You are on page 1of 2

ஒலிபெருக்கி அமைத்துக்கொள்ள அனுமதி

வழங்கும்படி கோரும் விண்ணப்பம்

1. மனுதாரரின் பெயர் : ஊர் பொது மக்கள்


2. மனுதாரரின் விலாசம் : சின்னா கவுண்டானூர்
3. ஒலிபெருக்கி உபயோகிக்கும் : 15/01/2023 to 17/01/2023 ( 6 am to 10pm)
தேதி நேரம்
4. உபயோகிப்பதற்கு உண்டான
காரணம் : பொங்கல் விளையாட்டு விழா
5. ஒலிபெருக்கி அமைக்கப்படும்
இடம் : சின்னா கவுண்டானூர்
6. பக்கத்தில் ஆஸ்பத்திரி,
கோவில்,பள்ளிக்கூடம் மற்றும் : இல்லை
பொது ஸ்தாபனங்கள் உள்ளனவா?

7. ஒலி பெருக்கி உரிமையாளர் : சாமி ஆடியோஸ், பாப்பயம்பாடி


உரிமையாளர் - PK சக்திவேல்

கீழே குறிப்பிட்டுள்ள நிபந்தனைகளை விவரமாக தெரிந்துகொண்டேன்.

இந்த நிபந்தனைகளுக்கு விரோதமாக நடந்துகொண்டால் என் மேல் சட்டப்படி

நடவடிக்கை எடுத்து கொள்ளும்படி இதன் மூலம் உறுதி கூறுகிறேன்.

தேதி : மனுதாரரின் கையொப்பம்


கீழ்கண்ட நிபந்தனைகளின் பேரில் ஒலி பெருக்கி அமைத்து கொள்ள

அனுமதி அளிக்கப்பட்டது.

1. விண்ணப்பத்தில் கோரியிருந்த கால அளவுக்கு அதிகமான நேரம்

ஒலிபெருக்கியை உபயோகிக்கக் கூடாது.

2. ஒலிபெருகியிலுருந்து எழுகின்ற சப்தமானது மிகக் குறைவாகவும்

சுற்றியுள்ள மக்களை பாதிக்காத வண்ணமும் அமைக்கப்பட வேண்டும்.

3. இசைத் தட்டுகள் போடுதல் கூடிய அளவு குறைக்கப்படவேண்டும்

4. இரவு 10 மணிக்குமேல் ஒலிபெருக்கி நிறுத்தப்பட வேண்டும்

5. குறிப்பிட்ட இடத்தில அமைக்கப்பட்டிருக்கும் ஒலிபெருக்கியை

சேர்ந்தாற்போல் 3 மணி நேரத்திற்கு பிறகு உபயோகிக்கக்கூடாது.

You might also like