரமலும் ப ரர்புரிந்துமகரண்டிருந்தது அமமரிக்கர. இன்னும்
மசரல்லப்ப ரனரல் அதிக லம்வரய்ந்த மஜர்மனிளய ப ரரில் பநருக்கு பநர்
சந்திப் ளத அமமரிக்கர தவிர்த்பத வந்திருக்கிறது என்று கூ மசரல்லலரம். உலகின்
சக்திவரய்ந்த நரடுகள் அளனத்தும் உலகப்ப ரர்கைின் இழப் ிலிருந்து மீண்டுவருவது
குறித்து ஆய்வுமசய்துமகரண்டிருக்கும் பவளையில், அதிகம் ரதிப் ள யரமலிருந்த
அமமரிக்கரபவர உலகப்ப ரரசரகும் கனவு கண் து.

உலகப் ப ரரசரகும் அமமரிக்கரவின் கனவு:

1947இல் அமமரிக்க அயல் துளற அதிகரரியரக இருந்த அரசியல் ஆய்வரைர் மகன்னன்,


உலளக அமமரிக்கரவின் கட்டுக்குள் மகரண்டுவருவதற்கரன ஆவணம் ஒன்ளற
தயரரித்தரர். அதளன அமமரிக்கரவின் அதிகரர வர்கத்தில் உள்பைரரி ம் சமர் ித்தரர்.
அதன் டி, “உலகின் மக்கள் மதரளகயில் மவறும் 6% தரன் அமமரிக்கரவில்
வரழ்கின்றனர். ஆனரல், உலகின் மசரத்துக்கைில் 50% அமமரிக்கரவினுள யதரக
இருக்கிறது. மீதமுள்ை 50% த்தரன் மற்றளனத்து நரடுகளும்
ங்குப ரட்டுக்மகரண்டிருக்கின்றன. அமமரிக்கரவிற்கும் மற்ற நரடுகளுக்குமரன
இள மவைி பமலும் அதிகரிக்க பவண்டும். 50% மசரத்துக்கள் என்கிற எண்ணிக்ளக
மிக அதிகமரக அதிகரிக்க பவண்டும். அப்ப ரதுதரன், உலக நரடுகள் அமமரிக்கரளவச்
சரர்ந்பத இருக்கும். அமமரிக்கரவினரல் உலளகத் தன்னுள ய கட்டுப் ரட்டில்
ளவத்துக்மகரள்ை அதுபவ உதவும்” என்று எழுதினர். அக்கரலகட் த்தில்
அமமரிக்கரவின் மிகப்ம ரிய அறிவுஜீவி என்மறல்லரம் மகன்னன் புகழப் ட் ரர்.
இரண் ரம் உலகப்ப ரருக்குப் ினரல், உலளக ஆக்கிரமிக்க அமமரிக்கர புறப் ட்
களத நமக்குத்மதரியும். அதற்கு துவக்கப்புள்ைியரக இருந்தவர் அப்ப ரளதய அமமரிக்க
அதி ர் ட்ரூமன் ஆவரர். ட்ரூமனின் மகரள்ளககளைத்தரன் அவருக்குப் ின்னரல் வந்த
அதி ர்கள் ின் ற்றினர். அப் டிப் ட் ட்ரூமனின் ல மகரள்ளககளுக்கு விளதயரக
இருந்தது மகன்னனின் ஆவணம்தரன்.

அமமரிக்கரவின் புகழ்ம ற்ற அரசியல் ஆய்வரைரரன ஃபுகயரமர, உலகம் எவ்வரறு


இருக்கப்ப ரகிறது என்று தன்னுள ய நூலரன “தி எண்ட் ஆஃப் ஹிஸ் ரி”யில்
குறிப் ிட்டிருக்கிறரர். அதன் டி, “அமமரிக்கரதரன் இனி உலகின் ஒபர ப ரரசு.
அமமரிக்கர தரன் மதர ர்ந்து உலகின் ப ரரசரக இருக்கும். இதில் அமமரிக்கரபவரடு
முரண் டுகிறவர்கள், வரலரற்றிலிருந்து தள்ைியிருக்கிறரர்கள் என்று ம ரருள். இந்த
உண்ளமளய ஒப்புக்மகரள்ைரதவர்கள் தற்மகரளல மசய்துமகரண்டு சரகட்டும்.
ஒப்புக்மகரண்டு அமமரிக்கரபவரடு அனுசரித்து இருப் பத உலக நரடுகளுக்கு இருக்கும்
ஒபர வரய்ப்பு.” என்றரர். ஃபுகயரமரவின் இந்நூல் மிகப் ிர லமரன நூலரகியது.
உலகின் முற்ப ரக்கு இயக்கங்கள் மற்றும் ஜனநரயக எண்ணங்மகரண்ப ரர்
அளனவரின் நம் ிக்ளககளை இந்நூல் சற்பற அளசத்துப் ரர்த்தது என்பற
மசரல்லலரம்.

அமமரிக்கரவின் மற்மறரரு அரசியல் ஆய்வரைரரன ஹன்டிங்க் ன் என் வர்,


ஃபுகயரமரவின் நூளல மறுத்து மற்மறரரு ஆய்வு நூளல மவைியிட் ரர். அதன் டி,
“அமமரிக்கரதரன் ஒபர உலகப் ப ரரசு என்று முரண் ரடுகள் இல்லரத உலகமரக
இருக்க வரய்ப்ப இல்ளல. நிச்சயமரக முரண் ரடுகள் இருக்கும். ஆனரல், இம்முளற
தத்துவங்கைின் அடிப் ள யில் அளவ இருக்கரது. அதற்கு திலரக, ண் ரடு மற்றும்
நரகரிகங்கைின் அடிப் ள யில்தரன் முரண் ரடுகள் இருக்கும்.” என்று மசரன்னரர்.
உலளக ஏழு நரகரீகப் குதிகைரகப் ிரித்து, அவற்றுக்கு இள யில்தரன் ப ரட்டிகளும்
சண்ள களும் முரண் ரடுகளும் இருக்கும் என்றரர். ஏழு நரகரீகங்கைில் மிகவும்
தீவிரமரன நரகரீகமரக இசுலரமிய நரகரீகம் இருக்கும் என்றும் அந்நூலில்
குறிப் ிட்டிருந்தரர்.

அமமரிக்கரவின் பதசிய ரதுகரப்பு ஆபலரசகரரக


இருந்தவர் ிமரசின்ஸ்கீ. அவர் “தி கிரரண்ட்
மசஸ்ப ரர்ட்” என்ற நூளல எழுதினரர். அந்நூலில்
மத்திய கிழக்கு நரடுகைில் அமமரிக்கர எவ்விதமரன
தந்திரங்களைக் ளகயரண்டு உலகின் மிகப்ம ரிய
ஏகரதி த்திய நர ரகத் திகழமுடியும் என்று
மிகவிரிவரக எழுதியிருக்கிறரர். தன்னுள ய நூலில்,
“அமமரிக்கர உலளகபய ஆட்சி மசய்வதற்கு, யூபரர-
ஆசியர என்கிற புதிய தந்திரத்ளத ளகயரை
பவண்டும். யூபரர-ஆசியர தரன் உலகின்
மிகப்ம ரிய மக்கள் மதரளகளயக்மகரண்
குதிகைரகும். உலகின் 80% மக்கள் அங்குதரன்
வரழ்கின்றனர். அதிலும் ஆசியரவில் மட்டுபம 60%
மக்கள் வரழ்கின்றனர். அதனரல், யூபரர-ஆசியரளவ யரர் ஆதிக்கம்
மசலுத்துகிறரர்கபைர, அவர்கள்தரன் உலளக ஆைமுடியும். அதன் ிறகு,
ஆப் ிரிக்கரவும் லத்தீன் அமமரிக்கரவும் கட்டுப் ரட்டில் தரனரக வந்துவிடும். அதனரல்,
யூபரர-ஆசியரவில் அமமரிக்கரதரன் மிகப்ம ரிய சக்தியரக இருக்கபவண்டும்.
அமமரிக்கரவுக்கு நிகரரன மற்மறரரு ப ரட்டியரைர் அப் குதிகைில்
உருவரகிவி க்கூ ரது. ஐபரரப் ரளவப் ம ரருத்தவளரயில், அமமரிக்கர
கவனிக்கபவண்டிய நரன்கு முக்கியமரன நரடுகள் ிரரன்சும், மஜர்மனியும், ப ரலந்தும்,
உக்ளரனும் ஆகும். இந்நரன்கு நரடுகளை அமமரிக்கர தன்னுள ய கட்டுப் ரட்டில்
ளவத்துக்மகரண் ரல், ரஷியர மீண்டுமமரரு சக்தியரக உருவரவளதத் தடுக்கலரம்.”
க ந்த சில நூற்றரண்டுகைரக மத்திய கிழக்கு நரடுகைில் அமமரிக்கர ந த்திய
ப ரர்களைப் புரிந்துமகரள்ை நிளனப் வர்கள், இந்நூளல அவசியம்
டிக்கபவண்டும். உலக நரடுகைின் மீது மவைிப் ள யரக அறிவிக்கப் ட் ஒரு
ப ரர்ப் ிரக னம் இந்நூல் என்பற மசரல்லலரம்.

பசரவியத் யூனியன் – ரஷியர – திவரல் வரலரறு:

கிழக்கு மஜர்மனிளயயும் பமற்கு மஜர்மனிளயயும் இளணப் தற்கரக, அமமரிக்கரவும்


பநட்ப ரவும், ஐ.நர.சள யும் பசரவியத் யூனியனின் அதி ரரக இருந்த
பகரர் ச்பசவு ன் ப ச்சுவரர்த்ளத ந த்தின. மஜர்மனியின் இளணப் ிற்கு பசரவியத்
யூனியன் சம்மதித்தரல், மத்திய ஐபரரப் ரளவத் தரண்டி பநட்ப ர ள கள்
விரிவரக்கப் மரட் ரது என்று அமமரிக்கர அப்ப ச்சுவரர்த்ளதயில் வரக்குறுதி
மகரடுத்தது. ப ச்சுவரர்த்ளதயின் மிகமுக்கிய அம்சமரக இதுபவ இருந்தது. ஆனரல்,
கிழக்கு மஜர்மனிளய பமற்கு மஜர்மனியு ன் இளணத்த ின்னரும், பநட்ப ர ள கள்
மத்திய ஐபரரப் ரளவத் தரண்டி விரிவரக்கப் ட் ன. கரர் ச்பசவுக்குக் மகரடுத்த
வரக்குறுதிகள் கரற்றில் றக்கவி ப் ட் ன. அதன் ிறகு பசரவியத் யூனியன் உள ந்து
ப ரன வரலரறு நமக்மகல்லரம் மதரியும். அதிலிருந்து ிரிந்த நரடுகளுக்கும் பநட்ப ர
ரவியது. ப ரலந்தில் பநட்ப ரவின் ஏவுகளணத் தைம் கூ அளமக்கப் ட் து.

பசரவியத் யூனியன் சிதறுண் தரல் ஏற் ட் ம ரருைரதரர மநருக்கடிகள் ஒரு புறம்


அம்மக்களை வரட்டிக்மகரண்டிருந்தது. மற்மறரருபுறம், உலக வரலரற்றிபலபய
மிகப்ம ரிய சூளறயர ல்கள் ரஷியரவில் நிகழ்த்தப் ட் ன. பசரவியத் புரட்சி
கரலத்திலிருந்பத மக்கைின் மசரத்துக்கைரக இருந்தவற்ளறமயல்லரம் பமற்குலக
மகரள்ளையர்கள் நுளழந்து, ல டிரில்லியன் ரலர்கள் மதிப் ிலரன மசரத்துக்கள்
சூளறயர ப் ட்டு ரஷியரவிலிருந்து எடுத்துமசல்லப் ட்டுவிட் ன. இளவமயல்லரம்
மயல்சினின் ஆட்சிக்கரலத்தில் ந ந்தன.
பசரவியத் யூனியன் உள க்கப் ட் ரல் பதனரறும் ரலரரும் ஓடும் என்று
நம் ளவக்கப் ட் மக்கள் ஏமரந்துப ரயினர். ஒரு பகரடி குழந்ளதகளுக்கு பமல்
ிறந்தும், ரஷியரவின் ிறப்பு இறப்பு விகிதம் பூஜ்ஜியமரக மரறியது. அதரவது,
பசரவியத் யூனியன் உள ந்ததிலிருந்து, ரஷியரவில் ிறப் வர்களைவி வும்
இறப் வர்கைின் எண்ணிக்ளக அதிகமரகியது. வறுளமயின் கரரணமரக தற்மகரளல
மசய்துமகரண் வர்கைின் எண்ணிக்ளக உயர்ந்தது. அன்றிலிருந்து இன்றுவளர
அதிலிருந்து ரஷியர மீைமுடியரமல் தவிக்கிறது.

அபத கரலகட் த்தில் ரஷியரவுக்கும் மசசன்யரவுக்கு இள யில் ந ந்த ப ரரிலும்,


பமற்குலகின் ங்கைிப்பு இருந்தன. இதனரல், ரஷியர பமலும் வலுவிழந்து ப ரனது.
எல்சின் கரலத்தில் ரஷியரவிற்குள் இரண்டு பகரடி இசுலரமியர்கள் வரழ்ந்துவந்தனர்.
அவர்களை ஒட்டுமமரத்தமரக ரஷியரவுக்கு எதிரரக மரற்றபவண்டும் என் தில்
பமற்குலகம் குறியரக இருந்தது. அதனரல் மசசன்யப் ப ரரில் முஜரகிதீன் இயக்கங்கள்
கைமிறக்கப் ட் ன.

இளவமயல்லரமுமரக பசர்ந்து, ரஷியர என்கிற நரப உலகவளர த்தில் இல்லரமல்


ப ரகிற நிளல ஏற் ட் து. ம ரருைரதரர மந்தநிளல, பதசிய மசரத்துக்கள் சூளறயர ல்,
ஓய்வூதிய நிதியம் சூளறயர ல், இயற்ளக வைங்கள் சூளறயர ல், அறிவியல் ஆய்வுகள்
உள்ைிட் ளவ நிறுத்தம், இரரணுவம் வலுவிழந்தநிளல, அரசு ஊழியர்களுக்கு ஊதியம்
வழங்கக்கூ இயலரத நிளல என அழிந்துவிடும் நிளலக்கு ரஷியர தள்ைப் ட்டிருந்தது.
அயல்நரட்டு மகரள்ளையர்களு ன் இளணந்து ல சூளறயர ல்களை நிகழ்த்திய
உள்ளூர் மகரள்ளையர்கள் ரஷியரவின் புதிய அதிகரர சக்திகைரக உருமவடுத்தனர்.
அப் டியரக உருவரனவர்கள் இயல் ரகபவ அமமரிக்கர உள்ைிட் பமற்குலக
நரடுகைின் ஆதரவு சக்திகைரக இருந்தனர். ரஷியரவின் ஏழ்ளம நிளலக்கு உதவி
புரிவதரக மசரல்லிக்மகரண்டு, அமமரிக்கரவிலிருந்து கிருத்துவ மிஷனரிகள் எல்லரம்
வந்து குவியத் துவங்கினர்.

சர்வபதச அரங்கில் ரஷியரவின் மதிப்பும் மரியரளதயும்கூ சரிந்து விழுந்தது.


ரஷியரவின் நண் ர்கைரக இருந்தவர்கள்கூ ரஷியரவி மிருந்து தள்ைியிருக்கபவ
விரும் ினர். ஆப் ிரிக்கரவில், மத்திய கிழக்கில் இருந்த எண்ணற்ற ரஷியரவின் நட்பு
நரடுகள் அளனத்தும் ரஷியரளவ விட்டு விலகிவிட் ன. ரஷியரளவ
மீட்டுக்மகரண்டுவருவதற்கு சரியரன ஆட்சியரைர்களும் இல்ளல. ல நரடுகைில்
இருந்த ரஷியரவின் தூதரகங்கள் கூ மசயல் ரத நிளலயில் இருந்தன. எவ்வித
பநரக்கமும் இல்லரத புதிய புதிய என்.ஜி.ஓ.க்களும் சிறுசிறு இயக்கங்களும் உருவரகின.
ஆங்கரங்பக அதிகரரத்ளத அவர்கபை எடுத்துக்மகரண் னர். ஒட்டுமமரத்த
ரஷ்யரளவயும் கட்டுக்குள் மகரண்டுவரும் அதிகரரம் யரரி மும் இல்லரமல் ப ரனது.
பசரவியத் யூனியன் உள க்கப் ட்டு ல நரடுகள் ிரிக்கப் ட் ின்னரும், ரஷியர
மிகப்ம ரிய நர ரக இருக்கிறது என்று மசரல்லியும், ஒவ்மவரரு சிறுசிறு குதியும்
தனிநரடு பகரரும் பகரரிக்ளககளை எழுப் ின. அவற்ளற எழுப் ியவர்கள் அமமரிக்கர
மற்றும் பமற்குலகின் ஆதரவு குழுக்கைரக இருந்தனர் என் து
மசரல்லித்மதரியபவண்டியதில்ளல.

ஈரரக் ப ரரும் அமமரிக்கர எதிர் ரரரத விளைவும்:

அமமரிக்கரவின் ஒபர ப ரட்டியரைரரக இருந்த பசரவியத் யூனியன் அழிந்துவிட் து


என் தரல், உலளக ஆக்கிரமித்து அமமரிக்கப் ப ரரசின் கீழ் மகரண்டுவருவதற்கு
இதுதரன் சரியரன சந்தர்ப் ம் என்று மசரல்லிக்மகரண்டு அமமரிக்கரவில் ஒரு இயக்கம்
உருவரனது. அமமரிக்கரவின் சில அறிவுஜீவிகள் எல்லரம் இளணந்து உருவரக்கிய
அவ்வியக்கித்தின் ம யர் “புதிய அமமரிக்க நூற்றரண்டிற்கரன திட் ம்” ( ிபநக்) ஆகும்.
ஏற்கனபவ ல அமமரிக்க அரசியல் ஆய்வரைர்கள் மசரன்ன டி மமதுவரக
முயற்சித்தரல் அமமரிக்கர அவ்வைவு சீக்கிரத்தில் ப ரரசரக முடியரது என்றும், ஒரு சில
நரடுகைில் பநரடியரக நுளழந்து ஆட்சி அதிரடியரக ஆட்சி மரற்றத்ளத ஏற் டுத்த
பவண்டும் என்றும் அவ்வியக்கம் அமமரிக்க ஆட்சியரைர்களுக்கு அறிவுறுத்தியது.
அதன் மதர ர்ச்சியரகபவ அமமரிக்கர, ஈரரக் மற்றும் ஆப்கரனிஸ்தரனுக்குள்
2001க்குப் ிறகு நுளழந்து ப ரர்புரிந்தது. அமமரிக்கரவின் ப ரரசுக் கனவின் தந்ளத
என்று அளழக்கப் டுகிற மகன்னன் (1947இல் அதற்கரன ஆவணத்ளத எழுதியவர்),
ஈரரக் ப ரரின் துவக்கத்தின்ப ரது 92 வயதில் இருந்தரர். அவபர ஈரரக் மீதரன
அமமரிக்கரவின் ப ரளர எதிர்த்துக் குரல் மகரடுத்தரர். இப்ப ரரினரல் அமமரிக்கர
லமிழந்த நர ரகத்தரன் மரறும் என்றும் இப்ப ரருக்குப் ின்னரல் அமமரிக்கரவிற்கு
சமமரன எதிரிகள் உருவரகும் வரய்ப்புகள் அதிகமரக இருக்கின்றன என்றும் அவர்
அமமரிக்கரளவ எச்சரித்தரர்; ஈரரக் ப ரளர எதிர்த்தரர். ஆனரல் ினரக்பகர அவருக்கு
மறுப்பு மதரிவித்தது. ப ரரிளன நிறுத்திவிட்டு, மித்திய கிழக்ளக பவடிக்ளகமயல்லரம்
ரர்த்துக்மகரண்டிருக்க முடியரது என்றது. “அகண் மத்திய கிழக்ளக” அமமரிக்கர
மவகு சீக்கிரத்தில் உருவரக்கி தனது கட்டுக்குள் ளவக்கபவண்டிய பநரமிது என்றது
ினரக் குழு. அகண் மத்திய கிழக்கு என் து ஆப்கரனிஸ்தரனில் துவங்கி ஒட்டுமமரத்த
மத்திய கிழக்கு நரடுகளை உள்ை க்கியது. இன்னும் மசரல்லப்ப ரனரல், பமற்கு
ஆப் ிரிக்கரளவயும் இதிபல இளணக்கும் கனளவயும் மகரண்டிருந்தது “அகண்
மத்திய கிழக்கு” திட் ம். அங்மகல்லரம் தரன் உலகின் மிக அதிகமரன எண்ளண
வைங்கள் புளதந்துகி க்கின்றன. உலகில் ம ட்பரரல் பதளவப் ரத நரப
இருக்கமுடியரது என் தரல், ம ட்பரரல் கிள க்கிற எல்லர நரடுகளையும்
அமமரிக்கரவின் கட்டுப் ரட்டில் ளவத்துக்மகரண் ரபல அமமரிக்கர ப ரரசரவது
உறுதி என்றது ினரக் குழு.

எல்சினுக்குப் ிறகு ரஷியரவின் அதி ரரக புடின் தவிபயற்றரர். புடின் தவிபயற்ற


கரலகட் த்திலும் மிகப்ம ரிய க னில்தரன் இருந்தது ரஷியர. 200 ில்லியன் ரலர்
க பனரடு, திவரலரன பதசமரகபவ இருந்தது. உலகிபலபய மிக அதிகமரன இயற்ளக
வைங்களைக் மகரண்டிருந்தரலும், ஏளழ பதசமரக இருந்தது. பசரவியத்
உள ந்தததற்கும் புடின் அதி ரரனதற்கும் இள ப் ட் கரலகட் த்தில்
அமமரிக்கரவிற்கு மளறமுகப் ப ரட்டியரக ஐபரரப் ரவில் மஜர்மனி
வைர்ச்சியள ந்திருந்தது. ம ரருைரதரர வல்லளம ம ற்ற நர ரக மஜர்மனி
உருவரகியிருந்தது. பசரவியத் யூனியன் கரலத்தில் கிழக்கு மஜர்மனியில் புடின்
ணியமர்த்தப் ட்டிருந்தரர். புடினரல் சரைமரக மஜர்மன் மமரழியும் ப சமுடியும்
என் தரல் மஜர்மபனரடு மநருங்கிய உறவு இருந்தது. அதன் கரரணமரக
அதி ரரவதற்கு முன்னபர, ரஷிய-மஜர்மன் கூட் க் குழுவின் இளணத்தளலவரரக
புடின் இருந்துவந்தரர். அதனரல் மஜர்மனிமயர ரன உறவிளன பமலும்
மநருக்கமரக்கினரல் அது ரஷியரவின் ம ரருைரதரர வைர்ச்சிக்கும் ம ரிதும் உதவும்
என் ளத புடின் புரிந்துளவத்திருந்தரர். அரபுலக நரடுகைின் எண்ளண வைத்ளத
அமமரிக்கர பநரடியரகவும் மளறமுகமரகவும் தனது கட்டுப் ரட்டில் ளவத்திருக்கிறது
என் து உலகறிந்த உண்ளம. அமமரிக்கரவின் ஆதிக்கத்தின் கரரணமரகவும், ரலரரல்
மட்டுபம வர்த்தகத்ளத பமற்மகரள்ைமுடியும் என் தரலும், அரபுலகத்தில் கிள க்கும்
ம ட்பரரல் உள்ைிட் எண்ளணப் ம ரருட்கள், “ ரலர் ஆயில்” என்பற
அளழக்கப் டுகின்றன. மஜர்மனிக்கு ரலளரப் யன் டுத்தி வர்த்தகம்
பமற்மகரள்வதில் விருப் மில்ளல. தனக்மகன தனியரன எரிசக்தித் திட் ம்
பவண்டுமமன்று மவகுநரட்கைரகபவ ஆளசப் ட்டுக்மகரண்டிருந்தது மஜர்மனி.

மஜர்மனியின் விருப் ம் ஒரு க்கமிருக்க, ரஷிய அதி ரரன புடிபனர அதளன


சரதகமரக்கிக்மகரள்ை மறுபுறம் சரியரன சந்தர்ப் த்திற்கரக கரத்துக்மகரண்டிருந்தரர்.
அவ்வப்ப ரது மஜர்மனிபயரடு சிலப் ல ப ச்சுவரர்த்ளதகளையும் ந த்தியும் வந்தரர்.
2003இல் அமமரிக்க இரரணுவம் ஈரரக்கில் நுளழந்து நிகழ்த்திய ப ரர் குறித்து நரம்
அறிபவரம். எண்ளண வைமிக்க மத்திய கிழக்கு நர ரன ஈரரக்ளக தனது
கட்டுப் ரட்டில் மகரண்டுவருவதற்கரகத்தரன் அமமரிக்கர அப்ப ரரிளன ந த்தியது.
அப்ப ரரினரல் அமமரிக்கரபவ எதிர் ரர்க்கரத ஒரு விளைவு ஏற் ட் து. அதுதரன்
ரஷியரவின் வைர்ச்சி. அமதப் டி சரத்தியமரனது? ஆம், ஈரரக் ப ரரின்ப ரது
ம ட்பரரலியப்ம ரருட்கைின் விளல கிடுகிடுமவன உயர்ந்தது. ஈரரக் மீது அமமரிக்கர
ள மயடுத்தப ரது, சர்வபதச சந்ளதயில் ஒரு ப ரல் ம ட்பரரலின் விளல 35 ரலரரக
இருந்தது. ஈரரக்கின் ஃ ல்லுஜரவில் அமமரிக்கரவின் கப் ல்களை
ஈரரக்கியப் ள யினர் தரக்கிய அபத நரைில், 75 ரலரரக ம ட்பரரலின் விளல
உயர்ந்தது. ஈரரக்ளக மிக எைிதரக வீழ்த்திவி லரம் என்று நிளனத்த அமமரிக்கரவிற்கு
ம ருத்த ஏமரற்றபம மிஞ்சியது.

கடுளமயரன மற்றும் நீண் எதிர்ப் ிளன அமமரிக்கர சந்திக்க பவண்டியிருந்தது. ஈரரக்


ப ரரினரல், உலகில் எண்ளண உற் த்தி மசய்யும் ல நரடுகள் இலர மள ந்தன
என் து அமமரிக்கரபவ எதிர் ரர்க்கரத திருப் ம். ஈரரக் ப ரருக்கு முன்னர்,
மவனிசுபவலர, லி ியர, அல்ஜீரியர ப ரன்ற ல நரடுகள் மிகப்ம ரிய க னில்
திவரலரகிக்கி ந்தன. ஈரரக் ப ரருக்குப் ின்னர் அவர்கைது இமரலயக் க ன்கள்
தீர்ந்தன. தன்னுள ய சுயநலத்திற்கரக அமமரிக்கர ந த்திய ஒரு ப ரரினரல், ரஷியர
என்கிற திவரலரகியிருந்த நரடு மீண்ம ழுந்தது. ம ட்பரரலியப் ம ரருட்களை
ரஷியரவி மிருந்து மஜர்மனி உள்ைிட் ஐபரரப் ிய நரடுகள் வரங்கின. சர்வபதச
சந்ளதயில் விளலயும் அதிகரித்தளமயரல், ரஷியரவிற்கு ம ருத்த இலர ம் கிள த்தது.
ம ரருைரதரர சரிவிலிருந்து ரஷியரவும் மீண் து. ஈரரக் ப ரரின் உச்சகட்
ஆண்டுகைரன 2003 முதல் 2008 வளரயில் மட்டுபம ரஷியர தனது க ன்களை
அள த்துவிட் து. பசரவியத் யூனியன் சிளதவுண் ின்னர் எல்சின் கரலத்தில் ரஷியர
என்கிற நரடு இருக்கிறதர என்று பகட்கும் அைவிற்கு இருந்தது. க ன்சுளமயும்,
வறுளமயும் ஆட்மகரண்டிருந்தளமயரல், ஒருங்கிளணந்த பதசமரக மசயல் முடியரமல்
இருந்தது. ஆனரல் புடின் கரலத்தில், ஈரரக் ப ரரின் எதிர் ரர்க்கரத விளைவரக, ரஷியர
என்கிற பதசம் ஒருங்கிளணந்து மசயல் த்துவங்கியது.

ரலர் ஆயிலிலிருந்து ம றபவண்டும் என்கிற புள்ைியில் ரஷியரவும் மஜர்மனியும்


இளணந்துவிட் ன. ரஷியரவிலிருந்து ஐபரரப் ிய யூனியனுக்கு எரிவரயுளவயும்
எரிசக்திளயயும் எடுத்துச்மசல்ல ஏரரைமரன குழரய்கள் பூமிக்கடியில்
ப ர ப் ப் ட் ன. அதில் ல குழரய் இளணப்புகள் உக்ளரன் வழியரக
மசல்கின்றன. உக்ளரனில் எதற்கரக குழப் ங்கள் ஏற் டுத்தப் டுகின்றன, ரஷியரவுக்கு
எதிரரக உக்ளரளன மரற்ற அமமரிக்கர எதற்கரக முயற்சிக்கிறது என் ளதமயல்லரம்
இதிலிருந்து விைங்கிக்மகரள்ைலரம். ரஷியரவுக்கு மத்திய கிழக்குப் குதியில் இருக்கும்
ஒபர நட்பு நர ரன சிரியரவின் வழியரகவும் மற்மறரரு குழரய் இளணப்புத்திட் ம்
திட் மி ப் ட்டிருக்கிறது. இதளனயும் நரம் இளணத்பத சிரியரவின் ிரச்ளனளய
அணுகபவண்டும். 2007 ஆம் ஆண்டின் கணக்குப் டி, 39% இயற்ளக எரிவரயுளவயும்
(100 மில்லியன் ன்), 33% எரிசக்தி எண்ளணளயயும் (185 மில்லியன் ன்)
ரஷியரவிலிருந்து இறக்குமதி மசய்திருக்கிறது ஐபரரப் ிய யூனியன். இதில்
ம ரும் குதியிளன மஜர்மனிதரன் இறக்குமதி மசய்து யன் டுத்தியிருக்கிறது.

ரஷியரவின் எதிர் ரரரத வைர்ச்சி ஒருபுறமிருக்க, அமமரிக்கர இழந்தபதர ஏரரைம்.


தன்னுள ய மக்கைின் 75 ஆண்டுகரல சமூகப் ரதுகரப்பு நிதியத்தின் ணத்ளத, ஈரரக்
மற்றும் ஆப்கரனிஸ்தரன் ப ரர்கைில் மசலவு மசய்து இழந்திருக்கிறது அமமரிக்கர.
ஈரரக்கிபலர அமமரிக்கரவிபலர ம ருளமப் ட்டுக்மகரள்கிற மவற்றிளயயும்
அமமரிக்கர ம றவில்ளல. ப ரருக்கு முந்ளதய நிளலளயவி மிகபமரசமரன அைவிற்கு
குழப் ங்களும் தீவிரவரத மசயல்களும் நள ம றுகிற பதசங்கைரகத்தரன் அளவ
மரறியிருக்கின்றன. ஈரரக்ளகயும் ஆப்கரனிஸ்தரளனயும் ப ரர் மூலம்
ஆக்கிரமித்துவிட் ரல், அகண் மத்திய கிழக்கு தனது கட்டுப் ரட்டிற்குள் வந்துவிடும்
என்றும் உலகின் ப ரரசரக அமமரிக்கர உருவரகிவிடும் என்று கணக்குப்ப ரட்
அமமரிக்கரவிற்கு பதரல்விதரன். ரஷியரவும் தளலதூக்கத்துவங்கிவிட் து.
சீனரவும் உலகின் மிகப்ம ரிய ம ரருைரதரர நர ரக உருமவடுத்திருந்தது. சீனர ஒரு
ஆளமளயப்ப ரன்று முன்பனறியது. ஆளமமயன்றரபல மிகவும் மமதுவரக மட்டுபம
முன்பனறும் என்மறரரு கருத்து இருக்கிறது. ஆனரல், ஆளம தரன் எடுத்துளவக்கும்
ஒவ்மவரரு அடிக்கும் முன்னரல் கவனமரக இருபுறமும் ரர்க்கும். ஏதரவது ிரச்சளன
மதன் ட் ரல், ஓரடி ின்னரல் மசன்று தன்னுள ய திளசயிளன மரற்றிக்மகரண்டு,
மீண்டும் கவனமரக நள ப ரட்டு முன்பனறும். னிப்ப ரர், வியட்நரம் ப ரர், ஈரரக்
ப ரர், ஆப்கரனிஸ்தரன் ப ரர் என்று தவறு பமல் தவறரக மசய்துமகரண்டிருந்த
கரலகட் த்தில், ஆளம ப ரல மிகக்கவனமரக அடிபமல் அடிமயடுத்து முன்பனறி, சீனர
மிகப்ம ரிய ம ரருைரதரர ப ரரசரக உருமவடுத்துவிட் து. இதளனயும் அமமரிக்கர
எதிர் ரர்க்கவில்ளல. இன்ளறக்கு ஆசியப் ம ரருைரதரரம்தரன் உலகின் மிகப்ம ரிய
ம ரருைரதரரப் குதியரக மரறியிருக்கிறது. சீனர, இந்தியர, மகரரியர என அந்த
ட்டியல் நீைமரகியிருக்கிறது. அதற்குள், ிபரசிலும் இன்ன ிற மதன்னமமரிக்க
நரடுகளும் மமல்ல மமல்ல விழுத்துக்மகரண்டு முன்பனறத்துவங்கிவிட் ன.

மத்திய கிழக்ளக மட்டுபம கவனத்தில் ளவத்துக்மகரள்வது ப ரதரது என்றும்,


ஒட்டுமமரத்த ஆசிய கண் த்தில் ஆதிக்கம் மசலுத்தபவண்டும் என் ளத அமமரிக்கர
விைங்கிக்மகரண் து. அதிலும் அமமரிக்கரவிற்கு ம ரிய ப ரட்டியரைர்கைரக
உருவரகியிருக்கும் ரஷ்யரளவயும் சீனரளவயும் சுற்றிவளைப் தும் அவர்களை பமலும்
வைரவி ரமல் தடுப் தும் அவசியம் என்றும் தீர்மரனித்தது அமமரிக்கர. ஒ ரமரவின்
ஆட்சிக்கரலத்தில், ஈரரக்கிலிருந்தும் ஆப்கரனிஸ்தரனிலிருந்தும் தனது ள களை
திரும் ப் ம ற்றுக்மகரண் து அமமரிக்கர. சீனரவுக்கு அருகில் தனது ள களை
மதன்மகரரியரவில் அதிகரித்ததும், மகரஞ்சம் மகரஞ்சமரக மநருங்கிக்மகரண்டிருந்த
மதன்-வ மகரரிய நரடுகளுக்கிள யில் சண்ள யிளன அதிகரித்ததும்,
அதளனத்மதர ர்ந்து மதன்மகரரியரவில் அமமரிக்கப் ள களை அதிகரித்ததும்
சீனரளவக் குறிளவத்பத ந த்தப் ட் ன. ரஷ்யரளவக் குறிளவப் தற்கரக
பநட்ப ரளவ ஐபரர ரவிய நரடுகள் லவற்றிலும் விரிவரக்கம் மசய்துமகரண்ப
ரஷ்யரவின் எல்ளலவளர மகரண்டுமசன்றது அமமரிக்கர. ரஷியரவின் மற்மறரரு
எல்ளலயில் இருக்கும் ஜரர்ஜியரவுக்கு பநட்ப ரளவப் ரவச்மசய்து அங்பகயும்
பநட்ப ரவின் ஏவுகளணத் தைத்ளத அளமத்தது அமமரிக்கர. அதனரல் நிகழ்ந்த
முரண் ரடுகைினரல், ரஷிய-ஜரர்ஜியர எல்ளலயில் இருக்கும் இரண்டு குதிகைில்
தனிநரடு பகரரிய அம்மக்கைின் பகரரிக்ளககளை ரஷியர அங்கீகரித்தது. அப்கரசியர
மற்றும் மதற்கு ஒஸ்சபசசியர ஆகிய அந்நரடுகளை இன்றுவளர ஜரர்ஜியரபவர
அமமரிக்கரபவர அங்கீகரிக்கவில்ளல.
2008இல் துவங்கிய வங்கித்துளற மநருக்கடிகைினரல், அமமரிக்கர உள்ைிட்
பமற்குலக நரடுகள் ம ருமைவில் ரதிக்கப் ட் ன. அதன் விளைவரக, ரஷியர
உள்ைிட் எண்ளண தயரரிக்கும் ிற நரடுகளும் ரதிப்புக்குள்ைரயின.
அக்கரலகட் த்தில் யூபரர-ஆசியப் ம ரருைரதரரத்ளத ரதுகரப் தற்கரன ஏரரைமரன
ஆபலரசளனகளை ந த்திவந்தது ரஷியர. அமமரிக்கர ஆட் ங்கண் ரல், யூபரர-
ஆசியக் கண் த்து நரடுகளும் ரதிக்கப் டும் நிளல மதர ர்ந்துமகரண்டிருப் ளத
தடுத்துநிறுத்தும் பநரக்கிபலபய இப் டியரன யூபரர-ஆசியர திட் ம் விவரதிக்கப் ட்டு
வந்தது. அபதபகற்றரற்ப ரல் மமதுமமதுவரக வைர்ந்துவந்த ஷரங்கரய் கரர்ப் பரசளன
ரஷியர நன்கு யன் டுத்திக்மகரண் து. ரஷியர, சீனர உள்ைிட் 6 நரடுகளை
உறுப் ினர்கைரகக் மகரண் அரசியல், ம ரருைரதரர மற்றும் இரரணுவ
கூட் ளமப்புதரன் ஷரங்கரய் கரர்ப் பரசன். 2015 ஜூளலயில் இந்தியர மற்றும்
ரகிஸ்தரனும் இவ்வளமப் ில் இளணந்திருக்கின்றன. ஆப்கரனிஸ்தரன், ஈரரன்,
மங்பகரலியர உள்ைிட் நரடுகள் ரர்ளவயரைரரக தற்ப ரது இருக்கின்றனர்.
இலங்ளக, பநப் ரைம், கம்ப ரடியர, துருக்கி உள்ைிட் ல நரடுகளும் இதில்
இளணவதற்கு விருப் ம் மதரிவித்திருக்கின்றன. பநட்ப ர, ஐ.எம்.எப்., உலக வங்கி
மற்றும் ஐ.நர.சள ப ரன்ற ல அளமப்புகளுக்கு ப ரட்டியரன ஓரளமப் ரக இது
உருவரகிவிடுபமர என்கிற அச்சம் அமமரிக்கரவிற்கு உருவரகியிருக்கும் என் தில்
சந்பதகபமயில்ளல. ஐபரரப் ிய யூனியளனப் ப ரல் ஆசிய யூனியனரக இது
உருமவடுத்துவிடுபமர என்கிற யமும் அமமரிக்கரவிற்கு இருக்கிறது.

சீனரளவ அமமரிக்கர சுற்றிவளைத்தது எப் டி?

சீனரளவ எதிர்மகரள்ை அமமரிக்கர பமற்மகரண்டிருக்கும் இரரணுவ முயற்சிகள்


அதிர்ச்சியைிக்கக்கூடியளவ. சீனரவுக்கும் அதன் அருகிலிருக்கும்
நரடுகளுக்குமிள யிலரன எல்ளலபயரரத் தகரரறுகளையும், மீன் ிடி உரிளமகைில்
இருக்கும் முரண் ரடுகளையும், சில தீவுகளுக்கு மசரந்தம் மகரண் ரடும்
ிரச்சளனகளையும் அமமரிக்கர நன்கு ஆரரய்ந்து அப் டியரன முரண் ரடுகளை
ம ரிது டுத்தி, அவர்கபைரம ல்லரம் ப ரலியரன நட்புறளவ ஏற் டுத்திக்மகரண் து
அமமரிக்கர. வியட்நரம், புருபன, ிலிப்ள ன்ஸ், ஜப் ரன், மதன்மகரரியர உள்ைிட்
நரடுகபைரடு தந்திரமரன உறளவ ஏற் டுத்திக்மகரண்டு, அங்மகல்லரம் இரரணுவ
தைவர ங்களை அளமத்திருக்கிறது அமமரிக்கர. வ மகரரியரவும் ஆ த்துமிகுந்து நரடு
என்கிற யத்ளத உருவரக்கியும், தன்னுள ய கருத்திற்கு பமலும் வலுபசர்த்தது
அமமரிக்கர.
சீனரவின் பமற்குப் குதியில் சிஞ்சியரங் மரகரணம் இருக்கிறது. மத்திய ஆசியரவு ன்
சீனரளவ இளணக்கும் குதி இதுதரன். இம்மரகரணத்தில் ஒரு பகரடிக்கும் பமற் ட்
துருக்கி மமரழி ப சும் மக்கள் வரழ்கிறரர்கள். சீனரவின் ம ரும் ரன்ளம மக்கள் ப சும்
மமரழிக்கும், ம ரும் ரன்ளம மக்கைின் கலரச்சரரத்திற்கும் முற்றிலும்
மரறு ட் வர்கைரக இருப் தரல், அவர்கைின் முரண் ரடுகளை அமமரிக்கர
யன் டுத்திக்மகரண்டு அவர்கைின் மூலமரக சீனரவுக்கு எதிரரன கலகங்களை
விளைவிக்கிறது அமமரிக்கர. சிஞ்சியரங் மரகரணத்திற்கு அருகிபலபய அமமரிக்கரவின்
நட்பு நர ரன ஆப்கரனிஸ்தரன் இருப் தரல், அமமரிக்கரவிற்கு ம ரிதும் உதவியரக
இருக்கிறது. அதளன எதிர்மகரள்வதற்கு சீனரவுக்கு இருக்கும் நட்புநரடு ரகிஸ்தரன்
தரன். வரலரற்று ரீதியரக ரகிஸ்தரனு ன் சீனரவுக்கு இருக்கும் உறவிளன இதற்கரக
யன் டுத்திமகரள்கிறது சீனர.

ம ட்பரரலியம் உள்ைிட் எண்ளணப் ம ரருட்களை மத்திய கிழக்கு நரடுகைிலிருந்து


மல்லரக்கர கரல்வரய்
வழியரகத்தரன் சீனர
இறக்குமதி
மசய்துவருகிறது.
அக்கரல்வரயின்
நுளழவுவரசலரனது
இந்பதரபனசியரவின்
அச்பச என்கிற
துளறமுகத்தில்தரன்
இருக்கிறது. அச்பசவில்
2004இல்
மதற்கரசியரளவ
உலுக்கிய சுனரமியரல்
அமமரிக்கரவிற்கு ஒரு
ஆதரயம் கிள த்தது. சுனரமியரல் கடுளமயரக திக்கப் ட் அச்பசவில் மீட்புப்
ணியிளன ந த்துவதற்கரகச் மசன்ற அமமரிக்கர, அங்பக நிரந்தரமரக ஒரு இரரணுவத்
தைவர த்ளத அளமத்துவிட் து. சீனரவிற்கு எண்ளண எடுத்துச்மசல்லும் கப் ல்களை
தடுத்துநிறுத்த பவண்டுமமன்றரல், மல்லரக்கர கரல்வரளய அச்பசவில்
அள த்துவிட் ரபலப ரதும். சீனர ஒபர நரைில் ஆட் ங்கண்டுவிடும் என்கிற
அைவிற்கு மல்லரக்கர கரல்வரயும், அச்பச துளறமுகமும் முக்கியத்துவம் ம ற்றளவ.
அச்பச நகரத்தில் அமமரிக்கர தனது இரரணுவத் தைவர த்ளத அளமத்ததும் இதளன
மனதில் ளவத்துத்தரன். அதனரபலபய ரதுகரப்பு ந வடிக்ளகயரக, சீனர
அப் ரளதயில் சில நரடுகளு ன் நட் ிளன ஏற் டுத்தியிருக்கிறது. அப் டித்தரன்
ரகிஸ்தரனின் கட்வரர் துளறமுகத்திலும், இலங்ளகயின் மகரழும்பு துளறமுகத்திலும்,
வங்கரைபதசத்திலும் எரிம ரருள் நிரப்புவதற்மகன தனது கப் ல்களை
நிறுத்திக்மகரள்ை சீனர அனுமதிம ற்றிருக்கிறது.

சீனரவுக்கு இறக்குமதியரகும் ம ட்பரரலியப்ம ரருட்கைில் 70% வளர மல்லக்கர


கரல்வரய் வழியரகத்தரன் வருகிறது. அதனரல் சீனரவுக்கு இப் ரளத மிகவும்
முக்கியமரனதரக இருந்துவருகிறது. ரகிஸ்தரன் மற்றும் இலங்ளகயு ன்
நட்பு ரரரட்டுவதும் ஒருவளகயில் அமமரிக்கரவின் தந்திரத்திற்கு திலடிமகரடுக்கும்
பநரக்கில்தரன். சீனரவின் உதவிகளைப் ம றுவதரபலபய, ரகிஸ்தரனில்
அவ்வப்ப ரது ஆைில்லர ஏவுகளணகளை வீசுவதும், யங்கரவரத இயக்கங்களுக்கு
ஆயுதங்கள் வழங்கி குழப் ங்களை விளைவிப் துமரக இருக்கிறது அமமரிக்கர.
இலங்ளகயில் ஈழக் பகரரிக்ளகயிளன ஆதரிப் துப ரன்று நடித்து மவற்றுத்
தீர்மரனங்களை ஐ.நர.சள யின் ம ரதுச்சள யில் மகரண்டுவந்து, அவ்வப்ப ரது
அமமரிக்கர பூச்சரண்டி கரண்டுவதும் இபத கரரணத்திற்கரகத்தரன். சீனரவின்
கப் ல்களை இலங்ளகயின் க ற்தைத்தில் அனுமதிக்கரமல் அதற்கு திலரக
அமமரிக்கக் கப் ல்களை அனுமதிப் தரக இலங்ளக அரசு அறிவிக்குமரபயனரல்,
அடுத்தகணபம ‘ஈழம்’ என்கிற வரர்த்ளதளயபய அமமரிக்கர மறந்துவிடுவது உறுதி.

ரஷியரளவ அமமரிக்கர சுற்றிவளைத்தது எப் டி?

வியர ரரத்திற்கும் வரணி த்திற்கும் பமற்குலளக மட்டும் நம் ியிருக்கமுடியரது


என் ளத உணர்ந்த ரஷியரவும் ஆசியப் குதியிபலபய நண் ர்களைத் பதடியது.
அதனரபலபய க ந்த சில ஆண்டுகைில் சீனரவுக்கும் ரஷியரவுக்கும் இள யிலரன
வர்த்தக ரிமரற்றங்கள் அதிகரித்திருக்கின்றன. ம ய்ஜிங்கிற்கும் மரஸ்பகரவிற்கும்
இள யிலரன நட்புறவும் வைர்ந்தது.

பசரவியத் யூனியன் கரலத்திபலபய ஆப் ிரிக்கர மற்றும் கியூ ரவிலிருந்து பசரவியத்


யூனியளன விரட்டியடிக்க பவண்டும் என் பத அமமரிக்கர உள்ைிட் பமற்குலக
நரடுகைின் மிகமுக்கிய குறிக்பகரைரக இருந்தது. அதற்கரக 1976இல் சஃ ரரி கிைப்
என்மறரரு புலரனரய்வுத் துளறயிளன ஈரரன், எகிப்து, சவுதி அபர ியர, மமரபரரக்கர
மற்றும் ிரரன்சு நரடுகள் இளணந்து உருவரக்கினர். அக்குழுவிற்கு அமமரிக்கரவின்
சி.ஐ.ஏ., இஸ்பரலின் பமரசரட் மற்றும் ிரிட்டினின் உைவுத்துளற ஆகியன ஆதரவு
வழங்கின. ஆறு வரரத்திற்கு ஒருமுளற அவர்கள் அளனவரும் சந்தித்துக்மகரண் னர்.
கம்யூனிச எதிர்ப்புதரன் அதன் ளமயக் குறிக்பகரைரக இருந்தது. 1960-70 கைில்
ஆப் ிரிக்கரவில் உருவரகியிருந்த ஜனநரயக மற்றும் கம்யூனிச ஆதரவு மனநிளலளய
வைரவி ரமல் தடுப் பத அவர்கைின் பநரக்கமரக இருந்தது. ஆங்கரங்பக குழப் ங்கள்
விளைவிப் தும், ஆயுதங்களை வழங்கி ஆட்சிக்களலப்பு ந த்துவதுபம அக்குழுவின்
தளலயரய ணியரக இருந்தது. கியூ ரவில் மவற்றிம ற்ற புரட்சி ஆப் ிரிக்கரவின்
அங்பகரலர வளர ரவியிருந்தளத தடுப் தற்கரக, அங்பகரலரளவக் குறிளவத்து ல
ந வடிக்ளககளை சஃ ரரி கிைப் எடுத்தது. பசரவியத் யூனியன் உள ந்த ிறகும் ரஷியர
ஒரு பதரல்வியள ந்த பதசமரக சர்வபதச அரங்கில் ரர்க்கப் ட் ப ரதும்,
ரஷியரவிற்கு ஆப் ிரிக்கரவில் நண் ர்கமைன என யரருபம மிச்சமிருக்கவில்ளல.
பமற்குலக நரடுகைரல் துண் ர ப் ட் கண் மரக ஆப் ிரிக்கர மரறிவிட் து. மத்திய
கிழக்கு நரடுகளும் அதற்குத் தப் வில்ளல. இஸ்பரலும் துருக்கியும் அமமரிக்கரவின்
துளண நரடுகைரக மத்திய கிழக்கில் ஆதிக்கம் மசலுத்தத் துவங்கிவிட் ன.

ரஷியரவின் சட் ப் டி இரண்டு முளறக்குபமல் யரரும் மதர ர்ந்து அதி ரரக


இருக்கமுடியரது என் தரல், 2008 ஆம் ஆண்டு அதி ர் பதர்தலில் புடினரல்
ப ரட்டியி முடியவில்ளல. அதனரல், அவரின் சீ ர் என்பற அளழக்கப் ட் டிமிட்ரி
மமட்மவம வ் என் வளர அதி ர் பதர்தலில் ப ரட்டியி ச் மசய்து மவற்றிம ற
ளவத்தரர் புடின். டிமிட்ரி எப்ப ரதும் புடினின் ப ச்ளசக்பகட்ப ந ந்தரர் என்றரலும்,
பமற்குலக நரடுகைின் ப ரட்டியிளன உறுதியரக சமரைிக்கும் திறனற்றவரரக
இருந்தரர். பமற்குலக நரடுகளு ன் சற்று சமரதரனமரகப் ப ரனரல், ஏபதனும் ஆதரயம்
கிள க்கலரம் என்றும் டிமிட்ரி நம் ினரர். இதனரல், எண்ளண வைமிக்க லி ியர மீது
ப ரர் மதரடுக்கும் தீர்மரனத்ளத ஐ.நர. சள யில் ரஷியரவின் சரர் ரக எதிர்ப்பு
மதரிவிக்கவில்ளல. அத்தீர்மரனத்ளத தன்னுள ய வீட்ப ர அதிகரரத்ளதக்மகரண்டு
முறியடித்திருக்க பவண்டும் என் து புடினின் கருத்தரக இருந்தது. அப் டி ரஷியர
மசய்திருந்தரல், க ந்த 4 ஆண்டுகைின் வரலரபற பவறு மரதிரியரக இருந்திருக்கும்.
2012இல் ந ந்த ரஷிய அதி ர் பதர்தலில், மீண்டும் புடின் அதி ர் பதர்தலில்
ப ரட்டியிட்டு அபமரக மவற்றிம ற்று அதி ரரனரர்.
ரஷியரவின் நட்பு நர ரக மமடிட் பரனியன் க ற் குதியில் இருக்கும் ஒபர நரடு சிரியர
மட்டும்தரன். சிரியரவின்
துளறமுகத்ளதத் தவிர
பவமறங்கும்
ரஷியரவினரல் இன்று
தன்னுள ய கப் ளல
நிறுத்தமுடியரத
அைவிற்கு
அமமரிக்கரவின்
ஆதிக்கம் உலமகங்கும்
ரவியிருக்கிறது.
அமமரிக்கரவின்
ப ரர்க்கப் ல்கள்
நிறுத்தப் ரத குதிபய உலகில் இல்ளல என்கிற நிளல உருவரகியிருக்கிறது.
இதனரல் அமமரிக்கரவினரல் எந்தமவரரு நரட்டிளனயும் ம ரருைரதரர ரீதியரகவும்
இரரணுவ ரீதியரகவும் மிரட் முடியும் என்றரகியிருக்கிறது. பசரவியத் கரலத்திலிருந்பத
ரஷியரவுக்கும் சிரியரவுக்கும் இள யில் மிகமநருக்கமரன உறவு இருந்துவருகிறது.
அதளன எப் டியரவது உள த்மதறியபவண்டும் என் தும் அமமரிக்கர உள்ைிட்
பமற்குலக நரடுகைின் விருப் மரக இருக்கிறது. அதற்கரக சிரியரளவச் சுற்றி ஒரு
வளையத்ளத திட் மிட்ப அமமரிக்கர ஏற் டுத்திவந்திருக்கிறது. இதளன ரஷியர
மநருக்கடியிலிருந்த ப ரது தடுக்கமுடியரமல் ப ரனதரல், அந்த வளையம் சிரியரளவ
மநருங்கி அருகில் வந்திருக்கிறது.

இஸ்பரலில் ஒரு ஏவுகளணத் தைவர ம், துருக்கியில் ஒரு ஏவுகளணத் தைவர ம், சவுதி
அபர ியரவின் உதவிபயரடு கல்ஃப் குதியில் ஒரு ஏவுகளணத் தைவர ம் என்று
அமமரிக்கர உருவரக்கிவிட் து. இப் டியரக அளமக்கப் ட் ஏவுகளணத்
தைவர ங்கள் ஒரு க்கம் சிரியரளவயும் ஈரரளனயும் தன்னுள ய கட்டுப் ரட்டு
வளையத்திற்குள் பநட்ப ரவின் ஊ ரக அளமத்திருக்கிறது அமமரிக்கர. இதன்மூலம்
ரஷியரவின் மீதமிருக்கிற நட்பு நரடுகளையும் இல்லரமல் மசய்துவிடுவபத
அமமரிக்கரவின் பநரக்கமரக இருக்கிறது. சிரியரளவ மட்டும் இல்லரமல்
மசய்துவிட் ரல், மத்திய கிழக்கில் சிரியரவுக்கு எவ்விதத் மதர ர்பும் இல்லரமல்
ப ரய்விடும். ஈரரனுக்கு துளணயில்லரமல் ப ரய்விடும். அதன் ிறகு துருக்கி, இஸ்பரல்,
சவுதி அபர ியர உள்ைிட் அமமரிக்கரவின் தளலயரட்டி பதசங்கைின் உதவிபயரடு
ஒட்டுமமரத்த மத்திய கிழக்ளகயும் ஆட்டிப் ள க்கலரம்; எண்ளண வைத்ளத
கட்டுப் ரட்டில் ளவக்கலரம்; ரஷியர மற்றும் சீனரவின் ம ரருைரதரரத்ளத
சிளதக்கலரம் என் பத அமமரிக்கரவின் திட் ம். சிரியரளவ இல்லரமல் மசய்துவிடுவது,
அல்லது சிரியரளவ சிலப் ல நரடுகைரக உள த்துவிடுவது, அல்லது பசரமரலியரளவப்
ப ரன்ற நிளலயற்ற அரசுமகரண் நர ரக சிரியரளவ மரற்றுவது ஆகியவற்றில்
ஏபதனும் ஒன்ளற மசய்துமுடித்துவிட் ரல், தனது திட் ம் நிளறபவறிவிடும் என் பத
அமமரிக்கரவின் எண்ணம். இதுதரன் சிரியரளவச் சுற்றி இவ்வைவு நரடுகள்
வட் மிடுவதற்குக் கரரணம். இப் டிப் ட் திட் ம் ஏற்கனபவ லி ியரவில்
நிளறபவற்றப் ட் து என் தரல், அதளனபய சிரியரவிலும் நள முளறப் டுத்த
அமமரிக்கர திட் மிட்டிருக்கிறது.

சிரியரளவ இல்லரமல் மசய்துவிடுவது என்று முடிமவடுத்துவிட் ப் ின்னர், அதற்கரன


வழி மிக எைிதரகத் பதரன்றியது அமமரிக்கரவிற்கு. சிரிய ரத் கட்சியின்
தளலளமயிலரன கூட் ணி ஆட்சிளயக் கவிழ்த்துவிட் ரபல ப ரதும் என்று கணக்குப்
ப ரட் து அமமரிக்கர. அதற்கரக மிகவும் ிற்ப ரக்கரன தீவிரவரத இயக்கங்களுக்கு
ஆயுதங்களை வழங்கி அரசுக்கு எதிரரன கலகங்களை ஏற் டுத்திப் ரர்த்தது. சவுதி
அபர ியர மூலமரக ஆயுதங்களை வழங்கியும், துருக்கி வழியரக யங்கரவரதிகளை
அனுப் ியும் அதற்கரன ணிகள் துவங்கப் ட் ன. யரருள ய நலனுக்கரக சிரியரளவ
ஆக்கிரமிக்க நிளனக்கிபறரம் என்றுகூ மதரியரத சில ஆயுதக்குழுக்களும் இதில்
அ ங்கும். ஸ்லீப் ர் மசல்களைப்ப ரன்று, ஸ்லீப் ர் யங்கரவரத இயக்கங்கள் அளவ
என்றுகூ மசரல்லலரம். தனது நரட்டின் சிளறகைில் இருக்கும் மரண
தண் ளனக்ளகதிகள் லளர மூளைச்சலளவ மசய்தும் அவ்வியக்கங்களுக்கு சவுதி
அபர ியர அனுப் ியதற்கரன ஆதரரங்களும் மவைியரகியிருக்கின்றன. இப் டியரக
க ந்த சில ஆண்டுகைரக மசயல் ட்டுக்மகரண்டிருந்த இயக்கங்கள் இளணந்பத
ஐ.எஸ்.ஐ.எஸ்.ஆக உருமரறியிருக்கின்றன. சிரியரளவ அழிப் தற்பகர
உள ப் தற்பகர ஆக்கிரமிப் தற்பகர துருக்கி உதவுவதற்கு சில கரரணங்கள்
இருக்கின்றன. மநசவுத்மதரழிலில் மத்திய கிழக்குப் ிரபதசத்தில் ஆதிக்கம் மசலுத்தும்
நர ரக சிரியரதரன் இருந்துவருகிறது. துருக்கிக்கு மிகப்ம ரிய ப ரட்டியரைரரக
இருப் தும் சிரியரதரன். அதனரல் சிரியரளவ வீழ்ந்துப ரவளத துருக்கி விரும்புகிறது.
சிரியர வீழ்வதன்மூலம், தனது ம ரருைரதரரம் பமம் டும் என் து துருக்கியின் கணக்கு.
அதற்பகற்றரற்ப ரல், சிரியரவில் ப ரரினரல் ரதிக்கப் ட் குதிகைில் இருந்த
மநசவரளலகள் ிரித்மதடுக்கப் ட்டு துருக்கியின் சந்ளதயில் தரன் விற்கப் டுகின்றன.
ரஷியரவு ன் எல்ளலளயக்மகரண்டிருக்கும் ஜரர்ஜியரவில் ஏவுகளணத் தைவர ம்
அளமப் தன்மூலம்
ரஷியரவுக்கு மற்மறரரு
க்கத்திலிருந்து மநருக்கடி
மகரடுக்க அமமரிக்கர
முளனந்தது. ஆனரல், அங்பக
ரஷியரவரல் அங்கீகரிக்கப் ட்
இரண்டு சிறிய பதசங்கைரல்
அது ந க்கரமல் ப ரனது.
அதன் ிறகுதரன், உக்ளரன்
க்கமரக தனது கவனத்ளதத்
திருப் ியது அமமரிக்கர. “தி
கிரரண்ட் மசஸ்ப ரர்ட்” என்கிற நூலில், அமமரிக்கர கவனம் மசலுத்தபவண்டிய
மிகமுக்கியமரன எல்ளல உக்ளரன்தரன் என்று ிமரசின்ஸ்கீ குறிப் ிட்டிருந்தரர்.
அதன் டி, உக்ளரனில் பநட்ப ரளவ நுளழயச்மசய்து ரஷியரவுக்கு மநருக்கடி
மகரடுக்கப் ட் து. மிகப்ம ரிய நிலப் ரப்ள யும், அதிகைவிலரன விவசரய
நிலங்களையும் மகரண் நரடு உக்ளரன். ஏற்கனபவ உக்ளரனின் 92 மில்லியன்
மஹக்ப ர் விளைநிலங்கள், ிரிட் னின் பவைரண் நிறுவனங்கைின் வசம்தரன்
இருக்கின்றன. இதற்குபமலும் பநட்ப ரளவபயர அமமரிக்கரளவபயர இன்ன ிற
பமற்குல நரடுகளைபயர நுளழயவிட் ரல், ம ரும் ஆ த்து என் தரல் ரஷியரவின்
ஆதரவுப் குதியரன கிரிமியரளவ சுயரட்சிப் ிரபதசமரக அங்கீகரித்தது ரஷியர.
கிரிமியரளவ மட்டும் இழந்துவிட் ரல், ரஷியரவுக்மகன்று ஒபரமயரரு கப் ற் ள த்
தைம்கூ இல்லரமல் ப ரய்விடும். அதன் ிறகு ரஷியரளவ வீழ்த்துவதும் கட்டுக்குள்
ளவப் தும் அமமரிக்கரவிற்கு மிக எைிதரனதரக மரறிவிடும். ஒருபுறம் சிரியரளவ
இழந்தரல், அங்பகயிருக்கும் கப் ற் ள த்தைத்ளத ரஷியர இழக்கபநரிடும்; மறுபுறம்
கிரிமியரளவ (உக்ளரன்) இழந்தரல், அங்பகயிருக்கும் கப் ற் ள த்தைத்ளதயும் ரஷியர
இழக்கபநரிடும். அதனரல் உக்ளரனும், கிரிமியரவும், சிரியரவும் ரஷியரவுக்கு வரழ்வர
சரவர ப ரரரட் ம்.

இப் ின்னனியிளன அறிந்துமகரண் ரல், சிரியரளவயும், உக்ளரளனயும்,


கிரிமியரளவயும் தக்களவத்துக்மகரள்ைப் ப ரரரடும் ரஷியர ஒரு ஏகரதி த்திய நர ரக
இவற்ளறச் மசய்யவில்ளல என் து நமக்கு நன்கு விைங்கும். அப் குதிகளை
ஆக்கிரமித்து ஆதிக்கம் மசலுத்துவது ரஷியரவின் பநரக்கமல்ல என்றும் தன்னுள ய
ரதுகரப்ள யும் தன்னுள ய நண் ர்கைின் ரதுகரப்ள யும் உறுதிமசய்வதற்பக
ரஷியர ப ரரரடிக்மகரண்டிருக்கிறது என் ளதயும் நம்மரல் புரிந்துமகரள்ைமுடியும்.

சிரியரவில் இயங்கிக்மகரண்டிருக்கும் ரசிச யங்கரவரத அளமப்புகைில் 8000 ப ர்


மசசன்யர குதிகைிலிருந்து வந்தவர்கைரவர். ஒருபவளை சிரியரவில் ந க்கும் ப ரரில்
ஐ.எஸ்.ஐ.எஸ். உள்ைிட் யங்கரவரத அளமப்புகள் மவற்றிம ற்றரல், அவர்கள்
ரஷியரவின் மசசன்யர குதிகளுக்குச் மசன்று அங்பகயும் யங்கரவரத
ந வடிக்ளககைில் இறங்கப்ப ரவது உறுதி. அதற்கரன எல்லர முகரந்திரமும்
இருக்கின்றன. ரஷியரவின் மிகப்ம ரிய மற்மறரரு கவளல இதுதரன். எல்ளலகள் வளர
வந்திருக்கும் ிரச்சளனகள், அதன் ிறகு நரட்டிற்குள்ளும் வந்துவிடும். அளதபய
கரரணம் கரட்டி, ரஷியரவுக்குள்ளும் குண்டுகள் மவடிக்கும், பநட்ப ர உள்நுளழயும்,
ஐ.நர.சள தளலயிடும்; இறுதியில் ரஷியரபவ நிளலகுளலந்து ப ரவதற்கரன
அத்தளன சரத்தியக் கூறுகளும் இருக்கின்றன என்று ரஷியர அஞ்சுவதில்
நியரயமிருக்கிறது. சிரியரவுக்கு ரஷியர உதவுவதற்கு இதுவும் மற்மறரரு கரரணம்.

ஈரரக், ஆப்கரனிஸ்தரன் ப ரன்ற இதற்கு முந்ளதய ப ரர்களை வி வும் குழப் மரன


சூழல் சிரியரவில் ந க்கும் ப ரரில் நிலவுகிறது. பதசிய முற்ப ரக்கு முன்னணியின்
ஆட்சியில் இருக்கும் சிரிய அரசின் இரரணுவம் ஒரு புறமும், அதளன எதிர்த்து
துவங்கப் ட் ப ரரரட் க்குழுக்கள் இன்மனரரு புறமும் ஐந்தரண்டுகளுக்கு முன்னர்
அரசியல் ரீதியரக பமரதிக்மகரண் னர். எகிப்து மற்றும் துனிசியரளவப் ப ரன்பற
சிரியரவிலும் ஒரு ஆட்சி மரற்றம் வரும் என்று அமமரிக்கர உள்ைிட் பமற்குலக
நரடுகள் சிரியரவில் துவங்கிய உள்நரட்டுக் குழப் ங்களை பவடிக்ளக
ரர்த்துமகரண்டிருந்தனர். ஆனரல், சிரியரவின் அரசிளன அவ்வைவு எைிதில்
வீழ்த்திவி முடியரது என் ளத புரிந்தமகரண் ின்னர், அமமரிக்கர, சவுதி அபர ியர,
ிரரன்சு, துருக்கி, கத்தரர் மற்றும் இன்ன ிற முஜரகிதின் அளமப்புகள் அளனத்தும்
கைத்தில் இறங்கின. அவர்கைது ஆதரவு ன் மசயல் த்துவங்கிய “ஃ ிரீ சிரியன்
ஆர்மி” என்கிற தீவிரவரத அளமப்பு கைத்தில் இறங்கியதும் குழப் ம் பமலும்
அதிகரித்தது. இவ்வைவு ம ரிய ஏகரதி த்திய நரடுகைின் உதவிபயரடு இயங்கிய அந்த
அளமப் ரலும் சிரிய அரளச கவிழ்த்துவி முடியவில்ளல. அதன் ின்னர் நுளழந்த
ஐ.எஸ்.ஐ.எஸ். என்கிற டு யங்கரவரத அளமப்பு சிரியரவின் உள்நரட்டுப்ப ரளர
சர்வபதச அைவில் கவனம் ம ற ளவத்தது. திடீமரன இந்த ஐ.எஸ்.ஐ.எஸ். எங்கிருந்து
வந்தனர் என் ளதமயல்லரம் சர்வபதச நரடுகபைர ஊ கங்கபைர எந்தக்பகள்வியும்
ம ரிதரக எழுப் வில்ளல. சவுதி அபர ியரவின் மரணதண் ளனக்ளகதிகள் சில
ஆயிரம் ப ருக்கு மூளைச்சலளவ மசய்யப் ட்டு, ஆயுதங்கள் வழங்கப் ட்டு
உருவரக்கப் ட் அளமப்புதரன் ஐ.எஸ்.ஐ.எஸ். என்று மசரல்லப் டுகிற
வரதங்களையும், முன்ளவக்கப் டுகிற ஆதரரங்களையும் புறந்தள்ைிவி முடியரது.
அமமரிக்க ஆதரவு “ஃப்ரீ சிரியன் ஆர்மி” யி ம் வழங்கப் டும் ஆயுதங்கள் எல்லரம்
இறுதியரக ஐ.எஸ்.ஐ.எஸ். வசபம மசன்று பசர்வளதப் ரர்க்கமுடிகிறது. பநட்ப ர
ள கைின் ஆயுதங்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். அளமப் ி ம் ஏரரைமரகக்
மகரட்டிக்கி க்கின்றன என்று சர்வபதச ம ரதுமன்னிப் ரயம் அளமப்பு
அறிக்ளகமயரன்ளறபய மவைியிட்டிருக்கிறது.

ஐ.எஸ்.ஐ.எஸ். ஆக்கிரமித்து ளவத்திருக்கிற எண்ளணகிணறுகைில் இருந்து


எடுக்கப் டுகிற எரிம ரருளை யரர் யரமரல்லரம் வரங்குகிறரர்கள்? எப் டிமயல்லரம்
வியர ரரம் ந க்கிறது? எந்தப் ரளதயில் எல்லரம் மகரண்டுமசல்லப் ட்டு விநிபயரகம்
மசய்யப் டுகிறது என் ளத எல்லரம் ஆய்வுமசய்தரல் ஐ.எஸ்.ஐ.எஸ்.சுக்கு உலகின் ல
நரடுகள் உதவுளத நரம் அறிந்துமகரள்ைமுடியும். குறிப் ரக துருக்கி வழியரகவும், ஈரரக்
வழியரகவும் விற்கப் டுகிற ஐ.எஸ்.ஐ.எஸ். ம ட்பரரல் மிகக்குளறந்த் விளலயில்
கிள க்கிறது. ஒரு ப ரல் 20 ரலர் வளர குளறவரகக் கிள க்கிறது.

இஸ்பரலுக்கு என்ன இலர ம்?

சிரிய இரரணுவத்தின் 35% ள கள் தரன் ஐ.எஸ்.ஐ.எஸ். உள்ைிட் யங்கரவரத


அளமப்புகளை எதிர்த்து ப ரரரடிக்மகரண்டிருக்கிறது. அதற்குக் கரரணம், சிரியரவின்
மதற்பக இருக்கும் இஸ்பரலு னரன எல்ளலயில் மீதமுள்ை 65% இரரணுவப் ள கள்
சிரியரளவ இஸ்பரலி மிருந்து கரப் ரற்றிக்மகரண்டிருக்கின்றன. ஐ.எஸ்.ஐ.எஸ்.
ள கபைரடு இஸ்பரலுக்கு பநரடியரன மதர ர்பு இருக்கிறதர மதரியரவிட் ரலும்,
சிரியர அழிவளதப் ரர்ப் தற்கு இஸ்பரல் கரத்துக்மகரண்டிருக்கிறது என்றுதரன்
மசரல்லபவண்டும். சிரியர அழிந்துப ரவதில், இஸ்பரலுக்கு சில ஆதரயங்கள் உண்டு:

1. 1948 முதபல தங்கைது நிலத்திலிருந்து துரத்தப் ட் ரலஸ்தீனர்கள் உலகின் ல்பவறு


நரடுகைில் அகதிகைரக இருக்கிறரர்கள். அதில் ஆறு இலட்சத்திற்கும் பமற் ட்
ரலஸ்தீனர்கள், இஸ்பரலுக்கு மிக அருகிபலபய சிரியரவில் அகதிகைரக இருந்து
வருகின்றனர். அவர்களுக்கு சிரிய அரசுதரன் ஆதரவைித்துவருகிறது. என்றரவது ஒரு
நரள் ரலஸ்தீனம் என்கிற பதசம் உருவரகிவிடும் என்றும், தங்கைது மசரந்த நிலத்திற்கு
மீண்டும் திரும் ிச்மசன்றுவி லரம் என்றும் கனவு கண்டுமகரண்ப அம்மக்கள்
சிரியரவில் வரழ்ந்துவருகின்றனர். சிரியரளவ இல்லரமல் மசய்துவிட் ரல், அங்கிருக்கும்
ரலஸ்தீனர்கைின் கனளவயும் அழித்துவிடுவது எைிதரனது என்று இஸ்பரல்
நிளனக்கிறது. சிரியர அழிக்கப் ட்டுவிட் ரல், அங்குவரழும் ரலஸ்தீன அகதிகள்
துரத்தப் டுவதும் உறுதி.
2. சிரியரவின் இரரணுவம்தரன் இஸ்பரலுக்கு அப் குதியில் மிகுந்த ப ரட்டியரக இருந்து
வருகிறது. அதனரல், சிரியரவின் தற்ப ரளதய அரளசக் கவிழ்த்துவிட் ரபல, இஸ்பரல்
எவ்வித அச்சமுமின்றி இருக்கலரம் என்று நிளனக்கிறது
3. சிரியரவின் தற்ப ரளதய அரசு தன்னரலரன உதவிகளை ரலஸ்தீனத்தில் இயங்கும்
எதிர்ப் ியக்கங்களுக்கு மசய்து வந்திருக்கிறது. அதனரல், சிரியரவின் ஆட்சிளயக்
கவிழ்த்துவிட் ரல், ரலஸ்தீன ப ரரரட் இயக்கங்களை ஒடுக்குவதும் எைிதரகிவிடும்
என் து இஸ்பரலின் கணக்கு
4. நீண் நரட்கைரகபவ ஹிஸ்புல்லர இயக்கத்ளத அழிக்கபவண்டும் என் து இஸ்பரலின்
இலட்சியமரக இருந்துவருகிறது. சிரியர இல்லரமல் ப ரனரல், ஹிஸ்புல்லரளவ
அழிப் து இஸ்பரலுக்கு சரத்தியமரகிவிடும்
5. சிரியரளவத் தகர்த்துவிட் ரல், ரலஸ்தீனத்தின் தனிநரடு பகரரும் பகரரிக்ளகளயபய
மமல்லமமல்ல அழித்துவி முடியும் என் தும் இஸ்பரலின் நம் ிக்ளக

இப் டியரன கரரணங்களுக்கரக, சிரியரளவ இல்லரமல் மசய்துவிடுவளத இஸ்பரல்


விரும்புகிறது. இதில் சந்பதகப்
ரர்ளவபயரடு ரர்க்கபவண்டிய
இரண்டு முக்கியமரன அம்சங்களும்
உண்டு.

1. சிரியரவின் மதற்கு பகரலன்


குதிகளை இஸ்பரல்
ஆக்கிரமித்து ளவத்திருக்கிறது.
சிரியரவில் எண்ணில ங்கர
அட்டூழியங்களை
நிகழ்த்திக்மகரண்டிருக்கும்
ஐ.எஸ்.ஐ.எஸ். உள்ைிட்
யங்கரவரத இயக்கங்கள்,
இதுவளர அப் குதிகளுக்கு
ஓரடிகூ எடுத்துளவத்து
முன்பனறவுமில்ளல, அப் குதிகளை மீட்ம டுக்க இஸ்பரலு ன் சண்ள க்கும்
ப ரகவில்ளல.
2. அபதசமயம், ரலஸ்தீனத்தின் கரஸர குதியில் இஸ்பரலுக்கு எதிரரன ப ரரரட் த்தில்
ஈடு ட்டிருக்கும் ஹமரஸ் இயக்கத்ளத எதிர்த்து சண்ள யி ப்ப ரவதரகவும், கரஸரளவ
ஆக்கிரமிக்கப்ப ரவதரகவும் ஐ.எஸ்.ஐ.எஸ். அறிவித்திருக்கிறது.
ஆக, சிரியரவில் இயங்கும் யங்கரவரத இயக்கங்கைரல் இஸ்பரலுக்கு எவ்வித
ரதிப்புமில்ளல. ஆனரல் சிரியர அழிக்கப் ட்டுவிட் ரபலர, அதனரல் இஸ்பரலுக்கு
ஏரரைமரன நன்ளமகள் உண்டு.

துருக்கிக்கு என்ன இலர ம்?

முதலரம் உலகப்ப ரருக்கு முன்னர் மத்திய கிழக்கின் ம ரும் ரலரன குதிகளை


ஆண்டுவந்தது துருக்கிளய ளமயமரகக் மகரண்டிருந்த ஒட்ப ரமன் ப ரரசுதரன்.
மத்திய ஆசியர முதல் சிரியர, எகிப்து வளர ஒட்டுமமரத்த ர ப் ைளவயும் ஒட்ப ரமன்
ப ரரசின் கீழ்தரன் இருந்தன. 20 ஆம் நூற்றரண்டு துவக்கத்தில் பதரற்கடிக்கப் ட்டும்
திவரலரக்கப் ட்டும் ஒட்ப ரமன் ப ரரசின் ஆட்சி முடிவுக்கு மகரண்டுவரப் ட் து.
இந்தியரவில் சில அகண் ரரதம் என்று மசரல்லித்திரிவளதப்ப ரல, துருக்கியிலும்
அகண் துருக்கி என்று ப சித்திரிகின்றனர். மத்திய கிழக்ளக தன்னுள ய
கட்டுப் ரட்டில் மகரண்டுவர துருக்கி எப்ப ரதும் ஆர்வமரகபவ இருந்துவருகிறது.
பநட்ப ரவில் துருக்கி இளணந்திருப் தரல், மத்திய கிழக்குப் ிரபதசத்தில்
ஆயுத லத்தில் ம ரிய நர ரகவும், மத்தியகிழக்கின் அமமரிக்கரவரகவும் துருக்கி
கருதிக்மகரள்கிறது.

சிரியர வீழ்ந்துப ரவதரல் துருக்கிக்கு மற்மறரரு இலர மும் இருக்கிறது.


மத்தியகிழக்கிபலபய மிகப்ம ரிய ஆள த்தயரரிப்புத்துளறயில் மகரடிகட்டிப் றக்கும்
நரடு சிரியரதரன். அதன்மீது துருக்கியின் ஆள த்தயரரிப்பு நிறுவனங்களுக்கு
எப்ப ரதும் ம ரறரளம இருந்துமகரண்டிருக்கிறது. சிரியரவில் தற்ப ரது
ந ந்துமகரண்டிருக்கும் உள்நரட்டுப்ப ரரில் சிரியரவின் ஆள த்மதரழிற்சரளலகளை
நட் மரக்குவதிலும் அவற்ளற ஒன்றுமில்லரமல் மசய்து ிரித்து துருக்கியின்
ஆள த்தயரரிப்பு நிறுவனங்களுக்கு விற் தற்குபம ல இள த்தரகர்கள் கைத்தில்
பவளலமசய்யத்துவங்கியிருக்கிறரர்கள்.

சவுதி அபர ியரவிற்கு என்ன இலர ம்?

ஐ.எஸ்.ஐ.எஸ்.சுக்கு பநரடியரகவும் மளறமுகமரகவும் உதவிவருவது சவுதி


அபர ியரதரன் என் து உலகறிந்த இரகசியம். சவுதி அபர ியரவிலிருந்து
ஐபரரப் ரவிற்கு பூமிக்கடிபய குழரய்கள் அளமத்து ம ட்பரரல் உள்ைிட்
எரிம ரருளை எடுத்துச்மசன்று விநிபயரகிக்கும் திட் த்திற்கு சிரியரதரன்
மிகமுக்கியமரன குதி. சிரியரவின் தற்ப ரளதய ஆட்சி கவிழ்க்கப் ட் ரபலர,
சிரியரளவ உள த்து அதன் ஒரு குதியில் தனக்குச் சரதகமரன ஓரரட்சி அளமந்தரபலர
தரன் தன்னுள ய விருப் ம் நிளறபவறும் என் ளத சவுதிஅபர ியர நன்கு
உணர்ந்திருக்கிறது.

அதுதவிர மத்தியகிழக்கின் ஒபர ரவுடியரகவும் அமமரிக்கரவின் ஆத்மரர்த்த


அடியரைரகவும் இருப் து யரர் என்கிற ப ரட்டியில் மற்ற எல்பலரளரயும்வி
முன்னனியில் இருப் தும், எப்ப ரதும் இருக்கவிரும்புவதும் சவுதிஅபர ியரதரன்.
ஜனநரயகத்தின் எந்தக்கூறுகளும் இல்லரத சவுதிஅபர ியர, அமமரிக்கரவின்
நட்புப் ட்டியலில் இருந்துமகரண்ப யிருக்கபவ விரும்புகிறது.

சிரியரவின் ிரச்சளன மட்டுமர இது?

சிரியர தகர்க்கப் ட் ரல், ரஷியரவின் எதிர்கரலம் பகள்விக்குறிபய. இந்நிளலயில்


சிரியரவில் ந க்கும் ப ரர் என் து ரஷியரவுக்கு வரழ்வர சரவர ப ரரரட் பம.
ரஷியரவில் இரண்டு பகரடி இசுலரமியர்கள் வரழ்கிறரர்கள். சிரியரளவ
ஆக்கிரமித்த ின்னர், அபதப ரன்றமதரரு ஆக்கிரமிப்பும் யங்கரவரத ஊடுருவல்களும்
ரஷியரவுக்குள்ளும் ந த்துவதற்கரன திட் மும் மவைிச்சத்திற்கு வந்திருக்கிறது.

தரன் மட்டுபம உலளக ஆைபவண்டும் என்கிற அமமரிக்கரவின் ப ரரசுக் கனவு


மமல்லமமல்ல தகர்ந்துவருகிறது. ிரிக்ஸ் நரடுகைின் ஒருங்கிளணப்பு, அவர்களுக்மகன
தனியரன வங்கியிளன மதன்னரப் ிரிக்கரவில் உருவரக்கும் திட் ம், ரஷியர-சீனர-
இந்தியரவின் ஷரங்கரய் கரர்ப் பரசன், சீனரவின் அசுர ம ரருைரதரர வைர்ச்சி,
கட் ப் ஞ்சரயத்து அளமப் ரக இருந்தரலும் சீனரவும் ரஷியரவும் சமீ கரலத்தில்
ஐ.நர.சள யில் மசலுத்திவரும் ஆதிக்கம், ஐ.நர.சள யில் சில முக்கியமரன பநரங்கைில்
சீனரவும் ரஷியரவும் தங்கைது வீட்ப ரளவப் யன் டுத்தி அமமரிக்கரளவ
முறியடிப் து, ஐபரரப் ரவில் மஜர்மனியின் பமலரதிக்கம், மமடிட் பரனியன்
நரடுகபைரடு தன்னுள ய உறவிளன லப் டுத்திவரும் ிரரன்சு,
மதன்னமமரிக்கரவில் லவிதங்கைில் வைர்ந்துவரும் அர்மஜண்டினர ிபரசில்
உள்ைிட் நரடுகள் – இளவமயல்லரமுமரக பசர்ந்து அமமரிக்கரளவ அச்சம்மகரள்ை
ளவத்திருக்கின்றன என் துதரன் உண்ளம. உலகின் ஒபர ஏகரதி த்தியமரக
வைர்ந்துவி பவண்டும் என்கிற அமமரிக்கரவின் இலட்சியத்ளத அளசத்துப் ரர்க்கும்
சக்திகள் உலமகங்கிலும் வைர்ந்துவருவளத அமமரிக்கர சற்று தரமதமரகபவ
உணர்ந்திருக்கிறது. பநட்ப ர, ஐ.நர.சள , இசுலரமிய யங்கரவரதம் என லவற்றின்
உதவிபயரடு தனது கனவிளன நிளனவரக்கப் புறப் ட்டிருக்கிறது அமமரிக்கர.
பநட்ப ரவின் மசலவுகைில் 75% த்ளத அமமரிக்கரதரபன ஏற்றுக்மகரள்கிறது.
அதனரல் அமமரிக்கர ளவத்ததுதரபன பநட்ப ரவில் சட் ம்.

லி ியரளவ ப ரல சிரியரளவயும் எைிதில் தகர்த்துவி லரம் என்று திட் ம்


தீட் ப் ட் து. சிரியரவில் மிகப்ம ரிய அழிவுகளை ஏற் டுத்த முடிந்திருக்கிறது;
இலட்சக்கணக்கரபனரளர அகதிகைரக்க முடிந்திருக்கிறது. ஆனரல், சிரியரளவ
இன்னமும் ஏகரதி த்திய அமமரிக்கரவினரல் ஆக்கிரமிக்கமுடியவில்ளல. சிறு ரன்ளம
அலவித்கைரல் ஆைப் டும் சிரியரவிளன ளகப் ற்றுவது அத்தளன கடினமரக
இருக்கரது என்பற அமமரிக்கர தப்புக்கணக்கு ப ரட் து. ஆனரல், சிரியரவின் உயர்
அரசு அதிகரரிகள், ஆட்சியதிகரரத்ளத கட்டுப் ரட்டில் ளவத்திருப் வர்கள், இரரணுவ
மஜனரல்கள், இரரணுவப் ள யினர் என எல்லர மட் த்திலும்
ம ரறுப் ிலிருப் வர்கள் சன்னி ிரிளவச் பசர்ந்தவர்கள்தரன். அதனரல், அமமரிக்கர
நிளனத்தளதப் ப ரல சிரியரவில் சிறு ரன்ளமயினத்தவரின் ஆட்சிக்கு எதிரரன
ம ரும் ரன்ளம மக்களை கிைர்ந்மதழ ளவக்கமுடியவில்ளல. சிரியரவின்
இரரணுவத்ளத இதுவளர பநரடியரகபவர மளறமுகமரகபவரகூ
மவல்லமுடியவில்ளல. ஐ.எஸ்.ஐ.எஸ். ஆக இருந்தரலும் இன்ன ிற அமமரிக்க ஆதரவு
யங்கரவரத குழுக்கைரக இருந்தரலும், சிரியரவின் இரரணுவத்ளத வீழ்த்தரமல்
சிரியரளவ ஒட்டுமமரத்தமரக ஆக்கிரமிக்கபவ முடியரது. ரஷியரவும் தன்னுள ய
வரழ்வர சரவர ப ரரரட் த்தில் சிரியரவுக்கு துணியரக ப ரரரடிக்மகரண்டிருக்கிறது.
ஹிஸ்புல்லரவும் சிரிய இரரணுவத்பதரடு இளணந்திருக்கிறரர்கள். ப ரரின்
உக்கிரத்ளதப் ம ரருத்தவளரயில் ஈரரனும் சிரியரவுக்கு ஆதரவைிக்கலரம் என்று
எதிர் ரர்க்கப் டுகிறது.

சிரியரவில் ந க்கிற ப ரரரனது, இரண்டு ஏகரதி த்திய நரடுகளுக்கி யிலரன


ப ரரல்ல. உலகில் தன்னுள ய அதிகரரத்ளத இழந்துமகரண்டிருக்கிற அமமரிக்கர
என்கிற ஏகரதி த்திய நரட்டிற்கும், பதசியவரத சக்திகளுக்கும் இள யிலரன ப ரர்.
உலளக தனது கரலனியரக்கத்துடிக்கும் அமமரிக்கரவிற்கும், மசரந்த நிலத்ளத
ரதுகரக்கப் ப ரரரடும் சிரியரவின் மக்களுக்கும் இள யிலரன ப ரர். 1917ஆம்
ஆண்டில் துவங்கிய மக்கள் புரட்சியின்மூலம் மக்கைின் மசரத்தரக
உருவரகிக்மகரண்டிருந்த ரஷியரளவ 1990கைில் தகர்த்து, சூளறயரடிய வரலரறு,
மீண்டும் ந ந்துவி க்கூ ரது என்று ப ரரரடிக்மகரண்டிருக்கிற ரஷியரவின்
வரழ்க்ளகப் ப ரரரட் ம்தரன் இப்ப ரர்.
-முகமது ஹசன்

(முன்னரள் எத்திபயரப் ிய தூதர்)

-இ. ர.சிந்தன்

நன்றி:

பதரழர் முகமது ஹசனின் உளரகளும், உளரயர ல்களும்

Jihad, Made in USA

Iraq under the occupation

The strategy of Chaos

Amnesty Report: Taking Stock: The arming of Islamic State

முகமது ஹசன் சிறுகுறிப்பு:


1958இல் ஆப் ிரிக்க நர ரன எத்திபயரப் ியரவில் ிறந்தவர். 1972-74 கைில் மரணவர்ப்
ப ரரரட் ங்கைில் ங்கும ற்றரர். இைளமக் கரலங்கைில் எத்திபயரப் ியரவின் மன்னரரட்சிக்கு
எதிரரகப்ப ரடினரர். 1974இல் எத்திபயரப் ிய புரட்சிக்குப் ினரர், பதர்தலில் மவற்றிம ற்று கவுன்சில்
உறுப் ினரரனரர். 1976 இல் ஓரரண்டுப் யணமரக பசரமரலியரவிற்கு மசன்றரர். 1977-1979 கைில்
எகிப்தில் உயகல்வி யின்றரர். அக்கரலகட் த்தில் சு ரன், மதற்கு ஏமன் மற்றும் சிரியரவுக்கும் யணம்
பமற்மகரண் ரர். குறிப் ரக மதற்கு ஏமன் ஒரு பசரசலிச நர ரக இருந்தப ரது, அங்பக 7 மரதங்கள்
தங்கியிருந்தரர். 1980இல் ஈரரக், சவுதி அபர ியர மற்றும் மல னரனுக்கு சுற்றுப் யணம் பமற்மகரண்டு
இறுதியில் ம ல்ஜியத்திலுள்ை ல்களலக்கழகத்தில் “மமரழிகள் மற்றும் அரசு நிர்வரக அறிவியல்”
யின்றரர். 1982இல் பசரமரலிய எத்திபயரப் ியர்களுக்கரன சர்வபதச குழுமவரன்ளற உருவரக்கினரர்.
1984-1991 வளர ம ல்ஜியம் ல்களலக்கழகத்தில், “சிறப் ரக கல்விளயக் கற் ிப் து” என்று ஆய்வு
மசய்து முளனவர் ரக் ர் ட் ம் ம ற்றரர். 1992இல் எத்திபயரப் ியரவில் “எத்திபயரப் ிய ஜனநரயக
புரட்சிகர முன்னணியினரல் உருவரன புரட்சிக்குப் ின்னர், எத்திபயரப் ியரவிற்கு அளழக்கப் ட் ரர்.
1992-1994 வளர எத்திபயரப் ியரவின் மூத்த தூதரரக ம ல்ஜியம், சீனர மற்றும் அமமரிக்கரவில்
ணிபுரிந்தரர். 1994இல் எத்திபயரப் ிய அரசு தன்னுள ய மகரள்ளகயிலிருந்து விலகிச்மசன்றதன்
கரரணமரக, அரபசரடு முரண் ட்டு தவி விலகினரர். 1995இல் மீண்டும் ம ல்ஜியம் திரும் ி ஆசிரியரரக
ணியில் பசர்ந்தரர். இன்றுவளர மதர ர்ந்து ஆசிரியரரக இருக்கிறரர். ஆப் ிரிக்கர மற்றும் மத்திய
கிழக்கு நரடுகைின் அரசியல் ஆய்வரைரரகவும், விமர்சகரரகவும் இருந்துவருகிறரர். “Jihad, Made in
USA”, “Iraq under the occupation”, “Understanding the Muslim world”, “the strategy of chaos” ப ரன்ற
மிக முக்கியமரன ஆய்வு நூல்களை எழுதியிருக்கிறரர்.

You might also like