You are on page 1of 35

SHALOM

L.M.CONGREGATIONA
L CHURCH

GOOD FRIDAY
SERVICE 19.04.2019
சேனைகளின் பரன் யெகோவா
பரிசுத்தர் பரிசுத்தர்
பரிசுத்தர் ஆமென்
திரு மகிமை நிறைந்தவராம்
பாரிலைங்கும் அல்லேலூ யாலூ
யா

சர்வ சுத்தர் பரன் யெகோவா


பரிசுத்தர் பரிசுத்தர்
பரிசுத்தர் ஆமென்
இருந்தவர்தான் இருக்கிறவர்
வருபவர்தான் அல்லேலூ யாலூ
யா
ஞான 77
என் அருள் நாதா இயேசுவே
பூலோ க மேன் மை
நஷ்டமே
என்றுணர்ந்தேன் என்
உள்ளத்தில்

2. என் மீட்பர் சிலுவை அல்லால்


வேறெதை நான் பாராட்டுவேன்
சிற்றின்பம் யாவும் அதினால்
தகாததென்று தள்ளுவேன்

3. கை , தலை , காலிலும் இதோ


பேரன்பும் துன்பும் கலந்தே
பாய்ந்தோடும் காட்சிபோல் உண்டோ
முள் முடியும் ஒப்பற்றதே
4. சராசரங்கள் அனைத்தும்
அவ்வன்புக்கு எம்மாத்திரம்
என் ஜீவன் சுகம் செல்வமும்
என் நேசருக்குப் பாத்தியம்

5. மாந்தர்க்கு மீட்பைக்
கஸ்தியால்
சம்பாதித்தீந்த இயேசுவே
உமக்கு என்றும் தாசரால்
மா ஸ்தோத்திரம் உண்டாகவே
சங்கீதம் 22
வானத்தையும் /பூபூமியையும்படைத்த
சர்வ வல்லமையுள்ள பிதாவாகிய
தேவனை /விசுவாசிக்கிறேன்:
அவருடைய /ஒரே குமாரனாகிய
/நம்முடைய நாதர்
இயேசுகிறிஸ்துவையும்
/விசுவாசிக்கிறேன்./ அவர்/ பரிசுத்த
ஆவியினாலே /கன்னிமரியாளிடத்தில்
/உற்பவித்துப் பிறந்தார். /பொந்தியு
பிலாத்துவின் காலத்தில் /பாடுபட்டு,/
சிலுவையில் அறையுண்டு, /மரித்து,/
அடக்கம் பண்ணப்பட்டு, /பாதாளத்தில்
இறங்கினார்: /மூமூ ன்றாம் நாள்
/மரித்தோரிடத்திலிருந்து
/எழுந்தருந்தார்: /
பரலோகத்துக்கெழுந்தருளி, சர்வ
வல்லமையுள்ள /பிதாவின்/
வலதுபாரிசத்தில்/ வீற்றிருக்கிறார்;
அவ்விடத்திலிருந்து/
உயிருள்ளோரையும்
/மரித்தோரையும் நியாயந்தீர்க்க
வருவார்.
பரிசுத்த ஆவியை /விசுவாசிக்கிறேன்,
/பொதுவாயிருக்கிற/ பரிசுத்த
சபையையும்;
/பரிசுத்தவான்களுடைய ஐக்கியமும்;
/பாவ மன்னிப்பும்; /மரித்தோர்
உயிர்த்தெழுதலும்; /நித்திய
ஜீவனும்/ உண்டென்று/
விசுவாசிக்கிறேன்./ ஆமென்
நீங்கள்
ஜெபம்பண்ணவேண்டியவிதமாவது:

பரமண்டலங்களிலிருக்கிற/எங்கள்
பிதாவே/உம்முடைய நாமம்
/பரிசுத்தப்படுவதாக/உம்முடைய
ராஜ்யம் /வருவதாக/; உம்முடைய
சித்தம் /பரமண்டலத்திலே
/செய்யப்படுகிறதுபோல
/பூபூ மியிலேயும்செய்யப்படுவதாக .
எங்களுக்கு வேண்டிய
/ஆகாரத்தை /இன்று எங்களுக்குத்
தாரும். /
எங்கள் கடனாளிகளுக்கு/ நாங்கள்
மன்னிக்கிறதுபோல /எங்கள்
கடன்களை எங்களுக்கு மன்னியும்.
/ எங்களைச்
/சோதனைக்குட்படப்பண்ணாமல்,
தீமையினின்று /எங்களை
இரட்சித்துக்கொள்ளும்,
/ராஜ்யமும், /வல்லமையும்,
/மகிமையும் /என்றென்றைக்கும்
/உம்முடையவைகளே, /ஆமென்.
மத்தேயு 6:9-13
1 ஆம் வார்த்தை

வேதப்பாடம் : லுக் 23:32-


34
செய்தி : EVA. Jabamani
(India Every Home Crusade)

ஞான : 73
கண்டீர்களோ சீலுவையில்
மரிக்கும் இயேசுவை
கண்டீர்களோ காயங்களில்
சொரியும் ரத்தத்தை
மன்னியும் என்ற வேண்டலை
கேட்டீர்களே ஐயோ

ஏன் கைவிட்டீர் என்றார்


அதை
மறக்கக்கூடுமோகூ
டுமோ

கண்மூ டி
த மூ
லை சாயவே
முடிந்தது என்றார்
2 ஆம் வார்த்தை

வேதப்பாடம் : லுக் 23:39-


43
செய்தி : Tmt. Vinitha Berlin

ஞான : 163
2. மா பாவியான கள்ளனும்
அவ்வூற்றில்
வூ
ற்
றில்
மூமூழ்கினான்
மன்னிப்பும் மோட்சானந்தமும்
அடைந்து பூரித்தான்

3. அவ்வாறே நானும் யேசுவால்


விமோசனம் பெற்றேன்
என் பாவம் நீங்கிப் போனதால்
ஓயாமல் பாடுவேன்.
3 ஆம் வார்த்தை

வேதப்பாடம் : யோ 19: 25-27


செய்தி: Prof. Tmt. EVELIN
ROY

ஞான : 437
1. சிலுவையைப் பற்றி நின்று 3. இணையில்லா இடருற்ற
துக்கம் மகனைக் அன்னை அருந்துயருற
கண்ணுற்று.
யாவரும் உருகாரோ?
வம்மிப் பொங்கினாள்
ஈன்றாள் தெய்வ மைந்தன் தாயார்
இந்த
தெய்வ மாதா மயங்கினார்,
துக்க பாத்திரம் அருந்த,
சஞ்சலத்தால் கலங்கினார்,
மாதாவோடழார் யாரோ?
பாய்ந்ததாத்துமாவில் வாள்.

2. பாக்கியவதி மாதா உற்றார்


சிலுவையை நோக்கிப்
பார்த்தார்,
அந்தோ என்ன வேதனை,
ஏசு புத்திரனிழந்து,
துக்க சாகரத்தில் ஆழ்ந்து,
4 ஆம் வார்த்தை

வேதப்பாடம் : மத் 27: 45,46


செய்தி: Thiru. Jeyaseelan
(Palyadi Kristhukovil Choir
Convenor)

ஞான : 413
1. துயருற்ற வேந்தரே,
சிலுவை ஆசனரே,
நோவால் வாடும் முகத்தை
இருள் திரை மூடிற்றே
மூ ,
எண்ணிறந்த துனபம் நீர்
மௌனமாக சகித்தீர்.

2. தெய்வ ஏசு மைந்தனார்,


அபிஷேக நாதனார்
“தேவனே, என் தேவனே,
என்தனை ஏன் கைவிட்டீர்?”
என்றுரைக்கும் வாசகம்
கேள் இருண்ட ரகசியம்
5 ஆம் வார்த்தை

வேதப்பாடம் : யோ 19:28,29
செய்தி: Pr. Nelson
(Biblia Diwani Magazine
Author)
அன்பே கல்வாரி அன்பே
உம்மைப் பார்க்கையிலே
என் உள்ளம் உடையுதப்பா

தாகம் தாகம் என்றீர்


எனக்காய் ஏங்கி நின்றீர்
பாவங்கள் சுமந்தீர்
எங்கள் பரிகார பலியானீர்
6 ஆம் வார்த்தை

வேதப்பாடம் : யோ 19:29,30
செய்தி: Mr. Jeyaraj (Decon)

ஞான 73: 3,4


கண்மூ டி
த மூ
லை சாயவே
முடிந்தது என்றார்
இவ்வாறு லோக மீட்பையே
அன்பாய் உண்டாக்கினார்

அவ்வேண்டல் ஓலம் காயத்தால்


ஈடேற்றம் வந்ததே
ஆ பாவீ இதை நோக்குங்கால்
உன் தோஷம் தீருமே
7 ஆம் வார்த்தை

வேதப்பாடம் : லூலூ க்23:44-46


செய்தி: Ms. Johnsi Rani
ஒப்புக்கொடுத்தீர் ஐயா
உம்மையே எனக்காக
உலகின் இரட்சகரே
உன்னத பலியாக

4. பாவத்திற்கு மரித்து நீதிக்குப்


பிழைத்திட
உம் திரு உடலிலே என் பாவம்
சுமந்தீர்ஐயா
ஞான 221
சிலுவை சுமந்தோனாக
1. சிலுவை சுமந்தோனாக
இயேசு உம்மைப்
பின்பற்றுவேன்
ஏழைப் பரதேசியாக மோட்ச வீடு
நாடுவேன்
உற்றார் மேன்மை ஆஸ்தி கல்வி
ஞானம் லோகம் அனைத்தும்
அற்பக் குப்பை என்று எண்ணி
வெறுப்பேனே முற்றிலும்
2. துஷ்டர் என்னைப்
பகைத்தாலும் நீரே தஞ்சம்
ஆகுவீர்
கஸ்தி என்ன நேரிட்டாலும்
இனி மேன்மை தருவீர்
உமதன்பு என்னைத் தேற்ற
துக்கம் பயமில்லையே
நாதா உம் பிரசன்னம் நீங்க
இன்ப மெல்லாம் துன்பமே
3. நெஞ்சமே உன் மேன்மை
எண்ணு: வரும் செல்வம்
நோக்கிப்பார்
மோட்ச நன்மை
தேடிக்கொள்ளு உன்
சுதந்திரத்தைக்கா
கொஞ்ச வேளைக்குள் பறந்து
இயேசுவண்டை சேருவாய்
தெய்வ தூதூ தரோடு
நின்று
என்றென்றைக்கும் துதிப்பாய்
கல்வாரியின்
கருணையிதே
கல்வாரியின் கருணையிதே
காயங்களில் காணுதே
கர்த்தன் இயேசு பார் உனக்காய்
கஷ்டங்கள் சகித்தாரே
விலையேறப் பெற்ற திருரத்தமே – அவர்
விலாவினின்று பாயுதே
விலையேறப் பெற்றோனாய் உன்னை
மாற்ற
விலையாக ஈந்தனரே

1. பொன் வெள்ளியோ மண்ணின் வாழ்வோ


இவ்வன்புக் கினையாகுமோ
அன்னையிலும் அன்பு வைத்தே
தம் ஜீவனை ஈந்தாரே
2. சிந்தையிலே பாரங்களும்
நிந்தைகள் ஏற்றவராய்
தொங்குகின்றார் பாதகன் போல்
மங்கா வாழ்வளிக்கவே

3. எந்தனுக்காய் கல்வாரியில்
இந்தப் பாடுகள் பட்டீர்
தந்தையே உம் அன்பிதையே
சிந்தித்தே சேவை செய்வேன்

4. மனுஷனை நீர் நினைக்கவும்


அவனை விசாரிக்கவும்
மண்ணிலவன் எம்மாத்திரம்
மன்னவா உம் தயவே
பலிபீடத்தில்
என்னைப் பரனே
பரனே
படைக்கிறேனே இந்த வேளை
அடியேனை திருச்சித்தம் போல
ஆண்டு நடத்திடுமே

பல்லவி
கல்வாரியின் அன்பினையே
கண்டு விரைந்தோடி வந்தேன்
கழுவும் உம் திரு இரத்தத்தாலே

கரை நீங்க இருதயத்தை


2. நீரன்றி என்னாலே பாரில்
ஏதும் நான் செய்திட இயலேன்
சேர்ப்பீரே வழுவாது என்னைக்
காத்துமக்காய் நிறுத்தி ---
கல்வாரியின்
3. ஆவியோடாத்மா சரீரம்
அன்பரே உமக்கென்றும்
ஈந்தேன்
ஆலய மாக்கியே இப்போது
ஆசீர்வதித்தருளும் ---
கல்வாரியின்
தெய்வ ஆசீர்வாதத்தோடே
அடியாரை அனுப்பும்
வார்த்தை என்னும் அப்பத்தாலே
போஷித்து வளர்ப்பியும்,

இம்போதும்மைத் தேடிக்கொண்டு
மனதாரப் போற்றினோம்
மோட்ச லோகத்தில் களித்து,
உம்மை வாழ்த்தித் தொழுவோம்.

You might also like