You are on page 1of 6

கோயில்

தொண்டு

மாணவர்களே, இப்படத்தைப் பாருங்கள்.

இவர்கள் என்ன செய்கிறார்கள்?

எங்கு இந்த வேலையினைச் செய்கின்றனர்


கோயில் திருத்தொண்டு

1. கோயில் இந்துக்களின்
___________ புனிதத் தலம்.
இந்துவின்
யிலின் புனிதத்தன்மையைப் பாதுகாப்பது ஒவ்வொரு ________கடமையா

_______ மிகவும் சிறந்தது.


யத்தில் ஆற்றுகின்றதொண்டு

தொண்டு
கோயிலில் _______ செய்வதும் வழிபாடே ஆகும்.
தொண்டு
_______ செய்வதையே சரியை வழிபாடு என்பர்.
திருநாவுக்கரசர் “
என்கடன்பணிசெய் துகி
டப்
பதே”
என்று கூறினார்.
திருநாவுக்கரசர் “
என்கடன்பணிசெய் துகி
டப்
பதே”
என்று கூறினார்.
ஆலயம் தோறும்
உழவாரப்படையால்
தொண்டு செய்து
வந்தார்.
கோயிலில் என்னென்ன தொண்டுகள் செய்யலாம்?
யிலின் சுற்றுப்புறத்தைப் பெருக்குதல்.
2. தோரணம் பின்ன
உணவு உதவுதல்.
பரிமாறும் போது இலை, அப்பளம் வைத்தல்
. உணவு உண்ட பின் இலை, குவளை எடுத்தல்.
5. பூஜைப் பொருள்களைச் சுத்தம் செய்தல்.
6. ஆலய மணி அடித்தல்.
7. பூஜைக்கு வேண்டிய பூக்களைப் பறித்துக் கொடுத்தல்.
8. பூச்சரம் தொடுத்தல் .
9. பூச்செடிகளுக்கு நீர் ஊற்றுதல்.

You might also like