You are on page 1of 16

2019 லெந்துகாெ அனுதின தியானங்கள்

கருப்ல ாருள்: உ த்திரவத்தில் நம் ிக்கக

தததி: மார்ச் 6, 2019 - சாம் ல் புதன்


தகெப்பு: என் ஜனத்துக்கு அவர்கள் மீ றுதகெ அறிவிக்கவும்
தவதப் குதி: ஏசாயா 58:1-12

1. சத்தமிட்டுக் கூப் ிடு; அடக்கிக்லகாள்ளாதத; எக்காளத்கதப்த ாெ உன் சத்தத்கத


உயர்த்தி, என் ஜனத்துக்கு அவர்கள் மீ றுதகெயும், யாக்தகா ின் வம்சத்தாருக்கு
அவர்கள் ாவங்ககளயும் லதரிவி.

2. தங்கள் ததவனுகடய நியாயத்கதவிட்டு விெகாமல் நீதிகயச் லசய்துவருகிற


ஜாதியாகரப்த ால் அவர்கள் நாதடாறும் என்கனத் ததடி, என் வழிககள அறிய
விரும்புகிறார்கள்; நீதி நியாயங்ககள என்னிடத்தில் விசாரித்து ததவனிடத்தில்
தசர விரும்புகிறார்கள்.

3. நாங்கள் உ வாசம் ண்ணும்த ாது நீர் தநாக்காமெிருக்கிறலதன்ன? நாங்கள்


எங்கள் ஆத்துமாக்ககள ஒடுக்கும்த ாது நீர் அகத அறியாமெிருக்கிறலதன்ன
என்கிறார்கள்; இததா, நீங்கள் உ வாசிக்கும் நாளிதெ உங்கள் இச்கசயின் டி
நடந்து, உங்கள் தவகெககளலயல்ொம் கட்டாயமாய்ச் லசய்கிறீர்கள்.

4. இததா, வழக்குக்கும் வாதுக்கும் துஷ்டத்தனத்கதயுகடய ககயினால்


குத்துகிறதற்கும் உ வாசிக்கிறீர்கள்; நீங்கள் உங்கள் கூக்குரகெ உயரத்திதெ
தகட்கப் ண்ணும் டியாய், இந்நாளில் உ வாசிக்கிறதுத ால் உ வாசியாதிருங்கள்

5. மனுஷன் தன் ஆத்துமாகவ ஒடுக்குகிறதும், தகெவணங்கி நாணகெப்த ால்


இரட்டிலும் சாம் ெிலும் டுத்துக்லகாள்ளுகிறதும், எனக்குப் ிரியமான உ வாச
நாளாயிருக்குதமா இகதயா உ வாசலமன்றும் கர்த்தருக்குப் ிரியமான
நாலளன்றும் லசால்லுவாய்?

6. அக்கிரமத்தின் கட்டுககள அவிழ்க்கிறதும், நுகத்தடியின் ிகணயல்ககள


லநகிழ்க்கிறதும், லநருக்கப் ட்டிருக்கிறவர்ககள விடுதகெயாக்கிவிடுகிறதும், சகெ
நுகத்தடிககளயும் உகடத்துப்த ாடுகிறதும்,

7. சியுள்ளவனுக்கு உன் ஆகாரத்கதப் கிர்ந்துலகாடுக்கிறதும், துரத்துண்ட


சிறுகமயானவர்ககள வட்டிதெ
ீ தசர்த்துக்லகாள்ளுகிறதும்,
வஸ்திரமில்ொதவகனக்கண்டால் அவனுக்கு வஸ்திரங் லகாடுக்கிறதும், உன்
மாம்சமானவனுக்கு உன்கன ஒளிக்காமெிருக்கிறதும் அல்ெதவா எனக்கு உகந்த
உ வாசம்.

8. அப்ல ாழுது விடியற்காெ லவளுப்க ப்த ாெ உன் லவளிச்சம் எழும் ி உன்


சுகவாழ்வு சீக்கிரத்தில் துளிர்த்து உன் நீதி உனக்கு முன்னாதெ லசல்லும்;
கர்த்தருகடய மகிகம உன்கனப் ின்னாதெ காக்கும்.

1
2019 லெந்துகாெ அனுதின தியானங்கள்

கருப்ல ாருள்: உ த்திரவத்தில் நம் ிக்கக

9. அப்ல ாழுது நீ கூப் ிடுவாய், கர்த்தர் மறுஉத்தரவு லகாடுப் ார்; நீ சத்தமிடுவாய்:


இததா, நான் இருக்கிதறன் என்று லசால்லுவார். நுகத்தடிகயயும் விரல்
நீட்டுதகெயும், நி ச்லசால்கெயும், நீ உன் நடுவிெிருந்து அகற்றி,

10. சியுள்ளவனிடத்தில் உன் ஆத்துமாகவச் சாய்த்து, சிறுகமப் ட்ட


ஆத்துமாகவத் திருப்தியாக்கினால், அப்ல ாழுது இருளில் உன் லவளிச்சம்
உதித்து, உன் அந்தகாரம் மத்தியானத்கதப்த ாொகும்.

11. கர்த்தர் நித்தமும் உன்கன நடத்தி, மகா வறட்சியான காெங்களில் உன்


ஆத்துமாகவத் திருப்தியாக்கி, உன் எலும்புககள நிணமுள்ளதாக்குவார்; நீ
நீர்ப் ாய்ச்சொன ததாட்டத்கதப்த ாெவும், வற்றாத நீரூற்கறப்த ாெவும்
இருப் ாய்.

12. உன்னிடத்திெிருந்து ததான்றினவர்கள் பூர்வமுதல் ாழாய்க் கிடந்த


ஸ்தெங்ககளக் கட்டுவார்கள்; தகெமுகற தகெமுகறயாக இருக்கும்
அஸ்தி ாரங்கள்தமல் நீ கட்டுவாய்; திறப் ானகத அகடக்கிறவன் என்றும்,
குடியிருக்கும் டி ாகதககளத் திருத்துகிறவன் என்றும் நீ ல யர் ல றுவாய்.

தியானம்

சிெ வககயான உ வாசம் மற்றும் மத வழி ாடுகள் பூமியில் ாராட்டப் டொம்,


ஆனால் ரதொகத்தில் இல்கெ (மத் 6:1-18-ல் கிறிஸ்துவின் த ாதகனககளக்
காணவும்). அவர்களுகடய அற்புதமான ரிபூரண ழக்கவழக்கங்கள் எந்தலவாரு
குறிப் ிடத்தக்க விகளகவ அளிக்கவில்கெ என் கத இஸ்ரதவெர் கண்டு
ஆச்சரியப் ட்டனர். ததவன் தம்முகடய தீர்க்கதரிசியாகிய ஏசாயா மூெமாக
திெளித்தார். உள்புறத்திலும் நடத்கதயிலும் மாற்றம் இல்ொமல் லவறுமதன மத
சடங்குககள நடத்துவது அர்த்தமற்றது. உதாரணமாக, யூதர்கள், அவர்கள்
உ வாசம் இருந்தத ாதிலும், தங்கள் லசாந்த இன் த்கதத் லதாடர்ந்தும்,
ெவனகர
ீ ஒடுக்கியும் குற்றவாளிகளாக இருந்தனர் (வச. 3). எப் டிலயனில்,
லஜ ிக்கும் கககளும் துஷ்டத்தனத்கதயுகடய கககளும் (அல்ெது த ராகச
லகாண்ட கககளும்) ஒன்றாக தசர்வதில்கெ (வச. 4)!

ததவனால் கவனிக்கப் ட்டு, அவருகடய இதயத்கத மகிழ்ச்சியாகக்


லகாண்டிருக்கும் உ வாசம், மத சடங்குகளுக்கும், மத வழி ாடுகளுக்கும் அப் ால்
லசல்கிறது. இது ததவனுகடய நீதிகயயும் ரிசுத்தத்கதயும் ிரதி ெிக்கும்
லசயல்ககளயும், சித்ததாருக்கு உணவளிப் து, வடற்றவர்களுக்கு
ீ தங்கிடம்
லகாடுப் து, நிர்வாணமாக இருப்த ாருக்கு ஆகட வழங்குவது த ான்ற
கருகணயான நடவடிக்ககககள (வச. 6-7, குறுக்கு குறிப்பு "லசம்மறியாடுகளும்"
"லவள்ளாடுகளும்" எப் டி ிரிக்கப் டுலமன இதயசு லசான்னார், மத். 25:31-46)

2
2019 லெந்துகாெ அனுதின தியானங்கள்

கருப்ல ாருள்: உ த்திரவத்தில் நம் ிக்கக

உட் டுத்துகிறது. தவறு வார்த்கதகளில் லசான்னால், ததவனுக்கு மத நிழல்


நாடகத்தில் ஆர்வம் இல்கெ ஆனால் உண்கமயான உள் மற்றும் சமூக
மாற்றத்தில் ஆர்வமாக இருக்கிறார். நம் லஜ மும் உ வாசமும்
உண்கமயானதாகவும், தனிப் ட்ட தியாகமும் அக்ககறயும் லகாண்டிருக்க
தவண்டும்.

அத்தககய சரியான க்தியின் முடிவு ஆவிக்குரிய ஆசீர்வாதங்ககள


ஊற்றுவதற்கு லசார்க்கத்தின் கதகவத் திறக்கும். நம் ரிசுத்தமானது வளரும், நம்
லஜ ங்கள் தகட்கப் டும், நம் ஆவிக்குரிய சி மற்றும் தாகம் திருப்தியாகும், நம்
ஆத்மாக்களும் ததசமும் குணமாகும். அப்த ாது உண்கமயாகதவ நாம் உகடந்து
த ானவர்ககள சரிப் டுத்து வர்களாகவும் லதாகெந்துத ானவர்ககள
மீ ட் வர்களாகவும் ஆகிவிடுதவாம் (வச. 12). வரவிருக்கும் தகெமுகறயினரின்
விசுவாசத்கதயும் எதிர்காெத்கதயும் நாம் ாதுகாக்க முடியும்.

லெந்து காெம் ஒரு வருட ிரார்த்தகன, உ வாசம் மற்றும் தர்மம் லசய்தல்


(கிறிஸ்துவின் நாம்த்தில் நன்கம லசய்வது) ஆகும். நாம் லெந்து காெத்கத
கவனிக்ககயில் ததவன் நம்மிடம் என்ன எதிர் ார்க்கிறார் என் கத நிகனவில்
கவக்க தவண்டும். தமதொட்டமான மத நகடமுகறகளுக்கு அப் ாற் ட்டு, நம்
இதயங்ககள ததவனின் ரிசுத்தத்தன்கமயினாலும் நம் ககககள அவருகடய
நிகறந்த அன் ினாலும் நிரப்புதவாம்.

ஜெபம்

எல்ொ இதயங்ககளயும் ததடி ஆராயும் ஆண்டவதர, நான் மனத்தாழ்கமயுடனும்,


மனந்திரும்புததொடும், உம் ிரசன்னம் மற்றும் நீதிக்கான சிதயாடும்,
ததகவதயாடு என்கனச் சுற்றியுள்ளவர்களுக்கான இரக்கமுள்ள முழு
இருதயத்ததாடும் இந்த புனிதப் ருவமான லெந்கத நான் கடந்து லசல்ெ எனக்கு
உதவுங்கள். இகத லசய்ய விடாமல் என்கன தகட லசய்யும்
எல்ொவற்றிெிருந்தும் உ வாசிக்க எனக்கு உதவுங்கள்.

செயல்

நீங்கள் லெந்து காெத்தில் கவனம் லசலுத்த தவண்டிய விஷயங்ககள


ட்டியெிடுங்கள். ததவனுகடய சித்தத்கதத் தழுவுவதற்காக உங்கள் சித்தத்கத
நீங்கள் எப் டி விடுவர்கள்?
ீ இது உங்கள் இதயத்கதயும் உங்கள் ததகவக்குரிய
அயொகரப் ார்க்கும் வழிகயயும் எப் டி மாற்றும்?

3
2019 லெந்துகாெ அனுதின தியானங்கள்

கருப்ல ாருள்: உ த்திரவத்தில் நம் ிக்கக

கனம்ல ாருந்திய ஆயர் முகனவர் தரால ர்ட் சாெலமான்


சிங்கப்பூரில் உள்ள லமதடிஸ்ட் திருச்சக

4
2019 லெந்துகாெ அனுதின தியானங்கள்

கருப்ல ாருள்: உ த்திரவத்தில் நம் ிக்கக

தேேி: மார்ச் 7, 2019 - சாம் ல் புதனுக்கு அடுத்த வியாழன்


ேலைப்பு: யாராவது என்லை பின்பற்றுவார்களா?
தவேப்பகுேி: லூக்கா 9:22-25

22. தமலும் மனுஷகுமாரன் ெ ாடுகள் டவும், மூப் ராலும் ிரதான


ஆசாரியராலும் தவத ாரகராலும் ஆகாதவலனன்று தள்ளப் டவும்,
லகால்ெப் டவும், மூன்றாம்நாளில் உயிர்த்லதழுந்திருக்கவும் தவண்டும் என்று
லசான்னார்.

23. ின்பு அவர் எல்ொகரயும் தநாக்கி: ஒருவன் என் ின்தன வர விரும் ினால்,
அவன் தன்கனத் தான் லவறுத்து, தன் சிலுகவகய அனுதினமும்
எடுத்துக்லகாண்டு, என்கனப் ின் ற்றக்கடவன்.

24. தன் ஜீவகன இரட்சிக்க விரும்புகிறவன் அகத இழந்துத ாவான்;


என்னிமித்தமாகத் தன் ஜீவகன இழந்துத ாகிறவன் அகத
இரட்சித்துக்லகாள்ளுவான்.

25. மனுஷன் உெகமுழுவகதயும் ஆதாயப் டுத்திக்லகாண்டாலும், தன்கனத் தான்


லகடுத்து நஷ்டப் டுத்தினால் அவனுக்கு ொ ம் என்ன?

தியானம்

“கிறிஸ்து ஒரு மனுஷகன அகழக்கும்த ாது, அவன் வந்து மரிக்கும் டி


அகழக்கிறார்.” இகவ லஜர்மன் த ாதகர்-இகறயியொளர், டயட்ரிச்
த ான்த ாஃ ரின் அதிர்ச்சியூட்டும் லசாற்கள். இதயசுகவப் ின் ற்றுவதற்கு
விகெகய அவருகடய வார்த்கதகள் மிககப் டுத்தி காட்டுகின்றனவா? இன்று
நம் த்தி மிககப் டுத்தியதில் இருந்து, த ான்த ாஃ ர் தன்னுகடய
சீடர்களுக்கான கிறிஸ்துவின் அகழப் ின் சாராம்சத்கத உணர்ந்திருக்கிறார்
என் கதக் காட்டுகிறது. தன்னெ நென்களால் ஆதிக்கம் லசலுத்துகிற ஒரு
உெகில், இதயசு அவருகடய சீஷர்ககள சுய மறுப்பு மற்றும் தினசரி
சிலுகவகய சுமக்கும் ஒரு காரியத்துக்கு அகழப் து, ிர ெமற்றதாகவும்,
கொச்சாரத்திற்கு எதிராகவும் மற்றும் ஏற்றுக்லகாள்வதற்கு கடினமாகவும் உள்ளது.

எடுத்துக்காட்டாக சீடர்களின் உதாரணத்கத எடுத்துக்லகாள்ளுங்கள். ஐந்து


அப் ங்களும் இரண்டு மீ ன்களும் லகாண்டு மக்களுக்கு உணவளிக்கும் இதயசுவின்
அற்புதத்கதக் கண்ட ின், த துரு இதயசுகவக் கிறிஸ்து என்று உடனடியாக
ஒப்புக் லகாண்டார் (வச. 20). ஆனால் அவரது ஒப்புதல் வாக்குமூெம், சரியான
வடிவத்தில் இருந்தாலும், உள்ளடக்கத்தில் குகற ாடு உள்ளது. லூக்கா 45-ஆம்
வசனத்தில் லவளிப் டுத்துகிறார், கிறிஸ்து மரணத்கத அனு விக்க

5
2019 லெந்துகாெ அனுதின தியானங்கள்

கருப்ல ாருள்: உ த்திரவத்தில் நம் ிக்கக

தவண்டியிருக்கும் அறிகவ இன்னும் சீடர்கள் அறிந்துலகாள்ளவில்கெ என்று,


த துரு உட் ட. இது நமக்கு ஆச்சரியமாக இருக்கக்கூடாது. ஒரு இரட்சகர் மற்றும்
கிறிஸ்துவுக்கான மனித எதிர் ார்ப்புகளுக்கு சிலுகவயின் மரணம் விதராதமாய்
இருக்கிறது. சிலுகவயில் அகறயப் ட்ட கிறிஸ்து ஒரு குற்றவாளியாகவும்,
ததவனால் ச ிக்கப் ட்டவராகவும் அவமதிக்கப் ட்டார். ஏன் அப் டிப் ட்ட ஒரு
கிறிஸ்துகவ எவரும் ின் ற்ற தவண்டும்? ஆயினும் இதயசு "மூன்றாம் நாளில்
உயிதராடு எழுப் ப் டும்" (வச. 22) தமசியாவாக இருக்கதவண்டும் என்றால், அவர்
நடக்க தவண்டிய ாகத இதுதவ.

இதயசுவின் தமசியாதுவத்கதப் புரிந்துலகாள்வதற்கான ஒரு லதாடக்கப் புள்ளியாக


இருப் து அவருகடய உயிர்த்லதழுதெின் மகிகம அல்ெ, மாறாக அவருகடய
மரணத்தின் அவசியதம. அவ்வாதற, இதயசுகவப் ின் ற்றுவதற்கான அகழப்பு
மரணத்தின் அவசியத்ததாடு லதாடங்குகிறது, அது சுய-சித்தத்தின் மரணம்,
அல்ெது சிெ சமயங்களில் துன்புறுத்துதலும், சரீர மரணமும் ஆகும். அது
எப் டியிருந்தாலும், இதயசுவின் சீஷர்களாகிய நம் லஜ ங்களின் முக்கியத்துவம்,
"என் சித்தம் அல்ெ, உம்முகடய சித்தத்கத நிகறதவற்றுவது" என் துதான்.
கிறிஸ்துவின் நிமித்தமாக சுயத்கத மறுப் தத ததவன் விரும்புகிற டி நம்முகடய
உண்கமயான குணங்ககள அறிந்துலகாள்ளுவதற்கான வழியாகும்.

ஜெபம்

என்கன அரசாலும் லதய்வதம, இனி நான் எனக்கு லசாந்தமல்ெ, உனக்கு மட்டுதம


லசாந்தம். என்கன எங்தக யாருடன் கவக்க விரும்புகிறீதரா உம் சித்தத்தின் டி
அகத லசய்யும். என்கன உம் சித்தத்கத லசய்ய கவயும், துன் த்துக்கு என்கன
ஒப்புக்லகாடும். நான் உமக்காக தவகெ லசய்ய என்கனப் யன் டுத்தும் அல்ெது
உமக்லகன என்கன ிரித்திடும், உமக்காக என்கன உயர்த்தும், உமக்காக என்கன
தாழ்த்தும். என்கன நிகறவாக்கும், என்கன லவறுகமயாக்கும். நான்
எல்ொவற்கறயும் கவத்துக்லகாள்ளச் லசய்யும், எனக்கு ஒன்றும் இல்ொமலும்
இருக்கச் லசய்யும். நான் சுதந்திரமாகவும் முழுகமயாகவும் உம்முகடய
ிரியத்தின் டி உம்மிடத்தில் சரணகடகிதறன். ஆலமன். (ஜான் லவஸ்ெியின்
உடன் டிக்கக ஆராதகனயிெிருந்து எடுக்கப் ட்ட வார்த்கதகள்)

ஜெயல்

உங்கள் வாழ்க்ககயில் உங்களுக்கு 'சிலுகவயில் அகறய' மிகவும் கடினமாக


இருக்கும் ஒன்று அல்ெது இரண்டு குதிககள அகடயாளம் கண்டறிந்து, அகத
கர்த்தருகடய இகறயாண்கமக்கு ஒப்புக்லகாடுங்கள். தமதெ உள்ள லஜ த்கத
லஜ ிக்கும்த ாலதல்ொம் அந்த குதிககள ததவனுக்கு ஒப்புக்லகாடுங்கள். உங்கள்

6
2019 லெந்துகாெ அனுதின தியானங்கள்

கருப்ல ாருள்: உ த்திரவத்தில் நம் ிக்கக

தியானத்தின் தநரத்கத “இதயசுவின் ின்தன த ாகத்துணிந்ததன்... ின் தநாக்தகன்


நான்..." என்ற ாடலுடன் முடிவு லசய்யுங்கள்.

அருட்திரு எட்வின் தத
துகண முதல்வர்
திரித்துவ இகறயியல் கல்லூரி

7
2019 லெந்துகாெ அனுதின தியானங்கள்

கருப்ல ாருள்: உ த்திரவத்தில் நம் ிக்கக

தேேி: மார்ச் 8, 2019 - சாம் ல் புதனுக்கு அடுத்த லவள்ளி


ேலைப்பு: ததவனுக்கு ஏற்கத்தக்க ெிகள்
தவேப்பகுேி: சங்கீ தம் 51:1-5, 17-18

1. ததவதன, உமது கிருக யின் டி எனக்கு இரங்கும், உமது மிகுந்த


இரக்கங்களின் டி என் மீ றுதல்கள் நீங்க என்கனச் சுத்திகரியும்.

2. என் அக்கிரமம் நீங்க என்கன முற்றிலும் கழுவி, என் ாவமற என்கனச்


சுத்திகரியும்.

3. என் மீ றுதல்ககள நான் அறிந்திருக்கிதறன்; என் ாவம் எப்ல ாழுதும் எனக்கு


முன் ாக நிற்கிறது.

4. ததவரீர் ஒருவருக்தக விதராதமாக நான் ாவஞ்லசய்து, உமது கண்களுக்கு


முன் ாகப் ல ால்ொங்கானகத நடப் ித்ததன்; நீர் த சும்த ாது உம்முகடய நீதி
விளங்கவும், நீர் நியாயந்தீர்க்கும்த ாது உம்முகடய ரிசுத்தம் விளங்கவும் இகத
அறிக்ககயிடுகிதறன்.

5. இததா, நான் துர்க்குணத்தில் உருவாதனன்; என் தாய் என்கனப் ாவத்தில்


கர்ப் ந்தரித்தாள்.

17. ததவனுக்தகற்கும் ெிகள் லநாறுங்குண்ட ஆவிதான்; ததவதன,


லநாறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்கத நீர் புறக்கணியீர்.

18. சீதயானுக்கு உமது ிரியத்தின் டி நன்கமலசய்யும்; எருசதெமின் மதில்ககளக்


கட்டுவராக.

தியானம்

இது ஏழு 'தீவிகன லசய்ததற்காக வருந்துதலுக்கான' சங்கீ தங்களில் மிக ஆழமான


ஒன்றாக கருதப் டுகிறது, அதாவது சங்கீ தங்கள் 6, 32, 38, 102, 130, 143 ஆகும்.
சங்கீ தக்காரனின் சுயத் ததடல் மற்றும் ரிவுணர்வான இருண்ட தநரங்களில் இது
எழுதப் ட்டது. 2 சாமு 11 மற்றும் 12-ல் கூறப் ட்டுள்ள டி, ஒருதவகள தாவதின்

வி ச்சாரத்தின் ாவம் இங்கு நிகனவுகூரப் ட்டிருக்கொம்.

'ததவதன, உமது கிருக யின் டி எனக்கு இரங்கும்...' (வச. 1) என்ற


சங்கீ தக்காரனின் ஆரம் மானது அவன் கர்த்தருக்கு முன் ாய் ஒரு குற்றவாளி
என்றும், கர்த்தருகடய மன்னிப்புக்கு முற்றிலும் அவன் தகுதியற்றவன் என் கத

8
2019 லெந்துகாெ அனுதின தியானங்கள்

கருப்ல ாருள்: உ த்திரவத்தில் நம் ிக்கக

அவன் ஒப்புக்லகாள்கிறான் என்று காட்டுகிறது. ஆககயால், அவன் ததவனின்


'உறுதியான அன்க ' மட்டுதம தகட்க முடியும்.

அவனது ஒப்புதல் வாக்குமூெத்தில் வெியுறுத்தப் டுவது என்னலவன்றால்,


ாவமானது மற்லறாரு மனிதருக்கு எதிராக லசய்யும் குற்றத்கதக் காட்டிலும்
அதிகமானது என் தத. அகத ல ரிதான அளவில் ார்க்ககயில், ஒருவன் ாவம்
லசய்யும்த ாது, அவன் கர்த்தருக்கு விதராதமாகவும் ாவம் லசய்கிறான்: 'ததவரீர்
ஒருவருக்தக விதராதமாக நான் ாவஞ்லசய்து...' (வச. 4; 2 சாமுதவல் 12:13
ார்க்கவும்). இதற்கு காரணம் என்னலவன்றால் லதய்வக
ீ நீதி
ாதிக்கப் ட்டிருக்கிறது. தமலும், ாவம் லசய்யப் டு வருக்கு ஏற் டும் காயம்,
கர்த்தரால் உணரப் டுகிறது.

குறிப் ிடப் டவில்கெ என்றாலும், தாவது,


ீ தனது காெத்தின் சடங்கிற்தகற் தன்
ாவத்திற்காக ஒரு சர்வாங்க தகன ெிகய லசலுத்தி இருக்கக்கூடும். இங்தக,
ததவன் 'லநாறுங்குண்ட ஆவி'கயயும், 'லநாறுங்குண்டதும் நருங்குண்டதுமான
இருதயத்கத'யும் ெிகளாக புறக்கணிப் தில்கெ என்று அவர் நமக்கு கூறுகிறார்
(வச. 17). இழப் டு
ீ களுக்கு உண்கமயில் உறுதியான நடவடிக்கககள்
எடுக்கப் ட்டிருந்தாலும் கூட, ததவதனாடும் நாம் புண் டுத்தி ாதிக்கப் ட்ட
மற்றவர்கதளாடும் நாம் சரிப் டுத்திக்லகாள்வது இருதயத்திெிருந்து வரும் காரியம்
என் கத அவர் நமக்கு சுட்டிக்காட்டுகிறார் என்று நிகனக்கிதறன்.

ஜெபம்

கர்த்தாதவ, எங்களுக்கு இரங்கும்; எங்களுக்கு இரங்குங்கள்! நாங்கள் லசய்த


ாவங்களுக்காக உங்களிடத்தில் மன்னிப்பு தவண்டுகிதறாம் - அறிந்ததா அல்ெது
அறியாமதொ. எங்கள் ஒவ்லவாரு குதிகயயும் சுத்தப் டுத்தி, எங்ககள
முழுகமயாக்குங்கள். எப்த ாதும் சரியானகத லசய்ய எங்களுக்கு உதவுங்கள்.
ஆலமன்.

ஜெயல்

நமது சுயநெமும், அக்ககறயற்ற லசயல்கள் மூெமாய் மற்றவர்ககள நாம் எப் டி


காயப் டுத்தியுள்தளாம் என் கத தயாசித்துப் ார்க்க சிறிது தநரம் எடுத்துக்
லகாள்ளுங்கள். நம்முகடய ாவம் அவருக்கு எதிரான ாவமாக உள்ளது என் கத
நிகனவில் லகாண்டு, ஆண்டவரிடம் மன்னிப்பு தகளுங்கள்.

திரு ெிம் தக தம்


அவர் சிங்கப்பூர் தவதாகமச் சங்கத்தின் ல ாதுச் லசயொளராகவும் சிங்கப்பூர் ததசிய ததவாெயங்களின்

9
2019 லெந்துகாெ அனுதின தியானங்கள்

கருப்ல ாருள்: உ த்திரவத்தில் நம் ிக்கக

மன்றத்தின் ல ாதுச் லசயொளராகவும் ணியாற்றினார். அவர் சிங்கப்பூர் ராமரிப்பு நிகெயம் (Care


Corner) மற்றும் சிங்கப்பூர் ஆங்கிெிகன் சமுதாய தசகவகள் ஆகியவற்றிலும் தகெகம நிர்வாகியாக
இருந்தார். ஸ்காட்ொந்தின் எடின் ர்க் ல்ககெக்கழகத்தில் தற்த ாது முகனவர் ட்ட தவட் ாளர்.

10
2019 லெந்துகாெ அனுதின தியானங்கள்

கருப்ல ாருள்: உ த்திரவத்தில் நம் ிக்கக

தேேி: மார்ச் 9, 2019 - சாம் ல் புதனுக்கு அடுத்த சனி


ேலைப்பு: ாவிககளதய மனந்திரும்புகிறதற்கு அகழக்க வந்ததன்
தவேப்பகுேி: லூக்கா 5:27-32

27. இகவகளுக்குப் ின்பு, அவர் புறப் ட்டு, ஆயத்துகறயில் உட்கார்ந்திருந்த


தெவி என்னும் த ருகடய ஒரு ஆயக்காரகனக் கண்டு: எனக்குப் ின்லசன்று வா
என்றார்.

28. அவன் எல்ொவற்கறயும் விட்டு, எழுந்து, அவருக்குப் ின்லசன்றான்.

29. அந்த தெவி என் வன் தன் வட்டிதெ


ீ அவருக்குப் ல ரிய விருந்து ண்ணினான்.
அதநக ஆயக்காரரும் மற்றவர்களும் அவர்கதளாதடகூடப் ந்தியிருந்தார்கள்.

30. தவத ாரகரும் ரிதசயரும் அவருகடய சீஷருக்கு விதராதமாக முறுமுறுத்து:


நீங்கள் ஆயக்காரதராடும் ாவிகதளாடும் த ாஜன ானம் ண்ணுகிறலதன்னலவன்று
தகட்டார்கள்.

31. இதயசு அவர்களுக்குப் ிரதியுத்தரமாக: ிணியாளிகளுக்கு கவத்தியன்


தவண்டியததயல்ொமல் சுகமுள்ளவர்களுக்கு தவண்டியதில்கெ.

32. நீதிமான்ககளயல்ெ, ாவிககளதய மனந்திரும்புகிறதற்கு அகழக்க வந்ததன்


என்றார்.

தியானம்

உங்கள் லசாந்த சமூகத்தால் நீங்கள் லவறுக்கப் டுகிறீர்களா? நீங்கள் ஒரு லகாடிய


தகடுவிகளவிக்கும் வாழ்க்கக ாகதயில் சிக்கி இருக்கிறீர்களா? ஆனாலும்
உங்களால் எதுவும் லசய்ய முடியாமல், லதாடர்ந்து உயிர் வாழ்வதற்கும் மற்றும்
ஜீவன் லகாண்டுவரும் ஆதாயத்கத காணவும் ஜீவிக்கிறீர்களா? உங்களுக்கு இனி
எந்த நம் ிக்ககயும் இல்கெ என்று நீங்கள் விரக்தியகடகிறீர்களா?

இப் டிப் ட்ட உணர்வில்தான் தெவி அப்ல ாழுது இருந்தார். தன் முற் ிதாவாகிய
தெவியின் ல யகரக்லகாண்டு, தமது மக்கள் மத்தியில் ஒரு உயர்ந்த மனிதனாக
இருக்க எதிர் ார்க்கப் ட்டவர். அதற்கு திொக, அவர் தராமர்களுடன் த ரங்களில்
ஈடு ட்டிருந்து, தன் சக யூதர்களிடமிருந்து அவர்களுக்கு வரிககள தசகரித்தார்.
லவளித்ததாற்றத்தில், தெவி தராமர் அதிகாரிகளிடமிருந்து லசல்வத்கதயும்
ஆதரகவயும் அனு வித்தார். உள்தள

11
2019 லெந்துகாெ அனுதின தியானங்கள்

கருப்ல ாருள்: உ த்திரவத்தில் நம் ிக்கக

அவர் துன் கரமானவராய் இருந்தார் - ஒரு துதராகியாகவும்


லவளிதயற்றப் ட்டவராகவும் நிராகரிக்கப் ட்டு இருந்தார். ஆனாலும் இதயசு வந்து
அவகரப் ின் ற்றும் டி இந்த தெவிகய அகழத்தார்.

இது இதயசுகவப் ற்றிய மக்களின் கருத்துக்ககள எவ்வாறு ாதித்தது என் கத


கவனியுங்கள். அந்த தநரத்தில், இதயசு ஒரு நீதிமானாகவும் ஒரு ரிசுத்த
தீர்க்கதரிசியாகவும் ெரால் மிகவும் உயர்வாய் கருதப் ட்டார். இருப் ினும்,
மக்கள் விகரவில் இதயசுகவ "த ாஜனப் ிரியனும் மது ானப் ிரியனுமான
மனுஷன், ஆயக்காரருக்கும் ாவிகளுக்கும் சிதநகிதன்" (லூக். 7:34) என்று ஏளனம்
லசய்தார்கள். இதயசு தெவியுடனும் அவர் நண் ர்களுடனும் கவத்திருந்த
லதாடர் ினால் இவ்வாறு காணப் ட்டார் என் தில் சந்ததகம் இல்கெ. ஆயினும்
இது இதயசுகவத் தன் லசயல்களிெிருந்து தடுக்கவில்கெ - அவருகடய
லசயல்ககளக் தகள்வி தகட்டவர்களிடம் அவர் திெளித்தார் - அவர்
தநாயாளிகளும் ாவிகளும் குணமகடயவும் அவர்களின்
மனந்திரும்புதலுக்காகவும் வந்தார் என்று.

நாம் நம் ிக்ககயற்ற மனச்தசார்வில் காணும்த ாது, ததவனுகடய


கவனத்திற்கும், அன்புக்கும் தகுதியற்றவர்கள் என்று ெ சமயங்களில் நாம்
உணரொம். இருப் ினும், ததவனின் ாவமற்ற குமாரனாகிய இதயசு, நம்
ாவத்திெிருந்தும் துக்கத்திெிருந்தும் நம்கம காப் ாற்றுவதற்காக தனிப் ட்ட
முகறயில் வந்து, நமக்கு ஒரு மாற்றுப் ாகதகய அளிக்கிறார். நாம்
மனந்திரும்பும்த ாது, நாம் தசற்றிெிருந்து விட்டு லவளிதயறவும், வாழ்க்ககயின்
குறுகிய ஆனால் ஆசிர்வதிக்கப் ட்டப் ாகதயில் அவகரப் ின்லதாடரவும்
முடியும்.

லூக்கா 7:34-ல், இதயசுவுக்கு எதிராய் ல ாதுமக்கள் லகாடுத்த தமாசமான


குற்றச்சாட்டுகளுக்கும், அவதூறான அகடயாளங்களுக்கும் திெளித்த டிதய,
“ஞானமானது அதன் ிள்களகலளல்ொராலும் நீதியுள்ளலதன்று
ஒப்புக்லகாள்ளப் டும்" (லூக்கா 7:35) என்று உண்கமயாகதவ நாம் ார்க்கிதறாம்.
இன்று, மக்களால் லவறுக்கப் ட்ட வரி வசூெித்த தெவி, அப்த ாஸ்தெனாகிய
மத்ததயு என்று நமக்குத் லதரியும். அவர் நமக்கு ததவனால் தூண்டப் ட்ட
சுவிதசஷ கணக்குகளில் ஒன்கறத் தந்தார் என்றும் நமக்குத் லதரியும். மனுஷகன
இரட்சித்து மாற்றியகமக்கும் ததவ வல்ெகமக்காக கர்த்தருக்கு ஸ்ததாத்திரம்,
இன்று நாமும் அகததய அனு விக்கொம்.

12
2019 லெந்துகாெ அனுதின தியானங்கள்

கருப்ல ாருள்: உ த்திரவத்தில் நம் ிக்கக

ஜெபம்

கர்த்தராகிய இதயசுதவ, என்கனப் த ான்ற ாவிககளதய காப் ாற்றுவதற்காக


உமது மகத்தான முன் முயற்சிக்காக நன்றி கூறுகிதறன். உம் இரட்சிக்கும்
கிருக கயயும் வல்ெகமகயயும் அனு விப் தற்கு முன் நான் நன்றாகதவா
அல்ெது முழுகமயாகதவா இருக்க தவண்டியதில்கெ. ஒரு ஆழமான மற்றும்
தனிப் ட்ட முகறயில் உங்ககள லதரிந்து லகாள்ளவும், உண்கமயான,
மனப்பூர்வமான மனந்திரும்புதலுக்கும் கீ ழ்ப் டிதலுக்கும் என்கன வழிநடத்தும்.
ஆலமன்.

ஜெயல்

உங்கள் வாழ்க்கககய குறித்து நீங்கள் தயாசிக்கும்த ாது, இந்தப் த்தியில்


லவளிப் ட்ட கிறிஸ்துகவயும் அவரின் லசயல்ககளயும் தியானியுங்கள். நீங்கள்
இருக்கும்வன்னமாய் அவரிடத்தில் வந்து, நீங்கள் மனந்திரும் ி அவகரப்
ின் ற்றுககயில், உங்கள் மனம், இருதயம், சித்தம் மற்றும் வாழ்க்கக
மாறுவகத அனு வியுங்கள்.

அருட்திரு எதசக்கிதயல் டான்


ல ாதுச்லசயெர்
சிங்கப்பூர் தவதாகமச் சங்கம்

13
2019 லெந்துகாெ அனுதின தியானங்கள்

கருப்ல ாருள்: உ த்திரவத்தில் நம் ிக்கக

தததி: மார்ச் 10, 2019 - லெந்தின் முதல் ஞாயிறு


தகெப்பு: இதயசுதவ ஆண்டவர் என்று அறிக்ககயிடு
தவதப் குதி: தராமர் 10:8-13

8. இந்த வார்த்கத உனக்குச் சமீ மாய் உன் வாயிலும் உன் இருதயத்திலும்


இருக்கிறது என்றும் லசால்லுகிறது; இந்த வார்த்கத நாங்கள் ிரசங்கிக்கிற
விசுவாசத்தின் வார்த்கததய.

9. என்னலவன்றால், கர்த்தராகிய இதயசுகவ நீ உன் வாயினாதெ அறிக்ககயிட்டு,


ததவன் அவகர மரித்ததாரிெிருந்து எழுப் ினாலரன்று உன் இருதயத்திதெ
விசுவாசித்தால் இரட்சிக்கப் டுவாய்.

10. நீதியுண்டாக இருதயத்திதெ விசுவாசிக்கப் டும், இரட்சிப்புண்டாக வாயினாதெ


அறிக்கக ண்ணப் டும்.

11. அவகர விசுவாசிக்கிறவன் எவதனா அவன் லவட்கப் டுவதில்கெலயன்று


தவதம் லசால்லுகிறது.

12. யூதலனன்றும் கிதரக்கலனன்றும் வித்தியாசதம இல்கெ; எல்ொருக்குங்


கர்த்தரானவர் தம்கமத் லதாழுதுலகாள்ளுகிற யாவருக்கும்
ஐசுவரியசம் ன்னராயிருக்கிறார்.

13. ஆதொல் கர்த்தருடைய நாமத்கதத் லதாழுதுலகாள்ளுகிற எவனும்


இரட்சிக்கப் டுவான்.

தியானம்

இங்கு வுல் வாகய இதயத்துடன் இகணத்துப் த சுகிறார், ஏலனன்றால் இதயசு


லசால்ெி இருக்கிறார், ஒரு ந ரிடமிருந்து லவளி வரும் விஷயங்கள் தான்
முக்கியமானகவ, ஒரு ந ருக்குள் நுகழயும் விஷயம் அல்ெ. நம் இருதயமானது
நம் மனதுக்கும், ஆவிக்கும், உடலுக்கும் நடுவில் உள்ளது. மற்றும் இதயசுதவ
ததவன் என்று அறிக்கக லசய்வலதன்றால், இதயசுவானவர் நமது
எண்ணங்களுக்கும், உணர்ச்சிகளுக்கும், வெிகமக்கும் ஆண்டவராக இருக்கிறார்
என்று அறிவிப் தாகும். நாம் ததவகன நம் முழு இருதயத்ததாடும்,
ஆத்மாதவாடும் மனததாடும் அன்புகூறதவண்டும்.

வழி தவிரப் த ான ஒருவரின் ஒப்புதல் வாக்குமூெம் இது, நமது கர்த்தரும்


ஆண்டவருமாகிய இதயசுவிடம் லசய்யும் ஒரு அழுகக. ததவனின் ிள்களயாக
மறு டி ிறக்கும் ாக்கியத்தினால், நமது வாழ்க்கககய அவர்மீ து லகாண்டு மறு

14
2019 லெந்துகாெ அனுதின தியானங்கள்

கருப்ல ாருள்: உ த்திரவத்தில் நம் ிக்கக

சீரகமப் தற்கான அழுகக இது. ததவன் நமது கண்ணருக்கு


ீ திெளிப் வர்,
மற்றும் யாரும் ததவனுகடய ராஜ்யத்தில் நுகழவதற்கு மறுக்கப் டு வர்கள்
அல்ெ. யாரும் கர்த்தரால் இரட்சிக்க முடியாத அளவுக்கு தமாசமானவர்களும்
இல்கெ, ஆனாலும் யாரும் கர்த்தர் ததகவப் டாத அளவுக்கு மிகவும்
நல்ெவர்களும் இல்கெ.

மீ ண்டும் ிறந்த கர்த்தருகடய ிள்களகளாய் நம் தகெககள உயர்த்திக்


லகாள்ளொம், ஏலனனில் கர்த்தர் தாதம நம்கம விடுவிப் வர். நாம் எல்தொருதம
ததவனின் மகிகமகய இழந்துத ாய் இருக்கிதறாம், லமய்யாகதவ அதத
ஆண்டவர் அகனவருக்கும் ஆண்டவராக இருக்கிறார், அவர் தகுதியற்ற நமக்கு
தம்முகடய ஐசுவரியத்கத வழங்குகிறார். நாம் ல ருகமப் ாராட்ட தவண்டும்
என்றால் கர்த்தருகடய நாமத்கதப் ல ருகமப் ாராட்ட தவண்டும், தவறு
ஒன்றிலும் இல்கெ.

இந்த லெந்துகாெ லதாடக்கத்தில், இதயசு சிலுகவகய தநாக்கி த ாககயில்,


நாமும் அவகரப் ின் ற்றுதவாம், இது நாம் உயர்த்தப் டுவதற்கு உதவும். நாமும்
மற்றவர்ககள உயர்த்திவிட முடியும், லமய்யாகதவ கர்த்தருகடய நாமத்கத
லதாழுதுலகாள்ளுகிற எவனும் இரட்சிக்கப் டுவான். எல்ொ ஆசீர்வாதங்களும்
ல ாழியும் கர்த்தகரத் துதியுங்கள்.

ஜெபம்

சர்வ வல்ெகமயுள்ள ததவதன, நாங்கள் உயர்த்தப் ட தவண்டும் என்று நீர்


உம்முகடய குமாரனாகிய இதயசுகவ சிலுகவயில் அகறவதற்காக அனுப் ின ீர்,
உமது மகத்தான அன் ிற்கு நன்றி. இதயசு எங்களுக்கு முன்னால் லசன்று, அவர்
எங்களுக்கு உம்முகடய விருப் ங்ககள நிகறதவற்றிய ிறகு லவற்றிகரமாய்
எழுப் ப் ட்டார் என் கத அறிந்து, இதயசுவின் அடிச்சுவடுககளப் ின் ற்ற
எங்களுக்கு உதவுங்கள். முடிவு வகரயிலும் உமக்குக் கீ ழ்ப் டிவதில் அவரது
விடாமுயற்சிக்குப் ின் அவகர உயிதராடு எழுப் ின உமது வல்ெகமக்காக
உம்கமத் துதிக்கிதறாம். நாமும் விடாமுயற்சிதயாடு லசயல் டுதவாமாக.

ஜெயல்
நம்முகடய கர்த்தராகிய இதயசு சுயத்கத லவறுத்து ததவனுக்கு வாழ்ந்த
விதத்கத ின் ற்றும் அளவு, அடுத்த நாற் து நாட்களில் ஒவ்லவாரு நாளும்
ஏதாவது லசய்யுங்கள். சர்வ வல்ெகமயுள்ள ததவன் உங்ககள எவ்வாறு
ஆதரித்து உயர்த்துகிறார் என் கதப் ாருங்கள்.

15
2019 லெந்துகாெ அனுதின தியானங்கள்

கருப்ல ாருள்: உ த்திரவத்தில் நம் ிக்கக

முகனவர் லீ சூ ஆன்
தகெவர்
சிங்கப்பூர் தவதாகமச் சங்கம்

16

You might also like