You are on page 1of 3

இராமலிங்க அடிகளார்

திருவருட்பா

பிள்ளளச் சிறு விண்ணப்பம்

அருட்பிரகாச வள்ளலாரின் இயற்பபயர் இராமலிங்கம். இராமலிங்க அடிகள் ஊனுடம்பில் 1823 ஆம்


ஆண்டிலிருந்து 1874ஆம் ஆண்டுவரர வாழ்ந்து, அவ்வாண்டு சனவரி 30ஆம் தேேி நள்ளிரவு 12.00
மணிக்கு ேன் உடரல ஒளியில் கரரத்துக்பகாண்டு,ஒளிவடிவம் பபற்று இரைவதனாடு
ஒன்ைானார். அடிகளார் கடலூர் மாவட்டம், புவனகிரிக்கு வடதமற்தக எட்டு கிதலா மீ ட்டர்
போரலவிலுள்ள ‘’மருதூர்’’ என்னும் விவசாய கிராமத்ேில் 1823ஆம் ஆண்டு அக்தடாபர் ஐந்ோம்
நாள் (சுபானு,புரட்டாசி 21) ஞாயிற்றுக்கிழரம சித்ேிரர நட்சத்ேிரத்ேில் மாரல 5.54 மணிக்கு
ேவத்ேிரு ‘’இராமமயா பிள்மை’’ ேிருமேி.சின்னம்மமயார் என்ை ேம்பேியினருக்கு ஐந்ோவது
மகனாகப் பிைந்ோர்.

இவருக்கு சபாபதி,பரசுராமர் என்ை இரு மூத்ே சதகாேரர்களும், சுந்தராம்பாள், உண்ணாமுமல


என்ை மூத்ே சதகாேரிகளும் இருந்ேனர். அடிகளார் ஐந்து இடங்களில் வாழ்ந்துள்ளார். 1823 ஆம்
ஆண்டுமுேல் 1825ஆம் ஆண்டுவரர ரகக்குழந்ரேயாக மருதூரிலும், 1825 முேல் 1858 வரர
சசன்மனயிலும், 1858 முேல் 1867 வரர கடலூர் மாவட்டத்ேிலுள்ள கருங்குழி என்ை கிராமத்ேிலும்,
1867 முேல் 1870 வரர வடலூரிலும், 1870 முேல் 1874 வரர மமட்டுக்குப்பம் என்னும்
சித்ேிவளாகத்ேிலும் வாழ்ந்துள்ளார்.

அடிகளார் 1851ஆம் ஆண்டு ஒழுவில் ஒடுக்கம் என்ை நூரலயும்,1855-இல் சதாண்டமண்டல சதகம்


என்ை நூரலயும்,1857 இல் சின்மய தீபிமக என்ை மூன்று நூல்கரள பேிப்பித்துள்ளார். தமலும்,
அவர் ஆைாயிரம் பாடல்கரளக் பகாண்ட ேிருவருட்பாரவயும், மனுமுமைகண்ட வாசகம் மற்றும்
சீவகாருண்ய ஒழுக்கம் என்ை மூன்று நூல்கரள இயற்ைி பவளியிட்டுள்ளார்.

அடிகளார் 1865 ஆம் ஆண்டு ‘’சுத்த சன்மார்க்க சங்கத்மதயும்’’, 1867இல் ‘’சத்ேிய


ேருமச்சாரலரயயும்’’, 1870இல் ‘’சித்திவைாகத்மதயும்’’ மற்றும் 1872 ஆம் ஆண்டு ‘’சத்திய ஞான
சமபமயயும்’’ தோற்றுவித்ோர். 1874ஆம் ஆண்டு சனவரி 30 ஆம் தேேி (ேிருமுக ஆண்டு ரே 19)
பவள்ளிக்கிழரம நள்ளிரவு 12.00 மணிக்கு ஒைிவடிவம் சபற்று இமைமயாடு கலந்தார். இரைவன்
ஒளிவடிவில் இருப்போல், அடிகளார் அந்நிரலரய ஏற்ைார்கள், என அவருரடய பாடல்கள்
கூறுகின்ைன.

ஆைாயிரம் பாடல்கரளக் பகாண்ட திருவருட்பாவானது ஆறு திருமுமைகைாக


சதாகுக்கப்பட்டுள்ைது. இப்பாடல்கள் அரனத்தும் இரை உணர்வின் உந்துேலால் அருள்நிரலயில்
பாடப்பட்டரவயாகும். எனதவ திருவருட்பா என பபயர்ப்பபற்ைது. இப்பாடல்கள் அரனத்தும்
ஒன்பது வரகயான இலக்கணங்கரளக் பகாண்டுள்ளது.

தடித்தஓர் மகமனத் தந்மதஈண் டடித்தால்


தாயுடன் அமணப்பள்தாய் அடித்தால்
பிடித்சதாரு தந்மத அமணப்பன்இங் சகனக்குப்
மபசிய தந்மதயும் தாயும்
சபாடித்திரு மமனி அம்பலத் தாடும்
புனிதநீ ஆதலால் என்மன
அடித்தது மபாதும் அமணத்திடல் மவண்டும்
அம்மமஅப் பாஇனி ஆற்மைன்.
உமர:

அம்ரமயும் அப்பனுமாகிய பபருமாதன, வளர்ச்சியால் உடல் ேடித்ே மகன் பசய்ே ேவறு


கண்டு ேந்ரே யவரன யடிப்பானாயின், உடதன ோய் அவ்விடம் தபாந்து ேடுத்துத் ேன்
மகரன அரணத்துக் பகாள்வாள்; ோய் அடிப்பாளாயின், ேன் ரகயிற் பற்ைிப் பிடித்துக்
பகாண்டு ேந்ரே ேன்தனாடு அரணத்துக் பகாள்வான்; ேிருநீைணிந்ே ேிருதமனிரய
யுரடயனாய்த் ேில்ரலயம்பலத்ேில் ேிருக்கூத்ோடும் தூயவதன, இவ்வுலகில் எனக்கு
நூல்கள் உரரத்ே ேந்ரேயும் ோயும் நீயாேலால் இதுவரர உலகியல் துன்பங்களால்
என்ரன வருத்ேியது தபாதும்; இனி உனேருளால் என்ரன ஆேரிக்க தவண்டும்; இனிதமல்
இத்துன்பத்ரேப் பபாறுக்க மாட்தடன்.

சபற்ைதம் பிள்மைக் குணங்கமை எல்லாம்


சபற்ைவர் அைிவமர அல்லால்
மற்ைவர் அைியார் என்ைமன ஈன்ை
வள்ைமல மன்ைிமல நடிக்கும்
சகாற்ைவ ஓர்எண் குணத்தவ நீ தான்
குைிக்சகாண்ட சகாடியமனன் குணங்கள்
முற்றும்நன் கைிவாய் அைிந்தும்என் ைமனநீ
முனிவசதன் முனிவுதீர்ந் தருமை.

உமர:

அம்பலத்ேிதல ேிருக்கூத் ேியற்றும் அருளரதச, என் குணங்கரள யுரடய இரைவதன,


என்ரனப் பபற்ை அருள் வள்ளதல, ோம் பபற்ை பிள்ரளகளின் குணங்கரள பயல்லாம்
பபற்ைவராகிய ோய் ேந்ரேயர் அைிவார்கதள யன்ைி மற்ைவர்கள் அைிய மாட்டார்கள்; நான்
தமற் பகாண்டுள்ள குணங்களாற் பகாடியவனாயிதனன்; என்னுரடய குணங்கள்
அரனத்ரேயும் நீ முற்ைவும் நன்கைிவாய்; அைிந்ேிருந்தும் பவறுப்பது ஏன்? பவறுப்பகன்று
ஆண்டருள்க.

அப்பணி முடி என் அப்பமன மன்ைில்


ஆனந்த நடம்புரி அரமச
இப்புவி தனிமல அைிவுவந் ததுசதாட்
டிந்தநாள் வமரயும்என் தனக்மக
எப்பணி இட்டாய் அப்பணி அலசதன்
இச்மசயால் புரிந்தசதான் ைிமலமய
சசப்புவ சதன்நான் சசய்தமவ எல்லாம்
திருவுைம் அைியுமம எந்தாய்.

உமர:

கங்ரகயாறு ேங்கிய ேிருமுடிரயஉரடய ேந்ரேதய, இன்பத் ேிருக்கூத்ோடும் அருளரதச,


எந்ரேதய, இவ்வுலகில் எனக்கு நல்லைிவு தோன்ைிய நாள் போடங்கி இந்நாள் வரரயும்
எனக்பகன எத்ேரகய பணி பசய்ேல் தவண்டுபமன ஏற்பாடு பசய்ேரனதயா அேரனச்
பசய்வேன்ைி தவதை என் பசயலாக யாதும் யான் பசய்ேேில்ரல; இது ேவிர யான்
பசால்லுேற்கு தவைில்ரல; நான் பசய்துள்ளரவயரனத்தும் நினது ேிருவுள்ளம் நன்கு
அைியும்,
இவ்வுல கதிமல இமைஅர சாட்சி
இன்பத்தும் மற்மைஇன் பத்தும்
எவ்வை சவனினும் இச்மசஒன் ைைிமயன்
எண்ணுமதா ைருவருக் கின்மைன்
அவ்வுல கதிமல இந்திரர் பிரமர்
அரிமுத மலார்அமட கின்ை
கவ்மவஇன் பத்தும் ஆமசசற் ைைிமயன்
எந்மதஎன் கருத்தைிந் ததுமவ.

உமர:

எந்ரேயாகிய சிவதன, இந்ே நிலவுலகத்ேில் அரசனாயிருந்து பபறும் அரசு பசலுத்ே


எய்தும் இன்பத்ேிலும், மற்ரைய பசல்வ வாழ்வு நல்கும் இன்பத்ேிலும் எத்துரணயும்
விருப்பமுற் ைைிதயன்; அவ் வின்பங்கரள நிரனக்கும் தபாதும் அருவருப்ரபதய
அரடகின்தைன்; இனி தமலுலகரடந்து ஆங்குப் பபைலாகும் இந்ேிர தபாகம் ேிருமால்
பிரமன் முேலிய தேவருலக தபாகமாகிய பபயர் பபற்ை தபாகங்களிலும் ஆரச
பகாண்டேில்தலன்; எனது இக் கருத்து நீ அைிந்ேேன்தைா.

எவ்வுயிர்த் திரளும் என்னுயிர் எனமவ


எண்ணிநல் இன்புைச் சசயவும்
அவ்வுயிர் களுக்கு வரும்இமட யூற்மை
அகற்ைிமய அச்சநீ க் கிடவும்
சசவ்மவயுற் றுனது திருப்பதம் பாடிச்
சிவசிவ என்றுகூத் தாடி
ஒவ்வுறு கைிப்பால் அழிவுைா திங்மக
ஓங்கவும் இச்மசகாண் எந்தாய்.

உமர:

எந்ரேயாகிய சிவதன, உயிர் வரககள் யாரவயும் எனது உயிர் தபாலக் கருேி, அரவ
யரனத்தும் நல்ல இன்பம் பபைச் பசய்யவும், அவற்ைிற்கு, வருகின்ை துன்பங்கள்
யாவற்ரையும் நீக்கி அவற்ரை யரலக்கும் அச்சத்ரேப் தபாக்கவும், மனத்ேின்கண் பசம்ரம
யைம் பூண்டு உன்னுரடய ேிருவடிகரள வாயாரப் பாடிச் சிவசிவ என ஓேி இன்பக்
கூத்ோடி, உள்ளத்ேிற் பபாருந்துகிை மகிழ்ச்சியினால் அைிவு பகடாமல் இவ்வுலகில் உயர்வு
பபைவும் விரும்புகின்தைன், காண்.

You might also like