You are on page 1of 28

உபத்திரவகால

இரத்த.சாட்சிகள்!
அதி சீக்கிரத்தில் வான மண்டலங்களிலிருந்து பூமிக்கு தள்ளப்படப்
பபோகும் வலுசர்ப்பத்தினோல் பூமியின் குடிகளுக்கு வரப்ப ாகும் ஆபத்து
(ஏழு வருட உபத்திரவம்) துவங்குவதற்கு முன்போகபவ ஜெயங்ஜகோண்ட
சபப (ஆண்பிள்பள) சிங்காசனத்திற்கு எடுத்துக்ஜகோள்ளப்படும் (ஜவளி
12:5,9,12). ஜெயங்ஜகாண்ட சப யானது ஏழு வருட உபத்திரவத்திற்கு
முன்பு எடுத்துக்ஜகோள்ளப்படும்பபோது அபேகர் பகவிடப்படுவார்கள்
(லூக்கா 17:34-36; ஜவளி 12:6). அவ்வாறு பகவிடப் டுபவர்களில் சிலர்
அந்திகிறிஸ்துபவ ின் ற்ற மறுத்து முதல் மூன்றபர வருட உபத்திரவ
கோலத்தில் உபத்திரவகோல இரத்த சோட்சிகளோக மரிப்போர்கள். சப யின்
காலத்தில் கிறிஸ்துவுக்குள் மரித்துப்ப ான மற்றும் கிறிஸ்துவுக்குள்
ெீவித்துக்ஜகாண்டிருக்கும் ஜெயங்ஜகாண்ட சப யாருக்கும், உ த்திரவ
காலத்தில் கர்த்தருக்குள் மரிக்கப்ப ாகும் இரத்த சாட்சிகளுக்கும்
இபடபயயுள்ள வித்தியாசத்பத ோம் அறிந்திருக்க பவண்டும்.
இப்புத்தகமானது, அந்திகிறிஸ்துவின் மிகுந்த உபத்திரவத்தினூடோக
ஜசல்லும் உபத்திரவ கோல இரத்த சோட்சிகபளக் குறித்து விவரிக்கிறது.

ின்வரும் ஐந்து பவத பகுதிகளும் உ த்திரவ கோல இரத்த


சோட்சிகபள குறித்ததாகும்.

1. ஸ்திரீயின் சந்ததியோன மற்றவர்கள் (ஜவளி 12:17).

2. உலகமுண்டானது முதல் இதுவபரக்கும் சம் வித்திராததும்,


இனிபமலும் சம் வியாததுமான மிகுந்த உ த்திரவ நோட்களில்
ஜதரிந்துஜகோள்ளப்பட்டவர்கள் (மத்பதயு 24:21-22).

3. புத்தியுள்ள கன்னிபககள் (மத்பதயு 25:1-10).

4. அங்கிகபள ஆட்டுக்குட்டியோனவருபடய இரத்தத்திபல பதோய்த்து


ஜவளுத்து, மிகுந்த உபத்திரவத்திலிருந்து வந்தவர்கள் (ஜவளி 7:9-17).

5. பூமியின் பயிர் (ஜவளி 14:14-16)


1. ஸ்திரீயின் சந்ததியான மற்றவர்கள்

"…பதவனுபடய கற் பனகபளக் பகக்ஜகாள்ளுகிறவர்களும்,


இபயசுகிறிஸ்துபவக்குறித்துச் சாட்சிபய உபடயவர்களுமாகிய
அவளுபடய சந்ததியான மற்றவர்களுடபன… (ஜவளி 12:17).

கிறிஸ்துவின் இரகசிய வருபகயின்ப ாது ஜெயங்ஜகாண்ட


சப யாகிய ஆண் ிள்பள சிங்காசனத்திற்கு எடுத்துக்ஜகாள்ளப்
டும்ப ாது (ஜவளி 12:5). வனாந்தரத்திற்கு ஓடிப்ப ாகும் ஸ்திரீயானவள்
(ஜவளி 12:6) இரகசிய வருபகயில் பகவிடப் டும் சப யாருக்கு
அபடயாளமாயிருக்கிறாள். எடுத்துக்ஜகாள்ளப் டுதல் சம் விக்கும்ப ாது
பகவிடப் டுதலும் சம் விக்கும் என கிறிஸ்து கூறியிருக்கிறார் (லூக்கா
17:34-36). சப யின் காலத்தில் சூரியபன அணிந்த ஸ்திரீக்குள்
ஆண் ிள்பள என்னும் பவஜறாரு கூட்டத்தார் காணப் ட்டதுப ால,
உ த்திரவ காலத்தில் வனாந்தரத்துக்கு ஓடிப்ப ான ஸ்திரீக்குள்
ஸ்திரீயின் சந்ததியான மற்றவர்கள் என்னும் பவஜறாரு கூட்டத்தார்
காணப் டுவார்கள். அவர்கபள உ த்திரவ கால இரத்த சாட்சிகள்.

ஸ்திரீயின் 1,260 நாள் ப ாஷிப்பு

ஆண் ிள்பள சிங்காசனத்திற்கு எடுத்துக்ஜகாள்ளப் ட்டப ாது


ஸ்திரீயானவள் சிங்காசனத்திற்கு எடுத்துக்ஜகாள்ளப் டாமல்
பகவிடப் ட்டு வனாந்தரத்திற்கு தள்ளப் ட்டாலும் அந்த உ த்திரவ
காலத்திலும் அவபள பதவன் 1,260 ோளளவும் ப ாஷிக்கிறார் (ஜவளி
12:6,14). அவரால் பகவிடப் ட்டவர்கபள உ த்திரவ காலத்தில் அவபர
ப ாஷிக்க பவண்டிய அவசியம் என்ன? “உ த்திரவ காலேியமத்துக்குரிய
பதவனுபடய கற் பனகபள” பகக்ஜகாள்ளுகிற 'அவளுபடய
சந்ததியான மற்றவர்கள்’ என்கிற பவஜறாரு கூட்டத்தார் அவளிடத்தில்
உண்ஜடன் பத அதற்கான காரணம். முன்னதாக இவர்கள் சப யின்
காலேியமத்துக்குரிய பதவனுபடய கற் பனகபள பூரணமாய்
ின் ற்றாததாபலபய இரகசிய வருபகயில் பகவிடப் ட்டிருந்தார்கள்.

இந்த பபோஷிப்பு ஸ்திரீக்ஜகன்று ஜபோதுவோக நியமிக்கப்பட்டிருப்பினும்


ஸ்திரீயின் கூட்டத்தோரில் கோணப்படும் ஸ்திரீயின் சந்ததியோன
மற்றவர்கள் மட்டுபம இந்த பபோஷிப்பப ஜபறுவதற்குரிய ெீவியம்
ஜசய்வதோல் அவர்களிடத்தில்தோபன இந்த பபோஷிப்பு நிபறபவறும்.
ஏஜனனில் ஸ்திரீயின் சந்ததியோன மற்றவர்கள் மோத்திரபம
பதவனுபடய கற்பபனகபளயும் இபயசுபவப்பற்றிய சோட்சிபய
உபடயதோல் மிருகத்தின் முத்திபரபய தரிக்க மறுப்போர்கள். ஆகபவ
இவர்கள் மரிக்கும் வபர எபதயும் வோங்கபவோ விற்கபவோ முடியோது
(ஜவளி 13:17). ஆகபவ அவர்கள் கர்த்தருக்குள் மரிப்பது வபர (ஜவளி
14:13) பதவன்தோபம அவர்கபள தமது கிருபபயினோலும்
இரக்கத்தினோலும் பபோஷிப்பிக்கிறோர். அவர்கள் ஜபற்ற இந்த
இரக்கத்பதயும் கிருபபபயயும் அவர்கள் பரபலோகத்திற்கு ஜசன்ற பின்பு
போடும் போடலிலிருந்து அறிந்து ஜகோள்ளலோம் (ஜவளி 15:3). அவர்கள்
போடப்பபோகும் பமோபசயின் போட்டு இரக்கத்பதயும்,
ஆட்டுக்குட்டியோனவரின் போட்டு கிருபபபயயும் ஜவளிப்படுத்துகிறது.

பமலும், உ த்திரவ காலத்தில் பதவனுபடய ப ாஷிப்பு


உண்டாயிருப் து, உ த்திரவ காலத்திலும் ஒரு கூட்டத்தார்
ஜதரிந்துஜகாள்ளப் டப் ப ாகிறார்கள் என் பத ஜவளிப் டுத்துகிறது.
அவ்வாறு உ த்திரவ காலத்தில் கர்த்தரால்
ஜதரிந்துஜகாள்ளப் டப்ப ாகிறவர்கள் ஸ்திரீயின் சந்ததியான
மற்றவர்கபள. சப யின் காலத்தில் பூரண ரிசுத்தமும் ஜெய
ெீவியமும் ஜசய்யாததால் சிங்காசனத்பத தவற விட்டவர்களுக்கு,
உ த்திரவ காலத்தில் மிருகத்பத ஜெயித்து அக்கினி கலந்த
கண்ணாடிக்கடபல (சிங்காசனத்திற்கு முன் ாக) சுதந்தரிப் தற்காக
கிபடக்கும் இரண்டாவது வாய்ப்ப இது.

ஸ்திரீயய துன் ப் டுத்தும் வலுசர்ப் ம்

ஆண்பிள்பள சிங்கோசனத்திற்கு எடுத்துக்ஜகோள்ளப்பட்டபத


ஜதோடர்ந்து வோனத்திலிருந்து தள்ளப்பட்ட வலுசர்ப்பமோனது அந்த
ஆண்பிள்பளபயப் ஜபற்ற ஸ்திரீபயத் துன்பப்படுத்த ஆரம்பிக்கும்
(ஜவளி 12:13). சபபயின் கோலத்தில் ஸ்திரீபய விழுங்க முயற்சிக்கோத
வலுசர்ப்பம், அவள் பகவிடப்பட்ட பின்பு இப்பபோது உபத்திரவ
கோலத்தில் அவபள துன்பப்படுத்தும் (ஜவளி 12:13). ஏன்?
வனோந்தரத்திற்கு பகவிடப்பட்ட ஸ்திரீயோனவளின் கூட்டத்தோரில்
பதவனுபடய கற்பபனகபள பகக்ஜகோள்ளுகிற 'அவளுபடய
சந்ததியோன மற்றவர்கள்" என்கிற பவஜறோரு கூட்டத்தோர் அவளிடத்தில்
உண்ஜடன்று அது நன்றோக அறிந்திருந்தபத அதற்கு கோரணம்.
வலுசர்ப் த்தினால் ஸ்திரீயோனவளின் கூட்டத்தோர் மிகுந்த
உபத்திரவத்திற்குள்ளோக்கப்படுவபதோடு, மிருகத்பதயும் அதின்
ஜசோரூபத்பதயும் வணங்க பவண்டுஜமன்றும், மிருகத்தின்
முத்திபரபயயும் அதின் நோமத்தின் இலக்கத்பதயும் ஏற்றுக்ஜகோள்ள
பவண்டும் என்றும் அந்திகிறிஸ்துவினோல் கட்டோயப்படுத்தப்படுவோள்.
அந்த 1,260 நோட்கள் கோல கட்டத்தில் பதவனுபடய இரக்கமும்
கிருபபயும் அவர்களுக்கு ஓரளவு உண்டோயிருந்தோலும், மிருகத்தின்
மிகுந்த உபத்திரவத்தினிமித்தம் அவர்கள் இரண்டு கூட்டத்தோரோக
மோறுவோர்கள்.

1. மிருகத்திற்கும் (அந்திகிறிஸ்து) அதின் ஜசோரூபத்திற்கும் அதின்


முத்திபரக்கும் அதின் நோமத்தின் இலக்கத்திற்கும்
உள்ளோகிறவர்கள். இவர்கள் அந்திகிறிஸ்துவின் மிகுந்த
உபத்திரவத்பத எதிர்ஜகோள்ள முடியோமல் வலுசர்ப்பம்
அதிகோரமளிக்கும் மிருகத்தின் (ஜவளி 13:1-2) மீ து ஏறியிருக்கும்
ஸ்திரீபயோடு (ஜவளி 17:3) பசர்ந்துஜகோள்ளுவோர்கள்.

2. மிருகத்பதயும் அதின் ஜசோரூபத்பதயும் அதின் முத்திபரபயயும்


அதின் நோமத்தின் இலக்கத்பதயும் பின்பற்ற மறுத்து பதவனுபடய
கற்பபனகபளக் பகக்ஜகோண்டு, இபயசுகிறிஸ்துபவக் குறித்துச்
சோட்சிபய உபடய மற்ற கூட்டத்தோர். இவர்கபள ஸ்திரீயின்
சந்ததியோன மற்றவர்கள் (ஜவளி 12:17).

கற் யைகயை யகக்ககாள்ளும் ஸ்திரீயின் சந்ததியான மற்றவர்கள்

மனசோட்சியின் கோலம் முதற்ஜகோண்டு ஒவ்ஜவோரு


கோலநியமங்களிலும் ெனங்கள் பின்பற்றுவதற்கோன கற்பபனகபளயும்,
பிரமோணங்கபளயும் பதவன் ெனங்களுக்கு அளிக்கிறோர். அந்தவபகயில்
முதல் மூன்றபர வருட உபத்திரவ கோலத்தில் ெனங்கள்
பின்பற்றுவதற்கோன பதவனுபடய கற்பபனகளோனது மூன்று பதவ
தூதர்கள் மூலமோக அறிவிக்கப்படும் (ஜவளி 14:6-12). அத்தூதுகபள
ெனங்களுக்கு அக்கோலத்தில் பதவனுபடய கற்பபனகளோயிருக்கும்
வனோந்தரத்திற்கு ஓடிப்பபோன ஸ்திரீயின் சந்ததியோன மற்றவர்கள்
மோத்திரபம அந்த கற்பபனகபள பகக்ஜகோண்டு அபத
கோத்துக்ஜகோள்ளுவோர்கள் (ஜவளி 12:17; 14:12).
உபத்திரவ கோலத்தில் இவர்கள் பதவனுபடய கற்பபனகபளக்
பகக்ஜகோண்டு, இபயசுகிறிஸ்துபவக் குறித்துச் சோட்சிபய
உபடயவர்களோயிருப்பதோல் இப்பபோது வலுசர்ப்பமோனது தனது முழு
கவனத்பதயும் அவர்களிடத்தில் ஜசலுத்தும். முன்பு ஸ்திரீயோனவளின்
முழு கூட்டத்தோபரயும் துன் ப் டுத்திய வலுசர்ப்பம் (ஜவளி 12:13)
இப்பபோது ஸ்திரீயின் சந்ததியோன மற்றவர்கள் மீ து மட்டுபம தனது
கவனத்பத ஜசலுத்தி அவர்கபளோடு யுத்தம் பண்ணும் (ஜவளி 12:17).

ஆட்டுக்குட்டியின் ஜீவபுஸ்தகத்தில் பபரரழுதப்பட்டவர்கைாகிய


ஸ்திரீயின் சந்ததியான மற்றவர்கள்

"…ஆட்டுக்குட்டியினுபடய ெீவபுஸ்தகத்தில் பபஜரழுதப்பட்டிரோத


பூமியின் குடிகள் யோவரும் அபத வணங்குவோர்கள்" (ஜவளி 13:8).

இவ்வசனமோனது உபத்திரவகோலத்தில் மிருகத்பதயும் அதன்


ஜசோரூபத்பதயும் வணங்க மறுக்கிற ஒரு கூட்டத்தோர் இருப்போர்கள்
என்பபத உறுதிப்படுத்துகிறது. பமலும் அவர்கள் உலகத்பதோற்றமுதல்
அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியினுபடய ெீவபுஸ்தகத்தில் பபஜரழுதப்பட்ட
வர்கள் என்பதும் ஜதளிவோகிறது. உபத்திரவ கோலத்திலிருப்பவர்களில்
ஆட்டுக்குட்டியினுபடய ெீவபுஸ்தகத்தில் பபஜரழுதப்பட்டவர்கள்
யோரோயிருப்போர்கள்?

இரகசிய வருபகக்கு முன்பு வபரயுள்ள கிருபபயின் கோலத்தில்,


பரிசுத்த ஆவியின் அபிபஷகம் ஜபற்றவர்களின் ஜபயர்கள்
ஆட்டுக்குட்டியினுபடய ெீவபுஸ்தகத்தில் எழுதப்படுகின்றன. பயோவோன்
3:5 - இன்படி ஆவியினோல் பிறக்கும்பபோதுதோபன பரபலோக ரோஜ்யத்தில்
பிரபவசிக்கும் சிலோக்கியம் உண்டோகிறது. பமலும், ஜவளி. 21:27 இன்படி
ஆட்டுக்குட்டியோனவரின் ெீவ புஸ்தகத்தில் பபஜரழுதப்பட்டவர்கள்
மோத்திரபம புதிய எருசபலமில் (பதவனுபடய ராஜ்யம்)
பிரபவசிப்பார்கள். இவ்விரு வசனங்களின்படி ஒருவர் ஆவியினோல்
பிறக்கும்பபோதுதோபன அவருபடய ஜ யர் ஆட்டுக்குட்டியோனவரின் ெீவ
புஸ்தகத்தில் எழுதப் டுகிறது என்பபத நோம் விளங்கிக்ஜகோள்ளுகிபறோம்.

சபபயின் கோலத்தில் பரிசுத்த ஆவியின் அபிபஷகம் ஜபற்றபதோடு,


தங்களுபடய ஜபயர்கள் ஆட்டுக்குட்டியினுபடய ெீவபுஸ்தகத்தில்
எழுதப்பட்டிருந்தோலும், ஆண்பிள்பளயோக மோறோதவர்கள் கிறிஸ்துவின்
இரகசிய வருபகயில் பகவிடப்படுவோர்கள். அதாவது ஆவியின்
முதற் லன்கபள ஜ ற்றிருந்தும் சரீர மீ ட்புக்கு (பராமர் 8:23) தகுதியான
ெீவியம் ஜசய்யாதவர்கள் பதவ புத்திரராக (ஆண் ிள்பள) ஜவளிப் ட
மாட்டார்கள். இப் டிப் ட்டவர்கள் சரீர மீ ட் ின் ோளுக்ஜகன்று ரிசுத்த
ஆவிபய முத்திபரயாக ஜ ற்றிருந்தாலும் கிறிஸ்துவின் வருபகயில்
சரீர மீ ட்ப அபடயாமல் பகவிடப் டுவார்கள். இவர்கபள உபத்திரவ
கோலத்திலிருப்பவர்களில் ஆட்டுக்குட்டியினுபடய ெீவபுஸ்தகத்தில்
பபஜரழுதப்பட்டிருந்தவர்கள். இவர்களில் ஒரு பகுதியினர் உபத்திரவ
கோலத்தில் மிருகத்பத வணங்கோமல், அதின் முத்திபரபய
தரித்துக்ஜகோள்ளோமலுமிருப்போர்கள். இவர்கபள ஸ்திரீயின் சந்ததியோன
மற்றவர்கள். மோறோக உபத்திரவகோலத்தில் யோருபடய ஜபயரும்
ஆட்டுக்குட்டியினுபடய ெீவபுஸ்தகத்தில் எழுதப்படுவதில்பல.
இரகசிய வருபகபயோடு ஆவியோனவர் எடுத்துக்ஜகோள்ளப்படுவதோல்
உபத்திரவ கோலத்தில் ஒருவரும் அபிபஷகம் ஜபறமுடியோது.

ஆட்டுக்குட்டியோனவரின் ெீவ புஸ்தகத்தில் பபஜரழுதப்பட்டவர்கள்


உபத்திரவ கோலத்தில் இருப்போர்கள் என்பது, பரிசுத்த ஆவியின்
அபிபஷகம் ஜபற்றவர்களில் லர் இரகசிய வருபகயில்
பகவிடப் டுவார்கள் என்னும் சத்தியத்பத ஜவளிப்படுத்துகிறது. பதவ
சித்தம் ஜசய்யாமல் தீர்க்கதரிசனம் உபரத்தவர்கள் அந்ோளில்
(கிறிஸ்துவின் ோள்) பகவிடப் டுவார்கள் என்று கர்த்தராகிய இபயசுபவ
கூறியுள்ளார் (மத்பதயு 7:21-23). தீர்க்கதரிசன வரம் என் து ரிசுத்த
ஆவியின் அ ிபஷகம் ஜ ற்றவர்களுக்பக அருளப் டுவதாகும்.

ஸ்திரீயின் சந்ததியான மற்றவர்களின் உபத்திரவம்

சபபயின் கோலத்தில் சபபக்கு பதவன் அளித்த பிரமோணங்களுக்கு


கீ ழ்ப்படியாததினிமித்தம் பகவிடப்பட்ட ஸ்திரீக்கு இப்பபோது உபத்திரவ
கோலத்தில் அவர்களுக்கு ஜகோடுக்கப்பட்ட பதவனுபடய கற்பபனகபள
அவர்கள் பின்பற்றுவதோல் வலுசர்ப்பமோனது அவர்கபளோடு யுத்தம்
பண்ணும். சபபயின் கோலத்தில் ஸ்திரீ பிரசவிக்கும் ஆண்பிள்பளபயோடு
யுத்தம் பண்ணிய வலுசர்ப்பம், உபத்திரவ கோலத்தில் அபத ஸ்திரீயின்
சந்ததியோன மற்றவர்கபளோடு யுத்தம்பண்ணும். அதற்கோக
வலுசர்ப்பமோனது, பரிசுத்தவோன்கபளோபட (ஸ்திரீயின் சந்ததியோன
மற்றவர்கள்) யுத்தம்பண்ணி அவர்கபள ஜெயிக்கும்படிக்கு மிருகத்திற்கு
அதிகோரங்ஜகோடுக்கும் (ஜவளி 13:7).
ஸ்திரீயின் சந்ததியோன மற்றவர்கள் மிருகத்பதயும் அதின்
ஜசோரூபத்பதயும் வணங்கோமலும், அதின் முத்திபரபயயும் அதின்
நோமத்தின் இலக்கத்பதயும் ஏற்றுக் ஜகோள்ளோமல் ெீவிப்பதினோல்
அந்திகிறிஸ்துவினோல் மிகுந்த உபத்திரவப்படுத்தப்படுவோர்கள். இது
உலகமுண்டோனது முதல் இதுவபரக்கும் சம்பவித்திரோததும்,
இனிபமலும் சம்பவியோததுமோன மிகுந்த உபத்திரவமோயிருக்கும்.
ஜதரிந்துஜகோள்ளப்பட்டவர்களோகிய ஸ்திரீயின் சந்ததியோன
மற்றவர்களினிமித்தபமோ அந்த நோட்கள் குபறக்கப்படும்.
ஜதரிந்துஜகோள்ளப்படும் இரத்த சோட்சிகளோகிய இவர்களினிமித்தம்
உபத்திரவ நோட்கள் 1260 நோட்களோக (மூன்றபர வருடமோக)
குபறக்கப்படும் (மத் 24:21-22; ஜவளி 12:6).

ஸ்திரீயின் சந்ததியான மற்றவர்களுடடய ரபாறுடம

பதவனுபடய கற்பபனகபளயும் இபயசுவின் பமலுள்ள


விசுவோசத்பதயும் கோத்துக்ஜகோள்ளுகிறவர்களோகிய பரிசுத்தவோன்
களுபடய ஜபோறுபம இதிபல விளங்கும் என்று கூறினோன் (ஜவளி 14:12).

உபத்திரவ கோலத்தில் அந்திகிறிஸ்துபவ பின்பற்ற மறுப்பதினிமித்தம்


உண்டோகும் இவ்வுபத்திரவங்களினின்று தங்கபள தற்கோத்துக்
ஜகோள்ளபவோ அல்லது மோம்சத்திற்குரிய எந்த ஆயுதத்பதயும்
உபபயோகிக்கக்கூடோது. அவர்கள் கடந்து ஜசல்ல பவண்டிய
உபத்திரவத்பத ஜபோறுபமயுடன் சகிக்க பவண்டும்.

ஸ்திரீயின் சந்ததியான மற்றவர்களின் முடிவு

“..பரிசுத்தவோன்கபளோபட யுத்தம்பண்ணி அவர்கபள ஜெயிக்கும்படிக்கு


அதற்கு அதிகோரங்ஜகோடுக்கப்பட்டது (ஜவளி 13:7). “..பட்டயத்தினோபல
ஜகோல்லுகிறவன் பட்டயத்தினோபல ஜகோல்லப்படபவண்டும்… (ஜவளி
13:10). "பமலும் அம்மிருகத்தின் ஜசோரூபம் பபசத்தக்கதோகவும்,
மிருகத்தின் ஜசோரூபத்பத வணங்கோத யோவபரயும்
ஜகோபலஜசய்யத்தக்கதோகவும், மிருகத்தின் ஜசோரூபத்திற்கு ஆவிபயக்
ஜகோடுக்கும்படி அதற்குச் சத்துவங்ஜகோடுக்கப்பட்டது" (ஜவளி 13:15).

பகவிடப்பட்ட ஸ்திரீயின் சந்ததியோன மற்றவர்கள் மிருகத்திற்கும்


அதின் ஜசோரூபத்திற்கும் அதின் முத்திபரக்கும் அதின் நோமத்தின்
இலக்கத்திற்கும் உள்ளோகோதபடியோல் அந்திகிறிஸ்துவின் மிகுந்த
உபத்திரவத்தினிமித்தம் தங்கள் ஆவிக்குரிய அங்கிகபள
ஆட்டுக்குட்டியோனவருபடய இரத்தத்திபல பதோய்த்து ஜவளுத்து (ஜவளி
7:14) ஜெயங்ஜகோண்டு இரத்த சோட்சிகளோக மரிப்போர்கள்.

ஐந்தோம் முத்திபர உபடக்கப்பட்டபபோது “தங்கபளப்பபோலக் ஜகோபல


ஜசய்யப்படப் பபோகிறவர்களோகிய தங்கள் உடன்பணிவிபடக்கோரபரயும்
தங்கள் சபகோதரருமோனவர்களோகிய உபத்திரவ கோல இரத்த சோட்சிகளின்
ஜதோபக நிபறபவறுமளவும் இபளப்போறுங்கள் என்று ஜபோதுவோன
இரத்த சோட்சிகளின் ஆத்துமோக்களுக்கு ஜசோல்லப்பட்டதிலிருந்து (ஜவளி
6:11) ஸ்திரீயின் சந்ததியோன மற்றவர்கள் யோவரும் ஜகோபல
ஜசய்யப்படுவோர்கள் என்பது உறுதியாகிறது (ஜவளி 13:10; தோனி 7:22; 8:24).

மிருகத்பதயும் அதின் ஜசோரூபத்பதயும் அதின் முத்திபரபயயும்


அதின் நோமத்தின் இலக்கத்பதயும் ஜெயிப்பவர்கள் (ஜவளி 15:2) யோவரும்
ஜகோபல ஜசய்யப்பட்டு (ஜவளி 13:15) இரத்த சோட்சிகளோக கர்த்தருக்குள்
மரிப்போர்கள் (ஜவளி 14:13). அதுபவ அவர்களது ஒபர
போக்கியமோயிருக்கும். ஆனோல், சபபயின் கோலத்தில் கிறிஸ்துவுக்குள்
பதறினவர்களோக ெீவித்து (ஜகோபலோ 1:28), கிறிஸ்துவுக்குள் மரிப்பபத (1
ஜதச 4:16-17) உன்னத போக்கியமோயிருக்கும்.

ஸ்திரீயின் சந்ததியான மற்றவர்களின் பமன்டமகள்

ஸ்திரீயின் சந்ததியோன மற்றவர்களோகிய உபத்திரவ கோல இரத்த


சோட்சிகள், உபத்திரவ கோலத்தில் பதவனுக்கு உண்பமயோயிருப்பதினோல்
கீ ழ்க்கண்ட ஆவிக்குரிய தன்பமகபள உபடயவர்களோயிருப்போர்கள்.

a. பதவனுடடய கற்படனடய டகக்ரகாள்ளுகிறவர்கள் (ரவளி 14:12)

இவர்கள் பதவனிடத்திலிருந்து ஜபற்றுக்ஜகோண்ட ஜவளிப்படுத்தலுக்கு


கீ ழ்ப்படிகிறவர்களோயிருந்து தங்கள் தீர்மோனத்பத உறுதியுடன் கோத்துக்
ஜகோள்ளுகிறவர்களோயிருப்போர்கள். உபத்திரவகோலத்தில் ெீவிக்கும்
ெனங்கள் பின்பற்ற பவண்டிய பதவனுபடய கற்பபனகளோனது மூன்று
பதவ தூதர்கள் மூலமோக அறிவிக்கப்படும் (ஜவளி 14:6-12). மூன்று
தூதர்களின் அறிவிப்புகளோகிய பதவனுபடய கற்பபனகபள பகக்
ஜகோண்டு (ஜவளி 12:17) அபத கோத்துக்ஜகோள்ளுவோர்கள் (ஜவளி 14:12).
b. இபயசு கிறிஸ்துடவக்குறித்துச் சாட்சிடய உடடயவர்கள்

உபத்திரவகோல இரத்த சோட்சிகள் (ஸ்திரீயின் சந்ததியோன மற்றவர்கள்)


உபத்திரவ கோலத்தில் தங்கள் அங்கிகபள ஆட்டுக்குட்டியோனவரின்
இரத்தத்திபல பதோய்த்து ஜவளுப்போர்கள் (ஜவளி 7:14). கிருபபயின்
கோலத்தில் தங்கள் ஆவிக்குரிய வஸ்திரங்கபளக் கோத்துக்
ஜகோள்ளோமலும், ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினோல் வலுசர்ப்பத்பத
ஜெயிக்கோமலும் அலட்சியம் பண்ணிய இவர்கள் உபத்திரவ கோலத்தில்
மிருகத்தின் மிகுந்த உபத்திரவத்பத சகித்து தங்கள் அங்கிபய
ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினோல் பதோய்த்து ஜவளுப்போர்கள்.
இதன்மூலம் இவர்கள் இபயசு கிறிஸ்துபவக் குறித்த சோட்சிபய
உபடயவர்களோயிருப்போர்கள்.

c. விசுவாசத்டதக் காத்துக்ரகாள்ளுகிறவர்கள் (ரவளி 14:12)

கிறிஸ்துபவ சோர்ந்திருந்து, தங்கள் முழு நம்பிக்பகபயயும் அவர்பமல்


பவத்து தங்களுக்கு வருகிற போடுகபளயும் உபத்திரவங்கபளயும்
சகிக்க, கீ ழ்ப்படிதலிலும் விசுவோசத்திலும் உறுதியோயிருப்போர்கள்.

d. பாக்கியவான்கள் (ரவளி 14:13)

கர்த்தரோகிய இபயசுவுக்கோக உண்பமயுடன் நின்று இரத்த


சோட்சிகளோக மரித்து ஜவற்றிகரமோக தங்கள் இபளப்போறுதலுக்குள்
பிரபவசிப்பதோல் இவர்கள் போக்கியவோன்களோயிருக்கிறோர்கள்.
கர்த்தருக்குள் மரிப்பபத இவர்களது ஒபர போக்கியமோயிருக்கும்.

e. பிரயாசங்கடள விட்டு இடளப்பாறுகிறவர்கள் (ரவளி 14:13)

இது கர்த்தருக்கோக கிருபபயின் கோலத்தில் சபப படுகிற


பிரயோசத்பதக் குறிப்பதில்பல. ஏஜனனில் உபத்திரவ கோலத்தில்
அவர்கள் எந்தவிதத்திலும் சுவிபசஷத்பத பிரசங்கிக்கபவோ ஊழியஞ்
ஜசய்யபவோ முடியோது. எனபவ இங்கு பிரயோசம் என்பது அவர்கள்
விசுவோசத்தில் உறுதியோய் இருப்பதினிமித்தம் சகிக்க பவண்டிய
போடுகபளபய குறிக்கும். அதோவது மரணபரியந்தம்
உண்பமயோயிருந்தபத அவர்களுபடய பிரயோசமோகும்.
f. இரத்தசாட்சிகபைாடு கூடப்பபாகும் கிரிடயகள் (ரவளி 14:13)

கிரிபயகள் என்பது சபப பதவனுக்கோக ஜசய்கிற ஊழியத்பதபய


எப்ஜபோழுதும் குறிப்பதில்பல. நம் இரட்சிப்புக்கோக எல்லோவற்பறயும்
நிபறபவற்றியிருக்கிற கிறிஸ்துவில் நோம் முழு நம்பிக்பகயுள்ள
வர்களோயிருப்பபதயும் அது குறிக்கிறது. அப்படிப்பட்ட நம்பிக்பகயும்
பதவனுக்பகற்ற கிரிபயயோயிருக்கிறது (பயோவோன் 6:28,29).

g. பரிசுத்தவான்கள் (ரவளி 13:7,10 ; 14:12 ; தானி: 7:22 ; 8:24)

உபத்திரவ கோலத்தில் உ த்திரவ கால ிரமாணத்தின் டி பதவனுக்கு


உண்பமயோய் இருப்பதினோல் இவர்கள் பரிசுத்தவோன்கள் (Saints) என
அபழக்கப்படுகின்றனர். ஆனோல் சப யின் கோலத்தில் சப யின் கால
ிரமாணத்தின் டி ெீவித்து இரகசிய வருபகயில் எடுத்துக்ஜகோள்ளப்
படும் சபபயார் பூரணமோக்கப்பட்ட பரிசுத்தவோன்கள் (Perfected Saints) என
அபழக்கப்படுகின்றனர் (எப . 4:12 – KJV); எபி. 10:14; 12:23; 2 ஜகாரி. 7:1).

2. உலகமுண்டாைதுமுதல் இதுவயரக்கும் சம் வித்திராததும்,


இைிபேலும் சம் வியாததுோை ேிகுந்த உ த்திரவ நாட்களில்
ரதரிந்துரகாள்ளப்பட்டவர்கள்

ஒவ்ஜவோரு கோல நியமங்களிலும் பதவன் அளிக்கும்


பிரமோணங்களின்படி ெீவிப்பவர்கள் அந்தந்த கோல நியமங்களில்
ஜதரிந்துஜகோள்ளப்பட்டவர்கள் என அபழக்கப்படுகின்றனர். அதுபபோல
உபத்திரவகோல நியமத்தில் மூன்று தூதர்களின் அறிவிப்புகளுக்கு
கீ ழ்ப்படிந்து மிருகத்பத பின்பற்ற மறுத்து இரத்த சோட்சியோக
மரிப்பவர்கள் ஜதரிந்துஜகோள்ளப்பட்டவர்கள் என அபழக்கப்படுகின்றனர்.

ரதரிந்துரகாள்ளப்படுகிறவர்களுக்காக குடறக்கப்படும் உபத்திரவ


நாட்கள்

ஏஜனனில், உலகமுண்டோனதுமுதல் இதுவபரக்கும் சம்பவித்திரோததும்,


இனிபமலும் சம்பவியோததுமோன மிகுந்த உபத்திரவம் அப்ஜபோழுது
உண்டோயிருக்கும். அந்நோட்கள் குபறக்கப்படோதிருந்தோல்,
ஒருவனோகிலும் தப்பிப்பபோவதில்பல; ஜதரிந்துஜகோள்ளப்பட்டவர்
களினிமித்தபமோ அந்த நோட்கள் குபறக்கப்படும் (மத்பதயு 24:21-22).
உ த்திரவ காலத்தில் ஜதரிந்துஜகோள்ளப்படும் இரத்த சோட்சிகளினிமித்தம்
அவர்களின் உபத்திரவ நோட்கள் குபறக்கப் டும் என கர்த்தராகிய இபயசு
கூறியிருக்கிறார். எனினும் அது எவ்வளவு ோட்களாக குபறக்கப் டும்
என அவர் அங்பக கூறவில்பல. இபத ோம் கிறிஸ்துவின் இரகசிய
வருபகயில் பகவிடப் ட்டு வனாந்தரத்திற்கு ஓடிப்ப ான ஸ்திரீயின்
ப ாஷிப் ின் ோட்களிலிருந்து அறிந்துஜகாள்ளலாம் (ஜவளி 12:6,14).

ஸ்திரீயானவள் பதவ சிங்காசனத்திற்கு எடுத்துக்ஜகாள்ளப் டாமல்


பகவிடப் ட்டு வனாந்தரத்திற்கு தள்ளப் ட்டாலும் அந்த
வனாந்தரத்திலும் பதவனுபடய இரக்கமும் கிருப யும் ஒரளவு
அவளுக்கு உண்டாயிருக்கும் என் பத இந்த ப ாஷிப் ானது
காண் ிக்கிறது. பமலும் பதவனுபடய இந்த ப ாஷிப் ானது, உ த்திரவ
காலத்திலும் வனாந்தரத்திற்கு ஓடிப்ப ான ஸ்திரீயின் கூட்டத்தார்
மத்தியிலிருந்துங்கூட ஒரு ஜதரிந்துஜகாள்ளுதல் உண்டாயிருக்கும்
என் பதக் காண் ிக்கிறது.

1,260 ோள் ப ாஷிப்பு என் து உ த்திரவ காலத்தில்


ஜதரிந்துஜகாள்ளப் டுகிறவர்களுக்கான உ த்திரவ ோட்கள் ஏழு
வருடத்திலிருந்து 1,260 ோளாக (3½ வருடம்) குபறக்கப் டும்
என் பதயும், அவ்வாறு ஜதரிந்துஜகாள்ளப் ட்டவர்கள் அந்ோட்களின்
உ த்திரவ முடிவில் (1,260 ோள் முடிவில்) பசர்த்துக்ஜகாள்ளப் டுவார்கள்
என் பதயும் காண் ிக்கிறது (மத் 24:21-22,29-31).

குயைக்கப் ட்ட உ த்திரவ நாட்கைின் முடிவில் உண்டாகும்


இயற்யகயின் கிைர்ச்சி

அந்நோட்களின் உபத்திரவம் முடிந்தவுடபன, சூரியன் அந்தகோரப்படும்,


சந்திரன் ஒளிபயக் ஜகோடோதிருக்கும், நட்சத்திரங்கள் வோனத்திலிருந்து
விழும், வோனத்தின் சத்துவங்கள் அபசக்கப்படும் (மத்பதயு 24:29).

ஆட்டுக்குட்டியோனவரோல் முதல் முத்திபர உபடக்கப்பட்ட


உடன்தோபன ஏழு வருட உபத்திரவம் துவங்கும் (ஜவளி 6:1-2). முதல்
மூன்றபர வருட முடிவில் ஆறோம் முத்திபர உபடக்கப்படும் (ஜவளி
6:12). அப்ப ாதுதாபன ஜதரிந்துஜகோள்ளப்பட்ட இரத்த சாட்சிகளுக்காக
குபறக்கப் ட்ட உபத்திரவ ோட்கள் முடிவபடயும். அப்ப ாது
சூரியனிலும், சந்திரனிலும், நட்சத்திரங்களிலும் போதிப்புகள் உண்டோகும்
(ஜவளி 6:12-14; மத் 24:29; பயோபவல் 2:31).
கதரிந்துககாள்ைப் ட்டவர்களுக்காக குயைக்கப் ட்ட உ த்திரவ
நாட்கைின் முடிவில் (மூன்ையர வருட முடிவு) கிைிஸ்து
கவைிப் டுதலும், கதரிந்துககாள்ைப் ட்டவர்கள் அப்ப ாது கூட்டிச்
பசர்க்கப் டுதலும்

அப்ஜபோழுது மனுஷகுமோரனுபடய அபடயோளம் வோனத்தில்


கோணப்படும்... வலுவோய்த் ஜதோனிக்கும் எக்கோளசத்தத்பதோபட அவர்
தமது தூதர்கபள அனுப்புவோர்; அவர்கள் அவரோல்
ஜதரிந்துஜகோள்ளப்பட்டவர்கபள வோனத்தின் ஒரு முபன முதற்ஜகோண்டு
மறுமுபனமட்டும் நோலு திபசகளிலுமிருந்து கூட்டிச் பசர்ப்போர்கள்
(மத்பதயு 24:30-31).

ஜதரிந்துஜகோள்ளப்பட்ட இரத்த சோட்சிகளுக்காக ஏழு வருடத்திலிருந்து


மூன்றபர வருடமோக குபறக்கப்பட்ட அந்நோட்களின் உபத்திரவம்
முடிந்தவுடபன, அதோவது முதல் மூன்றபர வருடம் முடிந்தவுடபன
ஜதரிந்துஜகோள்ளப்பட்ட இவர்கபள பசர்த்துக்ஜகோள்ளும்படியோக
கர்த்தரோகிய இபயசு, வோனத்தின் பமகங்களில் ஜவளிப்படுவோர். அப்ப ாது
உபத்திரவகோல இரத்த சோட்சிகள் யோவரும் தூதர்களோல் நோலு
திபசகளிலிருந்தும் கூட்டிச்பசர்க்கப்படுவோர்கள் (மத் 24:31).

கிைிஸ்துயவ கண்டு புலம்பும் பூேியின் பகாத்திரத்தார்

கிறிஸ்து வோனத்தின் பமகங்களில் ஜவளிப்படும்பபோது, பூமியிலுள்ள


சகல பகோத்திரத்தோரும் அவபர கண்டு புலம்புவோர்கள் (மத்பதயு 24:30;
மோற்கு 13:26; ஜவளி 1:7; சகரியா 12:10,11). இங்கு பூமியின் சகல
பகோத்திரத்தோர் என்பது இஸ்ரபவலின் ன்னிரண்டு
பகோத்திரத்தோர்களோகும் (யோக்பகோபு 1:1). இவர்கள் உபத்திரவ கோல
மத்தியில் முத்திபரயிடப்படுகிற 1,44,000 இஸ்ரபவலர்களோவர் (ஜவளி
7:1-8). இவர்கள் கர்த்தரோகிய இபயசுபவ ஜவகு கோலத்திற்கு முன்பு
குத்தினவர்களின் சந்ததியினபர (மத்பதயு 27:25; 26:64; மோற்கு 14:62).
கிறிஸ்துபவ தரிசிக்கும் டி கண்கள் திறக்கப் டும் இவர்கபள தவிர
பூமியின் குடிகள் ஒருவரும் அவபர அந்பநரத்தில் போர்க்க முடியோது.
வலுவாய் ரதானிக்கும் எக்காள சத்தம்

வலுவோய்த் ஜதோனிக்கும் எக்கோள சத்தத்பதோபட அவர் தமது தூதர்கபள


அனுப்புவோர், அவர்கள் அவரோல் ஜதரிந்து ஜகோள்ளப்பட்டவர்கபள
வோனத்தின் ஒரு முபன முதற்ஜகோண்டு மறுமுபனமட்டும் நோலு
திபசகளிலுமிருந்து கூட்டிச் பசர்ப்போர்கள் (மத் 24:31).

கர்த்தரோகிய இபயசு கூறிய வலுவோய்த் ஜதோனிக்கும் எக்கோளமும்


(மத் 24:31), அப். பவுல் கூறிய கபடசி பதவ எக்கோளமும் (1 ஜகோரி 15:51;
1 ஜதச 4:16) ஒன்றல்ல. இபவகள் இரு பவறு சந்தர்ப்பங்களில்
ஜதோனிக்கும் இரு பவறு எக்கோளங்களோகும். கபடசி பதவ எக்கோளத்பத
குறித்தும், அது ஜதோனிக்கும்பபோது, என்ன சம்பவிக்கும் என்பபதக்
குறித்தும் அப். பவுல், இபதோ ஒரு இரகசியத்பத அறிவிக்கிபறன் என்று
கூறிபய அபத அறிவிக்கிறோர் (1 ஜகோரி 15:51). ஆகபவ அவர் அறிவித்தது
வபர கபடசி எக்கோளத்பத குறித்த சத்தியங்கள் சபபக்கு
ஜவளியரங்கமோக்கப்படவில்பல என்பது நிச்சயம். அப்படியோனோல்
கர்த்தரோகிய இபயசு பூமியிலிருந்தபபோது ஏற்கனபவ ஜவளியரங்கமோக்கி
கூறிய வலுவோய்த் ஜதோனிக்கும் எக்கோளமும் அப்பபோது கூட்டிச்
பசர்க்கப்படுதலும் பவுல் கூறிய எக்கோளத்தின் நிபறபவறுதலிருந்து
முற்றிலும் பவறுபட்டது என உறுதிபடுகிறது.

❖ வலுவாய் ஜதானிக்கும் எக்கோளத்தின்பபோது, பதவ தூதர்கள்


அவரோல் ஜதரிந்து ஜகோள்ளப்பட்டவர்கபள வோனத்தின் ஒரு முபன
முதற்ஜகோண்டு மறுமுபனமட்டும் நோலு திபசகளிலுமிருந்து
கூட்டிச் பசர்ப்போர்கள் (மத் 24:31). ஆனோல் கபடசி பதவ எக்காளம்
ஜதானிக்கும் இரகசிய வருபகயின்பபோது அவபர வந்து சபபபய
தம்மிடத்தில் பசர்த்துக்ஜகோள்ளுவோர் (பயோவோன் 14:3).

❖ வலுவாய் ஜதானிக்கும் எக்கோளத்தின்பபோது, முதல் மூன்றபர


வருட உபத்திரவ கோலத்தில் மிருகத்தோல் ஜகோபல ஜசய்யப்பட்டு
(ஜவளி 13:15) மரித்த இரத்த சோட்சிகள் மோத்திரபம
பசர்த்துக்ஜகோள்ளப்படுவோர்கள். உயிபரோடிருப்பவர்களில் ஒருவரும்
பசர்த்துக்ஜகோள்ளப்படுவதில்பல. ஏஜனனில் மிருகத்தின்
முத்திபரபய தரிக்க மறுக்கும் யாவரும் ஜகோல்லப்படுவோர்கள்
என்று பவதம் திட்டவட்டமோக கூறுகிறது (ஜவளி 13:15).
3. புத்தியுள்ள கன்னிடககள்

கர்த்தராகிய இபயசு மத்பதயு 25 ல் உவபமயாக கூறிய பத்து


கன்னிபககளும் கர்த்தரோகிய இபயசுவின் இரகசிய வருபகயில்
பகவிடப்பட்ட சபபயோரோகும். சபபயின் கோலத்தில் கற்புள்ள
கன்னிபகயோக (2 ஜகோரி 11:2) ெீவித்து, எந்பநரமும் விழித்திருந்து,
கிறிஸ்துவுக்கு மணவோட்டியோக மோறுகிறதற்கு தங்கபள
ஆயத்தமோக்கிக்ஜகோள்ளோமல், மற்றவர்கள் தூங்குகிறதுபபோல
தூங்கியதினிமித்தம் (1 ஜதச 5:6) பகவிடப்பட்டவர்கபள இவர்கள்.

அதற்கு பின்புள்ள உ த்திரவ காலத்தில் புத்தியுள்ள கன்னிபகயோக


ெீவித்தது கிறிஸ்துவின் மணவோட்டிக்கு பதோழியோகும் வோய்ப்பு மட்டுபம
பகவிடப்பட்ட சபபக்கு மீ தியோயிருக்கும். பகவிடப்பட்டவர்களில் ஒரு
கூட்டத்தோர் முதல் மூன்றபர வருட கோலத்தில் அந்திகிறிஸ்துபவ
பின்பற்றோமல் பதவனுக்கு உண்பமயோயிருந்து இரத்த சோட்சிகளோய்
மரிப்போர்கள். இதினிமித்தம் இவர்கள் புத்தியுள்ள கன்னிபககள் என்று
அபழக்கப்படுகின்றனர். அப்பபோதும் பதவனுக்கு உண்பமயற்று
அந்திகிறிஸ்துபவ பின்பற்றுகிறவர்கள் புத்தியில்லோத கன்னிபககள்
என அபழக்கப்படுகின்றனர். புத்தியுள்ள கன்னிபககபள பசர்த்துக்
ஜகோள்ளும்படியோக கர்த்தரோகிய இபயசு நடுரோத்திரியில் (முதல்
மூன்றபர வருட முடிவில்) ஜவளிப்படுவோர்.

மணவாளடனயும் மணவாட்டிடயயும் எதிர்ரகாண்டுபபாக புறப்பட்ட


கன்னிடககள்

சில பழங்கோல புதிய ஏற்போட்டு பகஜயழுத்து பிரதிகளில் (Greek


Manuscript) மத்பதயு 25:1 பின்வருமோறு கூறப்பட்டுள்ளது: “அப்ஜபோழுது
பரபலோகரோஜ்யம் தங்கள் தீவட்டிகபளப் பிடித்துக்ஜகோண்டு,
மணவாளனுக்கும் அவருடடய மணவாட்டிக்கும் எதிர்ஜகோண்டுபபோகப்
புறப்பட்ட பத்து கன்னிபககளுக்கு ஒப்போயிருக்கும்” என்று
எழுதப்பட்டுள்ளது. இபத சில ஆங்கில ஜமோழிஜபயர்ப்புகளும் (TPT, WYC),
கத்பதோலிக்க ஜமோழிஜபயர்ப்புகளும் (Vulgate, DRA, CPDV), சில அரோமிக்
ஜமோழிஜபயர்ப்புகளும் (ABPE, LB) உறுதிப்படுத்துகிறது. இது மணவோட்டி
ஏற்கனபவ எடுத்துக்ஜகோள்ளப்பட்டுவிட்டோள் என்பபதயும், இப்பபோது
மணவோளனுக்கும் அவருபடய மணவோட்டிக்கும் எதிர்ஜகோண்டுபபோகப்
புறப்பட்ட பத்து கன்னிபககளும் சபபயில் மீ தியோன பவஜறோரு
கூட்டத்தோர் எனவும் விளங்கிக்ஜகோள்ளலோம்.

மணவாட்டியின் பதாழியர் பத்துப்பபர்

பத்துக் கன்னிபககள் என்பபத சில ஆங்கில ஜமோழிஜபயர்ப்புகளில்


(ISV, NLT, NRSV, CEB, CJB, EXB, GW, PHILLIPS, TLB, NOG, NCV, NIRV, VOICE)
மணவாட்டியின் பதாழியர் பத்துப்பபர் (Ten bridesmaids) என
கூறப்பட்டிருக்கிறது. இது, புத்தியுள்ள கன்னிபககள் மணவோட்டி அல்ல
எனவும், இவர்கள் மணவோட்டியின் பதோழியர் (bridesmaids) எனவும்
உறுதிப்படுகிறது.

தூங்கிய கன்னிடககள்

கிருபபயின் கோலத்தில் ெீவிக்கும் சபபயோனது எப்பபோதும்


விழிப்புள்ளதோயிருக்க பவண்டும் என அறிவுறுத்தப்பட்டிருக்கிறது (மத்
24:42; 25:13; மோற் 13:33-37; லூக்கோ 12:37; 21:36; 1 ஜதச 5:6). ஆபகயோல்
கர்த்தரோகிய இபயசு தமது சபபபய எடுத்துக்ஜகோள்ள வரும்பபோது
சபபயோர் தூங்குகிறவர்களோக கண்டுபிடிக்கப்படோதிருக்க (மோற் 13:36)
பவண்டும் என திட்டவட்டமோக எச்சரிக்கப்பட்டிருக்கிறது. அப்பபோது
விழித்திருப்பவர்களோக கண்டுபிடிக்கப்பட்டவர்கள் மோத்திரபம
எடுத்துக்ஜகோள்ளப்படுவோர்கள். தூங்கிக்ஜகோண்டிருக்கிறவர்களோக (1ஜதச
5:7) கண்டுபிடிக்கபட்டவர்கபள அந்த நோளோனது அவர்கபள
திருடபனப்பபோல பிடித்துக்ஜகோள்ளும் (1ஜதச 5:4) என பவதம் ஜதளிவோக
கூறுகிறது.

ஆனோல் பத்து கன்னிபககபளப் பற்றிய உவபமயில் புத்தியுள்ள


கன்னிபககளும், புத்தியில்லோத கன்னிபககளும் நித்திடர
மயக்கமடடந்து தூங்கிவிட்டோர்கள். புத்தியுள்ளவர்களும்
புத்தியில்லோதவர்களுமோன கன்னிபககள் தூங்குவது, கர்த்தருபடய
வருபகயில் பகவிடப்பட்டு உபத்திரவ கோலத்தினூடோகச்
ஜசல்பவர்களின் அனுபவத்பதக் கோட்டுகிறது. இரவுக்கும் இருளுக்கும்
உள்ளோனவர்களோகி (1ஜதச 5:5) இரோத்திரியிபல ஜவறிஜகோண்டு
தூங்குகிறவர்கள் (1ஜதச 5:7) ஒருபபோதும் கர்த்தருபடய வருபகயில்
எடுத்துக்ஜகோள்ளப்பட முடியோது.
மணவாளன் வரத்தாமதித்தபபாது வந்த நித்திடர மயக்கம்

மணவோளன் வரத் தோமதித்தபபோது பத்து கன்னிபககள் எல்லோரும்


நித்திபரமயக்கமபடந்து தூங்கினோர்கள் (மத்பதயு 25:5) என இபயசு
கூறுகிறோர். இது மணவோளன் இப்பபோது வரமோட்டோர் இன்னும்
தோமதமோகும் என்று அவருபடய வருபகக்கு ஆயத்தமோகுவபத
அலட்சியம்பண்ணி, எப்ஜபோழுதும் விழித்திருந்து ஜெபித்த
அனுபவத்திலிருந்து அவர்கள் விலகி ஜசன்றபதபய கோண்பிக்கிறது.
தங்கள் எெமோன் வந்து தட்டும்பபோது, உடபன அவருக்குத் திறக்கும்படி
எப்ஜபோழுது வருவோர் என்று கோத்திருக்கிற மனுஷபரப்பபோல் (லூக்கோ
12:36) அவருபடய வருபகபயக் குறித்த எதிர்போர்ப்பு அவர்களுக்கு
இல்லோதபத நித்திபர மயக்கமபடவதற்கோன கோரணம்.
இபயசுகிறிஸ்துவினுபடய மகிபமயின் பிரசன்னமோகுதபல
எதிர்போர்த்து (தீத்து 2:13), அவருபடய பிரசன்னமோகுதபல விரும்பி (2
தீபமோ 4:18) ெீவிப்பவர்களோல் எப்படி அவருபடய வருபகயின்
தோமதத்பத தங்களுக்கு சோதகமோக்கி நித்திபர மயக்கமபடந்து தூங்க
முடியும்? ஆகபவ பத்து கன்னிபககளும் நிச்சயமோக மணவோட்டியின்
கூட்டத்திற்குட்பட்டவர்களோக இருக்க முடியோது.

மணவாளன் வரத்தாமதித்தாலும் தூங்காத கற்புள்ள கன்னிடக

ஜவளிச்சத்தின் பிள்பளகளோகவும் பகலின் பிள்பளகளோகவும் (1ஜதச


5:5) தூங்கோமல், விழித்துக்ஜகோண்டு ஜதளிந்தவர்களோயிருக்கிறவர்கள்
(1ஜதச 5:6) மோத்திரபம கிறிஸ்துவின் இரகசிய வருபகயில்
எடுத்துக்ஜகோள்ளப்படுவோர்கள். அவர்கள் கற்புள்ள கன்னிபக (2 ஜகோரி
11:2) என்று அபழக்கப்படுகின்றனர். மணவோளன் வரத் தோமதித்து (2
பபதுரு 3:9), அவர் நிபனயோத நோழிபகயிபல வருவோரோனோலும்
ஆயத்தமோயிருந்து (மத்பதயு 24:44) எப்ஜபோழுதும் ஜெபம்பண்ணி
விழித்திருப்பபத (லூக்கோ 21:36). மணவோட்டியின் அனுபவமோகும்.

தீவட்டியும் எண்ரணயும்

சபபயின் கோலத்தில் பரிசுத்த ஆவியின் அபிபஷகத்பத


ஜபறும்பபோது நோம் பதவனுபடய ஆவி, வல்லபம ஆகியவற்றினோல்
நிரப்பப்பட்ட தீவட்டிகளோகிபறோம். தீவட்டிகள் எரிய எண்ஜணய்
அவசியமோயிருக்கிறது. எண்ஜணய் என்பது பதவனுபடய
வசனத்திலிருந்து பரிசுத்த ஆவியின் மூலம் நோம் ஜபற்றுக்ஜகோள்ளுகிற
ஜவளிப்படுத்தல்களினோல் நமக்கு கிபடக்கிற பதவ கிருபபபயக்
கோட்டுகிறது. “இப்ஜபோழுதும் சபகோதரபர, நீங்கள்
பக்திவிருத்தியபடயவும் பரிசுத்தமோக்கப்பட்ட அபனவருக்குள்ளும்
உங்களுக்குச் சுதந்தரத்பதக் ஜகோடுக்கவும் வல்லவரோயிருக்கிற
பதவனுக்கும் அவருபடய கிருபபயுள்ள வசனத்துக்கும் உங்கபள
ஒப்புக்ஜகோடுக்கிபறன்” (அப். 20:32) என அப். பவுல் கூறுகிறோர்.

தீவட்டியுடனும் எண்ரணயுடனும் ஆயத்தமாயிருந்த கன்னிடககள்

ஜெயங்ஜகோண்ட சபப இரகசிய வருபகயில்


எடுத்துக்ஜகோள்ளப்படும்பபோது பரிசுத்த ஆவியோனவரும்
எடுத்துக்ஜகோள்ளப்படுவோர் என்பபத நோம் அறிந்திருக்கிபறோம். பபழய
ஏற்போட்டு பரிசுத்தவோன்களின் மத்தியில் பரிசுத்த ஆவியோனவர் ஒரு
எல்பலக்குட்பட்ட குபறந்த அளவில் மோத்திரபம ஜசயல்பட்டு வந்தது
பபோலபவ, ஜெயங்ஜகோண்ட சபப எடுத்துக்ஜகோள்ளப்பட்ட பின்பு ஏழு
வருட உபத்திரவ கோலத்தின் முதல் போதியில் அந்திகிறிஸ்துபவ
பின்பற்ற மறுத்து பதவபன பின்பற்றுபவர்களின் மத்தியிலும் பரிசுத்த
ஆவியோனவர் ஓர் எல்பலக்குட்பட்ட அளவில் மோத்திரபம
ஜசயல்படுவோர். புத்தியுள்ள கன்னிபககள் தீவட்டிகளில் எண்ஜணயுடன்
ஆயத்தமோயிருந்தனர் என்று கூறப்பட்டிருப்பது இபதபய குறிக்கிறது.

உதோரணமோக பரிசுத்த ஆவியின் அபிபஷகத்பத ஜபற்றிரோதவனும்


பரிசுத்த ஆவியின் அபிபஷகம் ஜபற்ற சபபயின் ஒரு
பகுதியோயிரோதவனுமோன பயோவோன்ஸ்நோனன் எரிந்து பிரகோசிக்கிற ஒரு
விளக்கோக ெீவித்து ஊழியம் ஜசய்தோன் என்று கூறப்பட்டுள்ளபத.
கிருபபயின் கோலத்தில் மணவோட்டியோக ஆயத்தமோகுவபத அலட்சியம்
பண்ணியவர்கள் இப்பபோது அந்திகிறிஸ்துவின் மிகுந்த
உபத்திரவங்கபள சகித்து மணவோட்டியின் பதோழியரோக தங்கபள
ஆயத்தப்படுத்துவோர்கள்.

எண்ரணய் ரகாடுக்காத கன்னிடககள்

எண்ஜணய் பகட்ட புத்தியற்றவர்களுக்கு எண்ஜணய் ஜகோடுக்கோமல்


விற்கிறவர்களிடத்திற் பபோய் வோங்கிக்ஜகோள்ளுமோறு புத்தியுள்ள
கன்னிபககள் (மத்பதயு 25:9) ஆபலோசபன ஜகோடுத்தோர்கள். பகட்கிற
ஒருவருக்கு ஜகோடுக்க மறுப்பது மணவோட்டியின் சுபோவம் அல்ல
என்பதினோல் புத்தியுள்ள கன்னிபககள் மணவோட்டியோக இருக்க
முடியோது என்பது ஜதளிவோகிறது.

மணவாட்டியின் பதாழியருக்காக நடுராத்திரியில் ரவளிப்படும்


மணவாளன்

கர்த்தரோகிய இபயசு ஏழு வருட உபத்திரவ கோலத்பத ஒருவனும்


கிரிபய ஜசய்யக்கூடோத இரோக்கோலம் என்று குறிப்பிடுகிறோர் (பயோவோன்
9:4). நடுரோத்திரி என இபயசு குறிப்பிடுவது ஏழு வருட இரோக்கோலத்தின்
நடுப்பகுதியோகிய முதல் மூன்றபர வருட முடிபவ கோண்பிக்கிறது.
புத்தியுள்ள கன்னிபககளோகிய உபத்திரவகோல இரத்த சோட்சிகபள
பசர்த்துஜகோள்ளுவதற்கோக அவர் நடுரோத்திரியில் ஜவளிப்படுவோர் (மத்
25:6).

ஆனோல் பூரணமோக்கப்பட்ட சபபபய எடுத்துக்ஜகோள்ளப்படுவதற்கோக


கர்த்தரோகிய இபயசு சோயங்கோலத்திபலோ, நடுரோத்திரியிபலோ,
பசவல்கூவும் பநரத்திபலோ, கோபலயிபலோ, எப்ஜபோழுது வருவோர் (மோற்கு
13:35) என்று அதற்கோன பவபள குறிப்பிடப்படோமல்
இரகசியமோயிருக்கிறது. அவர் இரண்டாம் ொமத்திலாவது மூன்றாம்
ொமத்திலாவது வரக்கூடும் (லூக்கா 12:38).

கலியாண வட்டுக்குள்
ீ பிரபவசித்த மணவாட்டியின் பதாழியர்

நடுரோத்திரியில் மணவோளன் வந்தபபோது ஆயத்தமோயிருந்த


புத்தியுள்ள கன்னிபககள் அவபரோபடகூடக் கலியோண வட்டுக்குள்

பிரபவசித்தோர்கள் (மத் 25:10). இது ஆட்டுக்குட்டியோனவரின் கலியோண
விருந்தோகிய ஆயிர வருட அரசோட்சியில் இவர்கள் விருந்தினரோக
பங்பகற்பபத கோண்பிக்கிறது. கதவு அபடக்கப்பட்டது (மத்பதயு 25:10)
என்பது இரத்த சோட்சிகளின் கோலம் முடிவபடந்து விட்டது என்பபதயும்
இனி யோரும் இரத்த சோட்சிகளோக மரிப்பதில்பல என்பபதயும்
கோண்பிக்கிறது. இரண்டோம் மூன்றபர வருட மகோ உபத்திரவ கோலத்தில்
இரண்டு சோட்சிகபள (எலியோ, ஏபனோக்கு) தவிர பவறு ஒருவரும் இரத்த
சோட்சிகளோக மரிப்பதில்பல.
4. மிகுந்த உபத்திரவத்திலிருந்து வந்த உபத்திரவ கால இரத்த
சாட்சிகள்

இபவகளுக்குப்பின்பு, நோன் போர்த்தபபோது, இபதோ, சகல ெோதிகளிலும்


பகோத்திரங்களிலும் ெனங்களிலும் போபஷக்கோரரிலுமிருந்து வந்ததும்,
ஒருவனும் எண்ணக்கூடோததுமோன திரளோன கூட்டமோகிய ெனங்கள்,
ஜவள்பள அங்கிகபளத் தரித்து, தங்கள் பககளில் குருத்பதோபலகபளப்
பிடித்து, சிங்கோசனத்திற்கு முன்போகவும் ஆட்டுக்குட்டியோனவருக்கு
முன்போகவும் நிற்கக்கண்படன்... இவர்கள் மிகுந்த உபத்திரவத்திலிருந்து
வந்தவர்கள். இவர்கள் தங்கள் அங்கிகபள ஆட்டுக்குட்டியோனவருபடய
இரத்தத்திபல பதோய்த்து ஜவளுத்தவர்கள் (ஜவளி 7:9-14).

ஆட்டுக்குட்டியோனவரோல் ஆறோம் முத்திபர உபடக்கப்பட்டதற்கும்


ஏழோம் முத்திபர உபடக்கப்படப்பபோகிறதற்கும் இபடயில், மிகுந்த
உபத்திரவத்திலிருந்து வந்த திரள் கூட்ட ெனங்கள் பரபலோகத்தில் பதவ
சிங்கோசனத்திற்கு முன்போக நிற்பபத அப். பயோவோன் தனது
தரிசனத்திபல கண்டோர் (ஜவளி 7:9-17). இவர்கபளக் குறித்த சத்தியத்பத
பின்வருமோறு கோணலோம்:

மிகுந்த உபத்திரவத்திலிருந்து வந்தவர்கள் என்பது இவர்கள்


உபத்திரவ கோலத்தில் அந்திகிறிஸ்துவின் மிகுதியோன உபத்திரவத்பத
அனுபவித்தவர்கள் என்பபத கோண்பிக்கிறது. கர்த்தரோகிய இபயசு
அந்நோட்களின் உபத்திரவத்பத குறித்து, உலகமுண்டோனதுமுதல்
இதுவபரக்கும் சம்பவித்திரோததும், இனி பமலும் சம்பவியோததுமோன
மிகுந்த உபத்திரவம் அப்ஜபோழுது உண்டோயிருக்கும் (மத் 24:21) என
கூறியிருக்கிறோர்.

ஒருவனும் எண்ணக்கூடாததுமான திரளான கூட்டம்

உபத்திரவ கோலத்தில் அந்திகிறிஸ்துபவ பின்பற்ற மறுத்து இரத்த


சோட்சிகளோக மரிப்பவர்கள் மிகுதியோன கூட்டத்தோரோக கோணப்படுவோர்கள்.
ஒருவனும் எண்ணக்கூடோததுமோன திரளோன கூட்டமோன இவர்கபளக்
குறித்பத “கன்னியருக்குத் ஜதோபகயில்பல” என்று உன்னதப்போட்டில்
எழுதப்பட்டுள்ளது (உன் 6:8).
ஆனோல் கிறிஸ்துவின் திவ்விய சுபோவங்களோல் ஒன்றோக்கப்பட்டு
இரகசிய வருபகயில் எடுத்துக்ஜகோள்ளப்படும் சபபபய
குறித்து "உத்தமிபயோ ஒருத்தி" (உன்னதப்போட்டு 6:9) என்றும்,
ஆண்பிள்பள (ஜவளி 12:5) என்றும், மணவோட்டி (ஜவளி 21:2,9; 22:17)
என்றும் ஒருபமயில் கூறப்பட்டுள்ளது.

திரளான ஜனக்கூட்டத்தின் ஆரவாரம்

...பரபலோகத்தில் திரளோன ெனக்கூட்டம் இடுகிற ஆரவோரத்பதக்


பகட்படன்... ( ஜவளி 19:1-3).

உபத்திரவகோல இரத்த சோட்சிகள் ஒருவனும் எண்ணக்கூடோத திரளோன


கூட்டமோக (ஜவளி 7:9) கோணப்படுகிறோர்கள். திரளோன ெனக்கூட்டமோகிய
அவர்கள் இடும் ஆரவோரம் (ஜவளி 19:1-3) என்பது பதவ
வசனத்தினிமித்தம் ஜகோல்லப்பட்ட பபழய ஏற்போட்டு கோல
இரத்தசோட்சிகளின் சத்தத்பதயும், இபயசுபவப் பற்றிய
சோட்சியினிமித்தம் ஜகோல்லப்பட்ட புதிய ஏற்போட்டு கோல இரத்த
சோட்சிகளின் சத்தத்பதயும் குறிக்கிறது (ஜவளி 6:9). பமலும்
இவர்கபளப்பபோலக் ஜகோபலஜசய்யப்படப்பபோகிறவர்களோகிய
இவர்களின் உடன்பணிவிபடக்கோரரும், இவர்களின்
சபகோதரருமோனவர்களுமோகிய (ஜவளி 6:11) உபத்திரவ கோல இரத்த
சோட்சிகளின் (ஜவளி 7:9) சத்தத்பதயும் குறிக்கிறது.

இரத்த சாட்சிகளின் பழிவாங்கும் சுபாவம்

பதவ வசனத்தினிமித்தம் ஜகோல்லப்பட்ட பபழய ஏற்போட்டு கோல


இரத்தசோட்சிகளிடமும், இபயசுபவப் பற்றிய சோட்சியினிமித்தம்
ஜகோல்லப்பட்ட புதிய ஏற்போட்டு கோல இரத்த சோட்சிகளிடமும்
பழிவோங்கும் சுபோவம் கோணப்பட்டது (ஜவளி 6:10). அபத பழிவோங்கும்
சுபோவமோனது அவர்கபளப்பபோலக் ஜகோபலஜசய்யப்படப்
பபோகிறவர்களோகிய அவர்களின் உடன்பணிவிபடக்கோரரும்
சபகோதரருமோனவர்களுமோகிய (ஜவளி 6:11) உபத்திரவ கோல இரத்த
சோட்சிகளிடமும் கோணப்பட்டது (ஜவளி 19:2). இது இம்மூன்று கூட்ட
இரத்த சோட்சிகளும் மன்னிக்கும் சுபோவத்பதோடு மரிக்கவில்பல என்றும்
இவர்கள் அபனவரும் மணவோட்டியின் கூட்டத்திற்குட்பட்டவர்களல்ல
என்றும் நிருபிக்கிறது.
திவ்விய சுபோவங்களில் பூரணப்பட்டவர்கபள மணவோட்டி.
மணவோட்டியின் கூட்டத்திற்குட்பட்டவர்கள் இரத்த சோட்சியோக மரிக்க
பநரிட்டோலும் அவர்கள் மன்னிப்பின் சுபோவத்தில் பூரணமபடந்பத
மரித்திருப்போர்கள் (அப் 7:60).

ஆட்டுக்குட்டியானவருடடய இரத்தத்திபல தங்கள் அங்கிடள


பதாய்த்து ரவளுத்தவர்கள்

சபபயின் கோலத்தில் ஆட்டுக்குட்டியோனவரின் இரத்தத்தினோல்


சோத்தோபன ஜெயிப்பபதயும் (ஜவளி 12 :11), ெீவியத்தின்
சுத்திகரிப்பபயும் (1பயோவோன் 3:3) அலட்சியம் பண்ணியதோபலபய
இவர்கள் கிறிஸ்துவின் இரகசிய வருபகயில் பகவிடப்பட்டிருந்தோர்கள்.
ஆனோலும் இவர்களுக்கு தங்கள் அங்கிகபள
ஆட்டுக்குட்டியோனவருபடய இரத்தத்திபல பதோய்த்து ஜவளுப்பதற்கு
(ஜவளி 7:14) உபத்திரவ கோலத்தில் ஒரு தருணம் கிபடக்கும்.

இரத்தசாட்சிகளின் ரவள்டள அங்கிகள்

பபழய மற்றும் புதிய ஏற்போட்டு கோல ஜபோதுவோன இரத்த சோட்சிகள்


ஒவ்ஜவோருவருக்கும் ஜவள்பள அங்கிகள் ஜகோடுக்கப்பட்டது (ஜவளி 6:11).
அது பபோல உபத்திரவ கோல இரத்த சோட்சிகளும் ஜவள்பள அங்கிகபளத்
தரித்து, சிங்கோசனத்திற்கு முன்போகவும் ஆட்டுக்குட்டியோனவருக்கு
முன்போகவும் நிற்கிறோர்கள் (ஜவளி 7:9). மூன்று கூட்ட இரத்த
சோட்சிகளுபம ஜவள்பள அங்கிகபள பிரதிபலனோக
ஜபற்றுக்ஜகோள்ளுகிறோர்கள். ஆனோல் மணவோட்டிக்பகோ சுத்தமும்
பிரகோசமுமோன ஜமல்லிய வஸ்திரம் தரித்துக்ஜகோள்ளும்படி அவளுக்கு
அளிக்கப்பட்டது, அந்த ஜமல்லிய வஸ்திரம் பரிசுத்தவோன்களுபடய
நீதிகபள (ஜவளி 19:8).

ஏழு எக்காைங்களும் ஊதப் டுவதற்கு முன்ப (முதல் மூன்றடர


வருட உபத்திரவ கால முடிவில்) உயிர்த்ரதழுகிைவர்கள்

"மிகுந்த உபத்திரவத்திலிருந்து வந்தவர்கள்" என்னும் ஜசற்ஜறோடரோனது


இவர்களின் உபத்திரவம் முடிவபடந்து விட்டது என்பபத
கோண்பிக்கிறது. பமலும் இவர்கள் பரபலோகத்தின் சிங்கோசனத்திற்கு
முன்போக நிற்பது, இவர்களின் சரீர உயிர்த்ஜதழுதலும் நிபறபவறி
விட்டது என்பபதயும் கோண்பிக்கிறது.

ஆறோம் முத்திபர உபடக்கப்பட்டதற்கும் ஏழோம் முத்திபர


உபடக்கப்படப்பபோகிறதற்கும் இபடயில் இவர்கள் பரபலோகத்தின்
சிங்கோசனத்திற்கு முன்போக நிற்பதோக கூறப்பட்டிருப்பதோல் இவ்விரண்டு
முத்திபரகளின் இபடப்பட்ட கோலமோகிய முதல் மூன்றபர வருட
முடிவில் இவர்களின் உபத்திரவம் முடிவபடந்து இரத்த சோட்சியோக
மரித்து உயிர்த்ஜதழுவோர்கள். அதன் ின்ப ஏழாம் முத்திபர
உபடக்கப் ட்டு அதன் விபளவாக ஏழு எக்காளங்களும் ஊதப் டும்

ஆறோம் முத்திபர உபடக்கப்படும்பபோது (ஜவளி 6:12) சூரியனிலும்,


சந்திரனிலும், நட்சத்திரங்களிலும் போதிப்புகள் உண்டோகும் (ஜவளி 6:12-14;
மத் 24:29; பயோபவல் 2:31). ஜதரிந்துஜகோள்ளப்பட்ட இரத்த சோட்சிகளுக்கோக
குபறக்கப்பட்ட அந்நோட்களின் உபத்திரவம் அப்பபோது
முடிவபடந்திருக்கும். அப்பபோதுதோபன வலுவோய்த் ஜதோனிக்கும் எக்கோள
சத்தத்பதோபட அவர் தமது தூதர்கபள அனுப்புவோர் (மத் 24:31).
ஜதரிந்துஜகோள்ளப்பட்டவர்களோகிய இரத்த சோட்சிகள் அப்பபோது பதவ
தூதர்களோல் நோலு திபசகளிலிருந்தும் கூட்டிச்பசர்க்கப்படுவோர்கள் (மத்
24:31). ஆனோல் இரகசிய வருபகயில் எடுத்துக்ஜகோள்ளப்படும்
மணவோட்டிபய பசர்த்துக்ஜகோள்ள பதவ தூதர்களல்ல, அவபர வந்து
சபபபய பசர்த்துக்ஜகோள்ளுவோர் (பயோவோன் 14:3; மல் 3:17).

இரவும் பகலும் பசவிக்கிறவர்கள்

உபத்திரவ கோல இரத்த சோட்சிகள் நித்தியத்தில் இரவும் பகலும்


அவபரச் பசவிப்போர்கள் (ஜவளி 7:15). இது இவர்கள் மணவோட்டியின்
கூட்டத்திற்குட்பட்டவர்களல்ல என்பபத உறுதிபடுத்துகிறது. ஏஜனனில்
இரகசிய வருபகயில் எடுத்துக்ஜகோள்ளப்படும் ஜெயங்ஜகோண்ட
மணவோட்டி சபப வோசம்பண்ணும் புதிய எருசபலமில் இரோக்கோலம்
இல்லோமல் (ஜவளி 21:25; 22:5) முழுவதும் பகலோகபவ (ஜவளி 21:25)
இருக்கும். அங்கு இரவு கிபடயோது.

இது, பிதோவின் வடோகிய


ீ பரபலோகத்தில் கோணப்படும் அபநக
வோசஸ்தலங்களின் (பயோவோன் 14:2) ஜவவ்பவறு நிபலகபள
கோண்பிக்கிறது.
ஆலயத்தில் பசவிக்கிறவர்கள்

இவர்கள் பதவனுபடய ஆலயத்திபல அவபரச் பசவிப்போர்கள்


(ஜவளி 7:15). இது இவர்கள் மணவோட்டியின்
கூட்டத்திற்குட்பட்டவர்களல்ல என்பபத உறுதிப்படுத்துகிறது. ஏஜனனில்
இரகசிய வருபகயில் எடுத்துக்ஜகோள்ளப்படும் ஜெயங்ஜகோண்ட
மணவோட்டி சபபயோனது வோசம்பண்ணும் புதிய எருசபலமில்
பதவோலயத்பத பயோவோன் கோணவில்பல. சர்வவல்லபமயுள்ள
பதவனோகிய கர்த்தரும் ஆட்டுக்குட்டியோனவருபம அதற்கு ஆலயம்
(ஜவளி 21:22).

பபழய ஏற்போட்டு பரிசுத்தவோன்களும் (ஜவளி 11:19), ஜபோதுவோன


இரத்த சோட்சிகளும் (ஜவளி 6:9), உபத்திரவ கோல இரத்த சோட்சிகளும்
(ஜவளி 7:15) வோசம்பண்ணும் இடபம பதவோலயமோகும். இது புதிய
வோனம் என்று அபழக்கப்படுகிறது.

சிங்காசனத்திற்கு முன்பாக இருந்து அவடரச் பசவிக்கிறவர்கள்

இவர்கள் பதவனுபடய சிங்கோசனத்திற்கு முன்போக இருந்து,


அவபரச் பசவிப் ார்கள் (ஜவளி 7:15). இது இவர்கள் மணவோட்டியின்
கூட்டத்திற்குட்பட்டவர்களல்ல என்பபத பமலும் உறுதிப்படுத்துகிறது.
ஏஜனனில் இரகசிய வருபகயில் எடுத்துக்ஜகோள்ளப்படும்
ஜெயங்ஜகோண்ட மணவோட்டி சபபயோனது பதவபனோடுகூட பதவ
சிங்கோசனத்தில் வோசம்பண்ணும் (ஜவளி 3:21; 12:5; 19:5).

5. பூமியின் பயிர்

கிறிஸ்துவின் இரகசிய வருபகயில் எடுத்துக்ஜகாள்ளப் டும்


ஜெயங்ஜகாண்ட சப யாகிய ஆண் ிள்பள முதற் லனாயிருக்கிறது.
அதாவது ஆண் ிள்பளயாகிய ஜெயங்ஜகாண்ட சப யின் இரு
கூட்டத்தாராகிய பதவ ஊழியரும் விசுவோசிகளும் முதற்பலனோயிருக்
கிறோர்கள் (ஜவளி 14:4; யோக் 1:18). ஜபோதுவோக முதற்பலன் எடுக்கப்பட்ட
பின்னபர பயிர் அறுவபட ஜசய்யப்படுகிறது. ஜவளி 14:15 ல் கூறப் ட்ட
பூமியின் யிர் என் து உ த்திரவ கால இரத்த சாட்சிகளாகும்.
பூேியின் யிர் முதிர்ந்து

அப்ஜ ாழுது பவஜறாரு தூதன் பதவாலயத்திலிருந்து புறப் ட்டு,


பமகத்தின்பமல் உட்கார்ந்திருக்கிறவபர போக்கி: பூமியின் யிர்
முதிர்ந்தது,.. (ஜவளி 14:15).

பூமியின் பயிர் முதிர்ந்தது என்பது உபத்திரவ கோலத்து


பரிசுத்தவோன்கள் இரத்தசோட்சிகளோக மரணமபடயும் கோலம்
முடிவபடந்தது என்பபதயும், அவர்கள் பசர்க்கப்பட
ஆயத்தமோயிருக்கிறோர்கள் என்பபதயும் குறிக்கிறது.

பயிடர அறுக்கிறதற்கான காலம்

அப்ஜ ாழுது பவஜறாரு தூதன் பதவாலயத்திலிருந்து புறப் ட்டு,


பமகத்தின்பமல் உட்கார்ந்திருக்கிறவபர போக்கி:… அறுக்கிறதற்குக்
காலம் வந்தது, ஆபகயால் உம்முபடய அரிவாபள ேீட்டி
அறுத்துவிடும் என்று மிகுந்த சத்தமிட்டுச் ஜசான்னான் (ஜவளி 14:15)

முதற் லனானது ஏற்கனபவ இரகசிய வருபகயின்பபோது பதவ


சிங்கோசனத்திற்கு எடுத்துக்ஜகோள்ளப்பட்டிருக்க, சபபயில்
மீ தியோனவர்களோகிய உபத்திரவகோல இரத்த சோட்சிகள் முதல் மூன்றபர
வருட முடிவில் அறுவபட ஜசய்யப்படுவோர்கள்.

முதற்பலனோகிய சபப (ஆண்பிள்பள) இரகசிய வருபகயின்பபோது


சிங்கோசனத்திற்கு எடுத்துக்ஜகோள்ளப்பட்ட (ஜவளி 12:5) பின்னபர
ஜகோஞ்சக்கோல (ஏழு வருடம்) ஆபத்து (உபத்திரவம்) ஆரம்பமோகும்
(ஜவளி 12:12). ஜவளிப்படுத்தின விபசஷத்தின் 13 - ம் அதிகோரமோனது
முதல் மூன்றபர வருட உபத்திரவத்பத விவரிக்கிறது. ஜவளிப்படுத்தின
விபசஷத்தின் 15,16-ம் அதிகோரங்களில் கூறப்பட்டிருக்கும் கபடசியோன
ஏழு வோபதகபளயுபடய ஏழு கலச நியோயத்தீர்ப்புகள் இரண்டோம்
மூன்றபர வருட உபத்திரவத்பத விவரிக்கிறது. அறுவபடயோனது
இவ்விரண்டுக்கும் நடுவில் கூறப்பட்டிருப்பது உபத்திரவகோல இரத்த
சோட்சிகள் முதல் மூன்றபர வருட முடிவில்
எடுத்துக்ஜகோள்ளப்படுவோர்கள் என்பபத ஜதளிவோக்குகிறது.
ஏழு கலசங்களும் ஊற்ைப் டுவதற்கு முன் ாகபவ கிைிஸ்து
அறுவயடக்காக பமகத்தின்பமல் ரவளிப்படுதல்

ின்பு ோன் ார்த்தப ாது, இபதா, ஜவண்பமயான பமகத்பதயும், அந்த


பமகத்தின்பமல் மனுஷகுமாரனுக்ஜகாப் ானவராய்த் தமது சிரசின்பமல்
ஜ ாற்கிரீடத்பதயும் தமது பகயிபல கருக்குள்ள அரிவாபளயுமுபடய
ஒருவர் உட்கார்ந்திருக்கிறபதயும் கண்படன்… அப்ஜ ாழுது
பமகத்தின்பமல் உட்கார்ந்தவர் தமது அரிவாபளப் பூமியின்பமல்
ேீட்டினார், பூமியின் விபளவு அறுப்புண்டது (ஜவளி 14:16).

உபத்திரவ கோலத்தில் இரத்த சோட்சிகளோக மரிப்பவர்கள் யோவரும்


முதல் மூன்றபர வருட (1260 நோட்கள்) கோலத்திற்குள்ளோக
மரித்திருப்போர்கள். முதல் மூன்றபர வருட முடிவில் இவர்கள்
அபனவரும் உயிர்த்ஜதழுவோர்கள். இவர்கபள அறுவபட
ஜசய்வதற்கோக கர்த்தரோகிய இபயசு தமது சிரசின்பமல் ஜபோற்கிரீடத்பத
உபடயவரோய் ஜவண்பமயோன பமகத்தின்பமல் ஜவளிப்படுவோர் (ஜவளி
14:14). அப்ஜபோழுது பூமியின் பயிர் (இரத்த சோட்சிகள்) முதிர்ந்து (நிபறவு),
அறுக்கிறதற்குக் கோலம் (முதல் மூன்றபர வருட முடிவு)
வந்ததபடியோல் (ஜவளி 14:15) பமகத்தின்பமல் உட்கோர்ந்தவர் தமது
அரிவோபளப் பூமியின்பமல் நீட்டுவோர். அப்பபோது பூமியின் விபளவு
அறுவபட ஜசய்யப்படும் (ஜவளி 14:16).

ஏழு கலசங்கள் ஊற்றப்படுவதற்கு முன்போக இவர்கபள அறுவபட


ஜசய்ய (பசர்த்துக்ஜகோள்ள) கிறிஸ்து பமகங்களில் ஜவளிப்படுவோர் (ஜவளி
14:14-16). அதோவது ஏழு எக்கோளங்கள் ஊதப்படுவதற்கு முன்பப இவர்கள்
உயிர்த்ஜதழுந்து பரபலோகத்தில் கோணப்படுவோர்கள் (ஜவளி 7:9-17). ஏழு
எக்கோளங்களும் ஏழு கலசங்களும் ஒன்பற. இபவகள் இரண்டோம்
மூன்றபர வருட மகோ உபத்திரவ கோலத்தில் உண்டோகும்
நியோயத்தீர்ப்போகும்.

கர்த்தரோகிய இபயசு தமது இரகசிய வருபகயின்பபோது ஆகோயத்திலும்


(1 ஜதச 4:16-17), பகிரங்க வருபகயின்பபோது பூமிக்கும் (பயோபு 19:25 ;
சகரியோ 14:4) வருவோர்.
அறுவயட கசய்யப் ட்டவர்கைின் நித்திய பிரதிபலைாகிய அக்கிைி
கலந்த கண்ணாடிக் கடல்

அன்றியும், அக்கினி கலந்த கண்ணோடிக் கடல்பபோன்ற ஒரு கடபலயும்,


மிருகத்திற்கும் அதின் ஜசோரூபத்திற்கும் அதின் முத்திபரக்கும் அதின்
நோமத்தின் இலக்கத்திற்கும் உள்ளோகோமல் ஜெயங்ஜகோண்டவர்கள் பதவ
சுரமண்டலங்கபளப் பிடித்துக்ஜகோண்டு அந்தக் கண்ணோடிக் கடலருபக
நிற்கிறபதயும் கண்படன் (ஜவளி 15:2).

மிருகமோகிய அந்திகிறிஸ்துவுக்கும் அதின் ஜசோரூபத்திற்கும் அதின்


முத்திபரக்கும் அதின் நோமத்தின் இலக்கத்திற்கும் உள்ளோகோமல்
ஜெயங்ஜகோண்டவர்கள் பதவ சுரமண்டலங்கபளப் பிடித்துக்ஜகோண்டு
அக்கினி கலந்த கண்ணோடிக் கடலருபக நிற்கிறபத (ஜவளி 15:2) அப்.
பயோவோன் தனது தரிசனத்தில் கண்டோர். இடவகளுக்கு பின்பப (ஜவளி
15:5) கலசங்கள் ஊற்றப்படுவபத அப். பயோவோன் போர்த்தோர். கலசங்கள்
ஊற்றப்படுவதற்கு முன்போகபவ அறுவபட ஜசய்யப்பட்ட உபத்திரவகோல
இரத்த சோட்சிகள் நித்தியத்தில் அக்கினி கலந்த கண்ணோடிக் கடபல
சுதந்தரிப்போர்கள். ஆனோல் இரகசிய வருபகயில் எடுத்துக்ஜகோள்ளப்படும்
மணவோட்டியின் நித்திய வோசஸ்தலபமோ பதவனுபடய அபத
சிங்கோசனம் (ஜவளி 3:21; 12:5; 19:5).

அறுவயட கசய்யப் ட்டவர்கைின் பாடல்

“அவர்கள் பதவனுபடய ஊழியக்கோரனோகிய பமோபசயின் போட்படயும்


ஆட்டுக்குட்டியோனவருபடய போட்படயும் போடி: சர்வவல்லபமயுள்ள
பதவனோகிய கர்த்தோபவ, பதவரீருபடய கிரிபயகள் மகத்துவமும்
ஆச்சரியமுமோனபவகள்; பரிசுத்தவோன்களின் ரோெோபவ, பதவரீருபடய
வழிகள் நீதியும் சத்தியமுமோனபவகள்” (ஜவளி 15:3).

மிருகத்திற்கும் அதின் ஜசோரூபத்திற்கும் அதின் முத்திபரக்கும்


அதின் நோமத்தின் இலக்கத்திற்கும் உள்ளோகோதவர்கள் பதவனுபடய
ஊழியக்கோரனோகிய பமோபசயின் போட்படயும், ஆட்டுக்குட்டியோன
வருபடய போட்படயும் போடுவோர்கள். பமோபசயின் போட்டு இரக்கத்பத
குறிக்கிறது, ஆட்டுக்குட்டியோனவருபடய போட்டு கிருபபயின்
போட்டோயிருக்கிறது. உபத்திரவ கோல இரத்த சோட்சிகளின் இரட்சிப்போனது
இரக்கம், கிருபப ஆகியவற்றின் கிரிபயகளின் பலனோயிருக்கிறது.
பமலும் இவர்கள் பதவனால் 1,260 ோள் ப ாஷிக்கப் ட்டதும்கூட (ஜவளி
12:6,14) பதவனுபடய இரக்கம் மற்றும் கிருப யாகும்

“கர்த்தோபவ, யோர் உமக்குப் பயப்படோமலும், உமது நோமத்பத


மகிபமப்படுத்தோமலும் இருக்கலோம்? பதவரீர் ஒருவபர பரிசுத்தர்,
எல்லோ ெோதிகளும் வந்து உமக்கு முன்போகத் ஜதோழுதுஜகோள்வோர்கள்;
உம்முபடய நீதியோன ஜசயல்கள் ஜவளியரங்கமோயின என்றோர்கள்”
(ஜவளி 15:4).

இது உபத்திரவ கோல இரத்தசோட்சிகளின் போடலின் கருத்தோகும்.


வரப்பபோகிற நியோயத்தீர்ப்பபயும், பூமியில் கிறிஸ்துவின் ஆயிர வருஷ
அரசோட்சிபயயும் முன்னறிவிக்கிறது. அர்மஜகபதோன் யுத்தத்தில்
புறெோதி ெனங்கள் அந்திகிறிஸ்துபவ பின்பற்றி வணங்குவபத
விட்டுவிட்டு, தம்பம ரோெோவோக ஏற்றுக்ஜகோள்ளுவதற்கோன ஒரு கபடசி
தருணத்பத கர்த்தர் அவர்களுக்கு நியோயத்தீர்ப்பின் பள்ளத்தோக்கிபல
ஜகோடுப்போர் (பயோபவல் 3:14). எனபவ தோன் சகரியோ 14:16 -இல்,
"எருசபலமுக்கு விபரோதமோக வந்திருந்த எல்லோ ெோதிகளிலும் மீ தியோன
யோவரும் பசபனகளின் கர்த்தரோகிய ரோெோபவத் ஜதோழுதுஜகோள்ளும்
படிக்கும், கூடோரப்பண்டிபகபய ஆசரிக்கும்படிக்கும், வருஷோவருஷம்
வருவோர்கள் என்று கூறப்பட்டுள்ளது. இபதக் குறித்பத "யோர் உமக்குப்
பயப்படோமலும்,... இருக்கலோம்?... எல்லோ ெோதிகளும் வந்து உமக்கு
முன்போகத் ஜதோழுதுஜகோள்வோர்கள்" என்று இவர்கள் போடுகிறோர்கள்.

பழிவாங்கினாபர என்று ஆர்ப்பரித்த இரத்த சாட்சிகள்

இபவகளுக்குப்பின்பு, பரபலோகத்தில் திரளோன ெனக்கூட்டம் இடுகிற


ஆரவோரத்பதக் பகட்படன். அவர்கள்:… அவருபடய நியோயத்தீர்ப்புகள்
சத்தியமும் நீதியுமோனபவகள். தன் பவசித்தனத்தினோல் பூமிபயக்
ஜகடுத்த மகோ பவசிக்கு அவர் நியோயத்தீர்ப்புக்ஜகோடுத்து, தம்முபடய
ஊழியக்கோரரின் இரத்தத்திற்கோக அவளிடத்தில் பழிவோங்கினோபர
என்றோர்கள்… (ஜவளி 19:1-3).

ஜவளி. 19:1-7 வபரயிலோன வசனங்களில் முதலோம்


உயிர்த்ஜதழுதலுக்கு பங்குள்ள பல்பவறு கூட்டத்தோபரக் குறித்து
கூறப்பட்டுள்ளது. இதில் ஜவளி 19:1-3 வசனங்களில் கூறப்பட்ட திரளோன
ெனங்களின் ஆர்ப்பரிப்பு என்பது, எல்லோ கோல நியமங்களிலும் இரத்த
சோட்சியோய் மரித்த இரத்த சோட்சிகளின் ஆர்ப்பரிப்போகும். இவர்களில்
உபத்திரவ கோல இரத்த சோட்சிகளும் அடங்குவர். தன்பன உபத்திரவப்
படுத்திய மகோ பவசியோகிய மகோ போபிபலோன் பதவனோல் பழிவோங்கப்
பட்டபத குறித்பத இவர்கள் ஆர்ப்பரிக்கிறோர்கள். பழிவோங்கும்
சுபோவத்பதோடு மரித்த இவர்கள் திவ்விய சுபோவங்களில் பூரணப்பட்டு
மரித்தவர்களல்ல.

ஆனோல் கிறிஸ்துவின் மணவோட்டியின் (ஆண்பிள்பள) கூட்டத்தோர்


இரத்த சோட்சியோக மரிக்க பநர்ந்தோலும் மன்னிப்பின் சுபோவத்தில்
பூரணமபடந்பத மரித்திருப்போர்கள் (அப். 7:60). ஆகபவதோன்
ஆண்பிள்பள பதவபனோடுகூட பதவ சிங்கோசனத்பத சுதந்தரிக்கிறது
(ஜவளி 12:5). உபத்திரவகோல இரத்த சோட்சிகளோன ஸ்திரீயின் சந்ததியோன
மற்றவர்கள் பதவ சிங்கோசனத்திற்கு முன்போக இருந்து அவருபடய
ஆலயத்தில் (ஜவளி 7:15) அக்கினி கலந்த கண்ணோடிக்கடபல
சுதந்தரிக்கிறோர்கள் (ஜவளி 15:

ஆயிர வருஷ அரசாட்சியில் ிரபவசிக்கும் அறுவயட


கசய்யப் ட்டவர்கள்

…மிருகத்பதயாவது அதின் ஜசாரூ த்பதயாவது வணங்காமலும் தங்கள்


ஜேற்றியிலும் தங்கள் பகயிலும் அதின் முத்திபரபயத் தரித்துக்
ஜகாள்ளாமலும் இருந்தவர்கபளயும் கண்படன். அவர்கள் உயிர்த்து
கிறிஸ்துவுடபனகூட ஆயிரம் வருஷம் அரசாண்டார்கள் (ஜவளி 20:4).

மிருகத்பதயோவது அதின் ஜசோரூபத்பதயோவது வணங்கோமலும்


தங்கள் ஜநற்றியிலும் தங்கள் பகயிலும் அதின் முத்திபரபயத்
தரித்துக்ஜகோள்ளோத உ த்திரவ கால இரத்த சாட்சிகள் உயிர்த்துக்
கிறிஸ்துவுடபனகூட ஆயிரம் வருஷம் அரசோளுவோர்கள் (ஜவளி 20:4).
இவர்கள் முதலோம் உயிர்த்ஜதழுதலுக்கு பங்குள்ளவர்கள்.

You might also like