You are on page 1of 4

ஒம் ஸ்ரீ வான்புகழும் வள்ளுவர் திருவடிகள் ப ோற்றி

(அறு சீர் ஆசிரிய விருத்தம்)

பாடமாய் வாழ்க்கை தந்த


பாவலர் பபருமான் வாழ்ை
சூடமாய்ப் பற்றிக் கைாள்ள
சுடர்விடும் குறளைத் தந்தாய்
மூடனும் ைற்றுத் தேர
முத்ேிளரப் பாக்கள் ேந்ோய்
ததடவும் ஏலுதமா யாங்கும்
கதய்வநூல் இதகைப் தபால

தமிழிைம் ைண்ட ஞாைி


தன்ைிை ரில்லாத் தேவர்
தமிழ்பமாழி ஈன்ற கதய்வம்
ேந்ேதே குறட்பா மண்ணில்
அமிழ்தினும் இைிய பாக்ைள்
அறவழிச் கெல்லத் தூண்டும்
புவியிகைக் ைாக்கும் நன்னூல்
புதியததார் யுைமும் ைாணும்

திருக்குறள் என்னும் கவண்பா


திருவருள் ேருதம அன்பாய்
சுருங்ைிதய விளங்ை கவக்கும்
சுடபராளி வசும்
ீ கானம்
ைரும்பினும் இைிய பாைம்
ைருத்திைில் ெிறந்த ஞாைம்
விரும்பிதய கற்கும் மாந்ேர்
விருட்சமாய் வாழ்வர் மண்ணில்

இராம நாச்சியப்பன்
சமூகவலித்தளங்கள் (கலிப் ோ)

திட்டமின்றித் கதாட்டுவிட்டால்
ேீர்ந்துவிடும் தநரகமல்லாம்
திட்டமிட்டுத் தீண்டிவிட்டால்
தீர்க்ைமுறும் எண்ணகமல்லாம்

கண்ணறியா நச்சுவந்தத
ைற்குமிடம் வடாச்சு

கதான்றுகதாட்டு வந்தகதல்லாம்
தூரம்தபாய் நாைாச்சு

நாடிவந்த ததடலிதல
நல்லபேன்று நம்பிவந்து
ததடிவந்த ஊடைங்ைள்
தேடித்ேந்ே வண்கெலவு

நாடைங்ைள் மின்கவளியில்
நாள்ததாறும் ஏராளம்
பாடங்ைள் ைற்றாலும்
பாமரராய் ஏமாற்றம்

கூடிவிடும் நண்பர்ைள்
கூட்டணியாய் ஊடைத்தில்
வாடிக்கை யாளர்ைைாய்
வாழ்க்கைதய பாழ்கிணற்றில்

கண்முன்தன காட்சிகைாய்
காட்டுகின்ற ஊடகங்கள்
எண்ணத்ளேப் பாேித்தே
ஏக்கத்ளேத் தூண்டிவிடும்

நன்ளமகளும் ேீளமகளும்
நாள்தோறும் கூடுேிங்தக
நண்பர்கள் தசர்க்குமுன்தன
நன்றாக தயாசிப்பீர்

உள்ைார்கள் இல்லார்கள்
ஊடுறுவும் இல்லத்ேில்
பபால்லாளர பவன்றிடுங்கால்
பபாற்காலம் உண்டாதம
இராம நாச்சியப்பன்
நாடு காக்கும் உத்தமர்கள் (சமநிலலச் சிந்து)

உலகைக் ைாக்கும் உத்தமர்ைள் - நம்


உயிகரக் ைாக்கும் தாதியதர
பலவளகக் பகாள்ைி வந்ோலும் – என்றும்
பண்பாய்ப் தபணும் ோயினதர

கபான்னும் கபாருளும் கைாடுத்தாலும் - அது


தபாகும் உயிகரத் தடுத்திடுதமா?
கண்ணும் கருத்தும் இருந்ோலும் - அது
காலன் வருவளே நிறுத்ேிடுதமா?

போற்றுக் கண்டு அஞ்சாமல் – ேினம்


போண்டு பசய்யப் பிறந்ேவதர
பற்றிக் பகாள்ளும் நச்சுளவயும் – சிறு
பயமும் இன்றி விரட்டுவதர

நலகைப் தபணும் தாதியதர - நம்


நாட்கடக் ைாக்கும் நாயைர்ைள்
மகழதயா கவயிதலா பாராமல் - மைம்
மகிழச் தெகவ புரிபவர்கள்

ஒருகமயில் வாழும் தநாயர்ைகள – ேினம்


ஓயா உளழப்பால் அரவகணப்பர்
கபாறுகமயும் ெைிப்பும் இருகண்கள் – இகவ
தபாற்றும் தாதியர் நற்குணங்ைள்

இறப்புக் ைண்டு அஞ்ொமல் - உயிர்


இளைிய மைதம கைாண்டவர்ைள்
திறன்மிகு தாதியர் தெகவ – இனி
ேரணியில் மிைவும் ததகவ

இராம நாச்சியப்பன்

You might also like