You are on page 1of 3

1. இந்து மதம் ____________மூலமாகக் கொண்ட மதம்.

தேவாரம்
திருக்குறள்
வேதம்
திருப்புகழ்

A
2. இந்து சமயம் _________________ அருளப்பெற்ற சமயம்.

மக்களால்
ஞானிகளால்
ஆசிரியர்களால்
இறைவனால்
D
3. பன்னிரண்டு மாதங்களில் முதல் மாதம் எது?
வைகாசி
ஆனி
ஆடி
சித்திரை
D

4. சூரபத்மன் என்ற அசுரனிடமிருந்து மக்களைக் காக்கவே _________ நாளன்


று முருகன் தோன்றினார்.
வைகாசி மாத பௌர்ணமி
வைகாசி மாத அமாவாசை
ஆனி மாத பௌர்ணமி
ஆனி மாத அமாவாசை
A

5. எந்த கூற்று தமிழ்ப்புத்தாண்டை கொண்டாடும் முறை அல்ல.


• திரைப்படம் பார்த்தல்
• வாசலில் கோலமிடுதல்.
• வாசலில் மாவிலை தோரணம் கட்டுதல்
• புத்தாண்டுப் பஞ்சாங்கத்தை வாங்கி பூஜை அறையில் வைத்தல்.
A
6. நவராத்திரி அன்று ______________________ படிகளின் எண்ணிக்கையை
வைத்து கொலு அமைக்கப்படுகிறது.
ஆறு, எட்டு என்ற இரட்டைப்படையாகப்
ஐந்து, ஏழு என்ற ஒற்றைப்படையாகப்
இரண்டு, ஆறு என்ற இரட்டைப்படையாகப்
எட்டு, ஏழு என்ற ஒற்றைப்படையாகப்
B
7. __________________சண்மதத்தை வகுத்தளித்துள்ளர்.

பாரதியார்
அவ்வையார்
ஆதிசங்கரர்
கம்பர்
C
8. சண்மதம் ஆறு பிரிவுகளில் தெய்வங்கள் முறையே_____________________
__ அடங்கி விடும் என வகுத்தார்.
சிவன், பராசக்தி, விஷ்ணு, முருகன், அனுமான், சூரியன்
சிவன், பராசக்தி, ஐயப்பன், முருகன், கணபதி, சூரியன்
சிவன், தேவேந்திரன், விஷ்ணு, முருகன், கணபதி, சூரியன்
சிவன், பராசக்தி, விஷ்ணு, முருகன், கணபதி, சூரியன்
D
9. திருமாலின் புகழைப் பாடியவர்களை _____________என்று அழைப்பர்.
ஆழ்வார்கள்
நாயன்மார்கள்
சீடர்கள்
மாணவர்கள்
A
10 வைணவச் சமய அடியார்களான ஆழ்வார்கள் _________ஆவர்.
பன்னிருவர் (12)
பதினொருவர் (11)
நால்வர் (4)
ஐவர் (5)
A
11. தூய்மையும் வெண்மையுமான _____________போல் நமது உள்ளம் தூய்மையா
கவும் ஞான ஒளியுடையதாகவும் இருத்தல் வேண்டும்.
திருநீறு
சந்தனம்
மஞ்சல்
குங்குமம்
A
12. புருவ மத்தி என்பது நமது உடலில் பல நரம்புகள் சந்திக்கும் இடமாகும். இந்த
இடத்தில் _____________பிரசாதம் அணிவதால் பார்வைதோஷம் (கண்ணே
று) பற்றாது.
குங்குமம்
திருநீறு
சந்தனம்
மஞ்சல்
A
13. தில்லையில் உள்ள ஓர் அறையில்____________________ வைத்துப் பூட்டப்பட்
டுள்ளன என்று பிள்ளையார் திருவாய்மலர்ந்தருளினார்.
தேவாரத்திருமுறைகள்
திருபுகழ்
அபிராமி அந்தாதி
திருவருட்பா
A
14. திருமுறைகளின் மொத்தப் பாடல்கள் எத்தனை?
18700
18240
18280
17280
C
15. திருஞானசம்பந்தர் கோவிலின் கோபுரத்தில், இறைவனைச் சுட்டிக் காட்டி ___
____________எனும் பதிகம் பாடினார்.
மற்று பற்று எனக்கின்றி
உண்ணாமுலை உமையாளொடும்
பூவேறு கோணும் புரந்தரணும்
தோடுடைய செவியன்
D
16. திருஞானசம்பந்தர் தமிழ்நாட்டிலுள்ள____________ பிறந்தார். இவரின் தாயா
ர் பகவதி அம்மையார்.
திருவாரூர்யில்
நெல்லையில்
சீர்காழியில்
காசியில்
C

You might also like