You are on page 1of 5

கன்யா பூஜா

விதானம்
நவராத்திரியில் கன்யா பூஜை
செய்யும் முஜை

Kanya Pooja Vidhanam in Navaratri

10/10/2021

।।Veda Ghosham Trust ।।


Regd no. E-11129
கன்யா பூஜஜ விதானம்

கன்யா பூஜை 2 வயதிலிருந்து 10 வயதுக்குள்

உள்ள செண்கஜள சகாண்டு செய்யவவண்டும்.

ெருவமஜையாத செண்கஜள மட்டும் தான்

அஜைத்து கன்யா பூஜை செய்யவவண்டும். இது

மிகவும் முக்கியம்

கன்யா செண்கள் வமற்கு திஜெஜய ொர்த்து

அமரவவண்டும். கன்யா பூஜை செய்ெவர்கள்

கிைக்கு திஜெஜய ொர்த்து கன்யா செண்கஜள

வநாக்கி அமர வவண்டும்.

கன்யா பூஜை நவராத்திரியில் அஜைத்து நாட்களும் அல்லது ஏதாவது

ஒரு நாளும் செய்யலாம்.

தர்மஸாஸ்திரத்தின் முஜைெடி, 2 வயது செண்கஜள ப்ரதஜமயிலும், 3

வயது உள்ளவர்கஜள த்விதிஜயயிலும், 4 வயது உள்ளவர்கஜள

த்ரிதிஜயயிலும் மற்றும் அவத வொல கணக்கில் சதாைர்ந்து எல்லா

நாட்களிளும் செய்து 10 வயது கன்யா செண்கஜள நவமியிலும்

அஜைத்து பூஜை செய்யவவண்டும்.

ஸாஸ்திரத்தின் மற்சைாரு முஜைெடி, ப்ரதஜமயில் ஒரு கன்யாவும்,

த்விதியஜயயில் 2 கன்யாக்கஜளயும், த்ரிதிஜயயில் 3

கன்யாக்கஜளயும் மற்றும் அவத கணக்கில் நவமி அன்று 9

கன்யாக்கஜளயும் அஜைப்ெது மிகவும் ஏற்ைதாக்கும். ஆைால்

இன்ஜைய வாழ்க்ஜக முஜையில் இது கடிைமாக உள்ளது. எைவவ


இப்சொழுது நவராத்திரியில் சொதுவாக நாம் 10 வயதுக்குள் உள்ள

கன்யா/கன்யாக்கஜள அஜைத்து கன்யா பூஜைஜய செய்கிவைாம்.

இந்த 9 நாட்களில் கன்யாக்கள் கீ வை குைிப்ெிட்டுள்ளெடி

அஜைக்கெடுகிைார்கள்

நாள் வயது கன்யாவின் நாமம்


( ததவியின் ஸ்வரூபம்)
ப்ரதஜம 2 சகௌமாரி

த்விதிஜய 3 த்ரிமூர்த்தி

த்ரிதிஜய 4 கல்யாணி

ெதுர்த்தி 5 வராஹிணி

ெஞ்ெமி 6 காளி

ெஷ்டி 7 ெண்டிகா

ெப்தமி 8 ொம்ெவி

அஷ்ைமி 9 துர்கா

நவமி 10 ெத்ரா

வரிஜைப்படி பூஜஜ சைய்யும் முஜை


1. தாம்ொளத்தில் கன்யாவின் ொதங்கஜள ஜவத்து அலம்ெவவண்டும்.

2. ொதங்கஜள துண்ைால் சுத்தமாக துஜைக்கவவண்டும்


3. மஞ்ெள் மற்றும் குங்குமத்ஜத நீரில் குஜைத்து அஜத இரண்டு

ொதங்களுக்கு நலங்கு இைவவண்டும்.

4. கன்யாவுக்கு வஸ்த்ரம் தரவவண்டும் ( வஸ்த்ரம் ெமர்ப்ெயாமி)

5. கன்யாவின் சநற்ைியில் ெந்தைமும் குங்குமமும் இைவவண்டும்.

(கந்தான் தாரயாமி, கந்தஸ்வயாெரி குங்குமம் ெமர்ெயாமி)

6. வஜளகளும் மற்றும் தங்களின் விருப்ெம் வொல் மற்ை

சொருட்கஜளயும் கையாவுக்கு சகாடுக்கலாம்.


7. இதற்கு ெிைகு, கன்யாவுக்கு ஒரு புஷ்ெ அர்ச்ெஜை

செய்யவவண்டும். 11 முஜைவயா அல்லது 21 முஜைவயா வதவியின்

செயஜர சொல்லி அர்ச்ெஜை செய்யலாம். உதாரணமாக ,

துர்காஜய நம:, ஸரஸ்வத்ஜய நம:, லக்ஷ்ம்ஜய நம:, முதலிய

நாமாக்கஜள சொல்லலாம்.

8. கன்யாவுக்கு தூெம்/தொங்கம் காட்ைவவண்டும்

9. தீெம் காட்ைவவண்டும் (ெின்ை விளக்கில் த்ரி வொட்டு

நல்சலண்ஜண/சநய் ஊற்ைி காட்ைலாம்)

10. கன்யாவுக்கு முழு வொைைவமா அல்லது ஸாத்விக ஆஹாரவமா

அளிக்கவவண்டும். நவை
ீ உணவுகஜள தவிர்க்கவும்

நவராத்த்ரியின் சொழுது கன்யா பூஜை செய்வதற்கு உங்களுக்கு

குைிப்ெிட்ை வயதுள்ள உகந்த கன்யா செண்கள் கிஜைக்கவில்ஜல

என்ைால் நீங்கள் 2 வயதிலிருந்து 10 வயதிற்குள் உள்ள எந்த கன்யா

செண்கஜளயும் அஜைத்து வமவல விவரித்தெடி பூஜை செய்யலாம் என்று

ஸாஸ்திரங்கள் குைிப்ெிடுகின்ைது.

கீ வையுள்ள ஸ்வலாகத்ஜத கன்யாவின் ொதங்கஜள அலம்பும்வொது

சொல்லவும்
மந்தராக்ஷரமயீம் லக்ஷ்மீ ம் மாத்த்ருனாம் ரூபதாரின ீம்
நவ துர்காத்மிகம் ஸாக்ஷாத் கன்யாம் ஆவாஹ்யம் யஹம்

கீ வை உள்ள ஸ்வலாகங்கஜள வமல் வரிஜெயில் 3 முதல் 6 வஜர உள்ள

ஒவ்சவாரு உெொரத்தின் வொதும் சொல்லவவண்டும்

ஜகத் பூஜ்தய ஜகத் வந்த்தய ஸர்வ ஷக்தி ஸ்வரூபினி


பூஜாம் க்ருஹாந் சகௌமாரி* ஜகன் மாதர் நதமாஸ்த்துதத.
*(ஓவ்சவாரு நாளுக்கும் சொல்லியுள்ள நாமத்ஜத அந்தந்த நாளுக்கு

ஏற்ைார்வொல் மாற்ைிக்சகாள்ளவும்)
வமற்கூைிய நாமங்கள் வயவதாடு சதாைர்புள்ளதால், உங்களுக்கு

அவதவொல் வயதுள்ள செண்கள் கிஜைக்கவில்ஜலசயைில், நீங்கள்

அஜைத்து செண்கஜளயும் சகௌமாரி என்வை அஜைக்கலாம். ஏசைைில்

சகௌமாரி ெப்தம் (நாமம்) ொதரணமாக குமாரி பூஜைக்கும் சொருந்தும்,

சகௌமாரி என்ை வதவிக்கும் சொருந்தும்.

Facebook: www.facebook.com/vedaghosham

Facebook: www.facebook.com/dharmashastram

YouTube: https://www.youtube.com/c/vedaghosham

Twitter: https://twitter.com/vedaghosham?lang=en

Instagram: https://instagram.com/vedaghosham

Email: vedaghosham@gmail.com

You might also like