You are on page 1of 12

MJSSH Online: Volume 3- Issue 4 (October, 2019), Pages 482 – 493 e-ISSN: 2590-3691

ORIGINAL ARTICLE

மெய்கண்டார் அருளிய சிவஞானப ாதம் காட்டும் சைவ


சித்தாந்த மெறி
[MEYKANDAR ARULIYA SIVAGNANABOTHAM KAADDUM
SAIVA SIDDHANTA NERI]

SAIVA SIDDHANTA CONCEPT IN MEYKANDAR’S


SIVAGNANABOTHAM

இல. வாசுபதவன் 1 / L. Vasudevan 1

1சுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழகம், மலைசியா. / Sultan Idris Education


University, Malaysia. மின்னஞ்சல் / Email: vas_devan@hotmail.com

DOI: https://doi.org/10.33306/mjssh/38

ஆய்வுச் சாரம்

இந்தக் கட்டுலை, பதினான்கு சாத்திை நூல்களில் முதன்லமயான மமய்கண்டார் எழுதிய


சிவஞானலபாதம் நூலின் சிறப்லபயும் சித்தாந்த மைலபயும் எடுத்துலைக்கின்றது. இலைலயார்
எளிய முலறயில் சிவஞானலபாதம் நூற்பாக்களின் சாைத்லதயும் சித்தாந்த
மமய்ப்மபாருலையும் இனங்கண்டு உள்வாங்கிக்மகாள்ை இது விைக்கப் பட்டிருக்கிறது.
சிவஞானலபாதம் நூற்பாக்களின் ‘மலறமலையடிகளின் சித்தாந்தச் சுருக்கப் பகுப்பு முலறயில்’
12 நூற்பாக்கலைாடு எவ்வாறு பன்னிரு திருமுலறகள் ஒத்திருக்கின்றன என்பலதத்
மதளிவுபடுத்துகின்றது.

கருச்மைாற்கள்: மமய்கண்டார், சிவஞானலபாதம், லசவசித்தாந்தம், சித்தாந்த மெறி,


இலற(பதி), உயிர்(பசு), தலை(பாசம்).

Abstract

This article highlights the excellence and ideological legacy of Sivagnanapodam, the first of the
fourteen Meikandar. The younger generation can easily understand essence of Shivanagodham
and the ideological realism. This study is to see the similarities between Sivagnanapodam's
“Maraimalaiyadigalin Chittantha Churukkap Paguppu Murai” and “Panniru Thirumurai”.

Keywords: Saiva Siddhanta Concept, Meykandar’s Sivgnanabotham, Irai, Uyir, Talhai

MJSSH 2019; 3(4) page | 482


MJSSH Online: Volume 3- Issue 4 (October, 2019), Pages 482 – 493 e-ISSN: 2590-3691

This article is licensed under a Creative Commons Attribution-Non Commercial 4.0 International License

Received 27th June 2019, revised 20th July 2019, accepted 10th August 2019

முன்னுசை

சுப்புமைட்டியார், (2010)1 கூற்றுப்படி, சித்தாந்த மெறி லசவத்திற்லக உரிய தனிச்சிறப்பு.


உைகில் உள்ை சமயங்கள் யாவற்லறயும் தன்னகத்லத மகாண்டு தனித்து நிற்பது
லசவசித்தாந்தம். உயிர் உடம்புடன் கூடி வாழும் வாழ்வில் முழுமுதைாகிய கடவுலை
அலடந்து வாழ்வாங்கு வாழ்வலத பிறவி எடுத்ததின் பயனாகும். அவ்வாறு இலறவலன
அலடயும் முயற்சிக்குத் தலடயாக இருப்பன இருள்லசர் இருவிலனகள். விலைகட்குக்
காைைம் பற்றுகள். அதனால்தான், “பற்றுக பற்றான் பற்றிலை” என்று திருவள்ளுவர்
கூறுகின்றார். இலறவன், உயிர், தலை(பற்று) ஆகிய முப்மபாருள் என்பது மமய்யியல். லசவ
சித்தாந்த நூல்களில் சிவஞானலபாதம் முதல் நூைாக லவத்மதண்ைப்படுகின்றது. கடவுள்,
உயிர், தலை, மாலய, விலன, வீடுலபறு ஏன்னும் ஆறு இயல்புகலை அைலவயியல்
ஆைாய்ச்சிவழி ென்கு விைக்கும் தனி முதல்நூல் சிவஞானலபாதமாகும். இவ்வைவு லெர்த்தியாக
உைகில் லவமறந்த மமாழியிலும் இல்லை (மலறமலையடிகள், 2005)2. 13 ஆம் நூற்றாண்டில்
மமய்கண்டார் அருளிய சிவஞானலபாதம் பன்னிைண்டு நூற்பாக்கலை (சூத்திைங்கலை)
உலடயது. அந்நூற்பாக்கள் பன்னிைண்டும் ொற்பது வரிகலை உலடயன. நூற்பாக்களின்
கருத்துக்கலைத் தக்க சான்றுகள் மகாண்டு எடுத்துலைக்கும் அதிகைைங்கள் 39 உள்ைன;
அவற்லற விைக்க எடுத்துக்காட்டாக 81 மவண்பாக்கள் உள்ைன. இவ்வாய்வானது, 39
அதிகைைங்கலையும் மற்றும் 81 மவண்பாக்கலையும் தவிர்த்து, சிவஞானலபாதத்தின்
பன்னிைண்டு நூற்பாக்களில் காைப்படும் சித்தாந்த மெறிகலை மட்டுலம லமற்லகாைாகக்
காட்டப்பட்டுள்ைது. இவ்வாய்வானது, சிவஞானலபாத பன்னிைண்டு நூற்பாக்கலையும்
லதர்ந்மதடுத்து திருமுலற, திருவாசகச் சான்றுகளுடன் முப்மபாருள் உண்லமகலை
விைக்குகின்றது.

ஆய்வு பொக்கம்

இருபத்லதாைாம் நூற்றாண்டின் பல்லவறு மாற்றங்களினால், இைம் சமூகத்தினர் பல்லவறு


வாழ்க்லகச் சூழலை எதிர்க்மகாண்டு வாழ்கின்றனர். ஆன்மீக ொட்டமும் லசவத்லதயும்
பின்பற்றுலவார் குலறவான எண்ணிக்லகயிலைலய காைப்படுகின்றனர். உண்லம
ஆன்மிகத்லத, லசவ சித்தாந்த மெறிகலை அலடய லவண்டும் எனும் லவட்லகயில்
உள்ைவர்களுக்கு இவ்வாய்வுக்கட்டுலை புதிய மதளிவுகலைக் மகாடுக்கும் எனக்
கட்டுலையாைர் கருதுகிறார். சிவஞானலபாதம் கற்பது மிகக் கடினம் என்கிற சிந்தலனலயத்
தகர்ப்பதும் இலைலயாரும் முயன்றால் கற்றுைைைாம் என்பலத ஆய்வாைரின் கருத்தாகும்.

MJSSH 2019; 3(4) page | 483


MJSSH Online: Volume 3- Issue 4 (October, 2019), Pages 482 – 493 e-ISSN: 2590-3691

மெய்கண்டார் எழுதிய சிவஞானப ாதம் விளக்கமும்

திருமவண்காடு என்னும் திருத்தைத்தில் பிறந்தவர் மமய்கண்டார். திருமவண்காடு என்பதற்கு


வட மமாழியில் சுலவதவனம் என்று மபாருள். எனலவ, அவருக்குச் சுலவதவனப் மபருமான்
என்னும் இைலமக்காைப் மபயர் சூட்டப்பட்டிருக்கின்றது. அவர் வாழ்ந்த காைம் 13 ஆம்
நூற்றாண்டின் முற்பகுதி ஆகும். சிவஞானலபாதம் 12 நூற்பாக்கள் அல்ைது சூத்திைங்கள்
மகாண்டது. ஒவ்மவாரு நூற்பாக்களின் சுருக்கமான மபாருள் விைக்கம் பின்வருமாறு
வழங்கப்பட்டுள்ைது (சித்தலிங்கம், 2002)3.

முதல் நூற் ா

அவன், அவள், அது எனப் பிரித்துக் கூறப்படக் கூடியது உைகம். எனலவ, அது பை
மபாருள்களின் லசர்க்லகயாகும். லதாற்றம், நிலை, ஈறு என்னும் மூன்று நிலைகளுக்கு அது
உட்படுகிறது. சிவமபருமான் இலதத் லதாற்றுவிக்கிறார். உைகம் இவ்வாறு உருவாவதற்கும்
அழிவதற்கும் உயிர்கள் ஆைவத்திலிருந்து விடுதலை மபறுவதற்காகலவ ஆகும்.

இைண்டாம் நூற் ா கூறுவது

முதல்வனாகிய இலறவன், உயிர்களில் கைந்து ஒன்றாகியும், மபாருைால் லவறாகியும்


உயிர்க்குயிைாய் இருந்து அறிவதனால் உடன் இருக்கிறான். உயிர்கள் இரு விலனகள்
காைைமாக இறந்து பிறக்கின்றன.

மூன்றாம் நூற் ா கர்வது

மலயயால் பின்னப்பட்டது இந்த உடல். உயிர் உடம்பிலுள்ை ஐம்மபாறிகள், ஐம்புைன்கள்


ஆகியவற்றிலிருந்து லவறானது. தூக்கத்தில் உைவு உட்மகாள்ைலும் மசயல் புரிதலும்
இல்லைமயன்பதால் உடல் லவறு உயிர் லவறு ஆகும். உைர்த்த உைரும் அறிவுலடயது.
எனலவ உயிர் இலறவனிடமிருந்து லவறுபட்டது.

ொன்காம் நூற் ா கூறும் ம ாருளானது

பசுவாகிய உயிர்(ஆன்மா) இைக்கைத்லதக் கூறுகிறது. உயிர், அகக் கருவிகைாகிய மனம்,


புத்தி, சித்தம், அகங்காைம் ஆகியவற்றில் ஒன்றன்று. எப்லபாதும் தன்லனாடு கூடியுள்ை

MJSSH 2019; 3(4) page | 484


MJSSH Online: Volume 3- Issue 4 (October, 2019), Pages 482 – 493 e-ISSN: 2590-3691

ஆைவ மைத்தினால், உயிர் தாலன அறிவதில்லை. அகக்கருவிலைாடு இலைந்து அது


ஐந்தவத்லதப் படுகிறது.

ஐந்தாம் நூற் ா கூறுவதாவது

உயிர் மசலுத்துவதனால்தான் ஐம்மபாறிகைான மமய், வாய், மூக்கு, கண், மசவி ஆகியலவ


மசயல்படுகின்றன. ஆனால், அலவ தம்லமயும் தம்லமச் மசலுத்தும் உயிலையும் அறியமாட்டா.
அதுலபாை, உயிரும் தன்லனயும், தன் அைவிற்கு விைக்கந்தரும் திருவருட்சக்திலயயும்
அறிவதில்லை. காந்தத்தின் முன்லவத்த இரும்பு லபாை உயிர் இலறவன்பால் மசயல்படுகிறது.
ஆயினும், இலறவன் யாமதாரு மாற்றம் அலடவதில்லை.

ஆறாம் நூற் ா கூறும் ம ாருளானது

அறியப்படும் காரியமாம் உைகிற்கும், அறியப்படாத காைைமாம் மாலயக்கும் லவறாகச் சிவம்


உள்ைது. அது சத்து, சித்து, ஆனந்த வடிவமாய் இருக்கிறது. இலறவன் உயிைறிவால்
அறியப்படாதவன். பதி அறிவால் அறியக் கூடியவன். அதனாலை அறிஞர் இலறவலன ‘சத்
சித் ஆனந்த’ சிவசத்து என்று கூறுகின்றனர்.

ஏழாம் நூற் ா கர்வது

உயிரின் சிறப்பியல்லப விைக்குகிறது. சிவசத்தின் முன் எல்ைாப் மபாருளும் பாழ்.


அதனால்தான் அது தலைலய (பாசத்லத) அறியாது; அனுபவிக்காது. அசத்தாகிய உைகம்
அறிவின்லமயாலை எதலனயும் அறியாது; அனுபவியாது. உயிர் இைண்டுமாய் இருத்தலினால்
இைண்லடயும் அறியும்; அனுபவிக்கும். சிவத்லதயும் உைகத்லதயும் அறியும் அறிவு ஒன்று
உைது. அஃது அவ்விைண்டுமல்ைாத ஆன்மாவாம்.

எட்டாம் நூற் ா கூறுவது

மபாறி புைன்களுக்கிலடலய மெடுங்காைம் வாழ்ந்துவிட்டதனால், உயிர் (ஆன்மா) தன்


உண்லமயில்லப அறியாது. இலறவன் குருவடிவிலை வந்து உண்லமலய உைர்த்துகின்றான்.
உயிர், இலறவலனாடு ‘அத்துவிதமாக’ நிற்கும் நிலையிலன உைர்ந்து அவன் திருவடிகலை
அலடயும். அஃது ஆன்ம தத்துவ ஞானத்தால் நிகழும்.

MJSSH 2019; 3(4) page | 485


MJSSH Online: Volume 3- Issue 4 (October, 2019), Pages 482 – 493 e-ISSN: 2590-3691

ஒன் தாம் நூற் ா கூறும் கருத்து

பாச ஞானத்தால் அறியப்படாத இலறவலனப் பதி ஞானத்தால் உயிர் அறிகிறது.


அப்படிப்பட்ட உயிருக்கு உைகம் காைைாகக் கழிகிறது. இலறவன் மவளிப்படுகின்றான்.
இதலனத் மதாடர்ந்து துய்ப்பதற்காக உயிர் திருலவந்மதழுத்லத ஓதுகிறது.

த்தாம் நூற் ா கூறும் கருத்தாவது

இவ்வாறு இலறவலன உைர்ந்து ஒன்றி நிற்கும் உயிர், இலறவன் லவறு, தான் லவறு
என்றில்ைாமல் இலறவன் திருவடியிலை நிற்கிறது. எனலவ, ஆைவம், கன்மம், மாலய ஆகிய
மூன்றும் இல்ைாமல் ஒழிகின்றன.

திமனான்றாம் நூற் ா கூறுவது

மபாருள்கலைக் காண்பதற்கு உயிர் கண்ணுக்கு உதவுகிறது. கண்ணுக்குக் காட்டித் தானும்


காண்கின்ற உயிர் லபாை இலறவன், மபாருள்கலை உயிர் அறிய உதவித் தானும் அறிகிறான்.
இதனால், உயிர் இலறவனிடம் குன்றாத அன்பு மகாண்டு அவன் திருவடியாகிய
அனுபவத்லதப் மபறும்.

ன்னிைண்டாம் நூற் ா கூறும் கருத்தாவது

சீவன் முத்தர்கலைப் பற்றிச் மசால்கிறது. குலறயாத அன்லபாடு இலறவலனச் லசர்ந்த உயிர்


அதற்குத் தலடயாக உள்ை மும்மைங்கலை ஞான நீைால் கழுவி, இலறவலன என்றும்
மறக்காத அடியார்கலைாடு கைந்திருந்து, சிவலவடமும், சிவன் லகாயிலும் சிவன் வடிலவ
என்று கண்டு வழிபடும்.

சிவஞானப ாதம் நூற் ா (சூத்திைங்கள் ) குப்பு முசற

சிவஞானலபாதம் பன்னிைண்டு நூற்பாக்கலைக் (மசய்யுள்கலைக்) மகாண்டது. முதல் ஆறும்


‘மபாது அதிகாைம்’ எனவும், பின் ஆறும் ‘உண்லம அதிகாைம்’ எனவும் வழங்கப்படுகின்றது.
தமிழறிஞர் மலறமலையடிகைார், பன்னிைண்டு மசய்யுளுக்கும் ஒவ்மவாரு சுருக்கக்குறிப்பு
வழங்கியுள்ைார். ஆயினும், லசவ அறிஞர்கள் சிைர், சிவஞானலபாதம் நூலை ொன்கு
இயல்கைாகப் பிரித்துள்ைனர். ஒவ்மவாரு இயலிலும் மூன்று நூற்பாக்கள் (சூத்திைங்கள்)
உள்ைன. அலவ, பிைமாை இயல், இைக்கை இயல், சாதன இயல், பயன் இயல் எனப்

MJSSH 2019; 3(4) page | 486


MJSSH Online: Volume 3- Issue 4 (October, 2019), Pages 482 – 493 e-ISSN: 2590-3691

பகுக்கப்பட்டுள்ைது. இதுவலை திைட்டப்பட்ட தகவல்கலைக் மகாண்டு ஆய்வாைர் பின்வரும்


அட்டவலைலய உருவாக்கியுள்ைார்.

அட்டவலை 1
சிவஞானலபாதம் நூற்பா பகுப்பு முலறலம

சூத்திைப் சிவஞானப்ப ாதம் சூத்திைப் ம ாருள்


ம ாருள் நூற் ா (ெசறெசலயடிகள்
(ம ாதுப் ( சூத்திைச் மைய்யுள்) குப்பு முசற)
குப்பு)

மசய்யுள் 1 கடவுளுண்லம
பிைமாை இயல் மசய்யுள் 2 விலனயுண்லம
மசய்யுள் 3 உயிருண்லம
மசய்யுள் 4 மைவுண்லம
இைக்கை இயல் மசய்யுள் 5 அருளுண்லம
மசய்யுள் 6 கடவுளியல்
மசய்யுள் 7 உயிரியல்
சாதன இயல் மசய்யுள் 8 மைத்தியல்
மசய்யுள் 9 மாலயயியல்
மசய்யுள் 10 விலனயியல்
பயன் இயல் மசய்யுள் 11 வீட்டியல்
மசய்யுள் 12 லபற்றியல்

சிவஞான ப ாதமும் ன்னிரு திருமுசறகளும்

சிவஞான லபாதத்திற்கும், பன்னிரு திருமுலறக்கும் உள்ை ஒத்த கருத்துகள் நிலறய


உள்ைன. அவற்றுள் ஒவ்மவாரு நூற்பாவுக்கும் திருமுலறகளின் இலைப்லப ஆய்வாைர்
பின்பவரும் பாடல்களின் வழி காைைாம்.

MJSSH 2019; 3(4) page | 487


MJSSH Online: Volume 3- Issue 4 (October, 2019), Pages 482 – 493 e-ISSN: 2590-3691

சிவஞானப ாதம் முதற் நூற் ாவும் முதற்றிருமுசறயும்

லதாடு லடயமசவி யன் விலட லயறிலயார் தூமவண் மதிசூடிக்


காடு லடயசுட லைப்மபாடி பூசிமயன் னுள்ைங் கவர்கள்வன்
ஏடு லடயமை ைான்முலன ொட்பணிந் லதத்த வருள் மசய்த
பீடு லடய பிைமாபுை லமவிய மபமா னிவனன்லற.
(1.1.1 திருப்பிைமபுைப்பதிகம்)

இப்பாடல் இலறவன் தனது சத்திலயாடு இலைந்து பிரிவில்ைாமல் ஐந்மதாழில் புரிவதன்


மூைம் உைகு உயிர் லதாற்றம், ஒரு காை எலைவலை நிலைநிற்றல், ஒடுக்கம் மபறுகின்றன
எனப் பதி உண்லமலயக் கூறும் முகத்தால் சிவஞான லபாத்ததின் முதல் நூற்பாவுடன்
‘கடவுளுண்லம’ இலைந்து நிற்கிறது.

சிவஞானப ாதம் இைண்டாம் நூற் ாவும் இைண்டாம் திருமுசறயும்

கடல்வலை லயாதமல்கு கழிகானல் பானல் கமழ்காழி மயன்று கருதப்


படுமபாரு ைாறுொலும் உைதாக லவத்த பதியான ஞான முனிவன்
இடுபலற மயான்றவத்தர் பியன்லம லிருத்தின் இலசயா லுலைத்த பனுவல்
ெடுவிரு ைாடுமமந்லத ெனிபள்ளி யுள்க விலன மகடுதைாலை ெமலத
(2.84.11 திருெனிபள்ளி)

இப்பாடல் திருக்கலடக்காப்பாய், ெனிபள்ளியில் எழுந்தருளியிருக்கும் இலறவலை நிலனந்து


தியானிக்க(உள்க), விலனமகடும் என்று ஆலையிட்டுக் குறியலத உைர்த்துகிறது. இது பாச
நீக்கத்திற்குரிய சாதலன எனைாம். இஃது இைண்டாம் நூற்பாவுடன் ‘விலனயுண்லமலயாடு
மபாருந்தி நிற்கிறது.

சிவஞானப ாதம் மூன்றாம் நூற் ாவும் மூன்றாம் திருமுசறயும்

ஊழியூழி லவயகத் துயிர்கலடாற்று வாமனாடும்


ஆழியானுங் காண்கிைா வாலனக்காவி ைண்ைலைக்
காழிஞான சம்பந்தன் கருதிச் மசான்ன பத்திலவ
வாழியாகக் கற்பவர் வல்விலனகண் மாயுலம.
(3.53.11 திருவாலனக்கா)

MJSSH 2019; 3(4) page | 488


MJSSH Online: Volume 3- Issue 4 (October, 2019), Pages 482 – 493 e-ISSN: 2590-3691

இப்பாடல் சிவஞானலபாதத்தின் ‘உயிருண்லமலய’ விைக்குகிறது. திருக்கலடக்காப்பாக ஊழி


லதாறும் இலறவன் லதாற்றுவிக்கின்ற உயிர்கள் இப்பதிகப் பாடல்கலை ஓதி இலறவன
வாழ்த்தி வைங்குபவர்களின் வல்விலனகள் தீரும் என்பலதக் குறிக்கின்றது.

சிவஞானப ாதம் ொன்காம் நூற் ாவும் ொன்காம் திருமுசறயும்

கூற்றாயின வாறு விைக்ககிலீர் மகாடுலமபை மசய்தன ொன் அறிலயன்


ஏற்றாய் அடிக் லகஇை வும்பகலும் பிரியாது வைங்குவன் எப்மபாழுதும் ….
(4.1.1திருவதிலக வீைட்டானம்)

இப்பதிகப்பாடல் உயிர், உடல்மபற்று உைகில் வாழும் நிலையில் மைமலறப்பால் மாறுபட்ட


நிலையில் இயங்குவலதக் குறிப்பிடுகின்றது. இப்பதிகம் சிவஞானலபாதம் மைவுண்லமலயாடு
மபாருந்தி வருகின்றது.

சிவஞானப ாதம் ஐந்தாம் நூற் ாவும் ஐந்தாம் திருமுசறயும்

முருட்டு மமத்லதயில் முன்கிடத் தாமுனம்


அைட்டர் ஐவலை ஆசறுத் திட்டுநீர்
முைட்ட டித்தவத் தக்கன்றன் லவள்விலய
அைட்ட டக்கித னாரூ ைலடமிலன
(5.7.5 திரு ஆரூர்)

இப்பாடல் மைைப் படுக்லகயில் கிடத்தப்படுமுன் ஆருயிர்கள் ஐம்புைன்களின் ஆதிக்கத்லத


அடக்கி அவற்றின் குற்றத்லதக் கலைய ஆரூர் மபருமாளின் அருலைப் மபற லவண்டும்
என்பலத உைர்த்துகின்றது. சிவஞானலபாதம் ஐந்தாம் நூற்பாவின் ‘அருளுண்லமயுடன்’
மபாருந்தி வருகின்றது.

சிவஞானப ாதம் ஆறாம் நூற் ாவும் ஆறாம் திருமுசறயும்

அரியலன அந் அந்தைர்தம் சிந்லத யாலன


அருமலறயின் அகத்தாலன அணுலவ யார்க்கும்…
(6.1.1 லகாயில்)

MJSSH 2019; 3(4) page | 489


MJSSH Online: Volume 3- Issue 4 (October, 2019), Pages 482 – 493 e-ISSN: 2590-3691

இப்பாடல் சிவஞானலபாதம் ஆறாம் நூற்பாவான பதி இைக்கைமான ‘கடவுளியல்’ உடன்


மபாருந்துகிறது. இலறவலன அரியலன மயன்றும் யார்க்கும் மதரியாத தத்துவன் என்றும்,
அந்தைர்தம் சிந்லதயுலடயவன் என்றும் மபரியாலன என்றும் குறிப்பிடுகின்றது.

சிவஞானப ாதம் ஏழாம் நூற் ாவும் ஏழாம் திருமுசறயும்

ஊனாய்உயி ைானாய்உட ைானாய்உை கானாய்


வானாய்நிை னானாய்கட ைானாய்மலை யானாய்…
(7.1.7 திருமவண்மைய் ெல்லூர்)

இப்பாடல் இலறவன் அலனத்திலும் கைந்திருப்பதால் உயிர் இலறவலன அறிந்து ஆட்படும்


என சிவஞான லபாதம் ஏழாம் நூற்பாவான ‘ உயிரியல்’ உடன் மபாருந்துகின்றது.

சிவஞானப ாதம் எட்டாம் நூற் ாவும் எட்டாம் திருமுசறயும்

“லகாகழி ஆண்ட குருமணி தன்தாள் வாழ்க” வரி:3


(8.1.1 திருவாசகம்: சிவபுைாைம்)

“பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியலன” வரி:64


(8.1.1 திருவாசகம்: சிவபுைாைம்)

“கள்ைப் புைக்குைம்லப கட்டழிக்க வல்ைாலன” வரி: 88


(8.1.1 திருவாசகம்: சிவபுைாைம்)

சிவஞானலபாதம் எட்டாம் நூற்பாவுடன் இலைந்த எட்டாந்திருமுலறயான திருவாசகத்தின்


சிவபுைாை வரிகள் ‘மைத்தியல்’ பற்றியது. இலறவன், பாசநீக்கத்திற்கும் திருவடிப்லபற்றிற்கும்
துலை புரிபவன் என்று உைர்த்துகின்றது.

சிவஞானப ாதம் ஒன் தாம் நூற் ாவும் ஒன் தாம் திருமுசறயும்

மசாக்கர்ஒத் திைவி நூறா யிைத்திைள் ஒப்பாந் தில்லைச்


மசாக்கர்அம் பைவர் என்னும் சுருதிலயக் கருத மாட்டா ..
(9.4.8 இைங்கிைா ஈசன்)

MJSSH 2019; 3(4) page | 490


MJSSH Online: Volume 3- Issue 4 (October, 2019), Pages 482 – 493 e-ISSN: 2590-3691

இப்பாடல் திருமாளிலகத்லதவர் இைங்கிைா ஈசர்க்கும் ஈசனடியார், மாலயலபான்ற மசருக்கு


மிக்கவலையும், கீழ் இனத்தவைாகிய வலிலம மிக்க வஞ்சகலையும், புத்தர் முதலிய
மபாய்யுலையும் என் கண்கள் காைாது; அவர்கலைாடு உலையாடாது என்று
கருத்துலைக்கின்றது. இது ஒன்பதாம் நுற்பாவின் ‘மாலயயியல்’ பகுப்லபாடு ஒத்திருக்கின்றது.

சிவஞானப ாதம் த்தாம் நூற் ாவும் த்தாம் திருமுசறயும்

பதிபசு பாசம் எனப்பகர் மூன்றில்


பதியிலனப் லபால்பசு அொதி
பதியிலன மசன்றணு காப்பசு பாசம்
பதியணு கில்பசு பாசம் நிைாலவ
(10.1.115 திருமந்திைம்:உபலதசம்)

இத்திருமந்திைப் பாடல்,ஆன்மாக்களின் (உயிர்களின்) தலைவன் பதி, ஆன்மாவாகிய உயிர்கள்


பசு, உயிர்கலைப் பிடித்திருக்கும் ஆைவம், கன்மம், மாயஒ ஆகிய மும்மைங்களும் பாசம்
என்பலத விைக்குகின்றது. பழலமவாய்ந்த இலறவலன அலடயாமல் தடுப்பலவ விலனகள்.
சிவஞாலபாதம் பத்தாம் நூற்பாவும் பத்தாம் திருமுலறயான் திருமந்திை பாடலும்
‘விலனயியலைாடு’ ஒத்துள்ைது.

சிவஞானப ாதம் திமனான்றாம் நூற் ாவும் திமனான்றாம் திருமுசறயும்

எய்ய ெல்இலசச் மசவ்லவல் லசாய்


லசவடி படரும் மசம்மல் உள்ைமமாடு
ெைம்புரி மகாள்லகப் புைம்பிரிந் துலறயும்
மசைவு நீ ெயந்தலனயாயின் பைவுடன்
ென்னர் மெஞ்சத் தின்ெலச வாய்ப்ப
இன்லன மபறுதி நீ முன்னிய விலனலய.. வரி : 61-66
(11.1.17 திருமுருகாற்றுப்பலட)

உயிர் திருவடிலயப் மபற ஆைாக்கதல் மகாள்ைலவண்டும் என்று உைர்த்துகிறது


இத்திருமுருகாற்றுப்பலட, பதிமனான்றாம் திருமுலற. இப்பாடல் சிவஞானலபாதம்
பதிமனான்றாம் நூற்பாவாகிய ‘வீடுலபற்றியல்’

MJSSH 2019; 3(4) page | 491


MJSSH Online: Volume 3- Issue 4 (October, 2019), Pages 482 – 493 e-ISSN: 2590-3691

சிவஞானப ாதம் ன்னிைண்டாம் நூற் ாவும் ன்னிைண்டாம் திருமுசறயும்

இந்த 12 ஆம் நூற்பாவில் மூன்று கருத்துகள் அடங்கியுள்ைன. (1) சிவனடியார் (மதாண்டர்)


இைக்கைம், (2) சிவனடியார் லவடத்லதயும், சிவசின்னத்லதயும் சிவனாகலவ லபாற்றுதல் (3)
சிவையத்லதச் சிவனாகலவ லபாற்றித் மதாழுது வைங்குதல். லமலும், எட்டாவது நூற்பாவில்
இலறவலன குருவாகத் திருலமனி மகாண்டு வந்து மமய்யுைர்வளிப்பார் (லசாமசுந்தைம்,
2006)4. இலறவலன தடுத்தாள்வார்; வீடுலபறு அளிப்பார் என்பலத வலியுறுத்தும். மபரிய
புைாைத்தில் கூறப்பட்டுள்ை சிவனடியார்கள் சிவப்லபற்றுக்குச் சிவனடியார் இைக்கத்தின்
இன்றியலமயாலமலய ென்குைர்ந்து இலறவனிடமும், சிவனடியார்களிடமும் உள்ை
லபைன்பினால் இலறவர்க்கும் அடியார்க்கும் மமன்மதாண்லடா அல்ைது வன்மதாண்லடா
நியமமாகச் மசய்து முக்தி (வீடுலபறு) மபற்றவர்கள் ஆவர். மபரிய புைாைத்தில் (12 ஆம்
திருமுலற) சிவனடியார்களின் வாழ்க்லக வைைாலற சான்றாகும். எனலவ, சிவஞானலபாதம் 12
ஆம் நூற்பாவும், 12 ஆம் திருமலறயும் லபரின்ப சிவலைாகப் ‘லபற்றியல்’ மவகுவாக
ஒத்துள்ைது.

முடிவுசை

இவ்வாய்வுக் கட்டுலை சிவஞான லபாதம் கூறும் லசவ சித்தாந்த மெறி பற்றி மீள்லொக்குப்
பார்லவலயக் காட்டுகின்றது. சிவஞான லபாதத்தின் பன்னிைண்டு நூற்பாக்களின் விைக்கமும்,
அதன் சுருக்கமும் ஆைாயப்பட்டுள்ைது. லமலும், சிவஞானலபாதம் நூற்பா அலமப்பு முலறலம
அட்டவலையில் வழங்கப்பட்டுள்ைது. சிவஞானலபாதம் முதலிய சாத்திை ஞான நூல்கள்
கற்பது கடினம் என்பர். முதியவர்களும் அறியமவாண்ைா இருப்புக் கடலை ஒத்தன என்பர்
(லகாலவ கிழார், 2012)5. ஆயினும், இன்லறய இலைலயார் இைகுவாகப் புரிந்து மகாள்ளும்
வலையில் சிவஞான லபாதத்தின் 12 நூற்பாக்களும் பன்னிரு திருமலறகளும் எவ்வாறு
சித்தாந்த கருத்துகளுடன் ஒத்துள்ைன என்று ஆய்வாைர் சான்றுகளுடன் காட்டியுள்ைார்.
இவ்வாய்வின் வழி சித்தாந்தப் பற்றாைர்களுக்கும் லசவ சித்தாந்த மெறியில் ஆர்வம்
மகாண்ட இலைலயாருக்கும் புதிய கருத்துகள் மபறுவர் என்பது ஆய்வாைரின் கருத்தாகும்.

துசைநூற் ட்டியல்:

1. சுப்புமைட்டியார், ெ. (2010). லசவ சித்தாந்தம் ஓர் அறிமுகம். மசன்லன: பூம்புகார்


பதிப்பகம்.
2. மலறமலையடிகள். (2005). சிவஞானலபாத ஆைாய்ச்சி. மசன்லன: பூம்புகார் பதிப்பகம்.
3. சித்தலிங்கம், டி. பி. (2002). லசவ சமயத் லதாற்றமும் வைர்ச்சியும். (மூன்றாம் பதிப்பு).
மசன்லன: திருவைசு புத்தக நிலையம்.

MJSSH 2019; 3(4) page | 492


MJSSH Online: Volume 3- Issue 4 (October, 2019), Pages 482 – 493 e-ISSN: 2590-3691

4. லசாமசுந்தைம், மு. (2006). லசவ சித்தாந்தக் கட்டுலைகள்:மதாகுப்பு 2 (முதற்பதிப்பு).


லகாைாைம்பூர்: பிந்தாங்கு பதிப்பகம்.
5. லகாலவ கிழார். (2012). சிறுவர் சிவஞானம். மசன்லன: குமாைலதவர் பதிப்பகம்.

MJSSH 2019; 3(4) page | 493

You might also like