You are on page 1of 18

சிவ சிவ

எல் லா உயிர்களும் இன்புற் று வாழ் க

சிறப் பு திருமுறற வழிபாடு

16/10/2022
காறல 9.30 மணி முதல் பகல் 1 மணி வறர

இடம்
அமிர்தகடடஸ்வர் ஆலயம்
வீரபாண்டி நகர்
டவங் கடமங் கலம்
சுக்ரா வாட்டர் கம் பபனி பின்புறம்
பதாடர்புக்கு : 9940650600, 7358336021

(காறல சிற் றுண்டியும் , மதியம் அன்னப் பிரசாதமும் வழங் கப் படும் )

1. முதல் -திருமுறை

அ௫ளியவர் : திருஞானசம் பந்தர்


பண் : குறிஞ் சி
நாடு : வியாழக்குறிஞ் சி
தலம் : ப ாது, சிறப் பு: திருநீ லகண்டம்
திருச்சிற் றம் லம்

அவ் வினைக் கிவ் வினை யாபமை் று


பசால் லு மஃதறிவீர்
உய் வினை நாடா திரு ் தும்
உந்தமக் கூைமை் றற
னகவினை பசய் பதம் பிராை் கழற்
ற ாற் றுதும் நாமடிறயாஞ்
பசய் வினை வந்பதனமத் தீண்ட ்ப
றாதிரு நீ லகண்டம் . 1

காவினை யிட்டுங் குளம் ல


பதாட்டுங் கைிமைத்தால்
ஏவினை யாபலயில் மூை் பறரித்
தீபரை் றிருப ாழுதும்
பூவினைக் பகாய் து மலரடி
ற ாற் றுதும் நாமடிறயாம்
தீவினை வந்பதனமத் தீண்ட ்ப
றாதிரு நீ லகண்டம் . 2

முனலத்தடம் மூழ் கிய ற ாகங் களும் மற்


பறனவயு பமல் லாம்
வினலத்தனல யாவணங் பகாண்படனம
யாண்ட விரிசனடயீர்
இனலத்தனலச் சூலமுந் தண்டும்
மழுவும் இனவயுனடயீர்
சினலத்பதனமத் தீவினை தீண்ட ்ப
றாதிரு நீ லகண்டம் . 3

விண்ணுல காள் கிை் ற விச்சா


தரர்களும் றவதியரும்
புண்ணிய பரை் றிரு ற ாதுந்
பதாழ ் டும் புண்ணியறர
கண்ணினம யாதை மூை் றுனட
யீருங் கழலனடந்றதாம்
திண்ணிய தீவினை தீண்ட ்ப
றாதிரு நீ லகண்டம் . 4

மற் றினண யில் லா மனலதிரண்


டை் ைதிண் றடா ளுனடயீர்
கிற் பறனம யாட்பகாண்டு றகளா
பதாழிவதுந் தை் னமபகால் றலா
பசாற் றுனண வாழ் க்னக துறந்துந்
திருவடி றயயனடந்றதாம்
பசற் பறனமத் தீவினை தீண்ட ்ப
றாதிரு நீ லகண்டம் . 5

மறக்கு மைத்தினை மாற் றிபயம்


மாவினய வற் புருத்தி ்
பிற ்பில் ப ருமாை் திருந்தடிக்
கீழ் ்பினழ யாதவண்ணம்
றித்த மலர்பகாடு வந்துனம
றயத்தும் ணியடிறயாம்
சிற ்பிலித் தீவினை தீண்ட ்ப
றாதிரு நீ லகண்டம் . 6

இ ் திகத்தில் 7-ம் பசய் யுள் சினதந்து ற ாயிற் று. 7

கருனவக் கழித்திட்டு வாழ் க்னக


கடிந்துங் கழலடிக்றக
உருகி மலர்பகாடு வந்துனம
றயத்துதும் நாமடிறயாம்
பசருவி லரக்கனைச் சீரி
லடர்த்தருள் பசய் தவறர
திருவிலித் தீவினை தீண்ட ்ப
றாதிரு நீ லகண்டம் . 8

நாற் ற மலர்மினச நாை் முகை்


நாரணை் வாதுபசய் து
றதாற் ற முனடய அடியும்
முடியுந் பதாடர்வரியீர்
றதாற் றினுந் றதாற் றுந் பதாழுது
வணங் குதும் நாமடிறயாம்
சீற் றம தாம் வினை தீண்ட ்ப
றாதிரு நீ லகண்டம் . 9

சாக்கிய ் ட்டுஞ் சமணுரு


வாகி யுனடபயாழிந்தும்
ாக்கிய மிை் றி இருதனல ்
ற ாகமும் ற் றும் விட்டார்
பூக்கமழ் பகாை் னற ் புரிசனட
யீரடி ற ாற் றுகிை் றறாம்
தீக்குழித் தீவினை தீண்ட ்ப
றாதிரு நீ லகண்டம் . 10

பிறந்த பிறவியிற் ற ணிபயஞ்


பசல் வை் கழலனடவாை்
இறந்த பிறவியுண் டாகில்
இனமயவர் றகாைடிக்கண்
திறம் யில் ஞாைசம் ந்தை
பசந்தமிழ் த்தும் வல் லார்
நினறந்த உலகிைில் வாைவர்
றகாபைாடுங் கூடுவறர.

இது திருக்பகாடிமாடச் பசங் குை் றூரில் அடியார்களுக்குக்


கண்ட சுர ்பிணிநீ ங் க றவாதியருளியது. 11

திருச்சிை் ைம் பலம்

2 இரண்டாம் -திருமுறை
அ௫ளியவர் : திருஞானசம் பந்தர்
பண் : பியந்னதக்காந்தாரம்
நாடு : ப ாது
சிறப் பு: டகாளறுதிருப் பதிகம்

திருச்சிற் றம் லம்

றவயுறு றதாளி ங் கை் விடமுண்ட கண்டை்


மிகநல் ல வீனண தடவி
மாசறு திங் கள் கங் னக முடிறமலணிந்பதை்
உளறம புகுந்த அதைால்
ஞாயிறு திங் கள் பசவ் வாய் புதை் வியாழம் பவள் ளி
சைி ாம் பி ரண்டு முடறை
ஆசறு நல் லநல் ல அனவநல் ல நல் ல
அடியா ரவர்க்கு மிகறவ. 1

எை் ப ாடு பகாம் ப ாடானம யினவமார் பிலங் க


எருறதறி றயனழயுடறை
ப ாை் ப ாதி மத்தமானல புைல் சூடி வந்பதை்
உளறம புகுந்த அதைால்
ஒை் பதா படாை் பறாறடழு திபைட்படா டாறும்
உடைாய நாள் க ளனவதாம்
அை் ப ாடு நல் லநல் ல அனவநல் ல நல் ல
அடியா ரவர்க்கு மிகறவ. 2

உருவளர் வளறமைி ஒளிநீ றணிந்து


உனமறயாடும் பவள் னள வினடறமல்
முருகலர் பகாை் னறதிங் கள் முடிறம லணிந்பதை்
உளறம புகுந்த அதைால்
திருமகள் கனலயதூர்தி பசயமாது பூமி
தினச பதய் வ மாை லவும்
அருபநதி நல் லநல் ல அனவநல் ல நல் ல
அடியா ரவர்க்கு மிகறவ. 3

மதிநுதல் மங் னகறயாடு வடவாலி ருந்து


மனறறயாதும் எங் கள் ரமை்
நதிபயாடு பகாை் னறமானல முடிறம லணிந்பதை்
உளறம புகுந்த அதைால்
பகாதியுறு காலைங் கி நமறைாடு தூதர்
பகாடுறநாய் க ளாை லவும்
அதிகுணம் நல் லநல் ல அனவநல் ல நல் ல
அடியா ரவர்க்கு மிகறவ. 4
நஞ் சணி கண்டை் எந்னத மடவாள் தறைாடும்
வினடறயறு நங் கள் ரமை்
துஞ் சிருள் வை் ைிபகாை் னற முடிறம லணிந்பதை்
உளறம புகுந்த அதைால்
பவஞ் சிை அவுணறராடும் உருமிடியும் மிை் னும்
மினகயாை பூத மனவயும்
அஞ் சிடும் நல் லநல் ல அனவநல் ல நல் ல
அடியா ரவர்க்கு மிகறவ. 5

வாள் வரி யதளதானட வரிறகா வணத்தர்


மடவாள் தறைாடு முடைாய்
நாண்மலர் வை் ைிபகாை் னற நதிசூடி வந்பதை்
உளறம புகுந்த அதைால்
றகாளரி யுழுனவறயாடு பகானலயானை றகழல்
பகாடுநாக றமாடு கரடி
ஆளரி நல் லநல் ல அனவநல் ல நல் ல
அடியா ரவர்க்கு மிகறவ. 6

பச ்பிள முனலநை் மங் னக பயாரு ாகமாக


வினடறயறு பசல் வ ைனடவார்
ஒ ்பிள மதியும் அ ்பும் முடிறம லணிந்பதை்
உளறம புகுந்த அதைால்
பவ ்ப ாடு குளிரும் வாதம் மினகயாை பித்தும்
வினையாை வந்து நலியா
அ ் டி நல் லநல் ல அனவநல் ல நல் ல
அடியா ரவர்க்கு மிகறவ. 7

றவள் ட விழிபசய் தை் று வினடறம லிருந்து


மடவாள் தறைாடும் உடைாய்
வாண்மதி வை் ைிபகாை் னற மலர்சூடி வந்பதை்
உளறம புகுந்த அதைால்
ஏழ் கடல் சூழிலங் னக அனரயை் ற றைாடும்
இடராை வந்து நலியா
ஆழ் கடல் நல் லநல் ல அனவநல் ல நல் ல
அடியா ரவர்க்கு மிகறவ. 8

ல ல றவடமாகும் ரைாரி ாகை்


சுறவறும் எங் கள் ரமை்
சலமக றளாபடருக்கும் முடிறம லணிந்பதை்
உளறம புகுந்த அதைால்
மலர்மினச றயானுமாலும் மனறறயாடு றதவர்
வருகால மாை லவும்
அனலகடல் றமருநல் ல அனவநல் ல நல் ல
அடியா ரவர்க்கு மிகறவ. 9

பகாத்தலர் குழலிறயாடு வினசயற் கு நல் கு


குணமாய றவட விகிர்தை்
மத்தமு மதியுநாகம் முடிறம லணிந்பதை்
உளறம புகுந்த அதைால்
புத்தபரா டமனணவாதில் அழிவிக்கும் அண்ணல்
திருநீ று பசம் னம திடறம
அத்தகு நல் லநல் ல அனவநல் ல நல் ல
அடியா ரவர்க்கு மிகறவ. 10

றதைமர் ப ாழில் பகாளானல வினளபசந்பநல் துை் ைி


வளர்பசம் ப ாை் எங் கும் நிகழ
நாை் முகை் ஆதியாய பிரமா புரத்து
மனறஞாை ஞாை முைிவை்
தானுறு றகாளும் நாளும் அடியானர வந்து
நலியாத வண்ணம் உனரபசய்
ஆைபசால் மானலறயாதும் அடியார்கள் வாைில்
அரசாள் வர் ஆனண நமறத. 11

திருச்சிை் ைம் பலம்

3 மூன்ைாம் -திருமுறை

அ௫ளியவர் : திருஞானசம் பந்தர்


பண் : புறநீ ர்னம
நாடு : றசாழநாடுகாவிரிவடகனர
தலம் : சீர்காழி - 12-கழுமலம்
திருச்சிற் றம் லம்

மடல் மலி பகாை் னற துை் றுவா பளருக்கும்


வை் ைியும் மத்தமுஞ் சனடறமற்
டபலாலி தினரகள் றமாதிய கங் னகத்
தனலவைார் தம் மிடம் கரில்
விடபலாலி ரந்த பவண்டினர முத்தம்
இ ்பிகள் பகாணர்ந்துபவள் ளருவிக்
கடபலாலி றயாதம் றமாதவந் தனலக்குங்
கழுமல நகபரை லாறம. 1

மிை் ைிய அரவும் பவறிமலர் லவும்


விரும் பிய திங் களுந்தங் கு
பசை் ைிய துனடயாை் றதவர்தம் ப ருமாை்
றசயினழ பயாடும் உனற விடமாம்
ப ாை் ைியல் மணியு முரிகரி மரு ்புஞ்
சந்தமும் உந்துவை் றினரகள்
கை் ைிய ராடக் கடபலாலி மலியுங்
கழுமல நகபரை லாறம. 2

சீருறு பதாண்டர் பகாண்டடி ற ாற் றச்


பசழுமலர் புைபலாடு தூ ந்
தாருறு பகாை் னற தம் முடி னவத்த
னசவைார் தங் கிட பமங் கும்
ஊருறு திகள் உலகுடை் ப ாங் கி
பயாலிபுைல் பகாளவுடை் மிதந்த
காருறு பசம் னம நை் னமயால் மிக்க
கழுமல நகபரை லாறம. 3

மண்ணிைா றரத்த வானுளார் ரச


அந்தரத் தமரர்கள் ற ாற் ற ்
ண்ணிைா பரல் லாம் ல ல றவட
முனடயவர் யில் விட பமங் கும்
எண்ணிைால் மிக்கார் இயல் பிைால் நினறந்தார்
ஏந்தினழ யவபராடு னமந்தர்
கண்ணிைால் இை் ங் கண்படாளி ரக்குங்
கழுமல நகபரை லாறம. 4

சுருதியாை் தனலயும் நாமகள் மூக்குஞ்


சுடரவை் கரமுமுை் ைியங் கு
ரிதியாை் ல் லும் இறுத்தவர்க் கருளும்
ரமைார் யிை் றிைி திருக்னக
விருதிைாை் மனறயும் அங் கறமா ராறும்
றவள் வியும் றவட்டவர் ஞாைங்
கருதிைா ருலகிற் கருத்துனட யார்றசர்
கழுமல நகபரை லாறம. 5

புற் றில் வாள் அரவும் ஆனமயும் பூண்ட


புைிதைார் ைிமலர்க் பகாை் னற
ற் றிவாை் மதியஞ் சனடயினட னவத்த
டிறைார் யிை் றிைி திருக்னக
பசற் றுவை் தினரகள் ஒை் பறாபடாை் றறாடிச்
பசயிர்த்துவண் சங் பகாடு வங் கங்
கற் றுனற வனரகள் கனரக்குவந் துனரக்குங்
கழுமல நகபரை லாறம. 6

அனலபுைற் கங் னக தங் கிய சனடயார்


அடல் பநடு மதிபலாரு மூை் றுங்
பகானலயினடச் பசந்தீ பவந்தறக் கண்ட
குழகைார் றகாயில பதை் ர்
மனலயிை் மிக் குயர்ந்த மரக்கலஞ் சரக்கு
மற் றுமற் றினடயினட பயங் குங்
கனலகளித் றதறிக் காைலில் வாழும்
கழுமல நகபரை லாறம. 7

ஒருக்கமுை் நினையாத் தக்கை் றை் றவள் வி


யுனடதர வுழறிய னடயார்
அரக்கனை வனரயால் ஆற் றலை் றழித்த
அழகைார் அமர்ந்துனற றகாயில்
ரக்கும் வண் புகழார் ழியனவ ார்த்து ்
ல ல அறங் கறள யிற் றிக்
கரக்குமா றறியா வண்னமயால் வாழுங்
கழுமல நகபரை லாறம. 8

அருவனர ப ாறுத்த ஆற் றலி ைானும்


அணிகிளர் தாமனர யானும்
இருவரும் ஏத்த எரியுரு வாை
இனறவைார் உனறவிடம் விைவில்
ஒருவரிவ் வுலகில் வாழ் கிலா வண்ணம்
ஒலிபுைல் பவள் ளமுை் ர ் க்
கருவனர சூழ் ந்த கடலினட மிதக்குங்
கழுமல நகபரை லாறம. 9

உரிந்துயர் உருவில் உனடதவிர்ந் தாரும்


அத்துகில் ற ார்த்துழல் வாருந்
பதரிந்துபுை் பமாழிகள் பச ்பிை றகளாச்
பசம் னமயார் நை் னமயால் உனறவாங்
குருந்துயர் றகாங் கு பகாடிவிடு முல் னல
மல் லினக சண் கம் றவங் னக
கருந்தடங் கண்ணிை் மங் னகமார் பகாய் யுங்
கழுமல நகபரை லாறம. 10

காைலங் கழைி றயாதம் வந் துலவுங்


கழுமல நகருனற வார்றமல்
ஞாைசம் ந்தை் நற் றமிழ் மானல
நை் னமயால் உனரபசய் து நவில் வார்
ஊைசம் ந்தத் துறுபிணி நீ ங் கி
உள் ளமும் ஒருவழிக் பகாண்டு
வாைினட வாழ் வர் மண்மினச ் பிறவார்
மற் றிதற் கானணயும் நமறத.

சுவாமி : பிரமபுரீஸ்வரர்; அம் ாள் : திருநினலநாயகி. 11


- திருச்சிை் ைம் பலம் –

4 நான்காம் -திருமுறை

அ௫ளியவர் : திருநாவுக்கரசர்
பண் : பகால் லி
நாடு : றசாழநாடுகாவிரிவடகனர
தலம் : றகாயில் (சிதம் ரம் , தில் னல)

திருச்சிற் றம் லம்

த்தைாய் ் ாட மாட்றடை்
ரமறை ரம றயாகீ
எத்திைாற் த்தி பசய் றகை்
எை் னைநீ இகழ றவண்டா
முத்தறை முதல் வா தில் னல
அம் லத் தாடு கிை் ற
அத்தாவுை் ஆடல் காண் ாை்
அடியறைை் வந்த வாறற. 1

கருத்தைாய் ் ாட மாட்றடை்
காம் ை றதாளி ங் கா
ஒருத்தரா லறிய பவாண்ணாத்
திருவுரு வுனடய றசாதீ
திருத்தமாந் தில் னல தை் னுட்
டிகழ் ந்தசிற் றம் லத்றத
நிருத்தம் நாை் காண றவண்டி
றநர் ட வந்த வாறற. 2

றகட்டிறலை் கினளபி ரிறயை்


றகட்குமா றகட்டி யாகில்
நாட்டிறைை் நிை் றை் ாதம்
நடு ் ட பநஞ் சி னுள் றள
மாட்டிைீர ் வானள ாயு
மல் குசிற் றம் லத்றத
கூட்டமாங் குவிமு னலயாள்
கூடநீ யாடு மாறற. 3

சிந்னதனயத் தினக ்பி யாறத


பசறிவுனட அடினம பசய் ய
எந்னதநீ அருளிச் பசய் யாய்
யாதுநாை் பசய் வ பதை் றை
பசந்தியார் றவள் வி ஓவாத்
தில் னலச்சிற் றம் லத்றத
அந்தியும் கலும் ஆட
அடியினண அலசுங் பகால் றலா. 4

கண்டவா திரிந்து நாளுங்


கருத்திைால் நிை் றை் ாதங்
பகாண்டிருந் தாடி ் ாடிக்
கூடுவை் குறி ்பி ைாறல
வண்டு ண் ாடுஞ் றசானல
மல் குசிற் றம் லத்றத
எண்டினச றயாரு றமத்த
இனறவநீ யாடு மாறற. 5

ார்த்திருந் தடிய றைை் நாை்


ரவுவை் ாடி யாடி
மூர்த்திறய எை் ை் உை் னை
மூவரில் முதல் வை் எை் ை்
ஏத்துவார் இடர்கள் தீர் ் ாய்
தில் னலச்சிற் றம் லத்துக்
கூத்தாவுை் கூத்துக் காண் ாை்
கூடநாை் வந்த வாறற. 6

ப ாய் யினைத் தவிர விட்டு ்


புறமலா அடினம பசய் ய
ஐயநீ அருளிச் பசய் யாய்
ஆதிறய ஆதி மூர்த்தி
னவயகந் தை் ைில் மிக்க
மல் குசிற் றம் லத்றத
ன யநிை் ைாடல் காண் ாை்
ரமநாை் வந்த வாறற. 7

மைத்திைார் தினகத்து நாளும்


மாண் லா பநறிகள் றமறல
கனை ் ரால் எை் பசய் றகறைா
கனறயணி கண்டத் தாறை
தினைத்தனை றவதங் குை் றாத்
தில் னலச்சிற் றம் லத்றத
அனைத்துநிை் ைிலயங் காண் ாை்
அடியறைை் வந்த வாறற. 8

பநஞ் சினைத் தூய் னம பசய் து


நினைக்குமா நினை ்பி யாறத
வஞ் சறம பசய் தி யாறலா
வாைவர் தனலவ றைநீ
மஞ் சனட றசானலத் தில் னல
மல் குசிற் றம் லத்றத
அஞ் பசாலாள் காண நிை் று
அழகநீ யாடு மாறற. 9

மண்ணுண்ட மால வனும்


மலர்மினச மை் ைி ைானும்
விண்ணுண்ட திருவு ருவம்
விரும் பிைார் காண மாட்டார்
திண்ணுண்ட திருறவ மிக்க
தில் னலச்சிற் றம் லத்றத
ண்ணுண்ட ாட றலாடும்
ரமநீ யாடு மாறற.

சுவாமி : மூலத்தாைநாதர், ச ாநாதர்; அம் ாள் : சிவகாமியம் னம.

- திருச்சிை் ைம் பலம் –

5 ஐந் தாம் -திருமுறை

அ௫ளியவர் : திருநாவுக்கரசர்
பண் : இந் தளம்
விடம் தீர்த்ததிரு ் திகம்

திருச்சிற் றம் லம்

ஒை் று பகாலாம் அவர் சிந்னத உயர்வனர


ஒை் று பகாலாம் உயரும் மதி சூடுவர்
ஒை் று பகாலாம் இடு பவண்டனல னகயது
ஒை் று பகாலாம் அவர் ஊர்வதுதாறை 1

இரண்டு பகாலாம் இனமறயார் பதாழு ாதம்


இரண்டு பகாலாம் இலங் குங் குனழ ப ண்ணாண்
இரண்டு பகாலாம் உருவம் சிறு மாை் மழு
இரண்டு பகாலாம் அவர் எய் திை தாறம 2

மூை் று பகாலாம் அவர் கண்ணுத லாவை


மூை் று பகாலாம் அவர் சூலத்திை் பமாய் யினல
மூை் று பகாலாம் கனண னகயதுவில் நாண்
மூை் று பகாலாம் புரபமய் தை தாறம 3

நாலு பகாலாம் அவர்தம் முகம் ஆவை


நாலு பகாலாம் சைைம் முதற் றதாற் றமும்
நாலு பகாலாம் அவர் ஊர்தியிை் ாதங் கள்
நாலு பகாலாம் மனற ாடிை தாறம 4

அஞ் சு பகாலாம் அவர் ஆடரவிை் டம்


அஞ் சு பகாலாம் அவர் பவல் புலைாவை
அஞ் சு பகாலாம் அவர் காய ் ட்டாை் கனண
அஞ் சு பகாலாம் அவர் ஆடிை தாறம 5

ஆறு பகாலாம் அவர் அங் கம் னடத்தை


ஆறு பகாலாம் அவர்தம் மகைார் முகம்
ஆறு பகாலாம் அவர் தார்மினச வண்டிை் கால்
ஆறு பகாலாம் சுனவ ஆக்கிை தாறம 6

ஏழு பகாலாம் அவர் ஊழி னடத்தை


ஏழு பகாலாம் அவர் கண்ட இருங் கடல்
ஏழு பகாலாம் அவர் ஆளும் உலகங் கள்
ஏழு பகாலாம் இனச யாக்கிை தாறம 7

எட்டு பகாலாம் அவர் ஈறில் ப ருங் குணம்


எட்டு பகாலாம் அவர் சூடும் இைமலர்
எட்டு பகாலாம் அவர் றதாளினண யாவை
எட்டு பகாலாம் தினசயாக்கிை தாறம 8

ஒை் து ற ாலவர் வாசல் வகுத்தை


ஒை் து ற ாலவர் மார்பிைில் நூலினழ
ஒை் து ற ாலவர் றகாலக் குழற் சனட
ஒை் து ற ாலவர் ாரிடம் தாறை 9

த்து பகாலாம் அவர் ாம் பிை் கண் ாம் பிை் ல்


த்து பகாலாம் எயிறுந்பநரிந் துக்கை
த்து பகாலாம் அவர் காய ் ட்டாை் தனல
த்து பகாலாம் அடியார் பசய் னக தாறை 10

திருச்சிற் றம் லம் திருச்சிற் றம் லம் திருச்சிற் றம் லம்

திருச்சிை் ைம் பலம்


6 ஆைாம் -திருமுறை

அ௫ளியவர் : திருநாவுக்கரசர்
பண் : திருத்தாண்டகம்
நாடு : வடநாடு
தலம் : கயிலாயம் (பநாடித்தாை் மனல)
சிறப் பு: டபாற் றித்திருத்தாண்டகம்

திருச்சிற் றம் லம்

ப ானறயுனடய பூமிநீ ராைாய் ற ாற் றி


பூத ் னடயாள் புைிதா ற ாற் றி
நினறயுனடய பநஞ் சிை் இனடயாய் ற ாற் றி
நீ ங் காபதை் னுள் ளத் திருந்தாய் ற ாற் றி
மனறயுனடய றவதம் விரித்தாய் ற ாற் றி
வாறைார் வணங் க ் டுவாய் ற ாற் றி
கனறயுனடய கண்ட முனடயாய் ற ாற் றி
கயினல மனலயாறை ற ாற் றி ற ாற் றி. 1

முை் ாகி நிை் ற முதறல ற ாற் றி


மூவாத றமைிமுக் கண்ணா ற ாற் றி
அை் ாகி நிை் றார்க் கணியாய் ற ாற் றி
ஆறறறு பசை் ைிச் சனடயாய் ற ாற் றி
எை் ாக பவங் கு மணிந்தாய் ற ாற் றி
எை் சிந்னத நீ ங் கா இனறவா ற ாற் றி
கண் ாவி நிை் ற கைறல ற ாற் றி
கயினல மனலயாறை ற ாற் றி ற ாற் றி. 2

மானல பயழுந்த மதிறய ற ாற் றி


மை் ைிபயை் சிந்னத யிருந்தாய் ற ாற் றி
றமனல வினைக ளறு ் ாய் ற ாற் றி
றமலாடு திங் கள் முடியாய் ற ாற் றி
ஆனலக் கரும் பிை் பதளிறவ ற ாற் றி
அடியார்கட் காரமுத மாைாய் ற ாற் றி
கானல முனளத்த கதிறர ற ாற் றி
கயினல மனலயாறை ற ாற் றி ற ாற் றி. 3

உடலிை் வினைக ளறு ் ாய் ற ாற் றி


ஒள் பளரி வீசும் பிராறை ற ாற் றி
டருஞ் சனடறமல் மதியாய் ற ாற் றி
ல் கணக் கூத்த ் பிராறை ற ாற் றி
சுடரிற் றிகழ் கிை் ற றசாதி ற ாற் றி
றதாை் றிபயை் னுள் ளத் திருந்தாய் ற ாற் றி
கடலி பலாளியாய முத்றத ற ாற் றி
கயினல மனலயாறை ற ாற் றி ற ாற் றி. 4

னமறசர்ந்த கண்ட முனடயாய் ற ாற் றி


மாலுக்கும் ஓராழி ஈந்தாய் ற ாற் றி
ப ாய் றசர்ந்த சிந்னத புகாதாய் ற ாற் றி
ற ாகாபதை் னுள் ளத் திருந்தாய் ற ாற் றி
பமய் றசர ் ால் பவண்ணீ றாடி ற ாற் றி
மிக்கார்க றளத்தும் விளக்றக ற ாற் றி
னகறசர் அைறலந்தி யாடீ ற ாற் றி
கயினல மனலயாறை ற ாற் றி ற ாற் றி. 5

ஆறறறு பசை் ைி முடியாய் ற ாற் றி


அடியார்கட் காரமுதாய் நிை் றாய் ற ாற் றி
நீ றறறு றமைி யுனடயாய் ற ாற் றி
நீ ங் காபதை் னுள் ளத் திருந்தாய் ற ாற் றி
கூறறறு மங் னக மழுவா ற ாற் றி
பகாள் ளுங் கிழனமறய ழாைாய் ற ாற் றி
காறறறு கண்ட மிடற் றாய் ற ாற் றி
கயினல மனலயாறை ற ாற் றி ற ாற் றி. 6

அண்டறம ழை் று கடந்தாய் ற ாற் றி


ஆதி புராணைாய் நிை் றாய் ற ாற் றி
ண்னட வினைக ளறு ் ாய் ற ாற் றி
ாறரார்விண் றணத்த ் டுவாய் ற ாற் றி
பதாண்டர் ரவு மிடத்தாய் ற ாற் றி
பதாழில் றநாக்கி யாளுஞ் சுடறர ற ாற் றி
கண்டங் கறுக்கவும் வல் லாய் ற ாற் றி
கயினல மனலயாறை ற ாற் றி ற ாற் றி. 7

ப ருகி யனலக்கிை் ற ஆறற ற ாற் றி


ற ராறநாய் ற ர விடு ் ாய் ற ாற் றி
உருகி நினைவார்தம் முள் ளாய் ற ாற் றி
ஊைந் தவிர்க்கும் பிராறை ற ாற் றி
அருகி மிளிர்கிை் ற ப ாை் றை ற ாற் றி
ஆரு மிகழ ் டாதாய் ற ாற் றி
கருகி ் ப ாழிந்றதாடு நீ றர ற ாற் றி
கயினல மனலயாறை ற ாற் றி ற ாற் றி. 8

பசய் ய மலர்றமலாை் கண்ணை் ற ாற் றி


றதடி யுணரானம நிை் றாய் ற ாற் றி
ப ாய் யாநஞ் சுண்ட ப ானறறய ற ாற் றி
ப ாருளாக எை் னையாட் பகாண்டாய் ற ாற் றி
பமய் யாக ஆைஞ் சுகந்தாய் ற ாற் றி
மிக்கார்க றளத்துங் குணத்தாய் ற ாற் றி
னகயானை பமய் த்றதா லுரித்தாய் ற ாற் றி
கயினல மனலயாறை ற ாற் றி ற ாற் றி. 9

றமல் னவத்த வாறைார் ப ருமாை் ற ாற் றி


றமலாடு புரமூை் று பமய் தாய் ற ாற் றி
சீலத்தாை் பதை் ைிலங் னக மை் ைை் ற ாற் றி
சினலபயடுக்க வாயலற னவத்தாய் ற ாற் றி
றகாலத்தாற் குனறவில் லாை் றை் னை யை் று
பகாடிதாகக் காய் ந்த குழகா ற ாற் றி
காலத்தாற் காலனையுங் காய் ந்தாய் ற ாற் றி
கயினல மனலயாறை ற ாற் றி ற ாற் றி. 10

திருச்சிை் ைம் பலம்

7 ஏழாம் -திருமுறை

அ௫ளியவர் : சுந்தரர்

பண்:காந்தாரம்

நாடு :றசாழநாடுகாவிரித்பதை் கனர

தலம் :துருத்தி , திருறவள் விக்குடியும்

திருச்சிற் றம் லம்

மிை் னுமா றமகங் கள் ப ாழிந்திழிந் தருவி


பவடி டக் கனரபயாடுந் தினரபகாணர்ந் பதற் றும்
அை் ைமாங் காவிரி அகை் கனர உனறவார்
அடியினண பதாழுபதழும் அை் ராம் அடியார்
பசாை் ைவா றறிவார் துருத்தியார் றவள் விக்
குடியுளார் அடிகனளச் பசடியறைை் நாறயை்
எை் னைநாை் மறக்குமா பறம் ப ரு மானை
எை் னுடம் டும் பிணி இடர்பகடுத் தானை. 1

கூடுமா றுள் ளை கூடியுங் றகாத்துங்


பகாய் புை ஏைறலா னடவைஞ் சிதறி
மாடுமா றகாங் கறம மருதறம ப ாருது
மனலபயைக் குனலகனள மறிக்குமா றுந்தி
ஓடுமா காவிரித் துருத்தியார் றவள் விக்
குடியுளார் அடிகனளச் பசடியறைை் நாறயை்
ாடுமா றறிகிறலை் எம் ப ரு மானை ்
ழவினை உள் ளை ற் றறுத் தானை. 2
பகால் லுமால் யானையிை் பகாம் ப ாடு வம் ார்
பகாழுங் கைிச் பசழும் யை் பகாண்டுகூட் படய் தி ்
புல் கியுந் தாழ் ந்தும் ற ாந்து தவஞ் பசய் யும்
ற ாகரும் றயாகரும் புலரிவாய் மூழ் கச்
பசல் லுமா காவிரித் துருத்தியார் றவள் விக்
குடியுளார் அடிகனளச் பசடியறைை் நாறயை்
பசால் லுமா றறிகிறலை் எம் ப ரு மானைத்
பதாடர்ந்தடுங் கடும் பிணித் பதாடர்வறுத் தானை. 3

ப ாறியுமா சந்தைத் துண்டறமா டகிலும்


ப ாழிந்திழிந் தருவிகள் புை் புலங் கவரக்
கறியுமா மிளபகாடு கதலியும் உந்திக்
கடலுற வினள ் றத கருதித்தை் னகற ாய்
எறியுமா காவிரித் துருத்தியார் றவள் விக்
குடியுளார் அடிகனளச் பசடியறைை் நாறயை்
அறியுமா றறிகிறலை் எம் ப ரு மானை
அருவினை உள் ளை ஆசறுத் தானை. 4

ப ாழிந்திழி மும் மதக் களிற் றிை மரு ்பும்


ப ாை் மலர் றவங் னகயிை் நை் மலர் உந்தி
இழிந்திழிந் தருவிகள் கடும் புைல் ஈண்டி
எண்டினச றயார்களும் ஆடவந் திங் றக
சுழிந்திழி காவிரித் துருத்தியார் றவள் விக்
குடியுளார் அடிகனளச் பசடியறைை் நாறயை்
ஒழிந்திறலை் பிதற் றுமா பறம் ப ரு மானை
உற் றறநாய் இற் னறறய உறபவாழித் தானை. 5

புகழுமா சந்தைத் துண்டறமா டகிலும்


ப ாை் மணி வரை் றியும் நை் மலர் உந்தி
அகழுமா அருங் கனர வளம் ட ் ப ருகி
ஆடுவார் ாவந்தீர்த் தஞ் சைம் அலம் பித்
திகழுமா காவிரித் துருத்தியார் றவள் விக்
குடியுளார் அடிகனளச் பசடியறைை் நாறயை்
இகழுமா றறிகிறலை் எம் ப ரு மானை
இழித்தறநாய் இம் னமறய ஒழிக்கவல் லானை. 6

வனரயிை் மாங் கைிபயாடு வானழயிை் கைியும்


வருடியும் வணக்கியும் மராமரம் ப ாருது
கனரயுமா கருங் கடல் காண் றத கருத்தாய் க்
காம் பீலி சுமந்பதாளிர் நித்திலங் னகற ாய்
வினரயுமா காவிரித் துருத்தியார் றவள் விக்
குடியுளார் அடிகனளச் பசடியறைை் நாறயை்
உனரயுமா றறிகிறலை் எம் ப ரு மானை
உலகறி ழவினை அறபவாழித் தானை. 7

ஊருமா றதசறம மைமுகந் துள் ளி ்


புள் ளிைம் ல டிந் பதாண்கனர உகளக்
காருமா கருங் கடல் காண் றத கருத்தாய் க்
கவரிமா மயிர்சுமந் பதாண் ளிங் கிடறித்
றதருமா காவிரித் துருத்தியார் றவள் விக்
குடியுளார் அடிகனளச் பசடியறைை் நாறயை்
ஆருமா றறிகிறலை் எம் ப ரு மானை
அம் னமறநாய் இம் னமறய ஆசறுத் தானை. 8

புலங் கனள வளம் ட ் ற ாக்கற ் ப ருகி ்


ப ாை் கறள சுமந்பதங் கும் பூசல் பசய் தார் ்
இலங் குமார் முத்திறைா டிைமணி இடறி
இருகனர ் ப ருமரம் பீழ் ந்துபகாண் படற் றிக்
கலங் குமா காவிரித் துருத்தியார் றவள் விக்
குடியுளார் அடிகனளச் பசடியறைை் நாறயை்
விலங் குமா றறிகிறலை் எம் ப ரு மானை
றமனலறநாய் இம் னமறய வீடுவித் தானை. 9

மங் னகறயார் கூறுகந் றதறுகந் றதறி


மாறலார் திரிபுரம் நீ பறழச் பசற் ற
அங் னகயாை் கழலடி அை் றிமற் றறியாை்
அடியவர்க் கடியவை் பதாழுவைா ரூரை்
கங் னகயார் காவிரித் துருத்தியார் றவள் விக்
குடியுளார் அடிகனளச் றசர்த்திய ாடல்
தங் னகயால் பதாழுதுதம் நாவிை் றமற் பகாள் வார்
தவபநறி பசை் றம ருலகம் ஆள் வறர. 10

திருச்சிை் ைம் பலம்


திருச்சிற் றம் பலம்

You might also like