You are on page 1of 10

1/20/22, 7:43 AM Astrology Tamil Book PDF - ஜோதிடம் தமிழில் | Page 2 | Penmai Community Forum

Sunday Recipes | Navarathri Golu contest - 2020 | Penmai eMagazine - 2020| Penmai eMagazine Nominations
2020 | Have doubts Ask Question Here!

Home
 Forums
 Home
 Spirituality
 Astrology, Vastu etc.

Astrology Tamil Book PDF - ஜோதிடம் தமிழில்



sumathisrini
· 
Aug 6, 2011

Visymo Search
VISIT SITE
Search Linkedin Page
  Prev 2 of 4 Next  

sumathisrini
Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator

Jun 25, 2012  #11

suganthiramesh said: 

aiyo....NAMBA PENMAI KU ORU T.R. KEDACHAACHUPAA....SUMO...BLOG ENTRIES... SIDE SCROLLA VARUTHU


PAATHEENGALAA..INNAIKKU PUTHU STORY POTIRUKKEN...TIME IRUNTHAA PADINGA..

Yes dear, surely I'll read it blog queen.

Adhu sari, enna niraya per Sumathi, Sumi akka (most of my 'Penmai' thangachees), Suma (he... he... idhu en hubby
koopadaradhu) ippadiyellam koopittu irukaanga, but 'Sumo' - this I hear from u only. Aana idhu kooda nalla thaan irukku...
yaaravadhu ivanga sumo veeranganainu ninachu oodida poranga... ha... ha... ha...

Download Latest Novels as Ebook here

Sumathi Srini

Mallee1974
M Friends's of Penmai

Jun 25, 2012  #12

ss

good collection

with love

Mallee

[SIGPIC][/SIGPIC]

https://www.penmai.com/community/threads/astrology-tamil-book-pdf-ஜோதிடம் -தமிழில் .3874/page-2 1/10


1/20/22, 7:43 AM Astrology Tamil Book PDF - ஜோதிடம் தமிழில் | Page 2 | Penmai Community Forum

kongeshwaran
K Newbie

Mar 29, 2013  #13

Anbu sagothariku aayiram nanrikal.


விளம் பரம்

Crack UGC NET with Eduncle


Download Free Study Kit designed by Experts and Trusted by 4000+ Toppers of Eduncle.com
Eduncle Download

sumathisrini
Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator

Mar 29, 2013  #14

kongeshwaran said: 

Anbu sagothariku aayiram nanrikal.

Hearty welcome to 'Penmai' sir.

Download Latest Novels as Ebook here

Sumathi Srini

datchu
Silver Ruler's of Penmai

Jun 1, 2013  #15

ஜாதகம் சொல் லும் ரகசியம் :

செல் வ செழிப்பும் வளமான வாழ்க்கையும் எல் லோருக்கும் அமைந்து விடுகிறதா? ஒரு சிலருக்கு கை நிறைய சம் பளம் , கார், பங் களா என ஆடம் பர

வாழ்க்கை அமைகிறது. ஒரு சிலரோ ஒருவேளை சாப்பாட்டுக்கே கஷ் டப்படுகிறார்கள் . கல் விச் செல் வமும் இப்படித்தான் . ஒரு சில மாணவர்கள் ஓரளவு

படித்தாலே நிறைய மதிப்பெண் பெறுகிறார்கள் . மற்றவர்கள் எவ் வளவு படித்தாலும் மண் டையில் ஏறுவதில் லை. மதிப்பெண் ணும் குறைகிறது. கடின

உழைப்பு, விடா முயற்சியுடன் படிக்கும் மாணவர்கள் ஒருபோதும் தோல் வி அடைவதில் லை. ஆனாலும் , எந்த கல் விப் பிரிவில் நாம் சாதிப்பதற்கான வாய் ப்பு

இருப்பது என் பதை கணிப்பதில் ஜோதிட சாஸ் திரத்தின் பங் கு மகத்தானது. உயர் கல் வி பயின் று டாக்டர், இன் ஜினியர் என் று பட்டம் பெற்று சம் பாதித்து

வளமான வாழ்க்கை வாழ ஜோதிட ரீதியாக நமக்கு என் ன அம் சம் உள்ளது? நம் ஜாதக அமைப்பின் படி என் ன படிக்கலாம் ? என் பதை ஜோதிட சாஸ் திரம்

தெளிவாக கூறுகிறது.

கல் வி யோகம் தரும் கிரகங் கள் :

https://www.penmai.com/community/threads/astrology-tamil-book-pdf-ஜோதிடம் -தமிழில் .3874/page-2 2/10


1/20/22, 7:43 AM Astrology Tamil Book PDF - ஜோதிடம் தமிழில் | Page 2 | Penmai Community Forum

கல் வி, வித்தைக்கு அடித்தளம் அமைக்கும் கிரகம் , வித்யாகாரகன் என் று அழைக்கப்படும் புதன் கிரகமாகும் . ஜாதகத்தில் புதன் ஏதாவது ஒரு விதத்தில் பலம்

பெறுவது அவசியம் . பலம் என் பது லக்னத்துக்கு 2,4,5,7,9,10,11 ஆகிய இடங் களில் நல் ல கிரக சேர்க்கை பெற்று இருப்பதாகும் . லக்னத்தில் இருப்பது மிகவும்

சிறப்பு. ஆட்சி, உச்சம் பெறுவது மேலும் பலம் . உயர்நிலை கல் வி வரை லக்னத்துக்கு நான் காம் இடமான கல் வி ஸ் தானத்தை கொண் டும் , பட்டப்படிப்பு, பட்ட

மேல் படிப்புக்கு பாக்ய ஸ் தானம் எனும் ஒன் பதாம் இடத்தை கொண் டும் அறிந்து கொள்ளலாம் . இவை தவிர லக்னம் , 2, 5 ஆகிய ஸ் தானங் களும் பலம்

பெறுவது அவசியம் .

மருத்துவ கிரகம் கேது:

மருத்துவம் படிக்கவும் , மருத்துவம் தொடர்பான தொழில் கள் செய் யவும் மருத்துவ கிரகமான கேது பகவான் அருள் வேண் டும் . எண் கணித அமைப்பில்

பிறந்த தேதி அல் லது கூட்டு எண் 1,2,7,9 என அமைவது சிறப்பு. லக்னத்துக்கு 4,9,10 ஆகிய இடங் களில் மருத்துவ கிரகமான கேது இருப்பது நல் ல யோகம் .

கேதுவுக்கு சூரியன் , சந்திரன் , செவ் வாய் ஆகிய கிரகங் களின் தொடர்பு இருப்பது முதல் தர யோகம் . அஸ் வினி, மகம் , மூலம் , திருவாதிரை, சுவாதி, சதயம் ,

கார்த்திகை, உத்திரம் , உத்திராடம் , ரோகிணி, அஸ் தம் , திருவோணம் , மிருகசீரிஷம் , சித்திரை, அவிட்டம் ஆகிய நட்சத்திரங் களில் பிறப்பது மருத்துவ

யோகத்துக்கு வாய் ப்பாகும் .

இன் ஜினியர் யோக நட்சத்திரங் கள் :

இன் ஜினியர் ஆவதற்கு பிரகாசமான தேதி, கூட்டு எண் கள் 5,14,23, 8,17,26, 9,18,27 ஆகியவை. மிருகசீரிஷம் , சித்திரை, அவிட்டம் , ஆயில் யம் , கேட்டை, ரேவதி,

பூசம் , அனுஷம் , உத்திரட்டாதி, பரணி, பூரம் , பூராடம் ஆகியவை பொறியியல் படிக்க சாதகமான நட்சத்திரங் கள் . ஜாதகத்தில் சனி, புதன் , செவ் வாய் ஆகிய

கிரகங் கள் ஒன் றுடன் ஒன் று சேர்ந்தோ, பார்வை பெற்றோ இருப்பது நல் லது. மேஷம் , மிதுனம் , கன் னி, விருச்சிகம் , மகரம் , கும் பம் , ராசி மற்றும்

லக்னக்காரர்கள் பி.ஆர்க். பாடப்பிரிவில் சேரும் யோகம் உண் டு.

சந்திரன் பலத்தால் கணக்கு: கணக்கு சம் பந்தமான படிப்புகள் , ஆடிட்டிங் படிப்பு, பி.காம் , எம் .காம் , அக்கவுன் டன் சி போன் றவற்றில் தேர்ச்சி பெற லக்னம் ,

லக்னாதிபதி சந்திரன் ஆகியவை பலம் பெறவேண் டும் . அஸ் வினி, மகம் , மூலம் , ஆயில் யம் , கேட்டை, ரேவதி, கார்த்திகை, உத்திரம் , உத்திராடம் , ரோகிணி,

அஸ் தம் , திருவோணம் ஆகியவை சாதகமானவை. பிறந்த தேதி மற்றும் கூட்டு எண் : 5,14,23, 4,13,22, 6,15,24, 1,10,19,28 ஆகியவை யோகமானவை. சூரியன் , புதன்

சேர்ந்து லக்னம் , 2,4,9,10 ஆகிய இடங் களில் இருப்பது சிறப்பு.

செவ் வாய் பார்த்தால் வக்கீல் : சட்ட படிப்புக்கு அஸ் திவாரமே லக்னம் , லக்னாதிபதி, 2-ம் இடம் , 2-ம் அதிபதி, இந்த ஸ் தானம் பலமாக இருப்பது அவசியம் .

வாக்குகாரகன் செவ் வாய் லக்னத்தையோ, ராசியையோ பார்ப்பது நல் ல அம் சமாகும் , இரண் டாம் இடத்தை பார்ப்பது சிறப்பாகும் . பிறந்ததேதி, கூட்டு எண்

1,10,19,28, 3,12,21,30, 8,17,26, 9,18,27 ஆகியவை சாதகமானவை. கார்த்திகை, உத்திரம் , உத்திராடம் , புனர்பூசம் , விசாகம் , பூரட்டாதி, பூசம் , அனுஷம் ,

உத்திரட்டாதி, மிருகசீரிஷம் , சித்திரை, அவிட்டம் ஆகிய நட்சத்திரங் கள் சிறப்பானவை. புதன் , குரு லக்னத்தையும் வாக்கு ஸ் தானத்தையும் பார்ப்பது

அவசியமாகும் . அதன் காரணமாக வாதத் திறமை

மேம் படும் .

சினிமா, ஐஏஎஸ் , கேட்டரிங் துறைகளில் ஜொலிப்பது எப்படி?

சினிமா டைரக்டர், கேமராமேன் , எடிட்டிங் , சவுண் ட் இன் ஜினியர் ஆகிய துறைக்கு செல் ல பரணி, பூரம் , பூராடம் , ரோகிணி, அஸ் தம் , திருவோணம் ,

திருவாதிரை, சுவாதி, சதயம் , மிருகசீரிஷம் , சித்திரை, அவிட்டம் , ஆயில் யம் , கேட்டை, ரேவதி நட்சத்திரக்காரர்கள் ஏற்றவர்கள் . பிறந்த தேதி, கூட்டு எண்

1,10,19,28, 4,13,22,31, 6,15,24, 2,11,20,29 ஆகியவை சாதகமானது. ஐஏஎஸ் , ஐபிஎஸ் போன் ற அரசு சம் பந்தமான அதிகார பதவியில் அமர்வதற்கு சூரியன் , சந்திரன் ,

செவ் வாய் போன் ற கிரகங் களின் பலம் அவசியம் தேவை.

1,10,19,28, 2,11,20,29, 4,13,22,31, 8,17,26, 9,18,27 ஆகிய தேதி கூட்டு எண் ணில் பிறப்பது நல் ல யோகம் . மேஷ லக்னம் மேஷ ராசி, மிதுன லக்னம் , மிதுன ராசி, கடக

லக்னம் , கடக ராசி, சிம் ம லக்னம் , சிம் ம ராசி, விருச்சிக லக்னம் , விருச்சிக ராசி ஆகியவை முதல் தர யோகம் உள்ளவை. சமையல் கலை படிப்பதற்கு

சூரியன் , சந்திரன் , செவ் வாய் சாதகமாக இருப்பது அவசியம் . 1,10,19,28, 2,11,20,29, 9,18,27, 4,13,22,31 ஆகிய தேதிகளில் பிறப்பது சாதகமானது. கார்த்திகை,

உத்திரம் உத்திராடம் , மிருகசீரிஷம் , சித்திரை, அவிட்டம் , ரோகிணி, அஸ் தம் , திருவோணம் , பரணி, பூரம் , பூராடம் போன் ற நட்சத்திரங் கள் பிரகாசமானவை.

லக்னத்துக்கு 10-ம் வீட்டில் செவ் வாய் இருப்பது, பார்ப்பது நல் ல அம் சம் .

1,10,19,28, 4,13,22,31, 5,14,23, 3,12,21, 8,17,26 ஆகிய தேதி கூட்டு எண் களில் பிறந்தவர்கள் ஆசிரிய பணி செய் யும் யோகம் உள்ளது. புனர்பூசம் , விசாகம் , பூரட்டாதி,

ஆயில் யம் , கேட்டை, ரேவதி, பூசம் , அனுஷம் , உத்திரட்டாதி, கார்த்திகை, உத்திரம் , உத்திராடம் போன் றவை சாதகமானவை. புதன் லக்னாதிபதியுடன்

சேர்ந்தால் கணக்கு ஆசிரியர் ஆகலாம் . புதன் சுக்கிரன் சம் பந்தம் இருந்தால் உடற்பயிற்சி ஆசிரியர் ஆகலாம் . புதன் செவ் வாய் சம் பந்தம் இருந்தால்

கம் ப்யூட்டர் ஆசிரியராகும் யோகம் உண் டு. சூரியன் , சந்திரன் இருந்தால் கல் லூரி பேராசிரியர், எழுத்தாளர் ஆகலாம் . சந்திரனுக்கு கேந்திரத்தில் புதன் - குரு

இருப்பது ‘வித்யா கெஜகேசரி யோகம் ’ எனப்படும் . இது இருந்தால் நாம் விரும் புகிற உயர்கல் வியை பெற்று அதில் சாதிக்க முடியும் .

கம் ப்யூட்டர் இன் ஜினியராக்கும் ராகு:

கம் ப்யூட்டர் இன் ஜினியர் ஆவதற்கு லக்னாதிபதி பலம் மிகவும் அவசியம் . பிறந்த தேதி - கூட்டு எண் ஆகியவை 1,10,19,28, 2,11,20,29, 5,14,23, 6,15,24 என இருப்பது

சாதகமானதாகும் . லக்னம் , 4,9,10 ஆகிய இடங் களில் ராகு இருப்பது நலம் தரும் . அஸ் வினி, மகம் , மூலம் , திருவாதிரை, சுவாதி, சதயம் , ஆயில் யம் , கேட்டை,

ரேவதி, பூசம் , அனுஷம் , உத்திரட்டாதி ஆகிய நட்சத்திரங் கள் சாதகமானவை. நான் காம் அதிபதியுடன் புதன் - ராகு சேர்க்கை பெறுவது நல் ல அம் சமாகும் .

புதன் லக்னம் , 4,5,7,9,10 ஆகிய இடங் களில் இருப்பது மிகப்பெரிய பலமாகும் .

https://www.penmai.com/community/threads/astrology-tamil-book-pdf-ஜோதிடம் -தமிழில் .3874/page-2 3/10


1/20/22, 7:43 AM Astrology Tamil Book PDF - ஜோதிடம் தமிழில் | Page 2 | Penmai Community Forum

தோல் விக்கு காரணமும் கிரகங் களே

கல் வியில் தடை, தடங் கல் , தோல் விகள் ஏற்படுவதற்கும் கிரக திசா புக்திகள் , கோச்சார கிரக நிலைகளே காரணமாக இருக்கின் றன. நீ ச்ச கிரக

திசாபுக்திகளும் , 6, 8, 12 ஆகிய கிரக திசை புக்திகளும் , பலம் குறைந்த நீ ச்ச கிரக சேர்க்கை பெற்ற ராகு-கேது திசைகளும் தடைகள் , தோல் விகளை

ஏற்படுத்தும் . புதன் நீ ச்சமாகியோ, 6, 8, 12ல் மறைந்தோ திசை வந்தால் கல் வியில் தடை ஏற்படுகிறது. படிப்பில் நாட்டம் செல் லாமல் தேவையற்ற

குழப்பங் கள் , மன சஞ்சலம் உண் டாகும் . படிக்கும் காலத்தில் 6, 8, 12 ஆகிய கிரக திசைகள் வந்தால் மறதி அதிகரிக்கும் . எட்டாம் அதிபதி நான் காம்

அதிபதியுடனும் , சனி, செவ் வாயுடனும் சேர்க்கை பெற்று திசை வந்தால் திடீர் தடைகள் ஏற்படலாம் .

லக்னம் , 5, 7, 8-ம் இடங் களில் சந்திரன் - சுக்கிரன் சம் பந்தம் ஏற்படும் திசாபுக்திகளால் தேவையற்ற சஞ்சலங் கள் ஏற்பட்டு கவனம் தடுமாறும் . சுக

ஸ் தானாதிபதியாகிய நான் காம் அதிபதியுடன் நீ ச்ச கிரக சேர்க்கை பெற்ற திசாபுக்திகளால் உடல் நலம் பாதிக்கப்பட்டு கல் வி தடை ஏற்படலாம் . சுக்கிரன் ,

செவ் வாய் சேர்க்கை, நீ ச்ச கிரக திசாபுக்திகள் , ராகு-கேதுக்கள் ராசிக்கு 2, 4, 7, 8, 10 போன் ற ஸ் தானங் களில் வருவது, சனிப்பெயர்ச்சி காரணமாக 4ல் சனி,

ஏழரை சனி, அஷ் டமச்சனி நடப்பது ஆகியவையும் கல் விக்கு பாதிப்பையே ஏற்படுத்துகின் றன. இத்தகைய கிரக நிலைகள் அமையும் போது, மேலும் அதிக

சிரமப்பட்டு படிப்பில் முழு கவனம் செலுத்தினால் மட்டுமே வெற்றி பெற முடியும் .

வழிபாடு, பரிகாரங் கள்

செங் கல் பட்டு அருகில் உள்ள செட்டிபுண் ணியம் , கடலூர் அருகில் திருவந்திபுரம் , பாண் டிச்சேரி அருகில் முத்தியால் பேட்டை ஆகியவை ஹயக்ரீவ தலங் கள் .

இங் கு சென் று வழிபட்டால் கல் வித் தடைகள் நீ ங் கும் . புதன் கிழமையும் , திருவோண நட்சத்திரமும் சேரும் தினத்தில் ஹயக்ரீவருக்கு ஏலக்காய் மாலை சாற்றி

வழிபடலாம் . திருக்கடையூர் அபிராமி அம் மனை தரிசித்து பிரார்த்திக்கலாம் . தினமும் காலையில் விநாயகர் அகவல் படித்தால் , நினைவாற்றல்

அதிகரிக்கும் . ஞானத்தையும் , பல் வேறு கலை, கல் விகளில் தேர்ச்சியையும் , அறிவாற்றலையும் அருளும் தட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமையன் று

வணங் கலாம் . திருவொற்றியூரில் ஞான சக்தியாக அருளும் வடிவுடையம் மனை பவுர்ணமி அன் று தரிசித்து வழிபடலாம் . கல் வி, வித்தை அருளும் புதன்

பகவானை வணங் கலாம் . கல் விக் கடவுளாம் சரஸ் வதியை வணங் குவது நல் ல பலன் தரும் .

ராகு, கேது அருளால் டாக்டர் ஆகலாம்

நம் ஜாதக அமைப்பில் எந்த கிரகங் கள் சாதகமாக இருக்கின் றன என் பதைக் கொண் டு, நமக்கு எந்த உயர்கல் வி அமையும் என் பதை தெரிந்துகொள்ளலாம் .

சூரியன் :

நிர்வாக படிப்புகள் ,

எம் பிஏ, தத்துவ பாடங் கள்

சந்திரன் :

மருத்துவம் , கெமிக்கல் , தண் ணீர், கப்பல் சார்ந்த படிப்புகள்

செவ் வாய் :

அறுவை சிகிச்சை, விவசாய படிப்பு, சிவில் இன் ஜினியரிங்

புதன் :

கணக்கு, வங் கி, ஆடிட்டர்,

கம் ப்யூட்டர் இன் ஜினியரிங்

குரு:

இலக்கியம் , வானியல் , சட்டம் , ஆசிரியர்

சனி:

வரலாறு, கனிமங் கள் , மெக்கானிக்கல் இன் ஜினியரிங்

ராகு:

சினிமா, மீடியா, சித்தா ஆயுர்வேத மருத்துவம் , டெக்னிக்கல் துறை

கேது:

https://www.penmai.com/community/threads/astrology-tamil-book-pdf-ஜோதிடம் -தமிழில் .3874/page-2 4/10


1/20/22, 7:43 AM Astrology Tamil Book PDF - ஜோதிடம் தமிழில் | Page 2 | Penmai Community Forum

மருத்துவம் , சாத்திர படிப்புகள் , ஆராய் ச்சி படிப்புகள்

 Log in Register  
"மண் ணில் நல் ல வண் ணம் வாழலாம் "

vasanthi05
V Newbie

Feb 23, 2014  #16

hi mam, wat ur contact number?

SUBATHRA S
S Newbie

Mar 13, 2014  #17

thanks forjothidam book

Rajani mani
R Newbie

Jun 18, 2014  #18

thank you for this useful book

Rajani mani
R Newbie

Jun 18, 2014  #19

do you have any book for kalayana porutham

sumathisrini
Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator

Jun 19, 2014  #20

Rajani mani said: 

do you have any book for kalayana porutham

Now I don't have it Rajani, if I get, I'll share here.

Download Latest Novels as Ebook here

Sumathi Srini

https://www.penmai.com/community/threads/astrology-tamil-book-pdf-ஜோதிடம் -தமிழில் .3874/page-2 5/10


1/20/22, 7:43 AM Astrology Tamil Book PDF - ஜோதிடம் தமிழில் | Page 2 | Penmai Community Forum

  Prev 2 of 4 Next   You must log in or register to reply here.

Share:        
Similar threads

Astrology Names in Tamil and English!!

tamil astrology books pdf free download

i need tamil astrology books

astrology books in tamil in pdf

Tamil Astrology book pdf free download

Astro Vision
OPEN
Jathagam software in Tamil

Sponsored Links

Buy Traditional Tanjore Paintings


Exclusive Collection of Traditional Tanjore Paintings!

https://www.penmai.com/community/threads/astrology-tamil-book-pdf-ஜோதிடம் -தமிழில் .3874/page-2 6/10


1/20/22, 7:43 AM Astrology Tamil Book PDF - ஜோதிடம் தமிழில் | Page 2 | Penmai Community Forum

Latest Posts
Today's zodiac benefits
Latest: Sriramajayam
· 3 minutes ago
Astrology, Vastu etc.

இணையத்தில் படித்தது/பிடித்தது/சுட்டது - 5
Latest: Sriramajayam
· 6 minutes ago
General Discussions

Today's Weather forecast live updates


Latest: Sriramajayam
· 7 minutes ago
General Discussions

Today's Info. - 3
Latest: Sriramajayam
· 9 minutes ago
General Discussions

Today's Specials, Festivals, Good times and Moonshine


Latest: Sriramajayam
· 12 minutes ago
Festivals & Traditions

Today's Petrol & Diesel Rate


Latest: Sriramajayam
· 19 minutes ago
Money

Today's Currency Rate


Latest: Sriramajayam
· 23 minutes ago
Money

Today's Wall Paper - 2


Latest: Sriramajayam
· 37 minutes ago
Wallpapers

அரசியல் சடுகுடு...!! -2
Latest: Sriramajayam
· 44 minutes ago
News & Politics

உலகின் இளம் வயது கிராண் ட் மாஸ் டர்: அபிமன் யு மிஸ் ரா சாதனை


Latest: Sriramajayam
· 47 minutes ago
Wishes

https://www.penmai.com/community/threads/astrology-tamil-book-pdf-ஜோதிடம் -தமிழில் .3874/page-2 7/10


1/20/22, 7:43 AM Astrology Tamil Book PDF - ஜோதிடம் தமிழில் | Page 2 | Penmai Community Forum

Special Pages
Golu Dolls

கொலு பொம் மைகள்

Where to Buy Golu Dolls ?!

Where to Buy Golu Dolls in Chennai?

Where to Buy Golu Dolls in Bangalore?

Kids Exam Specials

Exam Recipes - தேர்வு நேர உணவுகள்

Top Tips to Score Highest Marks

Help your Kid to prepare for Exams

Maha Sivarathri Special


மகா சிவராத்திரி - 2017 Prayer Group

மகா சிவராத்திரி விரதம்

Shivaratri Tamil MP3 Song

How to observe Mahashivratri Virat? - மகாசிவராத்திரி விரதம் இருப்பது எப்படி?

Stories of Shivaratri - சிவராத்திரி கதைகள்

மகா சிவராத்திரி - Maha Sivarathiri

மஹா சிவராத்திரி - Maha Shivarathiri

சிவராத்திரி நன் னாளில் கேட்க !!

Hot Threads

https://www.penmai.com/community/threads/astrology-tamil-book-pdf-ஜோதிடம் -தமிழில் .3874/page-2 8/10


1/20/22, 7:43 AM Astrology Tamil Book PDF - ஜோதிடம் தமிழில் | Page 2 | Penmai Community Forum
Penmai Queries Bunch!!!

Penmai eMagazine Nominations!!!

Ask Questions to Doctor for - Infertility Questions

Pregnancy & Labor

Ask our Health Expert Dr.Premabarani!

Moms Club - Join here Moms

Trying to conceive

Infertility Treatment Center

How to run Smooth family

PCOS Weight Loss

Food for New Moms

Kids Special:

Your Kids favourite Food

Bhajans MP3 for Kids!

Today's Spiritual Reminder

இந்த வார விசேஷங் கள்

A Beauty Tip A Day!!

eBook's

Penmai eBooks Collection

Special Threads

Fit Tip Daily!

Bagavad Gita Quotes!

Important Announcements!
Username Changes

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

https://www.penmai.com/community/threads/astrology-tamil-book-pdf-ஜோதிடம் -தமிழில் .3874/page-2 9/10


1/20/22, 7:43 AM Astrology Tamil Book PDF - ஜோதிடம் தமிழில் | Page 2 | Penmai Community Forum

Home
 Forums
 Home
 Spirituality
 Astrology, Vastu etc.

Contact us Terms and rules Privacy Help Home 

Forum software by XenForo® © 2010-2019 XenForo Ltd.

https://www.penmai.com/community/threads/astrology-tamil-book-pdf-ஜோதிடம் -தமிழில் .3874/page-2 10/10

You might also like