You are on page 1of 74

1. புதிய செஸ் உலக ொம்பியன் ஆனவர் யார் ?

டிங் லிசென்

Ding Liren is the new World Chess Champion


• உலகச் ொம்பியன் பட்டம் சபற்ற முதல் ெீனர்
• 17 வது உலக செஸ் ொம்பியன்ஷிப் பபாட்டி:
கஜகஸ்தான் ( Kazakhstan)
• சவற்றி சபற்றவர்: டிங் லிசென் – ெீனா

2. சதலுங்கானா மாநிலத்தின் புதிய தலலலம செயலக


கட்டிடத்திற்கு யாருலடய சபயர் சூட்டப்பட்டது ?

அம்பபத்கர்

Dr. B.R. Ambedkar Telangana State Secretariat


சபயர்: அம்பபத்கர் சதலுங்கானா மாநில தலலலம
செயலகம்

3. ORION என்ற பயிற்ெிலய நடத்தும் நாடு எது ?

பிொன்ஸ்

இதில் இந்தியா, அசமரிக்கா உட்பட ெில நாடுகள்


கலந்து சகாள்கின்றன.

இடம்: மாண்ட்-டி-மார்ென் (Mont-De-Marsan), பிொன்ஸ்

INDO-THAI COORDINATED PATROL (CORPAT)

இது கடல் பொந்து பயிற்ெி

நாடுகள் – இந்தியா & தாய்லாந்து

இடம் : அந்தமான் கடல் (Andaman sea)

ெமுத்திெ ெக்தி (Samudra Shakti - 23)

நாடுகள் : இந்தியா – இந்பதாபனஷியா


பயிற்ெி வலக : கடற்பலட பயிற்ெி

இடம் : இந்பதாபனெியா

அல் சமாசெட் அல் ெிந்தி

AL-MOHED AL-HINDI 2023 Naval Exercise

நாடுகள்: இந்தியா – ெவுதி அபெபியா

பயிற்ெி வலக: கடற்பலட பயிற்ெி ( Naval Exercise)

இடம் : அல் ஜுலபல் (Al Jubail), ெவுதி அபெபியா

4. தமிழகத்தில் முதல்முலறயாக QR Code மூலம்


ெிலலகளின் விவெம் அறியும் திட்டம் எந்த
ெிலலயில் சதாடங்கி லவக்கப்பட்டது ?

திருவள்ளுவர் ெிலல

இடம்: திருவள்ளுவர் ெிலல - காமொஜர் ொலல,


சென்லன
5. பகால்டன் குபளாப் பந்தயத்லத முடித்த முதல்
இந்தியர் யார் ?

அபிலாஷ் படாமி

Indian Sailor Commander Abhilash Tomy secures second position in 2022


Golden Globe Race
• இது யாருலடய உதவியும் இல்லாமல் பாய்மெ
கப்பல் மூலமாக உலலக சுற்றி வரும் பந்தயம் (
படகு – Bayanat )
• இவர் 236 நாட்களில் பயணம் செய்தார்.

6. உலக பத்திரிக்லக சுதந்திெ குறியீடு தெ வரிலெயில்


இந்தியா சபற்ற இடம் எது ?
161 வது இடம்

2023 World Press Freedom Index

முதலிடம் – நார்பவ

கலடெி இடம் ( 180 ) – வடசகாரியா

Report : எல்லலகளற்ற ஊடகவியலாளர்கள் ( Reporters


without borders) – பாரிஸ்

7.
• ொணுவ தலலலம தளபதி : மபனாஜ் பாண்பட
• Chief of Army Staff : Manoj Pandey
• இந்திய கடற்பலட தலலலம தளபதி: ஆர்.
ெரிகுமார்
• Chief of the Naval Staff : R. Harikumar
• விமானப்பலடயின் தலலலம தளபதி : விபவக்
ொம் ெவுத்ரி
• Chief of the Air Staff : Vivek Ram Chaudhari
• இந்திய முப்பலட தலலலம தளபதி: அனில்
ெவுகான்
• Chief of Defence Staff ( CDS) : Anil Chauhan

8. உலக வங்கியின் தலலவொக பதர்வு செய்யப்பட்ட


முதல் இந்திய வம்ொவளி யார் ?
அஜய் பங்கா

Indian-American business leader Ajay Banga appointed World Bank


president for 5 years

பதவி காலம் : 5 ஆண்டுகள்

இவர் மகாொஷ்டிொவில் புபண நகரில் பிறந்தார்

முதல் இந்திய வம்ொவளி தலலவர் & ெீக்கிய மதத்


தலலவர்

• Books : Made In India: 75 Years of Business and Enterprise


• Author : அமிதாப் கண்ட் ( Amithabh Kant )
• இவர் நிதி ஆபயாக் அலமப்பின் முன்னாள்
தலலலம செயல் அதிகாரி.

9. இந்தியாவில் அதிக கடன் சபறும் மாநிலம் எது ?

தமிழ்நாடு

• முதலிடம் – தமிழ்நாடு (ரூ.68 ஆயிெம் பகாடி ) (3


ஆண்டுகள் )
• இெண்டாம் இடம் – ஆந்திெ பிெபதெம்
• மூன்றாவது இடம் – மகாொஷ்டிொ
• Report : இந்திய ரிெர்வ் வங்கி (Reserve Bank of India)

10. தற்பபாது இங்கிலாந்து அெெொக முடி சூட்டப்பட்ட


மன்னர் யார் ?
மூன்றாம் ொர்லஸ்

King Charles III coronation


முடி சூட்டப்பட்ட பகுதி: சவஸ்ட்மினிஸ்டர் அபப,
லண்டன் (Westminster Abbey,London)
11. லடமண்ட் லீக் ஈட்டி எறிதல் பபாட்டியில் சவற்றி
சபற்ற இந்திய வெர்
ீ யார் ?
நீ ெஜ் பொப்ொ

Neeraj Chopra secures victory with 88.67 m throw at Diamond League 2023
பபாட்டி நலடசபற்ற இடம் – பதாொ, கத்தார் ( Doha ,
Qatar)

12.பகபலா இந்தியா பல்கலலக்கழக விலளயாட்டுப்


பபாட்டி இந்த ஆண்டு எந்த மாநிலத்தில்
நலடசபற்றது ?

உத்திெபிெபதெம்

Third Khelo India University Games

• முதல் பகபலா இந்தியா பல்கலலக்கழக


விலளயாட்டுப் பபாட்டி – 2020 – Odisha

• 5 வது பகபலா இந்தியா இலளபயார்


விலளயாட்டுப் பபாட்டிகள் மத்திய பிெபதெம்
• இந்த பபாட்டி 2023 நலடசபற்றது.

• முதலிடம் – மகாொஷ்டிொ

• இந்த பபாட்டி 2018 ஆம் ஆண்டு


சதாடங்கப்பட்டது.

13.ொகித்திய அகாசதமியின் பாஷா ெம்மான் விருது


சபற்ற தமிழறிஞர் யார் ?

தட்ெிணாமூர்த்தி

• இது 2019 ஆம் ஆண்டுக்கான விருது


• பாஷா ெம்மான் – இது 1996 வது ஆண்டு முதல்
வழங்கப்படுகிறது.

இந்தியா முழுவதும் 4 சமாழி அறிஞர்களுக்கு


வழங்கப்படும்.

14.முதல் இந்திய விமானப்பலட பாெம்பரிய லமயம்


எங்கு திறந்து லவக்கப்பட்டது ?
ெண்டிகர்

Defence Minister Rajnath Singh inaugurates IAF Heritage Centre in


Chandigarh

இந்தியாவின் பல்பவறு விதமான பபார்கள் பற்றி இங்கு


காட்ெிப்படுத்தப்பட்டுள்ளன.

15.தற்பபாது எந்த மாநிலத்தின் மலப்புெம் பகுதியில் 40


பபருடன் சென்ற படகு கவிழ்ந்தது ?

பகெளா
மலப்புெத்தில் தானூர் ( Tanur, Malappuram) பகுதியில்
கவிழ்ந்தது.

16.மாட்ரிட் ஓபன் சடன்னிஸ் பபாட்டியில் ொம்பியன்


பட்டம் சவன்றவர் யார் ?

அரினா ெபசலன்கா ( Aryna Sabalenka)

• இவர் சபலாெஸ் ( Belarus) நாட்லட பெர்ந்த


வொங்கலன

• பிரிவு: மகளிர் ஒற்லறய பிரிவு ( Women’s singles
category)

• ஆடவர் ஒற்லறயர் பிரிவு : கார்பலாஸ் அல்கொஸ்


(Carlos Alcaraz )
• இவர் ஸ்சபயின் நாட்லட பெர்ந்தவர்
• நலடசபற்ற இடம் – மாட்ரிட், ஸ்சபயின் ( Madrid,
Spain)

17. சலௌரியஸ் அலமப்பின் 2022 ஆம் ஆண்டிற்கான


ெிறந்த வெர்
ீ விருலத சபற்றவர் யார் ?

லபயானல் சமஸ்ஸி

18. ஆப்பிரிக்கா மற்றும் சதன் அசமரிக்கா நாடுகளுக்கு


செல்ல எந்த பநாய்க்கான தடுப்பூெி
கட்டாயமாக்கப்பட்டது ?
மஞ்ெள் காய்ச்ெல்

Persons travelling to countries in Africa and South America should get


themselves vaccinated against yellow fever.

• இது லவெஸ் கிருமியினால் ஏற்படும் பநாய்.


• கல்லீெல் பகுதிலய பாதித்து அங்கு மஞ்ெள் பதால்
உருவாக்கும்.
• இதனால் இெத்தப்பபாக்கு & ெிறுநீ ெகக் பகாளாறு
ஏற்படும்.
• ஏடிஸ் (Aedes) சகாசுவால் இந்த மஞ்ெள் காய்ச்ெல்
உண்டாகிறது.

19. Books and Authors


• Book : Vajpayee: The Ascent of the Hindu Right 1924-1977
• Author : அபிபஷக் செளத்ரி (Abhishek Choudhary)
• முன்னாள் பிெதமர் வாஜ்பாய் அவர்களின்
வாழ்க்லக பற்றியது.

20. Books and Authors

• Book : Droupadi Murmu: From Tribal Hinterlands to Raisina


Hills
• Author : கஸ்தூரி ொய் (Kasturi Ray)
• இது குடியெசு தலலவரின் வாழ்க்லக வெலாறு
பற்றியது.

21. உலக பாெம்பரிய ெின்ன பரிந்துலெ பட்டியலில் இடம்


சபற்ற ொந்திநிபகதன் எங்கு அலமந்துள்ளது ?
பமற்கு வங்காளம்

Santiniketan in tentative list for UNESCO World Heritage

இடம் – பிர்பூம் ( Birbhum) மாவட்டம், பமற்கு வங்காளம்

International Council on Monuments and Sites இது UNESCO


அலமப்பிற்கான ஆபலாெலன அலமப்பு.

22. Medico Legal Case Intimation System எனும் செயலி முதல்


முலறயாக தமிழகத்தில் எங்கு அறிமுகம்
செய்யப்பட்டது ?
கன்னியாகுமரி

• பநாக்கம் : காவல்துலற – அெசு & தனியார்


மருத்துவர்கள் சதாடர்லப பமம்படுத்துதல்
• இதனால் விபத்துகளில் காயம் அலடந்தவர்கள்
பற்றி காவல்துலறக்கு சதரியப்படுத்த முடியும்.

23. இந்தியாவில் ODF Plus மாவட்டமாக அறிவிக்கப்பட்ட


முதல் மாவட்டம் எது ?

வயநாடு

Wayanad has become the first district in the country to be declared


ODF (open defecation-free) Plus.

முதலிடம் – வயநாடு மாவட்டம், பகெளா

24. இந்தியாவில் முதல்முலறயாக ட்பொன் பயன்படுத்தி


எங்கு ெத்தம் விநிபயாகம் செய்யப்பட்டது ?
சநாய்டா

ICMR conducts successful trial run of blood bag delivery under iDrone
initiative

• இடம் : சநாய்டா, உத்தெப்பிெபதெம்


• இது iDrone திட்டம் மூலம் செயல்படுத்தப்பட்டது
• ‘i-DRONE’ (ICMR’s Drone Response and Outreach for North East)
• இந்த திட்டம் முதல்முலறயாக சகாபொனா
தடுப்பூெிகலள விநிபயாகம் செய்ய
சதாடங்கப்பட்டது.

25. முதலலமச்ெர் பகாப்லப பபாட்டிக்கான


இலட்ெலனயின் சபயர் என்ன ?

வென்

தமிழ்நாடு ொம்பியன்ஸ் அறக்கட்டலள

• தலலவர் – முதல்வர் ஸ்டாலின்


• விளம்பெ தூதர் – MS Dhoni
• பநாக்கம் : விலளயாட்டுத்துலறயில் தனியார் &
அெசு பங்களிப்பு

26. MIG 21 எனும் விமானம் எந்த நாட்டில்


தயாரிக்கப்பட்டது ?

ெஷ்யா

இந்திய விமானப்பலடயில் 1960 முதல் பயன்பாட்டில்


உள்ளது.

27. The Kerala story படத்தின் இயக்குனர் யார் ?


சுதிப்பதா சென்

கலத : பகெளாலவச் பெர்ந்த சபண்கள் இஸ்லாம்


மதத்திற்கு மாறி ISIS தீவிெவாத அலமப்பில் இலணதல்

28. ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று பமம்பாட்டு


ஆலணயத்தின் தலலவொக சபாறுப்பபற்றவர் யார் ?

தீபக் சமாெந்தி
Dr Deepak Mohanty is the new PFRDA chairman

PFRDA - Pension Fund Regulatory and Development Authority

29. இந்தியாவிபலபய முதல்முலறயாக B.S. Medical Science


and engineering என்ற படிப்பு எங்கு அறிமுகம்
செய்யப்பட்டது ?

IIT MADRAS
பாடங்கள் : உயிர் காக்கும் மருத்துவ உபகெணங்கள்,
மருந்து கண்டுபிடிப்பு, மருத்துவத்தில் செயற்லக
நுண்ணறிவு.

30. 2022- 23 கல்வியாண்டில் எந்த வகுப்பு


மாணவர்களுக்காக எண்ணும் எழுத்தும் திட்டம்
அறிமுகம் செய்யப்பட்டது ?

1 – 3 வகுப்பு

• இலக்கு – 2025குள் எண் அறிவும் எழுத்தறிவும்


சபறுதல்.
• இது அெசு மற்றும் அெசு உதவி சபறும் பள்ளிகளில்
செயல்படுத்தப்படுகிறது.

• 2023 – 24 கல்வியாண்டில் இந்த திட்டம் 4, 5


வகுப்புகளுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளது.
31. தற்பபாது சடல்லி அெசுக்கு எந்த துலறயில்
அதிகாெம் இருப்பதாக உச்ெ நீ திமன்றம்
தீர்ப்பளித்துள்ளது ?

நிர்வாகம்

Supreme court holds Delhi government has control over administrative


services

• இதனால் சடல்லி அெொல் குடிலமப் பணி


அதிகாரிகலள கட்டுப்படுத்த இயலும்.
• சபாது உத்தெவு, காவல்துலற, நிலம் ( public order,
police and land) இவற்றிற்கு அதிகாெம் இல்லல.
• 2015 – சடல்லியில் நிர்வாக பெலவ துலற மத்திய
உள்துலற அலமச்ெகத்தின் கட்டுப்பாட்டில்
இருப்பதாக அறிவிப்பு.
32. கர்நாடகா ெட்டப்பபெலவ பதர்தலில் சவற்றி சபற்ற
கட்ெி எது ?

காங்கிெஸ்

• வாக்குப்பதிவு – 73.19 %
• சமாத்த சதாகுதிகள் – 224
• சபரும்பான்லமக்கு - 113
• கர்நாடகாவின் 24வது முதல்வொக பதவி ஏற்றவர் –
ெித்தொலமயா
• துலண முதல்வர் : டி.பக. ெிவகுமார்
• ஆளுநர் : தாவர் ெந்த் சகலாட் ( Thawar Chand Gehlot)

33. தமிழகத்தில் மக்கும் குப்லப உெங்கள் எந்தப்


சபயரில் விற்பலன செய்யப்பட உள்ளது ?
செழிப்பு

• நகர்ப்புறங்களில் பெகரிக்கப்படும் மக்கும்


குப்லபகள் நுண்ணுற கிடங்குகளில் இயற்லக
உெமாக மாற்றப்படுகிறது.
• இது செழிப்பு என்ற சபயரில் அலனத்து
நகெங்களிலும் விற்பலன செய்யப்படும்.

34. தற்பபாது G7 கூட்டலமப்பின் நிதி அலமச்ெர்கள்


மாநாடு எங்கு நலடசபற்றது ?

நீ காட்டா
G7 finance ministers meet held on Niigata, Japan

இடம் : நீ காட்டா, ஜப்பான் ( Niigata,Japan)

இந்தியா ொர்பில் : நிதி அலமச்ெர் நிர்மலா ெீதாொமன்.

35. உச்ெ நீ திமன்றம் E-filing 2.0 என்ற பெலவலய


சதாடங்கியது

• இது வழக்கறிஞர்களுக்காக சதாடங்கப்பட்டது.


• இது இந்தியாவில் உள்ள அலனத்து
நீ திமன்றங்களிலும் இலணய வழியில் மனு
தாக்கல் செய்யும் முலற.

36. உலக அளவில் 2020-21 ஆம் ஆண்டு எவ்வளவு


மகப்பபறு உயிர் இழப்புகள் ஏற்பட்டுள்ளன ?
45 லட்ெம்

• இந்தியாவில் மகப்பபறு உயிர் இழப்புகள் – 7.8


லட்ெம்
• மகப்பபறு & ெிசு உயிரிழப்பில் 60 % மற்றும் பச்ெிளம்
குழந்லதகள் பிறப்பில் 51 % பங்பகற்கும் 10
நாடுகள்
• முதலிடம் – இந்தியா, 2 – லநஜீரியா, 3 – பாகிஸ்தான்
• 2030- குள் பபறுகால இறப்லப 70-க்கும் கீ ழ் குலறக்க
பவண்டும் என்பது இந்திய அளவில் இலக்கு

37. தற்பபாது இந்தியாவில் உள்ள ெிலறச்ொலலகள்


ெட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது ?

1894
Prisons Act of 1894

Home Ministry prepares Model Prisons Act 2023

• மாதிரி ெிலறச்ொலலகள் ெட்டம் 2023 – என்ற புதிய


ெட்டம் தயாரிக்கப்பட்டது.
• இந்தியாவில் ெிலறகள் துலற மாநில பட்டியலில்
உள்ளது

38. SCO கூட்டலமப்பு நாடுகளின் தகவல் சதாழில்நுட்பத்


துலற அலமச்ெர்கள் மாநாடு எங்கு நலடசபற்றது ?

சடல்லி

SCO information technology minister meet

• SCO – Shanghai Cooperation organisation


• ஷாங்காய் ஒத்துலழப்பு அலமப்பு
• தலலலம : மத்திய தகவல் சதாழில்நுட்பத் துலற
அலமச்ெர்: அஸ்வினி லவஷ்ணவ்

39. CBI யின் புதிய இயக்குனொக நியமனம்


செய்யப்பட்டவர் யார் ?

பிெவண்
ீ சூட்

Karnataka DGP Praveen Sood appointed next CBI director

• பதவி காலம் : 2 ஆண்டுகள்


• இவர் இமாெலப் பிெபதெத்லத பெர்ந்தவர்.
• இவர் கர்நாடக மாநில காவல்துலற தலலவர்.
40. ட்விட்டர் நிறுவனத்தின் புதிய தலலலம செயல்
அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டவர் யார் ?

லிண்டா யாக்கரிபனா

New Twitter CEO Linda Yaccarino

• இவர் அசமரிக்காலவ பெர்ந்தவர்


• Twitter started : 2006

41. தற்பபாது 76 வது பகன்ஸ் திலெப்பட விழா எந்த


நாட்டில் நலடசபற்றது ?
பிொன்ஸ்

76th Cannes film festival 2023

• இந்தியாவின் திலெப்படங்கள் 4 பதர்வு


செய்யப்பட்டுள்ளது.
• Agra, Kennedy, Nehemich, Ishanou
• Country of Honour 2023 : Spain

42. ஐபொப்பிய ஒன்றியம் இந்பதா பெிபிக் அலமச்ெர்கள்


கூட்டலமப்பின் சவளியுறவு அலமச்ெர்கள் கூட்டம்
எங்கு நடந்தது ?
ஸ்வடன்

EU Indo-Pacific Ministerial Forum (EIPMF)

• இடம் : ஸ்டாக்பொம், ஸ்வடன் ீ ( Stockholm, Sweden)


• இந்தியா ொர்பில் சவளியுறவு துலற அலமச்ெர்
சஜய்ெங்கர் (External Affairs Minister S. Jaishankar ) கலந்து
சகாண்டார்.

43. பிெம்பமாஸ் ஏவுகலணகள் எந்த இரு நாடுகளின்


கூட்டு முயற்ெியால் உருவாக்கப்பட்டது ?
இந்தியா – ெஷ்யா

Indian Navy test-fires BrahMos supersonic cruise missile

தற்பபாது INS மர்மபகாவா (INS Mormugao)


பபார்க்கப்பலிலிருந்து இந்திய கடற்பலட பரிபொதலன.

44. கடலில் ெிக்கியவர்கலள ட்பொன் மூலம் மீ ட்கும்


ஒத்திலக நிகழ்ச்ெி தமிழகத்தில் முதல் முலறயாக
எங்கு நலடசபற்றது ?

சமரினா கடற்கலெ
45. இந்தியாவின் 82 ஆவது கிொண்ட் மாஸ்டர் ஆனவர்
யார் ?

உப்பல்லா பிெண ீத்

Telangana’s Vuppala Prraneeth became India’s 82nd Grandmaster

• இவர் சதலுங்கானா மாநிலத்லத பெர்ந்தவர்.


• 81st Grandmaster – ெயந்தன் தாஸ்
• (Sayantan Das) – West Bengal (11th of West Bengal )

46. தற்பபாது தமிழகத்தில் எங்கு முத்துசெதில் பல்லி


வலக கண்டுபிடிக்கப்பட்டது ?
வல்லநாடு

Hemidactylus quartziticolus
செமிடாக்லடலஸ் குவார்ட்ெிடிபகாலஸ்

• இடம்: வல்லநாடு மலல, தூத்துக்குடி மாவட்டம்


• இது பல்லி இனங்களில் 53-வது இனம்.
• இதில் 37 வலக பல்லிகள் இந்தியாவில் உள்ளன.

47. விமானப்பலடயின் துலண தளபதியாக


சபாறுப்பபற்றவர் யார் ?

ஆசுபதாஷ் தீட்ெித்

Air Marshal Ashutosh Dixit Takes Over As Deputy Chief Of Air Staff

48. சதாலலந்த / திருடு பபான லகப்பபெிகலள


கண்டறிய மத்திய அெசு சதாடங்கிய இலணயதளம்
எது ?
ெஞ்ொர் ொத்தி

Sanchar Saathi: Now subscribers can track, block lost cellphone via
portal

• சதாழில்நுட்பம் : மத்திய உபகெண அலடயாளப்


பதிவு
• Central Equipment Identity Register – CEIR
• உருவாக்கிய லமயம்: மத்திய சடலிபமடிக்ஸ் துலற
• ( Centre for Department of Telematics)

49. தமிழகத்தில் இளம் ெிறார் இல்லங்கள் ெீெலமப்பு


சதாடர்பாக யாருலடய தலலலமயில் குழு
அலமக்கப்பட்டது ?
நீ திபதி ெந்துரு

இது ஒரு நபர் குழு

• புதுக்பகாட்லட மாவட்டம் பவங்லகவயல் நிகழ்வு


- ெத்தியநாொயணா குழு
• அதானி விவகாெம் – AM ொப்பெ குழு

50. இந்தியாவில் முதல்முலறயாக புதுலம


முயற்ெிகலள ஒருங்கிலணக்கும் சதாழில்நுட்ப
லமயம் எங்கு திறக்கப்பட்டது ?

சென்லன
Chief Minister M.K. Stalin inaugurated the i-Tamil Nadu Technology
(iTNT) hub

• இடம்: அண்ணா பல்கலலக்கழக வளாகம்,


சென்லன
• ரூ.54.61 பகாடி செலவில் அலமக்கப்பட்டுள்ளது.
• செலவு : மத்திய அெசு 50 %, தமிழக அெசு 37 % ,
சதாழில் நிறுவனங்கள் 13 %

51. தற்பபாது பிொன்ஸ் நாட்டின் செவாலிபய விருது


யாருக்கு வழங்கப்பட்டது ?

ெந்திெபெகென்

Tata Group Chief N Chandrasekaran Gets France’s Highest Civilian


Award

• இவர் டாடா குழும தலலவர்


• காெணம்: இந்தியா – பிொன்ஸ் வர்த்தக உறலவ
வலுப்படுத்தியதால்
52. தற்பபாது காலமான ெிந்துஜா குழுமத் தலலவர்
யார் ?

எஸ்.பி. ெிந்துஜா

• ஸ்ரீெந்த் பெமானந்த் ெிந்துஜா ( Srichand Parmanand


Hinduja)
• இவர் இந்தியாவில் பிறந்து பிரிட்டன் குடிமகன்
ஆனவர்.

53. நடப்பு 2023 – 24 கரீஃப் பருவத்தில் உெ


மானியத்திற்காக மத்திய அெசு எவ்வளவு செலவு
செய்ய உள்ளது ?
ரூ.1.08 லட்ெம் பகாடி

• இதன் மூலம் 12 பகாடி விவொயிகள் பயன்சபறுவர்.


• கரீஃப் பருவம் : June – October
• யூரியா உெம் மானியம் – ரூ.70,000 பகாடி
• பாஸ்பபட் மற்றும் சபாட்டாெியம் – ரூ.38,000

54. இந்திய – ஐபொப்பிய யூனியன் வர்த்தகம் &


சதாழில்நுட்ப கவுன்ெிலின் அலமச்ெர்கள் கூட்டம்
எங்கு நலடசபற்றது ?

பிெஸ்ஸல்ஸ்
European Union –India Trade and Technology Council Summit

• இது முதலாவது கூட்டம்


• இடம்: பிெஸ்ஸல்ஸ், சபல்ஜியம் ( Brussels, Belgium)
• இந்தியா ொர்பில் பங்பகற்றவர்கள்:
• மத்திய சவளியுறவு அலமச்ெர் : சஜய்ெங்கர்
• மத்திய வர்த்தக & சதாழில்துலற அலமச்ெர்: பியூஷ்
பகாயல்
• மத்திய தகவல் சதாழில்நுட்பத் துலற இலண
அலமச்ெர் : ொஜீவ் ெந்திெபெகர்

55. இந்தியா எந்த நாட்டிற்கு ஆபபெஷன் கருணா என்ற


சபயரில் உதவுகிறது ?

மியான்மர்

India launches ‘Operation Karuna’ to assist cyclone-hit Myanmar


• பமாக்கா புயல் தாக்கிய மியான்மருக்கு இந்தியா
உதவி.
• பமாக்கா புயல் : இது வங்காள விரிகுடாவில் இந்த
ஆண்டு உருவாகிய முதல் புயல் ( சபயர் லவத்த
நாடு: ஏமன் ( Yemen))
• சபாருள் : பருவகாலம்,நிகழ்வு & வாய்ப்பு
• புயல் பாதித்த நாடுகள்: வங்காளபதெம் &
மியான்மர்

56. மத்திய ெட்ட அலமச்ெொக நியமனம் செய்யப்பட்டவர்


யார் ?

அர்ஜுன்ொம் பமக்வால்

Arjun Ram Meghwal appointed law minister

• முன் மத்திய ெட்ட அலமச்ெர் – கிெண் ரிஜிஜு


• இவர் புவி அறிவியல் துலறயின் அலமச்ெொக
நியமனம்.
• Kiren Rijiju assigned ministry of earth sciences
57. எந்த மாவட்டத்தில் சபாருலந அருங்காட்ெியகம்
அலமக்க அடிக்கல் நாட்டப்பட்டது ?

திருசநல்பவலி

இங்கு சகாற்லக, ெிவகலள, ஆதிச்ெநல்லூர் & நிர்வாக


கட்டிடம் என 4 பிரிவுகள் கட்டப்படும்.

ஆதிச்ெநல்லூர்,சகாற்லக & ெிவகலள- தூத்துக்குடி


மாவட்டம்

58. தற்பபாது தமிழக அறநிலலயத் துலற சதாடங்கிய


செயலி எது ?
திருக்பகாயில்

திருக்பகாயிலின் விவெம், சமய்நிகர் காசணாளி,


திருவிழாக்களின் பநெலல முதலிய பெலவகள்.

இல்லம் பதடி பிெொதம்

திருக்பகாயிலின் பிெொதங்கள் அஞ்ெல் துலறயின்


உதவியுடன் அனுப்பி லவக்கப்படும்.

59. G7 கூட்டலமப்பின் வருடாந்திெ உச்ெி மாநாடு எங்கு


நலடசபற்றது ?
ெிபொஷிமா

G7 (Group of Seven) summit in Hiroshima

• இடம்: ெிபொஷிமா, ஜப்பான்


• ெிறப்பு அலழப்பாளொக இந்தியா பங்பகற்பு.

60. தற்பபாது புழக்கத்தில் இருக்கும் 2000 ரூபாய்


பநாட்டுகலள வங்கியில் செலுத்த கலடெி நாள் எது
?

September 30
• ரூ.2000 பநாட்டுகலள புழக்கத்திலிருந்து திரும்ப
சபறுவதாக இந்திய ரிெர்வ் வங்கி அறிவித்தது.
• தூய்லமயான ரூபாய் தாள் சகாள்லக – Clean Note
Policy – 1988

பநாக்கம்: சபாதுமக்களுக்கு நல்ல தெமான ரூபாய்


தாள்கள் கிலடப்பலத உறுதி செய்தல்

61. எந்த ஆண்டுக்குள் காெ பநாய் இல்லா தமிழ்நாடு


இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது ?

2025

காெபநாய் இல்லா இந்தியா – 2025

காெபநாய் இல்லா உலகம் – 2030


62. நீ டித்த வளர்ச்ெி இலக்குகலள அளவு செய்யும்
இந்தியாவின் முதல் நகெம் எது ?

பபாபால்

63. FIFA கால்பந்து பபாட்டி 2026 ஆவது ஆண்டு எந்த


நாட்டில் நலடசபறும் ?

கனடா,அசமரிக்கா,சமக்ெிபகா
64. புொசஜக்ட்-75 திட்டத்தின் கீ ழ் தற்பபாது பரிபொதலன
செய்யப்பட்ட கலடெி கப்பல் எது ?

ஐஎன்எஸ் வக் ஷீர்

• புொசஜக்ட்-75 – 6 கல்வாரி ெக நீ ர்மூழ்கி கப்பல்


உருவாக்கம்.
• இந்தியா பிொன்ஸ் இலணந்து தயாரிக்கப்படுகிறது.
• இலவ மும்லபயில் உள்ள மெகான் கப்பல் கட்டும்
நிறுவனத்தில் (MDL-Mazagon Dock Shipbuilders Limited)
தயாரிக்கப்படுகின்றன.

• INS Kalavari – 2017, INS Khanderi – 2019, INS Kharanj – 2021,


INS Vela – 2021, INS Vagir – Jan 2023, INS Vagsheer

65. Books and Authors


Book : The Golden Years: The Many Joys of Living a Good Long Life

Author : ெஸ்கின் பாண்ட் ( Ruskin Bond)

66. தற்பபாது எந்த மாவட்டத்தில் உள்ள


சபாற்பலனக்பகாட்லடயில் முதல் கட்ட அகழாய்வு
பணி சதாடங்கப்பட்டது ?

புதுக்பகாட்லட

• இடம் : பவப்பங்குடி ஊொட்ெி, புதுக்பகாட்லட


மாவட்டம்
• முன் : தமிழி எழுத்துக்சகாண்ட பாலனபயாடுகள்,
ெதுெங்க ஆட்ட காய்கள், எலும்பு ஆயுதங்கள்
முதலியன கிலடத்தன
• ெிறப்பாக : 4 – ம் நூற்றாண்லட பெர்ந்த வெக்கல்

67. பிெதமர் பமாடி எந்த நாட்டில் திருக்குறலள படாக்


பிெின் சமாழியில் சவளியிட்டார் ?

பப்புவா நியூ கினியா

• பப்புவா நியூகினியா நாட்டின் தலலநகர் – பபார்ட்


பமார்ஸ்பி (Port Moresby)
• பிெதமர் – பஜம்ஸ் மொப்பப ( James Marape)
• இந்திய- பெிபிக் தீவுகள் ஒத்துலழப்புக்கான
கூட்டலமப்பு (Forum for India’Pacific Islands Cooperation)
• இந்த கூட்டலமப்பின் 3 வது மாநாடு இந்த நாட்டில்
நலடசபற்றது
• உறுப்பினர்கள் : இந்தியா மற்றும் 14 பெிபிக் தீவு
நாடுகள்
• குட்டி இந்தியா ( Little India) – சபயரிடும் நிகழ்ச்ெி
• ஆஸ்திபெலியா நாட்டில் ெிட்னி மாகாணத்தின் (
Sydney) ொரிஸ் பூங்கா ( Harris Park) பகுதிக்கு இந்த
சபயர்.
68. இந்திய சபாருளாதெ வளர்ச்ெி 2024 – 6.7 % ஐநா ெலப
கணிப்பு

2024 உலக சபாருளாதாெம் – 2.5 %

2023 இந்திய பணவக்கம்


ீ ( Inflation) : 5.5 %

2023 ஆண்டு இந்திய சபாருளாதாெம் – 5.8 %

2023 உலக சபாருளாதாெம்: 2.3 %

69. இத்தாலியன் ஓபன் சடன்னிஸ் பபாட்டியில் மகளிர்


ஒற்லறயர் பிரிவில் சவற்றி சபற்றவர் யார் ?

எலனா லெபாகினா

Elena Rybakina won in Italian open tennis

• பிரிவு: மகளிர் ஒற்லறயர் பிரிவு (Women’s singles tennis)


• ஆண்கள் ஒற்லறயர் பிரிவு (men’s singles tennis title)
• படனியல் சமட்சவபடவ் ( Danil Medvedev) ொம்பியன்
• பபாட்டி நலடசபற்ற இடம் : பொம், இத்தாலி ( Rome,
Italy)

70. எங்குள்ள நிலக்கரி சுெங்கத்லத ஆெியாவின்


மிகப்சபரிய நிலக்கரி சுெங்கமாக்க அெசு
திட்டமிட்டுள்ளது ?

ெத்தீஸ்கர்

• அங்குள்ள SECL நிலக்கரி சுெங்கத்தில் 50 மில்லியன்


டன் நிலக்கரி உற்பத்தி செய்யப்பட்டது ( ஆண்டுக்கு)
• இது இந்திய உற்பத்தியில் அதிகம்.
• இலத 70 மில்லியன் டன்னாக அதிகரிக்க முடிவு.

71. ெந்திொயன் – 3 விண்கலம் எப்பபாது விண்ணில்


ஏவப்படும் ?
July 2023

• ெந்திொயன் 3 - திட்ட மதிப்பு : ரூ.615 பகாடி


• Rocket : GSLV MARK 3
• பலண்டர் மற்றும் பொவர் கலன்கள் அனுப்பப்படும்.
• பநாக்கம்: நிலலவ ஆய்வு செய்தல்

72. உலக ஈட்டிசயறிதல் ஆடவர் தெவரிலெயில்


முதலிடம் பிடித்த இந்தியர் யார் ?
நீ ெஜ் பொப்ொ

Neeraj Chopra number one in World Athletics men’s javelin ranking

இவ்வாறு முதலிடம் பிடித்த முதல் இந்தியர் இவர்.

73. Grand Companion of the Order of Logohu (GCL) என்பது எந்த


நாட்டின் உயரிய விருது ?

பப்புவா நியூ கினியா

Grand Companion of the Order of Logohu


• இந்த விருது பிெதமர் பமாடிக்கு வழங்கப்பட்டது.
• The Companion of the Order of Fiji விருது பிெதமர்
பமாடிக்கு வழங்கப்பட்டது.

74. தமிழகத்தில் ஆண்டுக்கு எத்தலன நாட்கள் ஏரியா


ெலப கூட்டம் நடத்த தமிழக அெசு உத்தெவிட்டது ?

4 நாட்கள்

• நகர்ப்புற உள்ளாட்ெி அலமப்புகளில் ஏரியா ெலப


கூட்டம்
• பதெிய வாக்காளர் தினம் – January 25
• அம்பபத்கர் பிறந்த தினம் – April 14
• அறிஞர் அண்ணா பிறந்தநாள் – September 15
• ெர்வபதெ மனித உரிலம நாள் – December 10

தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்ெி அலமப்புகள் ெட்டம் –


1998

Tamil Nadu Urban Local Bodies Act, 1998.


75. எந்த மாவட்டத்தில் விபவகானந்தர் மண்டபம் –
திருவள்ளுவர் ெிலல இலடபய கண்ணாடி கூண்டு
பாலம் அலமக்கபடவுள்ளது ?

கன்னியாகுமரி

இது 97 மீ ட்டர் நீ ளம் 4 மீ ட்டர் அகலம்

இதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.

76. தற்பபாது அகழாய்வு பணிகள் நலடசபற்று வரும்


மாளிலகபுெம் கிொமம் எங்கு அலமந்துள்ளது ?

அரியலூர்
இடம் : மாளிலகபுெம் கிொமம், அரியலூர் மாவட்டம்
(கங்லகசகாண்ட பொழபுெம் அருபக)

கண்டுபிடிப்பு : செங்கற்களால் ஆன வாய்க்கால்


பபான்ற அலமப்பு (கிழக்கு பமற்காக 315 செ.மீ .நீ ளம், 45
செ.மீ . அகலம் )

77. ‘ெிங்கப்பூரின் தந்லத’ – லீ குவான் யூ-வுக்கு


தமிழகத்தில் எங்கு ெிலல அலமக்கப்படும் ?

மன்னார்குடி

Stalin announces monument for Lee Kuan Yew in Mannargudi

• இடம் : மன்னார்குடி, திருவாரூர் மாவட்டம்


• லீ குவான் யூ சபயொல் நூலகமும் ெிலலயும்
அலமக்கப்படும்.
78. 76-வது உலக சுகாதாெ கூட்டம் எங்கு நலடசபற்றது ?

சஜன ீவா

76th World Health Assembly

• இடம் : சஜன ீவா, சுவிட்ெர்லாந்து


• இந்தியா ொர்பில் : மத்திய சுகாதாெத் துலற
அலமச்ெர் – மன்சுக் மாண்டவியா ( Union Health
Minister Mansukh Mandaviya )

79. உலகின் மிகப் பரிதாபகெமான நாடுகள் பட்டியலில்


முதலிடம் பிடித்த நாடு எது ?

ஜிம்பாப்பவ
Zimbabwe Named ‘Most Miserable Country In The World’

• இந்தியா 103 வது இடம் ( சமாத்தம் 157)


• இது சபாருளாதாெ அடிப்பலடயில்
கணக்கிடப்படுகிறது
• Report : Hanke’s Annual Misery Index (HAMI)

இந்தியா தெவரிலெ

• உலக மகிழ்ச்ெி குறியீடு ( 2023) – 126


• மனித வளர்ச்ெி குறியீடு ( 2021) – 132
• பத்திரிக்லக சுதந்திெ குறியீடு ( 2023) – 161

80. 8 வது நிதி ஆபயாக் நிர்வாக குழு கூட்டம்


யாருலடய தலலலமயில் நலடசபற்றது ?

பிெதமர்
• இடம் : பிெகதி லமதானம், புதுசடல்லி ( Pragati
Maidan)
• நிதி ஆபயாக் நிர்வாகக் குழு :
• தலலவர் : பிெதமர்
• உறுப்பினர்கள் : அலனத்து மாநில முதல்வர்கள்,
யூனியன் பிெபதெ துலணநிலல ஆளுநர்கள் &
மத்திய அலமச்ெர்கள்
• கருப்சபாருள் : வளர்ந்த பாெதம் 2047 :
இந்தியர்களின் பங்களிப்பு ( Viksit Bharat @ 2047: Role of
Team India)
• இந்தியா வல்லெசு நாடாக இலக்கு – 2047
• To make India as developed nation : 2047

81. இந்திய சதாழில் கூட்டலமப்பின் புதிய தலலவொக


சபாறுப்பபற்றுக் சகாண்டவர் யார் ?

திபனஷ்

R Dinesh sworn in as president of CII for the year 2023-24

Confederation of Indian Industry


82. INS விக்ொந்த் கப்பலில் MiG – 29K பபார் விமானம்
இெவில் தலெ இறங்கியது

• அபெபிய கடலில் சென்று சகாண்டிருந்த கப்பலில்


இறங்கியது.
• MiG-29K – இது ெஷ்யாவில் இருந்து வாங்கப்பட்ட
விமானம்.

83. சமட்ொஸ் உயர்நீ திமன்ற தலலலம நீ திபதியாக


நியமனம் செய்யப்பட்டவர் யார் ?

கங்காபுர்வாலா

Justice Sanjay Vijay kumar Gangapurwala appointed as Madras high


court chief justice

சென்லன உயர்நீ திமன்றத்தின் 33 வது தலலலம நீ திபதி


84. ெிவிங்கிப் புலிகள் திட்டத்தின் ஆய்வு &
கண்காணிப்புக்காக யாருலடய தலலலமயில் குழு
அலமக்கப்பட்டது ?

ொபஜஷ் பகாபால்

11 பபர் சகாண்ட உயர்நிலல நிபுணர்கள் குழு


அலமக்கப்பட்டது.

85. வெலாற்றிபலபய எவசெஸ்ட் ெிகெம் ஏறிய முதல்


தமிழ் சபண் யார் ?
முத்தமிழ் செல்வி

• இவர் விருதுநகலெ பெர்ந்தவர்


• எவசெஸ்ட் ெிகெத்தில் ஏறிய 3வது தமிழர் இவர்
• முதல் தமிழர் – ெிவகுமார் (2016 )
• இவர் ஊட்டிலய பெர்ந்தவர்
• 2 வது தமிழர் – ொஜபெகர் பச்லெ (May 2023)
(சென்லன பகாவளம் )

86. ெர்வபதெ சடன்னிஸ் ெம்பமளனத்தின் ெிறந்த


பயிற்ெியாளர் விருது சபற்ற இந்தியர் யார் ?

ஜீஷன் அலி

Zeeshan Ali gets ITF Coaches Award

2013 முதல் இந்திய படவிஸ் அணியின் ( Davis)


பயிற்ெியாளர்.
87. இந்தியாவின் முதல் முழு மின் ஆளுலம
மாநிலமாக உருவான மாநிலம் எது ?

பகெளா

Kerala Is India’s First Fully E-Governed State

அங்கு 900 அெசு பெலவகள் e-sevanam இலணயதளம்


மூலம் வழங்கப்படுகிறது

88. இந்தியாவின் புதிய நாடாளுமன்ற கட்டிடத்லத


திறந்து லவத்தவர் யார் ?
பிெதமர்

• அடிக்கல் : 10 December 2020


• திறப்பு : 28 May 2023
• மதிப்பு : ரூ.1200 பகாடி (971 crore)
• இடம் : புது சடல்லி
• வடிவம் : முக்பகாணம் (triangular shape)

• வடிவலமத்தவர் : பிமல் பட்படல் (Bimal Patel)


• 64,500 ெதுெ மீ ட்டர் பெப்பளவில், 4 அடுக்கு கட்டடம்.
• இங்கு 5000 கலல பவலலப்பாடுகள் இடம்
சபற்றுள்ளன
• மக்களலவ இருக்லககள் : 888
• மாநிலங்களலவ இருக்லககள் : 384
• நாடாளுமன்ற கூட்டு கூட்டத்துக்காக,
மக்களலவயில் 1,272 பபர் வலெ அமெ முடியும்.
• தமிழகத்தின் அலடயாளமாக வழங்கப்பட்டிருந்த
செங்பகால் நாடாளுமன்றத்தில் நிறுவப்பட்டது
• இடம் : மக்களலவத் தலலவர் இருக்லகக்கு
அருபக
• திறப்பு நிகழ்ச்ெிலய ஒட்டி – ெிறப்பு தபால் தலல &
ரூ.75 நாணயம் சவளியீடு

89. மபலெியா மாஸ்டர் பபட்மிட்டன் பபாட்டியில்


ொம்பியன் பட்டம் சவன்ற இந்தியர் யார் ?

பிெணாய்

Prannoy wins Malaysia Masters Badminton

• பிரிவு : ஆடவர் ஒற்லறயர் பிரிவு ( Men’s Singles)


• இடம் : பகாலாலம்பூர், மபலெியா ( Kuala Lumpur,
Malaysia)
90. தற்பபாது எந்த ொக்சகட் NVS 01 என்ற
செயற்லகபகாலள விண்ணில் செலுத்தியது ?

GSLV F 12

• இடம் : ெதீஷ் தவண் ஆொய்ச்ெி லமயம்,


ஸ்ரீெரிபகாட்டா
• Satish Dhawan Space Centre SHAR, Sriharikota.
• இதன் மூலம் இடங்கலள அறிதல், வழிகாட்டுதல்,
கால அளவு – துல்லியமாக சபற முடியும்.
• முதல் முலறயாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட
அணுக் கடிகாெம் ( atomic clock )
• அகமதாபாத்தில் உள்ள இஸ்பொவின் Space
Applications லமயத்தில் வடிவலமக்கப்பட்டது.
• Navigation with Indian Constellation (NavIC)
• இந்தியாவுக்கான பிெத்பயக வழிகாட்டு அலமப்பான
‘பநவிக்’ (வழிகாட்டு) சதாழில்நுட்பத்லத
செயல்படுத்த முடியும்.

91. மத்திய ஊழல் கண்காணிப்பு ஆலணயொக பதவி


ஏற்றவர் யார் ?
பிெவண்
ீ குமார் ஸ்ரீவாஸ்தவா

Praveen Kumar Srivastava sworn in as Central Vigilance Commissioner

92. வட கிழக்கு மாநிலங்களின் முதல் வந்பத பாெத்


ெயில் எங்கு சதாடங்கப்பட்டது ?

Route : நியூ ஜல்லபகுரி ( West Bengal) – குவாொத்தி (


Guwahati)
93. IPL பபாட்டியின் 16வது ெீெனில் சவற்றி சபற்ற அணி
எது ?

CSK

• CSK – சவல்லும் 5வது ொம்பியன் பட்டம் இது.


• குஜொத் லடட்டன்ஸ் அணிலய பதாற்கடித்தது
• இடம் : நபெந்திெ பமாடி லமதானம், அகமதாபாத்

94. President Draupadi Murmu will visit Suriname and Serbia

• குடியெசு தலலவர் முர்மு முதல்முலறயாக


சவளிநாட்டு பயணம்
• சூரினாம், செர்பியா நாடுகளுக்கு அெசுமுலறப்
பயணம்

95. உலக சுகாதாெ அலமப்பு தணிக்லகயாளொக


மீ ண்டும் நியமனம் செய்யப்பட்டவர் யார் ?

கிரிஷ் ெந்திெ முர்மு

• CAG Girish Chandra Murmu re-elected as WHO external auditor

இவர் இந்திய தலலலம கணக்கு தணிக்லகயாளர் (CAG)

CAG – Comptroller and Auditor General of India

You might also like