You are on page 1of 12

தானியேல் தீர்க்கத்தரிசனங்கள்!

நிறைவேறுதலின் வரிசசக்கிரமம்

சபையின் கால முடிவுக்கு ைின்பு சம்ைவிக்கப்பைாகிறபவகளில் அபேக


சம்ைவங்கபளக் குறித்து தானிபயல் தீர்க்கத்தரிசனத்தில் விவரிக்கப்
ைட்டுள்ளது. அபவகளின் ேிபறபவறுதலின் வரிபசக்கிரம ஒழுங்பக
ோம் ேிச்சயம் அறிந்திருக்க பவண்டும். தீர்க்கத்தரிசனங்களிலும்,
சுவிபசஷங்களிலும், ேிருைங்களிலும், வவளிப்ைடுத்தின விபசஷத்திலும்
கூறப்ைட்டுள்ள சத்தியங்கபள பமயமாக பவத்பத தானிபயல்
தீர்க்கதரிசன ேிபறபவறுதலின் வரிபசக்கிரமத்பத ோம்
விளங்கிக்வகாள்ள பவண்டும். இதனடிப்ைபையில் கபைசி ோட்களில்
சம்ைவிக்கப் பைாகிறபவகபள குறித்து தானிபயல் உபரத்த
தீர்க்கத்தரிசனங்களின் ேிபறபவறுதலின் வரிபசக்கிரமத்பத
ஒழுங்குைடுத்தி விவரிக்க இப்புத்தகமானது முயற்சிக்கிறது.

புைஜாதி உலகின் ஏழு சாம்ராஜ்யங்கள்

பூமிபய கீ ழ்ப்ைடுத்தி அபத ஆண்டுவகாள்ள பவண்டிய மனுஷன் (ஆதி


1:28), தனது விழுபகயினிமித்தம் ஆளுபகபய இழந்துபைானான்.
வலுசர்ப்ைமாகிய சாத்தான் ஆகாயத்து அதிகாரப்ைிரபுவானான் (எபை 2:2).
அவனது ஏழு தபலகளும் அவன் புறஜாதி உலபக ஆளுபக வசய்யும்
ஏழு சாம்ராஜ்யங்கபள காண்ைிக்கிறது (வவளி 12:3; 17:9-10). அபவ,

1. எகிப்து
2. அசீரியா
3. ைாைிபலான்
4. பமதியா வைர்சியா
5. கிபரக்கு
6. பராம்
7. அந்திகிறிஸ்துவின் ராஜ்யம்
வலுசர்ப்ைத்தின் மூன்றாம் சாம்ராஜ்யமாகிய ைாைிபலான் ராஜாவினால்
எருசபலம் ேகரமும் பதவாலயமும் அழிக்கப்ைட்ைபதாடு, எழுைது வருைம்
இஸ்ரபவலர்கள் ைாைிபலானில் சிபறப்ைட்டிருந்தார்கள் (தானி 9:2).
மூன்றாம் சாம்ராஜ்யம் முதல் ஏழாம் சாம்ராஜ்யம் வபரக்குமான கபைசி
ஐந்து சாம்ராஜ்யங்கபளக் குறித்து தானிபயல் தீர்க்கத்தரிசனங்களில்
வசாப்ைனங்களாகவும் தரிசனமாகவும் விவரிக்கப்ைட்டுள்ளது (தானி 2:31-45;
7:1-28; 8:1-26). இதில் கபைசி ராஜ்யம் மட்டும் இன்னும் எழும்ைவில்பல.
அது இனி வரப்பைாவதாயிருக்கிறது.

எழுபது ோரமும் கிைிஸ்துேின் இரு வேறு ேருறககளும்

ைாைிபலானிய சிபறயிருப்ைிலிருந்த இஸ்ரபவல் ஜனத்திற்கும் பரிசுத்த


நகரத்திற்கும் (எருசலேம்) எழுபது வாரங்கள் (தானி 9:24) என்ற ஒரு
காேக்கணக்கீ டு ககாடுக்கப்பட்டது. எழுைதாவது வாரத்தில் ஆளுபக
வசய்யும் ஏழாம் சாம்ராஜ்யத்பதாடு எழுைது வாரங்கள் முடிவபையும்.
எழுைதாவது வாரத்தின் முடிவில் ஏழாம் சாம்ராஜ்யத்பத
ேியாயந்தீர்க்கும்ைடியாக ேீண்ை ஆயுசுள்ளவர் வவளிப்ைடுவார் (தானி 7:21).
இதுபவ கிறிஸ்துவின் ைகிரங்க வருபக. அப்பைாது அவர் அந்த
ராஜ்யத்பத ேிர்மூலமாக்குவார் (தானி 2:34,44). பேபுகாத்பேச்சார்
எருசபலபம மிதித்தது முதல் துவங்கிய புறஜாதியாரின் காலம்
அப்பைாது முடிவபையும் (லூக் 21:24). அப்பைாது வானத்தின்
கீ வழங்குமுள்ள ராஜ்யங்களின் ராஜரிகமும் ஆளுபகயும்
உன்னதமானவரின் ைரிசுத்தவான்களுக்கு வகாடுக்கப்ைடும் (தானி 7:21,27).

அதற்கு முன்ைாக இபத ேீண்ை ஆயுசுள்ளவர், ைிரபுவாகிய பமசியாவாக


வவளிப்ைட்டு 69 – வது வார முடிவில் சங்கரிக்கப்ைடுவார் என்றும்
தானிபயலுக்கு வவளிப்ைடுத்தப்ைட்ைது (தானி 9:25-26). அதற்காக அவர்
வைத்லபகமில் கன்னிபகயினிைத்தில் ைாலகனாக ைிறந்து, ஜனத்தின்
மீ றுதலுக்காகவும் அக்கிரமங்களுக்காகவும் அடிக்கப்ைடுவார் என்றும்
தீர்க்கத்தரிசிகளுக்கு உபரக்கப்ைட்ைது (மீ கா 5:2; ஏசா 7:14; 9:6; 53:2-12).
தீர்க்கத்தரிசிகளின் முன்னுபரப்ைடிபய பமசியா தமக்குச் வசாந்தமான
இஸ்ரபவலர்களிைத்திபல வந்தார். அவருக்குச் வசாந்தமான இஸ்ரபவலர்
அவபர ஏற்றுக்வகாள்ளாமல் (பயாவான் 1:11), அவபரச் சிலுபவயில்
அபறய ஒப்புக்வகாடுத்தார்கள் (மத் 27:21-26). தானிபயலின் தீர்க்கத்
தரிசனத்தின்ைடிபய 69 – வது வார முடிவில் பமசியா சங்கரிக்கப்ைட்ைார்.
இன்னும் துேங்காத எழுபதாேது ோரம்

69 – வது வார முடிவில் பமசியா சங்கரிக்கப்ைட்ை ைின்புதாபன


எஞ்சியிருந்த எழுைதாவது வாரமும் உைனடியாக ேிபறபவறி அந்த
வாரமுடிவில் ேீண்ை ஆயுசுள்ளவர் வவளிப்ைட்டு ைரிசுத்தவான்களின்
ராஜ்யம் ஸ்தாைிக்கப்ைட்டிருக்க பவண்டும். பமலும், இப்வைாழுதிருக்கிற
உலகத்திற்கு முடிவு உண்ைாகியிருக்க பவண்டும். ஆனால் எழுைதாவது
வாரத்தில் சம்ைவிக்க பவண்டியபவகளும் அதற்கு ைின்பு சம்ைவிக்க
பவண்டியபவகளும் இன்னும் ேிபறபவறவில்பல என்ைது வவளிப்ைபை.
அப்ைடிவயனின் எழுைதாவது வாரம் இன்னும் துவங்கவில்பல என
ேிச்சயமாகிறதல்லவா! ஏன் எழுைதாவது வாரம் துவங்காமல் 69 - வது
வாரத்பதாடு ேிறுத்தப்ைட்ைது? எழுைதாவது வாரம் எப்பைாது துவங்கும்?

புைஜாதியாரின் நிறைவு உண்டாகும் சறபயின் காலம்

உலகத்பதாற்றத்திற்கு முன்பன பதவன் மனுஷபன கிறிஸ்துவுக்குள்


வதரிந்துவகாண்டிருந்தைடியால் (எபை 1:4), கிறிஸ்து வவளிப்ைட்ை ைின்பு
கல்வாரியின் ஆசீர்வாதத்திற்கு புறஜாதியாரும் ைங்குள்ளவர்களானார்கள்
(அப். 10:15,28). ைரிசுத்த ஆவியின் அைிபஷகத்தின் மூலமாக யூதரும்,
கிபரக்கரும், அடிபமகளும், சுயாதீனரும், எல்லாரும் ஒபர ஆவியினாபல
ஒபர சரீரமாக்கப்ைடுகிறார்கள் (1 வகாரி 12:13; அப். 10:44-48). இப்ைடியாக 69
வாரம் முடிந்த ைின்பு வைந்வதவகாஸ்பத ோள் துவங்கி ைரிசுத்த ஆவியின்
அைிபஷகத்தின் மூலமாக யூதரும் புறஜாதியாரும் பசர்ந்து அபமகிறதான
கிறிஸ்துவின் சரீரமாகிய சபை சிருஷ்டிக்கப்ைடுகிறது. இவ்வாறு
கிறிஸ்துவின் சரீரமாகிய சபையில் யூதபராடுகூை புறஜாதியாரும்
பசர்ந்து வகாள்ளுகிறதான ஒரு கால வபரயபற உண்டு. இந்தக் காலபம
புறஜாதியாரின் காலம் அல்லது சபையின் காலம் என்றபழக்கப்ைடுகிறது.
இபதக்குறித்து அப். ைவுல் ஒரு இரகசியத்பத அறிவிக்கிபறன் எனக் கூறி
“புறஜாதியாரின் ேிபறவு உண்ைாகும் வபர” என்று ஒரு கால
வபரயபறபய குறிப்ைிடுகிறார் (பராமர் 11:25). பமலும் கிறிஸ்துவின்
சரீரமாகிய சபை அதின் ேிபறபவ அபைந்து அது மறுரூைமபைந்து
எடுத்துக்வகாள்ளப்ைடுவபதயும் இரகசியத்பத அறிவிக்கிபறன் எனக் கூறி
அறிவிக்கிறார் (1 வகாரி 15:51-52). இது தானிபயல் உட்ைை ைபழய
ஏற்ைாட்டு ைரிசுத்தவான்கள் ஒருவருக்கும் சபைபயக் குறித்தும் அதின்
எடுத்துக்வகாள்ளப்ைடுதபலக் குறித்தும் வவளியரங்கமாக்கப்ைைவில்பல
என்ைது ேிச்சயமாகிறது.
ஆண்பிள்றை எடுத்துக்ககாள்ைப்பட்ட பின்பு துேங்கும் 70 -ேது ோரம்

ஆண்ைிள்பளயாகிய வஜயங்வகாண்ை சபை எடுத்துக்வகாள்ளப்ைட்ை


ைின்புதான் வலுசர்ப்ைம் வானமண்ைலங்களிலிருந்து பூமிக்கு தள்ளப்ைடும்
(வவளி 12:5,7-9). அதாவது சபையின் காலத்தில் யூதரும் புறஜாதியாரும்
பசர்ந்து அபமகிறதான வஜயங்வகாண்ை சபை எடுத்துக்வகாள்ளப்ைட்ை
ைின்பு வலுசர்ப்ைம் இப்பூமிக்கு தள்ளப்ைடும். அதன்ைின்பு வலுசர்ப்ைத்தின்
பகாைத்தினிமித்தம் வகாஞ்சக்கால ஆைத்து துவங்கும் (வவளி 12:12).
மிருகத்திற்கு (அந்திகிறிஸ்து) அதிகாரம் வகாடுக்கப்ைடும் (வவளி 13:2).
அந்த ஆைத்துக்காலபம எழுைதாவது வாரம். அதுபவ ஏழாவது
சாம்ராஜ்யம்.

முதல் ஆறு சாம்ராஜ்யங்கபள வானமண்ைலங்களிலிருந்து ஆளுபக


வசய்த வலுசர்ப்ைம் ஏழாவது சாம்ராஜ்யத்பத பூமியிலிருந்து மிருகத்தின்
மூலம் ஆளுபக வசய்யும். இந்த எழுைதாவது வாரத்தில்
சம்பவிப்பவவகவையும், எழுைதாவது வாரம் முடிந்த பின்பு
சம்பவிப்பவவகவையும் குறித்து தானிலேலுக்கு அபேக காரியங்கள்
கவைிப்படுத்தப்பட்டது. ஆனால் 69 – வது வார முடிவிற்கும் 70 – வது வார
துவக்கத்திற்கும் இவடப்பட்ட சவபேின் காேத்பத குறித்து எதுவும்
கவைிப்படுத்தப்படவில்வே. எழுைது வாரங்கைில் சவப என்ற ஒன்று
இப்பூமிேில் இருக்காது என்பதாலேலே அவருக்கு சவபவேக் குறித்து
எதுவும் கவைிப்படுத்தப் படவில்வே. தானிலேலுக்கு கவைிப்படுத்தப்பட்ட
யாவும் எருசலேம் நகரத்வதயும் இஸ்ரலவேவரயும் குறித்ததாகும்.
“கவடசிநாட்கைில் உன் ஜனங்களுக்குச் (இஸ்ரலவேர்களுக்கு)
சம்பவிப்பவத உனக்குத் கதரிேப்பண்ணும்படிக்கு… (தானி 10:14)” என
கூறப்பட்டிருப்ைதினால் இது விளங்கும்

தானிலேல் 8:9-14,23-26 ; 11:21-45 வவரயுள்ள பவத ைகுதிகளில் கூறப்பட்ட


தீர்க்கத்தரிசனங்கைின் ஒரு பகுதி கி.மு. 175 முதல் 161 வபர, அரசாண்ை
சீரிய ராஜாவாகிே அந்திலோகஸ்–lV எப்பிபாலனஸ் மூேம் நிவறலவறியது
என சரித்திரம் கூறுகிறது. ஆயினும் இதன் முழுவமோன நிவறலவறுதல்
70 - வது வாரத்தில் அந்திகிறிஸ்து மூேமாக நிவறலவறும். ஏவனனில்
இது பகாைத்தின் முடிவு காலத்தில் சம்ைவிக்க பவண்டியது என
தானிபயலுக்கு அறிவிக்கப்ைட்ைது (தானி 8:17,19; 11:40). முடிவு காலமாகிய
70 – வது வாரம் பதவனுபைய பகாைாக்கிபனயாயிருக்கிறது (வவளி 6:16-
17; 14:10a,19; 15:1,7; 16:1; 19:15b; சங் 2:12; லூக்கா 21:23b; 1 வதச 1:10; 5:9).
தானிலேல் உபரத்த தீர்க்கத்தரிசனங்கைின்ைடி சம்பவிப்பவவகைின்
வரிவசக்கிரமமானது கீ ழ்க்கண்ட ஒழுங்கின்படி இருக்கும்.

எழுபதாவது வாரம் துவங்குவதற்கு முன்பு

❖ எருசலேம் நகரத்வதயும் பரிசுத்த ஸ்தேத்வதயும் (லதவாேேம்)


வரப்லபாகிற பிரபுவின் ஜனங்கள் அழித்துப்லபாடுவார்கள்;
அதின்முடிவு ஜேப்பிரவாகம்லபாே இருக்கும். (தானி 9:26). இதன்
ஒரு பகுதி கி.பி. 70 ல் நிவறலவறிேது.

❖ அறிவுப்கபருக்கத்தினிமித்தம் அலநகர் இங்கும் அங்கும் ஓடி


ஆராய்வார்கள் (தானி 12:4).

❖ [69 – வது வாரம் முடிந்த பின்பு லதான்றிே சவப, 70 - வது வாரம்


துவங்குவதற்கு சற்று முன் எடுத்துக்ககாள்ைப்படும். இவதக்குறித்து
தானிலேலுக்கு எதுவும் கவைிப்படுத்தப்படவில்வே].

எழுபதாேது வாரத்தின் முதல் பாதி (முதல் மூன்ைறர ேருட


உபத்திரே காலம்)

❖ இஸ்ரலவலுக்கு எதிராக பிரவாகமாய் வருகிற லசவனகள் ஒரு


சமாதான தவேவனால் பிரவாகமாய் முறிக்கப்படும் (தானி 11:22).
இது மூன்றாம் உேக மகா யுத்தமாேிருக்கும் (எபச 38:2-20; 39:1-16).

❖ முதேிரண்டு உேக யுத்தங்கைின் முடிவில் சமாதான அவமப்பு


ஏற்பட்டதுலபாே, இந்த மூன்றாம் உேக யுத்த முடிவில் ஒரு
சமாதான தவேவன் எழும்பி, அவன் சமாதானமாய் நுவழந்து,
ராஜ்ேத்வதக் கட்டிக்ககாள்வான் (தானி 11:21). ஒரு யுத்தத்தின்
மூேமாகலவ ஒரு உேக சாம்ராஜ்ேமும் அதின் தபலவனும் எழும்ப
முடியும். அந்த தபலவனாகிய அந்திகிறிஸ்து வவள்பளக்
குதிபரயில் (பைாலியான சமாதானம்) வருைவனாக அப்.
பயாவானுக்கு வவளிப்ைடுத்தப்ைட்ைது (வவளி 6:2).

❖ அந்திகிறிஸ்துபவக் குறித்து, சின்னக்ககாம்பு என்றும், மூர்க்க


முகமும் சூதான லபச்சுமுள்ை சாமர்த்திேமான ராஜா என்றும்,
பாழாக்குகிறவன் என்றும், அவமதிக்கப்பட்டவன் என்றும்
தானிலேலுக்கு கவைிப்படுத்தப்பட்டது (தானி 7:8; 8:9,23; 9:27; 11:21).
❖ அவனது ராஜ்ேம் பத்து ராஜாக்கவை ககாண்ட கூட்டாட்சி
சாம்ராஜ்ேமாேிருக்கும் (தானி 8:24). ஆகிலும், கைிமண்லணாலட
இரும்பு கேவாததுலபாே அவர்கள் ஒருவலராகடாருவர்
ஒட்டிக்ககாள்ைாதிருப்பார்கள் (தானி 2:43).

❖ பாழாக்குகிறவன் தன்னுவடே ராஜ்ேத்வதக் ஸ்திரப்படுத்திக்ககாள்ை,


ஒரு வாரமைவும் (70 - வது வாரம்) அலநகருக்கு (இஸ்ரலவேருக்கும்
இஸ்மலவேருக்கும்) உடன்படிக்வகவே உறுதிப்படுத்துவான் (தானி
9:27). இது லபாேிோன சமாதான உடன்படிக்வகோேிருக்கும்.

❖ அவனுவடே வல்ேவம கபருகும்; ஆனாலும் சுேபேத்தினாேல்ே


(வலுசர்ப்பத்திடமிருந்து கபற்ற கபேத்தால்), அதிசேமானவிதமாக
அநுகூேம் கபற்றுக்கிரிவேகசய்வான் (தானி 8:24; வவளி 13:2,4).

❖ அந்திகிறிஸ்து, பேவான்கவையும் பரிசுத்த ஜனங்கவையும்


அழிப்பான் (தானி 8:24; வவளி 13:10). இவர்கள் சவப எடுத்துக்ககாள்ைப்
பட்டலபாது வகவிடப்பட்டவர்கள் (லூக் 17:34-36). 70 - வது வாரத்திற்கு
தள்ைப்பட்ட இவர்கள் ஒருகாேமும், காேங்களும், அவரக்காேமும்
கசல்லுமட்டும் (மூன்றபர வருைம்) அவன் வகேில் ஒப்புக்
ககாடுக்கப்படுவார்கள் (தானி 7:25). அதாவது 70 - வது வாரத்தின்
முதல் பாதிோகிே முதல் மூன்றவர வருடத்தில். அவனிடத்தில்
ஒப்புக்ககாடுக்கப்படுவார்கள் (வவளி 12:14; 13:7).

❖ சின்ன ககாம்பு பரிசுத்தவான்கலைாலட யுத்தம்பண்ணி அவர்கவை


லமற்ககாள்ளும் (தானி 7:22; வவளி 13:7). அவர்கள் இரத்த சாட்சிோய்
மரிப்ைார்கள் (வவளி 13:15; 14:13).

எழுபதாேது வாரத்தின் மத்தி (7 ேருட உபத்திரே காலத்தின் மத்தி)

❖ 70 - வது வாரத்தின் பாதி கசன்றலபாது, பாழாக்குகிறவன் பேிவேயும்


காணிக்வகவேயும் ஒழிேப்பண்ணுவான் (தானி 9:27).

❖ அருவருப்பான கசட்வடகலைாலட பாழாக்குகிறவன் வந்து


இறங்குவான் (தானி 9:27).

❖ அவனிடத்திேிருந்து புறப்பட்டலசவனகள் எழும்பி, அரணான பரிசுத்த


ஸ்தேத்வதப் (எருசலேம் லதவாேேம்) பரிசுத்தக்குவேச்சோக்கி,
அன்றாடபேிவே நீக்கி, பாழாக்கும் அருவருப்வப அங்லக
வவப்பார்கள் (தானி 11:31; மத் 24:15)

❖ அது பசபனயினுபைய அதிைதி ைரியந்தமும் தன்பன உயர்த்தி,


அவரிைத்திலிருந்து அன்றாை ைலிபய ேீக்கும்; அவருபைய ைரிசுத்த
ஸ்தானம் தள்ளுண்டு பைாகும் (தானி 8:11).

❖ ைாதகத்தினிமித்தம் அன்றாை ைலிபயாடுங்கூைச் பசபனயும் அதற்கு


ஒப்புக்வகாடுக்கப்ைடும்; அது சத்தியத்பதத் தபரயிபல தள்ளி; அது
கிரிபயவசய்து அநுகூலமபையும் (தானி 8:12).

❖ அந்த ராஜா தனக்கு இஷ்டமானபடி கசய்து, தன்வன உேர்த்தி, எந்த


லதவனிலும் தன்வனப் கபரிேவனாக்கி லதவாதி லதவனுக்கு
விலராதமாக ஆச்சரிேமான காரிேங்கவைப் லபசுவான் (தானி 11:36; 2
வதச 2:4; வவளி 13:6).

❖ அவன் சிங்காரமான லதசத்திற்கும் (எருசபலம்) வருவான்;


அப்கபாழுது அலநக லதசங்கள் கவிழ்க்கப்படும்; ஆனாலும்
ஏலதாமும், லமாவாபும், அம்லமான் புத்திரரில் பிரதானமானவர்களும்,
அவன் வகக்குத் தப்பிப்லபாவார்கள் (தானிலேல் 11:41).

❖ பாழாக்குகிற அருவருப்வப பரிசுத்த ஸ்தேத்தில் நிற்கக்


காணும்லபாது, யூலதோவில் இருக்கிறவர்கள் (முத்திவரேிடப்பட்ட
1,44,000 இஸ்ரலவேர்) கர்த்தராகிய இபயசுவின் எச்சரிப்பை
ேிபனவுகூர்ந்து மவேகளுக்கு ஓடிப்லபாவார்கள் (மத் 24:15-16).

❖ முத்திவரேிடப்பட்ட 1,44,000 இஸ்ரலவேர்களும் எருசலேமிேிருந்து


ஓடிப்லபாகும் இந்த மவேோனது லோர்தான் நதிக்கு
அப்புறத்திலுள்ை ஏலதாம் லதசத்திலுள்ை லபாஸ்றாவாகும்.
எருசலேமிேிருந்து 150 கி.மி கதாவேவில் தற்காே லஜார்டான்
நாட்டிேிருக்கும் இந்த மவேக்குன்றுகள் கபட்ரா என்று
அவழக்கப்படுகிறது. சிங்காரமான லதசமாகிே இஸ்லரல் லதசம்
உட்பட உேகின் பே லதசங்கள் அந்திகிறிஸ்துவின் ஆளுவகக்குள்
அகப்படும்லபாது குறிப்பிட்ட சிே லதசங்கள் அவனது
ஆளுவகேிேிருந்து தப்பிப்லபாகும். அதில் ஓன்று ஏலதாம்
(தானிலேல் 11:41) லதசமாகிே தற்காே லஜார்டான் நாடு. அங்லக தான்
லபாஸ்றா மவே காணப்படுகிறது.
எழுபதாேது வாரத்தின் இரண்டாம் பாதி (இரண்டாம் மூன்ைறர ேருட
மகா உபத்திரே காலம்)

❖ 70 - வது வாரத்தின் இரண்டாம் பாதி (இரண்டாம் மூன்றவர வருடம்),


இஸ்ரலவேர்களுக்கு அந்திகிறிஸ்துவினால் மிகுந்த ஆபத்துக்
காேமாேிருக்கும். ோகதாரு ஜாதிோரும் லதான்றினதுமுதல்
அக்காேமட்டும் உண்டாேிராத ஆபத்துக்காேமாேிருக்கும் (தானி
12:1; எலர 30:7).

❖ எனினும் (ஜீவ) புஸ்தகத்தில் எழுதப்பட்டவர்கள் (முத்திவரேிடப்பட்ட


1,44,000 இஸ்ரலவேர்கள்) மாத்திரம் அதிேிருந்து விடுவிக்கப்பட்டு
பாதுகாக்கப்படுவார்கள் (தானி 12:1; கவைி 9:4).

❖ இஸ்ரலவல் புத்திரருக்காக (முத்திவரேிடப்பட்ட 1,44,000


இஸ்ரலவேர்கள்) நிற்கிற கபரிே அதிபதிோகிே மிகாலவல்
அக்காேத்திலே எழும்புவான் (தானி 12:1; கவைி 7:2).

❖ அந்திகிறிஸ்து சமுத்திரங்களுக்கு இவடேிலுள்ை சிங்காரமான


பரிசுத்த பர்வதத்தண்வடேிலே (பூமிக்குரிய சீபயான் மபல) தன்
அரமவனோகிே கூடாரங்கவைப் லபாடுவான் (தானி 11:45).

❖ நிர்ணேிக்கப்பட்டிருக்கிற நிர்மூேம் பாழாக்குகிறவன்லமல்


தீருமட்டும் கசாரியும் (தானிலேல் 9:27). இது, லதவனுவடே
ஏழத்தவனோன நிோேத்தீர்ப்புகைாக (ஏழு எக்காைங்கள் அல்ேது
ஏழு கேசங்கள்) அனுப்பப்படும்.

❖ 70 - வது வாரத்தின் இரண்டாம் பாதிேின் துவக்கத்தில் பரிசுத்த


ஜனங்கைின் (முத்திவரேிடப்பட்ட (1,44,000 இஸ்ரலவேர்)
வல்ேவமவேச் சிதறடித்தல் துவங்கிேது. ஒரு காேமும்
காேங்களும், அவரக்காேமும் கசல்லும் லபாது (மூன்றபர வருைம்)
பரிசுத்த ஜனங்கைின் வல்ேவமவேச் சிதறடித்தல் முடிவுகபறும்
(தானி 12:7).

❖ ோற்ைத்திரண்டு மாதமளவும் புறஜாதியார் ைரிசுத்த ேகரத்பத


மிதிப்ைார்கள் (வவளி 11:2). அபதாடு புறஜாதியாரின் காலம்
முடிவபையும் (லூக்கா 21:24).
எழுபதாேது வாரத்தின் முடிவு (அர்மகயதான் யுத்தம்)

❖ அந்திகிறிஸ்து, அதிபதிகளுக்கு அதிபதிோேிருக்கிறவருக்கு


விலராதமாய் எழும்புவான் (தானி 8:25)

❖ அர்மகலதான் யுத்தத்திற்காக நீண்ட ஆயுசுள்ைவர் (கிறிஸ்து)


வருவார். அவலராடுகூட வரும் உன்னதமானவருவடே
பரிசுத்தவன்களுக்கு நிோேவிசாரிப்பு ககாடுக்கப்படும் (தானி 7:21).

❖ நீண்டஆயுசுள்ைவர் வற்றிருப்ைார்,
ீ அவருவடே சிங்காசனம் அக்கினி
ஜுவாவேயும், அதின் சக்கரங்கள் கநருப்புமாேிருக்கும் (தானி 7:9).

❖ சிங்காசனங்கள் வவக்கப்படும் (தானி 7:9; வவளி 20:4a), நிோேசங்கம்


உட்காரும் (தானி 7:26).

❖ அக்கினி நதி அவர் சந்நிதிேிேிருந்து ஓடினது; ஆேிரமாேிரம்லபர்


அவவரச் லசவித்தார்கள்; லகாடாலகாடிலபர் அவருக்கு முன்பாக
நின்றார்கள், புஸ்தகங்கள் திறக்கப்பட்டது (தானி 7:10).

❖ அந்திகிறிஸ்துபவச் சங்கரிக்கும்படிோகவும் அழிக்கும்படிோகவும்


அவனுவடே ஆளுவகவே நீக்கிப்லபாடுவார்கள் (தானி 7:26).

❖ ஒத்தாவச பண்ணுவாரில்ோமல், முடிவவடவான் (தானி 11:45)

❖ அவன் வகேினாேல்ே லவறுவிதமாய் முறித்துப்லபாடப்படுவான்


(தானி 8:25).

❖ அந்தக் ககாம்பு கபருவமோன லபச்சுகவைப் லபசினதினிமித்தம் அந்த


மிருகம் ககாவேகசய்ேப்பட்டது; அதின் உடல் அழிக்கப்பட்டு, எரிகிற
அக்கினிக்கு ஒப்புக்ககாடுக்கப்பட்டது (தானி 7:11).

❖ வககைால் கபேர்க்கப்படாத கல் (கிறிஸ்து) கபேர்ந்து வந்து அந்தச்


இரும்பும் கைிமண்ணுமாகிே அதின் பாதங்கைில் லமாதி அவவகவை
கநாறுக்கிப்லபாடும். லகாவடகாேத்தில் லபாரடிக்கிற கைத்திேிருந்து
பறந்துலபாகிற பதவரப்லபாோேிற்று; அவவகளுக்கு ஒரு இடமும்
கிவடோதபடி காற்று அவவகவை அடித்துக்ககாண்டுலபாகும் (தானி
2:34-35).
அன்ைாட பலி நீ க்கப்பட்டதிலிருந்து 2,300 இராப்பகல்

❖ அன்றாை ைலி ேீக்கப்ைட்டு ைாழ்க்கடிப்பை உண்ைாக்கும் ைாதகமும்,


ைரிசுத்த ஸ்தலமும் பசபனயும் மிதிைடுவதும் (தானி 8:13) 2,300
இராப்ைகல் வபர இருக்கும் என்றும், ைின்பு ைரிசுத்தஸ்தலம்
சுத்திகரிக்கப்ைடும் (தானி 8:14) என்றும் தானிபயலுக்கு கூறப்ைட்ைது.
2,300 இராப்ைகல் என்ைது 1,150 ோட்களாகும் (இரவும் ைகலுமாகிய
இரண்டு பவபள பசர்ந்தபத ஒரு ோள்).

❖ கி.மு 175 - ல் சீரியாவில் ஆட்சிக்கு வந்த அந்திபயாகஸ் – IV


எப்ைிப்ைாபனஸ் அந்திகிறிஸ்துவுக்கு முன்னபையாளமானவனாக
கருதப்ைடுகிறான். இவன் கி.மு.167 - ல் எருசபலம் பதவாலயத்தில்
அன்றாை ைலிபய ேீக்கி ைாழாக்கும் அருவருப்பை ஸ்தாைித்தான்
என்றும், ைின்பு கி.மு.164 - ல் மக்கபையர் காலத்தில் பதவாலயம்
சுத்திகரிக்கப்ைட்ைது என்றும் சரித்திரம் கூறுகிறது. இவ்வாறு 2,300
இராப்ைகல் சரித்திரப்ைிரகாரமாக ஏற்கனபவ ேிபறபவறியது.
தீர்க்கத்தரிசன ரீதியாக 70 – வது வாரத்தின் இரண்ைாம் ைாதியில்
அந்திகிறிஸ்து மூலமாக ேிபறபவறும்.

❖ 70 – வது வாரத்தின் இரண்ைாம் ைாதியில் ைரிசுத்த ேகரத்பத


(எருசபலம் ேகரம்) புறஜாதியார் ோற்ைத்திரண்டு மாதமளவும் (1,260
ோட்கள்) மிதிப்ைார்கள் என அப். பயாவானுக்கு வவளிப்ைடுத்தப்ைட்ைது
(வவளி 11:2). ஆனால் இங்பகபயா ைரிசுத்த ஸ்தலம் (பதவாலயம்)
மிதிைை ஒப்புக்வகாடுக்கப்ைடும் ோட்கள் 1,150 என தானிபயலுக்கு
வவளிப்ைடுத்தப்ைட்ைது (தானி 8:13,14). 70 – வது வரத்தின் இரண்ைாம்
ைாதி 1,260 ோட்களாயிருக்க, இங்கு 110 ோட்கள் குபறகிறது. இது,
1,150 - வது ோளிபல எருசபலம் பதவாலயம் அந்திகிறிஸ்துவினால்
முற்றிலும் அழிக்கப்ைைக்கூடும் என்ைதுபைால் வதரிகிறது. ஏவனனில்
முத்திபரயிைப்ைட்ை இஸ்ரபவலரும் அவர்கள் சந்ததியாரும் ஆயிர
வருஷ அரசாட்சியில் பதவபன வதாழுதுவகாள்ள பவவறாரு
ஆலயம் உண்ைாயிருக்கும் என பவதம் கூறுகிறது (எலச 37:26-28). 70-
வது வாரத்தின் முடிவில் கிறிஸ்து ைகிரங்கமாக வவளிப்ைட்ை ைின்பு,
மகா பரிசுத்தமுள்ளதாகிய அந்த லதவாேேம் அபிலேகம்
பண்ணப்படும். ஏவனனில் 70 - வாரம் முடிந்த ைின்பை மகா
ைரிசுத்தமுள்ளபத (ஆயிர வருஷ அரசாட்சியின் பதவாலயம்)
அைிபஷகம் ைண்ண முடியும் (தானி 9:24).
அன்ைாட பலி நீ க்கப்பட்டதிலிருந்து 1,290 நாள்

❖ அன்றாடபேி நீக்கப்பட்டு, பாழாக்கும் அருவருப்பு ஸ்தாபிக்கப்படும்


காேமுதல் 1,290 ோள் கசல்லும் (தானி 12:11). 1,260 ஆம் ோளுக்கும்
ஆயிர வருஷ அரசாட்சி துவங்குவதற்கும் இபைப்ைட்ை ோட்களில்
கீ ழ்க்கண்ை சில சம்ைவங்கள் ேிபறபவறும்.

➢ நாட்கைின் முடிவில், அதாவது அர்மகககதான் யுத்தத்திற்கு


பின்பு தானிலேல் உட்பட எல்ோ பவழே ஏற்பாட்டு
பரிசுத்தவான்களும் தங்கள் சுதந்தர வதத்துக்கு

உேிர்த்கதழுவார்கள் (தானிலேல் 12:13; வவளி 11:18-19).

➢ புதிே வானமும் புதிே பூமியும் சிருஷ்டிக்கப்டும் (ஏசாோ 65:17).


ஏகனனில், அர்மகலதான் யுத்த முடிவில் முந்தின வானங்கள்
மடமட என்று அகன்றுலபாம், பூதங்கள் கவந்து உருகிப்லபாம்,
பூமியும் அழிந்துலபாகும் (2 லபதுரு 3:10).

➢ இஸ்ரலவல் ஜனத்தின்லமலும், எருசலேம் நகரத்தின்லமலும்


கூறப்பட்ட வாக்குறுதிகள் (தானி 9:24) நிவறலவறும்.

1. மீ றுதல் தவிர்க்கப்படும்.
2. பாவங்கள் கதாவேக்கப்படும்
3. அக்கிரமம் நிவிர்த்திபண்ணப்படும்
4. நித்திே நீதி வருவிக்கப்படும்
5. இஸ்ரலவேவரக் குறித்ததான தரிசனம் முத்திரிக்கப்படும்.
6. இஸ்ரலவேவரக் குறித்த தீர்க்கதரிசனம் முத்திரிக்கப்படும்
7. மகா பரிசுத்த ஸ்தேமாகிே லதவாேேம் (எலச 37:26-28)
அபிலேகம் பண்ணப்படும்.

அன்ைாட பலி நீ க்கப்பட்டதிலிருந்து 1,335 நாள் காத்திருப்பேர்கள்

❖ 70 - வது வாரத்தின் இரண்டாம் பாதிேின் துவக்கத்தில் அன்றாட


பேி நீக்கப்பட்டு பாழாக்கும் அருவருப்பு ஸ்தாபிக்கப்பட்ட
பைாதுதாபன முத்திபரயிைப்ைட்ை 1,44,000 இஸ்ரபவலரும்
லபாஸ்றாவின் மவேகளுக்கு ஓடிப்லபானார்கள். அவர்கபள 1335
ோட்கள் காத்திருந்து பசரும் ைாக்கியவான்கள் (தானி 12:12). அவர்கள்
ஆேிரவருே அரசாட்சிேில் மாமிச சரீரத்பதாபை குடிமக்கைாக
பிரலவசிக்கும் பாக்கிேவான்கைாேிருக்கிறார்கள்.
ஆேிர வருஷ அரசாட்சி

❖ சிவேவே லமாதின கல் (கிறிஸ்து), கபரிே பர்வதமாகி பூமிவே


நிரப்பி (தானி 2:35), அதுலவ என்கறன்வறக்கும் நிற்கும் (தானி 2:44).

❖ ஜனங்களும் ஜாதிோரும், பாவேக்காரரும் கிறிஸ்துவவ


லசவிக்கும்படி அவருக்குக் கர்த்தத்துவமும் மகிவமயும் ராஜரிகமும்
ககாடுக்கப்படும்; அவருவடே கர்த்தத்துவம் நீங்காத நித்திே
கர்த்தத்துவமும் ராஜ்ேம் அழிோததுமாேிருக்கும் (தானி 7:14).

❖ உன்னதமானவருவடே பரிசுத்தவான்கள் ராஜரிகத்வதப்கபற்று,


என்கறன்வறக்குமுள்ை சதாகாேங்கைிலும் ராஜ்ேத்வதச்
சுதந்தரித்துக்ககாள்வார்கள் (தானி 7:18; வவளி 20:4,6).

❖ வானத்தின் கீ கழங்குமுள்ை ராஜ்ேங்கைின் ராஜரிகமும் ஆளுவகயும்


மகத்துவமும் உன்னதமானவருவடே பரிசுத்தவான்களுக்கு
ககாடுக்கப்படும்; அவருவடே ராஜ்ேம் நித்திே ராஜ்ேம்; சகே
கர்த்தத்துவங்களும் அவவரச் லசவித்து அவருக்குக்
கீ ழ்ப்பட்டிருக்கும் (தானி 7:27).

ஆேிர வருஷ அரசாட்சி முடிந்த பின்பு

❖ மனச்சாட்சி காே முதல் ஆேிர வருே அரசாட்சி வவரயுள்ை எல்ோ


காே நிேமங்கைிலும், இரட்சிப்வப மாத்திரம் கபற்று லமற்ககாண்டு
பூரணப்படாத நீதிமான்கள் ோவரும் நித்திே ஜீவனுக்காக
எழுந்திருப்பார்கள். எல்ோ காே நிேமங்கைிலுமுள்ை பாவிகளும்
நித்திே நிந்வதக்கும் இகழ்ச்சிக்கும் எழுந்திருப்பார்கள் (தானி 12:2,
லோவான் 5:28,29). ஆயிர வருஷம் முடியுமளவும் உயிர்த்வதழாத
மரணமபைந்த மற்றவர்கள் இவர்கபள (வவளி 20:5). கவள்வை
சிங்காசனத்திற்கு முன்பாக இவர்கள் வேதுபுறமும் இடதுபுறமும்
நிறுத்தப்படுவார்கள் (மத் 25:31-46).

பிந்தின நித்தியம்

❖ [ைிந்தின ேித்தியத்தில், ைபழய ஏற்ைாட்டு ைரிசுத்தவான்களுக்வகன்று


பதவன் ஆயத்தம்ைண்ணிய ேகரத்பத (எைி 11:16) குறித்து
தானிபயலுக்கு எதுவும் வவளிப்ைடுத்தப்ைைவில்பல.]

You might also like