You are on page 1of 9

அனுப்புனர்

T.தட்சிணாமூர்த்தி

ஊர் நாட்டாமை
நன்னாடு கிராமம்
விழுப்புரம் வட்டம்.
பெறுநர்
உயர்திரு. மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள்
விழுப்புரம் வட்டம்
விழுப்புரம்.

ஐயா
பொருள்: நன்னாடு கிராமத்தில் பொறையாத்தம்மன் கோவில்
கும்பாபிஷேகம் சம்பந்தமாக - கிராமத்தின் சட்ட ஒழுங்கு சம்பந்தமாக

எங்கள் நன்னாடு கிராமத்தில் 06.11.2022 அன்று நடைபெற்ற கிராம

பொதுமக்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி கிராமத்தில் உள்ள
அனைத்து கோவில்களும் புதுப்பித்து, வண்ணம் தீட்டி கும்பாபிஷேகம்
செய்வது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி ஒவ்வொரு கோவிலுக்கும்
வேறு வேறு நபர்கள் முன்வந்து திருப்பணியினை செய்து வருகின்றனர்,
இன்னும் திருப்பணி முடியவில்லை. தற்போது நன்னாடு கிராமத்தைச் சேர்ந்த
சக்கரவர்த்தி மகன் ராஜாராம் என்பவர் பொறையாத்தம்மன் கோவில்
திருப்பணி செய்து வந்தார் அவர் செய்து வந்த கோவிலின் வேலை
முடிந்துவிட்டதால் மற்ற கோவிலில் பற்றி எனக்கு தெரியாது நான் வேலை
செய்த கோவில் முடிந்துவிட்டது ஆகையால் நான் தனியாக கும்பாபிஷேகம்
செய்யப் போகிறேன் என்று தன்னிச்சையாகவும் முடிவெடுத்து நோட்டீஸ்
அடித்து விநியோகம் செய்துள்ளார் இது தவறு எல்லா கோவில்களுக்கும்
சேர்த்து செய்யலாம் என்பதை அவர் ஒப்புக்கொள்ளவில்லை அது மட்டும்
இன்றி பொறையாத்தம்மன் கோவில் பெயரை மாற்றி சப்த மாதாக்கள் என்று
பத்திரிகையில் போட்டுள்ளார் இதுவும் தவறு. ஆகவே ஐயா அவர்கள்
இவர்களை விசாரித்து எல்லா கோவில்களுக்கும் வேலை முடிந்தவுடன் பொது
மக்கள் கூடி தேதி குறிப்பிடும் நாளில் கும்பாபிஷேகம் பண்ண நடவடிக்கை
எடுக்குமாறு ஆவணம் செய்ய கேட்டுக்கொள்கிறேன்.

இவன்

இணைப்பு : தீர்மானங்கள்

நகல்:
1. வருவாய் கோட்டாட்சியர் அவர்கள்,
விழுப்புரம் வட்டம், விழுப்புரம்.
2. மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
விழுப்புரம்.
19/04/2023

அனுப்புனர்
T.தட்சிணாமூர்த்தி

ஊர் நாட்டாமை
நன்னாடு கிராமம்
விழுப்புரம் வட்டம்.
பெறுநர்
உயர்திரு.வட்டாட்சியர் அவர்கள்
விழுப்புரம் வட்டம்
விழுப்புரம்.

ஐயா
பொருள்: நன்னாடு கிராமத்தில் பொறையாத்தம்மன் கோவில்
கும்பாபிஷேகம் சம்பந்தமாக - கிராமத்தின் சட்ட ஒழுங்கு சம்பந்தமாக

எங்கள் நன்னாடு கிராமத்தில் 06.11.2022 அன்று நடைபெற்ற கிராம

பொதுமக்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி கிராமத்தில் உள்ள
அனைத்து கோவில்களும் புதுப்பித்து, வண்ணம் தீட்டி கும்பாபிஷேகம்
செய்வது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி ஒவ்வொரு கோவிலுக்கும்
வேறு வேறு நபர்கள் முன்வந்து திருப்பணியினை செய்து வருகின்றனர்,
இன்னும் திருப்பணி முடியவில்லை. தற்போது நன்னாடு கிராமத்தைச் சேர்ந்த
சக்கரவர்த்தி மகன் ராஜாராம் என்பவர் பொறையாத்தம்மன் கோவில்
திருப்பணி செய்து வந்தார் அவர் செய்து வந்த கோவிலின் வேலை
முடிந்துவிட்டதால் மற்ற கோவிலில் பற்றி எனக்கு தெரியாது நான் வேலை
செய்த கோவில் முடிந்துவிட்டது ஆகையால் நான் தனியாக கும்பாபிஷேகம்
செய்யப் போகிறேன் என்று தன்னிச்சையாகவும் முடிவெடுத்து நோட்டீஸ்
அடித்து விநியோகம் செய்துள்ளார் இது தவறு எல்லா கோவில்களுக்கும்
சேர்த்து செய்யலாம் என்பதை அவர் ஒப்புக்கொள்ளவில்லை அது மட்டும்
இன்றி பொறையாத்தம்மன் கோவில் பெயரை மாற்றி சப்த மாதாக்கள் என்று
பத்திரிகையில் போட்டுள்ளார் இதுவும் தவறு. ஆகவே ஐயா அவர்கள்
இவர்களை விசாரித்து எல்லா கோவில்களுக்கும் வேலை முடிந்தவுடன் பொது
மக்கள் கூடி தேதி குறிப்பிடும் நாளில் கும்பாபிஷேகம் பண்ண நடவடிக்கை
எடுக்குமாறு ஆவணம் செய்ய கேட்டுக்கொள்கிறேன்.

இவன்

இணைப்பு : தீர்மானங்கள்
நகல்:
1. காவல் ஆய்வாளர் அவர்கள்,
தாலுகா காவல் நிலையம் விழுப்புரம்
2. கிராம நிர்வாக அலுவலர்,
நன்னாடு கிராமம் விழுப்புரம் வட்டம்
பெறுநர் :
உயர்திரு Dr. இ.ரா.இலட்சுமணன் M.B.B.S., D.Ortho அவர்கள்
சட்டமன்ற உறுப்பினர் விழுப்புரம் தொகுதி
விழுப்புரம், தமிழ்நாடு
ஐயா,
பொருள்: மண்டகுளம், தொப்பையன் குளம் வரத்து வாய்க்கால் மற்றும்
குளத்தை தூர்வாரி தருமாறு.

வணக்கம் ஐயா
விழுப்புரம் மாவட்டம், நன்னாடு கிராமத்தில் உள்ள மண்டகுளம்,
தொப்பையன் வரும் வரத்து வாய்க்கால் மற்றும் குளத்தை தூர்வாரி
குளக்கரையை சீரமைத்து தருமாறு.
நன்னாடு கிராம மக்களின் கோரிக்கை மனு
அனுப்புதல்
கிராம ஊர் பொதுமக்கள்
நன்னாடு
விழுப்புரம், தமிழ்நாடு.

பெறுநர் :
உயர்திரு ஆணையர்
இந்து சமய அறநிலையத் துறை
Dr. இ.ரா.இலட்சுமணன் M.B.B.S., D.Ortho அவர்கள்
சட்டமன்ற உறுப்பினர் விழுப்புரம் தொகுதி
விழுப்புரம், தமிழ்நாடு
ஐயா,
பொருள்: கிராம பொதுமக்கள் கோரிக்கை மனு சம்பந்தமாக

அய்யா
எங்கள் கிராமங்களின் கோரிக்கைகள்
1. அய்யனார் குளத்தை சீரமைப்பது சம்பந்தமாக.
2. நன்னாடு துவக்க பள்ளி கலைக்கூடம் அமைத்து தருவது சம்பந்தமாக.
3. நன்னாடு அரசு உயர்நிலை பள்ளியின் சுற்று மதில் சுவர் அமைத்து
தருவது சம்பந்தமாக.
4. பெருமாள் கோவில் தெரு, மாரியம்மாள் கோவில் தெருவில் தண்ணர்ீ
தேங்குவதால் சாலையையே உயர்த்தி தருவது சம்பந்தமாக.
5. மின்கம்பங்கள் அனைத்தும் மிகவும் சேதமடைந்து, மின்கம்பிகள் மிகவும்
தாழ்வாக செல்வதால் அதை சரி செய்து தருவது சம்பந்தமாக.
6. கிராம கழிவு நீர் வாய்க்கால் அமைத்து தருவது சம்பந்தமாக
7. விவசாய சிமெண்ட் களம் அமைத்து தருவது சம்பந்தமாக.
8. ஏரி பாசன வாய்க்கால்களை சீர் செய்வது சம்பந்தமாக
9. நன்னாடு ஊர் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி
பழுதடைந்து உள்ளதால் புதிய நீர் தேக்க தொட்டி அமைத்துத்தருவது
சம்பந்தமாக.
10. இடுகாடு மற்றும் சுடுகாடு பகுதியில் உள்ள ஆக்கிரமைப்பை அகற்றி
சரி செய்து தருவது சம்பந்தகமாக.
இவை அனைத்தும் எங்கள் கிராமக்களின் அத்தியாவசிய தேவை என்பதால்
அய்யா அவர்கள் இவைகளை நிறைவேற்றி தருமாறு மிகவும் பணிவன்புடன்
கேட்டு கொள்கிறோம்
இப்படிக்கு
கிராம பொதுமக்கள்
நன்னாடு கிராம மக்களின் கோரிக்கை மனு
அனுப்புதல்
கிராம ஊர் பொதுமக்கள்
நன்னாடு
விழுப்புரம், தமிழ்நாடு.

பெறுநர் :
உயர்திரு ஆணையர் அவர்கள்
இந்து சமய அறநிலையத் துறை
விழுப்புரம், தமிழ்நாடு
ஐயா,
பொருள்: நன்னாடு கிராமத்தில் உள்ள திருக்கோவில் நிதி உதவி
கோருதல் தொடர்பாக

அய்யா
எங்கள் கிராமங்களின் கோரிக்கைகள்
எங்களது கிராமத்தில் சுமார் 170 குடும்பங்கள் வசித்து வருகிறோம். நாங்கள்
அனைவரும் ஒன்று சேர்ந்து கீ ழ் கண்ட திருக்கோவில்கள் அமைத்து
நிர்வகித்து வருகிறோம். கீ ழே குறிப்படப்பட்டுள்ள திருக்கோவில்களுக்கு எந்த
விதமான சொத்துக்களும் இல்லாத நிலையில் தினசரி பூஜைகள்
மேற்கொள்வதில் மிகவும் சிரமமாக உள்ளது.
1. ஸ்ரீ சந்தன சீனிவாச பெருமாள் ஆலையம்
2. ஸ்ரீ மாரியம்மன் ஆலையம்
3. ஸ்ரீ பொறையத்தமான் ஆலையம்
4. ஸ்ரீ காளியம்மன் ஆலையம்
5. ஸ்ரீ அய்யனாரப்பன் ஆலையம்
6. ஸ்ரீ துர்க்கையம்மன் ஆலையம்
7. ஸ்ரீ முருகன் ஆலையம்
மேற்கொண்ட திருக்கோவில்களில் தினசரி பூஜைகளும் பராமரிப்பு பணிகள்
மேற்கொள்ள வேண்டியும் அரசாங்கத்தால் அளிக்க உள்ள நிதி உதவியை
எங்களது கிராமத்தில் அமைந்துள்ள திருக்கோவில்களுக்கு வழங்க
நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்
1. அய்யனார் குளத்தை சீரமைப்பது சம்பந்தமாக.
2. நன்னாடு துவக்க பள்ளி கலைக்கூடம் அமைத்து தருவது சம்பந்தமாக.
3. நன்னாடு அரசு உயர்நிலை பள்ளியின் சுற்று மதில் சுவர் அமைத்து
தருவது சம்பந்தமாக.
4. பெருமாள் கோவில் தெரு, மாரியம்மாள் கோவில் தெருவில் தண்ணர்ீ
தேங்குவதால் சாலையையே உயர்த்தி தருவது சம்பந்தமாக.
5. மின்கம்பங்கள் அனைத்தும் மிகவும் சேதமடைந்து, மின்கம்பிகள் மிகவும்
தாழ்வாக செல்வதால் அதை சரி செய்து தருவது சம்பந்தமாக.
6. கிராம கழிவு நீர் வாய்க்கால் அமைத்து தருவது சம்பந்தமாக
7. விவசாய சிமெண்ட் களம் அமைத்து தருவது சம்பந்தமாக.
8. ஏரி பாசன வாய்க்கால்களை சீர் செய்வது சம்பந்தமாக
9. நன்னாடு ஊர் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி
பழுதடைந்து உள்ளதால் புதிய நீர் தேக்க தொட்டி அமைத்துத்தருவது
சம்பந்தமாக.
10. இடுகாடு மற்றும் சுடுகாடு பகுதியில் உள்ள ஆக்கிரமைப்பை அகற்றி
சரி செய்து தருவது சம்பந்தகமாக.
இவை அனைத்தும் எங்கள் கிராமக்களின் அத்தியாவசிய தேவை என்பதால்
அய்யா அவர்கள் இவைகளை நிறைவேற்றி தருமாறு மிகவும் பணிவன்புடன்
கேட்டு கொள்கிறோம்
இப்படிக்கு
கிராம பொதுமக்கள்

You might also like