You are on page 1of 2

.

விநாயகர் துதி
ஐந்து கரத்தினை ஆனை முகத்தினை

இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை

நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை

புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே

முருகன் துதி

நெஞ்சக் கனகல் லும்நெகிழ்ந்து உருகத்

தஞ்சத் தருள்சண் முகனுக்கு இயல்சேர்

செஞ்சொற் புனைமா லைசிறந்த திடவே

பஞ்சக் கர ஆனைபதம் பணிவோம்

சுபலட்சுமி ஜோதிடநிலையம்-cell 9952400917


சரஸ்வதி துதி

வெள்ளை களையுடுத்தி வெள்ளைப்பணி பூண்டு


வெள்ளை கமலத்தில் வற்றிருப்பாயே

வெள்ளை அரியாசனத்தில் அரசனோடு
என்னை சரியாக வைத்தாயே

குரு வணக்கம்
ஆதிதெய்வம்
யீன்ற அன்னைதாள் வணங்கி
ஆதிஎழுத்தை கூறின தந்தைதாள் வணங்கி
ஆதிஅந்தம்காக்குமகுலதெய்வம்தாள்வணங்கி
ஆதிவேத நாயகன் நான்முகன்தாள் வணங்கி
ஆதிகுரு பதினென் சித்தர்கள்தாள் வணங்கி
ஆதிபுகழ்ஜோதிடசாஸ்திரத்தைபிழையின்றி இயற்றிட
ஆனைமுகத்தானே அனுதினமும் காப்பாய் நீயே
சுபலட்சுமி ஜோதிடநிலையம்-cell 9952400917

You might also like