You are on page 1of 7

ஜனவரி – 07

TNPSC துளிகள்
❖ கலைஞர் மகளிர் உரிலமத் திட்டத்திை் (KMUT) உள் ள அதிகபட்ச பணி சுலம அளலைக்
லகயாளுைதற் காக 109 கூடுதை் ைருைாய் த்துலற அதிகாரிகள் பணியிடங் கலள
உருைாக்க தமிழக அரசு அனுமதி ைழங் கியுள் ளது.

❖ இந்திய விண்வைளி ஆராய் ச்சி நிறுைனத்தின் (இஸ்ரரா) ைணிகப் பிரிவு ஆனது, முதன்
முலறயாக ஸ்ரபஸ்எக்ஸ் நிறுைனத்தின் ஏவுகைம் மூைமாக GSAT-20 என்ற தகைை்
வதாடர்பு வசயற் லகக்ரகாலள விண்ணிை் ஏைவுள் ளது.

❖ வகாச்சி-ைட்சத்தீவுகள் நீ ர்மூழ் கி ஒளியிலழ கம் பிைட இலணப்பு (KLI-SOFC) திட்டம்


சமீபத்திை் வதாடங் கப்பட்டது.

o இந்தத் திட்டம் ஆனது ைட்சத்தீவு மக்களுக்கு 100 மடங் கு ரைகமான இலணய


ரசலைலய உறுதி வசய் யும் .

❖ ஒடிசா மாநிைத்திை் மயூர்பஞ் ச ் என்கின்ற மாைட்டத்லதச் ரசர்ந்தப் பழங் குடியின


மக்களாை் சிஞ் சிருக்கான் அை் ைது லதயற் கார எறும் புகள் வகாண்டு வசய் யப்பட்ட
சிமிலிபாை் காய் சட்னி புவிசார் குறியீட்லடப் வபற் றுள் ளது.

❖ இந்திய ரதசிய வநடுஞ் சாலைகள் ஆலணயம் (NHAI) ஆனது, இந்திய நாட்டின் ரதசிய
வநடுஞ் சாலைகளின் விரிைான ைலையலமப்பிற் காக "பசுலம பரைை் குறியீட்லட"
உருைாக்குைதற் காக ரதசியத் வதாலை உணர்வு லமயத்துடன் (NRSC) மூன் று ஆண்டு
காை புரிந்துணர்வு ஒப்பந்தத்திை் லகவயழுத்திட்டுள் ளது.

❖ ரிலையன் ஸ் இண்டஸ்ட்ரஸ
ீ ் நிறுைனமானது, வநகிழிக் கழிவு அடிப்பலடயிைான
லபரராலிசிஸ் எண்வணலய, சர்ைரதச நிலைத்தன் லம மற் றும் கார்பன் சான்றிதழ்
(ISCC)-பிளஸ் திட்டத்தின் சான்றளிக்கப்பட்ட சுழற் சி முலற மீச்ரசர்மம் ஆக இரசாயன
முலறயிை் மறுசுழற் சி வசய் யும் முதை் இந்திய நிறுைனமாக மாறியுள் ளது.

❖ வகன் யாவின் பீட்லரஸ் வசவபட், ஸ்வபயினின் பார்சிரைானாவிை் நலடவபற் ற புகழ்


வபற் ற கர்சா வடை் ஸ் நாரசாஸ் சாலை ஓட்டப் பந்தயத்திை் மகளிருக்கான 5 கி.மீ உைக
சாதலனலய 14:13* என்ற ரநரக் கணக்கிை் நிலறவு வசய் தார்.

o 2021 ஆம் ஆண்டிை் எத்திரயாப்பியாவின் வசன் வபரர வடஃவபரி 14:29 என்ற ரநரக்
கணக்கிைானச் சாதலனயானது, மகளிருக்கான ரபாட்டியிை் ரமற் வகாள் ளப்பட்ட
முந்லதய உைகச் சாதலனயாக இருந்தது.

தமிழ் நாடு செய் திகள்


ஆளில் லா வான்வழி வாகனங் களுக் கான காப் புரிமை
❖ அண்ணா பை் கலைக்கழகத்தின் கண்டுபிடிப்பான, கம் பிைழி இலணக்கப்பட்ட ைான்
ைழி ைாகனத்திற் கு இந்தியக் காப்புரிலம ைழங் கப்பட்டுள் ளது.

❖ கம் பிைழியிை் இலணக்கப்பட்ட ைான் ைழி ைாகனம் என்பது தலரயிை் உள் ள ஓர்
அலமப்புடன் இலணக்கப்பட்ட ஆளிை் ைா பறக்கும் ைாகனமாகும் .

❖ வகை் ைர் முைாம் பூசப்பட்ட கண்ணாடி இலழ கம் பிைடம் மூைம் தலரயிை் உள் ள
அலமப்பிை் இருந்து இதற் கு மின் சாரம் ைழங் கப்படுகிறது.

❖ இந்தப் புதுலமயான கண்டுபிடிப்பானது, அதிகபட்ச உறுதித்தன் லமலய ைழங் கச்


வசய் ைரதாடு, மின் கைம் சார்ந்த ைரம் புகள் ரபான்ற எந்தவிதக் கட்டுப் பாடுகளும்
இை் ைாமை் ஆளிை் ைா ைான் ைழி ைாகனம் பை் ரைறு நடைடிக்லககலள ரமற் வகாள் ள

ைழிைகுக்கிறது.

❖ இந்த ைாகனம் ஆனது ஆளிை் ைா ைான் ைழி ைாகனத்திலனக் கம் பிைட இலணப்பின் றி
இயக்கும் ைலகயிை் ஒரு கைப்பின அலமப்பாகவும் வசயை் பட கூடியது.

❖ இந்தக் காப்புரிலம ஆனது 2018 ஆம் ஆண்டு நைம் பர் 08 முதை் 20 ஆண்டுகளுக்கு
நலடமுலறயிை் இருக்கும் .

தமிழ் நாடு சதன்மன நார் சகாள் மக 2024

❖ இந்தக் வகாள் லகயானது, 2030 ஆம் ஆண்டிற் குள் இந்தத் துலறயிை் 3,000 ரகாடி ரூபாய்
மதிப்பிைான முதலீடுகலள ஈர்த்து 60,000 ரைலை ைாய் ப்புகலள உருைாக்குைலத
இைக்காகக் வகாண்டுள் ளது.

❖ வதன் லன நார் உற் பத்தித் துலறயின் வதாடர்ச்சியான ைளர்ச்சியிலன ஆதரிக்கும்


ஒரு மூரைாபாய கட்டலமப்லப ைழங் குைலதயும் இந்தக் வகாள் லக இைக்காகக்
வகாண்டுள் ளது.

❖ இது புதிய, புதுலமயான ரதங் காய் நார் தயாரிப்புகளுக்கு ரைண்டிய பிரத்திரயகமாக


வதாழிை் துலற-கை் வித்துலற-தனியார் ஆராய் ச்சி அலமப்புகலள உருைாக்குதை்
மற் றும் சிறப்பு லமயங் கலள நிறுவுைலத ரநாக்கமாகக் வகாண்டுள் ளது.

❖ தமிழகத்திை் 4.46 ைட்சம் வெக்ரடர் பரப்பளவிை் வதன் லன பயிரிடப்படுகிறது.

❖ நமது மாநிைத்தின் வதன் லன உற் பத்தித்திறன் ஒரு வெக்ரடருக்கு 10,484 காய் களாக
உள் ளது.

❖ வதன் லன நார் உற் பத்தித் துலறயிை் ரமற் வகாள் ளப்படும் வமாத்த முதலீடு 5,331
ரகாடி ரூபாய் ஆகும் .

❖ தமிழ் நாட்டிை் வதன் லன நார் வபாருட்களின் வமாத்த விற் பலன 5,368 ரகாடி ரூபாய்
ஆகும் .

❖ வதன் லன நார் வபாருட்களின் ஏற் றுமதி மதிப்பு 2,186 ரகாடி ரூபாய் ஆகும் .

ததசியெ் செய் திகள்


ொமல விபத்துக்கமள ஏற் படுத்திவிட்டு தப் பி ஓடுை் வழக் குகளுக் கு BNS

❖ புதிய பாரதிய நியாய சன் ஹிதா (BNS) – பாரதிய நீ தி விதித் வதாகுப் பானது சாலை
விபத்துக்கலள ஏற் படுத்தி விட்டு அைர்கள் தப்பி ஓடும் ைழக்குகளிை் , மரணத்லத
ஏற் படுத்தியதற் காக கடுலமயான தண்டலனலய விதிக்கப் பரிந்துலரக்கிறது.

❖ இது சாலை விபத்துக்கலள ஏற் படுத்தி விட்டு தப்பி ஓடும் ைழக்குகலள, அைசரம்
அை் ைது அைட்சியம் காரணமாக மரணத்லத ஏற் படுத்தும் ரமாசமான குற் ற ைடிைமாக
கருதுகிறது.

❖ பாரதிய நீ தி விதித் வதாகுப்பின் 106ைது பிரிவு ஆனது இந்தியத் தண்டலனச் சட்டத்தின்


304A என்ற பிரிவிலன மாற் ற உள் ளது.

❖ இது மரணம் விலளவிக்கும் குற் றத்திற் குச் சமம் இை் ைாத, அைசர மற் றும் கைனக்
குலறைான வசயைாை் மரணத்திற் கு இட்டுச் வசை் ைக் காரணமானைர்கலள
தண்டித்தது.

❖ தற் ரபாதுள் ள சட்டப் பிரிவு இரண்டு ஆண்டு சிலறத் தண்டலனலய ைழங் குகிறது.

❖ முதைாைதாக, 106ைது சட்டப்பிரிவு ஆனது, அைசரமான அை் ைது அைட்சியமான


வசயை் களாை் மரணத்லத ஏற் படுத்தியதற் காக அபராதத்ரதாடு, ஐந்து ஆண்டுகள்

ைலர சிலறத்தண்டலன விதிக்கிறது;

❖ இரண்டாைதாக, மருத்துை நலடமுலறயின் ரபாது மரணம் ஏற் பட்டாை் , பதிவு வசய் யப்
பட்ட மருத்துைர்களுக்கு இரண்டு ஆண்டுகள் சிலறத்தண்டலன விதிக்கப்படும் என்ற
மருத்துைர்களுக்கான தண்டலனலயக் குலறக்கிறது.

❖ அதிவிலரைாகவும் , அைட்சியமாகவும் ைாகனம் ஓட்டிய நபர், “சம் பைம் நடந்தவுடன்


காைை் துலற அதிகாரியிடரமா அை் ைது நீ திபதியிடரமா புகாரளிக்காமை் தப்பிச்
வசன்றாை் ” 10 ஆண்டுகள் ைலர சிலறத் தண்டலனயும் அபராதமும் விதிக்கப்படைாம் .

ஐக்கிய நாடுகள் ெமபயின் புள் ளியியல் ஆமையத்தின் உறுப் பினர் பதவி


❖ ஐக்கிய நாடுகள் சலபயின் புள் ளியியை் ஆலணயத்தின் உறுப்பினர் அந்தஸ்திலன
நான் கு ஆண்டு காைத்திற் கு இந்தியா வபற் றது.

❖ ஏறக்குலறய இருபது ஆண்டு காை இலடவைளிக்குப் பிறகு ஏப்ரை் மாதம் நலடவபற் ற


உைகளாவிய புள் ளியியை் அலமப்புக்கான ரதர்தலிை் இந்தியா வைற் றி வபற் றது.

❖ இது 1947 ஆம் ஆண்டிை் நிறுைப்பட்ட இது உைகளாவிய புள் ளியியை் அலமப்பின் மிக
உயர்ந்த அலமப்பாகும் .

❖ இந்த ஆலணயம் ஆனது ஐக்கிய நாடுகள் சலபயின் 24 உறுப்பினர் நாடுகலளக்


வகாண்டுள் ளது.

❖ அலை ஐக்கிய நாடுகள் சலபயின் வபாருளாதார மற் றும் சமூக சலபயின் மூைம்
ரதர்ந்வதடுக்கப் படுபலையாகும் .

ெர்வததெெ் செய் திகள்


சடன்ைார்க் நாட்டின் அரசி இரை்டாை் ைார்கிதரத்
❖ வடன்மார்க் நாட்டின் அரசி இரண்டாம் மார்கிரரத், 52 ஆண்டு காை ஆட்சிக்குப் பிறகு
தனது பதவிலய ராஜினாமா வசய் ைதாக அறிவித்துள் ளார்.

❖ அைர் அரியலணலய தனது மகனும் பட்டத்து இளைரசருமான ஃபிரவடரிக்கிடம்


ஒப்பலடக்க உள் ளார்.

❖ அரசர் ஒன்பதாம் ஃபிரவடரிக் இறந்தலதத் வதாடர்ந்து இராணி இரண்டாம் மார்கிரரத்


1972 ஆம் ஆண்டு ஜனைரி 14 ஆம் ரததியன் று அரியலண வபாறுப்லப ஏற் றார்.

❖ கடந்த ஆண்டு பிரிட்டன் அரசி இரண்டாம் எலிசவபத் அைர்களின் மரணத்திற் குப்


பிறகு, ஐரராப்பாவிை் நீ ண்ட காைம் பதவியிை் இருந்த ஆட்சியாளராக மார்கிரரத்
ஆனார்.

❖ வடன்மார்க் நாட்டின் அரச குடும் பத்தார் நாட்டின் அரசியைலமப்பின் கீழ் ,


ைலரயறுக்கப் பட்ட பங் லகரய வகாண்டுள் ள நிலையிை் நாட்டின் அதிகாரம் அதன்
பாராளுமன்றத்திடம் உள் ளது.

❖ அரசர்/அரசிகள் முக்கிய தூதரகப் பங் கிலனயும் புதிய சட்டத்திை் லகவயழுத்திடுதை்


ரபான்ற பங் கிலனயும் ைகிக்கிறார்கள் .

பாரீஸ் ஒலிை் பிக் தபாட்டிக்கான செங் கன் நுமழவு இமெவுெ் சீட்டுக்கள்

❖ ைரவிருக்கும் பாரீஸ் ஒலிம் பிக் ரபாட்டியின் பார்லையாளர்களுக்கு எண்ணிம


வெங் கன் நுலழவு இலசவுச் சீட்டுக்கலள ைழங் கும் முதை் ஐரராப்பிய நாடாக
பிரான் சு மாற உள் ளது.

❖ 70,0000 பிவரஞ் சு வெங் கன் நுலழவு இலசவுச் சீட்டுகளுக்காக முற் றிலும் இயங் கலை
நலடமுலறகளுக்கு மாறுைதற் கான திட்டங் கலள பிரான் சு அறிவித்துள் ளது.

❖ கடந்த ஆண்டு, ஐரராப்பிய ஒன்றியம் வெங் கன் நுலழவு இலசவுச் சீட்டுகலள


எண்ணிம மயமாக்கும் திட்டத்லத அறிவித்தது.

❖ வெங் கன் பகுதியிை் 27 ஐரராப்பிய ஒன்றிய உறுப்பினர் நாடுகளிை் 23 நாடுகளும் ,


அண்லட நாடுகளான சுவிட்சர்ைாந்து, நார்ரை, ஐஸ்ைாந்து மற் றும் லிச்வசன் ஸ்லடன்
ஆகியலை அடங் கும் .

சுற் றுெ்சூழல் செய் திகள்


அரிதான அமலயாத்தி பறமவ - தகாைமூக்கு உள் ளான்
❖ திருப்பூரிை் உள் ள நஞ் சராயன் குளம் பறலைகள் சரணாையத்திை் உள் ள
பறலைகளின் சரிபார்ப்பு பட்டியை் 187 என்ற எண்ணிக்லகயிலன வதாட்டுள் ளது.

❖ மாநிை ைனத் துலறயின் பறலைக் கண்காணிப்பாளர் சமீபத்திை் ரகாணமூக்கு


உள் ளான் (ரிகர்விரராஸ்ட்ரா அரைாவசட்டா) என்ற கடற் கலரப் பறலைலயக் கண்டார்.

❖ இது உள் நாட்டு நீ ர்நிலைகளிை் அரிதாகரை காணப்படும் ஒரு சுற் றித் திரியும் பறலை
ஆகும் .

❖ நை் ைதங் காை் அலண மற் றும் நஞ் சராயன் குளம் பறலைகள் சரணாையம் தவிர
தமிழ் நாட்டின் உள் நாட்டு நீ ர்நிலைகளிை் இந்த இனங் கள் பற் றியப் பதிவுகள் ஏதும்
இை் லை.

ஈரநில நகரக் குறியீடு

❖ ராஜஸ்தானின் உதய் ப்பூருடன் ரசர்த்து சிர்பூர் ஈரநிைம் (இந்தூர்), யெ்ைந்த் சாகர்


(இந்தூர்), ரபாஜ் ஈரநிைம் (ரபாபாை் ) ஆகியலை மதிப்புமிக்க தன் னார்ை ஈரநிை நகர
அங் கீகாரத்திற் குப் பரிந்துலரக்கப்பட்டுள் ளது.

❖ இந்தத் திட்டம் ஆனது நகர்ப்புற மற் றும் புறநகர் ஈரநிைங் களின் பாதுகாப்பு மற் றும்
நிலையான பயன்பாடு மற் றும் உள் ளூர் மக்களுக்கு நிலையான சமூக-வபாருளாதார
நன் லமகலள ரமம் படுத்துைலத ரநாக்கமாகக் வகாண்டுள் ளது.

❖ ஈரநிை நகர அங் கீகாரம் ஆனது, நகராட்சி அதிகாரிகளின் பாதுகாப்பு முயற் சிகளுக்கு
சர்ைரதச அங் கீகாரத்லதயும் ைழங் குகிறது.

பிரபலைானவர்கள் , விருதுகள் ைற் றுை் நிகழ் வுகள்


M. S. சுவாமிநாதன் விருது
❖ ெரியானா ரைளாண் பை் கலைக்கழகத்தின் துலணரைந்தர் ரபராசிரியர் B.R.
கம் ரபாஜ் அைர்களுக்கு மதிப்புமிக்க M. S. சுைாமிநாதன் விருது ைழங் கப்பட்டுள் ளது.

❖ ரைளாண்லமத் துலறயிை் அறிவியைாளர் மற் றும் ரைளாண் உதவித்துை நிபுணராக


அைர் ஆற் றிய பங் களிப்பிற் கான அங் கீகாரம் இதுைாகும் .

❖ மிகவும் மதிப்பு மிக்க இை் விருது ஆனது 2004 ஆம் ஆண்டிை் உருைாக்கப்பட்டது.

❖ இந்தியாவிை் உணவுப் பாதுகாப்பு மற் றும் நிலைத்தன் லம உட்பட ரைளாண்லமயிை்


உைகளாவிய தாக்கத்லத ஏற் படுத்திய மிகவும் புகழ் வபற் ற நபர்களின் ைாழ் நாள்
பங் களிப்புகலள இந்த விருது அங் கீகரிக்கிறது.



You might also like