You are on page 1of 3

விநாயகர் துதி

ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை


இந்திை் இளம் பினை ப ோலும் எயிை் ைனை
நந்தி மகை் தனை ஞோைக்ககோழுந்தினை
புந்தியில் னைத்தடி ப ோை் றுகிை் பைபை
திருமூலர் (திருமந்திரம் )

ைோக்குண்டோம் நல் ல மைமுண்டோம் மோமலரோள்


பநோக்குண்டோம் பமைிநுடங் கோது பூக்ககோண்டு
து ் ோர் திருபமைி தும் பிக்னகயோை்
ோதம் த ் ோமல் சோர்ைோர் தமக்கு
ஔவையார் (மூதுனர)

தேைாரம்
பதோடுனடய கசவியை் வினடபயறிபயோர் தூகைண்மதிசூடிக்
கோடுனடயசுட னல ் க ோடிபூசிகயை் னுள் ளங் கைர் கள் ைை்
ஏடுனடயமல ரோை் முனைநோட் ணிந் பதத்த அருள் கசய் த
பீடுனடயபிர மோபுரபமவிய க ம் மோ ைிைைை் பை.
சம் பந் ேர்

பிடியத னுருவுனம ககோளமிகு கரியது


ைடிககோடு தைதடி ைழி டு மைரிடர்
கடிகண திைர அருளிைை் மிகுககோனட
ைடிவிைர் யில் ைலி ைலமுனை யினைபய
சம் பந் ேர்

கசோை் றுனண பைதியை் பசோதி ைோைைை்


க ோை் றுனண திருந்தடி க ோருந்தக் னககதோழ
கை் றுனண பூட்டிபயோர் கடலிை் ோச்சினும்
நை் றுனண யோைது நமச்சி ைோயபை
திருநாவுக்கரசர்

பித்தோ பினை சூடி க ருமோபை அருளோளோய்


எத்தோல் மைைோபத நினைக்கிை் பைை் மைத்துை் னை
னைத்தோய் க ண்னண கதை் ோல் கைண்கணய் நல் லூ ரருட்துனையுள்
அத்தோவுைக் கோளோயிைி அல் பலை் எைலோபம

சுந் ேரர்

திருைாசகம்
அம் னமபய அ ் ோ ஒ ் பிலோ மணிபய
அை் பிைில் வினளந் த ஆரமுபத
க ோய் னமபய க ருக்கி ் க ோழுதினைச்சுருக்கும்
புழுத்தனல ் புனலயபைை் ைைக்குச்
கசம் னமபய ஆய சிை தம் அளித்த
கசல் ைபம சிைக ருமோபை
இம் னமபய உை் னைச் சிக்ககை ் பிடித்பதை்
எங் ககழுந் தருளுை திைிபய
மாணிக் கைாசகர்

திருவிவசப் பா
ஒளிைளர் விளக்பக உல ் பிலோ ஒை் பை
உணர்வுசூழ் கடந்தபதோர் உணர்பை
கதளிைளர் ளிங் கிை் திரண்மணிக் குை் பை
சித்தத்துள் தித்திக்கும் பதபை
அளிைளர் உள் ளத்து ஆைந்தக் கைிபய
அம் லம் ஆடரங் கோக
கைளிைளர் கதய் ைக் கூத்துகந்தோனய
கதோண்டபைை் விளம் புமோ விளம் ப
திருமாளிவகே்தேைர்

திருப் பல் லாண்டு


ோலுக்கு ோலகை் பைண்டியழுதிட ் ோை் கடல் ஈந்த பிரோை்
மோலுக்குச் சக்கர மை் ைருள் கசய் தைை் மை் ைிய தில் னல தை் னுள்
ஆலிக்கு மந்தணர் ைோழ் கிை் ை சிை் ைம் லபம இடமோக
ோலித்து நட்டம் யில ைல் லோனுக்பக ல் லோண்டு கூறுதுபம
தசே்ேனார்

பபரியபுராணம்
உலககலோம் உணர்ந் பதோதை் கரியைை்
நிலவுலோவிய நீ ர்மலி பைணியை்
அழகில் பசோதியை் அம் லத் தோடுைோை்
மலர் சிலம் டி ைோழ் த்தி ைணங் குைோம்
தசக்கிழார்

திருப் புகழ்
ஏறுமயி பலறி வினளயோடு முகம் ஒை் பை
ஈசனுடை் ஞோைகமோழி ப சுமுகம் ஒை் பை
கூறுமடியோர்கள் வினை தீர்க்கும் முகம் ஒை் பை
குை் றுருை பைல் ைோங் கி நிை் ை முகம் ஒை் பை
மோறு டு சூரனை ைனதத்த முகம் ஒை் பை
ைள் ளினய மணம் புணர ைந்த முகம் ஒை் பை
ஆறுமுகமோை க ோருள் நீ அருளல் பைண்டும்
ஆதி அருணோசலம் அமர்ந்த க ருமோபை
அருணகிரிநாேர்
சரஸ்ைதி பாடல்
கைள் னளத் தோமனர ் பூவில் இரு ் ோள்
வீனணகசய் யும் ஒலியில் இரு ் ோள்
ககோள் னள யிை் ம் குலவு கவினத
கூறு ோைலர் உள் ளத்தி லிரு ் ோள்
உள் ளதோம் க ோருள் பதடி யுணர்ந்பத
ஓதும் பைதத்திை் உள் நிை் கைோளிர்ைோள்
கள் ளமை் ை முைிைர்கள் கூறும்
கருனண ைோசகத் துட்க ோரு ளோைோள்
பாரதியார்

ைாழ் ே்து (கந் தபுரோணம் )


ைோை் முகில் ைழோது க ய் க
மலிைளம் சுரக்க மை் ைை்
பகோை் முனை அரசு கசய் க
குனைவிலோது உயிர்கள் ைோழ் க
நோை் மனை அைங் கள் ஓங் க
நை் ைைம் பைள் வி மல் க
பமை் னம ககோள் னசை நீ தி
விளங் குக உலககமல் லோம்
கச்சியப் பசிைாச்சாரியார்

கதை் நோடு உனடய சிைபை ப ோை் றி


எந் நோட்டைர்க்கும் இனைைோ ப ோை் றி

நம ் ோர்ைதி னதபய
அரகர மகோ பதைோ

இை் பம சூழ் க
எல் பலோரும் ைோழ் க

திருச்சிை் ைம் லம்

You might also like