You are on page 1of 14

ஒேரழுத்து மந்திரம்.!

  
ஆமாம், ஒேர ஒரு எழுத்தால் ஆன மந்திரம்தான்.! மிக ஆச்சர்யமான
இந்த ஓெரழுத்து மந்திரம் பற்றி நம்மில் எத்தைன ேபருக்கு
ெதrயும்?... அதனாேலதான் இந்த பதிவு...

இந்த மந்திரத்ைத ”ேபசாத மந்திரம்”, ”ஊைம எழுத்து”,


”ெநஞ்ெசழுத்து”, ”ெமௗன அட்சரம்” “நாேயாட்டு மந்திரம்” என பல
ெபயர்களில் சித்தர்கள் தங்கள் பாடல்களில் விளக்கியுள்ளனர்.

ெகாங்கணவர் இந்த மந்திரம் பற்றி இப்படி ெசால்கிறார்..

"ஓம் என்ற அட்சரம் தானுமுண்டு அதற்க்குள் ஊைம எழுத்தும்


இருக்குதடி"

திருமூலர் இதைன “நாேயாட்டு மந்திரம்” என்கிறார்.

"நாேயாட்டு மந்திரம் நமைன ெவல்லும் என்பேர


நாேயாட்டு மந்திரம் இந்நாய்க்கு மிக உகந்தேத
ஓம்
நாேயாட்டு மந்திரம் நாேயன்யான் விட்டிேலன்
நாேயாட்டு மந்திரம் இந் நாைய வடு
ீ ேசர்க்குேம!"

- திருமூலர் -

சிவவாக்கியர் இந்த மந்திரத்திைன இப்படி குறிப்பிடுகிறார்

"அஞ்ெசழுத்தில் ஒேரழுத்து அறிந்து ெசால்ல வல்லிேரல்"

மற்ெறாரு பாடலில் சிவவாக்கியர் பின்வருமாறு விளக்குகிறார்.

அகாரம் என்னும் அகரத்தில் அவ்வு வந்துதித்ததா?


உகாரம் என்னும் அகரத்தில் உவ்வு வந்துதித்ததா?
அகரமும் உகாரமும் சிகாரமின்றி நின்றதா?
விகாரமற்ற ேயாகிகள் விrந்துைரக்க ேவணுேம?

வள்ளலாரும் இந்த மந்திரத்தின் குறிப்ைப இப்படிச் ெசால்கிறார்.

"ஒேரழுத் தில் ஐந்துண்ெடன்பார் ெவண்ணிலாேவ -அது

1 | ஒேரழுத்து மந்திரம் 


 
 
ஊைம எழுத்தாவெதன்ன ெவண்ணிலாேவ "

அகத்தியரும் இந்த மந்திரத்தின் அருைமகைள பின் வருமாறு


கூறுகிறார்.

"எகேமனும் ஓெரழுத்தின் பயைனப் பார்த்ேத


எடுத்துைரக்க இவ்வுலகில் எவருமில்ைல
ஆகமங்கள் நூல்கள் பல கற்றுக் ெகாண்ேட
அறிந்ெதாேமன்பர் ெமௗனத்ைத அவைன நீ யும்
ேவகாச் சாகாத தைல கால் விைரந்து ேகளாய்
விடுத்த அதைன உைரப்பவேன ஆசானாகும்
ேதகமதில் ஒெரழுத்ைத காண்பவன் ஞானி
திருநடனம் காண முத்தி சித்தியாேம!"

இத்தைன மகத்துவம் வாய்ந்த அந்த ஓெரழுத்து மந்திரம்தான்


என்ன?
பிரணவ மந்திரமான ”ஓம்” காரத்தில் இந்த ஓெரழுத்து மந்திரம்
ஊைம எழுத்தாக உள்ளது என்கிறார் ெகாங்கணவர்.
ஓம்
சிவவாக்கியேரா "அஞ்ெசழுத்தில் ஒேரழுத்து " என குறிப்பு
தருகிறார். அதாவது ந ம சி வா ய என்கிற ஐந்ெதழுத்தில் ஓர்
எழுத்து என்கிறார்.

திருமூலேரா ”நாேயாட்டு மந்திரம் நமைன ெவல்லும்” என்கிறார்.


அது சr!, நாைய எப்படி விரட்டுகிேறாம்.....!

”ச்சீய்”....!

ஆம்! , இத்தைன மைறவாக சித்தர்கள் குறிப்பிட்ட அந்த ஓெரழுத்து


மந்திரம் “சி” என்பதாகும். இதைன ”சி”காரம் என்றும்
குறிப்பிடுகின்றனர்.

ஓம் என்கிற ஓங்காரத்தில் இந்த ”சி” ஊைம எழுத்தாய் இருக்கிறது


என ெகாங்கணவர் ஏன் ெசான்னார்?

இதற்கான விளக்கம் பின்வரும் சிவவாக்கியர் பாடலில் கிைடக்கிறது.

2 | ஒேரழுத்து மந்திரம் 


 
 
அகாரம் என்னும் அகரத்தில் அவ்வு வந்துதித்ததா?
உகாரம் என்னும் அகரத்தில் உவ்வு வந்துதித்ததா?
அகரமும் உகாரமும் சிகாரமின்றி நின்றதா?
விகாரமற்ற ேயாகிகள் விrந்துைரக்க ேவணுேம?

அகாரமாகிய ”அ”வ்வும், உகாரமாகிய ”உ”வ்வும் சிகாரமாகிய


”சி”வ்வும் இல்லாமல் இைனய முடியாது. இது எப்படி என்பைத
ேயாகி ஒருவேர உபேதசிக்க ேவண்டும் என்கிறார். இந்த ரகசியம்
காலம் காலமாய் குருமுகமாேவ வழங்கப் படுகிறது. இதைனேய
குரு உபேதசம் என்கின்றனர்.

அது என்ன ”எட்டிரண்டு”....?  


ேயாக ஞானம் பயில்ேவார் ஒவ்ெவாருவரும் அறிந்து ெதளிய
ேவண்டிய தத்துவம்தான் இந்த எட்டிரண்டு. ஆதி முதல் அந்தம் வைர
அைனத்துக்குேம ஆதாரம் இந்த எட்டிரண்டு தத்துவம்தான். அண்ட
சராசரங்கள் முழுதும் நீக்கமற நிைறந்திருப்பது இது ஒன்றுதான்.
இதன் மகத்துவம் உணர்ந்து ெதளிந்தவர்களுக்ேக சித்தரகசியம்
சித்திக்கும்.
ஓம்
எட்டிரண்டின் ெபருைமயிைன அேநகமாக எல்லா சித்தர்களும்
உபேதசித்திருக்கின்றனர்.

"எட்டிரண்டு அறிந்ேதார்க்கு இடர் இல்ைல"

என்கிறார் இைடக்காட்டு சித்தர்.

எட்டுமிரண்ைடயும் ஒரத்து மைற எல்லாம்


உனக்குள்ேள ஏகமாய் ேதர்ந்து
ெவட்ட ெவளியிைனச் சார்ந்து - ஆனந்த
ெவள்ளத்தில் மூழ்கி மிகு களி கூர்ந்து

என்கிறார் கடுெவளி சித்தர்.

"எட்டும் இெரண்டும் இனிதறிகின்றலர்


எட்டும் இெரண்டும் அறியாத ஏைழயர்
எட்டும் இெரண்டும் இருமூன்று நான்ெகனப்
பட்டது சித்தாந்த சன்மார்க்க பாதேம!"
3 | ஒேரழுத்து மந்திரம் 
 
 
என்கிறார் திருமூலர்.

எல்லாம் சrதான், அது என்ன எட்டிரண்டு?

ஆங்கில எண்கள் புழக்கத்திற்கு வருவதற்கு முன்னர் பழந்


தமிழகத்தில் தமிழ் எழுத்துக்கேள எண்கைள குறிக்க பயன்
படுத்தப்பட்டன. இதில் எட்டு என்ற எண்ைணக் குறிக்க "அ" என்ற
எழுத்தும் இரண்டு என்ற எண்ைணக் குறிக்க "உ" என்ற எழுத்தும்
பயன் படுத்தப் பட்டது. இந்த அ, உ என்ற இரண்டு
உயிெரழுத்துக்கைளேய சித்தர்கள் தங்களின் பாடல்களில் மைற
ெபாருளாக எட்டிரண்டு என குறிப்பிட்டனர்.

இத்தைன முக்கியத்துவம் ெகாடுத்து மைறெபாருளாக சித்தர்கள்


பாடியது எதனால்?

இயற்ைகயின் ஓைசகள் அைனத்துேம இந்த அ, உ என்கிற சப்தத்ைத


ெகாண்டு தான் இயங்குகின்றன. இந்த அகார, உகார நாதத்தில்
இருந்துதான் அைனத்துேம ேதான்றின.அைனத்து ஒலிகளுக்கும் மூல
ஓம்
ஆதாரேம இந்த எட்டிெரண்டுதான். ேவதம், இைச, மந்திரம், யந்திரம்,
தந்திரம் என அைனத்திலுேம இைவ இரகசியமாக அைமந்துள்ளது.

இந்த அட்சரங்கள் பற்றியும், அதன் இயக்கம், ெதாழிற்பாட்டு முைறகள்


பற்றி ஆத்ம சுத்தியுடன் ெதளிவாக உணர்ந்து ெதrந்து
ெகாள்ேவாருக்கு மட்டுேம ஞானம் சித்திக்கும். இதன் மகத்துவத்தின்
ெபாருட்ேட சித்தர்கள் இதைன மைறவாய் ைவத்தனர்.

இத்தைன மகத்துவமான எட்டிரண்ைட பூரணமாய் அறிந்து


ெதளிந்ேதார் ெபrேயார். அவர் வழி நிற்ேபாருக்கு
குைறேயதுமில்ைல.

உண்ைமைய உணர்ேவாம்.! ெதளிவைடேவாம்.!

காயந்திr மந்திரம் மைறந்ததா?,மைறக்கப் பட்டதா...?  


காயத்r மந்திரம் என்பது அேநகமாய் நம் எல்ேலாருக்கும் ெதrந்த
ஒன்றுதான்....ஆனால் இந்த ெதாடர் அது பற்றியதல்ல, தைலப்ைப
இன்ெனாரு முைற தீர்க்கமாய் படித்துக் ெகாள்ளுங்கள்.
4 | ஒேரழுத்து மந்திரம் 
 
 
குறிப்பிட்ட சில ெசாற்கள் அல்லது அட்சரத்ைத ஒேர சீரான கதியில்
திரும்பத் திரும்பச் ெசால்லிட அந்த ஒலி அதிர்வுகள் சக்தியாய்
உருமாறி ெஜபிப்பவrன் உடைலயும் , உயிைரயும் கவசம் ேபால
காக்கிறது. இதுேவ மந்திரங்களின் அடிப்பைட தத்துவம்.

இத்தைகய மந்திரங்களில் தைலயாயதாக கருதப் படுவது காயத்r


மந்திரம். இைத ெதாடர்ந்து முைறயாக ெஜபித்து வருபவர்களுக்கு
நலத்ைதயும், வளத்ைதயும் அருளக் கூடியது. ேமலும் இவர்களுக்கு
எந்த தீங்கும் ேநராது என்கிற நம்பிக்ைகயும் உள்ளது.

காயத்திr மந்திரத்ைத ெஜபிப்பவrன் மனம், வாக்கு , காயம்


ஆகியவற்றால் ெசய்த பாவங்கைள அகற்றி பிரம்மத்ைத
உணரைவக்கும் என்றும் கூறப் படுகிறது.ஞானத்தின் உயrய
நிைலயான பிரம்மத்ைதேய உணரைவக்கும் வல்லைம ெகாண்டு
விளங்குவதால் இந்த காயத்r உபேதசத்ைத "பிரம்ேமாபேதசம்"
என்றும் கூறுகின்றனர்.
ஓம்
"ேவத சாஸ்திரங்களில் நான் காயத்rயாக இருக்கிேறன்" என்று
பகவத்கீ ைதயில் பகவான் கிருஷ்ணர் கூறுவது இதன் மகத்துவத்ைத
உணர்த்தும்.

இத்தைன ெபருைம வாய்ந்த காயத்திr மந்திரத்ைத உலகுக்கு


அளித்தவர் விசுவாமித்ர முனிவர். இவர் காயத்ைதேய(உடைல)
திrயாக எrத்து மாகா மந்திர சக்தியான காயத்திr மந்திரத்தினால்
ேவத மாதாவான காயத்திr அம்மைன தrசித்து எண்ணற்ற
சித்திகைளப் அைடந்து பிரம்மrஷி என்ற பட்டம் ெபற்றவர்.

விசுவாமித்ர முனிவரால் அருளப்பட்ட காயத்r மந்திரம்


இதுதான்...சமஸ்கிருத ெமாழியில் அைமந்திருக்கிறது இந்த
மந்திரம்....

"ஓம் பூர்: புவ: ஸுவ:


தத் ஸவிதுர் வேரண்யம்
பர்ேகா ேதவஸ்ய தீமஹி
திேயா: ேயாந: ப்ரேசாதயாத்"

5 | ஒேரழுத்து மந்திரம் 


 
 
இத்தைன சிறப்பான காயத்r மந்திரம் பற்றி திருமூலர் தமிழில்
இப்படி ெசால்கிறார்...

காயத்திrேய கருது சாவித்திr


ஆய்தற்க்குவப்பவர் மந்திரமாங்குன்னி
ேநயத்ேதர்ேரறி நிைனவுற்று ேநயத்தாய்
மாயத்துள் ேதாயா மைறேயார்கள் தாேம!

- திருமூலர் -

இந்த இடத்தில்தான் ெநருடல் வருகிறது. ெபாதுவாக சித்தர்கள்


மந்திரங்கள் அைனத்துேம தமிழிேலேய இருக்கின்றது அப்படி இருக்க
திருமூலர் ெசால்லும் காயத்திr மந்திரம் ேவதங்களில்
ெசால்லப்பட்ட சமஸ்கிருத காயத்r மந்திரமா? அல்லது சித்தர்கள்
தங்களுக்ெகன தனியான காயத்r மந்திரம் ெசால்லி
இருக்கிறார்களா? அப்படி ெசால்லி இருந்தால் அது என்ன?

ெகாஞ்சம் தயக்கத்துடன் இந்த பதிவிைன எழுதுகிேறன். இந்த


ஓம்
கருத்துக்கள் அைனத்துேம கடுைமயான விமர்சனம் அல்லது
விவாதங்கைள உருவாக்க கூடியைவ. எனேவ பதிவின் சாரத்திைன
ஒரு தகவல் பகிர்வாக மட்டுேம எடுத்துக் ெகாள்ள ேவண்டுகிேறன்,
பிைழயிருப்பின் சுட்டிக் காட்டினால் திருத்திக் ெகாள்ளவும்,
வருத்தங்கைள ெதrவிக்கவும் தயாராக இருக்கிேறன்.

பழந்தமிழகத்தில் சாதியில்ைல, மதம் இல்ைல, இயற்ைகையேய


வணங்கினர். ெமாழி சிறந்து, கைலகள் மிளிர்ந்து, நுட்பங்கள்
உயர்ந்திருந்தன. ஆணும், ெபண்ணும் சமூகத்தில் சம அங்கமாய்
வாழ்ந்திருந்தனர். ஆதியில் இதுேவ ெமய்யான தமிழர் பண்பாடு
மற்றும் கலாச்சாரமாய் இருந்தது.

விந்திய மைலக்கு ெதற்ேக ஆrயர்கள் மற்றும் களப்பிரர்களின்


அழுத்தமான சுவடுகள் பதிய ஆரம்பித்த பின்னர் அவர்களின்
கலாச்சாரம் தமிழர்களின் மீ து வலுவாக திணிக்கப் பட்டது.இன்ைறய
நமது தமிழும், கலாச்சாரமும் இந்த இரு பிrவினrன் பாதிப்புகளின்
எச்சம்தான்.

6 | ஒேரழுத்து மந்திரம் 


 
 
தமிழின் நுட்பங்கள் மற்றும் ெசறிவான ெமாழியியைல தாங்கள்
உணர்ந்து ெகாள்ளும் ெபாருட்டு உருவாக்கப் பட்டேத
சமஸ்கிருதம்(சம - இைண , கிருதம் - ெமாழி ) என்கிற சர்ச்ைசயான
கருத்து உள்ளது. காலப் ேபாக்கில் இவ்வாறு ெமாழி மாற்றம்
ெசய்யப் பட்டைவகைள ஆrயர்கள் தங்களுைடயதாகக் கூறி
அவற்றில் தங்களின் கற்பனாவாத மூட நம்பிக்ைககைள உட்புகுத்தி,
கடவுளின் பிரதி நிதிகளாக தங்கைள நிறுவிக் ெகாள்ளும் முகமாக
சடங்குகள், வழிபாட்டு முைறைமகள், பாவபுண்ணிய தீர்மானங்கைள
தமிழர்களின் மீ து திணித்தனர்.

இன்னும் ெதளிவாக ெசால்வதாயின், பrதிமாற்கைலஞrன்


”தமிழ்ெமாழியின் வரலாறு” என்ற நூலின் எட்டாவது பக்கத்து
வrகைளத் தருகிேறன்....

“தமிழrடத்திருந்த பல அrய விஷயங்கைளயும்


ெமாழிெபயர்த்துத் தமிழர் அறியுமுன்னேர அவற்ைறத்
தாமறிந்தன ேபாலவும், வடெமாழியினின்றுேம தமிழிற்கு அைவ
வந்தன ேபாலவும் காட்டினர்"
ஓம்
இது ெதாடர்பாக ேமலதிக தகவல் ேவண்டுேவார், புலவர்
அறிவுைடநம்பி, சிலம்பு நா.ெசல்வராசு மற்றும்ெமாழியியல்
அறிஞரான Avram Noam Chomsky ஆகிேயாrன் நூல்கைள
வாசித்தறியலாம். இைனயத்தில் கூட இது பற்றிய தகவல்கள்
காணக் கிைடக்கின்றன. இந்த பதிவின் ேநாக்கம்
அவற்ைறெயல்லாம் அலசுவதில்ைல.

தமிழில் இருந்து இவ்வாறு ெமாழிமாற்றம் ெசய்யப் பட்டைவகளில்


ஒன்றுதான் காயத்r மந்திரம் என்ற கருத்து உள்ளது. காயம் = உடல்,
திr = உயிர், மந்திரம் = காக்கும், உடைலயும் உயிைரயும் ேபணிக்
காக்கும் கவசம் காயந்திr மந்திரம் எனப்படுகிறது. இந்த மூல
மந்திரத்தின் ெமாழிெபயர்ப்பு அல்லது இைனயான உச்சrப்புகைளக்
ெகாண்டேத தற்ேபாது புழக்கத்தில் இருக்கும் காயத்திr மந்திரம்
எனப்படுகிறது. இந்த மந்திரம் காலம் காலமாக குருமுகமாக
மட்டுேம உபேதசிக்கப் பட்டு வந்தது... பரவலாக அறியப் படாமல்
காயந்திr மந்திரம் மைறந்து ேபானதற்கு இதுவும் ஒரு காரணமாக

7 | ஒேரழுத்து மந்திரம் 


 
 
இருக்கலாம்.

பழந்தமிழர்கள் ஐந்து வைகயான காயந்திr மந்திரங்கைள பயன்


படுத்தியதாக ெதrகிறது. இந்த மந்திரங்கைள எவரும் பயன்
படுத்தலாம் என்கின்றனர். கருவூரார் அருளிய காயந்திr
மந்திரத்திைன இங்ேக பகிர்ந்து ெகாள்கிேறன்.

"ஓம் பூர்வ பலன்கள் சுைவ ஆகுக.!


தத்துவ வித்துக்கள் அரணாகுக.!
பாrன்ேகா ேதவர்கள் வசிக்கும் தீ மகிழட்டும்.!
தீேய ேயாகப் பரஞ்ேசாதி ஆகட்டும்.!"

இதன் உச்சrப்புகள் நாம் இப்ேபாது புழக்கத்தில் ைவத்திருக்கும்


காயத்r மந்திரத்தின் ஓைசகைள ஒத்திருப்பைத எவரும்
அவதானிக்கலாம். இதன் மகத்துவத்ைத காகபுசுண்டர் பின் வருமாறு
கூறுகிறார்

"மவுனேம இப்படித்தான் ெசய்யும் ெபாய்ேயா


ஓம்
வாய்க்குமல்ேலா காயந்திr வலுேவ ெசய்யும்
ெகவுனேம ேமல்கிளப்பும் ெதாழிேல தாேன
ேகசரத்தில் ஏற்றி ைவக்கும் சித்தி தானும்
மவுனேமெயன்று ெசான்னார் முன்ேனாெரல்லாம்
வந்தவர்கள் கண்டு ெகாண்ட வைகயிதாேம
ரவிதைன மறவாமல் ேநாக்கி ேநாக்கி
காயத்r ெசபஞ்ெசய்து இருந்து பாேர"

- காகபுசுண்டர் -

இந்த காயந்திrைய பயன்படுத்தி எவ்வாறு பலனைடவது என்பைதப்


பார்ப்ேபாம்..

காயந்திr சூrயைன ேநாக்கி ெசால்லப் படும் மந்திரம்.


அதிகாைலயில் சூrயன் உதிக்கும் முன்னர் சூrயைன பார்த்தபடி
நின்று ெகாண்ேடா, அல்லது பத்மாசனத்தில் அமர்ந்ேதா ஆத்ம
சுத்தியுடன் நூற்றிெயட்டு முைற மனதுக்குள் உச்சrத்து ஜபம் ெசய்ய

8 | ஒேரழுத்து மந்திரம் 


 
 
ேவண்டும். உடலும்,உதடும் அைசயாமல் மனைத ஒரு நிைலப்
படுத்தி உச்சrப்பேத சிறப்பு.

இந்த மகா மந்திரத்திைன காைலயிலும், மாைலயிலும் ெதாடர்ந்து


ெஜபித்து வர ஆத்மா தன்னிைலயறிந்து, பக்தி, ெதாண்டு, ேயாகம்,
தியானம், சமாதி என்கிற ஐந்து உயர் நிைலகளும் சித்திக்கும். இதைன
காைலயும் மாைலயும் ெதாடர்ந்து ெசய்வேத சிறந்தது.இந்த மகா
மந்திரேம எந்த நிைலயிலும் அருள்தரக் கூடியது என்றும், இது நம்
காயத்துக்கு (உடலுக்கு) திrயாக (உயிர்) இருந்து காக்கும் என்று
கூறியுள்ளனர் சித்தர்கள்.

இதன் மகத்துவம் உணர்ந்து, நாமும் உயர்ந்து, மற்றவர்கைளயும்


உயர்த்திடுேவாம்..

குரு வணக்கம்... ஓர் ெதளிவு...  


சித்தர்களின் மரபியல் குரு, சிஷ்ய பாரம்பrயத்தின் மீ து
கட்டைமக்கப் பட்டது. இங்ேக குருேவ எல்லாவற்றுக்கும்
ேமலானவராகவும், இைற நிைலக்கு இைனயானவராகவும் ைவத்துப்
ஓம்
ேபாற்றப் படுகின்றனர். குருைவ வணங்குவதும் அவர் வழி
நிற்றலுேம ேமன்ைமயாக ேபாற்றப் பட்டிருக்கிறது. இத்தைன
மகத்துவம் வாய்ந்த இந்த பாரம்பர்யத்ைத அறிந்து ெதளிய
நிைனக்கும் எவரும் குரு வழிபாட்டிைனப் பற்றி அறிந்திருக்க
ேவண்டியது அவசியம்.

சித்தர்களின் எந்த ஒரு ெசயலும், முயற்சியும் தங்களின் குருவிைன


முன் ைவத்ேத துவங்கியிருக்கின்றனர். ஒவ்ெவாரு சீடரும் தன்
குருவிைன தியானிக்கவும், வணங்கிடவும் தனித்துவமான சூட்சும
மூல மந்திரங்கைள பயன் படுத்தினர். இதன் பின்னால் இருக்கும்
மகத்துவம் நமக்கு பிடிபடாவிடினும் இதன் காரண காrயங்கைள
குருமுகமாக நிச்சயம் ெபற இயலும்.

இந்த பதிவில் மகிைம வாய்ந்த சித்தர்களின் மூல மந்திரத்திைன


பகிர்ந்து ெகாள்கிேறன். இைவ மிகவும் முக்கியமானைவ.

நந்தீசர் மூல மந்திரம்...

9 | ஒேரழுத்து மந்திரம் 


 
 
"ஓம் ஸ்ரீம் லம் ஸ்ரீ நந்தீச சித்த சுவாமிேய ேபாற்றி!"

அகத்தியர் மூல மந்திரம்...

“ஓம் ஸ்ரீம் க்rம் ஸ்ரீ அகத்திய சித்த சுவாமிேய ேபாற்றி!”

திருமூலர் மூல மந்த்திரம்...

"ஓம் ஸ்ரீம் ெகம் ஸ்ரீ மூலநாத சித்த சுவாமிேய ேபாற்றி!"

ேபாகர் மூல மந்திரம்...

"ஓம் ஆம் ஊம் ஸ்ரீ மகாேபாகர் சித்த சுவாமிேய ேபாற்றி!"

ேகாரக்கர் மூல மந்திரம்...

“ஓம் ஸ்ரீம் க்லம் ஸ்ரீ ேகாரக்க சித்த சுவாமிேய ேபாற்றி!"

ேதைரயர் மூல மந்திரம்...


ஓம்
"ஓம் ஸ்ரீம் லபம் நசீம் ஸ்ரீ ேதைரய சித்த சுவாமிேய ேபாற்றி!"

சுந்தரானந்தர் மூல மந்திரம்...

"ஓம் ஸ்ரீம் ஆம் ஊம் ஸ்ரீ சுந்தரானந்த சித்த சுவாமிேய ேபாற்றி!"

புலிப்பாணி மூல மந்திரம்...

"ஓம் ஸ்ரீம் கிlம் ஸ்ரீ புலிப்பாணி சித்த சுவாமிேய ேபாற்றி!"

பாம்பாட்டி சித்தர் மூல மந்திரம்...

"ஓம் ஸ்ரீம் வசி ஸ்ரீ பாம்பாட்டி சித்த சுவாமிேய ேபாற்றி!"

காக புசண்டர் மூல மந்திரம்...

"ஓம் ஸ்ரீம் லம் ஸ்வம் ஸ்ரீ காக புசண்ட சித்த சுவாமிேய ேபாற்றி!"

இைடக்காடர் மூல மந்திரம்...

10 | ஒேரழுத்து மந்திரம் 


 
 
"ஓம் ஸ்ரீம் ருணம் ஸ்ரீ இைடக்காட்டு சித்த சுவாமிேய ேபாற்றி!"

சட்ைடமுனி மூல மந்திரம்...

"ஓம் ஸ்ரீம் சம் வம் சட்ைடமுனி சுவாமிேய ேபாற்றி!"

அகப்ேபய் சித்தர் மூல மந்திரம்...

"ஓம் ஸ்ரீம் ெசௗம் ஸ்ரீ அகப்ேபய் சித்த சுவாமிேய ேபாற்றி!"

ெகாங்கணவர் மூல மந்திரம்...

"ஓம் ஸ்ரீம் நசீம் ஸ்ரீ ெகாங்கண சித்த சுவாமிேய ேபாற்றி!"

சிவவாக்கியர் மூல மந்திரம்...

"ஓம் ஸ்ரீம் லம் ஸ்ரீ சிவவாக்கிய சித்த சுவாமிேய ேபாற்றி!"

உேராமrஷி மூல மந்திரம்...


ஓம்
"ஓம் ஸ்ரீம் கிலம் ஸ்ரீ உேராம rஷி சுவாமிேய ேபாற்றி!"

குதம்ைப சித்தர் மூல மந்திரம்...

"ஓம் ஸ்ரீம் சம் ஸ்ரீ குதம்ைபச் சித்த சுவாமிேய ேபாற்றி!"

கருவூரார் மூல மந்திரம்...

"ஓம் ஸ்ரீம் வம் லம் ஸ்ரீ கருவூர் சித்த சுவாமிேய ேபாற்றி!"

இந்த மந்திரங்கைள எவ்வாறு பயன் படுத்துவது?

குரு வணக்கம்?, சித்தர் வணக்கம்?  


குரு வணக்கமும், சித்தர் வணக்கமும் ஒன்றா?, என ேநற்று நண்பர்
ஒருவர் மின்னஞ்சலில் சந்ேதகம் எழுப்பி இருந்தார். அது பற்றிய
சில விவரங்கைள தந்துவிட்டு நமது குரு வணக்கத்ைத ெதாடர
விரும்புகிேறன்.

சித்தர் வணக்கம் என்பது குழந்ைதகள் குருகுல வாசத்திைன

11 | ஒேரழுத்து மந்திரம் 


 
 
ஆரம்பிக்கும் ேபாது குருவானவர் ”சித்தர் வணக்கம்” என்கிற
மந்திரத்ைத உச்சrத்து துவங்குவார். ‘‘ஹr நேமாத்து சிந்தம்’’
என்பேத சித்தர் வணக்க மந்திரம். நமக்கு முந்ைதய தைலமுைற
வைரயில் பின்பற்றப் பட்ட இந்த பழக்கம் சமீ ப காலத்தில்
வழக்ெகாழிந்து ேபாய்விட்டது. மற்றபடி இந்த சித்தர் வணக்கத்துக்கும்,
சித்தர்கள் மரபியலுக்கும் ெதாடர்பிருப்பதாக ெதrயவில்ைல.

இன்னமும் துல்லியமாக ெசால்வதானால் இந்த சித்தர் வணக்கம்


சமண மதத்ேதாடு ெதாடர்புைடயது என்பதற்கான ஆதாரங்கள்
இருக்கின்றன.திருத்தக்க ேதவர் என்னும் சமண முனிவர் இயற்றிய
சீவக சிந்தாமணி என்னும் நூலில் கடவுள் வாழ்த்தாக முதல்
பாடைல சித்தர் வணக்கம் என்று பின்வருமாறு எழுதியிருக்கிறார்.

"மூவா முதலா உலகம் ஒரு மூன்றும் ஏத்தத்


தாவாத இன்பம் தைல ஆயது தன்னின் எய்தி
ஓவாது நின்ற குணத்து ஒள் நிதிச் ெசல்வன் என்ப
ேதவாதி ேதவன் அவன் ேசவடி ேசர்தும் அன்ேற".
ஓம்
எனேவ இந்த சித்தர் வணக்கத்திற்கும் நாம் எழுதிக் ெகாண்டிருக்கும்
குரு வணக்கத்திற்கும் ெதாடர்பில்ைல.

இனி நம்முைடய குரு வணக்கத்திைன பார்ப்ேபாம்.

ேநற்ைறய பதிவில் குறிப்பிட்ட சித்தர்களுக்கான மூல மந்திரங்கள்


ஒவ்ெவான்றும் ெதாடர்புைடய சித்த புருஷர்கைள என்றும் தங்கள்
ெதாடர்பில் ைவத்திருக்க சீ டர்கள் பயன்படுத்திய சூட்சுமமாகேவ
கருதப் படுகிறது. இந்த மந்திரங்கைள முைறயாக பயன் படுத்துவதன்
மூலம் தாங்கள் முன்ெனடுக்கும் எந்த ஒரு ெசயலுக்கும் தங்கள்
குருநாதrன் அருளும், ஆசியும் கிைடப்பதுடன்....சமயங்களில்
அவர்கைள ேநரடியாக தrசிக்கும் வாய்ப்புக் கூட கிட்டுமாம்.

ஆமாம்! , நம்ப முடியாத ெசய்தி இதுதான்....என்ைறக்ேகா


சமாதியைடந்த சித்த புருஷர்கைள இந்த மூலமந்திரங்களின் துைண
ெகாண்டு ேநrல் தrசிக்க முடியுமாம். சித்த புருஷர்கைள ேநrல்
சந்திக்க வாய்ப்புள்ள அந்த முைறயிைன அடுத்த பதிவில் பகிர்ந்து
ெகாள்கிேறன்.

12 | ஒேரழுத்து மந்திரம் 


 
 
குரு வணக்கமும்... குரு தrசனமும்...!  
குரு வணக்கத்தின் மிக முக்கியமான பகுதி இது....

ஆத்ம சுத்தியுடன், எதிர்பார்ப்புகள் எதுவும் இல்லாது குருவருைள


நாடுேவார் மட்டுேம இத்தைகய முயற்சிகளில் ஈடுபட ேவண்டும்.
கபட எண்ணங்கைள முன்ைவத்து ெசய்யப்படும் முயற்சிகள்
ேதால்வியில் முடியும். சித்தர்கள் என்பவர்கள் ஆசாபாசங்கைள
கடந்தவர்கள். வழிபாடுகள் என்கிற ெபயrலான ஆராதைனகைள
அவர்கள் விரும்புவதும் இல்ைல, ஏற்றுக் ெகாள்வதுமில்ைல. ஆனால்
இன்ைறக்கு பலர் ஆயிரத்ெதட்டு ேபாற்றிகைள ெகாண்ட பூைச
முைறகைள சித்தர்களுக்கானது என கூறிவருகின்றனர்.

இனி வணங்கும் முைறயிைன பார்ப்ேபாம்....

அைமதி நிைறந்த தூய்ைமயான, ெவளிச்சம் மிகுந்த அைறெயான்றில்,


கிழக்கு முகமாய் நாம் வணங்க விரும்பும் சித்தrன் படம் ஒன்றிைன
ைவத்து, அதன் முன்னால் ஒரு திrயிைனக் ெகாண்ட விளக்கு
ஒன்றிைன ஏற்றி ைவத்திட ேவண்டும். சுத்தமான குவைள ஒன்றில்
ஓம்
நீர் நிரப்பி ைவக்க ேவண்டும்.ஒரு அங்குலம் விட்டமும் மூன்று
மில்லிமீ ட்டர் தடிப்பான ஒரு ெசப்பு நாணயம் ஒன்ைற சித்தர்
படத்தின் முன்னர் ைவத்திட ேவண்டும்.

இப்ேபாது சித்தrன் படத்திற்கு முன்னால் ஒரு துணி விrத்து அதில்


பத்மாசனத்தில் அமர ேவண்டும். பத்மாசனத்தில் அமர சிரமப்
படுேவார் சாதாரணமாக அமர்ந்து ெகாள்ளலாம். மூச்சிைன சீராக்கி,
உடம்ைப தளர்த்தி அைமதி நிைலக்கு வர ேவண்டும். இந்த
தருணத்தில் முந்ைதய பதிவில் நாம் குறிப்பிட்ட மூல மந்திரத்திைன
(நாம் ைவத்த படத்திலுள்ள சித்தருக்குrய) நூற்றிெயட்டு முைற
மனதில் மட்டுேம ெஜபிக்க ேவண்டும். இந்த முைறயில் தினமும்
சூrய உதயத்தின் ேபாதும், அஸ்மனத்தின் ேபாதும் ெதாடர்ந்து
தினசr இரண்டு முைற ெசய்திட ேவண்டும்.

இந்த பூைச முைறயில் சிலவற்ைற ஒழுங்குடன் ெசய்தல்


ேவண்டும். ஒவ்ெவாரு முைறயும் குரு வணக்கத்திற்கு முன்னர்
குவைளயில் புதிய நீர் நிரப்பிட ேவண்டும். எக்காரணம் ெகாண்டும்
மலர்கைளேயா, பழங்கள் அல்லது உணவு ெபாருட்கைள பைடயல்
13 | ஒேரழுத்து மந்திரம் 
 
 
ேபாடுவது ேபான்றவற்ைற ெசய்திடக் கூடாது. சித்தர்கள்
புறவழிபாட்டிைன ெவறுப்பவர்கள் என்பைத நிைனவில்
ெகாள்ளுங்கள்.

இந்த முைறயில் குரு வணக்கத்திைன எத்தைன ஆர்வத்துடனும்,


ஆத்ம சுத்தியுடனும் ெசய்து வருகிேறாேமா அத்தைன விைரவில்
நாம் வணங்கும் சித்தrன் அருளாசி கிைடக்கும். நமது முயற்சியின்
தீவிரத்திைன ெபாறுத்து குறிப்பிட்ட அந்த மகா புருஷrன் திருவுருவ
தrசனமும் கிைடக்குமாம்.

ெமய்யான குருவருள் நாடுேவாருக்கு இந்த முைற கிைடத்தற்கrய


ஒரு வாய்ப்பு.
ஓம்

14 | ஒேரழுத்து மந்திரம் 


 
 

You might also like