You are on page 1of 1

கேட்பாயோ இன்ப செய்தி நண்பா 3.

சாத்தானை துரத்திடுவாரே
இரட்சிக்க இயேசு புவிதனில் வந்தார் சாபத்தை முறித்திடுவாரே
புவிதனில் வந்தார் தவிப்பதும் ஏன் நீ அன்பாலே தேற்றி அபிஷேகம் செய்வார்
நித்திய பாதை காண வாராய் இயேசு விடம் வாருங்களே
நித்திய பித்த புவிதனில் வந்தார்
1. குருடர்கள் காண செவிடர்கள் கேட்க – 2 மாட்டுக் கொட்டில் ஒன்றிலே
ஊமையர் வாய் திறந்து பேச கன்னி மாதா பாலன் தன்னை
இரட்சிக்க இயேசு புவிதனில் வந்தார் முன்னணையில் வைத்தாரே

சந்தோஷம் வேணுமா சமாதானம் வேணுமா மாதா, மரியம்மாள்தான்


இயேசுவிடம் வாருங்களே பாலன் இயேசு கிறிஸ்துதான்
துன்பங்கள் நீஙக
் ிட துயரங்கள் மாறிட 2. வானம் விட்டுப் பூமி வந்தார்
இயேசுவிடம் வாருங்களே மா கர்த்தாதி கர்தத் ரே
இயேசு இயேசு இயேசுவாலே எல்லாம் கூடும் அவர் வீடோ மாட்டுக் கொட்டில்
நம் இயேசு இயேசு இயேசுவாலே எல்லாம் கூடும் தொட்டிலோ முன்னணையே

1. பாவங்கள் போக்கிடுவாரே ஏழையோடு ஏழையாய்


புது வாழ்வு தந்திடுவாரே
பரிசுத்தம் தந்து பரலோகம் சேர்பப் ார் மேசியா பிறந்தாச்சு கிறிஸ்மஸ்சும் வந்தாச்சு
இயேசு விடம் வாருங்களே ஊரெங்கும் கொண்டாட்டம் தான்

நம் இயேசு விடம் வாருங்களே கவலைகள் எல்லாமே காற்றோடு போயாச்சு

2. கண்ணீரைத் துடைத்திடுவாரே எந்நாளும் சந்தோஷம் தான்


கரங்களை பிடித்திடுவாரே
கவலைகள் நீகக் ி களிகூர செய்வார்

இயேசு விடம் வாருங்களே


நம் இயேசு விடம் வாருங்களே

1 ) போடு தாளம் போடு


ஆடு ஆட்டம்ஆடு
ஆண்டவர் நமக்காய் பிறந்தார் என்று
2 ) பாவம் போயே போச்சு
சாபம் நீஙக் ி போச்சு
இயேசு சாமி பெறந்ததாலே
3 ) ராஜா இயேசு ராஜா
ரோஜா சாரோனின் ரோஜா பாஸ்டர் K.சரவணன் மில்டன்
பூமியில் இன்று மலர்ந்ததையா
உப்பிடமங்கலம்
பூமியில் இன்று மலர்ந்ததையா
PH : 90958 59151

You might also like