You are on page 1of 7

ப ொங் கல் திருவிழொ திருப் பலி

வரவவற் புரர:-
இறை இயேசுவில் அன்புக்குரிேவர்கயே! றைப் பபொங் கல் , றை ஓன்று அன்று
ைமிழர்கேொல் சிைப் பொக பகொண்டொடப் படும் ஒரு ைனிப் பபரும் விழொ.
அவ் விழொறவக் பகொண்டொட நொம் இங் கு குழுமியுே் யேொம் .

'பெே் நன் றி பகொன்ை மகை் கு உே் வில் றல', என்பைை் யகை் ப, உறழக்கும் ைமிழ்
மக்கே் ைொயம கண்டுணர்ந்து, ைமது உறழப் பிை் கு உைவிே இேை் றகக்கும் ,
ைம் யமொடு யெர்ந்து உறழை்ை கொல் நறடகளுக்கும் , ைமது நன் றிறேயும்
மகிழ் ெசி
் றேயும் பைரிவிக்கும் விழொ. பபொங் கல் விழொவன்று, உழவர்கே் ,
நிலை்றை வேப் படுை்தி ைங் களுக்கு வொழ் வேிை்ை பறடப் பின் இறைவனுக்கு,
அறுவறடயின் முைை் கனிறே அேிை்து, நன்றிப் பலி பெலுை்துகின் ைனர்.

பபொங் கல் விழொ, உழவர்களுக்கு மட்டுமல் ல, அவர்கேது உறழப் பின்


பேறனை் துே் க்கும் எல் லொ மக்களுக்கும் ஒரு பபரும் விழொ. உழவர்கே்
மறழயின் உைவிேொல் ஆடி மொைம் முைல் உறழை்துெ் யெர்ை்ை பநல் றல
மொர்கழியில் வீட்டிை் குக் பகொண்டு வந்து ைமது உறழப் பின் பேறன நுகரை்
பைொடங் கும் நொயே றைப் பபொங் கல்

நொறேே வொழ் க்றக எனும் புதுப் பொறனயில்


புதிே எண்ணங் கே் ….
புதிே முேை் சிகே் …
புதிே நண்பர்கே் …
புதிே நம் பிக்றககே் ..
புதிே திட்டங் கறேெ் யெர்ை்திடுயவொம் !
யெொர்விறன பெேல் கே் எனும் தீறேமூட்டி…..
உடனிருப் யபொரின் ஆைரவு எனும் உலறவெ் ெை்ைை்தில் …..
“பபொங் கட்டும் புது வொழ் வு”

பபொங் கும் பபொங் கல் , யநொே் இல் லொ வொழ் க்றகயும் , நிறைந்ை பெல் வமும் , நம்
வொழ் வில் எல் லொ வேமும் பபை் று, அன்புடனும் , பொெை்துடனும் வொழ, இனிே
இந்ை றைை் திருநொேில் எல் லொம் வல் ல இறைவறன யவண்டி, வருறகப்
பொடலுக்கு எழுந்து நிை் யபொம் / இை்திருப் பலியில் இறணயவொம் .

திரு ் லி முன்னுரர:-
இறைை் திருமகன் இயேசுவின் இனிே நண்பர்கயே, ெயகொைரர்கயே,
ெயகொைரிகயே, உங் கே் அறனவருக்கும் வணக்கம் கூறி, பறழேன மடிந்து,
புதிேன மலர்ந்து தீறமகே் ஒழிந்து, நன் றமகே் பபருக” என்று றைை்
திருநொேில் நலமும் வேமும் பபருகி இறை ஆசீறர நிறைவொகப் பபை் று வொழ
வொழ் ை்துகியைொம் .
கிறிஸ்து விண்ணகை் ைந்றையின் ைறலப் யபைொன மகன். ஆகயவ யமொயெ
ெட்டப் படி மரிேொ, ைன் ைறலப் யபைொன இயேசுறவ ஆண்டவருக்கு
அர்ப்பணிை்ைொர் (லூக் 2:22-24). பறழே ஏை் பொட்டில் அறுவறட நொேன்று
முைை் கனிேொக ஒப்புக்பகொடுக்கப் பட்ட கதிர்கே் , ஐம் பைொம் நொே் அப் ப
கொணிக்றகேொே் அேிக்கப் பட்டன (யலவி 23:16).

இறைமகன் இயேசு கிறிஸ்து, ைன் றனயே ைொறர வொர்ை்து ைகனப் பலிேொக,


இந்ை ைரணியில் உயிர் நீ ை்து, விறலயில் லொ கொணிக்றகேொக்கினொர்

திருெ்ெறபயில் திருமுழுக்கு பபை் ை அறனவரும் முைை் கனிேொக


ஒப் புக்பகொடுக்கப் படுகின்ைனர் (ேொக் 1:18, 1பகொரி 16:15). ஆகயவ ஒவ் பவொரு
அறுவறட விழொவும் அல் லது முைை் கனி விழொவும் நொம் பபை் ை திருமுழுக்றக
நமக்கு நிறனவுட்டுகிைது.

பபொங் கல் விழொ, அறுவறடயின் முைை் கனிறே இறைவனுக்குப் பறடக்கும்


விழொ. இவ் விழொ, கிறிஸ்ைவனின் திருமுழுக்கு வொக்குறுதிகறேப் புதுப் பிை்து,
உயிர்ை்பைழுைலில் அவரது நம் பிக்றகறேயும் உறுதிப் படுை்தி, விண்ணுலக
வொழ் றவ இம் மண்ணுலகியலயே முன் சுறவேொக அனுபவிக்க உைவுகிைது.

ஆகயவ நொம் அறனவரும் ஒன்றிை்து இறைவன் நமக்கு அேிை்துே் ே


அருங் பகொறடகே் அறனை்திை் கும் நன்றி கூறுயவொம் , இை்திருப் பலியில்
இறணயவொம் .

வருரக ் ல் லவி தி ொ 66:5-7


இறைவொ> மக்கேினங் கே் உம் றமப் யபொை் றிப் புகழ் வொர்கேொக: மக்கே்
எல் லொரும் உம் றமக் பகொண்டொடுவொர்கேொக. பூமி ைன் பலறனை் ைந்ைது:
கடவுே் நமக்கு ஆசி அேிை்ைொர். கடவுே் நமக்கு ஆசி அேிப் பொரொக:
மொநிலை்தின் கறடபேல் றல வறர மக்கே் அவருக்கு அஞ் சுவொர்கேொக.

சர மன்றொட்டு
எங் கே் வொனகை் ைந்றையே, இந்ை அறுவறட விழொவில் நீ ர் எங் களுக்கு
வழங் கிே விறேெ்ெலுக்கொக மகை்துவமிக்க உம் திருமுன் நின் று நொங் கே்
உேமகிழ் ந்து நன் றி கூறுகின்யைொம் . உமது அரசின் இறுதி அறுவறட நொேில்
யைர்ந்துபகொே் ேப் பபை் யைொரின் கூட்டை்தில் நொங் கே் அறனவரும் இடம்
பபறுமொறு, நை் கனிகறே நிறைவொகை் ைரும் வொழ் க்றக நடை்ை இரக்கை்துடன்
எங் களுக்கு அருே் வீரொக. உம் யமொடு……..

முதல் வொசக முன்னுரர: (வலவியர் 23: 9-14))


அறுவறடக்கொலம் இறைேருட் பபருக்கின் அருங் குறி. ஆகயவ நல் ல
விறேெ்ெறல நல் கிே இறைவனுக்கு நன் றி பெலுை்தும் விைமொக,
அறுவறடயின் முைை் கனிேொகிே கதிர்கட்றட இறைவனுக்குக்
கொணிக்றகேொக அேிை்ைனர் கூறும் இவ் வொெகை்திை் கு பெவிெொே் ப் யபொம் .

முதல் வொசகம் : வலவியர் 23:9-14


ஆண்டவர் யமொயெயிடம் கூறிேது: இஸ்ரயேல் மக்கேிடம் நீ பெொல் ல
யவண்டிேது: நொன் உங் களுக்குக் பகொடுக்கும் நொட்டில் நீ ங் கே் வந்து
அறுவறட பெே் யும் யபொது அறுவறடயின் முைல் விறேெ்ெலொன ஒரு கதிர்க்
கட்டிறனக் குருவிடம் பகொண்டுவர யவண்டும் . உங் கே் ெொர்பொக ஏை் கை்
ைக்கைொக, குரு அந்ைை் ைொனிேக் கதிர்க்கட்டிறன, ஓே் வு நொளுக்குப் பின் வரும்
அடுை்ை நொேில் ஆண்டவரின் திருமுன் ஆரை்திப் பலிேொக்குவொர். அைறன
ஆரை்திேொக கொட்டுகிை அன்று, ஆண்டவருக்கு எரிபலிேொக ஓரொண்டொன
பழுைை் ை ஆட்டுக்குட்டி ஒன்றைெ் பெலுை்துங் கே் . இருபதுபடி அேவுே் ே
மரக்கொலில் பை்தில் இரண்டு பங் கொன மிருதுவொன மொறவ எண்பணயில்
பிறெந்து ஆண்டவர் விரும் பும் நறுமணமிக்க எரிபலிேொகெ் பெலுை்துங் கே் .
திரொட்றெப் பழ இரெை்றை நீ ர்மப் பறடேலொகப் பறடயுங் கே் . உங் கே்
கடவுேின் கொணிக்றகறே நீ ங் கே் பகொண்டுவரும் அந்ை நொே் வறர,
அப் பயமொ, சுட்ட கதியரொ, பெ்றெக் கதியரொ, உண்ணலொகொது. இது நீ ங் கே்
வொழும் இடபமங் கும் உங் களுக்குப் பின் வரும் உங் கே் வழிமரபினரும்
கறடப் பிடிக்க யவண்டிே என்றுமுே நிேமம் ஆகும் .

தியொன ் ொடல் : தி. ொ. 65:1, 9-13


எல் : கடவுவே, உம் ரம ் புகழ் ந் து ொடுவது ஏற் புரடயது.

மண்ணுலறகப் யபணி அைன் நீ ர்வேை்றையும் நிலவேை்றையும் பபருக்கினீர!்


கடவுேின் ஆறு கறரபுரண்யடொடிேது; அது ைொனிேங் கறே நிரம் ப விறேேெ்
பெே் ைது; நீ யர அவை் றை இவ் வொறு விறேேெ் பெே் துே் ேர
ீ ்.
அைன் பறடெொல் கேில் ைண்ணீர ் நிறைந்யைொடெ் பெே் தீர்; அைன் கறரயேொர
நிலங் கறேப் பரம் படிை்து பமன்மறழேொல் மிருதுவொக்கினீர;் அைன்
வேறமக்கு ஆசி வழங் கினீர ்.

ஆண்டு முழுவதும் உமது நலை்ைொல் முடிசூட்டுகின் றீர்; உம் முறடே வழிகே்


எல் லொம் வேம் பகொழிக்கின் ைன. பொறலநிலை்தில் யமே் ெ்ெல் நிலங் கே்
பெழுறம பபொங் குகின் ைன; குன்றுகே் அக்கேிப் றப இறடக்கெ்றெேொே்
அணிந்துே் ேன.

புல் பவேிகே் மந்றைகறே ஆறடபேனக் பகொண்டுே் ேன; பே் ேை்ைொக்குகே்


ைொனிேங் கேொல் ைங் கறேப் யபொர்ை்திக் பகொண்டுே் ேன. அவை் றில் எங் கும்
ஆரவொரம் ! எம் மருங் கும் இன்னிறெ!
நற் பசய் தி : லூக்கொ 2: 22-24
யமொயெயின் ெட்டப் படி தூே் றமெ் ெடங் றக நிறையவை் ையவண்டிே நொே்
வந்ையபொது குழந்றைறே ஆண்டவருக்கு அர்ப்பணிக்க அவர்கே்
எருெயலமுக்குக் பகொண்டு பென்ைொர்கே் . ஏபனனில் , 'ஆண் ைறலப் யபறு
அறனை்தும் ஆண்டவருக்கு அர்ப்பணிக்கப் படும் ' என்று அவருறடே
திருெ்ெட்டை்தில் எழுதியுே் ேது. அெ்ெட்டை்தில் கூறியுே் ேவொறு இரு
மொடப் புைொக்கே் அல் லது இரு புைொக்குஞ் சுகறே அவர்கே் பலிேொகக்
பகொடுக்க யவண்டியிருந்ைது.

மரறயுரர: (விேக்கம் கொண்)

கொணிக்ரக மன்றொட்டு
யபரன்புமிக்க ைந்றையே, எங் கே் நிலை்தின் விறேெ்ெறலயும் எங் கே்
நன் றிறேயும் இனிறம நிறைந்ை நறுமணெ் சுறவேொன ஏை் ைருளும் . உமது
ஆசிேொல் பரிவுடன் எங் கறே நிரப் பியுே் ேீர ். எங் கறே
தீங் கறனை்திலிருந்தும் கொை்து உமக்கு யமன்யமலும் அன்பு பெலுை்திை்
பைொண்டொை் ை எங் களுக்கு வரம் ைருவீரொக. எங் கே் ……….

விசுவொசிகே் மன்றொட்டு:
1. எம் றமப் பறடை்து பரொமரிக்கும் பரம் பபொருயே! இறைவொ! நீ ர் எங் களுக்கு
பகொறடேொக ைந்ை இேை் றகக்கொகவும் , அைன் பலன் களுக்கொகவும் நன் றி
கூறுகியைொம் . இந்ை வேமிக்க இேை் றகறே நொங் கே் பொதுகொை்து
எம் பின் வரும் ெந்ைதியினரும் அைன் பலன் கறே பபறும் வண்ணம் வொழ் ந்திட
வரமருே இறைவொ உம் றம மன்ைொடுகியைொம் .

2. யெை் றில் பதிை்து, பவயில் மறழ பொரொமல் எப் யபொதும் விறேநிலங் கேில்
பணிபுரியும் எமது விவெொே நண்பர்களுக்கொக மன்ைொடுகியைொம் . ைங் கேின்
உடல் உறழப் பின் பலறன நிறைவொகப் பபை் று, பஞ் ெம் , பசி, கடன், யநொே்
யபொன்ை எல் லொ தீறமகேிலிருந்தும் விடுைறல பபை் று நிறையவொடு வொழ
வரமருே இறைவொ உம் றம மன்ைொடுகியைொம் .

3. விவெொே வேமிக்க எம் நொட்றட ஆளும் அதிகொர வர்க்கை்தினருக்கொக


மன்ைொடுகியைொம் . ைங் கே் சுேநலை்றை மைந்து ஏறழ, எேிே விவெொே
பபருமக்கேின் வொழ் வு, வேம் பபை விவெொே பைொழில் சிைக்க ெட்ட
திட்டங் கறே இேை் றி பெேல் படுை்தும் மனதிடறன அவர்களுக்கு
அேிை்ைருளுமொறு இறைவொ உம் றம மன்ைொடுகியைொம் .

4. இேை் றக சீை் ைம் , பபொே் ை்ை பருவமறழ, விவெொே இடுபபொருட்கேின்


விறலயேை் ைம் , உலகமேமொன ெந்றை பபொருேொைொரம் யபொன்ை தீே
ெக்திகேின் யகொரப்பிடியில் சிக்கி ைவிக்கும் விவெொயிகே் உமது அருே்
துறணயேொடு, நிேொேமொன பைொழில் முறைகறே பின் பை் றி உறழக்கவும் ,
அவர்கே் வொழ் வு ஏை் ைம் கொணவும் , இறைவொ உம் றம மன்ைொடுகியைொம் .

5. இந்ை பபொங் கல் விழொ வழிபொட்டில் கலந்து பகொே் ளும் நொங் கே் அறனவரும்
விவெொே மக்கறேயும் , அவர்கேின் உறழப் றபயும் மதிை்து, சுேநல
உணர்யவொடு உணவு பபொருட்கறே பதுக்கொமல் , நல் மனை்யைொடு அவை் றை
இல் லொைவர்கயேொடு பகிர்ந்து பகொே் ளும் ைொரொே மனை்றை எமக்கு
ைந்ைருளுமொறு இறைவொ உம் றம மன்ைொடுகியைொம் .

திருவிருந் து ் ல் லவி வயொவொ 12:24


யகொதுறமமணி மண்ணில் விழுந்து மடிந்ைொபலொழிே, அது அப் படியே
இருக்கும் . மடிந்ைொல் ைொன், மிகுந்ை பலனேிக்கும் .

நன்றி மன்றொட்டு
பறடப் பறனை்திை் கும் உரிறமேொேரொகிே இறைவொ, உமது மீட்பின்
கனிகேொல் புை்துயிர் பபை் ை நொங் கே் உமது இறக;கை்றைக் பகஞ் சி
யகட்கியைொம் . உமது பறடப் பின் கண்கொணிப் பொேரொக எங் கறே
ஏை் படுை்தியுே் ேர
ீ ். உமக்கு கணக்கு பகொடுக்கை் ைக்கவொறு எங் கே் வொழ் க்றக
அன்பும் அருளும் உண்றமயும் நிறைந்திருக்கெ் பெே் ைருளும் . எங் கே் ……….

கிறிஸ்தவ ப ொங்கல் விளக்கமும், வழி ொடும்


ஒரு சமுதாயத்தின் பண்பாடு, அச்சமுதாயத்தில் நிலவும் சமயத்ததாடு நநருங்கிப்
பிணைக்கப்பட்டுள்ளது. இவ்வுண்ணமணய நன்குைர்ந்த திருச்சணப, பண்பாட்டிற்க்குப்
நபரும் மதிப்பு அளித்து வந்துள்ளது. திருச்சணபக்கும் பண்பாட்டிற்குமுள்ள
நநருங்கிய நதாடர்ணப 2-ம் வத்திக்கான் சங்கம் மிகத் நதளிவாக எடுத்துணைக்கிறது.
(காண்க, "இன்ணறய உலகில் திருச்சணப எண். 53 நதாடர்ச்சி) தமலும் திருச்சணபயின்
"அணமப்பிற்க்கு நவளிதய தூய்ணம, உண்ணம என்னும் அம்சங்கள் பல
காைப்படுகின்றனஷ", (திருச்சணப-3) என்று இச்சங்கம் ஏற்றுக்நகாள்ளுகிறது. எனதவ
"பிற மணறகளிதல காைக் கிடக்கின்ற உண்ணமயானதும், தூய்ணமயான எணதயும்
திருச்சணப உதறித் தள்ளுவதில்ணல". மாறாக அணவகணள "உண்ணமயாகதவ
மதிக்கிறது". (கிறிஸ்தவமில்லா மணறகள்-2) "இயலுமாயின் ...... இணறபைியிலும்
கூட அணத ஏற்றுக்நகாள்ளுகிறது" (இணறபைி-37, 40).

ஆகதவ தமிழர் பண்பாட்டின் சிறப்பு அம்சமான நபாங்கல் விழா கிறிஸ்தவ


இணறபைியில் ஏற்றுக்நகாள்ளப்பட தகுதிவாய்ந்ததா என்று ஆைாய்ந்து, ஆவன
நசய்து நமது பண்பாட்ணடயும், கிறிஸ்தவ மணறணயயும் இன்னும் சிறக்கச்நசய்வது
தமிழகத்திதல வாழும் ஒவ்நவாரு கிறிஸ்தவனின் தணலயாய கடணம.
ப ொங்கல் விழொ
தமிழ்நாட்டில் ணத மாதத்தின் முதல் நாளில் நபாங்கல் விழா மங்களச் சிறப்தபாடு
நகாண்டாடப்படுகிறது. இது ஓர் அறுவணடவிழா. இணறவன் நல்கிய நல்
விணளச்சலுக்காக அவருக்கு நன்றி நசலுத்தும் விழா. இவ்விழாவிற்க்கு முந்திய
நாணள, மக்கள் தயாரிப்பு நாளாக நகாள்கின்றனர். இது "தபாகிப் நபாங்கல்" என்று
அணழக்கப்படுகிறது.
மூன்று நாள் நகாண்டாட்டத்தில் முதல்நாளில், மக்கள் ஞாயிற்ணற
நன்றியுைர்ச்சியுடன் நிணனக்கின்றனர். ஏநனனில் அவன்தான் தன் கிைைக்ணகயால்
பயிர்கணளச் நசழித்து வளைச் நசய்தவன். இைண்டாவதுநாள், மாட்ணடப்
நபருணமப்படுத்துகின்றனர். ஏநனனில், மாடு உழவர்களின் வலக்கைமாய் இருந்து
உதவுகிறது. மூன்றாம் நாள், உற்றார் உறவினர், ஒருவர் ஒருவணைச் சந்தித்துத்
தங்களது மகிழ்ச்சிணய பகிர்ந்து நகாள்கின்றனர்.

ப ொங்கல் ஒரு முதற்கனி விழொ


நபாங்கணலக் கடவுளுக்குப் பணடத்தல்தான் நபாங்கல் விழாவின் முக்கியக்
கட்டமாய் அணமந்துள்ளது. இப்நபாங்கல், நிலத்திலிருந்து கிணடக்கும்
முதற்கனியாகிய அரிசியிலிருந்து சணமக்கப்படுகிறது. நிலத்தின் முதற்கனிணய
இணறவனுக்குப் பணடப்பது திருவிவிலியத்தில் எங்கும் காைப்படுகிறது.

ழழய ஏற் ொட்டின் முதற்கனி:


பணழய ஏற்பாட்டில், ஏப்ைல் மாதத்தில் பார்லிணயயும் (2 சாமு 21:9) தம மாதத்தில்
தகாதுணமணயயும் மக்கள் அறுவணட நசய்தனர். அப்தபாது அவர்கள் எல்லாரும்
மகிழ்ந்நிருந்தனர். (இச16:15) இம்மகிழ்ச்சியில் மக்கள் பணடப்பின் இணறவணன
மறந்துவிடவில்ணல. அறுவணடக்காலம் இணறயருட் நபருக்கின் அருங்குறி. ஆகதவ
நல்ல விணளச்சணல நல்கிய இணறவனுக்கு நன்றி நசலுத்தினர் (திபா 67:6).
அறுவணட விழாக் நகாண்டாடி மகிழ்ந்தனர். இவ்விழாவின்தபாது அறுவணடயின்
முதற்கனியாகிய கதிர்கட்ணட இணறவனுக்குக் காைிக்ணகயாக அளித்தனர் (தலவி
23:10). இதனால்தான் அறுவணடவிழா, 'முதற்கனியின் நாள்' என்று
அணழக்கப்பட்டது (எண் 28:26).
இதன் நதாடர்ச்சியாகதவ, மிருகங்களின் தணலக்குட்டிணயயும், மனிதர்கள் தம்
தணலப்தபற்ணறயும், குறிப்பாக ஆண்குழந்ணதணயயும் (விப13:12,நதா.நூ22:2)
இணறவனுக்குக் காைிக்ணகயாக அளிக்கும் வழக்கம் உருப்நபற்றது.

கிறிஸ்து - தழைப்ப றொனவரும், முதற்கனியும்:


கிறிஸ்து விண்ைகத் தந்ணதயின் தணலப்தபறான மகன். ஆகதவ தமாதச சட்டப்படி
மரியா, தன் தணலப்தபறான இதயசுணவ ஆண்டவருக்கு அர்ப்பைித்தார் (லூக் 2:22-
24). பணழய ஏற்பாட்டில் அறுவணட நாளன்று முதற்கனியாக ஒப்புக்நகாடுக்கப்பட்ட
கதிர்கள், ஐம்பதாம் நாள் அப்ப காைிக்ணகயாய் அளிக்கப்பட்டன (தலவி 23:16).
அதுதபால பிறந்தவுடன் முதற்தபறான காைிக்ணகயாய் ஒப்புக்நகாடுக்கப்பட்ட
இணறமகன் கிறிஸ்து, இறுதியில் நபரிய வியாழன், புனித நவள்ளியன்று
அப்பாமாய்க் காைிக்ணகயானார். ஆகதவ இதயசுவின் வாழ்க்ணகதய ஓர் அறுவணட
விழா.
கிறிஸ்து பணடப்பணனத்திலும் தணலப்தபறு (நகாதலா 1:15) திருச்சணபயில்
திருமுழுக்கு நபற்ற அணனவரும் முதற்கனியாக ஒப்புக்நகாடுக்கப்படுகின்றனர்
(யாக் 1:18, 1நகாரி 16:15). ஆகதவ ஒவ்நவாரு அறுவணடவிழாவும் அல்லது முதற்கனி
விழாவும் நாம் நபற்ற திருமுழுக்ணக நமக்கு நிணனவு+ட்டுகிறது.

ப ொங்கலும் கிறிஸ்தவரும்:
நபாங்கல் விழா, அறுவணடயின் முதற்கனிணய இணறவனுக்குப் பணடக்கும் விழா
என்பதாகக் கண்தடாம். அறுவணடயின் முதற்கனிணய இணறவனுக்கு
ஒப்புக்நகாடுத்தல், விவிலிய நபாருட்நசறிவு நகாண்ட ஓர் இணறயியல் தகாட்பாடு
என்றும் தநாக்கிதனாம். எனதவ தமிழகக் கிறிஸதவர்கள் நபாங்கல் விழாணவச்
சிறப்புடன் நகாண்டாடுவது மிகவும் நபாருத்தமாகும்@ நபாருளுணடயதாகும். ஒரு
தமிழ்க் கிறிஸ்தவர், தமிழர் என்ற முணறயிலும் நபாங்கல் விழாணவக்
நகாண்டாடத் தகுதியுணடயவைாகிறார். ஏநனனில் இவ்விழா, கிறிஸ்தவனின்
திருமுழுக்கு வாக்குறுதிகணளப் புதுப்பித்து, உயிர்த்நதழுதலில் அவைது
நம்பிக்ணகணயயும் உறுதிப்படுத்தி, விண்ணுலக வாழ்ணவ இம் மண்ணுலகிதலதய
முன்சுணவயாக அனுபவிக்க உதவுகிறது.
நபாங்கல் ஓர் அறுவணட விழா. ஆகதவ எல்லாருக்கும் நபாதுவான ஒரு சமூக
விழா. நபாதுப்படக் கூறின் இந்திய விழாக்கள் அணனத்தும் ஒரு குறிப்பிட்ட புைாைக்
கணதயின் அடிப்பணடயில் எழுந்ததாகதவ இருக்கும். ஆனால் நபாங்கல் விழாணவப்
நபாருத்தமட்டில், அது எத்தணகய புைாைத்ணதயும் அடிப்பணடயாகக் நகாண்டதல்ல.
இணறவன்பால் மக்கள் நகாண்டிருந்த நன்றிப் நபருக்தக நபாங்கல் விழாவாக
உருநவடுத்தது.
ஆகதவ நபாங்கல் விழா இன,மத தவறுபாடின்றி தமிழக மக்கள்
அணனவருக்குமுரிய ஒரு நபாது விழா. ஒரு சமூக விழா. நிலத்ணத பண்படுத்திப்
பயிர் நசய்யும் உழவர்கள் மட்டுமல்ல, அதன் பலணன உண்டு மகிழும்
அணனவருதம இந்நன்றிப் நபருவிழாணவக் நகாண்டாட தவண்டும்.

You might also like