You are on page 1of 40

நவம்பர் 2023 நடப்பு நிகழ்வுகள்

தினங்கள் விளக்கம்
நவம்பர் 1 உலக சைவ உணவர்கள் தினம்
நவம்பர் 5 உலக சுனாமி தினம்
நவம்பர் 7 தேசிய புற்றுதநாய் விழிப்புணர்வு தினம்
நவம்பர் 8 உலக தேடிதயாகிோபி தினம்
நவம்பர் 9 தேசிய ைட்ட தைசவகள் தினம்
நவம்பர் 11 தேசிய கல்வி தினம்
நவம்பர் 12 உலக நித ானியா தினம்
நவம்பர் 13 உலக கருசண தினம்
நவம்பர் 14 தேசிய குழந்சேகள் தினம்
உலக நீரிழிவு தினம்
நவம்பர் 19 ைர்வதேை ஆண்கள் தினம்
நவம்பர் 21 உலக தோசலக்காட்சி தினம்
நவம்பர் 26 இந்திய ைட்ட தினம் (அல்லது) இந்திய அேைச ப்பு தினம்

எனது இசளய பாேேம்

 அக்தடாபர் 31, 2023 அன்று பிேே ோல் தோடக்கம்


 21 ஆம் நூற்றாண்டில் நாட்சடக் கட்டச ப்பதில் முக்கிய பாங்கு வகிக்கும்
 இதே தினத்தில் பிற நிகழ்வுகள்
 நாட்டுக்கான உயிர் நீத்ே வீேர், வீோங்கசனகளுக்கு அஞ்ைலி தைலுத்தும் 2
ாே விழாவான என் ண் என் தேைம் முன்தனடுப்பின் நிசறவு விழா.
 75-ஆவது சுேந்திே திருநாளின் அமுேப் தபருவிழாவின் 1000 ஆவது நாள்
 நாட்டின் பல்தவறு பகுதிகளில் இருந்து தகாண்டுவேப்பட்ட ண்சணக்
தகாண்டு இந்தியா தகட் அருகில் அமிர்ே தகாத்ைவ் நிசனவகம் ற்றும்
அமிர்ே வாடிகா தோட்டம் கட்டப்பட உள்ளது.
தகால் மீன்:

 குஜாேத் அேசு ாநில மீனாக தேர்வு தைய்ேது.


 ேமிழ்நாட்டில் இேசன கத்ோசழ மீன் என கூறலாம்.

ைாசல விபத்துகள்

நாட்டிதலதய அதிக ைாசல விபத்துகள் நிகழ்ந்ே ாநிலம் –

1) ேமிழ்நாடு (64,105)
2) த்திய பிேதேைம் (54,432)
3) தகேளம் (43,910)

நாட்டிதலதய ைாசல விபத்துகளில் அதிக உயிரிழப்பு ாநிலங்களின் ேேவரிசை

1) உத்திேபிேதேைம்
2) ேமிழ்நாடு

நாட்டில் ஒரு ணி தநேத்திற்கு ைோைரியாக 53 விபத்துகள் நிகழ்கின்றன.

இறப்புகள் - ைாசல அடிப்பசடயில்

ைாசல வசக விபத்துகள் இறப்புகள்


பிற ைாசலகள் 2,02,633 66,441
தேசிய தநடுஞ்ைாசல 1,51,997 61,038
ாநில தநடுஞ்ைாசல 1,06,682 41,012

ாஞ்ைா நூல் – நிேந்ேே ேசட:

 சநலான், தநகிழி உள்ளிட்ட தையற்சக தபருட்களால் ேயாரிக்கப்படும்


ாஞ்ைா நூலுக்கு ேசட
 ேமிழக அேசு அேைாசண தவளியீடு.
 அக்தடாபர் 6 முேல் நசடமுசற.

வல்லபாய் பதடல் பிறந்ே தினம்:

 அக்தடாபர் 31,1875.
 149 வது பிறந்ே தினம்
 இந்தியாவின் இரும்பு னிேர்
 தேசிய ஒற்றுச தினம்
 இந்தியாவின் முேல் துசணப் பிேே ர் ற்றும் உள்துசற அச ச்ைர்

ோய்லாந்து பயணம்

 இந்தியர்கள் விைா (நுசழவு இசைவு) இன்றி தைல்ல அனு தி.


 நவம்பர் 10, 2023 முேல் த 20, 2024 வசே பயணிக்கலாம்.
 அதிகபட்ை ாக 30 நாட்கள் வசே அங்கு ேங்கலாம்.

தபலன் தோர் விருது 2023:

 சிறந்ே வீேர்- லதயானல் த ஸ்ஸி (அர்தஜன்டினா) (8 வது முசற)


 சிறந்ே வீோங்கசன – அய்டானா தபான் ட்டி (ஸ்தபயின்)

இந்திோ காந்தி நிசனவு தினம்:

 அக்தடாபர் 31,1984
 நிசனவிடம் – ைக்தி ஸ்ேல்
 இந்தியாவின் முேல் தபண் பிேே ர்

நம் ைாசல தையலி:

 நவம்பர் 1 முேல் நசடமுசற.


 நாட்டிதலதய முேல்முசறயாக ைாசல உட்கட்டச ப்பு, பாதுகாப்பு
த ம்பாட்டுக்காக தையலி தோடக்கம்.
 பள்ளங்களற்ற ைாசல எனும் இலக்சக அசடய இத்திட்டம் தோடக்கம்.
 திப்பீடு : 15 இலட்ைம்.
 தநடுஞ்ைாசல ஆோய்ச்சி நிசலய வளாகம், கிண்டி

எல்சலப் தபாோட்ட தியாகிகள் தினம் நவம்பர் 1


த ாழிவாரி ாநிலங்கள் உருவாக்கப்பட்ட தினம் நவம்பர் 1.

தைன்சன – தவக கட்டுப்பாடு :

 நவம்பர் 4 முேல் நசடமுசற


 விதிசய மீறினால் ரூ.1000/- அபோேம் விதிக்கப்படும்.

வாகனங்கள் தவகத்தின் அளவு


இரு ைக்கே வாகனங்கள் 50 கி.மீ
கார்கள் , மினி தவன் & இலகுேக வாகனம் 60 கி.மீ
தபருந்து, லாரி, டிேக்குகள் 50 கி.மீ
ஆட்தடாக்கள் 40 கி.மீ
குடியிருப்பு பகுதி ( அசனத்து 30 கி.மீ.
வாகனங்கள்)

விடுேசலப் தபாோட்டத்தில் ேமிழகத்தின் பங்கு:

 சிறப்பு லர் முேல்வோல் தவளியிடப்பட்டது.


 இந்ே ஆவண ேயாரிப்பு குழுவின் ேசலவர் தபர்னாட் டி ைாமி லதயாலா
கல்லூரி முன்னாள் ேசலவர்.

இந்தியா – வங்கதேைம் இசடய புதிய ேயில் ேடம்:


 அகர்ேலா, திரிபுோ – அதகௌோ , வங்கதேைம்
 இந்திய பிேே ர் ற்றும் வங்கதேை பிேே ர் தேக் ஹசீனா இசனந்து
தோடக்கம்.

உலக சுகாோே அச ப்பின் பிோந்திய இயக்குநர்:

 சை ா வாஹித், னநல ருத்துவ நிபுணர்.


 இவர் வங்கதேை பிேே ர் தேக் ஹசீனாவின் கள்.

ைச்சின் தடண்டுல்கர் சிசல:

 வான்கதட ச ோனம், மும்சப.


 நீங்கள் நம் தேைத்தின் புசேயல் ைச்சின் என்ற வாைகம் தபாறிப்பு.

அதயாத்தி ோ ர் தகாயில்:

 மூலவர் குழந்சே ோ ர் சிசல 8 அடி உயே ேங்க முலாம் பூைப்பட்ட


சிம் ாைனத்தில் சவக்கப்பட உள்ளது.
 தகாயில் பிேதிஷ்சட தினம்- ஜனவரி 22,2024.
 ோ ர் தஜன் வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்ட ஆண்டு 2019.
 பேப்பளவு 2.2.7 ஏக்கர், மூன்றடுக்கு தகாயில்.

இந்திய கிரிக்தகட் அணி:

 உலகக் தகாப்சப தபாட்டியில் இலங்சகசய 302 ேன்கள் வித்தியாைத்தில்


வீழ்த்தி ைாேசன பசடத்ேது.

பள்ளி பாடத்திட்டத்தில் தேர்ேல் விழிப்புணர்வு:

 6-12 வகுப்பு ாணவர்களுக்கு பாடம் இடம்தபறும்.


 இேற்கான ஒப்பந்ேம் தேர்ேல் ஆசணயம் ற்றும் த்திய கல்வி
அச ச்ைகம் இசடதய த ற்தகாள்ளப்பட்டது.
சிசற – புதிய நசடமுசற:

சிசறக் சகதிகள் ற்றும் பார்சவயாளர்களுக்கு ஆோர் கட்டாயம் என த்திய


அேசு தேரிவித்துள்ளது.

உலக உணவு இந்தியா 2023:

 பிேகதி ச ோனம், புதுதடல்லி


 இேண்டாம் பதிப்பு , மூன்று நாள் ாநாடு.
 2023 ஆம் ஆண்சட ைர்வதேை சிறு ோனிய ஆண்டாக தகாண்டாடுவசே
தநாக்க ாக தகாண்டு ாநாடு நடத்ேப்பட்டது.
 கடந்ே 9 ஆண்டுகளில் உணவு பேப்படுத்ேல் துசறயில் ரூ.50,000 தகாடி
முேலீட்சட இந்தியா ஈர்த்துள்ளது.

ரூ.2000 தநாட்டுக்கள்:

 ேபால் வழியாக RBI கிசளகளுக்கு அனுப்பி ாற்றிக்தகாள்ளலாம்.

05.11.2023

தநபாளம் நிலநடுக்கம்:

 நிலநடுக்க ச யம் :ஜாஜர்தகாட் ாவட்டம்


 03/11/2023 அன்று ரிக்டர் அளவுதகாலில் 6.4 என பதிவு தைய்யப்பட்டது.

முத்ேமிழ் தேர் அலங்காே ஊர்தி:

 எழுத்ோளர் – கசலஞர் குழுவின் ைார்பில் வடிவச க்கப்பட்டது.


 கன்னியாகு ரி காந்தி ண்டபம், முக்தகாணப் பூங்கா முன்
தோடங்கப்பட்டது.

நடப்தபாம் நலம் தபறுதவாம்:


 ேமிழக இசளஞர் நலன் ற்றும் விசளயாட்டுத்துசற அச ச்ைர் திரு
உேயநிதி ஸ்டாலின் தைன்சனயில் தோடங்கினார்.
 நவம்பர் 4, 2023.
 பிற ாவட்டங்களில் காதணாளி காட்சி மூலம் தோடக்கம்.
 ாவட்டங்களில் 8 கி.மீ நீளம் தகாண்ட பாசே கண்டறியப்பட்டு இத்திட்டம்
தையல்படுத்ேப்படுகிறது.

தபளத்ே ேம்:

 இலங்சகயில் தபளத்ே ேத்சே வலுப்படுத்ே 1.5 தகாடி டாலர் நிதிசய


இந்தியா ஒதுக்கியுள்ளது.
 இேற்கான ஒப்பந்ேம் நிதியச ச்ைர் நிர் லா சீத்ோோ ன் ற்றும் இலங்சக
அதிபர் ேணில் விக்கே சிங்தக இசடதய சகதயழுத்ோனது.
 இதில் ஒரு தகாடிடாலர் மூலம் இலங்சகயில் உள்ள தபௌத்ே ேளங்களுக்கு
சூரிய ஒளி மின்ைாேம் அளிக்கப்படும்.
 இப்பயணத்தில் பின்வரும் இடங்களில் SBI வங்கி கிசள தோடங்கப்பட்டது.
1. திரிதகாண சல ( முேல் கிசள)
2. யாழ்ப்பாணம் (இேண்டாவது கிசள)

ைச்சின் ைாேசன ை ன்:

 விோத் தகாலி 49 – வது ைேத்சே அடித்து ைச்சின் தடண்டுல்கர் ைாேசனசய


ை ன் தைய்ோர்.

சூோட்ட ேளங்களுக்கு ேசட:

 த்திய அேசு அறிவித்ேது.


 காதேவ் உள்ளிட்ட 22 ைட்டவிதோே ேளங்கசள ேசட தைய்ேது.
7 வது ஆசிய ைாம்பியன்ஸ் ஹாக்கி:

 ஜார்க்கண்ட்
 இந்திய அணி பட்டம் தவன்றது.
 நடப்பு ைாம்பியன் ஜப்பான் வீழ்ந்ேது.
 இேற்கு முன்பாக இந்திய அணி 2016 இல் பட்டம் தவன்றது .

பாரிஸ் ாஸ்டர்ஸ் ஆடவர் தடன்னிஸ் தபாட்டி:

 தநாவக் தஜாதகாவிச் பட்டம் தவன்றார்.


 இவர் உலகின் நம்பர் 1 வீேர்.
 7 வது முசறயாக இப்பட்டத்சே தவன்றுள்ளார்.

07.11.2023

தைன்சன IIT- புதிய ைாேசன:

 ோன்ைானியா நாட்டில் ைான்சிபார் நகரில் ேனது ைர்வதேை வளாகத்சே


தோடங்கியது.
 இேன் மூலம் ைர்வதேை வளாகம் ஒன்சற தவளிநாட்டில் தோடங்கும் முேல்
IIT என்ற தபருச சய தைன்சன IIT தபறுகிறது.

இந்திய ேசலச ேகவல் ஆசணயர்:

 ஹீோலால் ைா ரியா
 ேலித் ைமூகத்சே தைர்ந்ே ஒருவர் இப்பேவி வகிப்பது இதுதவ முேல்முசற.
 இேற்கு முன்பு பேவி வகித்ேவர்:Y.K.சின்ஹா

தேர்ேல் நிதிப் பத்திேங்கள்:


 ஜனவரி 2018 இல் அறிமுகம்.
 ரூ.1000, ரூ.10,000, ரூ.10 இலட்ைம் ற்றும் ரூ.10 தகாடி டங்குகளில் இசவ
விற்பசன தைய்யப்படும்.
 முேல் முசறயாக ார்ச் 2018 இல் விற்பசன.
 SBI இன் 29 கிசளகளில் ட்டுத விற்பசன.

சடம்டு அவுட்:

 ைர்வதேை கிரிக்தகட்டில் முேல் முசறயாக சடம்டு அவுட் முசறயில்


ஏஞ்ைதலா த த்யுஸ் (இலங்சக) தவளிதயறினார்

ஃபிதட கிோண்ட்ஸ்விஸ் தைஸ் தபாட்டி:

 பிரிட்டன்
 இந்தியாவின் R.சவோலி களிர் பிரிவில் பட்டம் தபற்றார்.
 இந்தியாவின் விதித் குஜோத்தி ஓபன் பிரிவில் பட்டம் தவன்றார்.
 ைாம்பியன்ஷிப் தவன்ற முேல் இந்தியர் என்ற தபருச சய R.சவோலி
தபற்றார்.
 ைாம்பியன்ஷிப் தவன்ற இேண்டாவது இந்தியர் என்ற தபருச சய விதித்
குஜோத்தி தபற்றார்.

சையது முஷ்டாக் அலி தகாப்சப T20 கிரிக்தகட் :

 முேல்முசறயாக பஞ்ைாப் அணி தவன்றது.


 எதிர்த்து பதோடா அணி தோல்வி கண்டது.

பாேத் தகாதுச ாவு:

 பாேத் முத்திசேயுடன் கூடிய தகாதுச ாவு.


 ரூ.27.50/- க்கு மிகா ல் சில்லசற விற்பசன நிசலயங்களில் விற்பசன .
 100 நட ாடும் விற்பசன வாகன தைசவயும் தோடக்கி சவக்கப்பட்டது.

08.11.2023

வாக்குப்பதிவு:

 ைத்தீஸ்கர் முேல் கட்ட தேர்ேலில் 71.48% வாக்கு பதிவு


 மிதைாேமில் த ாத்ேமுள்ள 40 தோகுதிகளில் 77% வாக்கு பதிவு.

தேயிசல தோட்ட தோழிலாளிகள்:

 பசழய தினைரி ஊதியம் – ரூ.375/-


 புதிய ஊதியம் – ரூ.438.

73 ஆண்டுகள் வழக்குசேஞர் பணி:

 பி.பாலசுப்ே ணியன் த னன், பாலக்காடு , தகேளா


 நீண்ட நாள் வழக்குசேஞர் பணியாற்றியேற்காக கின்னஸ் ைாேசனயில்
இடம்பிடித்துள்ளார்.
 73 ஆண்டுகள் 60 நாள்கள்

இந்தியா தலசியா வர்த்ேகம்:

 உள்நாட்டு தைலாவணியில் நசடதபற உள்ளது.


 இந்தியாவின் UPI ற்றும் RUPAY ஆகியவற்சற தலசியாவில்
தையல்படுத்ே பணிகள் தோடக்கம்.

Q.S உலக பல்கசலக்கழக ேேவரிசை 2024:

 148 இந்திய உயர்கல்வி நிறுவனங்கள் இடம்பிடித்ேன


 சீன உயர்கல்வி நிறுவனங்கள் 96.
 இந்திய நிறுவனங்களில் முேலிடம் : மும்சப IIT.

பாேத் ஆர்கானிக்ஸ்:

 இந்ே தபயரில் இயற்சக தவளாண் விசள தபாருட்கள் ைந்சேப்படுத்ே


திட்டம்.
 த ாத்ேம் 6 தபாருட்கள்:
o துவேம் பருப்பு
o கடசல பருப்பு
o ைர்க்கசே
o ோஜ் ா
o பாஸ் தி அரிசி
o தைானா சூரி அரிசி

உலக சுகாோே அச ப்பின் அறிக்சக:

 2022 ஆம் ஆண்டு 75 இலட்ைம் தபருக்கு காைதநாய் பாதிப்பு


 1995 ஆம் ஆண்டிலிருந்து ஆய்வு தைய்யப்பட்டதில் அதிகம்.
 தேன் கிழக்கு ஆசியா பகுதியில் 46% தோற்று ஏற்பட்டது.
 காைதநாய் குசறப்பில் இந்தியா, இந்தோதனசியா ற்றும் பிலிப்சபன்ஸ்
முன்னிசல வகிக்கின்றன.

தேசிய ஜூனியர் ேடகளம்:

 38 வது தபாட்டி.
 தகாசவ
 ேமிழக வீேர் R.ஜிதின் 7.35 மீட்டர் தேசிய ைாேசன பசடத்ோர்.

ேமிழ்நாடு இசணயவழி சூோட்ட ேசட, ஒழுங்குபடுத்துேல் ைட்டம் 2022


 ேண்டசன :
o 3 ாேங்கள் சிசற
அல்லது
o ரூ.5,000-த்துடன் சிசறத்ேண்டசன
 இச்ைட்டம் தைல்லும் என தைன்சன உயர்நீதி ன்றம் தீர்ப்பளித்துள்ளது.

நாடாளு ன்ற குளிர்கால கூட்டத்தோடர்:

 டிைம்பர் 4 முேல் 22 வசே.

கசலஞர் களிர் உரிச த்தோசக திட்டம்:- இேண்டாம் கட்டம்:

 நவம்பர் 10,2023.
 த ல்முசறயீடு தைய்ேவர்களுக்கு தோசக வழங்கப்படுகிறது.
 புதிய பயனாளிகள்:7,35,058.

பீகார் இட ஒதுக்கீடு:

 ைாதிவாரி இட ஒதுக்கீடு 50% இல் இருந்து 65% ஆக உயர்வு.


 EWS பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு.
 நாட்டில் முேல் முசறயாக் ைாதிவாரி கணக்தகடுப்சப எடுத்து
தவளியிட்டது.

உலக ேடுப்பூசி தினம்

– நவம்பர் 10.
– ேமிழகத்தில் தேசிய ேடுப்பூசி அட்டவசண திட்டத்தின் கீழ் 11 வசகயான
ேடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன.

உலக க்கள் தோசக


– தைப்டம்பர் 26 அன்று 800 தகாடிசய கடந்ேது
– அத ரிக்க க்கள் தோசக கணக்தகடுப்பு ச யம் அறிவிப்பு
– 2000 ஆண்டில் 600 தகாடியாக இருந்ேது.
– க்களின் ைோைரி வயது 32. 2060 ஆம் ஆன்டில் 39 ஆக உயரும்.

சிறப்பு ேயில்கள்- புதிய ைாேசன:

 114 சிறப்பு ேயில்கள்


 தேற்கு ேயில்தவ புதிய ைாேசன
 27.11.2023

 December 3
உலக ஹிந்து ாநாடு
 நசடதபற்ற இடம் ோய்லாந்து.
 அடுத்ே ாநாடு 2026 மும்சபயில் நசடதபற உள்ளது.
 61 நாடுகசள தைர்ந்ேவர்கள் கலந்து தகாண்டனர்.

பிேே ரின் MK 1A தேஜஸ் பயணம்


 தபங்களூருவில் பயணம் தைய்ோர்.
 ஹிந்துஸ்ோன் ஏதோநாட்டிக்ஸ் லிமிதடட் ேயாரிக்கிறது.

ஐதோப்பிய தயாகாைன தபாட்டி


 13 வயது இந்திய வம்ைாவளி சிறுவர் ஈஸ்வர் ேர் ா ேங்கம் தவன்றார்.

பல்தநாக்கு ஒருங்கிசணந்ே வளாகம்


 ecember 4
 10 தகாடி திப்பு 4 ஏக்கர் பேப்பளவு தைன்சன தகாருக்கு தபட்சட
 த லும் இங்கு 3000 தபர் அ ரும் வசகயில் பிறந்ே தவளி விசளயாட்டு
அேங்கம் அச க்கப்பட்டுள்ளது

ஸ்டார்ட் அப் ேமிழா


 தோழில் முசனதவாசே ஊக்குவிக்கும் வசகயிலும் தோழில் முசனவு
குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வசகயிலும் தோசலக்காட்சி
நிகழ்ச்சி ற்றும் இசணயேளத்சே தோடங்கி சவத்ேனர்
 இடம் தைன்சன அதயாத்தி வளாகம்.

புதுப்பிக்கத்ேக்க மின் உற்பத்தி


 சூரிய ைக்தி மூலம் மின்ைாே உற்பத்தி ேமிழகத்தில் அக்தடாபர் ாேம் 7000
த கா வாட் அளசவ ோண்டி உள்ளது
 நாட்டில் புதுப்பிக்கத்ேக்க மின் உற்பத்தியில்
o முேலிடம் குஜோத்
o இேண்டாம் இடம் ேமிழ்நாடு.

ஒரு கால பூசஜ திட்ட அர்ச்ைகர்களின் வாரிசுகளுக்கு கல்வி உேவித்தோசக


 ேமிழக முேல்வர் தோடங்கி சவத்ோர்.
 நாள் 24 நவம்பர் 2023.
 உேவித்தோசக ரூ.10,000/-அல்லது கல்லூரியால் நிர்ணயிக்கப்படும்
தோசக என இேண்டில் எது குசறவு அது வழங்கப்படும்
 ஆண்டு தோறும் 400 ாணவர்களுக்கு வழங்கப்படும்.

ISSF உலக துப்பாக்கி சுடுேல் தபாட்டி:


 25 மீட்டர் ோபிட் ஃபயர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் அனீஸ் பன்வாளா
தவண்கலம் தவன்றார்.
 இப்தபாட்டியில் இந்ே பிரிவில் பேக்கம் தவன்ற முேல் இந்தியர்.

மும்சப அக ோபாத் புல்லட் ேயில் திப்பீடு


 1.08 லட்ைம் தகாடி கட்டு ான பணிகசள தேசிய அதிதவக ேயில்
கார்ப்பதேேன் நிறுவனம் த ற்தகாள்கிறது
 ேற்தபாது 100 கிதலா மீட்டருக்கு பால கட்டு ான பணிகளும் 250 கிதலா
மீட்டருக்கு பால தூண்கள் அச க்கும் பணிகளும் நிசறவசடந்துள்ளன.

உங்கசளத் தேடி உங்கள் ஊரில்


 ேமிழக அேசின் புதிய குசறகசள தீர்க்கும் திட்டம்.
 டிைம்பர் ாேம் தோடக்கம் இத்திட்டத்தின்படி ஒவ்தவாரு ாவட்ட
ஆட்சியரும் ஒவ்தவாரு ாேமும் ஒரு நாள் வட்ட அளவில் ேங்கி கள
ஆய்வில் ஈடுபட தவண்டும்
 கள ஆய்வில் அேசு அலுவலகங்கசள ஆய்வு தைய்து க்களின் குசறகசள
தகட்டு அறிந்து அேசின் நலத்திட்டங்களும் தைசவகளும் க்களுக்கு
தைன்று தைர்வசே உறுதி தைய்ய தவண்டும்.
 களத்தில் முேல்வர் திட்டத்தின் அடுத்ே கட்டம் இது.

பாத்தி ா பீவி சறவு


 ேமிழகத்தின் முன்னாள் ஆளுநர் ற்றும் உச்ை நீதி ன்றத்தின் முேல் தபண்
நீதிபதி.
 1989 ஆம் ஆண்டு உச்ை நீதி ன்ற முேல் தபண் நீதிபதியாக
நியமிக்கப்பட்டார்
 ேமிழக ஆளுநர் 1997 முேல் 2001 வசே.

சிட்டிஸ் திட்டம்
 தைன்சன ாநகோட்சியில் உள்ள 20 எட்டு பள்ளிகள் த ம்படுத்ேப்பட்டன
 ேற்தபாது 11 பள்ளிகள் த ம்படுத்ேப்பட உள்ளன.
 பிோன்ஸ் த ம்பாட்டு முகச நிதி உேவியுடன் இத்ேட்டம்
தையல்படுத்ேப்படுகிறது
 இந்தியாவின் 12 முக்கிய நகேங்களில் இத்திட்டம் தையல்படுத்ேப்படுகிறது
அடுக்கு ாடி குடியிருப்புகளுக்கு பதிவு தைய்யும் நசடமுசற
 டிைம்பர் 1 முேல் நசடமுசறயாகிறது
 கட்டடம் ற்றும் அடி நிலம் தைர்த்து ஒதே ஆவண ாக பதிய தவண்டும் என
ேமிழக அேசு தேரிவித்துள்ளது

தேசிய ஸ்குவாஷ் தபாட்டி


 79வது தபாட்டி தைன்சனயில் நசடதபற்றது
 ைாம்பியன் தகாப்சப தவன்றவர்கள்
o தவலவன் தைந்தில்கு ார், ேமிழ்நாடு
o அனாகத் சிங் புதுதடல்லி.

பிரிட்டன் விைா
 பிரிட்டன் நுசழவு விைா தபறும் நாடுகளில் பட்டியலில் இந்தியா
முேலிடத்தில் உள்ளது.
 தோழிலாளர்கள் ற்றும் ருத்துவ தைசவ பிரிவில் அதிக ஒப்புேல்
வழங்கப்பட்டுள்ளது.

புற்றுதநாய் கண்டறியும் திட்டம்


 புற்றுதநாய் பாதிப்பு அதிகம் உள்ள நான்கு ாவட்டங்களில் தோடக்கம்
 ஈதோடு, திருப்பத்தூர், ோணிப்தபட்சட, கன்னியாகு ரி.
 ஈதோடு ாவட்டம் பவானிசய அடுத்ே காளிங்கோயன் பாசளயத்தில்
தோடக்கம்.
 திப்பீடு ரூ.3.31 தகாடி.
 காஞ்சிபுேத் ாவட்டத்தில் அறிஞர் அண்ணா நிசனவு புற்றுதநாய் ஆோய்ச்சி
நிசலயம் ரூபாய் 220 தகாடியில் கட்டப்பட்டு வருகிறது.

Do not disturb (தோந்ேேவு தைய்யாதீர்)


 சகதபசிகளில் ஸ்தபம் த ாைடி அசழப்புகசள ேடுக்க இந்ே தையலிசய
ட்ோய் அறிமுகம் தைய்ய உள்ளது.
 ட்ோய் - இந்திய தோசலதோடர்பு ஒழுங்குமுசற ஆசணயம்.

ஆசிய பாோ வில்வத்சேச் ைாம்பியன்ஷிப் தபாட்டி


 நசடதபறும் இடம் ோய்லாந்து
 ஒன்பது பேக்கங்களுடன் இந்தியா முேலிடம் பிடித்ேது.
 உலகின் ஐந்ோம் நிசல வீேர் ோதகஷ்கு ார் மூன்று பிரிவுகளில் ேங்கம்
தவன்றார்.

அத ரிக்காவில் ைட்ட விதோே குடிதயற்றம்


 2021 ஆம் ஆண்டு புள்ளி விவேங்கள் அடிப்பசடயில் இந்தியர்கள்
மூன்றாவது இடத்தில் உள்ளனர்.
o முேலிடம் த க்ஸிதகா
o இேண்டாம் இடம் எல்ைால்வடார்
o மூன்றாம் இடம் இந்தியா (7.25 லட்ைம் தபர்.)

Flight 100:

 நிசலயான வி ான எரிதபாருள் அல்லது பசுச எரிதபாருள் மூலம்


அட்லாண்டிக்சக கடந்ே முேல் வி ானம்.
 நிசலயான வி ான எரிதபாருள் என்பது குசறந்ே அளவு கார்பசன
தவளியிடும் தபாருட்கசளதகாண்டு உருவாக்கப்படும்.
 இந்ே வி ானத்தில் 100 % இந்ே எரிதபாருள் பயன்படுத்ேப்பட்டது.
 வி ான வசக தபாயிங் 787, எஞ்சின்: தோல்ஸ்ோய்ஸ்
 ஹீத்ரூ, லண்டன் ஜான் F தகன்னடி, நியூயார்க்

சிந்துகர்க் தகாட்சட:

 டிைம்பர் 4 அன்று இந்திய கடற்பசடயின் திறச சய தவளிக்காட்டும்


விே ாக ைாகை நிகழ்ச்சி நசடதபற உள்ளது.
 திருசூலம் பயிற்சியின் நிசனவு ற்றும் கடற்பசட தினத்சே தகாண்டாடும்
விே ாக தகாண்டாடப்படும்.
 1660களில் ைத்ேபதி சிவாஜியால் த ற்கு கடற்கசேயில் கட்டப்பட்டது.
 20 தபார்க்கப்பல்கள் ற்றும் 40 வி ானங்கள் பங்கு தபறுகின்றன.

ைஜாஜ் கப்பல்:

 இந்தியாவின் கடதலாே தோந்துக் கப்பல்


 ஓ னின் சுல்ோன் கபூஸ் துசறமுகத்சே அசடந்ேது.
 த ற்கு ஆசிய சுற்றுப் பயணத்தின் ஒரு பகுதியாக நசடதபற்றது.
 இங்கு சில பயிற்சிகளும் நசடதபற உள்ளன

நுகர்தவார் பாதுகாப்பு:

 இசணய வர்த்ேக நிறுவனங்கள் விற்பசன தைய்யும் அதிக அரிக்கும்


ேன்ச தகாண்ட அமிலங்களுக்கான பாதுகாப்பு உத்திகள்
தவளியிடப்பட்டுள்ளன.
 தவளியிட்ட அச ப்பு: த்திய நுகர்தவார் பாதுகாப்பு ஆசணயம்
o ேசலச ஆசணயர் நிதி தகர்
o நுகர்தவார் பாதுகாப்பு ைட்டம் 2019 அடிப்பசடயில் தவளியிடப்பட்டது.
o பின்வரும் தைாேசனகசள தைய்ய தவண்டும்
 வன்முசற காேணங்களுக்காக தகாள்முேல் தைய்ய கூடாது
 விற்பசனயாளரிடம் உத்திேவாேம் தபற தவண்டும்
 வயது ைரிபார்ப்பு
 தகாள்முேல் தைய்வேற்கான காேணம் தேரிவிக்க தவண்டும்.

சுய உேவி குழுக்கள் – ட்தோன் வழங்கும் திட்டம்:

 த்திய அேசின் திட்டம்


 1261 தகாடி
 காலம்:2024-25 ற்றும் 2025-26
 15,000 தபண்களுக்கு வழங்கப்படும்
 விவைாய துசறயில் புதிய தோழில்நுட்பங்கசள அறிமுகம் தைய்வேன் மூலம்
தபண்களுக்கு அதிகாே ளித்ேல்

16 வது நிதிக்குழு:

 ைட்டப்பிரிவு 280(1)இன் படி, பிேே சே ேசலவோகக் தகாண்ட த்திய


அச ச்ைேசவ நிதிக்குழு அச ப்பேற்கான குறிப்பு விதிமுசறகளுக்கு
ஒப்புேல் வழங்கியுள்ளது
 16 வது நிதிக்குழுவின் காலம் 1, ஏப்ேல் 2026 முேல் தோடங்கும்.
 15 வது நிதிக்குழு 27 நவம்பர் 2017 இல் தோடங்கப்பட்டது.இேன் காலம் 2025-
26 இல் முடிவசடகிறது.
 பின்வரும் தையல்பாடுகளில் 16 வது நிதிக்குழு பரிந்துசேகசள வழங்கும்
o நிகே வரி வருவாசய பகிர்ேல்
o ானிய தகாள்சககள்
o ாநிலங்களின் வருவாசய தபருக்கும் வழிமுசறகள்
o தபரிடர் நிதிவழங்கசள றுஆய்வு தைய்ேல்

(PM-JANMAN) பிேே ந்திரியின் ஜன்ஜடி ஆதிவாசி நியாய ஹா அபியான்

 Pradhan Mantri Janjati Adivasi Nyaya Maha Abhiyan


 பழங்குடியினர் நலத்திட்டம்
 திப்பீடு: ரூ.24104 தகாடி
 த்திய அேசு -15336 தகாடி , ாநிலங்கள் – 8768 தகாடி
 2011 க்கள் தோசகக் கணக்தகடுப்பின்படி 10.45 தகாடி பழங்குடியினர்
 18 ாநிலங்சகல் 75 இனங்கள் குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடியின
இனங்கள்

தைௌதேௌயா பூண்டுவானா ோவேம்:

 முேல்முசறயாக ணிப்பூரில் ே ன்களங் ாவட்டத்தில் கண்டறியப்பட்ட


ஆபத்ோன நிசலயில் உள்ள உயிரினம்
 IUCN Red List இல் வசகப்படுத்ேப்பட்டது
 IUCN Red List 1984 இல் அறிமுகம்
 வாழ்க்சகயின் பாதோமீட்டர் எனப்படும்.

அடிப்பசட கால்நசட வளர்ப்பு புள்ளிவிவேங்கள் 2023:

 இந்தியாவின் பால் உற்பத்தி ஆண்டுக்கு ஆண்டு 3.8% அதிகரித்து, 2022-


23ல் 230.58 மில்லியன் டன்கசள எட்டியது.
 பால் உற்பத்தி
1. உத்ேேப் பிேதேைம் 15.7%
2. ோஜஸ்ோன் 14.44%
3. த்தியப் பிேதேைம் 8.73%
 முட்சட உற்பத்தி
1. ஆந்திேப் பிேதேைம் 20.1%
2. ேமிழ்நாடு 15.58%
3. தேலுங்கானா 12.77%
 இந்தியாவில் த ாத்ே கம்பளி உற்பத்தி கடந்ே ஐந்து ஆண்டுகளில் 16.8%
எதிர் சறயான வளர்ச்சிசயப் பதிவுதைய்துள்ளது

உணவு ற்றும் விவைாய நிசல அறிக்சக:


 இந்தியாவின் த ாத்ே தவளாண் உணவு முசறகளின் சறமுக தைலவுகள்
தோோய ாக $1.1 டிரில்லியசன எட்டியுள்ளன.
 இேன் அடிப்பசடயில் முேல் மூன்று நாடுகள்:
o சீனா
o Usa
o இந்தியா
 அறிக்சக தவளியீடு: உணவு ற்றும் தவளாண்ச அச ப்பு (FAO)

மூதலாபாய கனி ங்கள்:

 முக்கிய ான ற்றும் மூதலாபாய கனி ங்களின் முேல் ேவசண ஏலத்சே


இந்தியா தோடங்குகிறது
 தினம் நவம்பர் 29, 2023.
 இந்தியாவின் தபாருளாோே வளர்ச்சி ற்றும் தேசிய பாதுகாப்பில்
இக்கனி ங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன
 லித்தியம், கிோஃசபட், தகாபால்ட், சடட்டானியம் ற்றும் பிற.

ஹாம்ஃதபஸ்ட் இந்தியா 2023 - தோடக்க விழா

 நவம்பர் 25
 விக்யான் பவன், அறிவியல் நகேம், அக ோபாத், குஜோத்,
 புதிய வாதனாலி ஆர்வலர்களுக்கான ஒரு விரிவான ேள ாக
தையல்படுகிறது.
 தோழில்நுட்பப் பட்டசறகள், புதுச கசளக் காண்பிக்கும் ஸ்டால்கள்,
வர்த்ேகக் கண்காட்சி தபான்ற பல்தவறு தையல்பாடுகசள
ஒன்றிசணக்கிறது.

ஜப்பான் எரி சல தவடிப்பு:


 இதவாதடா தீவு அருகில் எரி சல தவடிப்பின் காேண ாக புதிய தீவு
உருவாகி உள்ளது.

இலக்கியம் ற்றும் இசைக்கான பசடப்பு நகேங்கள்

 தகாழிக்தகாடு – இலக்கியம்
 குவாலியர்- இசை
 உலக நகேங்கள் தினத்தில் (அக்தடாபர் 31) UNESCO அறிவித்ேது.
 இந்ே ஆண்டு 55 நகேங்கள் அறிவிப்பு
 த ாத்ேம் 350 நகேங்கள்

கிரிஷ் ைந்திே முர்மு:

 இந்தியாவின் – CAG
 ஐ.நா.வின் தவளி ேணிக்சகயாளர் குழுவின் துசண ேசலவர்.

Vir Das: Landing on Monday

 Netflix நிகழ்ச்சி
 இந்திய நசகச்சுசவ நடிகர் தோகுத்து வழங்குகிறார்.
 இவருக்கு எம்மி விருது வழங்கப்பட்டது.
 ஏக்ோ கபூர் – இயக்குனர் விருது தவன்றார்.

Fire Bird:

 இலக்கியத்திற்கான JCB விருது 2023 தவன்றது.


 ஆசிரியர்: தபரு ாள் முருகன்.
 பரிசு:25 இலட்ைம் ற்றும் த ாழி தபயர்ப்பாளருக்கு 10 இலட்ைம்

உலகளாவிய மீன்பிடி ாநாடு இந்தியா 2023:

 அக ோபாத்
 கருத்துரு: மீன்வளம் ற்றும் மீன்வளர்ப்பு தைல்வத்சே தகாண்டாடுேல்.
 10 நாடுகள் கலந்து தகாண்டன.

9 வது இந்தியா ைர்வதேை அறிவியல் விழா 2023

 பரிோபாத், ஹரியானா
 ஜனவரி 17-20, 2024 – இல் நசடதபற உள்ளது.

Abua Awas Yojna’ (AAY):

 வீடில்லா நபர்களுக்கு வீடு வழங்கும் திட்டம்


 ஜார்க்கண்ட் ாநிலம்
 த ாத்ேம் : 8 இலட்ைம் வீடுகள்

உலக தவப்பநிசல:

 கடந்ே 125,000 ஆண்டுகளில் 2023 மிக தவப்ப ான ஆண்டு.


 ஐதோப்பிய ஒன்றிய ஆோய்ச்சியாளர்கள் அறிவிப்பு

தேர்ேல் பத்திேங்கள்:

 பாேே ஸ்தடட் வங்கியின் (SBI) அங்கீகரிக்கப்பட்ட கிசளகளில்,


கட்சிகளுக்கு நிதி வழங்க இந்தியாவில் உள்ள நிறுவனங்கள் ற்றும்
ேனிநபர்கள் வாங்கக்கூடிய வட்டியில்லா பத்திேங்கள்.
 2017-18 பட்தஜட்டில் அறிமுகம்.
 பின்வரும் டங்குகளாக தபறலாம்.
o ஆயிேம், பத்ோயிேம், ஒரு இலட்ைம், பத்து இலட்ைம், ஒரு தகாடி .
 ஒரு நபர் எவ்வளவு ரூபாய்க்கு தவண்டு ானாலும் பத்திேங்கசள வாங்கலாம்.
 வருடத்தில் ஜனவரி, ஏப்ேல், ஜூசல ற்றும் அக்தடாபரின் முேல் 10
நாள்களில் விற்பசன தைய்யப்படும்.
 ைமீபத்தில் உச்ைநீதி ன்றம் தேர்ேல் பத்திேங்கள் குறித்ே ேகவல்கசள
ை ர்ப்பிக்கு ாறு இந்திய தேர்ேல் ஆசணயத்துக்கு (இசிஐ) உத்ேேவிட்டது.
 தேர்ேல் பத்திேங்கசளப் தபற 25 அேசியல் கட்சிகள் ட்டுத வங்கிக்
கணக்குகசளத் தோடங்கியுள்ளோக பாேே ஸ்தடட் வங்கி தேரிவித்துள்ளது.
 2019 க்களசவ தேர்ேல் இதுவசேயில் இல்லாே மிக அதிக தைலவு
தைய்யப்பட்ட தேர்ேல் ஆகும்.(55000-60000 தகாடி)

ஆளுநரின் பணி:

 ைமீபத்தில், தகேளா, ேமிழ்நாடு ற்றும் பஞ்ைாப் ஆகிய ாநிலங்கள்,


ஆளுநர்களிடம் நிலுசவயில் உள்ள தைாோக்களுக்காக உச்ை
நீதி ன்றத்தில் வழக்கு தோடர்ந்ேன.
 நிலுசவ விவேம்
o தகேளா-சில தைாோக்களுக்கு 2 ஆண்டுகளாக நடவடிக்சக
இல்சல.
o பஞ்ைாப் – 3 தைாோக்கள்
o ேமிழ்நாடு 12 தைாோக்கள்
 ைட்டப்பிரிவு 200:
o ஒரு தைாோ ைட்ட ாக ஆளுநரின் அனு தி அவசியம்.
ஆளுநரின் முடிவுகள் தைாோவின் நிசல
அனு தித்ேல் தைாோ ைட்ட ாகும்
ேன்னிடத சவத்துக்தகாள்ளல் தைாோ ைட்டம் ஆகாது.
றுபரிசீலசனக்கு தைாோசவ ாற்றம் தைய்தோ அல்லது
ைட்டப்தபேசவக்கு திரும்ப தைய்யா தலா திரும்ப அனுப்பினால் ஆளுநர்
அனுப்புேல் (ஆனால் திரும்ப அனு தி வழங்க தவண்டும்.
அனுப்ப காலவசே ஏதுமில்சல)
குடியேசுத் ேசலவரின் 1. குடியேசுத்ேசலவர் அனு தி வழங்கலாம்
பரிசீலசனக்கு அனுப்புேல் அல்லது ேன்னுடன் சவத்துக் தகாள்ளலாம்.
2. குடியேசுத்ேசலவர் றுபரிசீலசனக்கு
ைட்டப்தபேசவக்கு திரும்ப அனுப்பும்
தபாருட்டு ஆளுநருக்கு வழங்கலாம்.
தைாோசவ ாற்றம் தைய்தோ அல்லது
தைய்யா தலா ஆளுநருக்கு அனுப்பினால்
அனுப்பினால் அேசன குடியேசுத்
ேசலவருக்கு அனுப்ப தவண்டும்’.

யில்களின் எண்ணிக்சக அதிகரிப்பு:

 கடந்ே 5 முேல் 10 ஆண்டுகளில் ேமிழகம் முழுவதும் உள்ள யில்களின்


எண்ணிக்சக அதிதவக ாக அதிகரித்துள்ளது, இது னிே-விலங்கு
த ாேல்கள் அதிகரிக்க வழி வகுத்ேது.
 முட்புேர்கசளக் குசறப்பேன் விசளவாக தவட்சடயாடும் விலங்குகளின்
எண்ணிக்சக குசறவதே யில்களின் எண்ணிக்சகப் தபருக்கத்திற்கு ஒரு
முக்கியக் காேண ாகும்.
 பருவநிசல ாற்றம் காேண ாக அதிகரித்து வரும் தவப்பநிசல ற்றும்
பறசவகளால் அதிகம் விரும்பப்படும் வறண்ட பகுதிகளின் அதிகரிப்பு
ஆகியசவ ற்தறாரு காேண ாக இருக்கலாம்.
 இந்திய யில் (பாதவா கிரிஸ்தடடஸ்) தேசியப் பறசவயாகக் கருேப்படுகிறது,
 இது 2022 ஆம் ஆண்டு வனவிலங்குப் பாதுகாப்பு திருத்ேச் ைட்டத்தின் முேல்
அட்டவசணயின் கீழ் மிக அதிகப் பாதுகாப்பு வழங்கப்படும் இன ாக
பட்டியலிடப் பட்டுள்ளது.

ஸ்பாஞ்ச் குண்டுகள்:
 ஹ ாஸ் அச ப்பிசன எதிர்தகாள்வேற்காக இஸ்தேலிய பசடகள் ஸ்பாஞ்ச்
குண்டுகசள ேயாரித்து வருவோக கூறப்படுகிறது.
 இேைாயன ஆயுே ான இது வழக்க ான தவடி ருந்துகளிலிருந்து முற்றிலும்
தவறு பட்டசவயாகும்.
 "ஸ்பாஞ்ச் குண்டுகள் இேண்டு தவவ்தவறு திேவங்கசளத் ேனித்ேனிதய
பிரிக்கும் ஓர் உதலாகத் ேடுப்பிசனக் தகாண்டுள்ள ஒரு பாதுகாப்பான
தநகிழி தகாள்கலன் தகாண்டு உசறயிடப் பட்டுள்ளது.
 இந்ேக் குண்டு தையல்படுத்ேப்பட்டவுடன், இந்ே திேவங்கள் ஒன்றிசணந்து
அசவ ஏவப்பட்ட இலக்சக தநாக்கி முன்தனறும்.
 அசவ வழக்க ான தையல்முசறயில் தவடிக்கா ல், திடீதேன ஒரு நுசே
அச ப்பிசன உருவாக்கும்.

இந்தியாவில் புற்றுதநாய் பாதிப்பு:

 இந்தியாவிதலதய மிகக் குசறந்ே க்கள்தோசக தகாண்ட இேண்டாவது


ாநில ாக இருந்ோலும், இந்தியாவில் அதிகப் புற்றுதநாய் பாதிப்பு விகிேம்
தகாண்டோக மிதைாேம் திகழ்கிறது.
 ஆண்களில் ஏற்படும் புற்றுதநாய் தோடர்பான இறப்புகளுக்கு வயிற்றுப்
புற்றுதநாயும் தபண்களில் ஏற்படும் புற்றுதநாய் தோடர்பான இறப்புகளுக்கு
நுசேயீேல் புற்று தநாயும் முேன்ச க் காேண ாக உள்ளன.
 இந்தியாவில் உள்ள ஒன்பது தபரில் ஒருவருக்கு அவர்களின் வாழ்நாளில்
புற்றுதநாய் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
 நுசேயீேல் ற்றும் ார்பகப் புற்றுதநாய்கள் முசறதய ஆண்கள் ற்றும்
தபண்களில் ஏற்படும் முேன்ச பாதிப்புகளாக உள்ளன.
 குழந்சேப் பருவ (0 முேல் 14 வயது வசே) புற்றுதநாய்களில், நிணநீர்க் குழியப்
புற்று தநாய் (ஆண்கள்: 29.2% ற்றும் தபண்கள்: 24.2%) முேன்ச ப் பாதிப்பாக
உள்ளது.
 2020 ஆம் ஆண்சட விட 2025 ஆம் ஆண்டில் புற்றுதநாய் பாதிப்புகள் 12.8
ைேவீேம் அதிகரிக்கும் என திப்பிடப் பட்டுள்ளது.

ஆசிய பாோ விசளயாட்டு தபாட்டி 2023:

 இந்திய அணியானது 2023 ஆம் ஆண்டு ாற்றுத் திறனாளிகளுக்கான


ஆசிய விசளயாட்டுப் தபாட்டிகளில் 111 பேக்கங்கள் என்ற அளவிலான
சிறந்ேப் பேக்க எண்ணிக்சகயுடன் ேனது பங்தகற்பிசன நிசறவு தைய்ேேது.
 இதில் 29 ேங்கம் 31 தவள்ளி ற்றும் 51 தவண்கலப் பேக்கங்கள் அடங்கும்.
 இந்தியாவின் இந்ே ைாேசன அளவிலான பேக்க எண்ணிக்சகயானது, 2018
ஆம் ஆண்டில் தபற்ற 72 பேக்கங்கசள விட அதிக ாகும்.
 2014 ஆம் ஆண்டில் மூன்று ேங்கப் பேக்கங்கசள ட்டுத தவன்ற இந்திய
அணியின் 29 ேங்கப் பேக்கங்கள் ேற்தபாது ஒரு புதிய ைாேசன
எண்ணிக்சகயாகும்.
 ஹாங்தைாவில் நசடதபற்ற தபாட்டியில் 111 பேக்கங்களில் 40 பேக்கங்கசள
தவன்று பேக்கம் தவன்ற இந்திய அணியில் 37 ைேவீேப் பங்கிசன களிர்
அணி தகாண்டு உள்ளது.

த ாழி அறிக்சக:

 இந்திய-ேமிழ்நாடு த ாழியியல் ஆய்வறிக்சக (LSI-TN) ஆனது ஜூசல


ாேம் தவளியிடப் பட்டது.
 இந்ே அறிக்சகயானது இந்தியத் ேசலச ப் பதிவாளர் & க்கள் தோசகக்
கணக்தகடுப்பு ஆசணய (RG&CCI) அலுவலகத்தின் த ாழிப் பிரிவால்
தவளியிடப் பட்டது,
 படகா, தைட்டி பாோ, இருளா/இருளிகா, கதோடி, தகாட்டா, ாலியத் பணியா,
தோடா, தைாலகா, உேலி ஆகிய த ாழிகசள ேமிழகத்தில் தபைப்படும்
'திோவிடக் குடும்பத்திசனச் தைர்ந்ே ோய் த ாழிகளாக இந்ே அறிக்சக
வசகப்படுத்துகிறது.
 இது ேவிே, ாநிலத்தின் சில பகுதிகளில் தபைப்படும் ற்தறாரு
ோய்த ாழியான தைௌோஷ்டிோ/தைௌோஷ்டிரிசய இந்திய- ஆரிய
குடும்பத்சேச் தைர்ந்ேோக அசடயாளப் படுத்துகிறது.
 இந்ே அறிக்சகயின்படி தேன்னிந்தியாவில் 60 மில்லியன் ேமிழ் த ாழி
தபசுபவர்கள் உள்ளனர். த லும் உலகளவில் 68 மில்லியன் க்கள் ேமிழ்
த ாழி தபசுகிறார்கள்
 2011 ஆம் ஆண்டின் க்கள்தோசக கணக்தகடுப்பின்படி, 10,000-க்கும்
அதிக ான தபசுபவர்கசளக் தகாண்ட 96 ோய்த ாழிகள் ேமிழ்நாட்டில்
பதிவு தைய்யப்பட்டு உள்ளன.
 ஒட்டுத ாத்ே ாக, ேமிழக ாநிலத்தில் 142 ோய்த ாழிகள் தபசுபவர்கள்
அசடயாளம் காணப் பட்டுள்ளனர்.
 ாநிலத்தின் 88.37% க்களால் ேமிழ் த ாழி முேல் த ாழியாகப்
தபைப்படுகிறது,
 ேமிழ்நாட்டில் தேலுங்கு (5.87%) கன்னடம் (1.78%) ற்றும் சலயாளம் (1%)
த ாழி தபசுபவர்கள் உள்ளனர்.

புதிய காளான் இனங்கள்:

 தகேளாவின் பதலாடு எனுமிடத்தில் தேன்- ஞ்ைள் நிற 'தோப்பி' உசடய


சிறிய உசடயக் கூடிய தோற்றமுசடய காளான் கண்டறியப்பட்டுள்ளது.
 இந்ே கண்டுபிடிப்பு ஆனது அந்ேப் பிோந்தியத்தின் பூஞ்சை
பன்முகத்ேன்ச பற்றிய ஆய்வுக்கு புதிய உத்தவகத்சே அளிக்கிறது.
 தோற்றத்தில் மிகவும் அழகாக இருக்கும் இந்ேப் புதிய இனத்திற்கு
தகன்தடால்லிதயாச சிஸ் அல்தபாஸ்குவாத ாைஸ் என்று
தபயரிடப்பட்டுள்ளது.
 தகேளாவில் உள்ள த ற்குத் தோடர்ச்சி சலப் பகுதியில் பூஞ்சைகள்
நிசறந்துள்ளன.
 அவற்றில் பல அப்பகுதியில் ட்டுத காணப்படுபசவ என்று கூறலாம்.

நதிவாழ் ஓங்கல்கள் உலகப் பிேகடனம்:

 11 ஆசிய ற்றும் தேன் அத ரிக்க நாடுகள், "நதிவாழ் ஓங்கில்களுக்கான


(டால்பின்) உலகப் பிேகடனம்" என்ற உலகளாவியப் பிேகடனத்தில் ைமீபத்தில்
சகதயழுத்திட்டன.
 இது உலகில் எஞ்சியிருக்கும் ஆறு ஓங்கில் இனங்கசளப் பாதுகாப்பசே
தநாக்க ாகக் தகாண்டது.
 தபாறுப்புமிக்க நன்னீர்வாழ் ஓங்கில் வளங்காப்பிசன ச ய ாகக் தகாண்டு,
நதி வாழ் ஓங்கில்கள் காணப்படும் 14 நாடுகளுக்கு வழிகாட்டும் வசகயில்
இந்ேப் பிேகடனம் வடிவச க்கப்பட்டுள்ளது.
 இது அசனத்து நதி ஓங்கில் இனங்களின் எண்ணிக்சக குசறவிசன
நிறுத்ேச் தைய்வசேயும், மிகவும் பாதிக்கப்படக் கூடிய நிசலயில் உள்ள இந்ே
இனங்களின் எண்ணிக்சகயிசன அதிகரிப்பசேயும் தநாக்க ாகக்
தகாண்டுள்ளது.
 சீன நதிவாழ் ஓங்கில் அல்லது சபஜி எனப்படும் ஏழாவது நதிவாழ் ஓங்கில்
இன ானது, 2007 ஆம் ஆண்டில் அழிந்து விட்டோக அறிவிக்கப் பட்டது,

ஊழல் ேடுப்பு விழிப்புணர்வு வாேம்:


 த்திய ஊழல் ேடுப்பு ஆசணயம் ஆனது, 2023 ஆம் ஆண்டு அக்தடாபர் 30
முேல் நவம்பர் 05 ஆம் தேதி வசே ஊழல் ேடுப்பு விழிப்புணர்வு வாேத்திசன
அனுைரிக்கிறது,
 இந்ே நிகழ்வின் கருத்துரு "ஊழசல எதிர்ப்தபாம்; தேைத்திற்கு
அர்ப்பணிப்தபாடு இருப்தபாம்" என்போகும்.
 இந்தியாவில் உள்ள கறுப்புப் பணப் தபாருளாோேத்தின் அளவு த ாத்ே
உள்நாட்டு உற்பத்தியில் 62% (அோவது சு ார் 93 லட்ைம் தகாடிகள்) என
திப்பிடப்பட்டுள்ளது (2016-17 ஆண்டின் அளவுகள்),
 ஊழல் (புலனாய்வு) கருத்துணர்வுக் குறியீட்டில் திப்பிடப்பட்ட 99
நாடுகளில் இந்தியா 73வது இடத்தில் உள்ளது.

ாநிலங்கள் உருவாக்க தினம்:

 நவம்பர் 01 ஆம் தேதியானது ஆந்திேப் பிேதேைம், ைத்தீஸ்கர், ஹரியானா,


கர்நாடகா, தகேளா, த்தியப் பிேதேைம், பஞ்ைாப் ற்றும் ேமிழ்நாடு ஆகிய எட்டு
இந்திய ாநிலங்களின் ாநில உருவாக்க தினத்திசனக் குறிக்கிறது.
 ேமிழ்நாடு ாநில ானது 1956 ஆம் ஆண்டு நவம்பர் 01 ஆம் தேதியன்று
ேோஸ் ாநிலம் என்ற தபயரில் உருவாக்கப்பட்டது,
 இது பின்னர் 1967 ஆம் ஆண்டு ஜூசல ாேத்தில் (18 ஆம் தேதி) ேமிழ்நாடு
எனப் தபயர் ாற்றப் பட்டது.
 ஆந்திேப் பிேதேைம் ாநில ானது, ஒருங்கிசணந்ே ஆந்திேப் பிேதேைத்தில்
இருந்து பிரிந்து 1956 ஆம் ஆண்டு நவம்பர் 01 ஆம் தேதியன்று
உருவாக்கப்பட்டது,
 ைத்தீஸ்கர் ாநிலம் ஆனது 2000 ஆம் ஆண்டு நவம்பர் 01 ஆம் தேதியன்று
உருவாக்கப் பட்டது,
 ஹரியானா ாநிலம் ஆனது கிழக்கு பஞ்ைாப் ாநிலத்திலிருந்து
த ாழிவாரியாக பிரிக்கப் பட்டு 1966 ஆம் ஆண்டு நவம்பர் 01 ஆம் தேதியன்று
ஒரு ாநில ாக உருவாக்கப் பட்டது.
 கர்நாடகா 1956 ஆம் ஆண்டு நவம்பர் 01 ஆம் தேதியன்று ச சூர் ாநில ாக
உருவாக்கப்பட்டது.
 இது பின்னர் 1973 ஆம் ஆண்டில் கர்நாடகா என றுதபயரிடப்பட்டது.
 ாநிலங்கள் றுசீேச ப்புச் ைட்டம் நிசறதவற்றப்பட்டசேத் தோடர்ந்து 1956
ஆம் ஆண்டு நவம்பர் 01 ஆம் தேதியன்று தகேளா ாநிலம்
உருவாக்கப்பட்டது,
 ாநிலங்கள் றுசீேச க்கப்பட்டசேத் தோடர்ந்து 1956 ஆம் ஆண்டு நவம்பர்
01 ஆம் தேதியன்று த்தியப் பிேதேை ாநிலம் உருவாக்கப்பட்டது,
 பஞ்ைாப் றுசீேச ப்புச் ைட்டத்தின் (1966) கீழ் பஞ்ைாப் ாநிலம்
உருவானசேக் குறிக்கும் வசகயில் நவம்பர் 01 ஆம் தேதியன்று
அம் ாநிலம் முழுவதும் பஞ்ைாப் தினம் தகாண்டாடப்படுகிறது.

காத் ா விருது 2023:

 எண்ணி நிசல ாற்றத் தீர்வு வழங்கீட்டு நிறுவன ான UST, 2023 ஆம்


ஆண்டிற்கான காத் ா விருதுகசள தவன்றுள்ளது
 இந்ே நிறுவனத்தின் கல்வி, சுகாோேம், வாழ்வாோேம், சுற்றுச்சூழல் ற்றும்
தபரிடர் நிவாேணம் தபான்ற துசறகளில் தபருநிறுவன ைமூகப்
தபாறுப்பிற்கான (CSR) நீடித்ே ற்றும் ோக்கம் மிக்க பங்களிப்புகளுக்காக
இந்ே விருது வழங்கப்படுகிறது,

ாநில உணவு பாதுகாப்பு குறியீடு 2022-23:


 இந்திய உணவுப் பாதுகாப்பு ற்றும் ேே நிர்ணய ஆசணயம் (FSSAI) ஆனது,
நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு உணவுப் பாதுகாப்பில் முன்தனற்றத்சேத்
தூண்டுவேற்காக ாநில வாரியான குறியீட்டிசன தவளியிட்டுள்ளது.
 20 தபரிய ாநிலங்களில் காோஷ்டிோ, பீகார், குஜோத் ற்றும் ஆந்திேப்
பிேதேைம் உள்ளிட்ட 19 ாநிலங்கள் 2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்தபாது
2023 ஆம் ஆண்டில் குசறவான திப்தபண்கசளப் தபற்றுள்ளன.
 2023 ஆம் ஆண்டு குறியீட்டில் தைர்க்கப்பட்ட புதிய அளவுருக்களுக்கு ஏற்ப
ேேவுகசள ைரி தைய்ே பிறகு, 2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் தபாது 20
ாநிலங்களுள் 15 ாநிலங்கள் 2023 ஆம் ஆண்டில் குசறவான
திப்தபண்கசளப் தபற்றுள்ளன.
 உணவுச் தைாேசன உள்கட்டச ப்புப் பிரிவில் குஜோத் ற்றும் தகேளா
ஆகியசவ முேலிடம் தபற்றுள்ளன.
 பஞ்ைாப் ற்றும் இ ாச்ைலப் பிேதேைம் ஆகியசவ இணக்க அளவுருவில்
அதிக திப்தபண்கசளப் தபற்றுள்ளன. க
 நுகர்தவார் அதிகாே ளிப்பிற்கான முன்தனடுப்புகளில் ேமிழ்நாடு முன்னணி
ாநில ாக உருதவடுத்துள்ள நிசலயில் அசேத் தோடர்ந்து தகேளா ற்றும்
த்தியப் பிேதேைம் ஆகியசவ இடம் தபற்றுள்ளன.

ேயாபார் காற்றாசல திட்டம்:

 NTPC REL நிறுவனத்தின் முேல் ற்றும் இந்தியாவில் வணிக ரீதியாக


அறிவிக்கப்பட்ட முேல் காற்றாசல திட்டம் ஆகும்.
 தேசிய அனல் மின் கழகத்தின் புதுப்பிக்கத்ேக்க ஆற்றல் லிமிதடட் (NTPC
REL) நிறுவன ானது, குஜோத்தின் கச் பகுதியில் உள்ள ேயாபர்
எனுமிடத்தில் அச ந்ே 50 த காவாட் திறன் தகாண்ட ேனது முேல்
காற்றாசல திட்டத்தின் வணிக ரீதியிலான தையல்பாட்சடத் தோடங்கியது.
 இேன் மூலம், NTPC குழு த்தின் த ாத்ே நிறுவப்பட்ட திறன் 73,874
த காவாட்டாக உயர்ந்துள்ளதோடு அந்ேக் குழு த்தின் த ாத்ேப்
புதுப்பிக்கத்ேக்க ஆற்றல் திறன் ேற்தபாது 3,354 த காவாட்டாகவும் உள்ளது.
 ேயாபர் காற்றாசலசயத் ேவிே, த ாத்ேம் 6,210 த காவாட் திறன் தகாண்ட
15 புதுப்பிக்கத் ேக்க ஆற்றல் திட்டங்கள் பல்தவறு கட்ட தையல்பாடுகளில்
உள்ளன.

சடம் அவுட் – முேல் வீேர்:

 இலங்சகயின் ஆல்-ேவுண்டர் ஏஞ்ைதலா த த்யூஸ் ஒருநாள் கிரிக்தகட்


தபாட்டியில் சடம் அவுட் முசறயில் ஆட்டமிழப்பு தைய்யப்பட்ட முேல்
கிரிக்தகட் வீேர் ஆனார்.
 த ரிதல கிரிக்தகட் குழு ம் (MCC) நிறுவிய ைட்டங்களின் படி ஒரு ட்சடப்
பந்ோளசே தீர் ானிக்கும் 10 வழிகளில் 'சடம்ட் அவுட்' என்ற விதியும்
ஒன்றாகும்.
 ஒரு விக்தகட் விழுந்ே பிறகு, ஒரு புதிய வீேர் அடுத்ேப் பந்சே
எதிர்தகாள்வேற்கு 120 வினாடிகள் (2 நிமிடங்கள்) தநேம் கிசடக்கும்.
 இந்ேக் குறிப்பிட்ட தநேத்திற்குள் அவர் அடுத்ேப் பந்திசன எதிர்தகாள்ள
ேயாோக ேவறினால், அவசே தவளிதயற்றலாம்.

ஓங்கில்கள் வளங்காப்பு திட்டம்:

 த்திய அேசின் ஒருங்கிசணந்ே வனவிலங்கு வாழ்விடங்கள் த ம்பாட்டுத்


திட்டத்தின் கீழ் ஓங்கில்கள் (டால்பின்) வளங்காப்பு திட்டத்திசன
தையல்படுத்ேச் தைய்வேற்கு ேமிழக அேசு உத்ேேவு பிறப்பித்துள்ளது.
 இோத ஸ்வேம் முேல் கன்னியாகு ரி வசே நீண்டுள்ள ன்னார் வசளகுடா
பகுதியானது 140 கிதலாமீட்டர் நீளமுள்ள அேன் கடற்கசேயில் க்கள்
வசிக்காே 21 தீவுகளின் தோடர் ைங்கிலி அச ப்பிசனக் தகாண்டுள்ளது.
 இந்ேப் பகுதியில் ஸ்தடதனா ப்தேடாதனன்சிஸ், ஸ்தடதனல்லா
அட்டனுவாட்டா; ஸ்தடதனல்லா லாங்கிதோஸ்ட்ரிஸ் ற்றும் தடல்ஃபினஸ்
தடல்ஃபிஸ் உள்ளிட்ட நான்கிற்கும் த ற்பட்ட ஓங்கில் இனங்கள்
இருப்போக அறியப்படுகிறது.
 ஓங்கில்கள் வளங்காப்புத் திட்டத்தின் தையல்பாடுகளில் தோந்துப் பணி
ற்றும் கண்காணிப்பிசன வலுப்படுத்துேல், கடதலாே சுற்றுச்சூழல்
அச ப்புகசள மீட்தடடுப்பேன் மூலம் அவற்றின் வாழ்விடத்சே
த ம்படுத்துேல், கடலில் காணா ல் தபான மீன்பிடி (தபய் வசலகள்)
வசலகசள அகற்றுேல் ற்றும் ஊக்கத்தோசக அளித்து உள்ளூர்
க்கசள இத்திட்டத்தில் ஈடுபடச் தைய்ய ஊக்குவித்ேல் ஆகியசவ
அடங்கும்.
 இத்திட்டத்திற்கான 60% தைலவினத்சே த்திய அேசும், மீேமுள்ளச்
தைலசவ ாநில அேசும் ஏற்கும்.

மிகவும் கடின ாக உசழக்கும் உசழப்பாளர்கசள தகாண்ட நாடு:

 ைர்வதேை தோழிலாளர் அச ப்பின் ேேவுகள், உலகளவில் கடின ாக


உசழக்கும் தோழிலாளர்கசளக் தகாண்ட பட்டியலில் இந்தியா இடம்
தபற்றுள்ளது என்பசே தவளிப்படுத்துகிறது,
 2023 ஆம் ஆண்டு நிலவேப்படி, இந்தியர்கள் ஒரு பணிய ர்த்ேப்பட்ட
ஒவ்தவாரு ேனிநபரும் வாேத்திற்கு ைோைரியாக 47.7 ணிதநேம்
உசழப்பிசன வழங்குகிறார்கள்.
 இது அத ரிக்கா (36.4), ஐக்கியப் தபேேசு (35.9), தஜர் னி (34.4) ஆகியவற்சற
விட அதிக ாகும்.
 சீனா (46.1), சிங்கப்பூர் (42.6), ற்றும் ஜப்பான் (36.6) தபான்ற பிற ஆசிய
நாடுகசள விடவும் இந்தியர்கள் அதிக ாக உசழக்கின்றனர்.
காற்று ாசுபாடு – தையற்சக சழ:

 தடல்லியின் தேசியத் ேசலநகேப் பிோந்திய அேைாங்கம் ஆனது, காற்று ாசு


பிேச்சிசனசய ை ாளிப்பேற்காக நகேத்தில் தையற்சக சழயிசன
உருவாக்கச் தைய்வேற்கான ேனது திட்டங்கசள அறிவித்துள்ளது.
 இது சழப்தபாழிசவ அதிகரிப்பேன் மூலம் காற்று ாசுபடுத்திகசள
அகற்றி, ஒரு குறிப்பிட்ட பகுதியில் ாசு அளசவக் குசறப்பசே
தநாக்க ாகக் தகாண்டுள்ளது.
 இந்ே புதுச யான அணுகுமுசறயானது, கான்பூரின் இந்தியத்
தோழில்நுட்பக் கழகம் ை ர்ப்பித்ே விரிவான திட்டத்தின் ஆேேவுடன்
த ற்தகாள்ளப்பட உள்ளது.
 ஒரு நாடு த க விசேப்புச் தைாேசனசய இேற்காக த ற்தகாள்வது இது
முேல் முசற அல்ல.
 முன்னோக, சீனா ேனது வறண்ட பகுதிகளுக்கு அதிக சழப்தபாழிசவக்
தகாண்டு வருவேற்காக இேைாயனத் ேண்டுகசள வானில் தூவியது.
 அத ரிக்கா, ஐக்கிய அேபு அமீேகம், ேஷ்யா, ைவுதி அதேபியா,
தேன்னாப்பிரிக்கா, ோய்லாந்து ற்றும் த க்சிதகா ஆகிய நாடுகளும் இந்ே
முசறசய த ம்படுத்தி வரும் நாடுகளில் சிலவாகும்.

குோ:

 'குோ திட்டம்' எனப்படும் இந்தியாவின் தைாந்ே நீண்ட தூே வேம்பு உசடய


வான் பாதுகாப்பு அச ப்பிசனப் பாதுகாப்பு ஆோய்ச்சி ற்றும் த ம்பாட்டு
அச ப்பு உருவாக்கி வருகிறது.
 இது நீண்ட தூேத்தில் உள்ள சீர்தவக ஏவுகசணகள், தேடாருக்குப் புலப்படாே
தபார் வி ானங்கள் ற்றும் ஆளில்லா வி ானங்கள் உள்ளிட்ட எதிரி நாட்டு
எறிகசணகள் ற்றும் கவை அச ப்புகசள கண்டறிந்து அழிக்கும் திறன்
தகாண்டோக இருக்கும்.
 உயர் இலட்சியமிக்க இத்திட்டம் ஆனது, இஸ்தேலின் இரும்புக் கவை
அச ப்சப விட சிறப்பாகச் தையல்படுவது ட்டு ல்லா ல், ேஷ்யாவின் 5-
400 அச ப்பு ற்றும் அத ரிக்காவின் தபட்ரியாட் அச ப்பு ஆகியவற்றின்
தையல்திறனுக்கும் இசணயான திறன் தகாண்டோக இருக்கும் என
நம்பப்படுகிறது.
 உள்நாட்டு நீண்ட தூே வேம்புசடய நிலம் விட்டு வான் பாயும் பாதுகாப்பு
அச ப்பு (LR-SAM) ஆனது இசட றிப்பு எறிகசணகளுடன் கூடிய நீண்ட
தூே வேம்புசடய கண்காணிப்பு ற்றும்ஏவுகசண கட்டுப்பாட்டு தேடார்கசள
உள்ளடக்கியது.
 இந்ே ஏவுகசணகள் 150 கி.மீ. 200 கி.மீ. ற்றும் 350 கி.மீ என்ற தூேத்தில்
உள்ள எதிரி நாட்டு இலக்குகசள கண்டறிந்து ோக்கும்.

கிரிஷி 24/7:

 தவளாண்ச ற்றும் விவைாயிகள் நலத் துசற (DA&FW) ஆனது,


வாத்வானி தையற்சக நுண்ணறிவு நிறுவனத்துடன்
 இசணந்து (வாத்வானி Al) க்ரிஷி 24/7 என்ற தையற் கருவியிசன
உருவாக்கியுள்ளது,
 இது Google.org ேளத்தின் ஆேேவுடன் இயங்கும் ோனியங்கு தவளாண்
தைய்தி கண்காணிப்பு ற்றும் பகுப்பாய்வுக்கான தையற்சக நுண்ணறிவு
மூலம் இயங்கும் முேல் தீர்வாகும்.
 கிரிஷி 24/7. தவளாண்ச தோடர்பான தைய்திகசள அசடயாளம்
காணவும், ைரியான தநேத்தில் எச்ைரிக்சககசள உருவாக்கவும்,
விவைாயிகளின் நலன்கசளப் பாதுகாக்கவும், த ம்பட்ட முடிதவடுத்ேல்
தையல்முசற மூலம் நிசலயான தவளாண் வளர்ச்சிசய
த ம்படுத்துவேற்கு ான உடனடி நடவடிக்சக எடுக்கவும் தவளாண்ச
ற்றும் விவைாயிகள் நலத் துசறக்கு உேவும்.

ஆதித்யா L1:

 இந்தியாவின் சூரிய ஆய்வு விண்கல ான ஆதித்யா-11 சூரியப் பிழம்புகளின்


உயர் ஆற்றல் தகாண்ட முேல் ஊடுகதிர் காட்சியிசன படம் பிடித்துள்ளது.
 ஆதித்யா-11 விண்கலத்தில் உள்ள உயர் ஆற்றல் 11 சுற்றுப்பாசே ஊடுகதிர்
நிற ாசல ானி (HELIOS) சூரியப் பிழம்புகளின் உந்துேல் மிக்க
கட்டத்திசன பதிவு தைய்துள்ளது.
 அதிவிசேவு தநேம் ற்றும் உயர் தேளிவுத்திறன் தகாண்ட
அசலக்கற்சறயுடன் கூடிய சூரியனின் உயர் ஆற்றல் தகாண்ட ஊடுகதிர்
தையல்பாட்சடக் கண்காணிக்கச் தைய்வேற்காக இந்ேக் கருவி
தபாருத்ேப்பட்டுள்ளது.
 சூரியப் பிழம்பு என்பது சூரிய வளி ண்டலத்தில் திடீதேன தோன்றும் ஒரு
தவகு பிேகாை ான ஒளியாகும்.
 இந்ேப் பிழம்புகள் தேடிதயா, ஒளியியல், புற ஊோ, மிே ான (அதிக
அசலநீளம்) ஊடு கதிர்கள், கடின (குசற அசலநீளம்) ஊடு கதிர்கள்
ற்றும் கா ா-கதிர்கள் தபான்ற மின்காந்ே நிற ாசலயின் அசனத்து
அசலநீளங்களிலும் த ம்படுத்ேப்பட்ட உமிழ்வுகசள உருவாக்குகின்றன.

புவியிடங்காட்டி - ஜம்மு காஷ்மீர்:

 முேன்முசறயாக, ஜம்மு - காஷ்மீர் காவல்துசறயானது ஒன்றியப்


பிேதேைத்தில் பிசணயில் இருக்கும் தீவிேவாேக் குற்றம்
ைாட்டப்பட்டவர்கசளக் கண்காணிக்கச் தைய்வேற்காக புவியிடங்காட்டி ேட
கண்காணிப்பு காலணி ைாேனங்கசள அறிமுகப் படுத்தியுள்ளது.
 இேன் மூலம், இந்தியாவில் முேல் முசறயாக ஜம்மு காஷ்மீர் காவல்
துசறயானது புவியிடங்காட்டி ேட கண்காணிப்பு காலணி ைாேனங்கசளப்
பயன்படுத்திய காவல் துசறயாக ாறியுள்ளது.
 அத ரிக்கா, ஐக்கியப் தபேேசு, தேன்னாப்பிரிக்கா, ஆஸ்திதேலியா ற்றும்
நியூசிலாந்து தபான்ற த ற்கத்திய நாடுகளில் புவியிடங்காட்டி ேட
கண்காணிப்பு காலணி ைாேனம் ஏற்கனதவ பயன்பாட்டில் உள்ளது.
 சிசறச்ைாசலகளின் தநரிைசலக் குசறப்பேற்காக பிசண, சிசறவாை
விடுமுசற ற்றும் வீட்டுக் காவலில் உள்ள குற்றம் ைாட்டப்பட்ட நபர்களின்
நட ாட்டத்சேக் கண்காணிப்பேற்காக அந்நாடுகள் இசேப் பயன்படுத்தின.

ேமிழ்நாடு தபண் தோழிலாளர்கள்:

 இந்தியாவில் சு ார் 15,80,000 தபண்கள் தோழிற்ைாசலகளில் (உற்பத்தித்


துசற) பணிபுரிகின்றனர்.
 இதில் 6,79,000 தபண்கள், அோவது 43 ைேவீேம் தபர், ேமிழ்நாடு
ாநிலத்தில் பணி புரிகின்றனர்,
 இந்தியத் தோழிலாளர் அச ச்ைகத்தின் வருடாந்திேத் தோழில்துசற
ஆய்வில் (2019-20) இந்ேத் ேகவல்கள் தவளியிடப்பட்டுள்ளன.
 அசனத்துத் ேனியுரி குறு சிறு ற்றும் நடுத்ேே நிறுவனங்களுள்
(MSMES) தபண்களுக்குச் தைாந்ே ான நிறுவனங்களின் அதிக
எண்ணிக்சகயிலான பங்குடன் ேமிழக ாநிலம் இேண்டாவது இடத்தில்
உள்ளது.
 இந்திய க்கள் தோசகயில் ேமிழ்நாட்டின் க்கள் தோசக சு ார் 6
ைேவீேம் என்பது குறிப்பிடத் ேக்கது.

ஆர்தகாலாண்ட் கண்டம்:
 ஆர்தகாலாண்ட் எனப்படும் தோசலந்து தபான கண்டம் தோடர்பான ஒரு
ர் த்சே அறிவியலாளர்கள் ைமீபத்தில் கண்டுபிடித்துள்ளனர்.
 இந்ே பழச யான நிலப்பேப்பு ஆனது, சு ார் 155 மில்லியன் ஆண்டுகளுக்கு
முன்பு த ற்கு ஆஸ்திதேலியாவில் இருந்து பிரிந்ேோக நம்பப்படுகிறது.
 தேன்கிழக்காசியாசவ தநாக்கி நகர்ந்து தைன்றோல் அது தோசலந்து
தபானோக கருேப் பட்டது.
 இருப்பினும், ஆர்தகாலாண்ட் சறந்துவிடவில்சல என்பசே புதிய
ஆோய்ச்சியானது தவளிப்படுத்தி யுள்ளது.
 ாறாக, கண்டத்ேட்டு நகர்வு ஆற்றல்கள் காேண ாக அது துண்டு துண்டாக
உசடந்து, தவவ்தவறு தோசலவுகளில் அசவ இழுத்துச் தைல்லப் பட்டு
தேன்கிழக்கு ஆசியப் பகுதிகளில் அேன் பகுதிகள் சிேறியுள்ளன.

தீபாவளி 2023- பறசவகள்:

 ேமிழ்நாட்டின் ஈதோடு ாவட்டத்தில் உள்ள ஏழு கிோ ங்களில் தவறும்


விளக்குகள் ட்டும் ஏற்றி ைத்ேம் இல்லாே வசகயில் தீபாவளி விழாசவக்
தகாண்டாடினர்.
 இது அருகில் உள்ள பறசவகள் ைேணாலயத்தில் உள்ள பறசவகசளக்
கருத்தில் தகாண்டு த ற்தகாள்ளப்பட்டோக கருேப்படுகிறது.
 இந்ேக் கிோ ங்கள் ஆனது, ஈதோட்டில் இருந்து 10 கி.மீ. தோசலவில் உள்ள
பறசவகள் ைேணாலயம் அச ந்துள்ள வடமுகம் தவள்தளாட்சடச் சுற்றி
அச ந்துள்ளன.
 ஆயிேக்கணக்கான உள்ளூர்ப் பறசவ இனங்கள் ற்றும் பிற பகுதிகளில்
இருந்து வலசை வந்ே பறசவகள் அக்தடாபர் ற்றும் ஜனவரி ாேங்களுக்கு
இசடப்பட்ட காலத்தில் இப்பகுதியில் முட்சடயிட்டுக் குஞ்சு
தபாரிப்பேற்காக தவண்டி இந்ேச் ைேணாலயத்திற்கு வருசக ேருகின்றன.
 தைல்லப்பம்பாசளயம், வடமுகம் தவள்தளாடு, தைம் ாண்டம்பாசளயம்,
கருக்கன் காட்டு வலசு, புங்கம்பாடி ற்றும் இரு கிோ ங்கள் அச தியான
முசறயில் தீபாவளி தகாண்டாடும் வழக்கத்திசன நிசல நாட்டியுள்ளன.

துருவ மின்தனாளி:

 லடாக்கில் உள்ள ஹான்தல ற்றும் த ோக் ஆய்வகங்கள் இந்தியாவில்


அைாோேண ான ஓர் அடர்ந்ே சிவப்பு நிற துருவ மின்தனாளி நிகழ்சவக்
கண்டறிந்து உள்ளன.
 துருவ மின்தனாளிகள் என்பது, சூரியனால் தவளிதயற்றப்படும் துகள்கள்
பூமிசயச் சுற்றியுள்ள காந்ேப்புலத்துடன் தோடர்பு தகாள்ளும்தபாது
வானத்தில் தோன்றும் பிேகாை ான ஒளி வடிவங்கள் ஆகும்.
 இந்ே நிகழ்வு தபாதுவாக துருவப் பகுதிகளுக்கு அருகில்ோன் புலப்படும்.
 இந்ே ஆண்டு ஹான்தல ஆய்வகத்ோல் கண்டறியப்பட்ட இேண்டாவது
துருவ மின்தனாளி நிகழ்வு இதுவாகும்.

You might also like