You are on page 1of 6

மந் திரம் யந் திரம்

க ொஞ் சம் அமொனுஷ்யமொய் த ொன்றினொலும் , இந் மொதிரி


லைப்பு ளிை் 'ஞொனகெட்டியொன்' தபொன்ற கபரியெர் ள் இது
க ொடர்பொ எழுதியிருந் ொலும் இந் ளவு ்கு பொமர ் னமொய்
பதியவிை் லை என நிலன ்கிதறன்.நொன் அறிந் மற் றும்
உணர்ந் லெ லள என் த ொண ்திை் பகிர்ந்துக ொள் ள இந் ப் பதிவு.

முழுலமயொன நிலறெொன ்யொனம் ொன் ெொழ் வின் உயரிய


இன்பங் லள ெழங் கும் என நமது சொஸ்திரங் ளிை்
கசொை் ைப்பட்டிரு ்கிறது. சரி ்யொன தி
் ன் கபொருலள ஆரொய் ந் ொை்
ஆச்சர்ய ரமொய் " ்யொன நிர்விஷ்யம் மனஹ" என்கிறொர் ள் , அ ொெது
எதுவுமற் ற கெறுலமயொன மனநிலையும் அல கயொட்டிய
எண்ணங் ளும் .(குமரன் சரியொன ட்ரொன்ஸ்தைஷன் ப்ளஸ ீ ் !)

சரி...தியொன ்ல அறியொ ெர் ள் Material world எனப்படும் ெொழ் வியை்


இன்பங் லள எப்படி அலடெ ொம் ? சொமொனியர் ளும் ங் ள்
ஆலச லளயும் , இை ்கு லளயும் அலடெ ற் ொ தெ பண்லடய
ம ரிஷி ள் ெழங் கிய "சொ னொ" எனப்படும் "யந்திர, ந்திர,மந்திர"
சொஸ் ்திரங் ள் . இலெ பற் றிய குறிப் பு ள் இந்து சொஸ்திரங் ளிை்
மட்டுமை் ைொது கபௌ ் , சமண, இஸ்ைொமிய, கிரு ்துெ ம
நூை் ளிலும் ொண ்கிலடப்பது குறிப்பிட ் ் து.

கபொதுவிை் இலெ மனி குை தமம் பொட்டிற் ொ மட்டுதம


உபதயொ ப்படு ் தெண்டும் என்பல அலன ்து ம ங் ளும்
உறுதியொ உணர் ்தியிரு ்கின்றனர்.

இந்து ம ்திை் மந்திரம் , ந்திரம் , யந்திரம் ஆகிய மூன்றும் ,மூன்று


மொர் ங் ளொய் (பொல ) கசொை் ைப் படுகிறது.மந்திரம் என்பது ஞொன
மொர் மொ வும் , ந்திரம் ப ்தி மொர் மொ வும் , யந்திரம் ர்மசந்யொச
மொர் மொ வும் ெல ப்படு ் ப்பட்டுள் ளது.இந் மூன்றும் ஏத ொ
ஒருெல யிை் சம் பந் ப்படொமை் எந் ஒரு ெழிபொடும் நிலறெொ ொது
என்றும் கசொை் ைப்படுகிறது.

இப்பகுதியிை் மந்திரம் க ொடர்பொய் பொர்ப்தபொம் ....

இந்து ம ்திை் இலறென் "தெ மந் ்ர கசொரூப நதமொ நதமொ" என


துதி ் ப்படுகிறொர்.மந்திரங் லளப் பற் றிய குறிப்பு ள் தெ ங் ளிை்
விரவி ்கிடந் ொலும் இப் பதிவிை் மிழ் கூறும் நை் லுைகிை் மந்திரம்
எெ் ெொறு ல யொளப்பட்டது என்பல தய மு ன்லமயொ லெ ்து எழு
விரும் புகிதறன்.ஏகனனிை் , இன்றுள் ள சூழலிை் மந்திரங் ள்
கசொை் பெரு ்கும் இலறெனு ்கும் மட்டுதம புரிய நொம் த தமகென
தபந் தபந் விழி ்து ் க ொண்டிருபது ொன் நி ர்சனம் .
க ன்னொடுலடய சிெதன தபொற் றி!
என்னொட்டெர் ்கும் இலறெொ தபொற் றி!

என்று சம ்துெ ்ல ச் கசொன்ன மிழிை் மந்திரங் ள்


மலறகபொருளொ இருந்திரு ் ெொய் ப்பிை் லை, ொைப்தபொ ்கிை் அலெ
மலற ் ப்பட்ட ொ தெ ரு ைொம் ."ஊனுடம் பொையம் உள் ளம்
கபருங் த ொவிை் " என இலறெலன ங் ள் உடலிை் ண்ட் சி ் ர் ள்
கூட இம் மந்திர உச்சொடனங் லள ங் ள் பொடை் ளிை்
விள ்கியுள் ளனர்.

தமலும் விெொதிப்ப ற் கு முன், மந்திரகமொழி பற் றியும் அ ன்


அடிப்பலட லளயும் க ரிந்து க ொள் தெொம் .ஒரு எழு ்து உருெொ ்கும்
ஒலியொனது நமது உடலின் எந் இடங் ளின் முய் ற் சியொை்
உருெொகிறது என்பல இதுெலர யொரொெது ெனி ்திரு ்கிறீர் ளொ?,
க ொஞ் சம் முயற் சி ்துப் பொருங் ள் ஆச்சரியமொன விடயங் லள
உணரமுடியும் .

ஆனொை் பை் ைொயிரம் ஆண்டு ளு ்கு முன்னதர நமது முன்தனொர் ள்


இந் ஒலிமூைங் ள் நமது உடலிை் எங் கு லமயம் க ொண்டுள் ளது என
உணர்ந்து அல தூண்டும் ெல யிைொன ஒலி ் குறிப்பு லள
உருெொ ்கியிருந் னர்.இந் கசொற் ளு ்கு அர் ் ங் ள் ஏதுமிை் லை.
இெற் லற 'பீஜங் ள் 'என்றும் , உடலிை் ஒலி த ொண்றும் இடங் லள
' ொனங் ள் ' என்றும் கூறுகிறொர் ள்

மந்திரங் ளின் கபொருள் எனப்பொர் ் ொை் , கமொழிப்கபொருள் மற் றும்


ஒலிப்கபொருள் என இருெல யொ க ொள் ளைொம் .ஒலிப்கபொருள் ொன்
நுட்பமொனது. மந்திரங் லள உச்சரி ்கும் முலறலய மூன்று ெல யொ
முலறதய, ெொயினொை் சப் மொய் உச்சரிப்பல 'லெ ரி'என்றும் ,
உ ட்டொை் உச்சரிப்பல 'உபொன்ஸு' என்றும் மன ொை் உச்சரிப்பல
'மொனசீ ம் ' என்றும் கசொை் கிறொர் ள் .இதிை் மொனசீ முலறதய அதி
பைலன ் ருகமன்ற ரு து ் ம் உள் ளது.

மொனசீ மொய் உச்சரி ்கும் தபொது மந்திரங் ள் , உள் மனதிை் ஊடுருவி,


உடகைங் கும் பரவி பின் உடலை ் ொண்டி பிரபஞ் ச ்திை் அதிர்வு லள
உருெொ ்கி உள் மன ்ல யும் பிரபஞ் ச ்ல யும் இலன ்கும்
அனுபெ ்ல கசொை் லி ் க ரிெல விட உணர்ெத சிறப்பொயிரு ்கும் .
இம் மந்திர அதிர்வு ள் கநொடி ்கும் நொலு ைட்சம் கிதைொமீட்டர்
தெ ்திை் பரவுெ ொயும் ஒரு குறிப்பு ொண ்கிலட ்கிறது.

'த ெபொலஷ' என ் கூறப்படும் சமஸ் கிரு ்திை் கசொை் ைப்படும்


மந்திரங் ளு ்கு ் ொன் ெலிலம உண்டு என ்கூறப்படுெல
மலறமலையடி ள் னது 'சிெஞொனதபொ ஆரொய் ச்சி' என்கிற
நூலிை் (ப ் ம் 112) ் ஆ ொரங் ளுடன் நிரொ ரி ்திரு ்கிறொர்.
மந்திரம் என்பது மிழ் ெொர் ்ல என்பல பைர்
ஏற் று ்க ொள் ெதிை் லை. ஆனொை் க ொை் ொப்பியம் மு ை் பழந் மிழ்
நூை் ளிை் இந் ெொர் ்ல ல யொளப்பட்டிரு ்கிறது.மந்திர ்ல
மனதின் திறம் என கபொருள் க ொள் ளைொம் .மனல உறுதி கசய் ய
மந்திரம் பயனொகிறது என்பது ொன் மந்திர ்தின் ஆ ்கூடிய பைன்
என நொன் ருதுகிதறன்.

நமது உடைொனது பை நொடி ளொை் ஆன ொ சி ் ர் ள்


குறிப்பிடுகின்றனர்.நொடி லள ெசப்படு ்தினொை் எதுவும்
சொ ்தியமொகுமொம் .சப் சைனமொய் உச்சரி ்கும் மந்திர ஒலி ள் இந்
நொடி லள ் தூண்டி உச்சரிப்பெர் மற் றும் த ட்பெரிடம் சைன ்ல
உண்டொ ்கும் என்கிறொர் ள் .மந்திரங் லள உச்சரி ்கும் தபொது
அந் ந் பீஜங் ளு ் ொன உடை் உறுப்பின்மீது சி ் ்ல நிறு ்தி
க ொடர்ந்து கூற அந் மந்திரங் ளு ் ொன பைலன
கபறைொமொம் .மொறொ 'ப ஞ் சலி தயொ சூ ்திரம் 'என்கிற நூலிை்
மந்திர ்தின் கபொருள் க ரியொமை் எ ் லன முலற உச்சரி ் ொலும்
பயனிை் லை என கூறுகிறது.

மந்திரங் லள க ொடர்ந்து உச்சரிப்பல 'உருதெற் று ை் '


என்பர்.மந்திர கசொற் லள குறிப்பிட்ட எண்ணி ்ல யிை்
உருதெற் றினொை் உள் ளம் உறுதி கபற் று ொன் கசொை் ெதும் கசய் ெதும்
சொ ்தியமொகும் என்கிற நம் பி ்ல த ொன்றுகிறது.இந் நம் பி ்ல தய
ெொழ் வியை் செொை் லள எதிர்க ொள் ள உ வுகிறது.

இந் பீஜங் ள் மற் றும் ொனங் லள ஒரு சரியொன குருதெ


உணர் ் முடியும் .சி ் ர் மரபிை் குருவின் ம ்துெம் உயர்ெொ
கூறப்படுகிறது. திருமூைர் கூட சிெலன ெழிபடுெ ொை் பயனிை் லை,
சிெலன ொட்டும் குருலெ ெழிபட்டொதை தபொதுகமன
கூறுகிறொர்.'கெளிதய உள் ள குரு நம ்கு உள் தள உலறயும் குருலெ
ொட்டுகிறொன்" என்பது சி ் ர் ளின் ்துெம் .

மிழ ்ல கபொறு ் ெலரயிை் 'ஓம் ' என்கிற ஓகரழு ்து மந்திரமும் .


'சிெொயநம' என்கிற ஐந்க ழு ்து மந்திரமும் , 'சரெணபெ' என்கிற
ஆகறழு ்து மந்திரமும் , லெணெ ்திை் 'ஓம் நதமொ நொரொயணய'
என்கிற எட்கடழு து
் மந்திரம் ொன் அலனெரும் அறிந் து.இல ்
ொண்டி எண்ணற் ற மந்திர உச்சொடணங் ள் உள் ளது.

இந் ் க ொடரின் ஆரம் ப ்திதைதய கசொை் ை தெண்டுகமன


நிலண ்த ன்,எெ் வி சமயச் சொர்பு இை் ைொது ஒரு சொமொனியனின்
பொர்லெயிதைதய க ொடர்கிதறன்.இலெகயை் ைொம் சொ ்தியமொ/புளு ொ
என ஆரொய் ெது இப்பதிவின் தநொ ் மை் ை...பதிகெழு உ விய
நூை் ளின் பட்டியலை இ க ் ொடரின் இறுதியிை் ருகிதறன்.
இனி இந் ப் பதிவினிை் ஒலி சொர்ந் மந்திரங் ள் சிைெற் லற
ருகிதறன்.இெற் லற நொன் பரிட்சி ்துப் பொர் ் திை் லை,பொர் ்கும்
கபொருலமயும் இை் லை.படி ்கும் அன்பர் ள் யொரு ்த னும் இ னொை்
பயதனதும் விலளயும் பட்ச ்திை் அதுதெ என ்கு கபரிய
மகிழ் சசி
் யொயிரு ்கும் . மிழிை் மந்திரங் ள் கபரும் பொலும்
சிென்,ச ்தி,சும் ரமணியர்,விஷ்னு இெர் லளச் சொர்ந் ொ தெ
ொண ்கிலட ்கிறது.

இங் த சிெலனச் சொந் மந்திரங் லள பொர்ப்தபொம் .சிெனு ்கு ஐந்து


மு ங் ள் அலெயொென,நொன்கு திலச ளு ்க ொரு மு ம் ,ஐந் ொெது
மு ம் ஆ ொய ்ல
தநொ ்கியது.கிழ ்கிை் ' ்புருஷம் ',க ற் கிை் 'அத ொரம் ', ெட ்கிை்
'ெொமத ெம் ',
தமற் கிை் 'சி ்திதயொசம் ', உச்சியிை் 'ஈசொனம் '. ருவூரொர் எனப்படும்
ருவூர் சி ் ர் இந் ஒெ் கெொரு மு ்திற் குமொன பை மந்திரங் லள
அருளியுள் ளொர்.

கபொதுவிை் மந்திரங் லள ல ளொளும் முலறயொெது, அலமதியொன


ொற் தறொட்டமுள் ள இடம் அை் ைது த ொவிை் தபொன்ற இடங் ளிை்
அமர்ந்து மனல கெறுலமயொ ்கி, மு லிை் ங் ள்
குைக ய் ெ ்திலன ெணங் கி, பின் கபற் தறொலரயும் , குருவிலனயும்
மன ொை் துதி ்து மூைமந்திர ்ல மனதிை் உச்சரி ்
தெண்டும் .மு லிை் குலறந் து 108 அை் ைது 1008 முலற விடொது
உச்சரி ் ை் அெசியம் .

அ ன் பின் தநரம் கிலட ்கும் தபொக ை் ைொம் மனதிலன ஒரு


நிலைப்படு ்தி மந்திரங் லள உச்சரி ் ைொகமன்கிறொர் ள் .
எண்ணி ்ல ண ்கிற் ொ கஜப மொலை லள
உயதயொகி ் ைொம் .இெ் ெொறு க ொடர்து உச்சரி ்கும் தபொது அந்
மந்திரங் ள் நம ்கு சி ்தி ்கின்றன என்கிறொர் ள் .பின் எப்தபொது
த லெதயற் படுகிறத ொ அச்சமய ்திை் த லெயொன மந்திரங் லள 9
அை் ைது 21 டலெ உச்சரி ் மந்திரம் பலி ்குமொம் . இனி
மந்திரங் ள் ....

்புருஷ மந்திரம்
இ ன் மூை மந்திரம் 'நமசிெொய' இல விடொது உச்சரி ் உச்சொடணம்
ஏற் படும் . ்புருஷ ்திை் ருவூரொர் 25 மந்திரங் லளச் கசொை் கிறொர்,
பதிவின் நீ ளம் ருதி ஐந்திலன ருகிதறன்.

"நமசிெொயம் ைங் நமசிெொய" என உச்சரி ் மலழ


கபய் யுகமன்கிறொர்.
"அைங் த நமசிெொய நதமொ" என உச்சரி ் பு ழ் உண்டொகுமொம் .
"அங் சிெொய நம" என உச்சரி ் குழந்ல ப் தபறு உண்டொகுமொம் .
"ஊங் கிறியும் நமசிெொய நமொ" என உச்சரி ் தமொட்சம் கிட்டுமொம் .
"ஓம் நமசிெொய" என உச்சரி ் ொை் ொைலன கெை் ைைொம் .

அத ொர மந்திரம்
இ ன் மூை மந்திரம் "நமசிெ",

"சங் ங் சிெொயநமொ" என உச்சரி ் ஜீெனிை் சிெ ்ல ் ொணைொம் .


"மங் மங் மங் " என உச்சரி ் ொை் உணலெ கெறு ்து பசிலய
துற ் ைொம் .
"ெசொைை சொை் ை சிெொய நமொ" என உச்சரி ் ொை் மலழயிை்
நலனயொமை் கசை் ைைொம் .
"சரலனயச் சிெொய நம" என உச்சரி ் ெொனிை் பற ் ைொமொம் .
"த ங் த ங் ஓம் நமசிெொயம் " என உச்சரி ் எை் தைொரும் ெசியமொெர்.
"ஓங் சருெ நம சிெொய" என உச்சரி ் மலழ உண்டொகும்

ெொமத ெ மந்திரம்

" ங் ங் ணங் நிஷர் சிவிங் ம் " என உச்சரி ் ொை் ொமத ென் அருள்
கிட்டுமொம் .
"ெங் ெங் சிங் சிெொய நம"என உச்சரி ் உைகின் எப்பொ ்திற் கும்
ெழி க ரியுமொம் .
"ச ொ சிெொய நம" என உச்சரி ் நொன்கு தெ ்தின் கபொருள்
அறியைொம் .
"ஓம் அங் கிஷ ஊங் சிெொயநம" என உச்சரி ் நிலன ் இட ்திை்
மனதிலன விலரெொ கசய் யைொம் .

ச ்தயொசொ மந்திரங் ள்

"சிெொய ஓம் " என உச்சரி ் திருமொலிை் ஆற் றை் கிட்டும் .


"ஓங் உங் சிெொய ஓம் " என உச்சரி ் குண்டலினியின் ச ்திலய
ொணைொம் .
"கிருட்டிணன் ஓம் சிெொய நம" என உச்சரி ் இரொெணன் மலைலயப்
கபயர் ் பைம் கிட்டும்
ஈசொன மந்திரங் ள்

"சிமிறியும் ஊங் சிெொய ஊங் அங் நம ஓ" என உச்சரி ்


சிெ ்துெ ்ல ொணைொம் .
"மங் நங் சிெ சிெொய ஓம் " என உச்சரி ் நந்தியின் து
் ெ ்ல
உணரைொம் .
"ெங் யங் சிங் ஓம் சிெொய" என உச்சரி ் எதிரியின் உடை் னைொகும் .
"சிங் சிங் சிெொய ஓ" என உச்சரி ் மு ் ொை ்ல யும் உணரைொம் .
"மய நசிெ சுெொ " உச்சரி ் ஆ ொய ்திை் பறந்து கசை் லும்
சி ் ர் ளின் ஆசி கிட்டும்

You might also like