You are on page 1of 2

சைவ ைமயத்த ோர் உடம்பில் அணிய தவண்டிய அசடயோளம் யோது?

ிருநீ று

ிருநீ றோவது யோது?

பசுவின் ைோணத்ச நநருப்பில் சுடு லோல் உண்டோகிய ிருநீ று.

எந் நிறத் ிருநீ று பூைத் க்கது?

நவள்சள நிறத் ிருநீ று.

ிருநீ ற்றிசை எ ில் சவத்துக் நகோண்டு அணிய தவண்டும்?

பட்டுப் சபயிதலோ, ைம்புடத் ிதலோ சவத்துக் நகோண்டு அணிய தவண்டும்.


ிருநீ ற்றிசை எத் ிக்கு முகமோக இருந்து அணி ல் தவண்டும்?

வடக்கு முகமோகதவ, கிழக்கு முகமோகதவ இருந்து அணியலோம்.


ிருநீ ற்றிசை எப்படி அணிய தவண்டும்?

நிலத் ில் ைிந் ோ வண்ணம் அண்ணோந்து ‘ைிவைிவ / நமைிவோய / ைிவோயநம' என்று நைோல்லி,
வலக்சகயின் நடு மூன்று விரலிைோலும் நநற்றியில் அணி ல் தவண்டும்.
ிருநீ று நிலத் ில் ைிந் ிவிட்டோல் என்ை நைய்ய தவண்டும்?

ைிந் ிய ிருநீ ற்றிசை உடதை எடுத்து விட்டு, தமலும் அந் இடத் ில் துசடத்ந டுக்க தவண்டும்.

ிருநீ ற்றிசை நடந்து நகோண்தடோ, படுத்துக்நகோண்தடோ பூைலோமோ?

கூடோது.

ிருநீ ற்றிசைக் கட்டோயமோக அணிய தவண்டிய தநரங்கள் யோசவ?


தூங்கப் தபோகும் தபோதும், தூங்கி எழுந் தபோதும், பல் துளக்கிய உடனும், குளித் உடனும், உணவு
உண்ணும் முன்னும், உண்ட பின்னும், சூரியன் த ோன்றி மசறயும் தபோதும் ிருநீறு அணிய தவண்டும்.

ஆைோரியோர், ைிவைடியோர் ிருநீ று ந் ோல் எப்படி வோங்கு ல் தவண்டும்?

விழுந்து வணங்கி எழுந்து கும்பிட்டு இரண்டு சககசளயும் நீ ட்டி வோங்கு ல் தவண்டும்.

கடவுள் முன்னும், குரு முன்னும், அடியோர் முன்னும் எப்படி நின்று ிருநீறு அணிய தவண்டும்?

முகத்ச ிருப்பி நின்று அணிய தவண்டும்.

ிருநீ று அணி ல் எத் சை வசகப்படும்?


இரண்டு வசகப்படும், அசவ : 1. நீ ர் கலவோது நபோடியோக (உத்தூளைம்) அணி ல், 2. நீ ர் கலந்து
முக்குறியோக ( ிரி புண்டரம் ) அணி ல். (த ோமம் நைய் நீ ற்றிசை நநய்யில் குசழத்து அணி ல் ரசை
எைப் நபயர் நபறும்.)

ிரிபுண்டரமோகத் ரிப்ப ன் அறிகுறி நயன்ை?


ஆணவம், கன்மம், மோசய நயன்னும் மூன்று மலங்கசளயும் நீ க்குநமன்கிற குறிப்புத்த ோன்றத்
ரிப்ப ோம்.

முக்குறியோக அணியத் க்க இடங்கள் யோசவ?

சல, நநற்றி, மோர்பு, நகோப்பூழ், முழந் ோள்கள் இரண்டு, புயங்கள் இரண்டு, முழங்சககள் இரண்டு,
மணிக்கட்டுகள் இரண்டு, விலோப்புறம் இரண்டு, முதுகு, கழுத்து என்னும் ப ிைோறு இடங்களோம்.

முக்குறியோக அணியும் தபோது நநற்றியில் எவ்வளவு நீ ளம் அணிய தவண்டும்?

இரண்டு கசடப் புருவ எல்சல வசர அணிய தவண்டும். அ ற்குக் கூடோமலும் குசறயோமலும்
அணிய தவண்டும்.
மோர்பிலும், புயங்களிலும் எவ்வளவு நீ ளம் அணிய தவண்டும்?

அவ்வோறங்குல நீ ளம் அணிய தவண்டும்.

மற்சறய இடங்களில் எவ்வளவு நீ ளம் அணிய தவண்டும்?


ஒவ்தவோர் அங்குல நீ ளம் அணிய தவண்டும்.
முக்குறிகளின் இசடநவளி எவ்வளவிை ோய் இருத் ல் தவண்டும்?

ஒவ்தவோர் அங்குல அளவிை ோய் இருத் ல் தவண்டும். ஒன்சற ஒன்று ண்


ீ டலோகோது.

சைவ ைமயத்துக்கு விபூ ி ருத் ிரோைம் முக்கியமோை ற்குக் கோரணநமன்ை?

பரமைிவனுசடய ிருதமைியிலும் ிருதநத் ிரத் ிலும் உண்டோைசமயோல் முக்கியமோயிை.

அசவக ளுண்டோை வசக எப்படி?

பரமைிவனுசடய அக்கிைிதபோன்ற ிருதமைிதமல் இயல்போகப் பூத் துதவ அைோ ியோை விபூ ி. பின்பு
த வர் மு லிய ைரோைரங்கசளநயல்லோம் இறு ிக்கோலத் ில் நீ றோக்கித் ம்முசடய ிருதமைியில்
ரித் ருளிைோதர அது ஆ ி விபூ ி. நநருப்பின்தமல் நீ றுபூத் ிருப்பச இப்தபோதும் ிருஷ்டோந் மோகக்
கோணலோம்.

அ சை அணிவ ைோல் பயன் என்ை?


மோபோ கங்கநளல்லோம் நீங்குநமன்றும் அப்படிக்நகோண்ட விபூ ிசய பசுவின் ைோணத் ிைோல்
விசளக்க தவண்டுநமன்றும் அப்படி விசளப்ப ில் கற்பம், அநுகற்பம், உபகற்பநமை மூன்று
வி ியுண்நடன்றும் அவற்றுள் ஒரு வி ிப்படி விசளவித்துத் ரித்துநகோள்ள தவண்டுநமன்றும் ஆகமங்கள்
நைோல்லுகின்றை.

கற்பவி ி யோவ ந ப்படிக்நகோத் து?


தநோயற்ற நல்லபசுக்கசளப் பரிசுத் முள்ள ந ோழுவத் ிற் தைர்த்து அசவகளிடுகிற ைோணத்ச ப்
பூமியில் விழவிடோமல் ோமசரயிசலயில் ைத் ிதயோைோ மந் ிரத் ோல் எடுத்துக் நகோண்டு தமலுள்ள
வழுசவ நீ க்கிவிட்டு, வோமத வத் ோற் பஞ்ைகவ்வியம் விட்டு, அதகோரத் ோல் பிசைந்து, ற்புருடத் ோல்
உருண்சடயோக்கி ைிவ மந் ிர ஓமத் ோல் உண்டோை ைிவோக்கிைியில் ைிவநபருமோன் ிருவடிகசள நிசைந்து
இட்டுப் பக்குவமோக நவந் பிற்போடு எடுத்துப் புதுப்போசையிலிட்டு தவண்டியமட்டில் விபூ ிக் தகோவிலில்
சவத்துக் நகோண்டு பூமியில் ைிந் ோமல் ரித்துக்நகோண்டோல் நைைை மரணதுக்கம் நீ ங்கி
தமோைமசடயலோம். இவ்வோறு விசளவிப்பது ோன் கற்பவி ி. ைோணத்ச தயந்தும்தபோதும் அக்கிைியி
விடும் தபோதும் நவந் பின்பு எடுக்கும்தபோதும் புதுப்போசையில் சவக்கும்தபோதும் மந் ிரஞ்
நைோல்லதவண்டும்.
அனுகற்பவி ி எப்படி விசளவிப்பது?

கோட்டிலுலர்ந் பசுவின் ைோணத்ச யு ிர்த்துக்தகோைலம் விட்டுப் பிசைந்து ைிவோக்கிைியி லிட்டுப்


பக்குவப்படுத்துவ ோம்.

உபகற்ப விபூ ியோவது யோது?

இயல்போக நவந் கோட்டுச்ைோம்பல் ைிவோலய மசடப்பள்ளிச் ைோம்பல் இசவகசளநயடுத்துக்


தகோைலம்விட்டுப் பிசைந்து உண்டோக்கி ைிவோக்கிைியிலிட்டுப் பக்குவப்படுத் ி முன்தபோல் எடுத்து
சவத்துக்நகோண்டு ரித்துக்நகோள்ளுவ ோம்.

விபூ ிக்தகோவில் எ ைோலசமக்கப்பட்டது?

வஸ் ிரம், புலித்த ோல், மோன்த ோல் இசவகளோல் அசமக்கதவண்டும். இசவதயயன்றி தவறுமுண்டு.

எல்லோச் நைந்துக்களிலும் பசு ைிதரஷ்டமோை ந ன்சை?


புண்ணியந ி, ர்
ீ த் ங்கள், முைிவர்கள், தமலோைத வர்கள், வோைமோகும்படியோை அங்கங்களுடன்
உற்பவமோை ிைோலும் ந ய்வதலோகத் ிலிருக்கின்ற கோமத னுவின் குலமோை ோலும் ைிதரஷ்டமோைது.
அன்றி, பசு மலநீக்கத்துக்குக் சூரணமோை ிருநீ ற்றினுக்கு மு ற்கோரணமோை தகோமயத்ச
விசளவித் லோலுநமை வுணர்க.

ிருநீ ற்றின் நபருசம நைோல்லும் ிருஞோைைம்பந் ர் ப ிகம் யோது ?


மந் ிர மோவது நீ று வோைவர் தமலது நீ று
சுந் ர மோவது நீ று து ிக்கப் படுவது நீ று
ந் ிர மோவது நீ று ைமயத் ி லுள்ளது நீ று
நைந்துவர் வோயுசம பங்கன் ிருஆல வோயோன் ிருநீ தற.
இந் போடல் மிகவும் மந் ிர ஆற்றல் வோய்ந் து. ைிவநபருமோன் மீ து மிகுந் அன்பு நைலுத் ி, இந்
ப ிகத்ச ஓ ி, நநற்றி நிசறய ிருநீ று இட்டோல், எல்லோ தநோய்களும் உடதை குணமோகும். ிருநீ று
எல்லோ நைல்வங்கசளயும் விட மிகப் நபரிய நைல்வமோ லோல், பணம் நபோருள் வந்து குவியும். எல்லோ
கவசலகளும் நீ க்கிப் தபோகும். நிசைத் கோரியங்கள் நிசறதவறும். ிருச்ைிற்றம்பலம்.

You might also like