You are on page 1of 2

புத்தி,அந்தரம்,சூட்சுமம்:

தத்தத் கேட தஸாதஸா வினிஹதா மாஸா : புகராங்ேஸ்தாதா


ஸ்த்வன்தயாங்ே ஸ்திரிகுக ா தினானி ஸத்தம் த்கவவம் வஹி
சாந்தர்தஸா:! தத் பக்திஸ்து திநீக்ருதா ேரஹ்ருதா தத்தத்த ஸாதாடிதா
நாட்யாத்யா விதஸா வியத்ரஸ ஹருதா கசத்ஸா தினத்யா பகவத்!! தத்வாத்
ஸுக்ஷ்ம தஸாத கயாபி ேதிதாஸ் சசகோ விகஸக ா ஸ்திதத்
க்ரஸ்ராத்யா ேடிோதி ரூபமிஹ சாகதா கதா வர்ஜந்தி க்ரமாத்!!!

ஒரு ேிரேத்தின் தசசயில் புத்திசயக் ே க்ேிட அந்தேிரேத்தின் தசா


வருடங்ேசை கதசவயான புத்திக்குரிய ேிரேத்தின் தசச வருடங்ேைால்
பபருக்ே கவண்டும் …__அவ்வாறு பபருக்ேிவந்த பதாசேயின் ேசடசி
எண்ச மூன்றால் பபருக்ே வருவது நாட்ேைாகும் …மீ தமுள்ை எண்ேள்
புத்தியின் மாதங்ேைாகும் ..____இதுப்கபால் ஒவ்பவாரு ேிரேத்தின்
திசசேளுக்கும் புத்திேசையக் ே ிக்ேிட கவண்டும் …____

புத்தி நாட்ேசைத் திசா வருடத்தால் பபருக்ேி 120 ஆல் வகுக்ே வருவது


அந்தரமாகும் ….இதுகபாலகவ சூட்சமம் ே க்ேிட கவண்டும் …___சூட்சும
நாள்,நாழிசே,விநாடிேைாே மட்டுகம வரும் ….____

உதார ம்:

புத்திசய ே ிப்கபாம் சனிபேவான் திசசயில் இராகுபேவான் புத்திசயக்


ே ிப்கபாம்.._சனிபேவான் தசா வருடம்: 19 இராகுபேவான் தசா வருடம் 18
இவ்விரண்சடயும் பபருக்ே: 342 வரும் இதில் ேசடசியில் உள்ை எண்ச 2-
ஐ 3-ல் பபருக்ே 6 நாட்ேைாகும் மீ தமுள்ை எண் 34 என்பது மாதங்ேைாகும்
..இதுதான் சனிபேவான் தசசயில் இராகுபேவான் புத்தியாகும்…___அதாவது
இராகுபேவான் புத்தி 34 மாதம் 6 நாள்..___

2 வருடம் 10 மாதம் 6 நாட்ேைாகும் ….._____

இனி அந்தரம் ே ிப்கபாம் :


கேதுபேவான் திசசயில் இராகுபேவான் புத்தி 12 மாதம் 18 நாட்ேைாகும்
….இசத நாட்ேைாேே 378 வரும் இதசன இராகுபேவான் 18

திசசயால் பபருக்ேகவண்டும் 6804 இந்த எண்ச 120-ல் வகுக்ேகவண்டும்

120)6804(56

6720

மீ தி 84 இதசன 60 ஆல் பபருக்ேகவண்டும் 5040 வரும் இந்த எண்ச 120-ல்


வகுக்ேகவண்டும் 120)5040(42 நாழிசேயாகும் …__

கேதுபேவான் திசசயில் இராகுபேவான் அந்தரம் 1மாதம் 26 நாட்ேள் 42


நாழிசேயாகும் …__

சூட்சுமம் ே ிப்கபாம்:

குருபேவான் திசசயில் சுக்ேிரபேவான் புத்தியில் சனிபேவான் அந்தரத்தில்


புதன்பேவான் சூட்சுமம் எவ்வைவு ோலம் என்பசத ே ிக்ேலாம்….

சனிபேவான் அந்தரம் 5 மாதம் 2நாள் இதசன நாழிசேயாக்ே 9120

9120 புதன்பேவான் திசச 17 இவ்விரண்சடயும் பபருக்ே 155040 இதசன 120 ஆல்


வகுக்ே 120) 155040(1292 நாழிசே இதசன ஒரு நாள் நாழிசே 60ஆல் வகுக்ே 21
நாள் 32 நாழிசே …இதுதான் குருபேவான் திசசயில், சுக்ேிரபேவான்
புத்தியில்,சனிபேவான் அந்தரத்தில், புதன்பேவான் சூட்சுமம் நாட்ேள் ஆகும்
…இதுகபாலகவ ஒவ்பவாரு ேிரேத்திற்கும் ே ித்து பார்க்ேவும்…_நன்றி …____

You might also like