You are on page 1of 9

பபபபபபபபபபபப பபபபபப பபபபபபபபபப பபபபபபபப

பபபபபபப:

முன் இதழ்களில் வாழ்வின் லக்ஷியம், வாழ்வின் ரகசியம் என்பைத ஆராய்ந்ோதாம். ஆனால்


வாழ்க்ைக எப்படி வாழ ோவண்டும் எனத் திடடவட்டமாகப் பார்க்க ோவண்டும். அதற்கு
வாழ்க்ைகத் தத்துவம், அல்லது நியதி என்ன என்று ஆராய ோவண்டும். அைத ஞானிகள்
சான றிதழ டன தந தால தான அத நமக க ஏற கக கடயதாக அைமயும். அப்படிப் பார்க்கும்ோபாது
சிற வயதிேலேய பரஹமசரய ஆசரமததிேலேய ஸன்யாஸியாகி, தனது 32 வருட வாழ்வுக்குள்
மஹா ஞானியாகி அத்ைவத சித்தாந்தத்ைத நிைல நாட்டி, ஸர்வக்ஞ பீடத்தில் அமர்ந்து, ஸனாதன
தர்மத்ைத (HINDUISM) உலகிற்குத் தந்து, நான்கு காஞ்சி மடங்கைள ஸ்தாபித்து, ஸனாதன
தர்மத்ைதக் காக்கும் ொபாறுப்ைப அவர்களிடம் தந்து 32-வது வயதில் நிர்வாணமாகிய ஸ்ரீ ஆதி
சஙகர பகவதபாதாள அவரகள நமககத ொதாகுத்தளித்த இந்த “பஜ ோகாவிந்தம்” என்ற திவ்ய
காவ்யத்ைதப்ோபால ொராம்பவும் சுலபமாகப் பின்பற்றக்கூூடிய சான்றிதழ் ொவறுண்ோடா?
ஆத்மோபாதம், பகவத்கீைத ோபான்ற ந ூ லூ ்களில்
ூூ ூ ூூ ூ தந்துள்ள வாழ்க்ைகயின் நியதிைய, வாழ்க்ைக
முைறைய, வாழ்வின் தத்துவத்ைத மிகத் ொதளிவாகவும், நளினமாகவும் இதில் தந்துள்ளார்.

நம் வாழ்வின் தவறான ோநாக்கம் நம்ைம எங்கு ொகாண்டு ொசல்லும், சரியான ேநாககம எபபட
அைமய ோவண்டும், வாழ்க்ைக என்பது என்ன, வாழும் முைற யாது, அதனால் நமக்கு நிகழும்
பலன் ஏது, சரியான வாழகைக மைற எஙஙனம அைமய ேவணடம எனககடய தததவஙகைளத
ொதள்ளத் ொதளிய ஸ்ரீ ஆதி சங்கரர் இந்த திவ்ய காவ்யத்தில் தந்துள்ளார். அதில் தந்துள்ள
தத்துவங்கைளச் சரிவர கிரஹித்து, அைவகைள அயராது சரிவர நாம் பின்பற்றிோனாமானால் நம்
வாழ்க்ைக முைற மிகச் சீரும் சிறப்பும் ொபற்று, வளமுடனும், ஆற்றலுடனும், தார்மிகமாகவும்,
அைமதியுடனும் அைமந்து நம்ைம ஜீவன்முக்தன் நிைலக்கு உயர்த்த ோஹதுவாகும் என்பதில்
சிறிதளவம ஐயமிலைல. அதில் தந்துள்ள ததுவங்கள் எைவ எனப் பார்ப்ோபாமா?

பபபபபபப:

பப பபபபபபபபபப பப பபபபபபபபபப
பபபபபபபபபப பப பபபபபப
பபபபபபபபபபப பபபபபபபபப பபபப
பபப பபப பபபபபப பபபபபபபபபபபப

ஸ்ோலாகம் 01: ோகளுங்கள்

பபபபப:

ோகாவிந்தைன பஜி, ோகாவிந்தைன பஜி, ோகாவிந்தைனோய பஜி ோஹ! ொதளிவில்லாத புத்திஹீனோன..


உனது கைடசிக் காலம் (மரணம்) உன்ைன ொநருங்கும்ோபாது, உனது இலக்கணம், வ்யாகரணம்
(முதலிய ஞானம்) உன்ைனக் காப்பாற்றாது. அதனால் (நித்திய ஆனந்த நிைலயில் இருக்கும்)
ோகாவிந்தைன என்ோனரமும் பஜி.

பபபபபபபப:

பஜ என்பத்ற்கு பஜிப்பது அல்லது, ொஜபிப்பது அல்லது பாடுவது அல்லது தியானிப்பது என்று


ொபாருள். நித்திய சுத்த ஆனந்த நிைலக்குப் ொபயர் ோகாவிந்தம். எப்ொபாழுதும் அந்த நிைலயில்
இருப்பது ஸ்ரீ கிருஷ்ணன் ஆதலால் அவர் ோகாவிந்தன் எனப்படுவார். மனித ொஜன்மம்
ோவண்டுவது என்ன? நித்திய ஆனந்தம். அந்த நிைலக்கு உடைம யார்? ஸ்ரீ கிருஷ்னன்.
ஆைகயால் எப்ொபாழுதும் அவைன நிைன அல்லது பஜி என்று ஸ்ரீ ஆதி சங்கரர் புத்தி ொகட்டு
உழலும் மனித ஜாதிக்கு உபோதசம் ொசய்கிறார். அவர் க்ோஷத்திராடனம் ொசல்லும்ொபாழுது ஒரு மஹா
வித்வான் சாஸ்த்ர கிரந்தங்கைள ைவத்துக்ொகாண்டு அதன் இலக்கணத்ைத (வியாகரணம்)
வாய்ப்பாடம் ொசய்வைதக் கண்டார். அைதச் சடடககாடட எழதினத இநத ஸேலாகம.
ஏொன ன்றால், நாம் எல்ோலாரும் நம் புஸ்தக ஞான த்தில் மிக வும் சமயம் கட்த்துகிோறா ம். ொதய்வ
சிநதனேயா நம சய நிைல சிநதைனேயா இல்லாமல் எப்ொபாழுதும் உலக சம்பந்தப்பட்ட
காரியங்களில் நம்து ோநரத்ைதச் ெசலவிடகிேறாம. சிறிதளவாவத ஆதம சிநதைன ேதைவ எனக
க ூறஅுவதாக ைமந்துள்ளது இந்த உபோதசம். நாம் மரணத்ைத அணுகும்ோபாது நாம் படித்த
விஷயங்கள் (உலக ஞானம்) நம்ைமக் காப்பாற்றாது. ஆத்ம ஞானம் ஒன்றுதான் அதற்கு மருந்து
எனப் ொபாருள். அைத அறிய எந்தப் புஸ்தகமும் உதவாது. மஹா ஞானிகள் அவர்கள் தோபா
நிைலயிலிருந்து ொதரிந்துொகாண்ட ஆத்ம ஞான த்ைத நமக்குப் பல கிரந்தக ள் மூூ ூ ூூ த்
லமாக ூூ
தந்துள்ளார்கள். அதன் ஸாரம்தான் பஜ ோகாவிந்தம்.
பபப பபபபப பப பபப பபபபபபபபபப
பபபப பபபபபபபபபபப பபபப பபபபபபபபபபபப
பபபபபபப பபப பபபபபபபபபபபபப
பபபபபபப பபப பபபபபபப பபபபபபப

ஸ்ோலாகம் 02: ோகளுங்கள்

பபபபப:

ேஹ மடா! திரவ்யத்தில் உள்ள ோபராைசைய (பணத்தாைச) விடு. இந்தப் ோபராைச ஒழிய மனதில் நல்ல
விசாரத்ைத உண்டுபண்ணு. யாத்ருச்சிகமாக வரும் உனது கர்ம பலைன மிக சந்ோதாஷத்துடன்
(மனத்ருப்தியுடன்) அனுபவி.

பபபபபபபப:

மனித சுபாவம் ஸுகம் தனத்தால் வருகிறது என்ற தப்பான கருத்துக் ொகாண்டது. தனம் என்று
ெசாலவத, பணத்தால் கிைடக்கக் க ூ ட எ ிய ல்லா ொஸௌகரியங்கைளயும் ோசரும். நாம் பணத்தாைச
பிடித்து அதன் ம ூ ல வ ம் ரும் ஸுகத்ைத நாடுவது நம் பலஹீனம். அதனால் நம் மனம்
சஞசலபபடம. ஸுகம் கிைடக்கவில்லோயல் துக்கமும், நிைனத்த ஸுகம் கிைடத்தால்
ஸந்ோதாஷமும் ொகாள்ளும் நம் மனம். இந்த தனத்திலுள்ள (ஸுகங்களிலுள்ள) ோபராைசைய விடு
எனக் க ூ ற
ூ ுகிறார்.
ூூ ூூூூூ ஆனால் நமக்கு தனம் இல்லாமல் வாழ முடியாோத. அொதப்படிப் பணத்தாைசைய
விடுவது என வினவலாம். கர்மம் பண்ணுவது நமது கடைம. அதுவும் அதில் கிைடக்கும்
பலைனக் கருதாது கர்மம் பண்ண ோவண்டும் எனக் கர்ம ோயாகத்தில் பார்த்ோதாம். அப்படி மனதில்
ோபராைசைய வளர்க்காமல் நம் கர்மத்தில் மனைதச் ொசலுத்தி அதன்மூூலம் தாோன கிைடக்கும்
பலைன அனுபவிக்க மனைதப் பழக்கிக்ொகாள் எனப் ொபாருள் ொகாள்ள ோவண்டும்.
“பபபபபபபபபபS பபபபபபபபப பபபபபபப பபபபப”

என்று ஸ்ரீ கிருஷ்ணன் கீைதயில் ொசான்னதுோபால் “கர்மம் ொசய்வது உன் ைகயில, ஆனால்
அதன் பலன் என் வசம்” எனக் க ூ ற ூ ியிருக்கிறார்.
ூூ ூூூூ ூூூூூூூ அதாவது, கர்மம் பண்ண நமக்கு அதிகாரம்
உண்டு. என்ன கர்மம் பண்ண ோவண்டும், எப்படிப் பண்ண ோவண்டும் எனத் தீர்மானிப்பது நம்
ைகயில் உள்ளளது. ஆனால் கர்ம பலன் நாம் எதிர்பார்க்கும் வண்ணம் நமக்குக் கிைடப்பதில்ைல.
இதிலிருந்து என்ன ொதரிகிறது? கர்ம பலன் நாம் ொசய்யும் கர்மத்தின் தன்ைமையப்
ொபாறுத்திருக்கிறது. அது நம் வசம் இல்ைல. ஆைச கூூடாது என்ோறா, பணத்ைதத் தியாகம்
ெசயயேவா, அைத உபோயாகிக்கக் க ூ ட எ ாது ன்ோறா அவர் க ூ ூ றூ ூூ ூூூ . நம் கர்மத்திற்கு ஏற்பக்
வில்ைல
கிைடக்கும் தனத்தில் த்ருப்தி ொகாண்டு சந்ோதாஷமாக அைத உபோயாகித்து மனைத சாநதமாகவம
சநேதாஷமாகவம ைவததகெகாள எனப ெபாரள ெகாளள ேவணடம, அப்ொபாழுதுதான்
மனச்சாந்தி ஏற்ப்படும்.

பபபப பபபபபப பபபப பபபபப


பபபபபபபபபபபபபப பபபபபபபபபப
பபபப பபபபபபபபபப பபபபபபப
பபபப பபபபபபபப பபபபப பபபபப

ஸ்ோலாகம் 03: ோகளுங்கள்

பபபபப:
ஸ்த்ரீகளுைடய மார்பகத்ைதயும் நாபி ோதசத்ைதயும் பார்த்து அதி ோமாஹம் ொகாள்ளாோத.
அொதல்லாம் ொவறும் மாமிசத்தின் விகாரத்தால் ோதான்றும் (அநித்திய) ோதாற்றம மட்டுோம என்று
மனதில் தினம் தினம் (எப்ொபாழுதும்) சிநதைன ெகாள.

பபபபபபபப:

முதல் ஸ்ோலாகத்தில் “ஆைசைய (ோமாஹம்)” விடு எனக் க ூ ூ றூூ ூூூ. இதில் “காமத்ைத“ (பாசம்)
ினார்
விடு என உபோதசிக்கிறார். ஏன் ஸ்த்ரீகளின் மார்பிடத்ைத யும் நாபி ோதசத்ைதயும் குறிப்பாகச்
ெசாலல ேவணடம? இைவதான் நம் காம உணர்ச்சிையத். த ூ ண ூ ்டுகின்றன.
ூூ ூூ ூூ ூூூ வாக்யார்த்தத்ைத
எடுத்துக்ொகாள்ளாமல் அதன் கருத்ைத மட்டும் பார்க்க ோவண்டும். இது புருஷர்களுக்கு
மட்டும் தந்த உபோதசமல்ல. ஸ்த்ரீகைளப் ொபாறுத்த மட்டில் புருஷர்களுைடய
மயிர்க ூ ப ூம
க த்துடன் ட ின் ார்பிடமும் அவரகளுடய இடுப்பு, புஜங்கள் முதலியைவயும் க ூ ூ ட
மாமிசத்தின் ோதாற்றோம தவிர சாச்வதமல்ல எனப் ொபாருள் ொகாள்ள ோவண்டும். ஆக, ஏொதா ரு வஸ்து
நமக்குக் காமத்ைத ஊட்டுகிறோதா அைவொயல்லாம் இதில் படும் என்ற விரிவான கருத்ைதக் ொகாள்ள
ோவண்டும்.. அதாவது இந்த இரண்டு ஸ்ோலாகங்களினால் ஆசா பாசத்ைதத் துற எனக்
க ூற
ூ ுகிறார்.
ூூ ூூூூூ அப்படியானால் உலகில் எப்படி வாழ்வது என வினவலாம். என்ன மோனா நிலயில் நாம்
இருக்க ோவண்டும் என்பைதத் ொதளிவாக அடுத்த ஸ்ோலாகத்தில் தந்துள்ளார்.

பபபபபபபபபபபப பபபபபப பபபபபபபபபப பபபபபபபப

பபபபபபப பப பபபபபபபபபப
பபபபபபபபபபபபப பபபபப பபபபப
பபபபபப பபபபபபபபபபபபபபபபபபபப
பபபபபப பபபபபபபபப பபபபபபப

ஸ்ோலாகம் 04: ோகளுங்கள்

பபபபப:

தாமைர இைலயில் தத்தளிக்கும் ஜலபிந்து ோபால அைமந்த நமது உலக ஜீவிதம் ொராம்ப
ஆபத்கரமாகவும், அநித்தியமாகவும் வியாதி, ஏக்கம், மமைத, துக்கம் முதலிய பீைடகைள
உைடயதாகவும் அைமந்துள்ளது என அறிவாய்.

பபபபபபபபப:

நமது ஜீவதம் அநித்தியம் என்றும், அது வியாதி, ஏக்கம், மமைத, துக்கம் முதலிய பீைடகைளக்
ொகாண்டதுமாக அைமந்துள்ளது என்ற தத்துவத்ைத ஒரு உவைமயுடன் சுட்டிக் காட்டுகிறார்
ஸ்ரீ சங்கரர். தடாகத்தில் மிதக்கும் தாமைர இைலயில் தங்கி நிற்க்கும் ொஜலபிந்துக்கள் எப்படி
அந்தத் தாமைர இைல காற்றில் ஆடும்ோபாது தத்தளிக்கின்றனோவா அதுோபால்தான் நம் ஜீவிதமும்.
எந்த ோநரமும் அந்த ொஜல பிந்துக்கள் தடாகத்தில் விழ ோநரிடலாம். அதுோபால் நம் ஜீவிதம் எந்த
ோநரத்திலும் தத்தளித்துக் ொகாண்டிருக்கிறது, அது எந்த நிமிடமும் முடியலாம். சாசவதமிலலாத,
துக்ககரமான உலக வாழ்க்ைகைய நம்பி ஏமாறாோத எனப் ொபாருள். இைதவிட ோவறு உகந்த உவைம
கிைடக்குமா? எவ்வளவு நளினமாக இந்த மிகப் ொபரிய தத்துவத்ைத ோபாதிக்க இந்த உவைமையக்
ைகயாண்டிருக்கிறார்!
பபபபப பபபபபபபபபபபபப பபபப:
பபபபபபபப பபபபபபபப பபபப:
பபபபபபப பபபபப பபபபப பபபப
பபபபபபபபபப பபபS பபப பபபபபபபபப பபபப

ஸ்ோலாகம் 05: ோகளுங்கள்


பபபபப:

நம்மால் எவ்வளவு காலம் சம்பாதிக்க முடியுோமா, அந்நாள் வைர நம்ைமச் சார்ந்தவர்கள் நம்மிடம்
ொநருங்கிப் பழகுவார்கள். எப்ொபாழுது நைர விழுந்து ோதஹம் நலிந்து ோபாகிறோதா அப்ொபாழுது
யாரும், நம் குடும்பத்தார் கூூட நம்மிடம் ோபசக்கூூட மாட்டார்கள்.

பபபபபபபப:

நாம் கண்கூூடாகப் பார்க்கும் ஓர் சத்திய நிைலைய எவ்வளவு சலபமாகச சிததரிததிரககிறார!


நம்மால் எவ்வளவு நாள் சம்பாதித்து, பண உதவி பண்ண இயலுகிறோதா, அதாவது மற்றவருக்கு
எவ்வளவு காலம் நம்மால் உபோயாகமுண்ோடா அது வைர நம்ைமச் சாரநதவரகள நமமிடம ஒடட
உறவாடுவார்கள். உலக நியதிப்படிப் பார்த்தால், எல்ோலாரும் மற்றவரிடம் உதவி எதிர்பார்த்து உறவு
ொகாள்கிறார்கள். நமக்கு வயதாகி வந்து, நம் ோதஹம் நைர கண்டு, க்ஷீணமாகி நம்மால்
மற்றவருக்கு உபோயாகமில்லாமல ஆகிவிடும் ொபாழுது, நம் ொசாந்தக் குடும்பத்தினரும் கூூட
நம்மிடம் ஒட்டி உறவாடத் தயங்குவார்கள். ோபசுவதற்குக் கூூட அருகில் வர மாட்டார்கள்.
இதிலிருந்து, உலகத்தில் எந்த உறவும் சாசவதமலல எனற தததவதைத மிக எளிதாகச சடடக
காட்டியிருக்கிறார்.
பபபபப பபபபப பபபபபப பபபப
பபபபப பபபபபபபபப பபபபபப பபபப
பபபபப பபபபப பபபபS பபபப
பபபபபப பபபபபபபபப பபபபபபப பபபப

ஸ்ோலாகம் 06: ோகளுங்கள்

பபபபப:

(நம்) உடலில் எவ்வளவு காலம் வாயு (ஜீவன்) இருக்கிறோதா அதுவைர நமது குடும்பத்தினர் நம்
நலனில் இச்ைச காட்டுவார்கள். ோதஹத்திலிருந்து வாயு (ஜீவன்) அகன்று விட்டால், நமது
ந மது (உயிரற்ற) சடலதைதக கணட நடஙகவாள.
மைனவிக ூ ட

பபபபபபபப:

பந்தம், பாசம் என்பது உடலில் உயிர் உள்ள வைர தான். உயிர் ோபாய் ோதஹம் சடலமாகி விட்டால்,
அதற்குப் ொபயர் பிணம். பிணத்ைதப் பார்த்து யார்தான் பயப்பட மாட்டார்கள்? அப்ொபாழுது
மைனவிகூூட அந்தச் சடலத்ைத அணுக பயப்படுவாள். ஏன் மைனவி என்று குறிப்பாகச்
ெசாலலணம? ஏற்றவும் பாச த்துடன் கூூடின உறவு க ணவ்ன் மைன வி தாோன. ஸ்த்ரீகைளக்
கருதும்ோபாது, இங்கு மைனவி என்பைதக் கணவன் என்று எடுத்துக்ொகாள்ள ோவண்டும்.
ஏொன ன்றால் இ து இர ண்டு தரப்பின ருக்கும் ொபா துவான த த்துவம். இது எவ்வளவு கண்க ூ ட
ூ ான
ூூ
சததியம! வாழும்ோபாது, இந்த உடைல நாம் ோபாற்றிக் ொகாண்டாடுகிோறாம். அதற்கு எல்லா
ெசௌகரியஙகைளயம ெசயத ெகாடதத மகிழசசி அைடகிேறாம. இந்த உடல் நிரந்தரம் அல்ல,
அழியக்க ூ ட
எ ியது ன்ற உண்ைம நமக்குத் ொதரிவதில்ைல. மரணத்திற்குப் பிறகு உடல்
தீண்டப்பட மாட்டாது என்ற உண்ைமைய விளக்குகிறார்.
பபபபபபபபபப பபபபபபS பபபப:
பபபபபபபபபபப பபபபப பபபப:
பபபபபபபபபபபபபப பபபபபபS பபபப:
பபபப பபபபபபபபப பபபS பபபபபபப:

ஸ்ோலாகம் 07: ோகளுங்கள்

பபபபப:
பால்ய வயது விைளயாட்டில் ொசலவாகிறது, இைளய பிராயம் ஸ்த்ரீ ஸல்லாபத்தில்
ம ூழ
ூ ்கிவிடுகிறது,,
ூூ ூூ ூூ ூூ ூூூூ முதிர்ச்சிக் காலம் விசாரத்தில் (சிநதைனயில) நலிகிறது, (மனிதன்)
ஒருொபாழுதும் பிரஹ்ம்மத்ைத நாடுவதில்ைல.

பபபபபபபப:

வாழ்க்ைக எவ்வண்ணம் வியர்த்தமாகிறது என மிகத் ொதளிவாகச் சிததரிததிரககிறார. குழந்ைதப்


பிராயத்தில் நாம் களிப்பாட்டங்களில் மனைத இழக்கிோறாம். அப்ொபாழுது சிந்தித்து ோவைல ொசய்ய
இயலாது. குட்டிக்காலம் இப்படி வியர்த்தமாகி விடுகிறது. ொபௌரனானால் ஸ்த்ரீ சுகத்தில் காலம்
ஓட்டுகிோறாம். ஸ்த்ரீ சகம எனபத ெபணகளடன உறவாடவத மடடமலல, உலகிலுள்ள எல்லா
வித சுகங்கைளயும் அது குறிக்கிறது; இப்படி உலகத்திலுள்ள ஸகல சுகங்கைளயும் அனுபவிக்க
மனம் துடிக்கிறது. அப்ொபாழுதும் நம் சத்திய நிைலைய அறிய ஆவல் ொகாள்வதில்ைல.
முதிர்ச்சியைடந்தால் நாம் தனித்து விடப்பட்டு சிந்தைனயில், விசாரத்தில், கவைலயில ஆழ்ந்து
விடுகிோறாம். நம் குடும்பம், குழந்ைதகள், ோபரன், ோபத்தி முதலியவர்கள் நலனுக்காகக்
கவைலப்படுதல், நம்ைம யாரும் கவனிக்க வில்ைலோய என்ற ஆதங்கம், நம்ைம மரணம் அண்டுோம
என்ற கவைல இத்யாதி ஸதா ஸர்வ ோநரமும் கவைலப்படுவதிோலோய நம் சமயத்ைதக் கழிக்கிோறாம்.
அப்ொபாழுதும் பிரஹ்ம்மத்ைத (நம் சத்திய நிைலைய) ஆராய்வதில்ைல. ஆத்மஞானம் ொபறப்
பாடுபடுவதில்ைல. இப்படி வாழ்நாள் முழுதும் வியர்த்தமாகக் கழித்து விடுகிோறாம். பகவத்
சிநதைன (ஆதம விசாரம்) நம்ைம நாடுவதில்ைல. பிறகு எப்படி ஆத்ம சாநதி ெபறவத? எப்படி
ஜீவன்முக்தன் நிைலைய எய்துவது?
பபபப பபபபபப பபபபப பபபபப:
பபபபபபபபபபப பபபப பபபபபபப:
பபபபபபபபப ப: பபப பபபப:
பபபபபப பபபபபப பபபபப பபபபபபப:

ஸ்ோலாகம் 08: ோகளுங்கள்

பபபபப:

நம்முைடய ப்ரியதமன் (அல்லது ப்ரியதைம) யார்? யார் நம்முைடய புத்திரன்? இந்த ஸம்ஸார
ஸாகரம் (குடும்ப ஜீவிதம்) அதி விசித்ரமாக உள்ளது. நாம் யாருைடயவன்? நான் யார்? எங்கிருந்து
வந்ோதன்? இப்படி (வாழ்க்ைக) தத்துவத்ைதப் பற்றி சிநதைன ெசய சேகாதரா!

பபபபபபபப:

இந்த ஸ்ோலாகம் மூூலம் நம்ைம ஆத்ம சிந்தைனயில் ஈடுபடச் ெசாலகிறார. யார் மைனவி அல்லது
பர்த்தா? யார் புத்திரன்? நான் யாருைடயவன்? நான் யார், நான் எங்கிருந்து வந்ோதன், இந்த
ஸம்ஸாரம் (குடும்ப பந்தம்) விசித்ரமாக உள்ளோத என்று தத்வார்த்தமாகச் சிந்தைன ொசய் எனப்
ொபாருள். ஸ்ரீ ரமண மஹர்ஷியின் “நான் யார்” என்ற ந ூ ல இ ில் ைதத்தான் அவர் க ூ ூ
ற ூூ ூூூூூ
ுகிறார்.
முதலில் நம்ைம அறிந்துொகாள்ள ோவண்டும். இல்ைலோயல் உலக ஞானம் பூூர்த்தியாகாது.
உலகத்ைத அறிவதற்கு முன் யார் அறிகிறார்கள் எனப் பார்க்க ோவண்டும். (Know the Knower).
அதாவது பார்ப்பவைன (Subject) அறியுமுன் பார்ப்பைத (Object) அறிய இயலாது. அந்த ஞான்ம்
ப ூ ரூூூ ூூ ூூ ூூ ூூூ ஸ்ரீ சங்கரர் ஆத்ம விசாரத்தில் ந்ம்ைம மூூழ்கச் ொசால்கிறார்.
்த்தியாகாது.
பபப பபபபபபபப பபபபபபபபபபபபப
பபபபபபபபபபபப பபபபபபபபபபபபப
பபபபபபபபபபபப பபபபபப பபபபபப
பபபபபப பபபபப பபபபப பபபபபப:

ஸ்ோலாகம் 09: ோகளுங்கள்

பபபபப:
ஸத்துக்களுைடய (புண்ணியாத்மாக்கள்) க ூ ட க ்டுறவு ிைடத்தால் பந்தபாசத்திலிருந்து
விடுதைல கிைடக்கும். பந்தபாச விடுதைல நம்ைம ோமாஹத்திலிருந்து (மாைய) விடுபடச் ொசய்யும்.
ோமாஹம் அகன்றால் ஸ்திரமாக உள்ள (நித்திய) வஸ்து விளங்கும். ஸ்திரமான வஸ்து விளங்கினால்
அதுோவ ஜீவன்முக்தி நிைல.

பபபபபபபப:

ஆத்ம விசாரம் ொசய்ய நமக்கு வ்ழிகாட்டி ோவண்டும். அதுதான் ஸத்துக்களுைடய சங்கம்.


அதாவது நல் வழியில் ொசல்லும் ஞானிகளின கூூட்டுறவு. அப்படி அவர்களிடம் உறவு ொகாண்டால்
அவர்கள் நமக்கு வழி காட்டுவார்கள். அப்படி அவர்கள் வழியில் ொசன்றால், பந்தபாசங்கள்
ஒழியும். எப்படி? ோமோல ொசான்ன ஆத்ம விசாரப் பாைதயில் ெசலல அவரகள நமகக உதவவாரகள.
அப்படி ஆத்ம விசாரம் ொசய்தால் ோமாஹம் (Deluision) அகலும். அதாவது மாைய அகலும். அதாவது
ஞானம் உதயமா கும். அப்படி மாைய அகன்று ஞானம் வந்தால் ஸ்திரமாக உள்ள நிச்சலமான வஸ்து
(SELF) நமக்குப் புலப்படும். அப்படிப் புலப்பட்டால் அதுோவ நமக்கு மன அைமதிையத் தந்து
இந்த உடலில் இருக்கும்ோபாோத ஜீவன்முக்த நிைலையத் தரும். இைதத்தான் ஸ்ரீ ரமணமஹர்ஷி
“Self Realization” எனக் க ூ ற
ூ ியிருக்கிறார்.
ூூ ூூூூ ூூூூூூூ திருப்புகழ் என்ற கிரந்தத்தில் ஸ்ரீ அருணகிரி நாதர்
“ஸ்வானுப ூ த ூ ிூ” எனக் குறிப்பிட்டுள்ளார். இைதத்தான் “ஆத்ம ஸாக்ஷாத்காரம்” என்று
க ூற
ூ ுகிறார்கள்.
ூூ ூூூூூூ ூ ூ அதாவது தன்ைனத் தாோன அறிந்துொகாள்வது. இதுதான் நம் வாழ்க்ைக
லக்ஷியம்.

ொதாடரும்..

பபபபபபபபபபபப பபபபபப பபபபபபபபபப பபபபபபபப

பபபப பபப ப:பபபபபபபப:


பபபபபப பபபப ப:பபபபப:
பபபபபப பபபபபப ப:பபபபபப:
பபபப பபபபப ப:பபபபபப:

ஸ்ோலாகம் 10: ோகளுங்கள்

பபபபப:

முதிர்ச்சி அைடயும்ோபாது (அதாவது சிறுவயது ோபாய் வயதாகும்ோபாது) என்ன காம விசாரம்? ஜலம்
வற்றின பிறகு எங்ோக தடாகம் (ஏரி )? தனமில்லதாகும் ொபாழுது எங்ோக சுற்றத்தார்கள்? (ஆத்ம)
ஞானம் கிைட த்தபிற கு ஏ து ஸம்ஸாரம்?

பபபபபபபப:

உலக பந்தம் பலனில் அடங்கியது. நமக்குப் பலன் இல்ைலோயல் நாம் யாருடனும் க ூ ட ூ ்டுறவு
ூூ ூூூ ூ
ைவத்துக்ொகாள்ள மாட்ோடாம். சிறவயத ேபாய நாம மதிரசசி அைடயும்ோபாது நமக்குக் காம
விசாரங்கள் அடங்கிவிடுகின்றன. முதிோயார்களில் சிறுவர்களில் காணும் காம உணர்ச்சி அல்லது
ஸல்லாபம் இருப்பதில்ைல. ஒரு தடாகத்தில் (ஏரி ) ஜலம் முழுதும் வற்றிவிட்டால் அதற்குத்
தடாகம் என்ற ோபர் ோபாய்விடுகிறது. அோதோபால் நம்மிடம் தனமில்ைலோயல் நம உறவினர்கள் நம்ைம
நாடி வரமாட்டார்கள். அதாவது நம் ொபாருளாதார நிைல ோபாய் விட்டால் சுற்றத்தார்
விலகிவிடுவார்கள். ஆத்மஞானம் வந்து விட்டால் இந்த உலக வாழ்க்ைக சுக தூூக்கங்கள்
ந்ம்ைம பாதிக்காது. ஞானம் வந்தபிற கு ஸம்ஸார பந்தம் நம்ைம அண்டாது எனப்ொபாருள். முன்
ெசானன ஸேலாகததில ஆதம ஞானம ெபற வழிையக காணபிததார. எதற்காக ஆத்ம ஞானம்
ொபறோவண்டும் என்று இந்த ஸ்ோலாகத்திலும் அடுத்து வரும் ஸ்ோலாகங்களிலும் விவரிக்கிறார்.
பபபபபபபப பப பபபபபபப பபபபபப
பபபப பபபபபபபப பபப:பபபபபபப
பபபபபபபப பபபப பபபபபப பபபபபப
பபபபபப பபபப பபபபப பபபபபப பபபபபபபப
ஸ்ோலாகம் 11: ோகளுங்கள்

பபபபப:

தனத்திோலா (ஸுகம்), குழந்ைத பருவத்திோலா, ொயௌவ்வன் பருவத்திோலா அபிமானம் ொகாள்ளாோத,


ஏொன ன்றால் காலம் இப்ப ருவங்கைள எல்லாம் அகற்றிவி டுகிற து. மாையயால் உண்டான இந்த
உலகவாழ்ைவ விட்டு (என்ொறன்றும் சாஸ்வதமான) ப்ரஹ்ம பதத்ைத முைறோய அறிந்து அதில்
ம ூழ
ூ ்குவாயாக.
ூூ ூூ ூூ ூூ

பபபபபபபப:

உலகஸுகம் தனத்தால் கிைடப்பது. தனம் சாச்வதமல்ல. அோதோபால் குழந்ைத/ொயௌவனப்


பருவவங்கள் சாச்வதமல்ல. ஏொன ன ில் அைவ காலப்ோபாக்கில் மாறக் கூூ ூூூூ , அழியக்
டியைவ
கூட ூூ ூூ .. ஸுகமும் துக்கமும் மாறி மாறி நிகழ்கின்றன. அைவ இரண்டும் அநித்தியம். பால்யம்,
ூ ியைவ
ொகௌமாரம், ொயௌவனம், வார்த்தக்யம் என நாலு நிைலகள் நம் ஜீவித்தத்தில் மாறி மாறி வருகின்றன.
ஆைகயால், இந்த ஒரு நிைலயும் சாச்வதமல்ல். எனத் ொதளிவாகிறது. ஆதலால் இதன்ோமல்
அபிமானம் அல்லது நாட்டம் ொகாள்வது ம ூ ூ டூ ூூ ூ ூ ூ. அோதோபால் இந்த உலகத்திலுள்ள எல்லா
த்தனம்
வஸ்துக்களும் மாறக்க ூ ட ூூ ூூ , கிரோமண அழியக்கூூடியைவ. எது சாசவதமலலேவா அத
ூ ியைவ
மாயாஸ்வரூூபம் என அறிந்துொகாள்ள ோவண்டும். இந்த மாயா வடிவான உலைகத் துறந்து (விட்டு)
நித்திய வஸ்துவான ப்ரஹம்த்ைத உணர்ந்து அதாகோவ பரிணமிக்க ோவண்டும். அப்ோபாதுதான் நாம்
ஜீவன்முக்தர்களாோவாம் எனக் கருத்து. ஸ்ரீ சங்கரர் இங்கு “ப்ரஹ்ம்ம ஸத்யம் ஜகன் மித்யா”
(ப்ரஹ்மம் ஒன்றுதான் ஸத்யநிைல, நித்தியம், சாஸவதம, உலகம் அநித்தியம் அல்லது மாைய)
என்ற தத்தவத்ைத நிைல நாட்டுகிறார். அப்படி ப்ரஹ்மநிைல ஏயதி விட்டால் அதில்தாோன திடமாக
இருக்க ோவண்டும். இைதத்தான் “ஆதம ஸாக்ஷாத்க்காரரம்” எனக் குறிப்பிடுகிறார்கள்
ொபரிோயார்கள். ப்ரஹ்மத்ைத அறிவது என்பதற்குப் பதிலாக ப்ரஹ்ம நிைலயில் திகழ்வது என்பது
மிகப் ொபாருத்தமான விளக்மாகும்.
பபபபபபபபபபபப பபபபப பபபபப:
பபபபப பபபபபபபப பபபபபபபப:
பபபபபபபபபப பபபபபபபபபப:
பபபபப பபபபபபப பபபபபபப:

ஸ்ோலாகம் 12: ோகளுங்கள்

பபபபப:

இரவும் பகலும், உதயாஸ்தமனங்களும், காற்றுக்காலமும் வஸந்த காலமும் மாறி மாறி


வந்தவண்ணம் இருக்கின்றன, காலம் விளயாடுகிறது, வாழ்க்ைக நலிந்துொகாண்டு வருகிறது,
ஆனாலும் யாரும் ஆைசைய விடுவதில்ைல.

பபபபபபபப:

நாம் உலகில் வாழ்ந்து வந்தாலும் உலகநீதிக்குட்ப்பட்டு நடப்பதில்ைல என்பைதத் ொதளிவாகத்


தந்துள்ளார். பார்ப்ோபாம். இரவு, பகல், உதயம், அஸ்தமனம், காற்றுக்காலம், வஸந்தகாலம்
முதலியைவ மாறுகின்றன. இப்படிக் காலம் மாறி மாறி விளயாடுகிறது, அத்துடன் நமது
வாழ்க்ைகயும் மாறி மாறி வருகிறது (அதாவது பால்யம், ொகௌமாரம், ொயௌவனம், வார்த்தக்யம்) இது
உலம நியதி (Natural Law). சரஙகச ெசானனால உலகிலளள எலலாேம மாறககடயைவ. இது நம்
ைகயில் இல்ைல, அது உலக நியதி. அப்படி உலகோம மாறினாலும், அோஹா! நம் ஆைச மட்டும் ஏன்
மாறுவதில்ைல? எப்ொபாழுதும் நாம் ஆசாபாசத்தில் உழன்றவண்ணம் இருக்கிோறாம். இது
மதியீனமல்லவா எனச் ொசால்லாமல் ெசாலகிறார.
பபபபபபபபபப பபபப பபபபபப
பபபபப பபபப பப பபபபபப பபபபபபப
பபபபபபபப பபபபப பபபபபபபபபபப
பபபப பபபபபபப பபபப பபபபப
ஸ்ோலாகம் 13: ோகளுங்கள்

பபபபப:

எதற்காக மைனவி (கணவன்), தனம் இத்யாதிகளில் விசாரம் ொகாள்கிறாய்? ேஹ மதிஹீனேன!


உன்ைனப் பரிபாலிப்பவன் உனக்கு இல்ைலயா? இந்த ம ூ ூ
ன ூூூ
்று உலகத்திலும் ஸஜ்ஜனங்களுைடய
கூட
ம ்டுறவு ட்டும்தான் உனக்கு இந்தப் பிறப்பிறப்புடன் க ூ ட
ஸின ம்ஸார ஸாகரத்ைதக்
கடக்கத் ோதாணியாக அைமய முடியும்.

பபபபபபபப:

ஸத்ஸங்கத்தின் மஹிைமைய இங்கு விளக்குகிறார். உலகில் நாம் உழல்வது, மைனவி, மக்கள்,


பந்துக்கள், தன ஸம்பாத்தியம், ஸுகோலாலுபம் ோபான்ற ஆசாபாச பந்தத்தில் கிடந்து உழலுகிோறாம்.
இந்த பந்தங்கள் சரிவர அைமயவில்ைலயானால், நாம் கலங்குகிோறாம். நான், எனது என்ற
அஹம்காரம் மமாகாரத்தில் உழல்வதால் நம்ைமக் காக்கும் ஒருவன் (கடவுள்) இருக்கிறான் என்ற
பாவம் நமக்கு வருவோத இல்ைல. எல்லாம் நம்மால் இயங்குகிறது என்ற விசாரம் நமக்கு ோமல்
ஒருவன் நம்ைம நடத்துகிறான் என்ற விசாரோம இல்லாமல் ொசய்துவிடுகிறது. ம ூ ன உ ்று லகம்
எனப்படுவது, ஜாகர, ஸ்வப்ன, ஸுஷுப்தி என்ற ம ூ ன அ ்று வஸ்ைத . நாம் சில சமய்ம்
விழித்திருக்கிோறாம், சில சமயம ஸவபன உலகில இருக்கிோறாம், இன்னும் சில சமயம் உறக்கத்தில்
ோபாய்விடுகிோறாம். இப்படி இந்த ம ூ ன ூ ்றும்
ூூூூ ூ ம ூ ன
உ ்று லக வாழ்க்ைக எனக் க ூ ற
ூ ப்படுகிறது.
ூூூூ ூூ ூூூூ
இந்த மூூன்று நிைலயிலிருந்தும் கைடத்ோதற (அதாவது பிறப்பு இறப்பு என்ற நிைல இல்லாமலாக)
நமக்கு உதவி புரிவது ஸத்ஸ்ஸங்கம் ஒன்றுமட்டும்தான் என அறிய ோவண்டும். அதாவது
ஞானி க ள ி ன் கூூூ ூூூூ ூ
ட்டுறவு . இது முன்ோப ெசானனைத வலியறததவதாக அைமநதளளத. உலகோம
மாயம் என்று க ூ ற ூ ும்ோபாது,
ூூ ூூூூூூ ஸத்ஸ்ஸங்கம் மாைய அல்லவா என்ற வினா எழலாம். இருட்டு அகல
ோவண்டுமானால், ஒளிையக் ொகாணர ோவண்டும். ஒளி அநித்தியபாகுமா? ஆகாது. ஏன்?
ஓளியில்லோயல் இருட்டு. அப்ொபாழுது ஒளி நிரந்தரமாக இருந்தால் இருட்டு என்பது வராோத.
ஆதலால் அநித்திய அவஸ்ைத மாற நித்திய அவஸ்ைதைய நாட ோவண்டும். இருட்டு அஞ்ஞானம்.
ஒளி ஞானம். ஞானம் வந்தால் அஞ்ஞானம் அக லும் என்பது நமக்குப் புரிந்தோத. ஒளியில் எல்லாம்
விளங்கும். அதுோபால் ஸத்துக்களுைடய க ூூ
ட ூூ ூூூ ூ
்டுறவு நமக்கு ஞானத்ைதத் தரும்.
அப்ொபாழுதுதான் நமக்கு ஞானம் வரும். இதுதான் இதன் தாத்பர்யம்.
பபபபபப பபபபபப பபபபபபபபபப:
பபபபபபபபபப பபபபபபபப பபப:
பபபபபபபபப ப ப பபபபபப பபபபப
பபபபபப பபபபபபபபப பபபபபபபப பபப:

ஸ்ோலாகம் 14: ோகளுங்கள்

பபபபப:

தாடி மீைச ைவத்து, தலயில் ொஜைடகள் நிைறந்து, அல்லது தைலையக் முண்டனம் ொசய்து,
காஷாய வஸ்த்திரத்ைதத் தரித்து, இப்படிப் பல ோவஷங்கள் ோபாடுபவன் மூூடோனயாவான். அவன்
பார்ைவ இருந்தும் குருடனாவான். ஏொன ன்றால் இைவ ொய ல்லாம் அவன் வயற்றுப் பாட்டிற்ோக.

பபபபபபபப:

சனயாசம எனற ஓர உனனத நிைலையக களஙகபபடததம வைகயில் தாடி மீைச ைவத்து,


தைலைய முண்டனம் ொசய்து, அல்லது தைலயில் ொஜைடைய வளர்த்தி, காஷாய வஸ்திரம் தரித்து,
தம்ைம சன்யாசி என்று கூூறிக்ொகாள்பவர் மூூடர்கள ஆவார்கள். அவர்கள்
வயிற்றுப்பாட்டிற்காகப் ோபாடப்பட்டைவ இந்த ோவஷம். இவர்கைளக் கண்ணிருந்தும்
குர ூ ட
எ ர்கள் னக் க ூ ற ூ ூூ ூ. சிநதிககத திராணி இரநதம ஞானமிலலாதவர எனப ெபாரள.
ூ லாம்
ொவறும் ோவஷம் ோபாட்டதால் ஒருவன் சன்யாசி ஆகிவிட முடியாது. சனயாசி ேவஷம ேபாடேவணடய
அவசியமில்ைல என்ற கருத்ைத இதுமூூலம் ொதளிவுபடுத்துகிறார். சனயாசம எனபத
மனத்தளவில். ஆசாபாசத்ைதத் துறந்து, உலக சிந்தைனயற்று ொமௌனமாக தியான நிைலயில்
பிரஹ்மமானுபூூதியில் எப்ொபாழுதும் நிைலத்திருப்பதுதான் ஒரு சன்யாசியின் லக்ஷணம்
அல்லாது ோவஷம் ோபாடுவதல்ல எனப் ொபாருள். சனயாசிகேக இபபடயானால நம நிைல எனன?
உலகோம ஒரு நாடக ோமைட, நாம் எல்லாம் அதில் ோவஷதாரிகள் எனச் ொசால்லலாமல் ொசால்வதுோபால்
இருக்கிறது.
பபபபபப பபபபபப பபபபபப பபபபபபப
பபபபபபபபபப பபபபப பபபபபபப
பபபபபபபபப பபபப பபபபபபபபபப பபபபபப
பபபபப பபபபபபப பபபபபபபபபப

ஸ்ோலாகம் 15: ோகளுங்கள்

பபபபப:

உடல் நலிந்து (ேசாரவைடநத), வாயில் பல்கள் வீழ்ந்துோபாய், தைலமுடி நைரத்துப்ோபாய்,


ைகயில் ஊன்றுோகாலுடன் இருக்கும் விருத்தன் (கிழவன்) அந்த நிைலயிலும் ஆைசகள் எனும்
வ்ைட ைய ிடுவதில்ைல .
ம ூட

பபபபபபபப:

ஆைச யாைர விட்டது எனக் ோகட்பதுண்டு. ஆைச யாைரயும் பிடிக ூ ட ூ ுவதில்ைல.


ூூ ூ ூூ ூூூ நாம் தான்
அைதப் பிடிக ூ ட
எ ுகிோறாம் ன்று மாத்திரமல்ல, உடல் தள்ளாடி, வாயில் பல்கொளல்லாம் உதிர்ந்து,
தைலமுடி முழுவதும் நைரத்து, நடப்பதற்கு ஊன்றுோகால் ோவண்டிய நிைலயிலிருக்கும் ஒரு
கிழவன்கூூடத் தன ஆைசொயனும் மூூட்ைடைய விடுவதில்ைல. இதிலிருந்து நாம் உலக
ஸுகத்தில் எவ்வளவு ஆைச ைவக்கிோறாம் என்று ொதரிகிறது. நாம் தள்ளாத நிைலயிலும ஆைசைய
விடுவதில்ைல. எவ்வளவு ம ூ ூ டூ ூூ ூ ூ ூ இது நம் அறிவீனம் என்ோற ெசாலலேவணடம. மன
த்தனம்!
உடல் நிைல மாறி வர்த்தக்யம் வந்தாலும் நாம் ஆைச எனூூம் மூூட்ைடைய ஏன் சுமக்கிோறா ம்?
இதுதான் அஞ்ஞானம் என்பது.
பபபபப பபபபபபப: பபபபபபபப பபபப:
பபபபபபப பபபபப பபபபபபபபப பபபப:
பபபப பபபபபபபபபபபபபபப:
பபபபப பபபபபபப பபபபபப:

ஸ்ோலாகம் 16: ோகளுங்கள்

பபபபப:

முன்னால் அக்னியும் (தீயும்), பின்னால் ஸ ூ ரூூூ ூ ூூ ூ இரவு ோநரம் தன் கால்முட்டுகள்


்யனும்,
தாடிையத் ொதாடும்விதம் மரச்சுவட்டில் சுருங்கி உட்கார்ந்து, தன் இரு கரங்கைளயும் ஏந்தி
பிக்ைஷ வாங்கிச் சாப்பிடும் நிைலயிலும் (அவன்) ஆசாபாசங்கைள விடுவதில்ைல.

பபபபபபபப:

தள்ளாடித் தத்தளிக்கும் முதியவைரப் பற்றிச் ொசான்னார். ஆனால் முதியவர் மட்டுமல்லாமல்,


எவரும் தன் அனாத நிைலயிலும் ொவய்யிலில் அைலந்து, இரவு குளிரால் தாக்குண்டு தன்
உடம்ைப ம ூ ட
க க் ம்பிளி இல்லாமலும், தங்க இடம் இல்லாமலும், மரச்சுவட்டில் உடைலக்
குறுக்கி உட்கார்ந்து இரு ைககைளயும் ஏந்திப் பிச்ைச எடுக்கும் ஒரு மனிதனும் தன
ஆசாபாசங்கைள விடுவதில்ைல. அதாவது மனிதர்கள் எந்த நிைலயில் இருந்தாலும் அவர்கள்
தங்கள் உலக ஆசாபாசங்கைள விட முயலுவதில்ைல எனப் ொபாருள். ஆைச யாைர விட்டது?

You might also like