Professional Documents
Culture Documents
(Original PPT) Bible-Doctrines-06 - வேதாகம - உபதேசங்களின் - வகைகள் - பிரிவுகள்
(Original PPT) Bible-Doctrines-06 - வேதாகம - உபதேசங்களின் - வகைகள் - பிரிவுகள்
Doctrines
வேதாகம
6 உபதேசங்களின்
வகைகள் / பிரிவுகள்
YESUDAS SOLOMON BIBLE MINUTES
பொருளடக்கம்
• பொதுவான பிரிவுகள்
• முறையான இறையியல் /
Systematic Theology
BIBLE MINUTES
BIBLE MINUTES
பொதுவான
வகைகள் /
பிரிவுகள்
BIBLE MINUTES
பொதுவான வகைகள் / பிரிவுகள்
1. ஆரோக்கியமான /
தேவனுடைய / நல்ல
உபதேசங்கள்
2. கள்ள / போலியான
உபதேசங்கள்
BIBLE MINUTES
பொதுவான வகைகள் / பிரிவுகள்
1. ஆரோக்கியமான /
தேவனுடைய / நல்ல
உபதேசங்கள்
• 2 யோவா 1:9,10;
• தீத் 1:9; 2:1 2:9;
• 1 தீமோ 1:11;
• 2 தீமோ 4:3
BIBLE MINUTES
பொதுவான வகைகள் / பிரிவுகள்
2. கள்ள / போலியான
உபதேசங்கள்
1. பிசாசின் உபதேசங்கள்
2. மனிதனின் / சுய உபதேசங்கள்
• 1 தீமோ 4:1; 6:3
• மத் 15:9
• மாற் 7:7
• 2 கொரி 2:17
• 2 தீமோ 4:1
• தீத் 1:11 BIBLE MINUTES
முறையான
இறையியல்
Systematic Theology
BIBLE MINUTES
முறையான இறையியல்/Systematic Theology
1. வேதாகமவியல் - Bibliology
வேதாகம உபதேசங்கள் -
Doctrine of Word of God
வேதாகம ஆய்வு - The Study
of the Word of God
BIBLE MINUTES
முறையான இறையியல்/Systematic Theology
BIBLE MINUTES
முறையான இறையியல்/Systematic Theology
3. கிறிஸ்துவியல் - Christology
கிறிஸ்துவை குறித்த உபதேசங்கள்
- Doctrine of Christ
கிறிஸ்துவை குறித்த ஆய்வு - The
Study of the Christ
BIBLE MINUTES
முறையான இறையியல்/Systematic Theology
4. பரிசுத்தாவியியல் - Pneumatology
பரிசுத்த ஆவியை குறித்த
உபதேசங்கள் - Doctrine of Holy
Spirit
பரிசுத்த ஆவியை குறித்த ஆய்வு
- The Study of the Holy Spirit
BIBLE MINUTES
முறையான இறையியல்/Systematic Theology
5. தூதரியல் - Angelology
தூதர்களை குறித்த உபதேசங்கள் -
Doctrine of Angels
தூதர்களை குறித்த ஆய்வு - The
Study of the Angels
BIBLE MINUTES
முறையான இறையியல்/Systematic Theology
6. மனிதவியல் - Anthropology
மனிதனை குறித்த உபதேசங்கள் -
Doctrine of Man
மனிதனை குறித்த ஆய்வு - The
Study of the Man
BIBLE MINUTES
முறையான இறையியல்/Systematic Theology
7. பாவயியல் - Hamartiology
பாவத்தை குறித்த உபதேசங்கள் -
Doctrine of Sin
பாவத்தை குறித்த ஆய்வு - The
Study of the Sin
BIBLE MINUTES
முறையான இறையியல்/Systematic Theology
8. இரட்சிப்பியல் - Soteriology
இரட்சிப்பை குறித்த உபதேசங்கள்
- Doctrine of Salvation / Redemption
இரட்சிப்பை குறித்த ஆய்வு - The
Study of the Salvation / Redemption
BIBLE MINUTES
முறையான இறையியல்/Systematic Theology
9. சபையியல் - Ecclesiology
சபையை குறித்த உபதேசங்கள் -
Doctrine of Church
சபையை குறித்த ஆய்வு - The
Study of the Church
BIBLE MINUTES
முறையான இறையியல்/Systematic Theology
10.வருங்காலவியல் - Eschatology
கடைசிக்காலத்தை குறித்த
உபதேசங்கள் - Doctrine of Last
Things/Future
கடைசிக்காலத்தை குறித்த ஆய்வு
- The Study of the Last Things/Future
BIBLE MINUTES
குறிப்பு
• வேதத்தில் இப்படியொரு பட்டியல் இல்லை,
சரியாக புரிந்துக்கொள்வதற்காகவே
இப்படி பகுத்து, பிரிக்கப்பட்டுள்ளது
• இன்னும் அதிகமான பிரிவுகளை மற்றவர்கள்
சொல்லிக்கொடுப்பதை நீங்கள் காணலாம்.
அவைகளை இந்த 10 உபதேசங்களுக்குள்
அடக்கலாம். உதாரணமாக:
• சாத்தானை குறித்த உபதேசங்கள் - தூதரியல்
• பிசாசுகளை குறித்த உபதேசங்கள் - தூதரியல்
/ பரிசுத்த ஆவி இயல்
• கிறிஸ்தவ வாழ்வு - இரட்சிப்பியல்,
சபையியல்
• Etc BIBLE MINUTES
முடிவுரை
• வேதாகம உபதேசங்களின் பிரிவுகளை
இப்பொழுது
அறிந்துகொண்டிருப்பீர்கள்
• இந்த வீடியோ மூலமா கேட்டவைகள் உங்களுக்கு
புரிந்திருக்கும் என்று நெனைக்கிறேன்.
• வேதாகம உபதேசங்களை குறித்து மேலும்
அறிந்துக்கொள்ள எங்களுடைய மற்ற வீடியோக்களையும்
பாருங்கள்.
• ஏதாவது கேள்விகள் இருந்தால் WhatsApp அல்லது
Email மூலமாக தொடர்புக்கொள்ளுங்கள்.
• வேதாகம உபதேசங்களை சரியாக புரிந்துக்கொள்ள
தேவன் உங்களுக்கு உதவி செய்வாராக BIBLE MINUTES
Thank You
To know more, please watch other related videos from our YouTube channel
or Facebook page and feel free to contact us for any further questions